கண்ணதாசன் - தன் மரணத்திற்கே ஒத்திகை பார்த்தவர்- கவிஞரின் புதல்வர் டாக்டர் கண்ணதாசன் இராமசுவாமி

Sdílet
Vložit
  • čas přidán 13. 12. 2020
  • • கண்ணதாசன்-தன் இறுதிநாட... -Interview part-1
    • கண்ணதாசன் - அனுபவத்தை ... கண்ணதாசன் - அனுபவத்தை பாடலாக எழுதியதால் ஆண்டவனாக உயர்ந்தவர் - கவிஞர் முத்துலிங்கம்.
    • கண்ணதாசன் - 1000 வருடங... கண்ணதாசன் - 1000 வருடங்களுக்கு ஒரு முறை தோன்றக்கூடிய அபூர்வமான கவிஞர் கவிஞர் முத்துலிங்கம்
    கவியரசர் ஒரு எதார்த்தவாதி. எதையும் மிக எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடியவர். தன் மரணத்திற்கு யார் யார் எல்லாம் வருவார்கள் என்று அறிந்து கொள்ள அவர் என்ன செய்தார்? தான் இறந்து போன பின் சிதையின் முன்பாக பாடவேண்டிய இறங்கற்பா முதற்கொண்டு முன்கூட்டியே எழுதிவைத்தவர் கவிஞர்.எம்.ஜி.ஆர் அவரை அரசவைக் கவிஞர் ஆக்கிய பொழுது வாலி என்ன கூறினார்? வாலிக்கும், கண்ணதாசனுக்குமான நட்பின் ஆழம் என்ன? கவிஞர் தான் 54 வயது வரை தான் வாழ்வேன் என்று அடிக்கடி சொல்லக் காரணம் ஏன்ன? எம்.ஜி.ஆர் கண்ணதாசன் அமெரிக்காவில் இறந்த பின் என்னென்ன உதவிகள் செய்தார்? கவிஞரின் இறுதி ஊர்வலம் எப்படி நடந்தது ? என்பது உட்பட அவரது அனுபவங்களை கவிஞரின் மகன் டாக்டர் கண்ணதாசன் இராமசுவாமி நம்முடன் பகிர்ந்துகொள்ளும் நேர்காணல்.
    #Kannadasan #Chettinadtv #Nattukottainagarathartv
    Music used in this video
    You Tube Audio library
    Music: Blue Macaw - Quincas Moreira
    Support by RFM - NCM: • Blue Macaw - Quincas M...
    Title: Play by Declan DP
    Genre and Mood: Dance & Electronic + Happy
    License: Royalty free music for CZcams

Komentáře • 108

  • @AnandhanbalaAnandhanbala

    தீர்க்க தரசி அரசவை கவிஞனாக தமிழக மக்களின் மனதில் என்றும் தெய்வமாக கண்ணதாசன் தமிழ் உள்ள வரை கவிஞர் புகழ் இருக்கும் 🙏🙏🙏♥️♥️♥️♥️

  • @vimalpalm4211
    @vimalpalm4211 Před 2 lety +17

    இப்படி ஒரு தமிழ் மகனை...சிகிரமக இழந்து விட்டோம்...
    கண்ணதாசனின் தமிழ் சேவை...அளக்க முடியாது...நன்றி அய்யா

  • @sampath8630
    @sampath8630 Před 3 lety +8

    வணக்கம். கவிஞர் கண்ணதாசன் அய்யாவைப் பற்றி நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம். ஒவ்வொரு இந்து மதத்தில் உள்ளவர்கள் வீட்டில் இருக்க வேண்டிய புத்தகம் அர்த்தமுள்ள இந்து மதம். இந்த பதிவில் கவிஞரைப் பற்றி செய்திகள் கூறிய கவிஞர் மகன் மருத்துவர் அய்யாவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் . சேலத்தில் இருந்து.

  • @sethuramanrangabashyam9140
    @sethuramanrangabashyam9140 Před 3 lety +20

    சிறிய வயதில் அவரின் மரனம் நமக்கு பேரழிப்பு.சிறந்த தமிழ் புலவர்.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 3 lety +1

      மரணம் என்று திருத்தவும்

  • @jananicotton63
    @jananicotton63 Před 3 lety +15

    கண்ணதான் அய்யா குடும்பம் மகிழ்ச்சியாக வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் இந்த பதிவுக்கு மிக்க நன்றி நன்றி

  • @Muralidharan.S
    @Muralidharan.S Před 3 lety +14

    The greatest poet Tamil has ever seen is Kannadasan. such a wonderful liricist. He is Goddess Saraswathi. His talent is extraordinary. The golden songs will live till Tamil is alive. It is impossible to find another person as Kannadasan. He is a genius. Very unfortunate that we lost him in his young age of 54. Very very sad and a great loss to the tamil world.

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 Před 3 lety +5

    வாழ்த்துக்கள் 🌹.
    வாழ்க வளமுடன்.
    வாழ்க நலமுடன்.
    வாழ்க வையகம்.

  • @marzooknazar6565
    @marzooknazar6565 Před 3 lety +6

    Congratulations to great KAVIGNAR KANNADASANS
    Son DR KANNADASAN
    RAMASAMY.
    Kavignar KANNADASAN
    Endredum pugazhukkum
    Mariyaadaikkum
    Mudiweyillaadhavar
    Kavignar KANNADASAN Maaththiramthaan.
    Thank you very much.

  • @haolo8809
    @haolo8809 Před 3 lety +6

    Sir vanakam kavjer enru averoda padalkallin vari rompa nalairkum Athu than Valkiyoda irukum sir thank you very much

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 Před 3 lety +15

    கவிஞரைப் பற்றி கேட்டுக்கொண்டே இருக்கலாம்!

  • @timesofnagarathar4852
    @timesofnagarathar4852 Před 2 lety +5

    Superb👌

  • @arulmozhi8736
    @arulmozhi8736 Před 3 lety +8

    அருமையான பதிவு

  • @thiruppathim1339
    @thiruppathim1339 Před 3 lety +7

    Really awesome

  • @5936......
    @5936...... Před 2 lety +2

    அருமையான நினைவு கூறல். நினைவே ஒரு மயக்கம்.....

  • @muthukavidevusaidevusai1381

    கவிஞரின் புன்னகை
    நடேசா பூங்கா உன்னை நான்
    நடந்து சுற்றி வந்தேனே
    அகஸ்தியா உம்மை நானும்
    அதிகாலை சுற்றினேனே
    ராதா கிருஷ்ண வீதியில்
    பாத வலம் நான் வந்தேனே
    ராஜேஸ்வரி மண்டப முன்
    ராப்பகலாய் படித்தேனே
    ராஜகுமாரி கொட்டகைக்கு
    வாரா வாரம் சென்றேனே
    பாண்டிபஜார் வீதியிலே
    பலசரக்கு வாக்கினேனே
    சாந்தா கீதா பவானிலே
    சாயங்காலம் உண்டேனே
    பனகல் பூங்காவினிலே
    இளைப்பாறி வந்தேனே
    தியாகராஜ நகர் தங்கி
    உயர்கல்வி பயின்றேனே
    என் வீட்டு அருகினிலே
    செந்தமிழ் கவிஞர் இல்லம்
    நாற்காலியில் நடைமுன்னே
    நாள் பல அவர் தரிசனம்
    உம்மில்ல வரவேற்புகள்
    எம் வீட்டில் ஒலித்ததுவே
    இசை பாயும் மேடை ஏறி
    இன்பமூட்டி மகிழ்ந்தீரே
    77,78,79 ஆண்டில் நீர்
    எழுதுவதை கண்டேனே
    கவிஞர் தூர புன்னகை தான்
    நான் பெற்ற ஆசி பலன்
    அவரிடம் சென்று பேச
    தவறியது என் மனசு
    அவர் மேல் பட்ட ஓர் காற்று
    என் மேலே தழுவியதோ
    அவர் புன்னகை முகம் தான்
    என்னை எழுத வைத்ததோ
    கண்ணனுக்கு தாசனே
    முத்தான அய்யன் கவியே
    வருந்துகிறேன் நான் இன்று
    வணங்குகிறேன் நான் இன்று
    இயக்கியவர் :Muthukavidevusai

  • @selvarasanrasan4531
    @selvarasanrasan4531 Před 3 lety +11

    மிகவும் அருமை mgr பற்றியு ம் கண்ணதாசன் MGRதொடர்புபற்றியும் கூறியுள்ளார் மிகவும் சிறப்பு

  • @kuwaitkut1975
    @kuwaitkut1975 Před 3 lety +12

    வணக்கம் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் தான் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கு உங்களுக்கு கோடான கோடி நன்றி கள்

  • @rajajagadeesan2020
    @rajajagadeesan2020 Před 3 lety +25

    எனக்கு உடல் சரியில்லை என்றால் உங்களிடம் கண்டிப்பாக வரமாட்டேன். அதற்கு பதிலாக உங்கள் அப்பாவின் ஒரு பாட்டை கேட்டால் உடம்பு தானாக சரி ஆகிவிடும்.

    • @govindarajup5020
      @govindarajup5020 Před měsícem +1

      Very good examplenation of kavingrs life history. Thanks.

    • @ViswanathanS-mr8ly
      @ViswanathanS-mr8ly Před dnem

      Kannadasan great kavignar தெரிந்ததே! But hes a great parent

  • @arunachalamparamasivan9692

    இந்த காணொளியை பார்த்தபொழுது ஜயா கண்ணதாசன் அவர்களை நான் நேரில் பார்த்த திருப்தியை உணர்கிறேன். இதனால்தான் ஆண்டவன் தந்தையை போன்ற உருவத்தை படைத்து மீண்டும் இவ்வுலகிற்கு அனுப்புகிறார் என் தோன்றுகிறது.

  • @manickamkasthuriboy2149
    @manickamkasthuriboy2149 Před 2 lety +8

    The most gifted man in his poems. A wonderful natured simple person ❤ yet to come such a person to this world again.

  • @abubakarali3494
    @abubakarali3494 Před 20 dny

    Kavinyar kannatasan avargal oru ulaga magaa kavinyan. Avarukku inayaga yarum irukkamudiyatu.arputamana padalgalai ulagitku parisaga koduttavar......❤❤❤❤❤

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Před 3 lety +3

    Sir, I saw your interview c know about your father n family. He should hv lived for another 20 or more years. U r blessed by his to be kaviyarasar son. Your father kaviyarasar, nadiigar thilagam, msv, k v.mahadevan , g.ransnsthan, tms ayya , p susheelamma n marudakasi will live in this world till last tamilian living in this world. They are all children of Goddess saraswathi. When I did not get sleep by stress n worries, I will listen "Amaidiyana nadiyinile odam" I will get sleep immediately. He is world best psychiatrist, psychologist n philosopher. 🙏🙏🙏

  • @kalaivani5333
    @kalaivani5333 Před rokem +2

    கவிஞரை நினைப்பதே மிக மிக சந்தோஷம்

  • @srk8360
    @srk8360 Před 3 lety +11

    வணக்கம் ஐயா.....🙏
    அற்புதமான பதிவு....
    மலையரசிஅம்மன் நம்தமிழ்மொழிக்குதந்த அருள் வரம்🙏🙏🙏🙏🙏..
    என்பதுதான் உண்மை...
    கவியரசர் பற்றி... பாடல்கள் கள்பற்றியே....அதிகம்
    பதிவிடுங்கள் .... ஐயா...
    நன்றி நன்றி...💯/💯😀😀🙏💐💐💐💐💐💜👌

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 Před 2 lety +2

    Same face as Kannadasan ayya. Happy to see this face.

  • @muthuramandeivanai1584
    @muthuramandeivanai1584 Před 3 lety +7

    Super Annan

  • @samsonanand49
    @samsonanand49 Před rokem +1

    Very interesting stories from children of the GREAT Tamil Poet

  • @jaganathanswamikal3731
    @jaganathanswamikal3731 Před 3 lety +7

    Valthukal oppatra kavigan kannathasan kavithaikal valka pallandu

    • @arasankasirajan2140
      @arasankasirajan2140 Před 3 lety

      வீரபாண்டிய கட்டபொம்மன் படம்தான் பெஸ்ட்

  • @gnanasekarangnanasekaran9347

    கவிஞரின் பாடல்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வீடு முதல் நாடு வரை வரிசை யாக தத்துவம் சார்ந்த தொகுப்பு வெளியிடுங்கள்

  • @duraipandian5920
    @duraipandian5920 Před 3 lety +5

    Super

  • @sirishv405
    @sirishv405 Před 3 lety +3

    Great man

  • @kk_land4403
    @kk_land4403 Před rokem +1

    பேட்டியில் இருந்த சிலிர்ப்பு, மகிழ்ச்சி.

  • @impugal
    @impugal Před 3 lety +18

    கவிஞர் மறைய வில்லை. காலத்தால் மறக்க முடியாத படைப்புகளால் வாழ்ந்து கொண்டி ருக்கிறார். C. மணிமாறன்.

  • @kumarmother6346
    @kumarmother6346 Před 2 lety +5

    கண்ணதாசன்.எம்.ஜி.ஆர்.மனிதருள் மாணிக்கங்கள்.

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Před 3 lety +2

    U n your sibilings blessed by God to be his children.

  • @satyanarayanr7834
    @satyanarayanr7834 Před 3 lety +9

    Happy to see kavigner son as a
    Doctor

  • @wowminifoodlife2641
    @wowminifoodlife2641 Před rokem +1

    Super flow .....

  • @saravanangandhi2623
    @saravanangandhi2623 Před 3 lety +3

    Super Anna

  • @banumathibanumathi3507
    @banumathibanumathi3507 Před 3 lety +19

    அவசர அவசரமாக பேசுகிறார் கொஞ்சம் பொறுமையாகவும் மென்மையாகவும் சொன்னால்இன்னும் ரசிக்கும்படி இருக்கும்

    • @amirthauranus3054
      @amirthauranus3054 Před 3 lety +3

      கண்ணதாசனை பற்றி தெரிந்துக் கொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். கேட்க சந்தோஷமாக இருந்தது. நன்றி

  • @brindakishor6939
    @brindakishor6939 Před 2 lety +2

    Vanakkam Anna

  • @vmsmhome
    @vmsmhome Před 2 lety +1

    While he took much time to compose songs it seems that he didn't spare time to take care of his health.If wealth is lost nothing is lost, if health is lost ?Everything is lost.Life is not a vessel to be filled in but it is a fire to be ignited. No doubt his life has been ignited through his evergreen songs.

  • @tapastrust9722
    @tapastrust9722 Před 3 lety +6

    Great program...thanks lakshminarayanan

    • @NattukottaiNagaratharTv
      @NattukottaiNagaratharTv  Před 3 lety +1

      Thank you very much for watching this program, the next part of the program will be upload shortly.

    • @sankarir9287
      @sankarir9287 Před 3 lety +1

      இறவாப்பகழ்கொண்டகவிஞர்கண்ணதாசன்என்னுடையதாயார்படித்தவர்அல்ல ஆனாலும்கவிஞரின்பாடலைமிகவும்ரசிப்பார்கவிஞர்மறைந்தபோதுஎன்இரண்டுநாட்கள்சாப்பிடமறுத்துஅழுதுகொண்டிருந்தார்

  • @sampath.pkr.palanisamy5360

    Sir, God's gift kannadasan. Tamil ullavarai avar pughal valum.

  • @jhonyshakila1107
    @jhonyshakila1107 Před 3 lety +4

    Supeeeer sir.....

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 Před 2 lety +4

    அவரோட கண்ணண் கவசம் கண்ணதாசன்

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman4027 Před 2 lety +1

    நல்ல பிள்ளை இவர்

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před měsícem +1

    en perr

  • @kalidoss1489
    @kalidoss1489 Před 3 lety +7

    M.g.r உண்மையில் கண்ணதாசனை உணர்ந்தவர்

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 Před 2 lety +1

    Dr.Ramasami one correction.
    MGR will call your dad as kavignar or kannadasan.. Kk too will call MGR as MGR only. Will not call as Ramachandran as you said. Because MGR is senior(1917) and kk respected him much .Both were friendly from 1956 to 1960 and 1977 to 1981. In other years they had friendship and srained relationships. Generally both are good humans and had high regards to each other.

  • @anandr7842
    @anandr7842 Před 2 měsíci

    மரணத்தை ஒத்திகை பார்த்து அ அதைவென்ற ஒரரரே கவிஞர் என்கவியரசர்.அதனால் தான் தன் பாடலில் நான்அழிவதில்லை எந்ந நிலையிலும் எனக்குமரணமில்லை என்றெழுதினார்,

  • @babadhevarajan3194
    @babadhevarajan3194 Před 3 lety +6

    அருமை பதிவு நன்றி கண்ணதாசனின் மகனுக்கு வாழ்த்துக்கள் சங்கரம் சிவ சங்கரம்

  • @alexandertv3927
    @alexandertv3927 Před 3 lety +3

    👌👌👌👌👌

  • @ManjulaManjula-fg8oi
    @ManjulaManjula-fg8oi Před 3 lety +6

    Kavengar and doctor super

  • @gayukannan8374
    @gayukannan8374 Před 3 lety +6

    Sir ur father has given explanation for the song athikkai kai kai. Can I get the same pls

  • @parthasarathy2423
    @parthasarathy2423 Před 6 dny

    உண்மை தான் எம்ஜிஆர் வழியில் கேப்டன் விஜயகாந்த் தான்..❤

  • @banumathyperumal2906
    @banumathyperumal2906 Před 3 lety +5

    In in AZ onc no

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před měsícem

    paryar valvu

  • @ilachandran8727
    @ilachandran8727 Před 3 lety +5

    ,ctirra
    .
    Chitra
    Chirra

  • @devass6173
    @devass6173 Před 2 lety +1

    ஒரு சின்ன தகவல் திருத்தம் திரு கண்ணதாசன் மகன் அவர்கள் முதல்வர் எம்ஜிஆரிடம்
    திரு அமைச்சர் விஐடி வேந்தர் விஸ்வநாதன் தகவல் சொன்னதாக கூறினார் திரு விஸ்வநாதன் அவர்கள் திரு எம்ஜிஆர் அமைச்சரவையில் இடம் பெறவில்லை அவர் சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே இருந்தார்.

  • @arulmozhisaka6387
    @arulmozhisaka6387 Před 3 lety +3

    Kannadhasan thamilukkum thamil mozhikkum indhiya mannirkkum indhiya kavithaikalin thurai pada padal kalin pithamakan indhiy nattrkku kidaitha oru pokkisam......

  • @kanagarajsasi5094
    @kanagarajsasi5094 Před 3 lety +4

    Movies

  • @psjayakumar
    @psjayakumar Před 3 lety +4

    Vishnu Sahasranama by mss

  • @nilanjana4739
    @nilanjana4739 Před 3 lety

    Stage la niraya pesiruken solrarey. Adayum video podunga pls

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před měsícem

    seelvam

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před měsícem

    letter

  • @subadrasankaran8031
    @subadrasankaran8031 Před 3 lety +2

    Heading is not matching

  • @duraisupt2572
    @duraisupt2572 Před 3 lety +12

    ஆறு கான்டங்கள் கொன்ட ராமகாதையை ஆறு வினாடிகளில் பாடியது பெருமையா அல்லது முன்னோர்கள் செய்தபுன்னியமா

  • @delapan143
    @delapan143 Před 3 lety +2

    🙏🙏🙏🙋‍♀️🙋‍♂️🗽🔱👍👌🌱🌱

  • @palanisamy-h5k
    @palanisamy-h5k Před 20 dny

    M.G.R thirutupaya.aduthavanga valarchi pidikadhu. Kannadhasanai arasavai kavignar aakiyadhum sadhithaan.

  • @sekaransekaran3456
    @sekaransekaran3456 Před rokem +1

    M.G.R.Avargalai.Kannadasan.(Sami)koopiduvar.(Ramachandran.yendru.koopiduvathillai.

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před měsícem

    sipilise

  • @jaggi7918
    @jaggi7918 Před 3 lety +4

    𝙔𝙚𝙞, 𝙚𝙩𝙝𝙖𝙣𝙖𝙞 𝙥𝙪𝙩𝙝𝙖𝙡𝙫𝙖𝙧
    𝙆𝙖𝙣𝙖𝙠𝙠𝙚 𝙩𝙝𝙚𝙧𝙞𝙮𝙖𝙡𝙚..
    𝙎𝙖𝙧𝙞𝙮𝙖 𝙨𝙤𝙡𝙡𝙪𝙣𝙜𝙖𝙥𝙥𝙖
    𝙔𝙚𝙩𝙝𝙖𝙣𝙖𝙞 𝙥𝙞𝙡𝙡𝙖𝙞𝙜𝙖𝙡?

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před měsícem

    ampu

  • @giritharansr3905
    @giritharansr3905 Před 2 lety +1

    உண்மையேசிக்காது

  • @AMurgan-kc4ld
    @AMurgan-kc4ld Před rokem

    b

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před měsícem

    pilai illai

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před měsícem

    nada

  • @arasankasirajan2140
    @arasankasirajan2140 Před 2 lety +1

    வீரபாண்டிய கட்டபொம்மன் கதை தான் பெஸ்ட்