"பசி" பசி! வேட்டைக்கு அஞ்சி ஓடும் எளிய மிருகமாய் தகிக்கிறது வாழ்க்கை! | TRIBES OF TAMIL | TRIBES

Sdílet
Vložit
  • čas přidán 4. 03. 2022
  • WELCOME
    PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHENNAL
    #tribesofindia
    #tribesindia
    #sathyamangalamforest
    #veerappanforest
    #kaliradumkadurajan
    #veerappan
    #veerappanstory
    #veerappanlifestory
    #bavachelladurai
    #veerappanforest
    #tribes
    #dhimbamghatroad
    #tamiltribes
    #tamil
    #tamilnadu
    #tamilnews
    #ooty
    #nilagiri
    #thengumaragada
    #dhimbamghats
    #dhimbam
    #tribelife
    #tribesculture
    KALIRADUM KADU RAJAN
    M : 9025115646
    MY SON'S Part Time Job:
    surveyheart.com/form/628e9b8e...
    No age limit
    No investment
    No educational qualification
    Monthly 15,000 to 30,000 Salary
    Online part time job
    Work from home
    Click the Link below:
    surveyheart.com/form/628e9b8e...

Komentáře • 133

  • @shanthishanthi2737
    @shanthishanthi2737 Před 2 lety +37

    எதார்த்தமான மனிதர்கள் ஆனாலும் இவர்களையும் இந்த வாழ்க்கை யும் நினைக்கையில் மனம் ஏனோ கலங்குகிறது தோழரே

    • @varshiniselvam9407
      @varshiniselvam9407 Před 2 lety +3

      தோழரே உங்களுடைய வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @varshiniselvam9407
      @varshiniselvam9407 Před 2 lety +2

      ஏன் இப்போதெல்லாம் வீடியோ போடுவது இல்லை

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  Před rokem

      @@varshiniselvam9407 🙏🙏🙏

  • @user-ul3ch2ti3z
    @user-ul3ch2ti3z Před 2 lety +11

    இரண்டு படி வெள்ளை சோளம் ஊற வைத்து உரலில் போட்டு இடித்து நன்றாக கழுவி சுத்தம் செய்து பெரிய மண் சட்டியில் போட்டு தண்ணீர் ஊற்றி சோராக்கி. கத்தரிக்காய் கருவாடு உருளைக்கிழங்கு போட்டு நன்றாக கறிக் குழம்பிக்ற்கு மிளகு ஆட்டுவது போல் ஆட்டி பெரிய மண் சட்டியில் குழம்பு வைத்து இரண்டு நாட்கள் சாப்பிட தேவாஅமிர்தம் சோள சோறும் கருவாட்டு குழம்பும் சூப்பரோ சூப்பர்ராகி களிக்கும் இந்த மாதிரி குழம்பு மேச்சாகும்

  • @SenthilKumar-jz2wd
    @SenthilKumar-jz2wd Před 2 lety +16

    தோழரே நீண்ட நாளுக்கு பிறகு இவர்களை பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் அன்புடன் செந்தில்குமார் காரைக்கால்

  • @prakashlic7578
    @prakashlic7578 Před 2 lety +17

    குப்பன்னனை பார்த்தால் பாவமாக இருக்கிறது தோழர்..
    ஒருவேளை சோற்றுக்கு அவர்படும் கஷ்டம் .....

  • @prakashlic7578
    @prakashlic7578 Před rokem +7

    அந்த அப்பாவி குப்பண்ணனின் பேச்சைகேட்டு கண்ணீர்தான் வருகிறது .

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 Před 2 lety +13

    குப்பன்னனுக்கு மட்டன் பிரியாணி வாங்கி கொடுத்து. அவர் சாப்பிடுவதை பார்த்து மனம் மகிழ ஆசை எனக்கு. அந்த வாய்ப்பை இறைவன் தான் எனக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ் ஆமின்.

  • @krv254
    @krv254 Před 2 lety +23

    அவர்களின் உலகத்திற்கே போனது போல் இருந்தது...👌👌...அடிக்கடி எங்களை அழைத்து செல்லுங்கள்...குப்பண்ணா 🙏🙏🙏

  • @genes143
    @genes143 Před 10 měsíci +2

    குப்பன் அண்ணா அவர்கள் அருமையாக உள்ளார் தம்பி ராஜன் நன்றி ❤❤❤

  • @70090441
    @70090441 Před 2 lety +10

    Vanakkam Anna🙏🏼 What a lovely Morning with Beautiful Of Mother Nature ☀️ This is what called happiness. No bills, no alarm clock, no boss. Be free and fly every where like a bird.And My heart melted when l see Kuppan Anna 😭 He is The HERO of this Video😎 Simba power 🦁 💪🏻
    Difficult but happy and pure life, they are living…I loved every minute of this video!! Thanks for sharing Anna
    🙏🏼❤️🙏🏼

  • @VijayVijay-xb6gu
    @VijayVijay-xb6gu Před 5 měsíci +2

    Kuppan Annan super❤❤❤❤

  • @kamaraj7579
    @kamaraj7579 Před rokem +4

    இவர்கள் வாழ்க்கை பார்க்கும்போது மிகவும் ஆனந்தம் 👌👌👌🙏🌹

  • @thavidhuarul7788
    @thavidhuarul7788 Před rokem +2

    உங்களின் பதிவுக்கு ம்
    உங்கள் இசைக்கும்மயங்காத
    மனிதன் எவரும் இருக்க முடியாது சூப்பர் சூப்பர் நன்றி நன்றி தோழா'''''''''''

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 Před 21 dnem +2

    Kuppanna house very clean

  • @palabuvaify
    @palabuvaify Před 2 lety +5

    உணர்வு பூர்வமான ஆக்கம்

  • @ShaanSaran_GS149
    @ShaanSaran_GS149 Před rokem +2

    I'm really proud of this channel.. Hats off to you Sir .. 🙏🙏

  • @Gomathi-yu8om
    @Gomathi-yu8om Před dnem +1

    I like your vedio you will stay for a year❤❤🎉

  • @Mages143
    @Mages143 Před 2 lety +4

    வாழ்ந்தது போன்ற உணர்வு"
    உள்ளூற

  • @nakeeransabaratnam6930
    @nakeeransabaratnam6930 Před 2 lety +5

    Really appreciate your presentations

  • @senthilkumar-rn4vd
    @senthilkumar-rn4vd Před 2 lety +5

    உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா

  • @fhjffjkfd
    @fhjffjkfd Před rokem +2

    Super falls.nature water.super palace.good life

  • @9940912506
    @9940912506 Před 2 lety +5

    இவர்களுக்கு இருப்பிடம் சொர்க்கம்! வாழ்க்கை........

  • @shanmugamsundaravel1739
    @shanmugamsundaravel1739 Před 2 lety +7

    போட்டோகாரர் அண்ணா 😊😀❤️

  • @ramasamy5198
    @ramasamy5198 Před 2 lety +3

    நண்பா உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிக சிறப்பானவை

  • @prakashlic7578
    @prakashlic7578 Před rokem +2

    ஓ... ஓ.. போட்டோ காரண்ண
    சூப்பருங்கோ....

  • @velsivasu295
    @velsivasu295 Před rokem +3

    அண்ணா தண்ணீர் வசதி செய்து கொடுக்க என்ன வழி என்று பாருங்கள் குப்பன் படும் கஷ்டம் மனதை வலிக்கிறது.

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  Před rokem

      அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது தோழர்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sugumarmenaka7718
    @sugumarmenaka7718 Před rokem +3

    Tholare. Kuppanukku oru velai sappadu. Kuduka aasai antha vaaopai koduka veendum🙏🙏💚🤩😍🥰

  • @raj19708
    @raj19708 Před 2 lety +2

    அருமை ...

  • @VijiViji-rr9ku
    @VijiViji-rr9ku Před rokem +2

    Super video bro

  • @soundarrajan7231
    @soundarrajan7231 Před 2 lety +3

    நன்றி

  • @user-ul3ch2ti3z
    @user-ul3ch2ti3z Před 2 lety +5

    சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் ஆகவே சட்டியில் தண்ணீர் ஊற்றி அலாசி அப்படியே குடிக்கலாம்

  • @sunlighttailor8833
    @sunlighttailor8833 Před 2 lety +7

    இவர்களே எப்வளபேர் கஸ்டபடுகிரார்கள் இந்தா அரசாங்ங்கம் கன்டுக்க மாட்ராங்க் அண்ணா நீங்க போடுட வீடீயோ வெளிச்சத்துக்கு வரவேன்டும் அண்ணா

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  Před 2 lety

      Please🙏 share 🙏🙏🙏 all ur friends and family 🙏❤🙏🙏

  • @murugesanmurugesan5202
    @murugesanmurugesan5202 Před 2 lety +2

    Congratulations thozhar ungal Pani thodarattum

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 Před 4 měsíci +2

    Grint to the miksef in thepast

  • @manojrajendranr8220
    @manojrajendranr8220 Před rokem +1

    Arumai

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před 2 lety +6

    இவர்கள் வீட்டைச் சுற்றி நிறைய வாழை மரங்கள் வைக்கலாம் அடிக்கடி பழம் கிடைக்கும்.

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  Před 2 lety +3

      யானை பயம் தோழர்🙏

    • @seeralanp6510
      @seeralanp6510 Před 2 lety +3

      நண்பரே உங்களுக்கு தெரியுமோ தெரியவில்லையோ, வாழைக்கு நிறைய தண்ணீர் வேண்டும், அவர்களுக்கு இருக்கும் இடத்தை பாருங்கள் குடிக்கும் நீருக்கு சிரமப்படும் இடத்தில் இருப்பார்கள் போலும் தோன்றுகிறது வாழை எப்படி அங்குவரும்.

    • @sathasivam5052
      @sathasivam5052 Před 2 lety

      வனவிலங்குகள் வரும் ஆபத்து இருக்கிறது

  • @karthikarthik4289
    @karthikarthik4289 Před 2 lety +3

    பசி என்பது தீரா முடிவு

  • @SanthiA-ro1yf
    @SanthiA-ro1yf Před 11 měsíci +1

    Super brother valza pani

  • @manikandanks858
    @manikandanks858 Před 2 lety +2

    Super anna

  • @lakshmilakshmi6342
    @lakshmilakshmi6342 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் அண்ணா

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  Před 2 lety

      மகிழ்ச்சி தோழர்🙏🙏🙏 பயணிப்போம்💚

  • @rangasamyrangasamy4450
    @rangasamyrangasamy4450 Před rokem +3

    PAVAANNA

  • @seeman9639
    @seeman9639 Před rokem +1

    அண்ணா நன்றி

  • @hillsmusic8
    @hillsmusic8 Před 2 lety +1

    Beautifull our india

  • @prakashlic7578
    @prakashlic7578 Před rokem +2

    மீண்டும் குப்பண்ணன் வீடியோவை கான காத்திருக்கேன் தோழர்.
    எப்போது....?

  • @vinothrajendran453
    @vinothrajendran453 Před 2 lety +2

    👌

  • @vijaivijai558
    @vijaivijai558 Před rokem +1

    Super super super

  • @estherselvarani4371
    @estherselvarani4371 Před 2 měsíci +2

    Pattiku blouse saree vaangi kudung brother

  • @samsonRaja
    @samsonRaja Před 3 měsíci +1

    ❤❤❤❤❤❤❤

  • @yasmeenyasmeen2133
    @yasmeenyasmeen2133 Před 2 lety +2

    Grand mother very quiet very active 😊.. water location super you walked by some talking very funny 😀 Thanks for video 👍

  • @prakashlic7578
    @prakashlic7578 Před 2 lety +7

    கண்கள் கலங்கிவிட்டது தோழர்

  • @mohanasundaramsd3054
    @mohanasundaramsd3054 Před 2 lety +2

    🙏🙏🙏👌

  • @perumalsamymani9968
    @perumalsamymani9968 Před rokem +2

    Anna nanri koncham kastamairukku

  • @thanikachalamrangasamy3329

    தோழர் வணக்கம்

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 Před 4 měsíci +2

    Bondu vrind to the past in hand

  • @p.manikandantcms7210
    @p.manikandantcms7210 Před 2 lety +2

    💪💪💪

  • @raja.c461
    @raja.c461 Před rokem +1

    Miss you Anna

  • @alauddin9020
    @alauddin9020 Před 2 lety +3

    ஆண்ணன்

  • @deelingraja4176
    @deelingraja4176 Před 2 lety +2

    Hi anna

  • @kumerasenpoongodi1146
    @kumerasenpoongodi1146 Před 2 lety +3

    👌👌👌👌👌🐂🐅

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 Před 2 měsíci +1

    Photokkara annavalli

  • @parvathymagindran4599
    @parvathymagindran4599 Před 2 lety +3

    😔😔😔😔eno manam kalangguthu

  • @vijayakumark1940
    @vijayakumark1940 Před 2 lety +2

    Anna enna ayitru video ethuvume varavillaiye....sila natkalaga

  • @estherselvarani4371
    @estherselvarani4371 Před 2 měsíci +1

    Kupana vittu pakthil kudivravendum

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l Před 2 lety +2

    ❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰💪💪👍

  • @rathiramasamy8270
    @rathiramasamy8270 Před 2 lety +2

    Still they r roaming with d old shirts

  • @rathiramasamy8270
    @rathiramasamy8270 Před 2 lety +2

    Rajan,wat happened to all d tshirts u have given to them

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  Před 2 lety +3

      இதைத்தான் நான் அவர்களிடமும் கேட்டேன்... விசேச நாட்களில் உடுத்த எங்களிடம் புது உடை இல்லை அதனால் அதை அப்போது பயன்படுத்திக் கொள்கிறோம் என்கிறார்கள்! 😢 பிறகு... காட்டிலும் மேட்டிலும் அலைந்து திரிவாதால் புது உடை பயன்படுத்தினால் விரைவில் பால ஆகிவிடும் என்றும் பதில் வருகிறது 😢 🙏🙏🙏🙏

  • @waranbhubane2545
    @waranbhubane2545 Před rokem +2

    Bro I wan help from Malaysia can pm me

  • @Mullai_Vanam_Vlogz
    @Mullai_Vanam_Vlogz Před 2 lety +3

    😭😭

  • @bhavanibhavani2261
    @bhavanibhavani2261 Před 2 lety +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👍👍👍

  • @marimuthuthanendran3440
    @marimuthuthanendran3440 Před rokem +2

    Too much sound in music

  • @erikaraiorammaharaja9673
    @erikaraiorammaharaja9673 Před 2 lety +2

    Super super super anna 💕💕💕💕

  • @urvallambegin4910
    @urvallambegin4910 Před 2 lety +2

    Anna Nan gobithan ungalodu ingu orumurai ennai kootiporingala

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  Před 2 lety

      நிச்சயமாக தோழர் 🙏🙏🙏 அழைக்கவும்

  • @ootyagriootyagri5410
    @ootyagriootyagri5410 Před 2 lety +2

    Super

  • @tamilr5365
    @tamilr5365 Před 2 lety +2

    Super 🐘

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 2 lety +2

    Pakavay kastama irku sir

  • @karpagams1155
    @karpagams1155 Před rokem +1

    😄

  • @s_h_a_n_t_h_i9255
    @s_h_a_n_t_h_i9255 Před rokem +2

    Kuppanrasikan

  • @sathamsatham7883
    @sathamsatham7883 Před 2 lety +2

    Yevalavo unavugal nam veedugalil nam Naharangalil virayamahi kondirukindrana kuppannan briyani sapidanum yendra aasai yendru avar sollum poluthu yen manathil yetho oru Nerudal thozhare

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 Před 4 měsíci +2

    Mallaennai hot tothe hand

  • @boopathipathi7031
    @boopathipathi7031 Před 2 lety +2

    Anna enna ur

  • @user-hn7cr7fp2b
    @user-hn7cr7fp2b Před 2 lety +3

    Enthan thedalthan ungalin seenthanai tholare

  • @shanukalasthiyan2889
    @shanukalasthiyan2889 Před 2 lety +3

    Emtha placeku pogannum போல eruku anbana family

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 Před 4 měsíci +2

    How are your hands pein

  • @jagadeeshm5384
    @jagadeeshm5384 Před rokem +1

    Erode இல் நீங்கள் எங்கே இருக்குறீர்கள்

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  Před rokem

      சத்தியமங்கலம் காடு🙏

  • @shanukalasthiyan2889
    @shanukalasthiyan2889 Před 2 lety +2

    Antha Patti yaru athu abanga pasangalla bro

  • @jagadeeshm5384
    @jagadeeshm5384 Před rokem +1

    வெள்ளந்தி மனசு குப்பன்னுக்கு

  • @sarojasenniappan4372
    @sarojasenniappan4372 Před 2 lety +1

    😞😞😞😞😞😔😔😔😔

  • @shrikf
    @shrikf Před 2 lety +16

    உழைப்பு உணவு தண்ணீர்...
    உணவு இல்லாதா நாட்களில் கடவுளிடம் மனம் உருகி கண்ணீர்...
    உணவை உணர்வு பூர்வமாக
    உணராத இன்றைய மா நகரத்தின் அவசர வாழ்க்கை வாழும் மனிதர்கள் மத்தியில்...
    உணவு தரும் நினைவுகளை...
    உணவு இல்லாத போது தரும் வழியையும்....
    படைத்த இறையிடமே அழுது முறையிடும் வெள்ளந்தி மனம் கொண்ட...
    இந்த இறைவன் படைத்த இயல்பான குழந்தைகள் இவர்கள்...😢♥️🙏🌎🐅🐓🐕

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  Před 2 lety +1

      🙏🙏🙏🙏🙏💯❤💯🙏🙏🙏🙏🙏

  • @stichtostichaari2590
    @stichtostichaari2590 Před 2 lety +4

    என்ன காடு ராஜா உங்கள் அலைபேசி தொடர்பில் இல்லை உங்கள் உடன் உரையாட அழைத்து பார்த்தேன்