வெங்காயம் மட்டும் இருந்தால் போதும்... சாதம் ரெடி /Onion Rice/Easy to make rice by Revathy Shanmugam

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • Ingredients :
    Rice - 1 cup
    Onion -2
    Curry leaves - few
    Salt - to taste
    Mustard - 1 tsp
    Urad dhal- 1 tsp
    Turmeric powder - 1/4 tsp
    Chilli powder- 1 tsp( to taste)
    Ghee- as required
    Oil - as required

Komentáře • 127

  • @sasireka8345
    @sasireka8345 Před rokem +2

    Really super ma indha rice

  • @saraswathy.nsaraswathyvija1117

    அம்மாவுக்கு வணக்கம்.நீண்டநாட்களாக உங்களுக்காக காத்திருக்கும் எங்களுக்கு மகிழ்ச்சி. நன்றி அம்மா.

  • @josephinerani6589
    @josephinerani6589 Před rokem +1

    அம்மா சமையல் சொல்லி கொடுக்கும் விதமே அழகு

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 Před rokem

    வணக்கம் அம்மா 🙏 மீண்டும் உங்களை இந்த பதிவில் பார்த்தது மிகவும் சந்தோஷம்.வெங்காயசாதம் செய்து விடுகிறேன் . அருமை 👌 உங்கள் ஆரோக்கியம் இறைவன் அருளால் நலமே என்று நினைக்கிறேன்.நன்றி👋❤️

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Před rokem +2

    Amma, today I tried this receipe, really tasty. Onion always brings little sweetness also. This is perfect for tiffin box. Thank u for this receipe.

  • @SAMPATHSHRI
    @SAMPATHSHRI Před rokem +1

    வீட்டில் சில சமயங்களில்
    வெங்காயத்தைத் தவிர வேறு காய்கறியே இருக்காது..அம் மாதிரி
    நேரங்களில் சமயசஞ்சீவியாய் ஒரு ரிசிபி
    சொன்ன கவிஞரின் புதல்விக்கு நன்றிகள்.....

  • @nithyapillai9903
    @nithyapillai9903 Před rokem

    அம்மா சூப்பர் உங்களால் மட்டுமே இப்படி விதவிதமான சமைக்க முடியும்

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 Před 2 měsíci +1

    Superb ma.I will try Sunday ji

  • @subbulakshmiv7404
    @subbulakshmiv7404 Před rokem

    வணக்கம் அம்மா 🙏🙏மீண்டும் சமையல் செய்முறை விளக்கம் பதிவு போட்டதற்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது வாழ்க வளமுடன்

  • @subashsubramanian1537

    அம்மா வணக்கம் உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி வெரி பிம்பிள் ஈசி ரெசிபி நாளைக்கே ஸ்கூலுக்கு செஞ்சிடுவேன்

  • @vkalyani9142
    @vkalyani9142 Před rokem

    வெங்காய சாம்பார் தான் செஞ்சிருக்கோம் சாதம் சூப்பர்💐 நன்றி அம்மா

  • @vennilakumarvennilakumar417

    Super Amma na en pasangalukku koduthu anuppura lunch box recipe 75 percentage ungaludayathu Amma special dish na athu mangai inipu satham awesome Amma thank you Amma such a wonderful recipe,🙏🙏

  • @girijad7326
    @girijad7326 Před rokem

    குயில் கூவும் பின்னணி..
    வண்ண வண்ண மலர்களின் அணிவகுப்பு..
    சுவை மிகு உணவு...
    காதுக்கும்..கண்ணுக்கும்
    நாவுக்கும்...இனிய விருந்து..நன்றி மா

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e Před rokem +2

    வணக்கம் மேடம் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி

  • @mu_ra_li1688
    @mu_ra_li1688 Před rokem +1

    Welcome back!

  • @MadhuMadhu-gq9di
    @MadhuMadhu-gq9di Před rokem

    அம்மா காலை வணக்கம் நீங்கள் செய்த அத்தனை உணவுகளும் மிகவும் அருமையாக உள்ளது எளிமையாகவும் இருந்தது நன்றி அம்மா

  • @maheseswari374
    @maheseswari374 Před rokem

    ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்க்கிறேன் thanks ma
    மற்ற சாதம் போர் அடித்துவிட்டது என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டு வரேன் உங்க வீடியோ வந்தது I will try on tomorrow itself

  • @srk8360
    @srk8360 Před rokem +1

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏💐💐
    மீண்டும் உங்களை கண்டதில்மிகவும்மகிழ்ச்சிஅம்மா... இறைவனுக்கு நன்றி.
    வணக்கம் 💐💐🙏💞

  • @padmavathy6153
    @padmavathy6153 Před rokem

    Super amma உங்கள் பதிவு க்கு காத்துக் கொண்டிருக்கிறோம் நன்றி ங் கள் அம்மா 🙏🙏🙏

  • @srimathik6174
    @srimathik6174 Před rokem +1

    Happy to see you back.

  • @velayuthamv1054
    @velayuthamv1054 Před rokem +1

    Good morning Amma. Super rice

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik7201 Před rokem

    Good afternoon Mam. Simple and super onion rice. Very nice. Iwill try. Thank you so much Mam .

  • @hansinigowrishankar7778
    @hansinigowrishankar7778 Před rokem +1

    Happy to see you back amma.very simple and nice recipe amma thanks for sharing

  • @krithigachandrasekaran5458

    Super ma... Vegetables ethuvum ilatha apo takkunu sapda super rice..... Tempty.... 😋yummy toooo.... Tq amma

  • @user-ip8kn9qb7q
    @user-ip8kn9qb7q Před 5 měsíci

    Mummy your onion rice recipe really good 👍...

  • @mmmtn3
    @mmmtn3 Před rokem +1

    During night times, when we have only rice, this shall be tried.

  • @devihomemaker5018
    @devihomemaker5018 Před rokem

    வணக்கம் அம்மா எளிமையான முறையில் வெங்காய சாதம் அருமை அம்மா 👌

  • @anithag9101
    @anithag9101 Před rokem

    Hi Aunty hw r u...
    Soo simple nd easy recipe👌👌

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 Před rokem +1

    Simple and tasty recipe ma thank you so much ma ♥️♥️👍👍

  • @muthuselvim4687
    @muthuselvim4687 Před rokem +2

    அம்மா முருங்கைப் பூ குழம்பு செய்து காட்டுங்கள்

  • @kumarisethu6359
    @kumarisethu6359 Před rokem

    வணக்கம் மா திரும்பவும் உங்களை பார்த்தும் மிகவும் மகிழ்ச்சி மா வித்தியாசமாக வெங்காய சாதம் தங்களின் செய்முறையில் மிக அருமை மா

  • @nagarajdn7385
    @nagarajdn7385 Před rokem

    Mam, very nice background your owners favourite plants are displayed. Kitchen is bright & no fatigue, back grounds music hummingbird 🎉🎉

  • @nashreenbi4035
    @nashreenbi4035 Před rokem

    அம்மா வணக்கம் 🙏
    வெங்காயம் சாதம் பாக்கவே சூப்பரா இருக்கு மா

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Před rokem

    Vanakkam amma nalla ruseyaana different aana recipe nandrima

  • @vijayalakashmikarthikeyan8375

    Good morning mam. Simply super. Argent iku confirm aa saithu tharalam

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Před rokem

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் அருமை அருமை அம்மா வெங்காயம் சாதம் சூப்பர் மா

  • @prabhavenkatsubramanian6570

    Mam neengal enna seithalum yummy recipe yaga irukum

  • @kothaiparamasivam7588

    வணக்கம் அக்கா உங்களை பார்த்தது சந்தோசம்

  • @ranig3682
    @ranig3682 Před rokem

    Welcome back 😊

  • @kalaiarasichandran7622

    Thalicha satham nu solluvom madam naanga... Sema taste ah iruku🤤❤😍. Thank you mam.

  • @krishnasamysivalingam6284

    Happy to see in a different garden background amma we expect lots of kitchen tips healthy traditional recipes eagerly waiting

  • @srinivasapreetha885
    @srinivasapreetha885 Před rokem

    Hi mam .happy to see u back.voice very low.

  • @suchithrakr8645
    @suchithrakr8645 Před rokem

    Simple but easy and tempting,will definitely try Ammaa and let you know for sure

  • @krameshpillai
    @krameshpillai Před rokem

    Good....Once I had with my marati friend

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 Před rokem +1

    வணக்கம் மா சுலபமாக செப்க்கூடியதாக உள்ளது சூப்பர் குயிலும் நீங்க செய்து காட்டுவதை ரசிக்கிறது

  • @gayathridevi5165
    @gayathridevi5165 Před rokem

    Welcome back Mam

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 Před rokem

    Ungala paartha excitementla kaekka marandhuten mam,
    Epdi irukel, hope u r doing much better by God's Grace.
    U r always in my prayers dear mam.🤗🤗🤗🤗🤗🤗

  • @rameshbalan7953
    @rameshbalan7953 Před rokem

    warm greetings amma, I am always pleased to see your cooking and I will try this one. Simple, well presented, There are many people who say only 5 minutes, 10 Minutes cooking. self boasting and will not last long. Thanks again with warm regards, Ramesh from Kilpauk

  • @Ponnammalsubramaniam
    @Ponnammalsubramaniam Před rokem

    Very nice and simple recipe Mam. Happy to see you

  • @swarnalathamurali1079

    Welcome back to the show Madam, good to see you and hope you are doing well with your health, very helpful and quick recipe, tku 😊.

  • @vijayalakshmis1045
    @vijayalakshmis1045 Před rokem

    Simple yummy food. Will try maa. Mrs. Vijisankar

  • @renuman1440
    @renuman1440 Před rokem

    Welcome. Amma no words to say. Happy to see you again cooking with same vibe.

  • @revathbrevathi2571
    @revathbrevathi2571 Před rokem

    Glad. To. See. U. Again. Amma. Nice. Recipe👌 💜

  • @girijaravi2435
    @girijaravi2435 Před rokem

    Good morning mam. Very happy to see you. Thanks for sharing such a simple and yummy rice. God bless. Vazhga valamudan. Stay happy and healthy

  • @padmathiyagu4355
    @padmathiyagu4355 Před rokem

    Super aunty

  • @akilalakshmanan3580
    @akilalakshmanan3580 Před rokem

    Welcome back mam, very happy to see you again.

  • @geethavinod2644
    @geethavinod2644 Před rokem

    So glad to have you back Amma. Missed you

  • @Thanu-d5n
    @Thanu-d5n Před rokem +1

    We missed your videos lot.welcome back amma

  • @UshaRani-cb5iv
    @UshaRani-cb5iv Před rokem

    i amvery veryhappy to see u my heart is full of happiness to see this picture god bless u

  • @hemalathavishwanathan5269

    வாங்கம்மா 🤝🤩பூரண நலம் பெற்று நீங்கள் மீண்டும் எங்களுக்காக சொல்லிக்கொடுக்க வந்தது பெரு மகிழ்ச்சி ❤️😍🤩உங்கள் உடல் நலம் நன்கு பார்த்து கொள்ளுங்கள் 😍உங்கள் அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள் மா 💐🎊

  • @vijayasaf2832
    @vijayasaf2832 Před rokem

    சூப்பர் மேடம். நாங்கள் இந்த சாதம் அடிக்கடி செய்வோம். மிளகாய் தூளுக்கு பதிலாக பச்சை மிளகாய் பொடியாய் நறுக்கி சேர்ப்போம். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதக்குவோம். அதுவும் சூப்பராக இருக்கும்.

  • @mrswarna5958
    @mrswarna5958 Před rokem

    Happy to see you back aunty. Nice dish.. Will try aunty..

  • @KouluKoti
    @KouluKoti Před rokem

    Aunty, very nice to see you back, love your cooking,,,,, love you,, Brintha

  • @indraathi4913
    @indraathi4913 Před rokem

    Welcome akka,very happy to see you back

  • @chaiwithvaru345
    @chaiwithvaru345 Před rokem

    Very simple yet tasty looking recipe ma”am. Thank yousomuch for sharing this quick recipe, helpful for lunchbox 👍🙏Actually ,I also made onion rice in my home last month with a small variation: I added the whole garam masala items& green chilies& sautéed the onions& black pepper, ate it with Kara mani& potato masala!

  • @alicepremkumar8893
    @alicepremkumar8893 Před rokem

    சுலபமாக இருந்தது. கண்டிப்பாக செய்கிறேன் 👍👍

  • @madhusree8076
    @madhusree8076 Před rokem

    Amma share recipe without onion and garlic as navaratri and purattasi

  • @harshitmuralidaran3100

    Really good to see you back amma, really miss you amma

  • @kaladevidhanaraj8173
    @kaladevidhanaraj8173 Před rokem

    Nice recipe, madam.

  • @sivakamim300
    @sivakamim300 Před rokem

    Glad to c u mam

  • @nirupamasundar7781
    @nirupamasundar7781 Před rokem

    Easy bachelor's receipe, revathy amma enna seidhalum eve n if it is the simplest onion rice perfect than

  • @vimalarajagopalan6302

    Welcome Madam 🙏💐

  • @ushaganesh2808
    @ushaganesh2808 Před rokem +1

    Good morning ma super to see you back, was missing your warm smile and yummy dishes . Take care looking forward to many more dishes from you

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 Před rokem

    Mam plz Navarathri time without onion and garlic dishes tell me 😊

  • @trushatr5654
    @trushatr5654 Před rokem

    Very nice location 👌

  • @ezhilisaivallavirajagopala8356

    சூப்பர் அம்மா

  • @prakashsettir7241
    @prakashsettir7241 Před rokem

    🙏 madam. Naanga indha maadhiri green chillies kaarathukku use sedhu, nalla aariya saadhan pottu seivom. 👌 ra irukum mam

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 Před rokem

    Vanakkam mams
    Good morning to both of you.
    Maaaaaaaaaaaaaaaaaaaaaaam, dear mam, happyyyyyyyyy to see u dear mam in such a lovely, pleasing blue saree.
    Super one shot recipe, after Navarathiri will do this mam.
    Actually I came to ur house(channel) to give u and appa my Navarathiri namaskarams and my blessings to children.
    Was happily surprised to see ur new video too.
    HAPPYYYYYYYY NAVARATHIRI dear mam. Looking forward to ur house golu mam.
    Ella vetrigal, nalam, valam, arogyam, iswaryam ungal anaivarukum kidaikka en nal vaazhthukkal dear mam.
    Pranaams.
    Meenakshi.

  • @shaliniharini1309
    @shaliniharini1309 Před rokem

    vaanga vaanga vanakam

  • @priyadharshinikarthikeyan166

    Vanakkam amma

  • @nagarasan
    @nagarasan Před rokem

    Onion Rice//SIMPLE AND TESTY RESIPE

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Před rokem

    Amma, hope ur health became normal. Nice recipe.

  • @ramyagopinath3064
    @ramyagopinath3064 Před rokem

    How s ur health ma. Sure will try this recipe... love from our family ma.

  • @monapinky9298
    @monapinky9298 Před rokem

    Nice to c u ma.back to form 🙏

  • @kaninila753
    @kaninila753 Před rokem

    after long gap.happy to see u madam

  • @devasena8685
    @devasena8685 Před rokem +1

    How is your health sister

  • @ravichandrannatesan7891

    Simply bachelor's rice...

  • @raduvedi
    @raduvedi Před rokem

    Amma show us something for Navarathri

  • @geethakuppuswamy5911
    @geethakuppuswamy5911 Před rokem

    Good mam

  • @dharinivijayaraghavan4649

    Missed you very much for the past months...Very Happy to see you amma.. Hoping you are feeling better..take care ma..pranams🙏

  • @balajivrggj
    @balajivrggj Před rokem

    நமஸ்காரம் அம்மா. உங்க உடம்பு பரவாயில்லையா? உங்களுக்காக கோயிலில் வேண்டுதல் வைத்திருந்தேன். நிறைவேற்றினேன். தொடர்ந்து உங்கள் சமையல் வரட்டும்.

  • @btsarmyforever3816
    @btsarmyforever3816 Před rokem

    A very easy and simple lunch box recipe. For those who don't eat onions, substitute with Mushrooms and add some more masala powders. Quick Mushroom rice.

  • @umasundarakumar7306
    @umasundarakumar7306 Před rokem

    Happy to see u ma💕💕

  • @muthuselvim4687
    @muthuselvim4687 Před rokem +1

    லஞ்ச் காம்போ செய்து காட்டுங்கள் அம்மா

  • @santhapalanichamy9400

    மிக்க மகிழ்ச்சி அம்மா

  • @ESujithS
    @ESujithS Před rokem

    Ithu coimbatore regular rice madam

  • @mmmtn3
    @mmmtn3 Před rokem

    Maam 🌹 welcome. Hope u are fine.

  • @sazhagamma
    @sazhagamma Před rokem

    Amma how is your health now. Are you 👍

  • @jenopearled
    @jenopearled Před rokem

    Amma, So glad that you are back with good health, we missed you so much and by the way this recipe is gonna help us whip a quick lunch, those baby pink flowers in the background looks beautiful 😀🙏🏻 amma

  • @srilekhaguru
    @srilekhaguru Před rokem +2

    Super ma'am. Happy navaratri to u and ur family ma'am. Welcome back. Ma'am even if u boil water and prepare tea and share it with us...we will love it. Very happy to see u back in action.