10 சென்டில் சிறுவிடை நாட்டுக்கோழி வளர்ப்பு | nattu kolzi valarpu in tamil | country Chicken class

Sdílet
Vložit
  • čas přidán 15. 01. 2023
  • #natural_Integrated_Farm
    chick booking 7708513500
    class booking 7708513500
    madurai Mattuthavani
    நாட்டுக்கோழி வளர்ப்பில் மக்கள் அதிக இடம் தேவைப்படுகிறது என்று தவறாக நினைக்கின்றனர். கோழிகளின் வாழ்க்கை முறைக்கு ஏற்றார் போல தனது பண்ணையை அமைத்துக் கொண்டால். வெற்றி நிச்சயம் கோழிகள் வளர்ப்பில் சின்னதா ஒரு கவனம் செலுத்தி அதற்கு தண்ணீர் தீவனம் மருத்துவம் என்ற சின்ன பராமரிப்பை கொடுத்தாள் கோழி வளர்ப்பில் சாதிக்க முடியும்.
    நமது பண்ணையில் உங்கள் வளர்ச்சி மற்றும் அனுபவத்தை வளர்த்துக் கொள்ள பயிற்சி வகுப்புகள் நடத்த படுகிறது.
    நமது channel ல் #Smart_Farmer_Tamil முழு தகவலாக கொடுத்திருக்கிறேன்.
    smartfarmer671@gmail.com
    7708513500
    madurai

Komentáře • 10