மதுரையின் FULL MEALS - Shri Ram Mess - MSF

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • மதுரையில் 40 வருடங்களுக்கு மேலாக சிறந்த சைவ மதிய சாப்பாட்டை குடுக்கும் மெஸ்ஸாக விளங்குகின்றது New Shri ram mess, பல வயதினரும் இவர்களது mealsஐ அன்றாடம் உட்கொள்கின்றனர். 40 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக நடக்கும் இந்த மெஸ்ன் Unlimited meals in ரகசியம் பற்றிய பதிவு இது.
    Full meals rs 100, Parcel Meals 110, Special meals in a/c room130.
    New Sriram Mess
    2,Kaka Thoppu St, Madurai Main,
    Near chennai silks,
    Madurai, Tamil Nadu 625001
    maps.app.goo.g...

Komentáře • 271

  • @nallanchakravarthyrajashre1580

    I have had food in sriram mess with my father in 1974. Then I visited along with my husband in 1982. Later during 2010. Fantastic, homely and the hospitality excellent. Thank you Sir

  • @mdivyalakshmi7382
    @mdivyalakshmi7382 Před 4 lety +18

    I was waiting for this review. Our families favorite hotel. Monthly once or twice family ah visit panniduvom. As they said, shopping mudichuttu sometimes late ah kooda povom, but appavum Ellamae irukkum. Enna venum nu ketu ketu serve pannuvanga, veg evlo venumo vaangippom. Soup super ah irukkum. Inga saapta endha stomach pblm um varadhu. 100 rupees ku indha quantity and quality LA Engayum saapda mudiyadhu. Missing Sriram mess due to corona.

  • @narayananks4301
    @narayananks4301 Před 4 lety +12

    தரமான உணவு சிறப்பான கவனிப்பு 90களிலிருந்து எனக்கு பழக்கம் மதுரை வரும் பொழுது எல்லாம் மதிய உணவு இங்குதான்

  • @ramnath7326
    @ramnath7326 Před 4 lety +9

    My native madurai but i am living in neyveli I am 18 years old boy.Super hotel.Really the food is very taste.We will go by family nearly 20 members.Best place to eat food by family.My uncle introduced this hotel and sabarish hotel.But now my uncle passed away at 09.01.2020 Really miss u mama.

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 Před 4 lety +2

    வணக்கம் 🙏. மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சைவ உணவகம் ஸ்ரீராம் மெஸ். மதிய சாப்பாடு மிகவும் அற்புதமாக உள்ளது. பல முறை நாங்கள் சாப்பிட்ட ஒரு அற்புதமான இடம். தனிச்சிறப்பு தனிச்சுவை. வாழ்க வளமுடன் 🙏

  • @bharathkumar7976
    @bharathkumar7976 Před 4 lety +16

    Hotel owner is very simple, humble very positive. Godess hole team.

  • @steajeable
    @steajeable Před 4 lety +7

    தமிழில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் மிகவும் நன்றி. தமிழ் வாழ்க வளமுடன்.

  • @baluayyappan8344
    @baluayyappan8344 Před 4 lety +5

    சுமார் நாற்பது வருடங்களாக நான் மதுரை செல்லும் பொழுது அங்கு தான் சாப்பிடுவேன் ...வீட்டில் சாப்பிடுவது போல இருக்கும் ... அங்கு பரிமாறும் நம் நண்பரிடம் பேசி ய பிறகு தான் நான் சாப்பிட்டு வருவேன் சூப்பர் வாழ்த்துக்கள் ஹாப்பி நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை

  • @shankaru1538
    @shankaru1538 Před 4 lety +3

    கோடி நன்றிகள் Madras street food channel. உங்கள் முயற்சிக்கு சிரம் தாழ்ந்த வாழ்த்துகள். எல்லா ஊரிலும் இருக்கும் தரமான உணவகங்களைத் தேடி தேடி அழகாக காணொளி வடித்து எங்களுக்குக் காட்டுவதற்கு!

  • @sumathinahendran5536
    @sumathinahendran5536 Před 4 lety +5

    ஆமாம் மிகவும் அருமையான சாப்பாடு, நான் எங்காவது வெளியூர் சென்று விட்டால் என் கணவர் இங்கு மட்டும் தான் சென்று சாப்பிடுவார், நான் மதுரை மாவட்டம் தான்,💪💪💪

  • @venugopalsankaranarayanan7007

    நல்ல உபசரிப்புடன் கூடிய தரமான சைவ உணவகம்.. வாழையடி வாழையாக சிறப்பு பெற்று என்றும் திகழ்ந்திட வாழ்த்துக்கள் !!👌👌👍👌👌

  • @user-ek1ti4cw7y
    @user-ek1ti4cw7y Před 4 lety +8

    எங்க முதலாளி தங்க முதலாளி நீங்கள் எங்களுக்கு நல்ல உணவை தருவதால் நீங்கள் எங்களின் முதலாளியே

  • @sureshbabunatesan3829
    @sureshbabunatesan3829 Před 4 lety +8

    "7:24 "திருப்தியா சாப்பிடலாம், சாப்பிட்டவுடனே தூக்கம் தான்...." - சூப்பர்

    • @kabilankannan8441
      @kabilankannan8441 Před 4 lety +1

      சாப்பிட்டவுடன் தூக்கம்னா மதியம் நா எப்படி வேலை செய்றது?
      எனக்கும் இப்படி ஒரு குழப்பமான கேள்வி தான் மனதில் தோன்றியது....
      உண்ட மயக்கம்னு சொல்வாங்களே அதை அவர் தூக்கம்னு சொல்லியிருப்பார் என புரிந்து கொண்டேன்...

  • @vijeyakumaran3802
    @vijeyakumaran3802 Před 4 lety +8

    நான் பலமுறை இங்கு உணவருந்தியிருக்கிறேன். தரமான உணவகம்.

  • @ngkarthick30
    @ngkarthick30 Před 4 lety +6

    One of the Famous Hotel in Madurai for Veg Lunch... Their service will be very polite and satisfactory.... Their Service is one of Best in Class....

  • @user-bj2vv3xs3i
    @user-bj2vv3xs3i Před 4 lety +5

    சூப்பர் மென்மேலும் தாங்கள் சேவை சிறக்கட்டும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @balakumaragupta
    @balakumaragupta Před 4 lety +27

    This credits all goes to my Grandpa Mr.SUDHARSANAN The First Owner of Shri Ram Mess from 1980s....One of the most Oldest staff Mr. CHANDRAN..still now he is working there....Thanks to Mr. CHANDRAN to make proud of us....

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 Před 3 lety +2

    New Shri Ram Mess::: According to the public opinion, this mess management is giving standard quality food. They are providing a sufficient quantity of side dishes and everything. Hard work and politeness will make you happyman in one day or another.

  • @vijukots8661
    @vijukots8661 Před 4 lety +8

    Whenever I go to Madurai we had our lunch at shriram mess. Really I'm big big fan of their food... They did fantabulous job...... Keep it up .....

  • @apkayaarNK
    @apkayaarNK Před 3 lety +1

    Met Shiva Kumar on 10 july 2021..He is very polite person. Taken ₹130/- Spl meal buffet....Super quality n taste

  • @sellamurugesan5618
    @sellamurugesan5618 Před 4 lety +1

    அருமையானஉணவகம்நான்
    மதுரைசென்றால்இந்த உணவகத்தில்சாப்டாதான்
    மனநிறைவு
    உங்கள்சேவைசிறக்கட்டும்

  • @rampranav186
    @rampranav186 Před 4 lety +3

    Ivaru vera sriram messa nyabaga paduthitare ayo parupu nei vada Nan sapte aganume ithukune epass eduthu maduraiku poi sapdanum enga oru madurai always vera level...😎😍🤩

  • @venkataramananthodla2200
    @venkataramananthodla2200 Před 4 lety +6

    Several times I went there whenever I am visited Madurai. Unlimited Meals. Taste is very good.

  • @SurajKumar-xl4uc
    @SurajKumar-xl4uc Před 4 lety +14

    Hi Anna I am happy to madurai boy I went to the hotel super and delicious food recipes thanks for your sharing this video ✌✌✌✌✌✌👍👍👍👍

  • @vimalseven7044
    @vimalseven7044 Před 4 lety +35

    உண்மையில் இந்த உணவகத்தில் சாப்பாடு நல்லா இருக்கும்..

    • @Anand-il2zx
      @Anand-il2zx Před 2 lety

      இந்த உணவகம் மதுரையில் எங்குள்ளது?

  • @sundarnarayanan2567
    @sundarnarayanan2567 Před 4 lety +5

    I last took food in Sri Ram Mess in 1997. It was the best food I have ever taken. Hope they are maintaining the same standard.

  • @mohammedrafik2547
    @mohammedrafik2547 Před 3 lety +1

    Madras sreet food தேடி தேடி சிறந்த கடைகளை அறிமுக படுத்துவது சிறப்பு,shree Ram vessel Rapids mekavum aaval

  • @nawazali4036
    @nawazali4036 Před 3 lety +3

    உளவு செய்யும் தமிழ் மக்கள். உணவு கொடுக்கும் தமிழ் மக்கள்

  • @kavikumar3449
    @kavikumar3449 Před 4 lety +72

    தமிழ் நாட்டில் சாப்பாட்டு ல நம்ம மதுரை ய அடிச்சிக்க முடியாது.

    • @kabilankannan8441
      @kabilankannan8441 Před 4 lety +4

      உண்மைங்க...
      நா கர்நாடகத் தமிழன், தமிழ்நாட்டுல பல இடங்களுக்கு போய் வந்திருக்கேன்...
      நீங்க சொல்றது 100% உண்மைங்க...
      வாழ்த்துக்கள்...

    • @thangarajd343
      @thangarajd343 Před 2 lety

      💥💥💥💥💥💥👌👌👌👌👌👌💯💯💯💯💯💯👏👏👏👏👏👏👏

  • @ravichandranravi5128
    @ravichandranravi5128 Před 4 lety

    முதலாளியின் அமைதியான பேச்சே நிறைவை தருகிறது.. உணவகத்தின் தன்மையை உணர்த்துகிறது.. உணவகம் மென்மேலும் உயர வாழ்த்துகள்..

  • @venshiv
    @venshiv Před 4 lety +5

    அருமையான உணவகம். கவனிப்பும் , உணவும் தரமா இருக்கும் .

  • @natarajanj256
    @natarajanj256 Před 4 lety +6

    Excellent vegetarian meals in madurai...Unlimited meals with excellent service...always consistent

  • @kodaibaskar
    @kodaibaskar Před 3 lety +3

    Always my favorite sri ram mess tast is toooooooo good

  • @nageshwarjoshi9953
    @nageshwarjoshi9953 Před 3 lety +1

    Thanks very good rajgopal iyengar Mumbai

  • @vijayappu59
    @vijayappu59 Před 4 lety +22

    முதலாளி பண்பு மிகவும் பிடித்திருந்தது

  • @karthickdevarajan2102
    @karthickdevarajan2102 Před 4 lety +3

    The very look at the nice Banana leaf makes me drool. Thanks for the video. Will visit for sure when in Madurai!

  • @sudarsangovindarajan1019
    @sudarsangovindarajan1019 Před 4 lety +3

    I had lunch here few years back affordable price with appropriate Quality and Quantity food is provided.. Jai Shriram

  • @drivings7652
    @drivings7652 Před 4 lety +4

    மதுரையில் சாப்பாடு என்றால் எனக்கு முதலில் கவனத்தில் வருவது ஸ்ரீராம் மெஸ்தான். ஆனால் முதலில் இருந்த சுவை மற்றும் சில விஷயங்கள் இல்லை என்பதே கொஞ்சம் வருத்தம்தான். நன்றி 🙏🙏🙏

  • @gnanarajmeenappan8239
    @gnanarajmeenappan8239 Před 3 měsíci

    From my college studies 1978 I am taking meals here… the shut old man is the busiest supplier from 1978..best wishes

  • @ThangaRaj-kp9wd
    @ThangaRaj-kp9wd Před 4 lety +1

    நிறை குடம் ததும்பும். மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @rashwath1975
    @rashwath1975 Před 3 lety +1

    Was Favourite place to have lunch, especially on Sunday .
    The aroma one gets in dining hall , water with thulasi ,homely food , polite serving and of course Mr Sivakumar himself at the counter .
    Miss this place but sure will visit whenever happen to visit Madurai

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 Před 4 lety +15

    வாழ்க்கையில் ஒரு முறையாவது சாப்பிட கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
    ஆரம்பித்த போது இருந்த ருசி சற்று குறைந்து காணப்படுகிறது. கவனம் தேவை.

  • @equiwave80
    @equiwave80 Před 4 lety +3

    A real delight for pure vegetarians like me. Thanks for this video!!! 🙏

  • @rajagomathi1255
    @rajagomathi1255 Před 4 lety +3

    Super.iam like this mess meals.my favourite hotel.ennaku roma pidicum.sappadu.

  • @prabaharkumar5864
    @prabaharkumar5864 Před 4 lety +3

    மனிதம் இன்னும் இவர்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறது

  • @ganeshramasamyvijayakumar8285

    தரமான உணவு ருசியான உணவு👏

  • @sathikadamstex8186
    @sathikadamstex8186 Před 4 lety +2

    Super nalla mess vhalga valamudan Sri ram mess

  • @Alagulakshmi777
    @Alagulakshmi777 Před 4 lety +2

    Superb irugum ennoda native place. Eppaum ponna angatha lunch. Semma taste

  • @rajarajang3096
    @rajarajang3096 Před 4 lety +1

    Worth of cost, kootu,poriyal ellam pakka super...👌👌👌

  • @nivethanehru7742
    @nivethanehru7742 Před 4 lety +4

    Super hotel I love veg meals from this hotel really nice authentic taste & I like very much they serving ..when ever I go to Madurai I will always used goes to here

  • @harinathan3070
    @harinathan3070 Před 7 měsíci

    Thank You for posting Shri Ram mess in Madurai.Our family will eat here when we visit there.

  • @shaggyvicky007
    @shaggyvicky007 Před 4 lety +1

    I had eaten here multiple times. Their food is homely. Taste is good.
    This is Madurai. Madurai for love and care.

  • @BlackAnt-ti1lm
    @BlackAnt-ti1lm Před 4 lety +2

    Sago ungalodha video ellam miga sirapu valthukal karthi Malaysian

  • @tipoindia2784
    @tipoindia2784 Před 4 lety +4

    அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏

  • @sivakumar-fo2kt
    @sivakumar-fo2kt Před 4 lety +3

    I am 30 year customer very good food and very very need

  • @waterfalls8363
    @waterfalls8363 Před 4 lety +2

    👌👌👌👏👏👏👏Unga video parthal manasukku koncham santhosama irukku .

  • @sivasources6624
    @sivasources6624 Před 4 lety +9

    இந்த ஒட்டல் உரிமையாளர் ஒரு சாயலில் பத்திரிக்கையாளர் மாலனை நினைவு படுத்துகிறார்.

  • @varshask3231
    @varshask3231 Před 4 lety +7

    This restaurant's vedio is exceptionally appetizing

  • @saranj5178
    @saranj5178 Před 3 lety +1

    மதுரை மாநகரின் அருமையான உணவகம் 🙏

  • @user-bc3vn1cb9j
    @user-bc3vn1cb9j Před 4 lety +3

    1999ல் முதன் முதலாக என் தந்தையின் வாயிலாக இந்த உணவகத்தை அறிந்தேன்

  • @gtakalkar3904
    @gtakalkar3904 Před 4 lety +1

    Really very nice food as it appears from your video! Nice ambience and Rice seema to be very good! 👌💐💐💐 Thanks for nice video! Takalkar Aurangabad Maharashtra.

  • @coolbreezel1659
    @coolbreezel1659 Před 4 lety +11

    I have been tasting since early nineties, whenever I visit and stay in Madurai, I used to have parcel meal in my hotel room. Nowadays I visit the mess and have lunch at their place itself...
    My favourites are Saambaar, Rasam, Paayaasam and Urulai kizhanghu koottu.

  • @ilamurugusubbiah8787
    @ilamurugusubbiah8787 Před rokem

    இன்று நானும் என் நண்பரும் சாப்பிட்டோம்.மிக மிக மோசம்.இந்த வீடியோவில் வருவது போல் எல்லாம் கவனிக்க வில்லை.முதலில் இருந்தே வைக்கவா வைக்கவா என்று கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக வைக்கிறார்கள்.எதுவும் ருசியாக இல்லை.ரூ.120 என்பது பணத்தாசை பிடித்து வாங்குகிறார்கள்.பக்கத்தில் உள்ள சபரீஸ் உணவகத்தில் இந்த உரிமையாளரை சாப்பிட வைக்க வேண்டும். ஒன்றரை மணிக்குகூட்டமே இல்லை.பழைய பேரை வைத்து பகல் கொள்ளை அடிக்கிறார்கள்.இனி மேலாவது தரத்தையும் பேரையும் காப்பாற்ற முயற்சி செய்யவும்.

  • @prasannasrinivasan4258
    @prasannasrinivasan4258 Před 4 lety +2

    Sri Ram Mess.. Very close to my home and heart

  • @prakashlakshmanan4710
    @prakashlakshmanan4710 Před 4 lety +2

    Meals a paakkum boothae alludhuu...😍😍😋😋

  • @user-uk3tz1yv2u
    @user-uk3tz1yv2u Před 4 lety +24

    ஆங்கிலம் மற்றும் தங்கிலிசில் எழுதும் தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள் 🙏🙏🙏
    தமிழர்கள் இப்போது பேசுவது தமிழா??
    தமிழர்கள் பேசும் பொழுதும் எழுதும் போது 30% வட மொழிச் சொற்கள் + 30% ஆங்கிலம் மற்றும் தங்கிலிசில் கலந்து எழுதுகிறீர்கள் பேசுகிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா??
    இதில் பேச்சு தமிழ் வேறு எழுத்து தமிழ் வேறு இப்படி தான் கலந்து பேசு வருகிறோம்.. எங்கே செந்தமிழ் இருக்கிறது ???
    மற்ற மொழிகள் பேசுவோரை பாருங்கள் தமிழர்களை போல அதிகம் ஆங்கிலம் கலந்து பேச மாட்டார்கள்..அவர்கள் மொழியிலே எழுதுவாங்க இது உண்மை என்று தெரியுமா??
    ஊடகங்கள் தொலைக்காட்சி புத்தகங்கள் விளம்பரம் கடை பெயர் பலகைகள் வழிப்பாட்டு மொழி,தமிழ் மாதங்கள் & தமிழர்களின் பெயர்கள் எல்லாவற்றிலும்
    தமிழ் இல்லை. பெரும்பாலும் வடமொழி சொற்கள் & ஆங்கிலம் தான் எங்கே தமிழ் இருக்கிறது??? இது உங்களுக்கு தெரியுமா??
    இன்றைய இளைஞர்களுக்கு தமிழ் எழுத படிக்க பேச தெரியுமா ??
    பள்ளியில் தமிழை பாடமாக படிக்கிறார்களா இல்லையா??
    அடுத்த தலைமுறைக்கு தமிழை சொல்லி கொடுப்பீர்களா ?? தமிழ் தாய்மொழியாக இருக்க போகிறதா இல்லை ஆங்கிலம் தாய்மொழியாக இருக்க போகிறதா??
    அரைகுறையாக ஆங்கிலம் கற்று கொண்டு பந்தா காட்டுவது தங்கிலிசில் எழுதுவது தமிழ் எழுத்துக்களில் எழுதுங்கள் தாய் மொழி தமிழ் தானே படித்து இருக்கிறீர்கள் அப்புறம் ஏன் தங்கிலிசு & ஆங்கிலம் கலந்து எழுதுகிறீர்கள் பேசுறீங்கிறீர்கள்.. எல்லாம் செயலிலும் தமிழ் வந்துவிட்டது அப்புறம் ஏன் பயன்படுத்துவதில்லை காரணம் சோம்பேறி மொழி பற்று இல்லை..இப்படியே போனால் தமிழ் அழிந்துவிடும் சமஸ்கிருதத்தை போல...எச்சரிக்கை
    இது வரை ஆண்ட திராவிடர்கள் தமிழை வளர்த்தார்களா?? இல்லை வடமொழி சொற்களை ஆங்கிலத்தை நீக்கி தூய தமிழ் சொற்களை பயன்படுத்தினார்களா??? பரப்பினார்களா?? தமிழ்நாட்டில் பள்ளியில் தமிழை கட்டாயம் ஆக்கினார்களா??? ஏன் செய்ய வில்லை..தமிழை வைத்து அரசியல் செய்து வருகின்றனர்.
    தயவுசெய்து தமிழில் எழுதுங்கள் பயன்படுத்துங்கள் கூகுளில் தமிழ் செயலிகள் உள்ளது (எ.கா Google Indic keyboard) எப்படி தமிழில் எழுதுவது என்று தெரிந்து கொள்ள இந்த காணொலியை பாருங்கள்👇👇
    czcams.com/video/d1jjPgkyhU8/video.html

    • @NJ.86
      @NJ.86 Před 4 lety

      எனது உள்ளத்தில் எழுந்த ஐயங்களை கலைந்துள்ளீர்கள்.மிகவும் நன்று.நான் எழுதுவதில் பிழை இருந்தால் மண்ணிக்கவும்.இன்றைய பாலகர்கள் புரிந்து கொள்வதில்லை.

    • @prakashkanagavalli2147
      @prakashkanagavalli2147 Před 4 lety

      🙏

    • @middleclasspeople8898
      @middleclasspeople8898 Před 4 lety

      Nice sharing brother ❤👍👌👏👈👇🔥

    • @kkarthikeyan3815
      @kkarthikeyan3815 Před 4 lety

      என் மனதில் பல காலங்களால நினைத்தவை நீங்கள் தெரியப் படுத்தி விட்டீர்கள் மிக்க மகிழ்ச்சி

    • @user-ek1ti4cw7y
      @user-ek1ti4cw7y Před 4 lety

      ஐயா நன்றி என் பெயர் தமிழ் அழகன்

  • @sakthibreeze6189
    @sakthibreeze6189 Před rokem +1

    Brahmin Veg Hotel.All food dishes and snack items very tasty and hygenic. Shop will be opened only for breakfast on Wednesday, Saturday and Sunday.On Sunday, you will get more dishes compare than Wednesday and Saturday.
    Location: Opposite to Thirumohoor Shri Kalameghaperumal Temple, Thirumohoor, Madurai. Just 6 Kms from Mattuthavani Bus Stand.

  • @cbkarunanidhi1320
    @cbkarunanidhi1320 Před 4 lety +2

    Last year june 10 th lunch ku ponom. Not maintained like previous years. During 2000 Had meals. It was very tasty

  • @gunasekaranp1378
    @gunasekaranp1378 Před 4 lety +3

    SALEM MODARN VASYA HOTEL FULL MEALS RS:50-00 80YEAR OLD

  • @singaporechettinadrecipes8792

    Our all time favorite restaurant, tastes like home food, very good service, what they are telling is true 👍🏼👍🏼🙏🙏
    Walkable distance from Chennai silks.

    • @makkanbeda7962
      @makkanbeda7962 Před 9 měsíci

      How to reach the restaurant from Aarapaalayam Bus stand or Periyar Bus stand ? Bus number, Bus Stop name ?

  • @happygilmor1
    @happygilmor1 Před 4 lety +4

    Great place for Veg meals..nice staff

  • @msrk1015
    @msrk1015 Před 3 lety

    Madurai is famous for non veg food. But THE BEST VEG FOOD u can get only at Sri Ram mess.
    One of my favourite mess.
    All guys are very polite n humble even the owner Mr. Shiva kumar.

  • @mugdhadabholkar991
    @mugdhadabholkar991 Před 8 měsíci

    I had food last week Dec 2023.such a good experience. Tasty food my soul was satisfied

  • @venkateshsrinivasan137
    @venkateshsrinivasan137 Před 4 lety +3

    My most favorite mess

  • @rajaram8792
    @rajaram8792 Před 4 lety +3

    Really when I was in madurai it’s my fav restaurant. :)

  • @dhivyapriya8073
    @dhivyapriya8073 Před 4 lety +5

    Veg foods la.
    . Varieties pakalam... 👌🏻👌🏻😁with affordable price and good 😎👍 Hospitality

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy Před 4 lety +2

    Appadaaaa...at last..paye pullenge veg food kaamikiraingeh..vaalga MSF

  • @saranregan4854
    @saranregan4854 Před 4 lety +2

    🙏🙏🙏👏👏👏saivam future world ⚘⚘⚘

  • @charlesartworks6166
    @charlesartworks6166 Před rokem

    Owner's speech is good...! I will definitely try...!

  • @nchellapandian6546
    @nchellapandian6546 Před 4 lety +1

    For veg it is 100% Good

  • @vigneshkumar5305
    @vigneshkumar5305 Před 3 lety

    First time I ve visited 1995...still the same quality and respect that's the secret of their success

  • @Vikram369A
    @Vikram369A Před měsícem

    unlimited veg meals at 130rs
    Shree ram mess
    Quality and quantity superb❤

  • @vijayips1627
    @vijayips1627 Před 4 lety +3

    Super good.

  • @ilamurugusubbiah8787
    @ilamurugusubbiah8787 Před rokem

    நானும் முன்பு சாப்பிட்டிருக்கிறேன்.மிக அருமையாக இருக்கும்.அதனால்தான் என் நணபரையும் கூட்டி கொண்டு போனேன்.நீங்கள் தற்பொழுது சாப்பிட்டு பாருங்கள்.

  • @saravanaprabum3627
    @saravanaprabum3627 Před 4 lety +3

    I visit regularly for purchase in Madurai for last 15 years

  • @chandilyar
    @chandilyar Před 3 lety +2

    From 1976 to 1979, when I was a bachelor working in a bank in Madurai, I used to take meals from Sriram Mess. At that time, monthly coupons were issued. Is it the same Srirram Mess? Taste and quality of meals were excellent at that time. Now I did not have the opportunity since I am not living in Madurai. But will try when I come to Madurai.

    • @murugaramakrishna2336
      @murugaramakrishna2336 Před 2 lety

      Present New Sri Ram Mess ownership is third person. Older is only Sri Ram Mess, it was started by my grandfather. Present ownership, and our ownership is not relations. Only the main cook is still there

  • @venkatasubramaniansrinivas6981

    Very good vegetarian lunch with Super Quality and Excellent Service. Especially Vegetables and Rice served here are very good.

  • @dinesh2941
    @dinesh2941 Před 4 lety +3

    So humble owner
    🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧

  • @rajasekaramoorthyj4407
    @rajasekaramoorthyj4407 Před 4 lety +2

    Arumai from chidambaram

  • @shanarcom
    @shanarcom Před 4 lety +3

    மதுரை உணவு 🤤

  • @rbjanakirama1035
    @rbjanakirama1035 Před 4 lety +2

    நன்றி

  • @ranju4923
    @ranju4923 Před 4 lety +3

    நல்ல உணவகம் வாழ்த்துக்கள்

  • @gurusamy9002
    @gurusamy9002 Před 4 lety +2

    அருமையான பதிவு

  • @krishodc8441
    @krishodc8441 Před 4 lety +2

    Love from palakkad

  • @enochr9424
    @enochr9424 Před 4 lety +4

    Good Taste, I have visited

  • @yaamunan
    @yaamunan Před 3 lety

    Wow.. I had food there in 2000. Happy that it is functional even now

  • @sundaramsun9783
    @sundaramsun9783 Před 4 lety +2

    Oongal service nandri

  • @RM-ey5ek
    @RM-ey5ek Před 3 lety

    Happy to see such big Banyan leaf served . Only TN we can see this type leaf.

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před 4 lety +3

    Munbu addtionalnu ketta oru sundal mostly butterbeens soyabeens mixed tharuvanga ippo irukkannu theriyala