🔴வேட்பாளர் மருத்துவர். அபிநயா உரை - 25.06.24 | விக்கிரவாண்டி பொதுக்கூட்டம்

Sdílet
Vložit
  • čas přidán 24. 06. 2024
  • விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2024
    மாற்றத்திற்கான புரட்சிகர அரசியலை முன்னெடுத்து தனித்துவத்தோடு களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்!
    தலைமை: செந்தமிழன் சீமான் அவர்கள்
    நாள்: 25. 06. 2024,
    மாலை 4:00 மணி அளவில்
    இடம்: விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகில்
    மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும், மறக்காமல் கூடுவோம் ! நாம் தமிழர்!
    விக்கிரவாண்டி தொகுதி தலைமைதேர்தல் பணிக்குழு#seemanfieryspeech2024 #tamilnadupolitics
    நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
    நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
    கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
    #seemanlatestspeech2024
    #seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
    ---
    நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
    கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
    thuli.naamtamilar.org
    Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
    துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
    கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
    வலைதளம் :
    www.naamtamilar.org/
    join.naamtamilar.org/
    காணொளிகள்: / naamthamizharkatchi
    / valaiyoli
    முகநூல் (Facebook) :
    / naamtamilarkatchioffl
    / seemanofficial
    சுட்டுரை (Twitter) :
    / naamtamilarorg
    / seemanofficial
    நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
    #NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Komentáře • 49

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z Před 2 dny +7

    தமிழ் தாய் உரவுகலே பென் மனிமனிகலே தமிழ்தேசியத்திற்கு ஆதரவாக வாக்களிப்போம்
    புரட்சி செய்வோம்
    அல்லாஹு அக்பர்

  • @yogarajahsivasubramaniam1796

    அன்பாந்த வாக்காளர்களே. இன்னும் இரண்டு ஆண்டுகள் திமுக ஆட்சி முடிய. இருக்கிறது. நீங்கள் நாம் தமிழர் கட்சிக்கு. இந்த வாய்ப்பை கொடுத்துப்பாருங்கள் நாம் தமிழர் வென்றால் உங்கள் ஊருக்கு . பெருமை இரண்டாவது. இரண்டாவது. நாம்தமிழர நல்லாட்சி கொடுதால் தமிழ்நாடே அவர்கள் பக்கம். அதற்கு. காரணம். நீங்கள் எல்லாரிடமும் பணத்தை. வாங்குங்கள். ஓட்டை. நாம்தமிழருக்கு. போடுங்கள்❤❤❤❤❤❤

  • @chandran4319
    @chandran4319 Před 2 dny +3

    வாழ்த்துக்கள் சகோதரி🙏

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 Před 2 dny +4

    எங்கள் தமிழ் இனத்தின் காவல் தெய்வமே, வீர பெண் புலியே வெற்றி வாகை சூட வாழ்துக்கள்💪💪💪💪💪💪💪

  • @user-zp4uh4nd5b
    @user-zp4uh4nd5b Před dnem +2

    புரட்சி வழி...

  • @manibalram6440
    @manibalram6440 Před 2 dny +5

    வணக்கம் சகோதரி வெற்றி தங்களுக்கே ஏடபாடிதொகுதி சுப்ரமணி நங்கவள்ளி

  • @VetriBell
    @VetriBell Před 2 dny +12

    சிறப்பான வேட்பாளர். வெல்லட்டும் தமிழ் தேசியம்

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z Před 2 dny +3

    தமிழ்தேசிய நாடே நமது தாய் மன்னே
    அல்லாஹு அக்பர்

  • @shra3834
    @shra3834 Před 2 dny +4

    தங்கை வெற்றி பெற வாழ்த்துகள்

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z Před 2 dny +3

    தமிழ்தேசிய புலிகளே புரட்சி செய் அல்லாஹு அக்பர்

  • @mohamedfarook7671
    @mohamedfarook7671 Před dnem

    பாவமா இருக்கு உன்ன நினைக்கும்போது
    உன் தலைவன் ஒரு ரேப்பிஸ்ட் அதான் புறக்கணிக்கிறோம்

  • @amaranathanpalaniappan4408
    @amaranathanpalaniappan4408 Před 20 hodinami

    An examplery and innovative candidate. Best wishes for success.

  • @veerasenan9700
    @veerasenan9700 Před 23 hodinami

    எங்கள் ஆதரவு திமுக

  • @amcnambikkai6224
    @amcnambikkai6224 Před dnem

    தகுதி என்பது சமமாக அனைவரும் கருத வேண்டும்

  • @user-ru7nn7np2n
    @user-ru7nn7np2n Před 2 dny +2

    அபிநயா அக்கா பேசும்போது அனல் பறக்குது வாழ்த்துக்கள் அக்கா

  • @TheGroundwar007
    @TheGroundwar007 Před 2 dny +2

    அருமை அருமை 🎉🎉❤❤❤

  • @itsmekani735
    @itsmekani735 Před 2 dny +2

    அருமை...✍

  • @user-sc8vf7nf2p
    @user-sc8vf7nf2p Před 3 dny +2

    நாம் தமிழர் ❤❤❤

  • @eelam6164
    @eelam6164 Před 3 dny +2

    Congratulations ❤️🙏

  • @ramasamilatchumi972
    @ramasamilatchumi972 Před 2 dny +2

    Abinaya.all.the.best.vettrineechyam

  • @SDasanthan
    @SDasanthan Před 2 dny +1

    🐅🐅🐅🐅🐅🌪🐅🌪

  • @pitchaimuthu1901
    @pitchaimuthu1901 Před 2 dny +3

    கொடுக்கிற பணத்தை வாங்கிக் கொண்டு நாம் தமிழர் கட்சிக்கு மைக்கில் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் ஜனநாயகம் வென்றே தீரும்.. கடைக்கோடி தமிழன்..

  • @veeramaniduraisami3768

    அதர்மம் தலைதூக்கி உள்ளது... பணபலம் அதிகார பலம்.... காலம்வெல்லும் மகளே

  • @Lokesh.M-2005
    @Lokesh.M-2005 Před 3 dny +2

    Please talk about TNAU arrear fees increase from 500 to 1000 pls itha pathi pesunga

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 Před 2 dny

    மிக சிறந்தவர்.இவர்களுக்கு காசுக்கு விலை போய்ட்டாங்க.படிக்காதவர் வோட் அதிகம். அவர்களுக்கு தேர்தல் பற்றி விழிப்புணர்வு இல்லை😊

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z Před 2 dny

    அல்லாஹு அக்பர் சீமான் எங்கடா விவசாயி சின்னம் தப்பு பன்ரிய குமாரு
    தமிழ்தேசியம் படைப்போம் அல்லாஹு அக்பர்

  • @aruls5404
    @aruls5404 Před dnem

    Nan AIADMK than my vote ungaluke sister 🎉🎉

  • @BoomiNathan-uc9lj
    @BoomiNathan-uc9lj Před 2 dny

    பணம் தான் இருக்கு என்று பார்த்தேன் ஊருக்கு அருகில் இருந்த என் தலைவன் கேப்டன்

  • @muruganv2734
    @muruganv2734 Před 2 dny +2

    நீ. ஒன்றும். செய்ய. வேண்டாம். தங்கச்சி. ஒங்க. நொன்னன். ஒன்றும். புடுங்க வேண்டாம். ஒங்க. நொன்னன்

  • @rajajig7649
    @rajajig7649 Před 2 dny +1

    வெற்றி பெறுவீர்கள்

  • @jagirushain5442
    @jagirushain5442 Před 20 hodinami

    D
    Ubakur katch

  • @usha4569
    @usha4569 Před dnem

    Vikravandiilntkvelum

  • @manoannur1087
    @manoannur1087 Před 2 dny

    எடப்பாடி அவர்கள் சொன்னால் உங்களுக்கு ஓட்டு போடுவோம். எடப்பாடி அவர்களை அணுகவும். ஒரு எம்எல்ஏ போய் ஒன்றும் செய்ய விடமாட்டார்கள். இருந்தாலும் எடப்பாடி யார் சொன்னால் உங்களுக்கே எங்கள் ஓட்டு

  • @elayaraja9132
    @elayaraja9132 Před 2 dny

    அறுமை

  • @veerasenan9700
    @veerasenan9700 Před 23 hodinami

    கருவாடு கார் வாங்கியது எப்படி

  • @BalaGuru-lj2ro
    @BalaGuru-lj2ro Před 2 dny +1

    Un thalaivan sari illa

  • @thirumalainarayanasamy7743

    Nee poi enna panna pora

  • @Raaaj3621
    @Raaaj3621 Před 2 dny

    DMK Won 🏆 by More Than 1 Lakh 🗳 votes🎉🎉🎉🎉

  • @veerasenan9700
    @veerasenan9700 Před 23 hodinami +1

    ஸ்கூல் ஸ்டூடண்ட் பே ட்சு மாதிரி இருக்கு நீ எல்லாம் சட்ட மன்றத்துக்கு போயி என்ன பண்றது

    • @manlymuruga4823
      @manlymuruga4823 Před 11 hodinami

      அந்த திமுக சுடலை ஸ்டாலின் பாத்து படிக்கிறது விட நல்லா தான் பேசுறாங்க 😂😂😂

    • @veerasenan9700
      @veerasenan9700 Před 11 hodinami

      @@manlymuruga4823 இது அந்த po ம்பலைக்கு தெரியுமா?

  • @selvamtamil1548
    @selvamtamil1548 Před 2 dny

    இறுதியில் பணமே வெல்லும். மக்கள் மனம் மாறினால் மாற்றம் உண்டு....

  • @user-vi1tt8en8c
    @user-vi1tt8en8c Před 2 dny

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SivaSiva-bw8dp
    @SivaSiva-bw8dp Před dnem

    கண்டிப்பா
    டெபாசிட் கிடைக்காது
    வேஸ்ட் ஒர்ஸ்ட்