சுஜாதா எனும் நான்..! | Life History of Tamil Author Sujatha Rangarajan | News7 Tamil

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • சுஜாதா எனும் நான்..! | Life History of Tamil Author Sujatha Rangarajan | News7 Tamil
    Subscribe : bitly.com/Subs...
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Komentáře • 98

  • @gurumoorthyh7225
    @gurumoorthyh7225 Před 3 lety +33

    நீண்ட நாட்களுக்கு பிறகு, வளமான தமிழ் வார்த்தைகளை கேட்க நேர்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது

  • @pratheepm2832
    @pratheepm2832 Před 4 lety +61

    இந்தியன் , அந்நியன் , முதல்வன் 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @sridharr4251
    @sridharr4251 Před 3 lety +19

    ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் ( 76 - 79 ) சுமார் 8-9 தொடர்கதைகள் வெவ்வேறு வார இதழ்களில் வித்தியாசமான கதை களத்தில் ஒரே சமயத்தில் வந்து கொண்டு இருந்தன. இது அந்த காலத்தில் நினைத்து பார்க்க முடியாதது.👍

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 Před 4 lety +38

    இவர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்திருந்தால் அருமையாக இருந்திருக்கும்

  • @chandrabose.g9280
    @chandrabose.g9280 Před 3 lety +12

    "உள்ளம் கேட்குமே" படத்தில் கல்லூரி பிரிவு விழாவில் ஷாம் பேசும் வசனம் கடைசியில் அழுகை வரும் தாங்கமுடியாத வலியை பதிவு செய்திருப்பார் .அதுதான் சுஜாதா . . .

  • @sathyamoorthyvenkatakrishn3291

    I love Sujatha ... Enaku ponnu porandha veika decide panniruka name Sujatha. Avar oru sagapthgam. Thamizh ilakiya ulagam ariviyal ulagam Indha ORU name illama mulimai perathu.

  • @jawaharrethinasamy1240
    @jawaharrethinasamy1240 Před 2 lety +12

    கடவுளின் மிகச்சிறந்த பரிசு..

  • @dr.jerryrichardsi.1532
    @dr.jerryrichardsi.1532 Před 4 lety +13

    I always admire people who can translate their thoughts into words...

  • @ambiga2802
    @ambiga2802 Před 3 lety +13

    Sujatha sir genius ♥️

  • @Ng2228
    @Ng2228 Před 5 lety +13

    Sujatha oru sahaptham...avar patriya kanoli thantharku news 7 ku nandri

  • @thangam.d9070
    @thangam.d9070 Před měsícem +2

    Who come after Indian 2❤❤❤

  • @rajapadhu4727
    @rajapadhu4727 Před 3 lety +8

    Sujatha, vaali, cv raman pride of srirangam

  • @vasanthastudios3864
    @vasanthastudios3864 Před 5 lety +37

    Vaali real name - rangarajan
    Sujatha real name. - rangarajan
    Two person come from srirangam

  • @natyaaalaya4339
    @natyaaalaya4339 Před rokem +2

    Sujatha Sir was a genius! ❤

  • @14kabil.s36
    @14kabil.s36 Před 4 lety +8

    My inspiration
    SUJATHA
    👍👍👍👍👍👍👍

  • @SUNDARRAJANSN
    @SUNDARRAJANSN Před měsícem +1

    Very true and great macho man

  • @doormamucreation598
    @doormamucreation598 Před 5 lety +11

    Sujatha is a best writer but this video dialogue writer also a best writer

  • @rajanmasilamaniITILExpert
    @rajanmasilamaniITILExpert Před 6 lety +23

    Legend

  • @sundarranganathan3822
    @sundarranganathan3822 Před 2 lety +5

    சொல்பவர் 'ழ' வை சரியாக உச்சரிக்க பழகினால் நன்றாக இருக்கும்

  • @rajasekar1838
    @rajasekar1838 Před 6 lety +6

    நன்றி news 7 tamil

  • @Saivijay12
    @Saivijay12 Před 3 lety +4

    enna oru azhagaana vaazhkaiyai vaazhndhu irukkiraar.....arumai

  • @sunildaa
    @sunildaa Před 6 lety +23

    பாலு மகேந்திர வரலாறு குறித்து பதிவு செய்யுங்கள்

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Před 3 lety +2

      தனி மனித ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கையை பின்பற்றாத பாலு மகேந்திரா, அவர் வாழ்க்கையில் கடைசி காலத்தில் அதனை அனுபவித்து விட்டு தான் இயற்கை எய்தினார். பஞ்சமா பாதகங்கள் என்ற வரிசையில் ஒன்று கொலை. அதை செய்து அதில் இருந்து தப்பிக்க அன்றைய தமிழக முதல்வர் செய்த உதவி மூலம் அந்த வழக்கில் இருந்து தப்பினார்.

    • @MrMuraleetharan
      @MrMuraleetharan Před 3 lety +1

      @@natarajansuresh6148மிகவும் சரியாக சொன்னிர்கள் நிறைய மேற்கத்திய திரை படங்களை தமிழில் நகல் செய்தவர் தான் அவர் மேலும் அவரது திரைப்படங்கள் எந்த ஒரு நல்ல கருத்தையும் சொன்னதில்லை இரண்டு மனைவிகள் வைத்து கொள்வது எப்படி மேலும் கள்ள காதல் செய்வது போன்றவை இவருடைய சிறப்பு அம்சங்கள் மொத்தத்தில் நல்ல மனிதனாக வாழாதவர்

  • @dineshkumarv2911
    @dineshkumarv2911 Před 5 lety +4

    The great work of news 7

  • @shantharamvasudevan2864
    @shantharamvasudevan2864 Před rokem +1

    Nanri..

  • @keerthipriyan8290
    @keerthipriyan8290 Před 6 lety +11

    கணையாழி கடைசி பக்கம் முதல் தனது எழுத்துப் பணிக்கு பிள்ளையார் சுழி போட்டார்.
    அதன் பின்தான். குமுதம் ஏட்டில் தனது கதைகளை எழுதி தனது பயணத்தை தொடர்ந்தார்.

  • @karthickraja8599
    @karthickraja8599 Před 6 lety +5

    Very Nice
    Thank you News 7

  • @marxengels857
    @marxengels857 Před 4 lety +4

    Parapatchamillatha unnmayana vimarsanam about a great writer! Wow

  • @sivakumarranganathan878
    @sivakumarranganathan878 Před 3 lety +3

    Real legend

  • @vetrivelneomarx
    @vetrivelneomarx Před 3 lety +4

    I love ganesh and vasanth

  • @devaj3363
    @devaj3363 Před 6 lety +6

    My inspiration😍

  • @anbazhaganmuthuramalingam2454

    Legend...............

  • @vinallu
    @vinallu Před 6 lety +36

    ஒரு சிறிய திருத்தம்- சுஜாதாவும் கலாம் அவர்களும் சம காலத்தில் படித்தது செயின்ட் ஜோசப் கல்லூரியில் அல்ல குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியில்

    • @surajvssuraj
      @surajvssuraj Před 6 lety +1

      VinothKumar Nallu wrong

    • @kgayathry2318
      @kgayathry2318 Před 6 lety +2

      They were college mates in st.Joseph college

    • @gurumurthyr5897
      @gurumurthyr5897 Před 4 lety +1

      Bsc physics in St Joseph Trichy
      Then Engg. in MIT Chrompet

    • @vajiramutility7503
      @vajiramutility7503 Před 4 lety +1

      Kalam perai sujathavin vazhkkaiyil kurippidavendiya avasiyame illaiye-thirumalan

    • @gurumurthyr5897
      @gurumurthyr5897 Před 4 lety +3

      @@vajiramutility7503
      உங்கள் பார்வையாக இருக்கலாம். ஆனால் இருவரும் கல்லூரித் தோழர்கள் மற்றும் தங்கள் சொந்தத் தகுதியால் பிரபலங்கள் . இரு ஆளுமைகளைப் பற்றியும் பேசுவதில் எந்தத் தீங்கும் இல்லை

  • @user-mf3di6sl7r
    @user-mf3di6sl7r Před 5 lety +9

    நண்பா ஜீன்ஸ் படம் பாலகுமாரன் வசனம்

  • @MR-jp2sn
    @MR-jp2sn Před 6 lety +30

    என் குருநாதர்

    • @perakashperakash5946
      @perakashperakash5946 Před 5 lety

      எழுத்தாளர் ஒருவரிடம் பயிற்சி எடுக்க விரும்புகிறேன் 7339030523

    • @perakashperakash5946
      @perakashperakash5946 Před 5 lety +2

      தனிமை மட்டுமே இருக்கும் என்னால் ஒரு எழுத்தாளரிடம் பயிற்சி எடுக்க முடியாத நிலை அழிவிலிருந்து குடும்பத்தை மீட்டெடுத்த என்னால் லட்சிய படிவத்தை மீட்டெடுக்க பயிற்சி எடுக்க விரும்புகிறேன்

  • @kumaresanbillu6587
    @kumaresanbillu6587 Před 6 lety +12

    Ever Fav Sujatha😍😘💝

  • @shankarsekar8357
    @shankarsekar8357 Před 6 lety +10

    Coincidence
    Vaali also rangharajan from srirangham

  • @anbalaganmani1181
    @anbalaganmani1181 Před 3 lety +3

    ❤️❤️❤️

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Před 2 lety +2

    🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

  • @rajamarthandan8296
    @rajamarthandan8296 Před 4 lety +2

    intha music than high light

  • @anbuv6722
    @anbuv6722 Před 4 lety +2

    Okfinethanks bhelanbu arcot anbu v

  • @s.sivakumar4339
    @s.sivakumar4339 Před 2 lety +1

    Super

  • @naveenkumarg5681
    @naveenkumarg5681 Před 5 lety +4

    🇮🇳INDIAN🇮🇳

  • @KarthiRSPNeyveli
    @KarthiRSPNeyveli Před 3 lety +2

    @news7tamil please post about kavingar meera

  • @streetyflowers8036
    @streetyflowers8036 Před měsícem

    ❤💥🙏💫

  • @user-wj5tf6xz5d
    @user-wj5tf6xz5d Před rokem +1

    Ashokamitran patri podungal

  • @Naveen-we2ft
    @Naveen-we2ft Před 2 lety +2

    Trichy 🔥🔥🔥🔥 TRICHY

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 Před rokem +1

    உண்மை இலக்கிய தமிழ்

  • @Kalaivani-ik7nu
    @Kalaivani-ik7nu Před 2 lety +1

    😊😊😊😊😊😊

  • @vasanthastudios3864
    @vasanthastudios3864 Před 5 lety +3

    Do the video the legendary poetry vaali

  • @vaithiseeman9518
    @vaithiseeman9518 Před 6 lety +6

    தலைவர்,ஆசான்

  • @vijay15591
    @vijay15591 Před 6 lety +2

    nice

  • @aabithaaabitha9077
    @aabithaaabitha9077 Před 6 lety +18

    ஜீன்ஸ் படம் எழுத்தாளர் பாலகுமாரன்

  • @rajanr1061
    @rajanr1061 Před 6 lety +1

    Pls put the video about writer kalki

  • @drsmahesan203
    @drsmahesan203 Před 4 lety +1

    Background music is annoying

  • @sivaraman8977
    @sivaraman8977 Před 5 lety +7

    Good... Sir tha Electronic voting machine make pannaru. Neengal seitha orey thavaru ithuthaan.

  • @sathyabrindha4617
    @sathyabrindha4617 Před 3 lety +1

    Jeyakanthan aiya paththi podunga

  • @vajiramutility7503
    @vajiramutility7503 Před 4 lety +1

    Sujathavin vazhkkaiyil kalam etharkkaka vanthar

  • @krishnamurthybabu3225
    @krishnamurthybabu3225 Před 6 lety +1

    good

  • @muraliparthasarathy345
    @muraliparthasarathy345 Před 3 lety +4

    வஞ்ச புகழ்ச்சியா இருக்கு!?

  • @gandhimohan5884
    @gandhimohan5884 Před 4 lety +5

    வாத்தியார்

  • @kabaddifellows
    @kabaddifellows Před 3 lety +1

    Kabaddi kadhai podunga

  • @mohammedarsath4201
    @mohammedarsath4201 Před 6 lety +6

    One humble request news 7.....mohalayargal story kadaikumaa..pls.

  • @janakiraman4824
    @janakiraman4824 Před 2 lety +1

    Mmm
    Mmm
    Janaki Raman
    Ennum
    Naan
    Writing endra oru
    Villaku
    Amaithi
    Adakam
    Mmmm
    Panbu
    Oru
    Ordinary veetil
    Pirandhu
    Innum
    Prabalam
    Mmmmm
    Rukmani vidyalaya school
    Matric
    MBA
    BBA
    St Thomas college
    SA
    University Rank holder
    NDTV
    Channel
    Prabalam
    Pin
    Eppavum pol
    Office la
    Work pandrar
    Mmmm
    Mmmmmm
    Mmmmm

  • @rajendrakumar-wu7ro
    @rajendrakumar-wu7ro Před 4 lety +7

    நைலான் கயிறு

  • @akvibes4502
    @akvibes4502 Před 6 lety +2

    adhu Loyola college church ya

    • @karnak3157
      @karnak3157 Před 6 lety +3

      Ashvath kumar wrong st. Joseph college ya Eeram film la oru song la varum parunga

  • @balanbalan8151
    @balanbalan8151 Před 5 lety +2

    Ongaludaiya nadagam ondru annupunga

  • @srirammohan8442
    @srirammohan8442 Před 6 lety +4

    Ganesh n vasanth need to be mentioned.

  • @SK-dz9pn
    @SK-dz9pn Před 4 lety +1

    Oruvar vuriodu irukum pothe ithu pol saithal avarum makilchi kolvar 🥰

  • @ChandraSekar-it2ss
    @ChandraSekar-it2ss Před 2 lety +1

    Paapan

  • @sriram129
    @sriram129 Před 6 lety +3

    Sujatha en azhuthi solranga

  • @aruldassa8987
    @aruldassa8987 Před 3 lety +1

    Nool

  • @govindarajgovindaraj3408
    @govindarajgovindaraj3408 Před 3 lety +1

    உயர்திரு முறுகன்ழயர்