கோத்தால் சாவடி லேடி நீ கோயம்பேடு வாடி | Kothavaal Saavadi Lady | Deva | Super Hit Gana Song | 4K

Sdílet
Vložit
  • čas přidán 5. 08. 2022
  • Movie - Kannedhirey Thondrinal
    Music - Deva
    Lyrics - Ponniyin Selvan
    Singer - Sabesh
    Channel Links -- / @user-cn8bo1zo9d @PS TAMIL SONG
    1 -- / @psnamtamilmovies4427 @PS NAM TAMIL MOVIES
    2 -- / @pscreations1725 @PS Creations
    3 -- / psentertainment @PS Entertaimment
    4 -- / @psthenisaii8066 @PS Thenisaii
  • Hudba

Komentáře • 288

  • @thangaprakash1697
    @thangaprakash1697 Před rokem +417

    Super sound quality 👌

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Před 5 měsíci +236

    2024 இலும் இப்பாடலை விரும்பிக்கேட்போர் யார் இருக்கிறீர்கள் 🎉🎉🎉🎉❤❤❤

  • @akshayas990
    @akshayas990 Před 9 měsíci +338

    ராஜா என்பார்... ரகுமான் என்பார்.... தேவா இசையில் நனையாதவர்கள் 😌😌😌😌😌😌90 kids... Kaana king.

    • @kamalasekar4147
      @kamalasekar4147 Před 8 měsíci +3

      super pa

    • @muralidass4874
      @muralidass4874 Před 7 měsíci +5

      Ayyyooooooo semma thalaa

    • @darkmanYTC
      @darkmanYTC Před 7 měsíci +4

      me also deva fan😍😍

    • @nithyaBABL
      @nithyaBABL Před 2 měsíci +1

      ரொம்ப அழகா சொல்லீட்டிங்க பா அதுதான் உண்மை ..... he is Gana king....🎉🎉🎉

    • @AnandPalani-xs4vu
      @AnandPalani-xs4vu Před 2 měsíci +2

      அன்றும் இன்றும் என்றும் நம்ம இசை மேதை சூப்பர் ஸ்டார் தேனிசை தென்றல் டாக்டர் தேவா அய்யா தான் நம்பர் ஒன் 🎉 நான் அவரது திவிர ரசிகன் நான் 🎉❤

  • @kumarnagarajan6523
    @kumarnagarajan6523 Před měsícem +33

    பெரும்பாலும் 90's எல்லோருடைய இதயத்திலும். தேனிசை தென்றல் தேவா அவர்களின் ... பாடல்கள் மட்டுமே ஒலிக்கும்..... கல்லூரியில் படிக்கும் போது மதிய இடைவேளையில் நண்பர்களோடு சேர்ந்து ஆடிய நினைவுகள்.....😂😂😂😂❤❤❤

  • @vinothbabu3587
    @vinothbabu3587 Před rokem +105

    இந்த மாதிரி பாடலுக்கு இசை அமைக்க நம்ம தேவாவினால் மட்டுமே முடியும் 90 ஸ் கிட்ஸ் இசைப்புயல் தேவா

  • @badhrinath4656
    @badhrinath4656 Před 7 měsíci +24

    கானாப் பாடலில் இந்தப் பாடல் மிகவும் அருமை..
    அதிலும், காதல் இளவரசன் பிரஷாந்த்,,& கரண் இருவரின் நடனம்,முகபாவனை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்....நல்லா ஜாலியா ஷூட் பண்ணியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்...நன்றி. தேனிசை தென்றல் தேவா, சாபேஷ் &முரளி.

  • @nizar1860
    @nizar1860 Před rokem +90

    Deva: Yedho 10 song pottu hit aanavan illada na potta yella song um hit uh than😎🔥🔥

  • @user-gs4hv6ko4q
    @user-gs4hv6ko4q Před rokem +229

    என்னதான் இன்னைக்கு ஆண்ட்ராய்டு போனில் நினைக்கும் போது பார்த்தாலும் கேட்டாலும் அன்று 90.களில் ஒளியும் ஒலியும் இல்லை காத்திருந்து கேட்பது பார்ப்பதிலும் ஒரு தனி சுகம் இந்தப் பாடலை 🥰

  • @mahendranm3926
    @mahendranm3926 Před rokem +255

    தேவா ஐயா அவர்களை நீங்கள் நீடூழி பல்லாண்டு வாழனும் ஐயா இந்த மாதிரி பாடல் தந்ததற்கு மிக்க நன்றி ஐயா

  • @muthuarasan6256
    @muthuarasan6256 Před rokem +93

    நம்ப தமிழ் குத்து பாடலுக்கு நடனம் ஆடாதா காலே இல்லை

  • @mrveerakumar7283
    @mrveerakumar7283 Před rokem +26

    No.1 எண்ணாகும் தேவா சார் தா 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @hariharananandan2811
    @hariharananandan2811 Před rokem +42

    Ramji sir dance super

  • @sakthim1127
    @sakthim1127 Před rokem +36

    Deva music 🎵 95% poniyen selvan lirics ✍️ 90% sabesh 👨🏾‍🎤 voice 80% hear 🎧😍🔥

  • @vijayraj3484
    @vijayraj3484 Před 5 měsíci +6

    தேவாவின் கானா பாடல் என்றால் ராம்ஜியின் நடனம் இல்லாமல் இல்லை

  • @rajasekarraj4110
    @rajasekarraj4110 Před rokem +28

    தேனிசைத்தென்றல் தேவா இசை🥁🥁🥁🔥🔥🔥💯💯💯💯💙💜💜💥💥💥💥💥🥁🥁🥁🥁

  • @Jaggedleafcollectibles
    @Jaggedleafcollectibles Před 9 měsíci +24

    Ramji is an underused and underappreciated gem in tamil cinema

  • @karthikakarthika9275
    @karthikakarthika9275 Před rokem +31

    Ramji very good dancer❤

  • @seethalakshmik92
    @seethalakshmik92 Před 3 měsíci +4

    பட்டின பாக்கம் ரூட்டுல 45 பஸ்ல பரிமளாவ புருசன் கூட பார்த்தேன்டா.... தேவா சார் இசை அருமை❤❤❤

  • @mkphotographynly7303
    @mkphotographynly7303 Před rokem +13

    கானா பாடல் எல்லாமே
    வார்த்தைகள் 5,6 எழுத்துகள் மட்டுமே அடங்கிருக்கும்❤

  • @hi-im8tj
    @hi-im8tj Před rokem +27

    90s kuthu da vera level dan

  • @user-po2ty1hn3t
    @user-po2ty1hn3t Před 6 měsíci +5

    பிரேம் ஜி மிக சிறந்த டாண்ஸர்

  • @theivendrantheivendran2252

    தேவா என்னும் இசை அரக்கன் 🔥🔥🔥🔥 legent

  • @ajinvijay1344
    @ajinvijay1344 Před 10 měsíci +6

    Vibe pannanum என்றால் வந்து விடணும் 🔥🔥

  • @Tnpremyt_07
    @Tnpremyt_07 Před 11 měsíci +72

    2023 கேட்கும் நபர்கள் லைக் போடுங்க

  • @selvapraj8541
    @selvapraj8541 Před 2 měsíci +3

    கானா பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள் நண்பா

  • @ajaykj7855
    @ajaykj7855 Před rokem +38

    தேவா சார் இசையில் அனைத்து படத்தில் உள்ள குத்து பாடலுக்கு நடனம் மாஸ்டர் ராம்ஜி மேட் டான்ஸ் இருக்கும் இந்த பாடல் பார்க்க 90's கிட்ஸ் நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் நாங்கள் I MISS UUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUU DEVA SIR

  • @VijayaKumar-ts8wk
    @VijayaKumar-ts8wk Před rokem +19

    My favourite music 🎵 Director Deva ஐயா*.வாழ்க பல்லாண்டு****

  • @pandirajabi430
    @pandirajabi430 Před 7 měsíci +5

    தேவா எனும் ❤ legend

  • @mohamedyounus6841
    @mohamedyounus6841 Před rokem +63

    90s kids kondadum🎉 deva songs.. we only know the worth of deva sir .. mass with nostalgia

    • @g.kasirajan.9417
      @g.kasirajan.9417 Před rokem +2

      Exactly sir. I was born on mid 90s but still i get this nostalgic feeling when i hear his song

  • @BharathiRaja-hy5op
    @BharathiRaja-hy5op Před rokem +13

    Deva music&ramji dance compoo erukke vera leval👌💞💞💞💞

  • @SundharOldCinemasTamil
    @SundharOldCinemasTamil Před rokem +15

    Ramji dance also super for all cameo songs

  • @SureshKumar-tj4zg
    @SureshKumar-tj4zg Před rokem +20

    I love deva sir always...90 s eppothum best

  • @ramann7113
    @ramann7113 Před rokem +50

    கோயம்பேடு மார்க்கெட் ஆரம்பிக்கபட்ட காலம் வந்த காலம் இந்த பாடல்

  • @arun8856
    @arun8856 Před rokem +12

    01:54 ipo padam release aana "kaaja beedi, karim beedi, governor beedi" laam censor ayirukum

  • @loverajini8096
    @loverajini8096 Před rokem +21

    Happiness automatic ah varudhu song pakumbodhu.. Lyrics la avlo ketkanum thonala.. That tune 💜❤ song Rhythm...

  • @GurujothiD
    @GurujothiD Před 7 měsíci +9

    Childhood memories, heard these songs in cassette.

  • @munisamychinnamunisamy4567
    @munisamychinnamunisamy4567 Před 6 měsíci +7

    என்னதான் ராஜிசுந்தரம் பிரபுதேவா டான்ஸ் மாஸ்டர் இருந்தாலும் ராம்ஜி டீம் டான்ஸ் போஷ் ரியாக்ஷன் தனிரகம்

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 Před rokem +7

    ரமணி. VS.ரமணி.நாடக.புகழ்.ராம்ஜி
    நடனம். அருமை. 🎉🎉🎉

  • @Oneside-cg6dl2kb5h
    @Oneside-cg6dl2kb5h Před 10 měsíci +5

    தேவா சார் வேயிஷ் சூப்பர் குத்து பாடல் மிக அருமை அவர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞💫⭐🌟💥🙉🙈💽🥁

  • @ragavisenthil21
    @ragavisenthil21 Před 11 měsíci +18

    What a grace in his moves, such an underrated dancer of kollywood 'Ramji sir'.

  • @swathikarthikeyan5722
    @swathikarthikeyan5722 Před 26 dny +1

    Endrendum Deva sir 🎉🎉

  • @suryajeeva3955
    @suryajeeva3955 Před rokem +97

    இசையமைப்பாளர் : தேவா
    ஆண் : கோத்தால்சாவடி
    லேடி நீ கோயம்பேடு வாடி
    குழு : எக்கோவ்
    எக்கோவ் எக்கோவ்
    எக்கோவ் எக்கோவ்
    ஆண் : கோத்தால்சாவடி
    லேடி நீ கோயம்பேடு வாடி
    சின்ன சின்ன பீன்ஸ் வேணுமா
    குழு : வேணாமோய்
    ஆண் : கொக்கு போல
    நூக்கல் வேணுமா
    குழு : வேணாமோய்
    ஆண் : பெங்களூர்
    கத்திரி வேணுமா
    குழு : வேணாமோய்
    ஆண் : திண்டுக்கல்
    திராட்சை வேணுமா
    குழு : வேணாமோய்
    ஆண் : நீ பச்சை மிளகா
    கடிக்கும் போது கண்ணு
    ரெண்டும் கலங்குதடி
    ஆண் : கோத்தால்சாவடி
    லேடி நீ கோயம்பேடு வாடி
    கோத்தால்சாவடி லேடி நீ
    கோயம்பேடு வாடி
    ஆண் : பட்டினபாக்கம்
    ரூட்ல 45 பஸ்ல பரிமலாவ
    புருஷன் கூட பாத்தேன் டா
    சுங்குடி சேல மடிப்புல
    கொத்துசாவி இடுப்புல
    ஊர்மிளாவ உரசி கொஞ்சம்
    பாத்தேன்டா
    ஆண் : வாடியக்கா தலுக்கா
    மினுக்கா நடக்குறா போடியக்கா
    சிலுக்கா மலுக்கா ஒடியுற
    வாடியக்கா தலுக்கா மினுக்கா
    நடக்குறா போடியக்கா சிலுக்கா
    மலுக்கா ஒடியுற
    ஆண் : காஜா பீடி கரீம்
    பீடி கவர்னர் பீடிங்கோ
    அத வழிச்சு பாத்த
    பசங்கள் எல்லாம்
    ரொம்ப கேடிங்கோ
    குழு : காஜா பீடி கரீம்
    பீடி கவர்னர் பீடிங்கோ
    அத வழிச்சு பாத்த
    பசங்கள் எல்லாம்
    ரொம்ப கேடிங்கோ
    ஆண் : சிட்லபாக்கம் நைட்ல
    சிங்கிள் டீ கடையில
    சந்திரிக்காவா சிலுமிஷமா
    பாத்தேன் டா பீச்சில் வச்சு
    பேசிப்போம் பின்னால
    தானே யோசிப்போம்
    வழக்கமாக நடக்குதிந்த
    காதல் தான்
    ஆண் : ஜோடி போட்டு
    ஆயிஷா நைசா நடக்குறா
    மூடி வச்சு குடுக்க நெனச்சா
    நழுவுறா ஜோடி போட்டு
    ஆயிஷா நைசா நடக்குறா
    மூடி வச்சு குடுக்க நெனச்சா
    நழுவுறா
    ஆண் : ஜாம்பஜார் பர்மா
    பஜார் சிரிப்பு காரிங்கோ
    அவ ரவுசு காட்டும்
    பசங்கள் எல்லாம்
    இப்போ காலிங்கோ
    குழு : ஜாம்பஜார் பர்மா
    பஜார் சிரிப்பு காரிங்கோ
    அவ ரவுசு காட்டும்
    பசங்கள் எல்லாம்
    இப்போ காலிங்கோ
    ஆண் : கோத்தால்சாவடி
    லேடி நீ கோயம்பேடு
    வாடி கோத்தால்சாவடி
    லேடி நீ கோயம்பேடு
    வாடி
    ஆண் : கோத்தால்சாவடி
    லேடி நீ கோயம்பேடு வாடி
    சின்ன சின்ன பீன்ஸ் வேணுமா
    குழு : வேணாமோய்
    ஆண் : கொக்கு போல
    நூக்கல் வேணுமா
    குழு : வேணாமோய்
    ஆண் : பெங்களூர்
    கத்திரி வேணுமா
    குழு : வேணாமோய்
    ஆண் : திண்டுக்கல்
    திராட்சை வேணுமா
    குழு : வேணாமோய்
    ஆண் : நீ பச்சை மிளகா
    கடிக்கும் போது கண்ணு
    ரெண்டும் கலங்குது

  • @gokulps6257
    @gokulps6257 Před rokem +7

    Sabesh murali voice ❤️❤️❤️

  • @harithageethmala962
    @harithageethmala962 Před rokem +12

    Sabesh sir voice ultimate ❤

  • @SabareeshPonnu
    @SabareeshPonnu Před rokem +50

    1:25 - 2:09 In just 44 seconds, Deva mixed Sadness, melody in Kaana! What a composer

  • @alageswarik6823
    @alageswarik6823 Před rokem +17

    Deva songs vera level,

  • @sakthivel3563
    @sakthivel3563 Před 3 měsíci +2

    Ramji vera level

  • @chinnaemaya6539
    @chinnaemaya6539 Před 9 měsíci +4

    Deva ayyavala mattumey ippadi music panna mudiyum❤❤❤❤

  • @mr.riorush5814
    @mr.riorush5814 Před 8 měsíci +2

    Deva oru comeback kudukanum❤

  • @arunkumar-pu3bb
    @arunkumar-pu3bb Před rokem +25

    Ramji sir pls come back 👌👌

  • @Ds-kf5om
    @Ds-kf5om Před rokem +7

    Ramji dance mass epavum

  • @Sendil1987
    @Sendil1987 Před rokem +5

    Sarkku atchuttu intha pattu kekurvangalku oru hands off

  • @BharathiRaja-hy5op
    @BharathiRaja-hy5op Před rokem +5

    Prasanth&simran compo 90s vera leval

  • @nizarmadani3659
    @nizarmadani3659 Před 6 měsíci +3

    Ramji dancerl and Deva song sir superb

  • @manimaranseenivasan6497
    @manimaranseenivasan6497 Před rokem +8

    There is always someone to break any records.but i hope no one can do break deva sir songs..

  • @sathiskumar2115
    @sathiskumar2115 Před rokem +8

    Song quality Vera level 👌🔥

  • @ArunArun-md5fl
    @ArunArun-md5fl Před 7 měsíci +3

    Sabesh sir voice ultimate❤❤❤❤❤

  • @SathishSathish-yl4ee
    @SathishSathish-yl4ee Před 5 měsíci +2

    Super

  • @sridhardhinesh9392
    @sridhardhinesh9392 Před 10 dny

    Gaana legend 🙏 தேவா சார்

  • @rajukoki31
    @rajukoki31 Před měsícem +1

    Deva Vera level 90’s kid’s

  • @v.parthiv.parthiban5246
    @v.parthiv.parthiban5246 Před rokem +3

    Deva +ramg 🕺💃

  • @VeeraMani-mp6dg
    @VeeraMani-mp6dg Před 8 dny

    எத்தன பேரு வந்தாலும் தேவா தான் கானா கிங் என்று நினைருகிங்க❤❤❤

  • @ganasekar8970
    @ganasekar8970 Před rokem +4

    இந்த படம் பிரசாந்த் க்கு சூப்பர் movie

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Před rokem +5

    "Kothavaal Chavadi Lady" must be the Title..

  • @NainamalaiS
    @NainamalaiS Před rokem +4

    Sema song 💥🔥❤️

  • @danieldenial3756
    @danieldenial3756 Před 4 měsíci +2

    Ramji pro mass you're classical dancer 👍👍👍👍👍👍👍👍👍

  • @KingCobra-dc4kd
    @KingCobra-dc4kd Před 5 měsíci +4

    இப்போ பாட்டு மாறிடுச்சு,,
    கோயம்பேடு லேடி நீ கிளாம்பாக்கம் வாடி... 🤣

  • @vijibuvanesh2043
    @vijibuvanesh2043 Před rokem +4

    Karnataka ku oru Dharshan mari Tamizh naduku oru Prasanth

  • @naveenraj-uj4ic
    @naveenraj-uj4ic Před 7 měsíci +1

    Ps really superb...

  • @madheshwaran3081
    @madheshwaran3081 Před 4 měsíci +1

    2016 ல் கேட்டேன் மீண்டும் 202, 2023,2024 கேட்டு கொண்டே இருக்கிறேன்❤❤❤❤❤

  • @SundarK2007
    @SundarK2007 Před rokem +4

    Semma song All over👏👏👏✨✨✨✨

  • @user-jegadeesh
    @user-jegadeesh Před 2 měsíci +1

    கொம்மால கானா ன்னாலே தேவா சார் தான்டா

  • @koorirajanchellam6945
    @koorirajanchellam6945 Před rokem +7

    90's famous kuthu song...

  • @BTSBEAST-jp2eo
    @BTSBEAST-jp2eo Před 10 měsíci +2

    DEVA 💥

  • @mathavanm1183
    @mathavanm1183 Před rokem +4

    Vera level

  • @sridhardhinesh9392
    @sridhardhinesh9392 Před měsícem

    Ultimate Deva sir🙏🙏🙏🙏

  • @RajKumar-rk07
    @RajKumar-rk07 Před 10 měsíci +2

    2023 best... 🎉🎉🎉🎉

  • @parundhuj1463
    @parundhuj1463 Před rokem +2

    Sound Clarity Sema🔥

  • @raviranga
    @raviranga Před rokem +6

    கொத்தவால்

  • @shivapriyashivapriya9779

    Semma

  • @karthikeyansathiyanathan6046
    @karthikeyansathiyanathan6046 Před 11 měsíci +4

    Deva Sir ❤kana+ melody king🤴

  • @aravindsiddhu3079
    @aravindsiddhu3079 Před 10 měsíci +1

    Deva song was very beautiful

  • @selvy1356
    @selvy1356 Před rokem +4

    Super song thank you 👍

  • @kavithavelusamy6503
    @kavithavelusamy6503 Před rokem +3

    I like Deva sir

  • @user-gm4zd9kp6q
    @user-gm4zd9kp6q Před měsícem

    தேவா சார் ❤❤❤❤

  • @user-pg6ck8zq7d
    @user-pg6ck8zq7d Před měsícem +1

    2024......❤❤❤❤❤

  • @kansalmaharifa3531
    @kansalmaharifa3531 Před rokem +5

    Ramji nalla dancer

  • @cssugumaran2156
    @cssugumaran2156 Před rokem +2

    செம்ம dance

  • @kavithaikoodal7418
    @kavithaikoodal7418 Před 9 měsíci +1

    dance ராம்ஜி ஸ்டைல்...

  • @Tamilselvam.K
    @Tamilselvam.K Před 7 měsíci

    Today iam going to my ஊர் தீபாவளிக்கு

  • @sathishkasu0009
    @sathishkasu0009 Před rokem +7

    ramji sir pls comback

  • @vasudevanvivasudevan9618
    @vasudevanvivasudevan9618 Před 3 měsíci

    26.3.2024
    Andru ketten

  • @mohammedriyash1338
    @mohammedriyash1338 Před 8 měsíci

    Indha songa loki kaithi 2 la karthi sirkku use panna.... Lcu vera levella irukkum lcu😊

  • @parthibanparthi7740
    @parthibanparthi7740 Před 6 měsíci +1

    2023 Dec anybody watching friends deva hits❤

  • @boopathi_youtube
    @boopathi_youtube Před rokem +162

    2022ல் கேட்டு ஆட்டம் போடும் உள்ளங்கள் இருக்கிறதா..?

  • @ovimanip502
    @ovimanip502 Před 11 měsíci +1

    Vera level song ❤

  • @prasithaprasitha3175
    @prasithaprasitha3175 Před rokem +2

    Vera leval Deva ayya

  • @satheeshkumar-it7pz
    @satheeshkumar-it7pz Před rokem +3

    super music

  • @user-dm4no5xj7r
    @user-dm4no5xj7r Před 3 měsíci

    Vera leval❤❤

  • @guruvishnu9193
    @guruvishnu9193 Před 4 měsíci

    Deva sir's song is an emotion+action & attraction ❤