ஆற்றங்கரையில் 1000ஆண்டு கோவில் - Pazhaya seevaram

Sdílet
Vložit
  • čas přidán 22. 12. 2020
  • ஆற்றங்கரையில் அற்புதமான இரண்டு கோவில்கள்..
    Thiru Lakshmi Narasimhar Temple
    Kancheepuram - Chengalpattu Rd, Pazhaiya Seevaram, Palayaseevaram, Tamil Nadu 631606, India
    +91 94437 18137
    maps.google.com/?cid=79215699...
    #mysutrula
  • Zábava

Komentáře • 265

  • @divyadharshu5287
    @divyadharshu5287 Před 3 lety +86

    இவ்வளவு தமிழ் பெருமை வாய்ந்த கோவில்களை வெளி உலகிற்கு காட்டும் உமக்கு கடவுள் துணை எப்போதும் இருக்க வேண்டும்

    • @mysutrula
      @mysutrula  Před 3 lety +2

      🙏🙏

    • @soma0072
      @soma0072 Před 3 lety +2

      Very. Very. Super. 🙏🙏🙏🙏

    • @sbssivaguru
      @sbssivaguru Před 3 lety +1

      கண்டிப்பாக தங்களுக்கு நன்றி.

    • @sbssivaguru
      @sbssivaguru Před 3 lety +1

      தங்களுக்கு வாழ்த்துக்கள் 🙏

    • @sbssivaguru
      @sbssivaguru Před 3 lety +1

      ஆன்மீக நண்பர்கள் வெகு தூரம் செல்லுவதை விட அருகில் உள்ள சிறந்த இடங்களில் நாம் ஆன்மீகத்தை தேட இயலும்.

  • @annaduraigovindan6664
    @annaduraigovindan6664 Před 3 lety +13

    Nalla தமிழில் நல்ல உச்சரிப்பில் அருமையான சுற்றுலா தளத்தை சுற்றி காண்பித்த நண்பருக்கு நன்றி.. வாழ்க வளமுடன்..பின்னணி இசையும் அருமை... வாழ்த்துக்கள்..

  • @ArvindIyengar
    @ArvindIyengar Před 3 lety +11

    நரசிம்மன் திருவடி போற்றி. எவ்வளவு அழகான கோவில். அருமையான தொகுப்பு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ. வாழ்த்துக்கள். 🙏🙏

  • @ggnanam7234
    @ggnanam7234 Před 3 lety +20

    ஒரே நேரத்தில் சிவன், பெருமாள் கோயில் தரிசனம் அருமை. மிக்க நன்றி.

  • @kumarkrishnan3402
    @kumarkrishnan3402 Před 3 lety +5

    உங்கள் கானொளி மூலம் ஆன்மீக சுற்றுலா சென்று வந்த மகிழ்ச்சி எனக்கு மேலும் நிறைய கோவில்களுக்கு அழைத்துசெல்லுங்கள் நீங்கள் கடவுளால் ஆசீர்வதிக்கபட்டிருக்கீறிர்கள் நன்பரே தொடரட்டும் உங்கள் ஆன்மீக சேவை மகிழ்ச்சி வாழ்க இந்துமதம் வளர்க இந்துஒற்றுமை

  • @venk606
    @venk606 Před 3 lety +5

    இந்த திருமுகம் கூடல் பெருமாள் பிரம்மா விஷ்ணு சிவன் கூடிய சிலாரூபம் மிகவும் அபூர்வமானது மிக மிக பழைமையானது தங்கள் வீடியோ காட்சிகள் சூப்பர்

  • @anusuyatk9016
    @anusuyatk9016 Před 3 lety +10

    இவ்வளவு பரந்த அருமையானகற்கோவில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது மிகவும் நன்றி

  • @paribakthavatsalam337
    @paribakthavatsalam337 Před 3 lety +18

    அற்புதமான கலை சின்னம் இருளில் இருக்கிறது, காரணம் வரலாற்றை மறைக்க, மதத்தை வைத்து அரசியல் நடத்தும் நபர்கள் எங்கே போனார்கள்

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Před 3 lety +6

    மிக அழகாக தொகுத்து போட்டு இருந்தீங்க நன்றி

  • @sureshkumar-ig9zu
    @sureshkumar-ig9zu Před 3 lety +19

    Bro உத்திரமேரூர் கோயில் மற்றும் கல்வெட்டு பற்றி ஒரு video போடுங்கள்

  • @RameshKumar-lf9cj
    @RameshKumar-lf9cj Před 3 lety +13

    புதிய கோவில்கள் கட்டுவதைவிட பழைய கோவில்களை புதுப்பித்து வழிபடவேண்டும். இங்கு மக்கள் நடமாட்டம் இல்லை காரணம் ஊருக்கு வெளியே இருக்கிறது. ஒருகாலத்தில் கோவிலை சுற்றி ஊர் இருந்திருக்கும்

  • @yasodharani9177
    @yasodharani9177 Před 3 lety +10

    வட்டதுக்குள் சதுரம் படதில்வரும் இதோ இதோ என்ற பாடல் இங்குதான்படம்எடுத்து1979

    • @Lokesh-ej5uq
      @Lokesh-ej5uq Před 3 lety +1

      சரியாக சொன்னீர்கள் இந்த பாடலை பல கேட்டுள்ளேன்

    • @_GOLD_STAR_
      @_GOLD_STAR_ Před 3 lety +1

      அதுமட்டுமல்ல பொங்கலோ பொங்கல் பாடல் இங்குதான் எடுக்கப்பட்டது

  • @Arunprasad1129
    @Arunprasad1129 Před 3 lety +5

    நவம்பர் 27 2020 கைசிக ஏகாதசி அன்று நான் திருமுக்கூடல் கோயிலுக்கு சென்றோம். ஆனால் அந்த பட்டர் உள்ளே விட வில்லை, எவ்வளவோ வேண்டி கேட்டோம், முடியாது என்று திருப்பி அனுப்பி விட்டான். பூஜை பொருள்களை வாங்கி கொள்ள கேட்டோம், அதையும் பெற்று கொள்ளவில்லை உணவாக நடந்து கொண்டான். தொல்லியல் துறை அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பணம் படைத்தவர்கள் மட்டுமே தரிசனம் கிடைக்கும், ஐயங்கார் களை மட்டுமே உள்ளே விடுவான் அந்த திமிர் பிடித்த பட்டர். பல முறை நான் இந்த கோயிலுக்கு சென்று பெருமாளை பார்க்காமலேயே திரும்பி உள்ளேன். தெய்வத்தின் அவனுக்கு தண்டனை கொடுக்கவேண்டும்.

    • @umamaheswari604
      @umamaheswari604 Před 3 lety

      Last narasimha jayanthi both temples போனோம். All people who came to narasimha temple visited this also .we waited for half an hour. One pattar came and we saw the Perumal. Such a very beutiful 2000 years old Perumal sir. Try on திருவோணம் day sir

  • @govindarajang.s8760
    @govindarajang.s8760 Před 3 lety +10

    மிகவும் அருமை.கேமரா அதிக வேகமாக நகருகிறது.

  • @rekashankar1417
    @rekashankar1417 Před 3 lety +9

    We. Went there today after seeing your video. The temple is so calm and very sceneric. The best part is that palar river. We travelled 120km to reach this temple and it's really worth. Best place for family. Thank you.🙏

    • @narayanankrishnan8049
      @narayanankrishnan8049 Před 3 lety

      Fromchinglepet 7km ahead ponvilainthakalathur and ponpatharkoodam available sri lakshmi narasimha and chathurpuja ramar koil pl go there and realise video about those temples

  • @mahavishnu3160
    @mahavishnu3160 Před 3 lety +8

    You gave a good plan for this weekend... Appriciable and Good work... Keep going... 👍

  • @hemamalini5415
    @hemamalini5415 Před 3 lety +2

    Thanks a lot brother and so much credit to you for posting such temple informations. May God bless you forever 🙏🙏🙏🙏🙏

  • @MahaMaha-zx1tk
    @MahaMaha-zx1tk Před 3 lety +4

    வருஷத்துக்கு ஒரு முறை வரதராஜர் பழைசீவம் வருவார்
    பொங்கல் அன்று வருவார் அவர் மாலையில் இரங்கி வரும் அழகு அருமை
    நரசிம்மர் பிரியா விடை தருவார் வரதராஜருக்கு

  • @ninjadudes776
    @ninjadudes776 Před 3 lety +3

    Thanks for the great help... We all visited with kids and enjoyed lot.

  • @user-fg1uz6mn6y
    @user-fg1uz6mn6y Před 3 lety +1

    மிக நன்றி சகோதரன். Ungal valiyaga miga sirandha kovilkalai kanamudiudhu. Ellarum ella edathukum poga mudiyadhu. Ungalal kankinrom.

  • @srinaga1975
    @srinaga1975 Před 3 lety +2

    Nicely compiled; wondered about this type of temples; thanks for your video

  • @bhartisriram7064
    @bhartisriram7064 Před 3 lety +6

    nice job. earlier in kalki magazine, tho.mu.baskara thondaiman used to write a series on one temple per edition.was reminded of that.continue the great work.

  • @srisai4265
    @srisai4265 Před 3 lety +2

    Bro Intha two area mummy daddy place. Very good place. Very nice. Intha video pottathuku many thanks.i am very proud. Thank you

  • @kumarvel7975
    @kumarvel7975 Před 3 lety +5

    சிவாய நம🙏 நீங்க நல்லா இருக்கணும் தம்பி வாழ்க வளமுடன் 👍

  • @thankugod7851
    @thankugod7851 Před 3 lety +2

    Good video coverage which gave an experience as if i was in that temple ....well explained...ya a good plan for week end ....tnk u

  • @sundararaman8381
    @sundararaman8381 Před 3 lety +5

    Very good coverage and explained well..thank you

  • @varshanatarajpianist
    @varshanatarajpianist Před 3 lety +4

    Really enjoyed this place today. Thanks for sharing this

  • @bha3299
    @bha3299 Před 3 lety

    Pzhamayana paint adikkadha kovilkal enakku rembha pidikkum bro. Undhu pechu nanraga ulladhu.bgm super. Tamil naatai ninaikka perumayaga ulladhu... Thanks bro

  • @manivelan9672
    @manivelan9672 Před 3 lety +2

    அருமையான காணொளி... வளர்க உங்கள் பணி!!

  • @yeswantmanivannan4220
    @yeswantmanivannan4220 Před 3 lety +2

    Pls keep up the good work... thanks for introducing such wonderful temple...

  • @middleclasspeople8898
    @middleclasspeople8898 Před 3 lety +3

    Very useful video. thanks for sharing 👏👈👍👌

  • @kalyan1778
    @kalyan1778 Před 2 lety +1

    Intha koil vattathukkul sathuram endra padathil itho itho en nengile ore paadal kaatchiallikeergal edukkappattullathu. Ippothu thaan therigirathu. Super. Arumaiyana koilai kavanikkaamal vittirukkiraargal. Veli ullagathirrkku kaanpiththa ungalukku nandri thambi. Naanum poi paarkka mudivu seithirukkiren.

  • @LuxiyAOfficiaL
    @LuxiyAOfficiaL Před 3 lety +3

    Bro nanga intha kovil ku ponom. Nice place. Really good work. Thanks bro.

  • @pandurangamsaii5659
    @pandurangamsaii5659 Před 3 lety +2

    Heart full congratulation to you bro,very nice coverage 👍🏻 thanks 🙏🏻

  • @ramnaren1
    @ramnaren1 Před 3 lety +4

    நன்றி தோழரே. அருமையான பதிவு

  • @umanagarajan50
    @umanagarajan50 Před 3 lety

    Virtual tour. Graphic descriptions. Interesting and beautiful visuals!

  • @yesodhalic3951
    @yesodhalic3951 Před 3 lety +1

    Arumaiyanaka irundhadu
    Vazhga valamudan vazhga nalamudan

  • @kowsisolomon985
    @kowsisolomon985 Před 3 lety +8

    செல்ல விருப்பமாக உள்ளது ....

    • @rajasankar2884
      @rajasankar2884 Před 3 lety

      எப்பொழுது போலாம் சொல்லுங்க

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 3 lety +1

    Excellent thanks valga valamudan

  • @malikarajendrakumar8790
    @malikarajendrakumar8790 Před 3 lety +1

    ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நன்றி பா

  • @mylaivenkatesh4849
    @mylaivenkatesh4849 Před 3 lety +22

    பிரமாதம் போங்க , சென்னைக்கு பக்கத்துல இவ்வளவு அழகான இடங்கள் இருக்கானு ,ஆச்சிரியமா இருக்கு!

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp Před 3 lety +1

    அருமை அருமை மிகவும் நன்றிகள் பல

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 Před 3 lety +1

    பெருமாள் தரிசனம் அருமை நன்றி 🙏

  • @muralir5783
    @muralir5783 Před 3 lety +1

    Nice work 👍 I am coming soon this temple, brother,👏

  • @blackandwhitelife1229
    @blackandwhitelife1229 Před 3 lety +5

    Today visit that place bro thanks for your post💐🙏

  • @user-zd9fb8wc4g
    @user-zd9fb8wc4g Před 3 lety +5

    அருமையான ......பதிவு

  • @LearnSpokenEnglishWithSri

    Super place ! Well explained !!

  • @_RPS_OFFICIAL_.
    @_RPS_OFFICIAL_. Před 3 lety +1

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளமுடன்

  • @ChennaIWelcomeYou
    @ChennaIWelcomeYou Před 3 lety +1

    மிகமிக அழகு. மிக்க நன்றி.

  • @rajasankar2884
    @rajasankar2884 Před 3 lety +4

    சூப்பர் place bro இன்னைக்கு ponnen

  • @pushpalatha6765
    @pushpalatha6765 Před rokem

    Super....❤️❤️❤️ Thanks for making this video❤️❤️❤️

  • @yesodhalic3951
    @yesodhalic3951 Před 3 lety +1

    Vazhaga valamudan
    Vazhga nalamudan

  • @sasiii9
    @sasiii9 Před 3 lety +3

    Super brother Nice video 🙏🕉🕉🕉

  • @arunmadhan8087
    @arunmadhan8087 Před 3 lety +1

    🙏🙏
    Thambi remba santhosama irunthathu.
    Onga punniyathula naa intha kovilhal anaiththaiyum paththen
    Ella koovilukkum poittu vantha oru periya santhosampa
    GOD bless you pa

    • @mysutrula
      @mysutrula  Před 3 lety

      நன்றி🙏
      எல்லாம் அவன் செயல்🙏🙏🙏

  • @senthamaraishanmugam5771
    @senthamaraishanmugam5771 Před 3 lety +4

    This is my mother's village and also my cousin R.K selvamani childhood place

  • @lathaharini9463
    @lathaharini9463 Před 3 lety +2

    Super sir. Thank you so much 🙏

  • @sriramsivakumar3879
    @sriramsivakumar3879 Před rokem

    Thanku for your brief information. We planned to go there 🙏

  • @sureshvlogstamil
    @sureshvlogstamil Před 3 lety +4

    Nalla iruku bro

  • @jothimaniekambaram505
    @jothimaniekambaram505 Před 3 lety +2

    A beautiful village. Must see..

  • @SivaKumar-ct3es
    @SivaKumar-ct3es Před 3 lety +6

    Super bro ❤️❤️😍😍❤️

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 Před 3 lety +1

    நல்ல நல்ல கோயில் நன்றி பிடிச்சிருக்கு

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 Před 3 lety +2

    சூப்பர் தம்பி வாழ்த்துக்கள்

  • @mitharaarts2952
    @mitharaarts2952 Před 3 měsíci

    அருமையான. பதிவு மிக்க நன்றி

  • @rubalavarman4724
    @rubalavarman4724 Před 3 lety +1

    Thank you so much. Video super

  • @silampoou9383
    @silampoou9383 Před 3 lety +2

    சூப்பர் நண்பா நான் கண்டிப்பா போவேன் சிவன் கோயிலுக்கு நீங்க மேப்பு அனிச்ச நாள கண்டிப்பா கோயில பத்தி ஒவ்வொரு வீடியோ பண்ணும் போது இந்த மேப் அனுப்பிவிடுங்க நன்றி நண்பா

  • @sheiladevi8349
    @sheiladevi8349 Před 2 lety

    Super tqs for showing us this place

  • @tejasrangoli4789
    @tejasrangoli4789 Před 3 lety +1

    Semma super bro. Nanga kandippa porom bro.

  • @hariprasathkrishnan4681
    @hariprasathkrishnan4681 Před 3 lety +2

    Thank you for sharing this video

  • @shanthichinnu6944
    @shanthichinnu6944 Před 3 lety +1

    Super bro arumai

  • @janakrishrx1003
    @janakrishrx1003 Před 3 lety +3

    Nice video ☺️👍

  • @sengaanthal3503
    @sengaanthal3503 Před 3 lety +2

    அருமை

  • @subbarayaludevarajan8818

    Arumai valthukkal

  • @udhaya.kumarudhaya5797
    @udhaya.kumarudhaya5797 Před 3 lety +2

    Arummaiya erunthathu thanks

  • @denathkumar9537
    @denathkumar9537 Před 3 lety +2

    Enga oor koil pa migavum nandri

  • @yogashanthi8550
    @yogashanthi8550 Před 3 měsíci

    Idhu yenga ooru kekum podhu happy aah iruku.❤

  • @sathishkumarm1492
    @sathishkumarm1492 Před rokem

    Tks bro.i was in c.pet during 1970 ton1975.i heard this place not visited. My school met came from this place and told
    I i will visit soon

  • @sankarveeramani3240
    @sankarveeramani3240 Před 3 lety +7

    This place is very close to Walajabad (my hometown :))to which many buses are available from Tambaram.. chitti title song was taken in this temple.. in Walajabad u have one old Murugan temple, old sivan temple and old dhraubadi temple.. try visiting tat as well..

  • @kalpanarajendran3436
    @kalpanarajendran3436 Před 3 lety +1

    Super, three temples but third temple,, so very strange and rare, no light, only sunlight,, so super.... No words about, only u r play in river, I am jealous, u r travelling all round friend, kk super, I like this

    • @kalpanarajendran3436
      @kalpanarajendran3436 Před 3 lety +1

      I see ur video yesterday, but not reply so I am tried, today I sent reply, ur cutty Athiya cutu, so smart u also

    • @mysutrula
      @mysutrula  Před 3 lety

      Thank U so much 'kalpana Rajendran

    • @kalpanarajendran3436
      @kalpanarajendran3436 Před 3 lety +1

      @@mysutrula thank u

  • @asarerebird8480
    @asarerebird8480 Před 3 lety +2

    Arumai 🙏

  • @yamunagovindarajan2975
    @yamunagovindarajan2975 Před 3 lety +2

    Yes I have seen this lakshmi Narasimar temple..Thanks bro

  • @sanjaysanjaygandhi1760
    @sanjaysanjaygandhi1760 Před 3 lety +1

    Arumai j,,
    Mikka nantri

  • @sathyanarayana5317
    @sathyanarayana5317 Před 2 měsíci

    U have become an expert commentator. Nice narration.

  • @Santharagavan
    @Santharagavan Před 3 lety +4

    Nanna irrukku sir. Injimmedu North
    Arcod district. Kovil podunga sir.

  • @archanasarchana339
    @archanasarchana339 Před 3 lety +3

    Super bro.. Niga pota before videos la two temples visit paniten bro...🙏 thank u

    • @mysutrula
      @mysutrula  Před 3 lety

      🙏🙏

    • @pavithrasridhar9571
      @pavithrasridhar9571 Před 3 lety

      @@mysutrula bro aenga ooru side la erukra temples ah un video podunga...ooru dharapuram

  • @revathyshanmugam765
    @revathyshanmugam765 Před 3 lety +1

    Ippadi oru kovila parkum podhe meisilirppu. Arumai nanba....

  • @NareshKumar-ti7ls
    @NareshKumar-ti7ls Před 3 lety

    Bro ithu enga oru week end la inga tha erupom...thanks. bro

  • @rsraman3273
    @rsraman3273 Před 3 lety +4

    ........................Quality cove rage & explanation. Let Camera move slowly on “” Kal vettukkal”
    ....................Even in English Cover it ,,,,will help watchers.
    ....................Nandriyudan R, Seetharaman,,,,74 yrs. Mumbai..51.

  • @dassr6263
    @dassr6263 Před 3 lety +1

    மிகவும் மகிழ்ச்சி

  • @RajaRaja-gw6rs
    @RajaRaja-gw6rs Před 3 lety +1

    Nice சூப்பர்

  • @jb19679
    @jb19679 Před rokem

    ஆயிரம் ஆண்டு பழமையான கோயில் பதிவு அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @arunchalam6089
    @arunchalam6089 Před 3 lety +1

    Backgrnd music super. Vaishnava janotho song

  • @ashkee6905
    @ashkee6905 Před 3 lety +2

    Bro nega vera level

  • @vimalrajvimalraj9613
    @vimalrajvimalraj9613 Před 3 lety +2

    உங்கள் அனைத்து வீடியோக்களையும் விரும்புகிறேன் நாளை மறுநாள் செல்கிறோம் நன்றி

  • @muthulapaulstories3471
    @muthulapaulstories3471 Před 3 lety +1

    good keep it up

  • @vallinayagi.
    @vallinayagi. Před 3 lety +1

    ரொம்ப ரொம்ப நன்றிப்பா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 Před 3 lety +4

    அருமை தம்பி நல்ல தகவல் வாழ்த்துக்கள்

  • @bha3299
    @bha3299 Před 3 lety

    Ungal pani thodarattum vazhhukkal bro

  • @karuppasamyvani6985
    @karuppasamyvani6985 Před 3 lety +3

    பாதுகாக்க பட வேண்டும் நமது கோயில் கள்

    • @MohanKumar-hw3mp
      @MohanKumar-hw3mp Před 3 lety +1

      ஆமாம். கண்டிப்பாக பாதுகாக்கப் படவேண்டும். அதற்கு நமது ஒத்துழைப்பும் வேண்டும். நாம் சென்று தரிசித்து விட்டு வந்தாலே கடவுள் அருளும் கிடைக்கும். நம்மால் இது போன்ற கோவில்களை கட்டுவது இயலாது. ஆனால் பாதுகாக்க முடியும். இது நமது முன்னோர்களின் உழைப்பு, திறமை, கலாச்சாரம் மற்றும் கலை நுணுக்கம் இவற்றை கண் முன் காட்டுகிறது. மிக்க நன்றி 🙏 🙏🙏

  • @srinivasans4705
    @srinivasans4705 Před 3 lety +1

    G unga tempel video r super

  • @meenat7072
    @meenat7072 Před rokem

    Arumai om nama shivaya