துயரங்களைப் போக்கும் அருமையான பாடல் நீங்களும் பாடுங்கள்! Ramanuja Muni Kiliyae

Sdílet
Vložit
  • čas přidán 3. 06. 2021
  • துயரங்களைப் போக்கும் அருமையான பாடல் நீங்களும் பாடுங்கள்! Ramanuja Muni Kiliyae ‪@Aalayadharisanam‬
    பாடல் வரிகளுக்கு இந்த லிங்க் ஐ கிளிக் செய்யுங்கள் : bit.ly/2VReaKl
    Lyrics : Sri.R.Rangarajan, Madurai
    Song : Smt. Vishnupriya Sudharsan
    For More Videos,
    Subscribe our Channel and Press the Bell Icon to receive notifications.
    Subscribe செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
    bit.ly/2XeaNu7
    Follow us on Facebook : aalayadharisanam
    Like, Share and COMMENT
    --------------------------------------------------------------------------------------------------------------
    சுவையான செய்திகள், சான்றோர்களின் கட்டுரைகள், சுவாரஸ்யமான தொடர்கள் , ஆன்மிக விழாக்கள் பற்றிய விபரங்கள், சிந்திக்க வைக்கும் தலையங்கம் , கேள்வி - பதில் பகுதி, கவிதைகள், புத்தகவிமர்சனம் என இன்னும் ஏராளமான தகவல்கள்....
    இப்பொழுதே இணைந்திருங்கள் www.aalayadharisanam.com
    --------------------------------------------------------------------------------------------------------------
    #RamanujarKavadichinthu, #ஆலயதரிசனம், #ராமானுஜர்காவடிச்சிந்து
    #Aalayadharisanam, #RamanujarsonginTamil, #Sriramanujar
  • Zábava

Komentáře • 286

  • @Ramachandran_S
    @Ramachandran_S Před 3 lety +10

    உய்ய ஒரே வழி உடையவர் திருவடி,
    மிக எளிமையான மனதில் பதியகூடிய பாடல் வரிகள், ஶ்ரீமதே ராமானுஜாய நம:

  • @aacharyachanakya1169
    @aacharyachanakya1169 Před 3 lety +17

    இராமானுஜ ஆழ்வாரின் சரிதையை அருமையான இசையோடு அற்புதமாக தொகுத்து வழங்கியுள்ளது சிறப்பு. எளிய வார்த்தைள் இனிமையான குரல் மனதை உருக்கும் கவிதையாக மலர்ந்து மணம் பரப்புகிறது.
    தங்களின் சேவை சிறக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

  • @sriramanujadhasan4448
    @sriramanujadhasan4448 Před 3 lety +17

    ஸ்ரீரங்கநாதனே தங்கள் இருதயத்தில் இப்பாடலை தோன்றும் படி செய்துள்ளார்...அடியேனின் ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்...ரங்கராஜனுக்கு...🙏🏻

  • @dhananjayan7124
    @dhananjayan7124 Před 3 lety +16

    இரத்தின சொற்களை இனிய குரல் எனும் பதக்கத்தில் பதித்து பக்தியெனும் மாலையாக்கி எம்பெருமானுக்கு சூட்டி மகிழ்வித்தமை அற்புதம் ...
    என்றும் பொலிரட்டும் தங்கள் சொர்பதம்...
    ஸ்ரீ இராமாநுஜாய நம

  • @rajagopalnarayanan2990
    @rajagopalnarayanan2990 Před 3 lety +14

    ஆஹா, இனிய குரலில் ஜெகதாச்சாரியர் பெருமையே கேட்க உள்ளம் பூரிக்கிறது. இது போல் இன்னும் நிறைய பாடல்கள் வழங்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்

    • @RamasamyRengaraju
      @RamasamyRengaraju Před 3 lety +1

      தேவரீர் விருப்பம் நிறைவேறும். 🙏🙏🙏

  • @sekarv4824
    @sekarv4824 Před 3 lety +10

    அருமையான பாடல் வரிகள். உடையவரின் வரலாறை தெரிவிக்கும் முத்தான வரிகள் அதற்கு உயிர் ஊட்டக்கூடிய வகையில் பாடியவரின் குரல்வளம். இருவருக்கும் அடியேனின் பாராட்டுகள். மேலும் மேலும் வளர வாழ்த்துகள்🙏🙏

  • @thendralperiyasamy6162
    @thendralperiyasamy6162 Před 7 měsíci +5

    அனைத்துயிர்களும் வாழ ப் பிறந்தவரின் நின்திருவடிகளே சரணம். பாடிய விதமும் பாடலும் மிக மிக அருமை

  • @prjawahar5879
    @prjawahar5879 Před 3 lety +12

    அருமையான வரிகள். அருமையான பாடல். உய்ய ஒரே வழி உடையவர் திருவடி. Srimathe Ramanujaya Namaha 🙏

  • @kabileshsudhan8403
    @kabileshsudhan8403 Před 7 měsíci +3

    மிக மிக அருமை🙏🙏🙏🙏🙏🙏பாடல்வரிகளும் குரலும் மனதை நெகிழ வைக்கிறது👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏

  • @k.r.skumar5525
    @k.r.skumar5525 Před 11 měsíci +11

    ஹரே கிருஷ்ணா. அருமை அருமை அருமை. அடியேன் தாஸன். அடியேன் நாடகக்காவலர் திரு.R.S.மனோகர் அவர்களின் சீடன். நாடகக்காவலர் கலைக்கூடம் என்ற பெயரில் நாடகக்குழுவை நடத்திவருகின்றேன். " அவதாரப்புருஷர் ஸ்ரீ ராமானுஜர் " என்று மேடை நாடகம் நடத்தி சிறந்த நாடகம் என்று விருதுகள் பெற்றோம். இந்த பாடலை எழுதியவர் மற்றும் பாடியவருக்கு வாழ்த்துக்கள்.

  • @user-ro5kn9kr1c
    @user-ro5kn9kr1c Před 7 měsíci +4

    Swamiji Namaskar. Arumaiyana song. THANK YOU

  • @dhanusuraman01dhanusuraman77

    பாடல் வரிகள் அருமை நன்றி பாட்டும் அருமையான உண்மையான ஆன்மிக வழியில் பதிவு நமோ நாராயண

  • @user-ro5kn9kr1c
    @user-ro5kn9kr1c Před 6 měsíci +2

    Swamiji Namaskar. Beautiful song.🙏🙏🙏🙏🙏

  • @thirisanguthirisangu5886
    @thirisanguthirisangu5886 Před 10 měsíci +3

    இராமனுசரைகண்முன்னேகொண்டுவந்துநிறுத்திமெய்மறக்கசெய்துவகட்டீர்கள்.வாழ்த்துக்கள்.

  • @latharangadurai7887
    @latharangadurai7887 Před 5 měsíci +1

    Srimathe Ramanujaya namah

  • @veeraraghvan2026
    @veeraraghvan2026 Před 7 měsíci +5

    இயற்றியவர் &பாடியவர்கள் இருக்கும் திசைநோக்கி தலை வணங்குகிறேன் ப
    ல கோடி நமஸ்காரங்கள் 👌🌸👍🌺🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @subbulakshmi7660
    @subbulakshmi7660 Před 3 lety +6

    மனதிற்கினிய பாடல் வரிகள் அருமையான சங்கீதம் தொடரட்டும் இந்த சேவை, வாழ்த்துக்கள்...

  • @user-yw4xw4sp3b
    @user-yw4xw4sp3b Před 8 měsíci +3

    Fine,Om namo Ramanuja charanow charanam prapadye

  • @VITRUSTU
    @VITRUSTU Před 3 lety +7

    அண்டமெங்கும் சென்றுவந்தாற்போல் அகமகிழ்ந்து மெய் மறந்தேன். மெய் மயங்கும் குரல் விழிவழியில் பாய்ந்தோடும் அருவியின் குளுமை அற்புதம்.
    அருமையான பாடல் வரிகள் சொக்கும் இசை கேட்க கேட்க பரவசம்.

  • @ramanins4436
    @ramanins4436 Před 8 měsíci +3

    அடியேன் பகவான் ஶ்ரீராமாநுஜதாஸன்!!உய்யஒரேவழி உடையவர்திருவடி!!சரணாகதி!!

  • @suderssanpadmanaban4251
    @suderssanpadmanaban4251 Před 6 měsíci +4

    அடியேன் நாதமுனி ராமானுஜர் தாஸன்

  • @sundararaja3504
    @sundararaja3504 Před 3 lety +4

    பாடல் வரிகள் மிகவும் அருமை. பாமரரும் உணரும் வண்ணம் அழகாக உள்ளது.

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 6 měsíci +3

    SHRIMATE RAMANUJAYA NAMAHA 🙏🌹🪔🕉️🙇🏻‍♀️

  • @malathie6919
    @malathie6919 Před 10 měsíci +3

    ஸ்ரீமதே. ராமானுஜாய நமஹ

  • @srinivasantv7763
    @srinivasantv7763 Před 3 lety +5

    அருமையான பாடல்
    வைணவ தலைவரின்
    முழுமையான. வாழ்க்கை
    உள்ளது .இனிமையான
    குரலில் அமைத்து கொடுத்த
    ரங்கராஜ சு வா அவருக்கு நன்றி

  • @senamuttiah2146
    @senamuttiah2146 Před 6 měsíci +3

    ஸ்ரீமதே ராமானுஜாய நம

  • @SgobiramGopi
    @SgobiramGopi Před 19 dny

    ❤தெய்வீக குரல் வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤

  • @latharangadurai7887
    @latharangadurai7887 Před 5 měsíci +2

    Srimathe Ramanujaya namah 🎉❤😊

  • @4psolutions372
    @4psolutions372 Před 3 lety +11

    அருமையான குரல்.. வாழ்த்துக்கள் 🙏🏾

  • @dhanamperumal1571
    @dhanamperumal1571 Před 3 lety +4

    பாடல் வரிகள் மிகவும் அருமை. நல்ல குரல் வளம். 🙏

  • @malathikannan8172
    @malathikannan8172 Před rokem +2

    Super song. Ramanujar thiruvadigale saranam

  • @harikrishna-fj4hq
    @harikrishna-fj4hq Před hodinou

    Very super song....lyrics so so super...I am slave of the voice....🙏🙏🙏🙏

  • @narayanannnarayananrm.s3599

    Melodies Voice, ரசித்து,ருசித்து, அனுபவித்து கேட்க வேண்டிய பாடல், உய்வதற்கு, ஒரே வழி!, உடையவர் திருவடி!! வையகம் வாழ,வளர, வைணவம் நாடுவோம்!!! வாரீர், வாரீர்.

  • @vimalprabhu9051
    @vimalprabhu9051 Před 3 lety +3

    இளையாழ்வார்பற்றிய பவித்ரமான வரிகள்.....தெய்வீக குரல்..அருமை!!! திரு.ரங்கராஜ ராமானுஜதாசன் அவர்களுக்கு கோடி நமஸ்காரம்.......மீண்டும் கேட்க / தரிசிக்க தூண்டும் பாடல். மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!!!!!! உய்ய ஒரே வழி உடையவர் திருவடி!!!

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 Před 3 měsíci

    ரொம்ப நன்றி மிக்க மகிழ்ச்சி 🦜இராமானுஜ முநி திருவடி சரணம்🌱🙏

  • @nandhakumarkumar5154
    @nandhakumarkumar5154 Před měsícem

    Swamy Jai SreeMan Narayana... 🙏🙏🙏🙏🙏🙏🙏.... Adiyan

  • @SarigJpn
    @SarigJpn Před 9 měsíci +2

    அற்புதம் அருமை

  • @sugunaramadurai1396
    @sugunaramadurai1396 Před 8 měsíci +2

    Excellent

  • @dhanalakshmi-mh8mz
    @dhanalakshmi-mh8mz Před 2 měsíci

    shrimatha Ramanujaya Nama
    Uyya orra valli udayavar thiruvadi
    Adiyaan Ramanijaa Thaasan..
    Nandrigal kodi
    Guruva vallgha
    Guruva pottriii
    Guruva saranam
    Guruva thunnai.

  • @mahalingams5433
    @mahalingams5433 Před 3 měsíci +1

    அடியேன் பெருமாள் ராமானுஜதாசன் நன்றி ஸ்வாமி

  • @bhupathythyagarajan1351
    @bhupathythyagarajan1351 Před 6 měsíci +2

    Om Namo Narayana

  • @malart3837
    @malart3837 Před 5 měsíci +1

    JAISRIRAM JAIKINT JI VALGA PALLATUJI WELGA POLIGA JAISRI DANVANTHIRY BAGAVAN JI ATIYEN SRIMATEARAMANUJAR SWAMY SARANAM POETRY JI

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 6 měsíci +3

    UDAYAVAR THIRUVADIHALE CHARANAM 🙏🌹🙇🏻‍♀️🕉️🪔🙏

  • @NarasimhanVenlatachalapa-xz1kp
    @NarasimhanVenlatachalapa-xz1kp Před 11 měsíci +2

    பாராட்டு க்கள்

  • @prabhakarjanakiraman9548
    @prabhakarjanakiraman9548 Před 5 měsíci +1

    Srimathe Ramanuja Charanam 🙏🙏🙏🌿. Ur voice is so sweet and mesmerizing and take us to lotus feet of Emperumanar.🌿🙏🙏🙏🙏🙏

  • @padmabhaskaran3163
    @padmabhaskaran3163 Před 4 měsíci +2

    ஆதிஷேஷாராமனுஜாயநமஹ🙏🌹🙏🍀

  • @SgobiramGopi
    @SgobiramGopi Před 19 dny

    ❤ ஸ்ரீ ராம ஜெயம் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sudarsananvaradarajan1316
    @sudarsananvaradarajan1316 Před 7 měsíci +1

    Fine rendition madam

  • @andalsridhar2599
    @andalsridhar2599 Před 5 měsíci +2

    அனேக கோடி நமஸ்காரம்

  • @ss-pm5rw
    @ss-pm5rw Před 5 měsíci +1

    Srimathe Raamaanujaya Namaha 🙏🙏🙏🙏 Aachaaryar Thiruvadigale Charanam Charananam Charanam🙏🙏🙏🙏

  • @panneerselvam9691
    @panneerselvam9691 Před 2 měsíci

    ஆச்சார்யா திருவடிகள் சரணம்

  • @tretayugam
    @tretayugam Před 3 lety +4

    ஶ்ரீ: ஶ்ரீமதே ராமானுஜாய நம: மிகவும் அருமையான வரிகள். 🙏🏾🙏🏾

  • @latharangadurai7887
    @latharangadurai7887 Před 4 měsíci +1

    Srimathe Ramanujaya namah Om Namo Narayana ❤🎉😊

  • @vinothkannan370
    @vinothkannan370 Před 3 lety +3

    மிகவும் அர்த்தம் நிறைந்த வரிகள்.உய்ய ஒரே வழி உடையவர் திருவடி

  • @gondusamyrangasamyvenkates9053

    பாடல் அருமை. வாழ்த்துக்கள் 🙏🙏

  • @srihariramanujadaasan284
    @srihariramanujadaasan284 Před 3 lety +3

    அருமை அருமை ஸ்வாமி ராமானுஜர் வரலாறை விளக்கும் இனிமையான குரல் வளத்தில் ஸ்வாமி இயற்றிய பாடல் ஆனந்தம் ஆனந்தம் அற்புதம்

  • @latharangadurai7887
    @latharangadurai7887 Před 5 měsíci +1

    Srimathe Ramanujaya namah Om Namo Narayana

  • @BEASTGAMING-fw8gh
    @BEASTGAMING-fw8gh Před 3 lety +3

    உய்ய ஒரே வழி உடையவர் திருவடி🙏
    மிக எளிமையான மனதில் பதியகூடிய பாடல் வரிகள்.
    மிக இனிமையான குரல் வளம் அருமை!
    அடியேன்🙏

  • @sitaramanseshaiya7998
    @sitaramanseshaiya7998 Před rokem +1

    குணங்களின் குன்றம் என்ற வார்த்தை , ராமானுஜரின் விஸ்வரூப தரிசனத்தை நமக்கு காட்டுகிறது...

  • @sadagopakalyanaraman6969
    @sadagopakalyanaraman6969 Před 3 lety +2

    ராமானுஜர் துயர் போக்கும் இனிய பாடலை கேட்டு ஆனந்தம் அடைந்தேன்
    நன்றி பலபல

  • @prakashmugundhan1725
    @prakashmugundhan1725 Před rokem +2

    Uyya orey vazhi udayavar thiruvadi

  • @krishnankannan3569
    @krishnankannan3569 Před rokem +1

    Srimatey Ramanujaya Namaha
    Arumai Arputham
    Srimatey Ramanujaya Namaha
    Adiyean Ramanuja Dassan
    🙏🙏🙏🙏

  • @SivaKumar-qk1lm
    @SivaKumar-qk1lm Před 3 lety +3

    Udayavar thiruvadikale saranam

  • @SenthilKumar-oh5mz
    @SenthilKumar-oh5mz Před 23 dny

    Super super

  • @lingamram2604
    @lingamram2604 Před rokem +1

    பாடல் மிகமிக அருமை ஸ்ரீராம் ராம்ராம் ராமனுஜீர் பொற்றி

  • @GoturRajeswari
    @GoturRajeswari Před měsícem

    Ramanujar thiruvadi charanam 🙏🙏

  • @KannanKannan-zx4rk
    @KannanKannan-zx4rk Před 3 lety +3

    ஸ்ரீ மதே ராமாநுஜாய நம: பாடல் அருமை

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 6 měsíci +1

    SHRI RAMANUJA MUNIHALIN THIRUVADIHALE CHARANAM 🙏🌹🙇🏻‍♀️🪔🕉️🙏

  • @thiyagarajanchandrabose826

    ருசித்து அனுபவித்து பருகவேண்டிய அற்புதமான வரிகள் 🙏🙏

  • @vasudevans5557
    @vasudevans5557 Před 3 lety +2

    அருமையான வரிகள்,இனியகுரலுடன். ,பொலிக பொலிக பொலிக

  • @poulechbablpoulech426
    @poulechbablpoulech426 Před 7 měsíci +2

    Om Namo Narayanaa

  • @amruthamfoods6462
    @amruthamfoods6462 Před 9 měsíci +1

    Jai Ramanuja
    Amazing Lyrics & Narration

  • @suseelapobbathi9858
    @suseelapobbathi9858 Před 2 měsíci

    Arumai amma
    Arbhutham

  • @soundararajanseshiya2354

    பாடல் மிகவும் இனீமை.வரிகளும் அருமை.வாழ்க வைணவம்.

  • @prabaloganathan
    @prabaloganathan Před 10 měsíci +1

    Sreemathe Ramanujaya namaga 🙏🦜

  • @bhagyalakshmi1736
    @bhagyalakshmi1736 Před 3 lety +2

    பாடல் வரிகள் மிகவும் அற்புதம்🙏🙏

  • @gurusishyaisaiaalayam777
    @gurusishyaisaiaalayam777 Před 3 lety +1

    அருமையான வரிகள் இனிமையான பாடல்

  • @SureshbabusBabu-ji6bc
    @SureshbabusBabu-ji6bc Před 3 lety +2

    இராமானுஜார் ஆச்சார்ய ஸ்வாமிகளின் திருவடிகளுக்கு பல்லாண்டு பாடுவோம்.🙏🙏🙏 ஸ்வாமிகளின் திருவடிகளே நம்மை உய்வு பெறச் செய்யும்.
    ஆச்சார்ய ஸ்வாமிகளின் திருவடி நிழலில் அடியேன் நாதமுனி இராமாநுஜதாசன் மதுரை
    🙏🙏🙏🙏🙏

  • @karthikkishore8746
    @karthikkishore8746 Před 2 lety +1

    அருமை.. அடியேன் தாசன்..

  • @prakashmugundhan1725
    @prakashmugundhan1725 Před rokem +1

    Adiyen ramanujadasan

  • @vigneshwaratiles4674
    @vigneshwaratiles4674 Před 3 měsíci

    Srimata Ramanujaya namaha

  • @kannanaaravamudhan2328
    @kannanaaravamudhan2328 Před rokem +1

    Superaga padugreergal ennudaya januvana vazhthukkal nalamudan vazhga valamudan/kannan Nanganalo Nanganallur aalayadarisana vasagan vasagan

  • @rangarajanraghavan3821
    @rangarajanraghavan3821 Před 3 lety +2

    மிக அருமையான காவடிச்சிந்து மெட்டில் நயம்பட அமைந்த மதுரை ரங்கராஜன் அவர்களின் கவிதை வரிகள் இராமாநுச முனிவரின் அரும்பெரும் பணிகளை அணிசெய்கின்றன. விஷ்ணுப்ரியா சுதர்ஸனின் குரலில் கேட்கும்போது மனத்தை உருக்குகிறது. இக் காவடிச்சிந்து உலகம் முழுவதும் ஒலித்து மக்கள் மனதில் உள்ள அச்சத்தை நீக்க வேண்டும்! உலகின் துயர் துடைக்க வேண்டும்!

    • @RamasamyRengaraju
      @RamasamyRengaraju Před 3 lety

      அடியேன், தேவரீரிடம் கேட்டதைத்தான் பாடலாக வடித்துள்ளேன் .பெருமை தேவரீருக்கே.🙏🙏🙏

  • @ramkumarramkumar4540
    @ramkumarramkumar4540 Před rokem +2

    அருமையான பாடல் வரிகள், அற்புதமான குரல்வளை....!! பொழிக பொழிக

  • @user-xf2mx4ep7b
    @user-xf2mx4ep7b Před 11 měsíci +1

    Great Song !!!. Adiyen Dasan.

  • @rungun9236
    @rungun9236 Před 11 měsíci +1

    ❤❤🙏🏾🕉🙇🏾‍♂️

  • @Sriram-bm7yh
    @Sriram-bm7yh Před 3 lety +2

    Very nice song

  • @selvaganapathy2257
    @selvaganapathy2257 Před rokem +1

    🙏🌹ஓம் நமோ நாராயணாய 🌹🙏

  • @renganayaki3385
    @renganayaki3385 Před 3 lety +2

    Inimaiyana ungal kuralil kavadi chindhu Ragathil Achariyarai potri padal miga arumai Amuthavalli (Nithisha's grandma.

  • @embiransowrirajulu.7179
    @embiransowrirajulu.7179 Před 2 lety +1

    ஸ்ரீமதே ராமானுஜாய நம:
    உய்ய ஒரேவழி உடையவர் திருவடி.
    தண்யோஷ்மி.
    அடியேன் தாசன்.

  • @nandhakumarkumar5154
    @nandhakumarkumar5154 Před 2 měsíci

    Swamy,
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏...
    Adiyen

  • @gururajk4043
    @gururajk4043 Před 3 lety +1

    Very nice song. Good voice. R. Maheswari

  • @durairajapoosapadisakkaraj7684

    Super lyrics. Whole history of Sri Emperumanaar is described in the song.
    Nice voice to hear. Sri Rangarajan excellently written with utmost devotion.

    • @RamasamyRengaraju
      @RamasamyRengaraju Před 3 lety +1

      Thank you very much sir. This is the gift of Aachariyar.🙏🙏🙏

  • @ramanathanperumal8174
    @ramanathanperumal8174 Před 2 lety +1

    கிளிப்பாட்டு அற்புதம் சொற்டொடர்கள் அருமையாக அமைக்கப்பட்டுள்ளது

    • @RamasamyRengaraju
      @RamasamyRengaraju Před 2 lety

      தேவரீர் போன்ற பாகவதர்களின் மங்களாசாஸனம் போதும் ஸ்வாமி.

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 Před 3 lety +1

    ஜெய்ஸ்ரீராம்...

  • @kalaiselvan8968
    @kalaiselvan8968 Před 3 měsíci

    Supper

  • @raVi-ef7bv
    @raVi-ef7bv Před rokem +1

    Adiyen ramanuja dasan

  • @user-sn1cn7qo7x
    @user-sn1cn7qo7x Před 11 měsíci +1

    Heart warming.SRI RAMANUJAYA NAMA

  • @balas9577
    @balas9577 Před rokem +1

    Very very nice song 👍

  • @mr.elangovan2254
    @mr.elangovan2254 Před 3 lety +1

    அருமையான சேவை இந்த ஸ்ரீவைஷ்ணவ சமுதாய வளர்ச்சிக்கு செய்துள்ளீர்கள் ஸ்வாமி