Pillaikku Thandhai Oruvan Song | Parthal Pasi Theerum scenes | Gemini Ganesan convinces Sivaji
Vložit
- čas přidán 8. 04. 2019
- Pillaikku Thandhai Oruvan Song and Gemini Ganesan convinces Sivaji in Parthal Pasi Theerum scenes. Parthaal Pasi Theerum Tamil movie ft. Sivaji Ganesan, Gemini Ganesan, Savitri, Sowcar Janaki, Saroja Devi in the lead roles on AP International. Directed by A Bhimsingh, produced by C R Basavaraju and music by Viswanathan-Ramamoorthy. Paarthaal Pasi Theerum movie also features Kamal Haasan, K A Thangavelu, M Saroja, C K Saraswathi among others. For more super hit Tamil movies, subscribe to AP International: bit.ly/2GMG3vd
Star Cast: Sivaji Ganesan, Gemini Ganesan, Savitri, Sowcar Janaki, Saroja Devi, Kamal Haasan, K A Thangavelu, M Saroja, C K Saraswathi
Directed by: A Bhimsingh
Produced by: C R Basavaraju
Music by: Viswanathan-Ramamoorthy
Cinematography: G Vittal Rao
Edited by: A Bhimsingh, A Paul Duraisingam, R Thirumalai
Release Date: 14 January 1962
Click here to watch:
Panchavarna Kili Tamil Movie: bit.ly/2FPmy2R
Pachai Vilakku Tamil Movie: bit.ly/2HJOtD9
Sorgam Tamil Movie: bit.ly/2AvdFIp
Thiruvilayadal Tamil Movie: bit.ly/2BZcHT2
Enjoy & stay connected with us!
Subscribe to API -goo.gl/sos1Jn
Follow us on:goo.gl/jaomQY
Website:www.apinternationalfilms.com
Like us on Facebook:goo.gl/Kx9Y4A
Follow us on Twitter:goo.gl/6HCbOu
Blog - apinternationalfilms.blogspot....
www.apinternationalfilms.in/
Online Purchase -www.apinternationalfilms.com - Zábava
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன். மேலும் அவரே தாயுமானவர். 🙏
Shivaaji the legendry,thespian,international award winner,dr.chevaaliye,Oscar nayakan,actor among actors,nadigar thilakam,mayor of nayagara,kalai kurisil long live.
குறிப்பாக நடிகர் திலகம் மிக மிக இயல்பாக இந்தப்படத்தில் நடத்திருப்பார். நடிகையர் திலகம் மற்றும் ஜெமினி அவர்களின் இறுதிக்காட்சி நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கும்.
தாயாரை தந்தை மறந்தாலும் - தந்தை
தான் என்று சொல்லாத போதும்.
எட்டு வார்த்தைகளில் கதை காட்சிகளை
கவிஅரசர் சொல்லிவிட்டார்.
கண்ணதாசா உன்னை மறுபடியும்
காண்பேனா.
அற்புதமான தத்துவப்பாடல்.
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்.....
சிவாஜி எவ்வ்வளவு அழகாக இருக்கிறார்.
முகத்திலே எவ்வளவு சாந்தம்.
கவலை கலந்த கனத்த நெஞ்சில் கனிவுடன்...
பாசத்துடன்...
அற்புதம்.
சிவாஜி அவர்களை நினைக்கும் போதே .... நாம் அவரை இழந்தது விட்டோமே என்று ஒரு வருத்தத்துடன்
கண்கள் கசிகின்றன
Naa Iraivanai nambi daan vanden pa,Sivaji..... Great performance...........
Kamal sir is really gifted person in. The world he acted with sivaji sir and Mgr and also wonder full song with Sivaji sir great he was a small mgr sir only thankyou
Sad song ❤️ ❤️ ❤️ nadegar thilagm rasegai love cutie kamal 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏Form Sri Lanka
The climax of this film is unforgettable.
நன்றி கெட்டவர்களுக்கு
இந்தப் பாடலை சமர்ப்பிக்கிறேன்
Unforgettable memories
நடிகர் திலகம்-நடிகையர் திலகம் நடிப்பில் நம் இதயம் அனலில் இட்ட மெழுகாக உருகுகிறது.
Paarthal Paso theerum is a classic movie. No other Tamil movie has such a deep affection within two friends. I have seen this movie in 1962 but still the dialogues between two friends are afresh in my memory.
Ulaganaygan Kamal sir In hands of Nadigar thilagam and kadhal mannan
❤😂🎉❤❤❤❤
WOW. WOW. ULAGA NAYAGAN.ACTING.SUPER. O.SUPER.
Enimel.eppadi arumaiyana padangalai eppodhu parkappokirom.
பிள்ளைக்குத் தந்தை ஒருவன், நம் எல்லோருக்கும், தந்தை இறைவன், பிள்ளைக்குத் தந்தை ஒருவன், நம் எல்லோருக்கும், தந்தை இறைவன், நீ, ஒருவனை நம்பி வந்தாயோ?, இல்லை, இறைவனை நம்பி வந்தாயோ?, நீ, ஒருவனை நம்பி வந்தாயோ?, இல்லை, இறைவனை நம்பி வந்தாயோ..?, பிள்ளைக்குத் தந்தை ஒருவன், நம் எல்லோருக்கும், தந்தை இறைவன்.., தாயாரைத், தந்தை மறந்தாலும், தந்தை, தானென்று சொல்லாத போதும்.., தாயாரைத், தந்தை மறந்தாலும், தந்தை, தானென்று சொல்லாத போதும்.., தானென்று, சொல்லாத போதும், ஏனென்று, கேட்காமல் வருவான், நம் எல்லோருக்கும், தந்தை, இறைவன், இறைவன்.., பிள்ளைக்குத் தந்தை ஒருவன், நம் எல்லோருக்கும், தந்தை இறைவன்.., உள்ளோர்க்கு, செல்வங்கள் சொந்தம், அது, இல்லார்க்கு, உள்ளங்கள் சொந்தம்.., உள்ளோர்க்கு, செல்வங்கள் சொந்தம், அது, இல்லார்க்கு, உள்ளங்கள் சொந்தம்.., இல்லார்க்கு, உள்ளங்கள் சொந்தம்.., இல்லாத, இடம் தேடி வருவான், நம் எல்லோருக்கும், தந்தை இறைவன், இறைவன்.., பிள்ளைக்குத் தந்தை ஒருவன், நம் எல்லோருக்கும், தந்தை இறைவன், நீ, ஒருவனை நம்பி வந்தாயோ?, இல்லை, இறைவனை நம்பி வ்ந்தாயோ?, பிள்ளைக்குத் தந்தை ஒருவன், நம் எல்லோருக்கும், தந்தை இறைவன், ம்ம்..ம்ம்..ம்..ம்.., - Pillaikku thanthai oruvan - Movie:- PAARTHAL PASI THEERUM (பார்த்தால் பசி தீரும்)
Aandavar ❤️❤️❤️
❤😂🎉😢😮😮😢
God of style sivaji sir
100%Unmai
I must have seen this movie many times. Every time I see it, feels like I am seeing it for the first time. Excellent star cast
"புதிய பறவை" ல் ❤️சிவாஜி❤️
"பார்த்தால்பசிதீரும்"ல் 💚ஜெமினி💚
"பணம் படைத்தவன்"ல் 💟எம்ஜிஆர்💟
என்ற ரீதியில்
தமிழ்த் திரை உலகின்
முடிசூடா மும்மூர்த்திகளையும் ஆட்டிப்படைத்தார் நம் சௌக்கார் ஜானகி.
❤️அனைக்கவும்❤️ ♥️️அடிக்கவும்♥️
நம் சௌக்கார் ஜானகி அவர்களால் மட்டுமே முடியும்.
❤️எதிர் நீச்சல் ❤️ படத்தில்
💋ஸ்ரீ காந்த்💋 மனைவியாக நம் சௌக்கார் ❤️அசத்தி❤️ எடுத்தியிருப்பார். அவரது ❤️மடிசார்❤️கறுப்பு நிற❤️ ஜாக்கெட் அசத்தலோ அசத்தல்தான்.
Exactly 💯👌😍❤️💙💯
And ulaganayakan kamal❤️❤️❤️
True
சிவாஜி வைத்து இருக்கும் குழந்தை. கமல் ஹாசன். என்பது யாருக்கு தெரியும்.... . Srilamka. இருந்து நான்.
Kadayul nambikkai illa Pillai kayavan kamal
The only one Sivaji
His military Corp and twisted mustache gives majestic look to Sivaji.
Anybody here after nenjam marappathillai kannungalaa song?
God❤
Excellent my favourite super song
2:50 To listen to the song immediately. Just a way out of the dialogue. Thank you for uploading this song which talks about the God, Our Father.
Msv🎹🎻💕
😍
Nice
Super
Watta movie.. classic
Paartaal Pasi teerum paruvatin pasiteerum. Right.
Kamal sir is very great
❤😂🎉🎉❤❤❤❤
Indraiya nadigarkal yaaravathu it hu pola nadikka mudiyuma?
Nice song enakum appa ila 😭😭😭
Don't worry bro
God is your Father Bro
old is gold
2022song super
MSV TKR Music fest
subtitles admirable
Sivajikku equala suttippaiyanai ulaganayagan kamal double rolil act panniullar ippadaththil weldone kamal sir
Sivaji became Ulaga Mahanayagan in 1960 itself consequent to the International Award, even before release of this movie, and subsequently attained US government/Hollywood Honour just after its release. Right from the beginning he was a Hero, but acted as Villain too in between. He had many firsts to his credit. First in a dream scene in Illara Jothi, he appeared as Doubles performing musical instruments. He was Pioneer and Forerunner in Double, Triple, Quadruple, Quintuple, Nonuple (there too Nonuple + single = Decuple already), thus Multiple Roles without Mask/with bare minimum Makeup, mostly, to a Major extent, say more than 90%, beyond the Concept of just Twins during 1960s itself ! That too not just twins, triplets, quadruplets, but as siblings born one after another and also strangers also, totally different from each other through acute Differentiation/Internalisation of Characters. Even Rajapart Rangadurai can be called as a sort of predecessor for 10 roles, in a different manner. Not only in social movies, but also in Historical, Puranic, etc of Sivaji Ganesan ! While other actors contributed in Social films only, Sivaji was a Complete Actor who covered all aspects. Sivaji started acting in Drama stage at the very tender age and covered Female roles too in excellent manner, totally for about 15 years. There can't be any sort of comparison with Sivaji Ganesan for ever in the whole World for ever. Sivaji is the Centre of a very huge Galaxy, around which all other countless Stars are revolving around. V.GIRIPRASAD
2022
WHILE WE GO UNDER THE GROUND AFTER DEATH WE CAN VERY WELL LIVE ABOVE THE GROUND IN FELLOW BROTHERS AND SISTERS BY DONATING OUR HARVESTABLE ORGANS. with prayers and love- appa and BELOVED AMMA in GOD at GOBI.
Wife is a question
At 02 25... it should have been added.... "Brother !" .....
Saantham kaattavendiya idaththil saantham kaattuvar Avarthan, NADIGAR THILAGAM
BIG STARS GG, SOWCAR, SAVITHIRI, SARO akkalgal
Bhimsingh, Kaviyarasu, Annan MSV TKR,AROORDOSS thangavel, Kamal, Saroja,CK Saraswathi yellorume
SUPER. 130 NAAL vodiya maberum vetrippadam 1962 pongal!
Thirunelvel Lakshmi yil mudhal padam!
L
2:50
Paartaal Pasi teerum paruvatin pasiteerum. Right. Pilaiku father oruvan ingu yellorukkum father iraivan. Right.