இன்னும் கொஞ்ச காலம் தான் ஆயத்தப்படுங்கள் | Bro M D Jegan | Sathiyamgospel | 24 Nov 23
Vložit
- čas přidán 23. 11. 2023
- இன்னும் கொஞ்ச காலம் தான் ஆயத்தப்படுங்கள் | Bro M D Jegan | Sathiyamgospel | 24 Nov 23
#sathiyamgospel #mdjegan #hlm #mdjeganmessageintamil #tamilchristianmessage
மத்தேயு 6 : 9 - 13
9. நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;
10. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
11. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
12. எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
13. எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.
Amen
ennodu pesiya Dhevane nandri thagapane ummakaga vaazh ennai thakuthe paduthunga appa
Amen
Praise the lord.. Thank you so much for use this man of God
ஆமென் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஆமென்
Super😂❤ super message pas. To all Christians people
Eye opening message. Power of God's word .
Thiru cabaigalal than(the Guru s & location doing work for God)... We can get awaken back.. God bless you sir.. Amen Sir 🙏👳
💯💯💯💯💯💯💯💯💯 True message never before i will seeing this content..
🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🌎🌎🌎🌎🌎 Amen Amen
Thanks for your Bible decoding work...
Amen 🙏 Amen 🙏 Amen 🙏 🙌
Waiting for bless of God
Amen 🙏pray for my family members (Arokiya samy &Merline, Jenifer, Joshua) hallelujah 🙏
Tq pas 4 this message Gbu😂😂😂
Truth message our. Holy Jesus Christ speaking to us this voice fro heavenly Father😂😂😂
I love you jesues
PraisetheLord
Namakku. Samathanam. Undu
Revaluation 2:26,27 -Millennial Reign.
Praise the Lord Jesus
God blessing Amen 🙏
Praise God 🙏
It will be easier for people if you tell them how to prepare
Tuhan(God-him) & Tahun(Dog-i am)
Tuhan(God) _ Tahun(Year's)
Tuhan(he is awake, when I am sleep in darknite-my soul energy go & united with him-god cosmic Concioussness 🕯️and doing the nature works) & Tahun(morning:- I am awake as aging human being, when he is sleep& become awaken in me.. as my Soul light 🕯️)
Amen Sir. 🙏✝️🕉️☪️✡️☯️🤲👳
அப்படிலாம் ஆயத்தபட முடியாது
அவசியத்் தேவைக்கான சிலவற்றை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவை எல்லாவற்றையும் விற்று பொன்னை வாங்கி மண்ணில் புதைத்து வையுங்கள் புதைகுழியில் இருந்து எழுப்பிக்கப் படும் போது புதிய வாழ்க்கைக்கு உதவியாயிருக்கும்.
எல்லாம் அழிந்துபோகும்
மூன்று ஆயிரம் வருசமா, ஆயுத்த படுதுணமா ? உனக்கு.. இயேசுவோட பெயரை கெடுபற்கே இருக்கிறீர்கள்...
வேதத்தை அறிந்து கொள்ளுங்கள்
Sathiyam erukum edathil .. Malai🌧️.. thuvum... Malai-isan.. I am from
Malaysia left-enan KAN'AN(Canaan/yamen- right side /Mr.right✓ of all copyright's)
Hukum:- Lift Right Left Right the total army 🪖🪖 mantras (the Israeli... Isa Aram Velan.. Canaan land kingdom of vagetarianism/ veganism lifestyle kingdom of Lord Jesus ✝️.. nabi Isa☪️... Lord Isan 🕉️.. that same king supreme soul king.. the immoral soul light of God -immortal ruler)
The change we need do:- first warning by lord vallalar... By COVID-19... The white dress of him... Lord Jesus said..& Lord Vallalar dover...(doing)
Kollamai Pulal-paavam mamisam unnamai olukkam jiwakaruniam VALLALAR teaching's/future teaching's displines of God kingdom... Lord Jesus.. ayiram varudam arase atchi.. sathiyam yugam displines)🙏🙏🙏👳🤲☯️✡️
ஐயா,
இன்னும் கொஞ்ச காலம் தான்,
இன்னும் கொஞ்ச காலம்தான்,
என்று தொடர்ந்து கூறிவருகிறீர்கள் இவ்வளவு தெரிந்த நீங்கள், அந்த கொஞ்ச காலம் எப்பொழுது வரை என்று சொல்லவில்லையே,
அன்று பவுல் சபைகளுக்கு எழுதிய கடிதத்தில்தான் கொஞ்ச காலம் என்று அன்று இருந்த சபைகளுக்கு எழுதியிருப்பார்,
அந்த கொஞ்ச காலம் அவர் சொல்லியே இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது,
இன்று நீங்களும் அதே வசனத்தை எழுத்து மாறாமல் அப்படியே கூறுகிறீர்,
அதனால் தான்
அந்த கொஞ்ச காலம் என்பது எதுவரை என்று கேட்டேன்.
அது தேவனுக்குத்தான் தெரியும்
@@HepsiJeni அது என்னவோ உண்மை தாங்க,
ஆனால்
அவர் சொல்லும்போது
இனி காலம் செல்லாது என்று அடிக்கடி கூறுகிறார். அதனால்தான் எப்பொழுது அந்த (கடைசி) காலம் வரும் என்று கேட்கிறேன்.
Sorry bro..just to ask. If Jesus is to come now, are you 100% sure that you are ready to go? It is the grace and mercy of Christ to be giving us this time to repent of our sins and to pass his gospel to the unsaved. Not only us, other souls need to be saved too bro and its our duty to preach the gospel. Jesus bless you. 🙏
𝒫𝓇𝒶𝒾𝓈𝑒 𝓉𝒽𝑒 ℒℴ𝓇𝒹 𝒥𝑒𝓈𝓊𝓈 𝒞𝒽𝓇𝒾𝓈𝓉.
Amen
Amen
Amen