கிறிஸ்தவர்களே ஆயத்தமா? | BRO MD JEGAN | Sathiyamgospel | 7 Nov 23

Sdílet
Vložit
  • čas přidán 5. 11. 2023
  • கிறிஸ்தவர்களே ஆயத்தமா? | BRO MD JEGAN | Sathiyamgospel | 7 Nov 23
    #sathiyamgospel #hlm #tamilchristianmessage #mdjegan #mdjeganmessageintamil

Komentáře • 88

  • @SathiyamGospel
    @SathiyamGospel  Před 7 měsíci +12

    ஆசீர்வாதமான செய்திகள் மற்றும் கடைசி கால செய்திகளை கேட்க #sathiyamgospel CZcams Channel ஐ SUBSCRIBE செய்திடுங்கள்... தேவ ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்!!!

  • @jansirani5857
    @jansirani5857 Před 7 měsíci

    ஆமென்

  • @lourthumani420
    @lourthumani420 Před 7 měsíci

    Thanku perthar

  • @halleybright
    @halleybright Před 7 měsíci

    Amen Amen Amen

  • @christinachella8583
    @christinachella8583 Před 7 měsíci

    Amen

  • @user-im2dv5bj2u
    @user-im2dv5bj2u Před 7 měsíci

    Amen 🙏

  • @user-im2dv5bj2u
    @user-im2dv5bj2u Před 7 měsíci

    My dear friend God blessing Amen 🙏

  • @drsarah4437
    @drsarah4437 Před 7 měsíci

    Tq bro useful message important all believe. In. Jesus. Ready to go

  • @Wolf-sz5hh
    @Wolf-sz5hh Před 7 měsíci

    Godpless you raajakumaara t.sthar

  • @mishalnishal904
    @mishalnishal904 Před 7 měsíci +6

    தேவனைப் பற்றியும் இறைவார்த்தைகள் பற்றியும் விளக்கங்கள் மிக மிக தெளிவு Brother Thank you

    • @royalseeda2283
      @royalseeda2283 Před 7 měsíci

      1.ஏன் இயேசு மறுபடியும் வருகிறார் அவசியம் என்ன?
      ஏதேன் தோட்டத்தோட வாழ்க்கைதான் உண்மையானது,அதுதான் அவர் விரும்பிய இராட்சியம்,அதுதான் பூமியை நிரப்பியிருக்க வேண்டும்.அதனால்தான் அவனை தோட்டத்திற்குள் கொண்டுவந்தார்.ஆதாம் சிருஷ்டிப்பினால் உருவாகும் சந்ததிப்பெருக்கத்தை தெரிந்தெடுத்திருந்தால் அந்த அழிவில்லாத மகிமையின் சந்ததி பெருகி தோட்டதோட எல்கை விரிவாகி அந்த இராட்சியம் வெளியே இருந்த பூமியை ஆக்கிரமித்து நிரப்பியிருக்கும். அங்கே மரணமிருந்திருக்காது,தீங்கு இருந்திருக்காது,வறுமை,குறைவு, ஏற்ற தாழ்வுகள் இருந்திருக்காது,கொலை கொள்ளை,விபசாரம்,வேசித்தனம் இருந்திருக்காது,இடி,மின்னல்,மழை,புயல்,பூகம்பம்,கண்ணீர்,கவலை, நாளையதினத்தைக்குறித்த கவலை இருந்திருக்காது.என் வீடு,என் ஊர்,என் நாடு என்ற பிரிவினைகள் வந்திருக்காது.என் மக்கள்,என் கலாச்சாரம் உன் கலாச்சாரம் போன்ற வேறுபாடுகள் மற்றும் வெறுப்புகள் இருந்திருக்காது.மட்டுமல்ல நம்மை அழிக்கும் அறிவியலும் நோய்க்கிரிமிகளும் இருந்திருக்காது.தவறான வித்துக்களாகிய களைகளும் உருவாகியிருக்காது.
      இவைகளெல்லாம் உடைய இந்த வாழ்க்கை தோட்டத்திற்கு வெளியேயுள்ள வாழ்க்கை.தோட்டத்தில் ஷ்ருஸ்டிப்பினால் உண்டாயிருக்கவேண்டிய நாம் தோட்டத்திற்கு வெளியே ஸ்திரியின் மூலம் பாவத்தில்(செக்ஸ்) உருவாகிக்கொண்டிருக்கிறோம்.தோட்டத்திற்கு வெளியேயுள்ள சகல தீங்குகளுமுள்ள வாழ்க்கை படர்ந்து வியாபித்து காணப்படுகிறது இது அவருடைய பரிபூரண சித்தமுள்ள வாழ்க்கையில்லை.இதிலே நாம் பிறந்ததால் இதுதான் இராட்சியமென்று நினைத்துக்கொண்டு வேத வசங்களை வாசிப்பதால் நமக்கு அப்படி தென்படுகிறது.
      ஆனால் மனிதன் ஸ்திரியின்மூலம் உருவாகும் சந்ததிப்பெருக்கத்தையும் தன்னை சார்ந்திருக்கும் பொருளாதாரத்தையும் தெரிந்து கொண்டதால் மரணமுள்ள மகிமையிழந்த சந்ததியும் களைகளுமுடைய சந்ததியும் உருவாகியதால் தேவன் அவர்களை தனது தோட்டத்தையும் தனது பொருளாதாரத்தையும் விட்டு வெளியேற்றினார்.
      ஆனால் இப்போது செக்ஸ் மூலம் உருவாகும் இந்த சந்ததியை அவருடைய வார்த்தையினால் ஜெனிப்பித்து அழிவில்லாத என்றென்றும் நிலை நிற்கும் வாடாத சுதந்திரமாகிய நித்திய ஜீவனையும் நித்திய இராட்சியத்தையும் சுதந்தரிக்கும் புது சந்ததியை உருவாக்கிக்கொண்டிருக்கின்றார்.
      அவர் உயிர்தெழுதலில் முதல் பேறுமானவர் நாமும் அவரது வருகையில் நமது வரிசையில் அதாவது முதலாம் நூற்றாண்டிலிருந்து இதுவரை உள்ள ஆத்துமாவில் உயிர்ப்பிக்கப்பட்டு உன்னதங்களில் அவரோடு உட்கார்ந்து கொண்டிருக்கும் பரிசுத்தவான்கள் அனைவரும் அவர் வரும்போது வரிசையாக சரீர மீட்ப்பை பெற்றுக்கொள்வோம்.
      இப்பொழுது பிள்ளைகளை மீட்டுக்கொண்டிருக்கும் அவர் பூமியை மீட்டு நமக்கு தரவேண்டும்.இப்பிரபஞ்சத்து பிள்ளைகளால் நிறைந்துள்ள இப்பூமியை பிசாசிடமிருந்து கைவசப்படுத்த வேண்டும்.களைகளை சுட்டெரிக்கவேண்டும்.அதற்காகத்தான் கோதுமை மணிகளை களஞ்சியத்தில் சேர்க்கும் எடுத்துக்கொள்ளப்படுதல் நடக்கின்றது.
      பொல்லாதவர்கள் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு எதிராக திருப்பி அவர்களது அறிவியலே அவர்களை அழிக்கும்படி ஆண்டவர் அவர்களை விட்டுவிடுவார்.சாம்பல்தான் மிஞ்சும்,மல்கியா 4ம் அதிகாரத்தின்படி நீதிமானகள் துன்மார்க்கருடைய சாம்பலை மிதிப்பார்கள்.அப்போது அப்பாவோடு செழிப்பின் குமாரனாகிய அவரோடு நாம் திரும்பி வரும்போது அவாந்தர வெளியில் ஆறுகளும் வனாந்தரத்தில் நீருற்றுகளும் உண்டாகும்.பாலைவனம் சோலைவனமுமாகும்.வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும் பூமி செழிக்கும் அப்போது அப்பா நம் இதயத்தில் மட்டுமல்ல நம்முடைய தோட்டத்திலும் உலாவி எங்கும் நிறைந்திருப்பார்.பூமி எங்கும் கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.ஒருவனும் தன் அயலானுக்கு போதிக்கவேண்டுவதில்லை.அல்லேலுயா.

  • @estherhenry1777
    @estherhenry1777 Před 7 měsíci +1

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen!!

  • @blananthi7197
    @blananthi7197 Před 7 měsíci

  • @marysubburam8466
    @marysubburam8466 Před 7 měsíci +1

    🎉🎉🎉en family members believe raha rachikapada pray 🙏 pannunga pastor please Amen அல்லேலூயா

  • @rajavisuvasum5191
    @rajavisuvasum5191 Před 7 měsíci +1

    ❤ குறிப்பு : தேவ வசனம் (1) பிதா குமாரன் இயேசு பரிசுத்த ஆவி = பிதா வார்த்தை பரிசுத்த ஆவி மூவரும் ஒருவராய் இருக்கிறவர் ஐ விசுவாசிக்கிறவன் ஒருக்காலும் மரிப்பதில்லை (2) மேலே சொன்ன வசனத்தை விசுவாசிக்கிறவன் மறித்தாலும் உயிர் பிழைப்பான் (3) மேலே சொன்னதை விசுவாசியாக இருப்பதுடன் அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்கிறவன் இடத்தில் நித்திய ஜீவன் இருக்கும் (4) பிதா குமாரன் இயேசு பரிசுத்த ஆவி விசுவாசிக்கிறவன் அன்றி உலகத்தை ஜெய்ப் பவன் யார் மற்றும் (5) பிதா குமாரன் இயேசு பரிசுத்த ஆவி = பிதா வார்த்தை பரிசுத்த ஆவி மூவரும் ஒருவராய் இருக்கிறவரை விசுவாசிக்கும் உலகத்தை ஜெய்க்கும் ஜெயம் . இங்கே சொல்லப் பட் ட நிலையில் இருக்கிறது முக்கியம் அதற்காக நாம் எப்போதும் விழித்து இருந்து முழு இருதய ஆத்ம ஆவி மன பலத்தோடு அன்பு கூர்ந்து விசுவாசம் வைத்துக் கொண்டே இருப்பது தான் சரியாகும் > ஏன் என்றால் ஒருவரையும் தப்பவிடாது உள்ள நிலையில் ஓநாயின் வேலை நடந்து கொண்டே வருகிறது அதுதான் " அசுத்த அக்கினி ஒளி ஒலி ஆவி நீர் இரத்தம் மற்றும் ஆத்ம ஞானம் கொண்டு உள்ள ஸ்பெக்ட்ரம் தொழில் நுட்பம் என்பது உண்மை < (cell phone , TV , இந்த தொழில் நுட்பம் உலகம் உங்கள் கையில் டிஜிட்டல் உலகம் ) >விண்ணிலும் மண்ணிலும் < பிராயணம் பணிக்கொண்டு இருக்கிறது
    " தேவன் இன்று முதல் தேவன் இடத்தில் , மனுஜ குமாரன் தேவ குமாரன்
    இடத்தில் இருந்து விண்ணுக்கு ஏருகிறதையும் , இரங்குகிறதையும் பார்ப்பீர்கள் என்று கூறிக் கொண்டு இருக்கிறது 1975 இல் இருந்து நடந்து வருகொறது என்பது உண்மை " குறிப்பு : ஒருவரையும் தப்பவிடாதா ஓநாயின் வேலை அதிகமாகி கொண்டு இருக்கிறது என்பது உண்மை . UNITED ENERGY TRUSTEE'S VICTORY ஊழியம் செய்ய வந்தேனே அன்றி ஊழியம் பெற வரவில்லை தேவ சித்தம் நாமம் நாடுவோம் .

  • @rshanjshwa2509
    @rshanjshwa2509 Před 7 měsíci

    Amen!

  • @glorydevan709
    @glorydevan709 Před 7 měsíci

    Amen ! Hallelujah ! Hallelujah ! 🙏😇✝️ Thank you Dear Lord for the mind blowing message rendered through your son Pas. M D Jegan. Thank you Iyya, we are indeed blessed ! May our Good Lord use you mightly for HIS glory. 🙏😇✝️

  • @ksNesa
    @ksNesa Před 7 měsíci

    Amen 😍

  • @josephmanoher1063
    @josephmanoher1063 Před 7 měsíci +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்ஆமென் அல்லேலூயா

  • @ilovemyfriends9290
    @ilovemyfriends9290 Před 7 měsíci

    ஆமென் ஆமென்

  • @R.Rajasekarraj736
    @R.Rajasekarraj736 Před 7 měsíci

    Amen🙏🙏🙏

  • @lathajoy8487
    @lathajoy8487 Před 7 měsíci +1

    ஸ்தோத்திரம் நன்றி அல்லேலுயா ! ஆமேன்

  • @estherhenry1777
    @estherhenry1777 Před 7 měsíci

    Amen Amen!! Hallelujah!!Amen Amen!!🙏🙏

  • @estherhenry1777
    @estherhenry1777 Před 7 měsíci +1

    Amen Amen Amen Amen!!

  • @estherhenry1777
    @estherhenry1777 Před 7 měsíci

    Amen Amen Amen Amen Amen!!🙏🙏

  • @sheilajohn5489
    @sheilajohn5489 Před 7 měsíci

    Praise God

  • @estherhenry1777
    @estherhenry1777 Před 7 měsíci

    Hallelujah!!Amen Amen!! Hallelujah!!🙏🙏

  • @lengkuanteh7806
    @lengkuanteh7806 Před 7 měsíci

    🙏🙏🙏🙏✝️✝️

  • @estherhenry1777
    @estherhenry1777 Před 7 měsíci

    Hallelujah hallelujah Hallelujah!!🙏🙏

  • @estherhenry1777
    @estherhenry1777 Před 7 měsíci +1

    Thankyou so much Pastor.🙏🙏

  • @stellasteven352
    @stellasteven352 Před 7 měsíci

    Hallelujah praise God 🙏🙏🙏🙏

  • @katial7150
    @katial7150 Před 7 měsíci

    Amen Amen 🙏

  • @letusproclaimthemysteryoff8998

    Neengka pothipathu sari thaan Brother : Neengka Solluratha keddu kondu irukira pothe Karththar enaku vilakkam thanthaar . Atham + Evaal = Karththar udaiya Sabai . Athuku Aakave manithanai Avarudaya Saayal Aakave Undaakinaar . Muthal Sabai Kanavan + Manaivi . Pinpu Thaaj + Magan Athaavathu : Mariyaa + Jesu : Athu Sabai : ippa Antha Pillaiya petta Thaaj : Athu Israel ; ippothu Israel : Athu iruthi Sabai Jerusalem isthiree Naadu Amen !!!Naadukalai Kumaarathi Enru Thevanaal Solla padukirathu .

  • @angelynarlin1811
    @angelynarlin1811 Před 7 měsíci +1

    Soooo blessed to hear ENDTIME MESSAGES... LORD preapare all of US to your coming

    • @royalseeda2283
      @royalseeda2283 Před 7 měsíci

      1.ஏன் இயேசு மறுபடியும் வருகிறார் அவசியம் என்ன?
      ஏதேன் தோட்டத்தோட வாழ்க்கைதான் உண்மையானது,அதுதான் அவர் விரும்பிய இராட்சியம்,அதுதான் பூமியை நிரப்பியிருக்க வேண்டும்.அதனால்தான் அவனை தோட்டத்திற்குள் கொண்டுவந்தார்.ஆதாம் சிருஷ்டிப்பினால் உருவாகும் சந்ததிப்பெருக்கத்தை தெரிந்தெடுத்திருந்தால் அந்த அழிவில்லாத மகிமையின் சந்ததி பெருகி தோட்டதோட எல்கை விரிவாகி அந்த இராட்சியம் வெளியே இருந்த பூமியை ஆக்கிரமித்து நிரப்பியிருக்கும். அங்கே மரணமிருந்திருக்காது,தீங்கு இருந்திருக்காது,வறுமை,குறைவு, ஏற்ற தாழ்வுகள் இருந்திருக்காது,கொலை கொள்ளை,விபசாரம்,வேசித்தனம் இருந்திருக்காது,இடி,மின்னல்,மழை,புயல்,பூகம்பம்,கண்ணீர்,கவலை, நாளையதினத்தைக்குறித்த கவலை இருந்திருக்காது.என் வீடு,என் ஊர்,என் நாடு என்ற பிரிவினைகள் வந்திருக்காது.என் மக்கள்,என் கலாச்சாரம் உன் கலாச்சாரம் போன்ற வேறுபாடுகள் மற்றும் வெறுப்புகள் இருந்திருக்காது.மட்டுமல்ல நம்மை அழிக்கும் அறிவியலும் நோய்க்கிரிமிகளும் இருந்திருக்காது.தவறான வித்துக்களாகிய களைகளும் உருவாகியிருக்காது.
      இவைகளெல்லாம் உடைய இந்த வாழ்க்கை தோட்டத்திற்கு வெளியேயுள்ள வாழ்க்கை.தோட்டத்தில் ஷ்ருஸ்டிப்பினால் உண்டாயிருக்கவேண்டிய நாம் தோட்டத்திற்கு வெளியே ஸ்திரியின் மூலம் பாவத்தில்(செக்ஸ்) உருவாகிக்கொண்டிருக்கிறோம்.தோட்டத்திற்கு வெளியேயுள்ள சகல தீங்குகளுமுள்ள வாழ்க்கை படர்ந்து வியாபித்து காணப்படுகிறது இது அவருடைய பரிபூரண சித்தமுள்ள வாழ்க்கையில்லை.இதிலே நாம் பிறந்ததால் இதுதான் இராட்சியமென்று நினைத்துக்கொண்டு வேத வசங்களை வாசிப்பதால் நமக்கு அப்படி தென்படுகிறது.
      ஆனால் மனிதன் ஸ்திரியின்மூலம் உருவாகும் சந்ததிப்பெருக்கத்தையும் தன்னை சார்ந்திருக்கும் பொருளாதாரத்தையும் தெரிந்து கொண்டதால் மரணமுள்ள மகிமையிழந்த சந்ததியும் களைகளுமுடைய சந்ததியும் உருவாகியதால் தேவன் அவர்களை தனது தோட்டத்தையும் தனது பொருளாதாரத்தையும் விட்டு வெளியேற்றினார்.
      ஆனால் இப்போது செக்ஸ் மூலம் உருவாகும் இந்த சந்ததியை அவருடைய வார்த்தையினால் ஜெனிப்பித்து அழிவில்லாத என்றென்றும் நிலை நிற்கும் வாடாத சுதந்திரமாகிய நித்திய ஜீவனையும் நித்திய இராட்சியத்தையும் சுதந்தரிக்கும் புது சந்ததியை உருவாக்கிக்கொண்டிருக்கின்றார்.
      அவர் உயிர்தெழுதலில் முதல் பேறுமானவர் நாமும் அவரது வருகையில் நமது வரிசையில் அதாவது முதலாம் நூற்றாண்டிலிருந்து இதுவரை உள்ள ஆத்துமாவில் உயிர்ப்பிக்கப்பட்டு உன்னதங்களில் அவரோடு உட்கார்ந்து கொண்டிருக்கும் பரிசுத்தவான்கள் அனைவரும் அவர் வரும்போது வரிசையாக சரீர மீட்ப்பை பெற்றுக்கொள்வோம்.
      இப்பொழுது பிள்ளைகளை மீட்டுக்கொண்டிருக்கும் அவர் பூமியை மீட்டு நமக்கு தரவேண்டும்.இப்பிரபஞ்சத்து பிள்ளைகளால் நிறைந்துள்ள இப்பூமியை பிசாசிடமிருந்து கைவசப்படுத்த வேண்டும்.களைகளை சுட்டெரிக்கவேண்டும்.அதற்காகத்தான் கோதுமை மணிகளை களஞ்சியத்தில் சேர்க்கும் எடுத்துக்கொள்ளப்படுதல் நடக்கின்றது.
      பொல்லாதவர்கள் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு எதிராக திருப்பி அவர்களது அறிவியலே அவர்களை அழிக்கும்படி ஆண்டவர் அவர்களை விட்டுவிடுவார்.சாம்பல்தான் மிஞ்சும்,மல்கியா 4ம் அதிகாரத்தின்படி நீதிமானகள் துன்மார்க்கருடைய சாம்பலை மிதிப்பார்கள்.அப்போது அப்பாவோடு செழிப்பின் குமாரனாகிய அவரோடு நாம் திரும்பி வரும்போது அவாந்தர வெளியில் ஆறுகளும் வனாந்தரத்தில் நீருற்றுகளும் உண்டாகும்.பாலைவனம் சோலைவனமுமாகும்.வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும் பூமி செழிக்கும் அப்போது அப்பா நம் இதயத்தில் மட்டுமல்ல நம்முடைய தோட்டத்திலும் உலாவி எங்கும் நிறைந்திருப்பார்.பூமி எங்கும் கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.ஒருவனும் தன் அயலானுக்கு போதிக்கவேண்டுவதில்லை.அல்லேலுயா.

    • @angelynarlin1811
      @angelynarlin1811 Před 7 měsíci

      @@royalseeda2283 JESUS CHRIST IS COMING SOON... REPENT dont Miss HEAVEN for your ignorance and foolishness

  • @estherhenry1777
    @estherhenry1777 Před 7 měsíci +1

    Hallelujah!! Glory to God Almighty!!🙏🙏

  • @amaladavid1415
    @amaladavid1415 Před 7 měsíci

    Praise the lord 🙏

  • @udayasuriyannadar4789
    @udayasuriyannadar4789 Před 7 měsíci +1

    , சிலுவையை வணங்கும் பக்தர்கள் கிறித்தவர்கள் அல்ல

    • @Pons7412
      @Pons7412 Před 7 měsíci +1

      சிலுவையை வணங்கவில்லை நமக்காக சிலுவையில் 5000 த்திற்கும் மேற்பட்ட காயங்களுடன் ஜீவன் பிரியும் வரை தொங்கினாரே அவரைத்தான் வணங்குகிறோம்

    • @udayasuriyannadar4789
      @udayasuriyannadar4789 Před 7 měsíci

      @@Pons7412 அது ஒரு பேர் கால வலி மாதிரி, குழந்தை பிறந்ததும் வலியை நினைத்து தாய் அழவதில்லை, மாறக சந்தோசம். இது மாதிரிதான். சிலுவையை நினைக்கவேகூடாது

  • @prabur3532
    @prabur3532 Před 7 měsíci

    மனைவி இரட்ச்சிக்க படல கனவன் இயேசுவை ஏற்றுக்கொண்டார் ஆனால் மனைவி தவரான வழியில போனால் ஜெபம் செய்துகொண்டு இருப்பதா

  • @benmathew3086
    @benmathew3086 Před 7 měsíci

    Beautiful message! Praise the lord ❤

  • @estherhenry1777
    @estherhenry1777 Před 7 měsíci

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen!!🧖🧖🧖🙏🙏

  • @juknadin5515
    @juknadin5515 Před 7 měsíci

    There are good people in other religions too… what will happen to them in judgement??

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 Před 7 měsíci +1

    20 வருசமா ஊதின சங்கையே ஊதுகிறான் ஜெகன்

    • @royalseeda2283
      @royalseeda2283 Před 7 měsíci

      1.ஏன் இயேசு மறுபடியும் வருகிறார் அவசியம் என்ன?
      ஏதேன் தோட்டத்தோட வாழ்க்கைதான் உண்மையானது,அதுதான் அவர் விரும்பிய இராட்சியம்,அதுதான் பூமியை நிரப்பியிருக்க வேண்டும்.அதனால்தான் அவனை தோட்டத்திற்குள் கொண்டுவந்தார்.ஆதாம் சிருஷ்டிப்பினால் உருவாகும் சந்ததிப்பெருக்கத்தை தெரிந்தெடுத்திருந்தால் அந்த அழிவில்லாத மகிமையின் சந்ததி பெருகி தோட்டதோட எல்கை விரிவாகி அந்த இராட்சியம் வெளியே இருந்த பூமியை ஆக்கிரமித்து நிரப்பியிருக்கும். அங்கே மரணமிருந்திருக்காது,தீங்கு இருந்திருக்காது,வறுமை,குறைவு, ஏற்ற தாழ்வுகள் இருந்திருக்காது,கொலை கொள்ளை,விபசாரம்,வேசித்தனம் இருந்திருக்காது,இடி,மின்னல்,மழை,புயல்,பூகம்பம்,கண்ணீர்,கவலை, நாளையதினத்தைக்குறித்த கவலை இருந்திருக்காது.என் வீடு,என் ஊர்,என் நாடு என்ற பிரிவினைகள் வந்திருக்காது.என் மக்கள்,என் கலாச்சாரம் உன் கலாச்சாரம் போன்ற வேறுபாடுகள் மற்றும் வெறுப்புகள் இருந்திருக்காது.மட்டுமல்ல நம்மை அழிக்கும் அறிவியலும் நோய்க்கிரிமிகளும் இருந்திருக்காது.தவறான வித்துக்களாகிய களைகளும் உருவாகியிருக்காது.
      இவைகளெல்லாம் உடைய இந்த வாழ்க்கை தோட்டத்திற்கு வெளியேயுள்ள வாழ்க்கை.தோட்டத்தில் ஷ்ருஸ்டிப்பினால் உண்டாயிருக்கவேண்டிய நாம் தோட்டத்திற்கு வெளியே ஸ்திரியின் மூலம் பாவத்தில்(செக்ஸ்) உருவாகிக்கொண்டிருக்கிறோம்.தோட்டத்திற்கு வெளியேயுள்ள சகல தீங்குகளுமுள்ள வாழ்க்கை படர்ந்து வியாபித்து காணப்படுகிறது இது அவருடைய பரிபூரண சித்தமுள்ள வாழ்க்கையில்லை.இதிலே நாம் பிறந்ததால் இதுதான் இராட்சியமென்று நினைத்துக்கொண்டு வேத வசங்களை வாசிப்பதால் நமக்கு அப்படி தென்படுகிறது.
      ஆனால் மனிதன் ஸ்திரியின்மூலம் உருவாகும் சந்ததிப்பெருக்கத்தையும் தன்னை சார்ந்திருக்கும் பொருளாதாரத்தையும் தெரிந்து கொண்டதால் மரணமுள்ள மகிமையிழந்த சந்ததியும் களைகளுமுடைய சந்ததியும் உருவாகியதால் தேவன் அவர்களை தனது தோட்டத்தையும் தனது பொருளாதாரத்தையும் விட்டு வெளியேற்றினார்.
      ஆனால் இப்போது செக்ஸ் மூலம் உருவாகும் இந்த சந்ததியை அவருடைய வார்த்தையினால் ஜெனிப்பித்து அழிவில்லாத என்றென்றும் நிலை நிற்கும் வாடாத சுதந்திரமாகிய நித்திய ஜீவனையும் நித்திய இராட்சியத்தையும் சுதந்தரிக்கும் புது சந்ததியை உருவாக்கிக்கொண்டிருக்கின்றார்.
      அவர் உயிர்தெழுதலில் முதல் பேறுமானவர் நாமும் அவரது வருகையில் நமது வரிசையில் அதாவது முதலாம் நூற்றாண்டிலிருந்து இதுவரை உள்ள ஆத்துமாவில் உயிர்ப்பிக்கப்பட்டு உன்னதங்களில் அவரோடு உட்கார்ந்து கொண்டிருக்கும் பரிசுத்தவான்கள் அனைவரும் அவர் வரும்போது வரிசையாக சரீர மீட்ப்பை பெற்றுக்கொள்வோம்.
      இப்பொழுது பிள்ளைகளை மீட்டுக்கொண்டிருக்கும் அவர் பூமியை மீட்டு நமக்கு தரவேண்டும்.இப்பிரபஞ்சத்து பிள்ளைகளால் நிறைந்துள்ள இப்பூமியை பிசாசிடமிருந்து கைவசப்படுத்த வேண்டும்.களைகளை சுட்டெரிக்கவேண்டும்.அதற்காகத்தான் கோதுமை மணிகளை களஞ்சியத்தில் சேர்க்கும் எடுத்துக்கொள்ளப்படுதல் நடக்கின்றது.
      பொல்லாதவர்கள் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு எதிராக திருப்பி அவர்களது அறிவியலே அவர்களை அழிக்கும்படி ஆண்டவர் அவர்களை விட்டுவிடுவார்.சாம்பல்தான் மிஞ்சும்,மல்கியா 4ம் அதிகாரத்தின்படி நீதிமானகள் துன்மார்க்கருடைய சாம்பலை மிதிப்பார்கள்.அப்போது அப்பாவோடு செழிப்பின் குமாரனாகிய அவரோடு நாம் திரும்பி வரும்போது அவாந்தர வெளியில் ஆறுகளும் வனாந்தரத்தில் நீருற்றுகளும் உண்டாகும்.பாலைவனம் சோலைவனமுமாகும்.வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும் பூமி செழிக்கும் அப்போது அப்பா நம் இதயத்தில் மட்டுமல்ல நம்முடைய தோட்டத்திலும் உலாவி எங்கும் நிறைந்திருப்பார்.பூமி எங்கும் கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.ஒருவனும் தன் அயலானுக்கு போதிக்கவேண்டுவதில்லை.அல்லேலுயா.

  • @kumarkkumark4327
    @kumarkkumark4327 Před 7 měsíci +1

    உன்மையான இறைவனை அறிய நீங்கள் இன்னொரு பிறவி எடுக்கவேண்டும்.மனிதனாகப் பிறந்து ஏக இறைவன் பரமபிதாவாகிய மகாதேவனை உணர்ந்தவரை இறைவன் என்று கூறி சுயசிந்தை அற்ற மக்களை ஏமாற்றி ஒரு பிழைப்பு.ஏக இறைவன் உங்களில் ஜீவனாய் இருக்கிறார்.

  • @tennysun6050
    @tennysun6050 Před 7 měsíci

    உங்கள் விசுவாசிகள் மீதான உங்கள் தனிப்பட்ட கருத்துக்கள் நெறிமுறையற்றது, தயவுசெய்து கண்ணியமாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.

  • @Prakashjeshu
    @Prakashjeshu Před 7 měsíci

    Meththulalavai perra pinnum thevanodu sanjariththu pinnum. Kumararkalaiyum kumaarathikalaiyum perrane???

  • @sadikmohammed429
    @sadikmohammed429 Před 7 měsíci

    Marumai naal varuvadharkkumun ungalai aayathapaduthikollungal.
    Please read bible honestly and carefully. Pirarudaiya vilakkangalai kelaamal neengale padithu purindhu kollavum vazhithavara vaaippillai.
    Bible la oru murai kooda jesus naane ungal iraivan yennidame piraarthiyungalenru oru murai kooda sonnadhillai.
    Jesus aandavarai nokkiye piraarthithaar aandavaraagiya kartharidame avar manraadinaar. Idhu biblil thelivaaga irukkiradhu. So jesus is man and he is messangr of God(karthar).
    So jesus avargalai kadavulaaki avarai paavathirkullaakaadeergal. Please

  • @santhoshselvaraj9514
    @santhoshselvaraj9514 Před 7 měsíci

    ஐயா,
    கிறிஸ்தவர்களிலேயே பல பரிவினர் உள்ளனர்.
    ஒருவர் மற்றவரோடு சேருவதில்லை.
    ஒருவர் போதனை போல் இன்னொரு போதனை இருப்பதில்லை.
    ஆனால்
    இருப்பதோ ஒரு இயேசு.
    அவர் தங்களைத்தான் கூப்பிட்டு செப்வார் என்று ஒவ்வொருவரும் சொல்லிக்கொள்கிறார்கள்.
    இதில் நீங்கள் எந்த கிறிஸ்தவரை அழைக்கிறீர்கள்.
    அதையும் புரியும்படி கூறினால் நான்றாயிருக்கும்.

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 Před 7 měsíci

    தமிழரின் பலத்தை ஆபிரகாமிய மதங்கள் குறைத்து விட்டன .நாம் தமிழர் நாம் சைவத் தமிழர் என்று பெருமை கொள்வோம்.இந்தச் சம்பவங்களால் அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த அந்தக் காலத்து மக்களிடையேயான பூசல் வெளிப்படுகிறது.தமிழ்மக்களுக்கு அவர்கள் பிரச்சனை தேவையில்லை என்று நினைக்கிறேன்.

    • @ahavkhesed77
      @ahavkhesed77 Před 7 měsíci +2

      Bro first of all its not religion nenga matumilla ulagam mothathkum ore oru vazhi paralogam poga Jesusoda blood ahla kaluvapadanum nenga matumila soldra avarum tamilar dhan ella manidhargal pashaikarargal ellarum ore oru adam eve la irundhu vandavanga ellsrum devan nesikirar bible tamila dhan iruku sanskrit madhri puriyadha mozhila ila

    • @ahavkhesed77
      @ahavkhesed77 Před 7 měsíci +1

      Devanudaiya anba pathi puriyanuna cinema soldra varalara vida india la ipo ponnunga padika and udankattai ozhikka yar padupattanga and pen sisukozhai epdi thadukkapatadhunu inum nirya navanagrigam indiala ella makkalukkum samamaaga kidaikka yar padupattanga padinga brahimns ah ila engyo pirandhu than prents ah kooda vitu indha india makkalum unmaiyaana deva anba purinji paraloga rajjiyathuku sondhamaga maranum endru thirumbi than desathuku kooda pogama indians ah matumillanaga tamilns ah ve Mari namakaga nirya panavnga missionaries avanglam christuvai follow pannavanga anba MATUM vidachabga nenga unga manasa kastapdramadhri christians nu sollitu yaroda behaviours ungla kastapaduthirundha am sorry for that not all Christians not follow Jesus few only reveal christ love in their life bible padinga m unmaiyana epoludhum mrukappatukonde irukiradhu indha poiyana alangaripai alagaki kamikra ulagathil

    • @ARUMUGAMARUMUGAM-lb6zs
      @ARUMUGAMARUMUGAM-lb6zs Před 7 měsíci

      நீங்கள் ஏன் தமிழர்கள் பின்பற்றிய,முந்தைய சமணம்,பௌத்தத்தை பின்பற்றவில்லை? சைவம் முதலான ஆறுவகை சமயங்கள் கிறிஸ்தவத்தின் திருத்துவ கொள்கைகளை உள்ளடக்கிய, வெளிப்படுத்துகின்ற சிலை வழிபாடுகளே. சைவம், வைணவம் 6ஆம் நூற்றாண்டுக்குப்பிறகு, கிறிஸ்தவத்தை வெளிப்படுத்த தமிழர்கள்கடவுளை அறிவதற்கு ஏற்படுத்தப்பட்ட
      வைகளே.

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 Před 7 měsíci

      @@ahavkhesed77 தேவனுடைய அன்பைப் பெற்ற ஐரோப்பியர் வாழ்க்கை முறை எப்படி உள்ளது.
      இங்கிருந்து போகிற சைவப் பிள்ளைகளையும் நம்ப முடியாது.
      அது உங்களுக்கு சரியாகப் படுகிறதா.ஒழுக்கமின்றி வாழ்ந்தாலும் அவர்களுக்கு சந்தோசம் தான்.அதனை பைபிள் சரி என்று சொல்கிறதா.
      ஒரு பெண்ணை இச்சையுடன் பார்த்தாலே அவன் விபச்சாரம் புரிந்தவனாகிறான் என்கிறது உங்கள் வேதம்.அது எல்லோருக்கும் சாத்தியமா.அவர்கள் பாவிகளா.
      இந்த விடயத்தை வள்ளுவம் பெருமான் இவ்வாறு கூறுகிறார்.
      "ஐந்தவித்தான் ஆற்றல் அகல் விசும்புளார் கோமான் இந்திரனே சாலும் கரி."
      ஆசையை கட்டுப்படுத்தி புலனடக்க முள்ளவனாயின் அவன் பெருமை ஆற்றல் மிகப் பெரியது.
      அதற்காக எல்லோரும் ஆசைக்கு இடம் கொடுக்காமல் வாழ வேண்டு மென்பதல்ல.இன்று உலகளாவிய ரிதியில் அனுபவி என்ற கருத்து மேலோங்கி விட்டது.
      அனைத்துக்கும் ஆசைப்படு என்பது உலகியல் வாழ்வியலாகி விட்டது.
      இந்த நிலை எதனால் தோன்றியது.
      இதற்கு எல்லா மதங்களும் தான் பொறுப்பு.கள்ளச் சாமியார்கள் கள்ளப் போதகர்கள் என்று மதங்கள் தள்ளாடு கின்றன.
      .நான் சொல்வது என்ன வென்றால்
      மதம் மாறினால்தான் மேன்மையுண்டு என்பதல்ல.
      தம்தம் மதங்களின் போதனைப் படி வாழலாம் .அதனால் தமிழர் சைவர்களாக வாழ்வது தமிழினத்துக்கு பாதுகாப்பு பலம்.
      எங்களுக்கிடையே தோன்றும் பிரச்சனைகளை அறிவினால் வெல்ல லாம்.

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 Před 7 měsíci

      @@ahavkhesed77 உலகம் முழுவதும் ஒரே தாய் தந்தையர் வழி வந்தவர்களே சகோதர்களே என்பதனை நான் ஏற்கிறேன்.அதற்காக எல்லோரும் ஒரே வீட்டில்வாழலாமா. தனித்தனி குடும்ப முறை தேவையில்லையா.அதேபோல் சமூக அமைப்பு இன அமைப்பு நாடு என்ற வேறுபாடுகள் தேவையில்லையா.
      மக்கள் வாழ்வதற்கு நாடும் அந்த நாட்டு மக்களின் நலன்பேண
      ஒரு அரசும் வேண்டுமல்லவா.மொழியால் நம் ஒன்று என்ற உணர்வு தேவையில்லையா.நடைமுறையைப்பற்றிச் சிந்தியுங்கள்.

  • @user-im2dv5bj2u
    @user-im2dv5bj2u Před 7 měsíci

    Amen 🙏

  • @arputhapeterpeter556
    @arputhapeterpeter556 Před 7 měsíci +1

    ஆமென்

  • @rajap3584
    @rajap3584 Před 7 měsíci +1

    Amen

  • @estherhenry1777
    @estherhenry1777 Před 7 měsíci

    Amen Amen!! Hallelujah!!Amen Amen!!🙏🙏

  • @R.Rajasekarraj736
    @R.Rajasekarraj736 Před 7 měsíci

    Amen🙏🙏🙏

  • @estherhenry1777
    @estherhenry1777 Před 7 měsíci +1

    Amen Amen Amen Amen Amen!!🙏🙏

  • @estherhenry1777
    @estherhenry1777 Před 7 měsíci

    Hallelujah!!Amen Amen!! Hallelujah!!🙏🙏

  • @estherhenry1777
    @estherhenry1777 Před 7 měsíci +1

    Hallelujah hallelujah Hallelujah!!🙏🙏

  • @arputhapeterpeter556
    @arputhapeterpeter556 Před 7 měsíci +2

    ஆமென்

  • @rajap3584
    @rajap3584 Před 7 měsíci

    ஆமென்

  • @karthickvijikarthickviji7396

    Amen 🙏

  • @thomasjefrin6164
    @thomasjefrin6164 Před 7 měsíci

    Amen

  • @estherhenry1777
    @estherhenry1777 Před 7 měsíci +1

    Hallelujah!!Amen Amen!! Hallelujah!!🙏🙏

  • @estherhenry1777
    @estherhenry1777 Před 7 měsíci +1

    Amen Amen!! Hallelujah!!Amen Amen!!🙏🙏

  • @estherhenry1777
    @estherhenry1777 Před 7 měsíci

    Hallelujah hallelujah Hallelujah!!🙏🙏