எனது முதல் YOUTUBE வ௫மானம்🤑💵💰My First YouTube income🙏🔥

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • எனது முதல் CZcams வ௫மானம்🤑💵💰My First CZcams income🙏🔥
    #youtubeincome #firstyoutubeearning #firstyoutubesalary #youtube #tamilyoutuber # #canada #canadavisitvisa #france #london #no1trending #canadatamilnews #francetamilnews #germany #londontamilnews #tamilyoutuber #india #srilankanews #income #viral #srilankanyoutuber #income

Komentáře • 371

  • @ednarajani4052
    @ednarajani4052 Před 7 měsíci +10

    வாழ்த்துக்கள் தம்பி தொடந்துசெய்ங்க நாங்கதொடந்துபார்போம் நாங்கள் Mannar Pesalai இப்போ Germany 🎉🎉🎉🎉

    • @mrlocalaravinth2324
      @mrlocalaravinth2324  Před 7 měsíci +1

      Akka நீங்கள் தானே பேசாலை கடற்கரை வீடியோ எடுத்து போட கேட்டீர்கள் / கட்டயாம் வரும் மாதம் எடுத்து போடுவன்

  • @navaratnammahesaratnam3627
    @navaratnammahesaratnam3627 Před 7 měsíci +6

    Great job, keep continue

  • @user-cr9wo8jh6f
    @user-cr9wo8jh6f Před 6 měsíci +5

    வணக்கம் தம்பியா நானும் உங்கள் ரசிகன் புதிதாக வந்து வீடியோ பார்க்க சந்தோசம் நீங்கள் ஒரு நல்ல மனம் படைத்த மனுஷன் 👍

    • @mrlocalaravinth2324
      @mrlocalaravinth2324  Před 6 měsíci +1

      ❤️❤️❤️🙏🙏🙏நன்றி அண்ணா தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @kanesk6935
    @kanesk6935 Před 7 měsíci +5

    மதிய நேர வணக்கம்!
    ஒளிவு மறைவின்றி, சராசரி வரு
    மானத்தை ( youtube ) புட்டுக் கா
    ண்பித்த, தங்களது தயாள குண
    த்துக்கு ஒரு சபாஷ்ங்க. 🎉
    - நன்றிங்க -
    பிரான்ஸ் 31.1.2024

    • @mrlocalaravinth2324
      @mrlocalaravinth2324  Před 7 měsíci

      நன்றி அண்ணா தொடர்ந்து ஆதரவு தா௫ங்கள் 🙏🙏❤️❤️❤️

  • @nithyamohan4566
    @nithyamohan4566 Před 7 měsíci +31

    வணக்கம் தம்பி, பெருமையில்லாமல்CZcams வருமானத்தை மன்னாரில் உங்கள் ஊரிலிருந்து போட்ட வீடியோ பார த்தேன் அருமை 😊 வாழ்த்துகள்🙌🌺

  • @jsa27
    @jsa27 Před 7 měsíci +4

    உங்களுக்கு உண்மை நல்லமனம்.இன்றிலிருந்து நானும்களுக்கு ஆதரவு❤🎉 வாழ்த்துக்கள் தம்பி

  • @monkeydragnir3869
    @monkeydragnir3869 Před měsícem +3

    மனமார்ந்த வாழ்த்துக்கள்
    தம்பி அரவிந்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    தொடர்ந்து பார்க்கின்றேன் . நல்ல
    பதிவுகளை தொடந்து
    எதிர்பார்க்கின்றேன் .

  • @jeganview
    @jeganview Před 7 měsíci +5

    உங்க தன்னடக்கத்துக்கு நீங்க நல்லா வருவீங்க நண்பா🥰 வாழ்த்துக்கள்.

    • @mrlocalaravinth2324
      @mrlocalaravinth2324  Před 7 měsíci +1

      Thanks brother ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @German-Traveller
    @German-Traveller Před 7 měsíci +4

    Happy to hear this and its going to be more for sure,,never give up and there is allways a open door in life,😊

  • @kalaimahal8821
    @kalaimahal8821 Před měsícem +2

    உங்கள் வளர்ச்சிக்கு துணைபுரிந்தவர்களை நன்றி மறவாது பெயர் கூறினீர்கள்.இத்தகைய நல்லுள்ளம் எல்லோருக்கும் இருந்தால் நன்றாக இருக்கும்.
    வாழ்த்துக்கள்.....

  • @sivanmugan81
    @sivanmugan81 Před 7 měsíci +3

    தம்பி யெசிக்கு எனது மனமார்ந்த நன்றி ,அவரின் குணம் ,எனக்கு மிகவு‌ம் பிடிக்கும்

    • @mrlocalaravinth2324
      @mrlocalaravinth2324  Před 7 měsíci

      Yes Anna Jesi bro is really a jem and good hearted person ❤️❤️

  • @loganravi906
    @loganravi906 Před 7 měsíci +3

    Good to know. Thanks for sharing your experience. வாழ்த்துக்கள் 👍

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 Před 7 měsíci +6

    உங்கள் நேர்மையான வெள்ளையான மனதுக்கு என்றும் கடவுள் துணை இருப்பார் .வாழ்த்துகள்.

  • @suseelagowrishangar6178
    @suseelagowrishangar6178 Před 24 dny +1

    வாழ்த்துக்கள் தம்பி, தொடர்ந்து 1 இலட்சம் subscriber கிடைக்கவேண்டும்.

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 Před 7 měsíci +3

    வாழ்த்துக்கள் தம்பி. உண்மை சொல்வதுக்கு முதல் நன்றி. எல்லாரும் சொல்லுவது போய் போய்.

  • @buysellsrilanka5063
    @buysellsrilanka5063 Před 7 měsíci +3

    தம்பி நானும் உங்கள் ஊரைச் சேர்ந்தவன் என்பதில் மனம் மகிழ்கிறேன்.
    வாழ்த்துக்கள் தோழா....

    • @mrlocalaravinth2324
      @mrlocalaravinth2324  Před 7 měsíci

      நன்றி அண்ணா ❤️❤️🙏🙏 தொடர்ந்து ஆதரவு தா௫ங்கள்

  • @kalatharma8723
    @kalatharma8723 Před měsícem +2

    முயற்சியுடன் நேர்மையாக உழைபவர்களுக்கு வெற்றி நிச்சயம் ❤❤

  • @thevarajahkanapathipillai7944
    @thevarajahkanapathipillai7944 Před měsícem +5

    தம்பி காச்சலும் தலையிடியும் அவன் அவனுக்கு வந்தால் தாண் வலி தெரியும் எதையும் யோசிக்கவேண்டாம்

  • @samwithbuchu3801
    @samwithbuchu3801 Před 24 dny +2

    Super

  • @mahendrannada6363
    @mahendrannada6363 Před 7 měsíci +4

    வணக்கம் தம்பி வாழ்த்துக்கள் 🧡🙏நான் யூடுப் தொடங்கி 3 வருடத்திற்கு மேல் ஆகிறது 🙋‍♂️எனக்கு உங்க ஆலோசனை தேவை நன்றி 🧡

  • @padmavathi1336
    @padmavathi1336 Před 7 měsíci +4

    தம்பி அரவிந்த் .வாழ்த்துக்கள்.தங்கள் பேச்சு அருமை.எங்களுக்கும் ஊக்கம் கொடுப்பதாக உள்ளது.

    • @mrlocalaravinth2324
      @mrlocalaravinth2324  Před 7 měsíci

      நன்றி அண்ணா ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 Před 7 měsíci +3

    மேல் மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @kamilasgnanakaran9832
    @kamilasgnanakaran9832 Před 7 měsíci +4

    Super da keep going

  • @user-zu1tu6qx3j
    @user-zu1tu6qx3j Před 7 měsíci +2

    மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு உதவியாய்
    இருந்த அன்பு உறவுகளுக்கும் நன்றி
    உங்களை கத்தர் இன்னும் அதிகமாய் ஆசீர்வதிபிபாராகா

  • @pungaiyoor
    @pungaiyoor Před 7 měsíci +4

    வாழ்த்துகள் தம்பி

  • @user-uu9zg1pz5s
    @user-uu9zg1pz5s Před 7 měsíci +4

    வாழ்த்துக்கள தம்பி👍🏻

  • @ShrmM-gu9nm
    @ShrmM-gu9nm Před měsícem +3

    வாழ்த்துக்கள். தம்பி

  • @suthachell6835
    @suthachell6835 Před 7 měsíci +3

    வாழ்த்துக்கள் தம்பி நானும் உங்கள் subscriber இன்றிலிருந்து

  • @Rani-lg1wr
    @Rani-lg1wr Před 7 měsíci +3

    நல்ல மனம் வாழ்க❤

  • @mangaladevi-mc9zp
    @mangaladevi-mc9zp Před měsícem +2

    அருமை முயற்சி திருவினையாக்கும்

  • @mangamotion
    @mangamotion Před 7 měsíci +2

    Great for telling everything in detail. It will be very useful to those who starts utube.

  • @mathunathan2630
    @mathunathan2630 Před 7 měsíci +4

    Congratulations 🎉 bro

  • @shankerlambert
    @shankerlambert Před 7 měsíci +3

    wow, Great to hear that you are getting paid by YT. 🥰

  • @jani2274
    @jani2274 Před 7 měsíci +3

    Bro unga about canada first video paththa don’t worry neenga CZcams la romba uyaram povinga aduththu canadavum povinga ❤❤

    • @mrlocalaravinth2324
      @mrlocalaravinth2324  Před 7 měsíci +1

      Thanks bro keep supporting ❤️❤️❤️

    • @jani2274
      @jani2274 Před 7 měsíci +1

      @@mrlocalaravinth2324 sure bro always with you don’t worry

    • @mrlocalaravinth2324
      @mrlocalaravinth2324  Před 7 měsíci +1

      @@jani2274 ❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @josephcroos7503
    @josephcroos7503 Před 7 měsíci +1

    Congratulations bro... Go ahead until mothly payment 5lacks...👍👍👍

  • @thimoranthimo-rk6cb
    @thimoranthimo-rk6cb Před 7 měsíci +3

    Congratulations 🎊

  • @PraneethaRamesh
    @PraneethaRamesh Před 7 měsíci +4

    வாழ்த்துக்கள் சகோ❤

  • @mohamedasathjc1453
    @mohamedasathjc1453 Před 17 dny

    Oggaluku telent iruku bro ogga pechchu super ❤congrats

  • @girubagaranvigneswaran2613
    @girubagaranvigneswaran2613 Před 7 měsíci +4

    super MA

  • @Eilakiya_Atuutan
    @Eilakiya_Atuutan Před 25 dny +1

    வாழ்த்துக்கள்

  • @annatharmi4824
    @annatharmi4824 Před 7 měsíci +2

    Bro congratulations 🎉🎉🎉🎉🎉
    Unga pechu engalukku oru motivation aa irukku Naanum new you tuber thaan.. neenga vilakkam sollara maathiri vera yaarumee sollavillai enru ninaikkireen..🎉🎉🎉

  • @JayaranieRasiah-yq5li
    @JayaranieRasiah-yq5li Před 7 měsíci +3

    Congratulations God bless

  • @user-em8fg2kl8u
    @user-em8fg2kl8u Před měsícem +2

    God bless you thampi

  • @pushparanysivagnanam9544

    vaolthukkal tampi♥♥♥♥👋

  • @nageswaryuruthirasingam5379
    @nageswaryuruthirasingam5379 Před 7 měsíci +3

    அருமை வாழ்த்துக்கள் ❤

  • @yarlbhanu
    @yarlbhanu Před 7 měsíci +4

    congratulation bro

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 Před měsícem +2

    வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤

  • @yoganathanganesapillai5479
    @yoganathanganesapillai5479 Před měsícem +1

    வாழ்த்துக்கள் bro
    GOD BLESS YOU

  • @Mylatgames
    @Mylatgames Před 7 měsíci +3

    Proud of you! Keep going

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b Před 7 měsíci +3

    முயச்சி திருவியாக்கும் வாழ்த்துக்கள்

  • @mohanathasnadarajah5587
    @mohanathasnadarajah5587 Před měsícem +2

    V.Good mahane ❤

  • @user-ls7tg7hd5l
    @user-ls7tg7hd5l Před měsícem +1

    Love you brother ❤
    You are really a truly good heart person 👏👏👏
    Keep going 👍👍👍wishing you to receive 50M before in of this year 🙏

  • @yogamalarnesarajah4338

    தம்பி எனது வாழ்த்துக்கள்

  • @nathansubramaniam5685
    @nathansubramaniam5685 Před 27 dny +1

    Congratulations 👍🇨🇭

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Před 7 měsíci +2

    Thank you God bless you

  • @loganravi906
    @loganravi906 Před 29 dny +2

    நீங்கள் தம்பி, Dr அர்ச்சுனவிட்குதான் நன்றி சொல்ல வேண்டும் 😃

  • @mahankolan309
    @mahankolan309 Před 7 měsíci +3

    Well wishes Anna ❤️👍
    From Mannar..

    • @mrlocalaravinth2324
      @mrlocalaravinth2324  Před 7 měsíci

      Thanks thambi ❤️❤️❤️
      keep supporting ❤️🙏🙏🙏

  • @pooranisvloggerblog6568
    @pooranisvloggerblog6568 Před 7 měsíci +3

    Valthukal Thambi 👌💐

  • @denimaldeni5398
    @denimaldeni5398 Před 7 měsíci +2

    Congratulations player

  • @vimalrajsriskantharajah8918
    @vimalrajsriskantharajah8918 Před 7 měsíci +3

    Congratulations Aravinth❤

  • @Agasthiyar
    @Agasthiyar Před měsícem +3

    உலகத்திற்கு உணவு கொடுக்கும் விவசாயிகள் பற்றி இந்த யூடியூப் சிந்திக்காத போது இந்த யூடியூப் நிறுவனம் கொடுப்பனவு செய்யுமா என்பதை புரிந்து கொள்ள வேண்டும் ஆனால் அரிசி உணவு கிடைக்குமா தம்பி எல்லாமே ஒரு உருட்டு என புரிந்து கொள்ள வேண்டும்

  • @srisubs3504
    @srisubs3504 Před 7 měsíci +3

    Congratulations 🌹

  • @riosrivlog
    @riosrivlog Před 26 dny +1

    super bro love from uk

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK Před 6 měsíci +3

    வாழ்த்துக்கள் 👍👌🤝

  • @KalaLakshmi-yr9il
    @KalaLakshmi-yr9il Před měsícem +2

    சிறப்பு

  • @vijayamalabalakrishan1502
    @vijayamalabalakrishan1502 Před měsícem +1

    Congratulations God bless you .

  • @sampunathanvinayahamurthy5690
    @sampunathanvinayahamurthy5690 Před 7 měsíci +2

    Congratulations.

  • @ram.ontheway
    @ram.ontheway Před 6 měsíci +3

    வாழ்த்துகள்🎉🎉🎉❤❤❤

  • @sivanmugan81
    @sivanmugan81 Před 7 měsíci +1

    வாழ்த்துக்கள்,தொடர்ந்து, பதிவு போடோனும்

  • @maryrosalinejebarajah4343
    @maryrosalinejebarajah4343 Před 7 měsíci +3

    உமது தாள்மைக்கும் உண்மைக்கும் 🫶🏻🫶🏻

  • @vijayapara9433
    @vijayapara9433 Před měsícem +1

    Congratulations Aravind 😊 keep it up

  • @Manju-dw8fr
    @Manju-dw8fr Před 4 měsíci +3

    God bless you dear ❤

  • @subathradevibalasubramania2412
    @subathradevibalasubramania2412 Před 7 měsíci +3

    நல்ல பேச்சுத்திறமை இருக்கிறது. முயற்சி தொடரட்டும். நல்ல வீடியோக்களை பதிவிடுவதால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கலாம்.
    வாழ்த்துக்கள்
    பார்வையாளர

  • @romytamillive
    @romytamillive Před 7 měsíci +3

    Congratulations Annaw ❤

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji Před 7 měsíci +3

    Congratulations ❤

  • @pmafamily
    @pmafamily Před 6 měsíci +3

    Masha Allah super

  • @pirasanthansingam3025
    @pirasanthansingam3025 Před 7 měsíci +1

    10k subscribers advance vaalthukal 🎉❤

  • @VelanaiBro
    @VelanaiBro Před 6 měsíci +3

    வாழ்த்துக்கள் 👍

  • @johnrobeksan8030
    @johnrobeksan8030 Před 7 měsíci +2

    Congratulations bro ❤

  • @somasundaramjeyatheeswaran1049

    Congratulations ❤❤🎉🎉🎉

  • @nilojannimalathasan2134
    @nilojannimalathasan2134 Před 7 měsíci +3

    Super anna 😍

  • @vasantharasavelautham8953
    @vasantharasavelautham8953 Před 7 měsíci +3

    வாழ்த்துக்கள் editing பற்ரி ஒரு video போடலாம்

  • @HollandPonnu
    @HollandPonnu Před 7 měsíci +3

    Congratulations

  • @Good-po6pm
    @Good-po6pm Před 7 měsíci +2

    பாராட்டு வாழ்த்து வாழ்க வாழ்க

  • @user-gg8cd9kh4n
    @user-gg8cd9kh4n Před měsícem +1

    Thanks for your information 🙏

  • @SurenSuji
    @SurenSuji Před 7 měsíci +3

    🎉🎉🎉🎉

  • @alahanvel7678
    @alahanvel7678 Před 7 měsíci +3

    👍👍👍👍👍👍👍👍

  • @balendraayamuthu4531
    @balendraayamuthu4531 Před 7 měsíci +2

    Welcome.best of luck.

  • @selvikaruna4255
    @selvikaruna4255 Před měsícem +1

    Hi brother
    Super video

  • @tomkhanthan407
    @tomkhanthan407 Před měsícem +2

    Vazhga Valamudan, I liked your name (Local), please prepare to visit and be my guest in Sydney, Australia.

  • @mangobb2150
    @mangobb2150 Před 7 měsíci +3

    Super bro ❤❤, நானும் சவுதி அரேபியாவில்தான் வீட்டு வேலைசெய்கிரேன், உங்ஙலுக்கு முடிந்தால் எனக்கும் சப்போட் பன்னுங்க தம்பி,❤❤❤

  • @user-jh2py5ij7s
    @user-jh2py5ij7s Před 29 dny +1

    Super Anna

  • @araa65.
    @araa65. Před měsícem +1

    Masha allah❤❤❤

  • @AnthoniammahNimalanathan-np7qk
    @AnthoniammahNimalanathan-np7qk Před 7 měsíci +2

    Valththugal thampi

  • @Nayan_Mannar
    @Nayan_Mannar Před 7 měsíci +2

    Good luck bro

  • @praveenkumarcroos1618
    @praveenkumarcroos1618 Před 7 měsíci +1

    Happy to hear ❤...keep up bro 🎉

  • @kausalyanallainathan1721

    You are a humble, honest person. You will go higher. Good luck😃

  • @selvarasamayoorathy8050
    @selvarasamayoorathy8050 Před měsícem +1

    Congratulations Aravind

  • @sampunathanvinayahamurthy5690
    @sampunathanvinayahamurthy5690 Před 7 měsíci +1

    Canada visitin❤❤g visa சம்மந்தமான விடையத்தில் மக்கள் தெளிவான விளக்கம் இல்லாமல் உள்ளனர். அதுபற்றி போட்டால் நிறைய மக்கள் பார்ப்பார்கள்.என்னுடையது Face book. பக்கம் மூலமாக தொடர்பு கொண்டால் நல்லதொரு விளக்கம் தரமுடியும்.From -Canada.

  • @user-rx3dt5pz5p
    @user-rx3dt5pz5p Před měsícem +1

    KARTHAR UNGALAI AASEERVATHIPPARAGA❤ AMEN✝️❤️🙏