மாமிசம் உண்பவர்கள் சிவனை வணங்கலாமா? என்ற கேள்விக்கான பதிலை விளக்குகிறார் |

Sdílet
Vložit
  • čas přidán 3. 05. 2022
  • 12 இராசிகாரர்கள் மகாசிவராத்திரி அன்று வணங்க வேண்டிய 12 ஜோதிலிங்கங்கள்
    • 12 இராசிகாரர்கள் மகாசி...
    __________________________________________________
    மகா சிவராத்திரி 4 கால பூஜைகள்
    & விரத முறைகள் | Sivarathiri | Maha Shivratri 2022 | Shivaratri vratham
    • சிவராத்திரி 4 கால பூஜை...
    .....................................................................................
    ○மார்கழி மாதம் 2022 சிவன் பாடல்கள்:
    • மார்கழி மாதம் 2022 சிவ...
    🔴 கார்த்திகை தீபம் | தி.மலை | 🔥மகாதீபத் திருவிழா | karthigai deepam | Thiruvannamalai |‎ Siva tamilarasan Iyya
    czcams.com/play/PLW.html...
    """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
    சுந்தரர் தேவாரம் | Sundarar Thevaram:
    • சுந்தரர் தேவாரம் | Su...
    திருவாசகம் விளக்கம்
    • திருவாசக விளக்கம்
    குரு பாமாலை _ Guru paamalai
    • குரு பாமாலை _ Guru Pa...
    Siva Dhamotharan iyya Thiruvasagam Mutrothal:
    • Siva Dhamotharan iyya ...
    Parvathamalai Songs:
    • Parvathamalai Songs
    சிவனை ஏன் வணங்க வேண்டும்?
    • சிவனைப் பற்றிய ஆன்மீக ...
    Best lord shiva what's app status videos
    • Best Lord Shiva what's...
    Thiruvannamalai deepam story | Thiruvannamalai Karthigai deepam | bharani deepam | maha deepam | Thiruvannamalai deepam live | Pournami girivalam | Thiruvannamalai sivan temple | Thiruvannamalai 🎵 songs
    ------------------------------------------------------------------
    #shiva | #whatsapp | #mukthitv | #shivanadiyar life stories | #sivan songs tamil | #shivan songs in tamil | #thiruvasagam Mutrothal | #lord shiva what's app status | #shivan mp3 songs | #bhakthi songs | #shivan what's app status songs | #shivan hd video songs tamil | #mukthi tv | #sivadhamotharan iyya Mutrothal | #sivapuranam | #sivan tamil devotional songs | #shivan tamil devotional songs | #thiruvilaiyadal puranam | #sivanadiyar what's app status | siva tamilarasan Iyya | #vankalantha manickavasagar sivanadiyar thirukootam | #devaram songs
    Tamilarasan Iyya
    Tamilarasan iyya
    siva tamilarasan iyya
    siva tamilarasan
    Siva tamilarasan
    *************************************
    சிவன் பாடல்கள் | #திருவாசகம் பாடல்கள் | #தேவாரம் பாடல்கள் | ஆன்மிக உண்மைகள் | #பக்தி மார்கம் | #யோக மார்கம் | #ஞான மார்கம் | சிவ தியானம் | திருவாசகம் முற்றோதுதல் | #சிவதாமோதரன் ஐயா பாடல்கள்
    Shiva Songs | #Thiruvasagam | #Thevaram | #Spiritual Facts | # Devotional Path | #Yoga Path | #Wise Path | #Shiva Meditation | #Sivathamodaran Aiya Songs
    //////////////////////////////////////////////////
    #சிவனடியார்களின் பயணம் |
    #சிவாலயங்கள் தரிசனம் | #சிவன் கதைகள் | ஆன்மிக கதைகள் | #பன்னிரு திருமுறைகள் பாராயணம் | #சிவ வழிபாட்டு முறைகள் |
    Journey of the #Sivanadiars |
    Shiva Temples Darshan | Stories of Shiva | Spiritual Stories | #Recitation of the Twelve Times | Shiva Worship Methods |
    ----------------------------------------------------------
    இது போன்ற பல வீடியோக்களைத் தொடர்ந்து பார்ப்பதற்கு இந்த #முக்திடிவி சேனலை #Subscribe செய்து 🔔 ஐகானையும்
    கிளிக் செய்துக்கொள்ளவும்.
    Please subscribe our CZcams channel "#Mukthi TV" and click the 🔔 button for more exclusive religious videos.
    •••••••••••••••••••••••••••••••••••••••••••••••
    © 2020 All rights reserved Unauthorised copying Broadcasting
    Public performance of this video prohibited.

Komentáře • 485

  • @MrMadhugayatri
    @MrMadhugayatri Před 2 lety +316

    உங்கள் உடம்பை கவனித்துக்கொள்ளுங்கள் ஐயா நீங்கள் நீடோடி வாழ்ந்துஎங்களுக்கு வழிகாட்டவேண்டும் என் அப்பன் சிவனை காண....

    • @loganathansixera106
      @loganathansixera106 Před 2 lety +2

      Ok

    • @vthirupaal1561
      @vthirupaal1561 Před rokem

      விவேகானந்தர் இருந்து ராமகிருஷ்ண பரமஹம்சர் வரை அகத்திய மாமுனிவர்களும் தங்கள் உடம்பை எப்பொழுதும் பார்த்து நடப்பதில்லை இது சித்தர்கள் வழிபாடு....

    • @sathyadigitalstudios3572
      @sathyadigitalstudios3572 Před rokem

      அட என்னங்க சார் இவர்களுடைய உடம்பை கவனிக்க சொல்லிரிங்க உங்க உடம்பை கவனிங்க அவர்தான் சொன்னார்ல எல்லாம் சிவன் மயம் என்று, இது புரியவில்லையா

  • @jeer7996
    @jeer7996 Před 2 lety +382

    சிவனே இவருடைய நோய் எதுவாயினும் குணமாக்குக இறைவா🙏இவர் தீர்க ஆயிலோடு வாழ வேண்டும்..அன்பே சிவம்

    • @sathyadigitalstudios3572
      @sathyadigitalstudios3572 Před rokem

      அட என்னங்க சார் இவர்களுடைய உடம்பை கவனிக்க சொல்லிரிங்க உங்க உடம்பை கவனிங்க அவர்தான் சொன்னார்ல எல்லாம் சிவன் மயம் என்று, இது புரியவில்லையா

    • @originality3936
      @originality3936 Před rokem +9

      இறைவா...இறைவா...நெற்றிநிறைய இடும் திருநீற்றை காணவில்லையே...
      பயனுள்ள இவரது வாழ்வு ஆரோக்கியமாக நீடிக்க கருணை புரிவாய்..

    • @thirumenip6714
      @thirumenip6714 Před rokem

      Why he became thin

    • @karthikn5
      @karthikn5 Před rokem +2

      சிவம் துணை நமக்கு ❤

    • @ramarm9365
      @ramarm9365 Před rokem +2

      Namashivaya

  • @barathithasanpt8420
    @barathithasanpt8420 Před 2 lety +171

    இன்னும் ஏழு ஜென்மத்தில் இருந்து எத்தனை ஜென்மம்.. உள்ளதோ... அத்தனைக்கும்..... இப்படி ஒரு ஆசான் இருக்க வேண்டும்... தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் என் அப்பன் ஈசனே போற்றி... 🙏🙏🙏🙏🙏

  • @ponsundaram813
    @ponsundaram813 Před 2 lety +108

    இறைவா! இந்த பொக்கிஷத்தை காப்பாற்று. ஐயா அவர்களின் தேகம் நலம் பெற வேண்டுகிறேன்.

  • @gkennedy7549
    @gkennedy7549 Před 2 lety +182

    அய்யா தாங்கள் மிகவும் இளைத்தவிட்டீர்கள். தங்களின் உடல்நிலையை சற்று கவனியுங்கள் அய்யா. ஓம் நமசிவாய.

    • @sathyadigitalstudios3572
      @sathyadigitalstudios3572 Před rokem

      அட என்னங்க சார் இவர்களுடைய உடம்பை கவனிக்க சொல்லிரிங்க உங்க உடம்பை கவனிங்க அவர்தான் சொன்னார்ல எல்லாம் சிவன் மயம் என்று, இது புரியவில்லையா

  • @besttech4208
    @besttech4208 Před 2 měsíci +1

    ஐயா உங்க குரல் தெய்வீக குரல் உங்க நாவில் சரஸ்வதி குடி இருக்குறாங்க 🙏ஓம் நம சிவாய திருச்சிற்றம்பலம் 🙏

  • @sivagangaiviswanathan195
    @sivagangaiviswanathan195 Před 2 lety +122

    ஓம் நமசிவாய அய்யா தங்கள் உடல் நிலையை கவனியுங்கள் நீங்கள் எங்களுடைய சைவத்திற்கு கிடைத்த பொக்கிஷம் வாழ்க நலமுடன்

  • @IMKMEDIA
    @IMKMEDIA Před 2 lety +164

    ஐயாவின் உடல் மிகவும் மெலிந்துவிட்டது ‌.தங்களின் உடல் வலிமையையும் ஆரோக்கியத்தையும் எல்லாம் வல்ல எம்பெருமான் ஈசன் காத்துக் கொள்வார்...ஓம் நமசிவாய 🙏

    • @sathyadigitalstudios3572
      @sathyadigitalstudios3572 Před rokem

      அட என்னங்க சார் இவர்களுடைய உடம்பை கவனிக்க சொல்லிரிங்க உங்க உடம்பை கவனிங்க அவர்தான் சொன்னார்ல எல்லாம் சிவன் மயம் என்று, இது புரியவில்லையா

    • @IMKMEDIA
      @IMKMEDIA Před rokem +3

      @@sathyadigitalstudios3572 அதேதான் நானும் கூறுகிறேன் 🙏 எல்லாம் சிவமயம் சிவாய நம

    • @sominanmil
      @sominanmil Před rokem +1

      ​@@IMKMEDIAஓம் நமசிவாய 😢

    • @jhananisundaram4248
      @jhananisundaram4248 Před rokem +1

      ஐயா உட‌ல் நிலை கவனிக்க வேண்டும் என்பது தான் முக்கியம்

  • @vivekanandanbharat4064
    @vivekanandanbharat4064 Před rokem +14

    இறைவா என்னை இந்து வாக படைத்ததிற்கு உனக்கு நன்றி

  • @selvaganapathigandeepan3700

    அய்யா நீங்கள் சிவனை அடைய ஆயத்தமாகி கொண்டு இருக்கிறீர்கள் எல்லாம் அவன் செயல் ஓம் நமசிவாய

  • @sivanraju7019
    @sivanraju7019 Před 2 lety +49

    சிவன் சிவன் இருக்க பயமேன்! எல்லாம் சிவமயம். ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய.ஜயா வாழ்க வளமுடன்

  • @sominanmil
    @sominanmil Před rokem +7

    எல்லாம் வல்ல இறைவனே, தேவருக்கெல்லாம் தேவரே. இவருடைய உடல் நலம் சுகம் பெறட்டும்

  • @dasarathanr6967
    @dasarathanr6967 Před 2 lety +15

    தாங்கள் உடம்பை கவனித்துக்கொள்ள வேண்டுகிறேன், சிவாய நம:

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 Před 2 lety +84

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @loganayagi7929
    @loganayagi7929 Před 2 lety +23

    ஓம் நமசிவய நம எனனப்பன் ஈசன் அருள் இவ்வுலகை காத்து ரட்சிக்கும் திருசிற்றம்பலம்

  • @karthikn5
    @karthikn5 Před rokem +10

    சிவம் துணை நமக்கு 🙏

  • @kannammalisha346
    @kannammalisha346 Před rokem +14

    அய்யா ஆத்ம வணக்கம்.உடலுக்கு ஏற்ற உணவு எடுத்துக் கொண்டு நீண்ட நாள் வாழ்ந்தீர்களால் ஆன்மீக அன்பர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பது தாழ்மையான வேண்டுகோள்.

  • @MuruganMurugan-hj5ib
    @MuruganMurugan-hj5ib Před 2 lety +11

    ஐயா உடல் நலம் பெற என் அப்பன் ஈசனை வணகுகிறேன் சிவாய நம 🙏🙏🙏

  • @kallaithala..harish....1669

    சிவ தாமோதரன் ஐயா திவ்யா ❤️திருவடிகள் போற்றி போற்றி ❤️❤️💥💥💥🔥🔥🔥❤️

  • @kamarajk1219
    @kamarajk1219 Před 2 lety +32

    தாமோதர அய்யா அவா்கள் சிவனுக்கு செய்கிற தோண்டு உன்மையானது, சிறப்பானது மற்றும் அவ௫டைய மனமும் உடலும் தொடா்ந்து ஆரோக்கியமாக இ௫ப்பதற்கு ௭ல்லாம்வல்ல இரைவன் சிவபெ௫மானிமடம் வணங்கிகோள்கிறேன். வாழ்கவளமுடன்

    • @RPSubliminal
      @RPSubliminal Před rokem

      உ'ண்'மையானது, இ'றை'வன். உங்கள் கருத்து உயர்வானது. தமிழில் எழுத்துப் பிழைகள் தவிர்ப்போம் ஐயா.

  • @hemalatha-el7yn
    @hemalatha-el7yn Před rokem +41

    சித்தர்கள் காற்று, தண்ணீர் உண்டு உயிர் வாழ்பவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் நன்றி 🙏🙏🙏

    • @user-bw6xy6gf1r
      @user-bw6xy6gf1r Před rokem

      Ivaru siddharlam ilaaa sivanadiyar okva

    • @hemalatha-el7yn
      @hemalatha-el7yn Před rokem +2

      முதலில் சிவனடியார் பிறகு சித்தர்கள்

  • @vijayak97_sivam
    @vijayak97_sivam Před 2 lety +32

    ஓம் நமசிவாய🌿🌿🌿🌿🌿

  • @MariMuthu-ht2lu
    @MariMuthu-ht2lu Před rokem +5

    நீங்கள் நீண்ட ஆயுளோடு இருக்கணும் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய

  • @subramaniyannagarajan4389

    ஓம் நமசிவாய போற்றி 🔥 தென்னாட்டுடைய சிவனே போற்றி 🔥
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🔥 சிவ சிவ 🔥🔥🔥🔱🙏🏼

  • @eraithuvam3196
    @eraithuvam3196 Před 2 lety +20

    ERAITHUVAM
    ஸ்ரீஆனந்ததாஸன்
    சிவ சிங்கம் தாமோதரய்யா சிவம் அனைத்திலும் உள்ளது. அன்பு உலவும் இடமெல்லாம் சிவமே.
    "சாத்திரங்களை அதிகம் பார்க்காதே; இறைவனிடம் அன்பிருந்தால் அதுவே போதுமானது இறைவனை அடைவதற்கு. இறைவனை உடைய சாத்திரங்கள் சில நேரங்களில் தடையாக மாறுவதுண்டு."
    --ஸ்ரீராமகிருஷ்ணர்--

  • @manianuthiravasakam6662
    @manianuthiravasakam6662 Před 2 lety +33

    உடம்பார் அழியின் உயிரால் அழிவார், அய்யா அவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தைக் காப்பதில் சற்று அக்கரை எடுக்க வேண்டும். சிவாயநம.

    • @lakshmikalirengan2412
      @lakshmikalirengan2412 Před rokem

      நமச்சிவாய வாழ்க அதன் தாள் வாழ்க

  • @user-wd1ft8gi2f
    @user-wd1ft8gi2f Před 2 lety +30

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அய்யா 🙏🙏🙏🙏🙏 சிவசிவகலா

    • @allrounderchannel5009
      @allrounderchannel5009 Před 2 lety

      நீங்கள் நன்றாக இருக்க. சிவணிடம் வேண்டிக் கொள்கிறேன் ஐயா

  • @manir1500
    @manir1500 Před rokem +10

    மாடு இலைத்தாலும் கொண்பு கூர்மை உண்டு அய்யாவுக்கு.

  • @vignesha1346
    @vignesha1346 Před 2 lety +16

    ஓம் நம சிவாய ❤️🥰😘

  • @krishnakumar-um4yu
    @krishnakumar-um4yu Před rokem +15

    இறைவனை அடைய நமது மனது சுத்தமாக இருந்தால் போதும்...

  • @venkateshvasu467
    @venkateshvasu467 Před 2 lety +20

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻

  • @muthusingammuthu1239
    @muthusingammuthu1239 Před rokem +1

    சிவ தாமோதரன் ஐய்யா

  • @senthilnathan4957
    @senthilnathan4957 Před 2 lety +6

    🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏
    ஒம் நமசிவாய நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mrromeojohnsons5676
    @mrromeojohnsons5676 Před rokem +10

    🙏🏽I love you siva dhamodharan ayya🌍Anbeshivam❤️from Singapore 🇸🇬

  • @jayakrishnan384
    @jayakrishnan384 Před rokem +5

    🕉 Namah Shivaya. Lord shiva blessings with you always ayya 🙏🏻🙏🏻🙏🏻

  • @thrillerkumar2928
    @thrillerkumar2928 Před 2 lety +8

    சிவசிவ சிவசிவ சிவசிவ🙏💐

  • @ramasamygopalakrishnan2727

    உங்களை இந்த வானொலி மூலம் பார்க்க ஆதிமூலமாக இருந்த இறைவனுக்கு நன்றிங்க

  • @k.thamizhnithi
    @k.thamizhnithi Před 2 lety +5

    குருவே துணை 🙏🙏🙏

  • @k.arunajothik.arunajothi792

    💐💐💐💐💐ஓம் நமச்சிவாயா வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.......

  • @yuthawinsunwinsun
    @yuthawinsunwinsun Před rokem +10

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க நாதன் தாள் வாழ்க வாழ்க இவ்வுலகில் வாழும் எல்லாம் உயிரும் வாழ்க வாழ்க இல் வையகமும் வாழ்க வாழ்க 💥🙏💥

  • @vinoprabha2774
    @vinoprabha2774 Před rokem +7

    எல்லாம் வல்ல இறைவன் எல்லாத்தையும் பார்த்து கொள்வார்.🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @rubynadevidevi6269
    @rubynadevidevi6269 Před 2 lety +4

    சிவாய நம ஐயா உங்கள் அருமையான சிவசித்தாந்தத்தை ந கேட்டு நாங்கள் நல்வாழ்க்கை வாழ நீங்கள் வேண்டும் உங்கள் உடல் நிலையை கவனித்து கொள்ளுங்கள் உங்கள் அன்பர்களின் அன்புவேண்டுகோளை ஏற்று உடல் நலம் கவனித்துக்கொள்ளுங்கள் என்று இரு கரம் கூப்பி வணங்கி கேட்டுக்கொள்கிறேன் ஐயா

  • @Rajeswari_Moorthy
    @Rajeswari_Moorthy Před rokem +5

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🏻

  • @mr.magicalthamizhan2787
    @mr.magicalthamizhan2787 Před 2 lety +6

    சிவ சிவ 🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @KMRD00009
    @KMRD00009 Před rokem +2

    அய்யா உங்களை போன்ற ஆன்மீக வாதிகள் இந்த மண்ணில் நீடோடி வாழவேண்டும்.தங்கள் திருத்தொண்டு மென்மேலும் இறைவனுக்கும் எங்களுக்கும் தேவை.தங்கள் உடம்பை கவனமாக பார்த்துக் கொள்ளவும் .

  • @radhaelumalai3199
    @radhaelumalai3199 Před 2 lety +2

    ஓம் நமசிவாய ஐயா நன்றி

  • @santhoshero2972
    @santhoshero2972 Před 2 lety +2

    சிறப்பு ஐயா... வாழ்க வளமுடன்

  • @vinodkumard54
    @vinodkumard54 Před 2 lety +6

    Om namha Shivaya 🔥🔱🌸🙏🏽

  • @user-mb5ff7qf7g
    @user-mb5ff7qf7g Před 2 lety +8

    ஓம் நமசிவாய .....

  • @7startailorstar723
    @7startailorstar723 Před 2 lety +5

    அன்பு சிவம் அன்பே சிவம் 🎉🎉🎉 நம் தாய் தந்தை சிவம் சிவம் தான் குரு

  • @santhakumari7964
    @santhakumari7964 Před rokem +4

    ஐயா உங்கள் பதிவை ஒரு சில நாட்களாக தான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் சிவ பயத்தை போக்கினீர்கள் நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமான ஆயுளுடன் சிவ அருளாசி வழங்க வேண்டுகிறேன் ஓம் நமசிவாய வாழ்க

  • @rameshgovindasamy2086
    @rameshgovindasamy2086 Před rokem +3

    அய்யாயாயாயா....அய்யாயாயா...ஈஈஈஈஈசாசாசா...அய்யா நீரே எல்லாம்....சர்வேசா....

  • @narendiranm4520
    @narendiranm4520 Před rokem +2

    Anbe Sivam om namashivaya potri 🙏

  • @gkennedy7549
    @gkennedy7549 Před 2 lety +5

    ஓம் நமசிவாய

  • @ramyapillai3704
    @ramyapillai3704 Před 2 lety +4

    வணக்கம் அப்பா 🙏

  • @prabu502
    @prabu502 Před 2 lety +3

    ஓம் நமச்சிவாய போற்றி

  • @santalakshmi1146
    @santalakshmi1146 Před rokem +4

    ஓம்நமசிவாயநமக🙏🏻🙏🙏🙏🏻🙏

  • @nehrukollangudi8021
    @nehrukollangudi8021 Před rokem +1

    ஓம் நமசிவாய சரணம் உடல்நலம்பெறவேண்டும் ஐயா

  • @vijainarayana2142
    @vijainarayana2142 Před 2 lety +3

    Om nama sivaya

  • @tamizharasanramani2062
    @tamizharasanramani2062 Před rokem +13

    இது நோயுற்ற உடல் அல்ல..அவர் மெலிந்த உடல் அவர் ஞானப்பாதையில் சென்று இறைவனை அனுதினமும் பார்த்துகொண்டு இருக்கிறார்.. எல்லாம் வல்ல இறைவனை தாண்டி பசி என்ற ஒன்று அவரை வாடிவிடுமா!??? குருவே சரணம் 🙏🙏

  • @mohand5703
    @mohand5703 Před 2 lety +3

    ஐயாவின் உடல் நிலை ஏன் இப்படி உள்ளது....
    சிவமே துணை....🙏🙏🙏

  • @maniramaraj207
    @maniramaraj207 Před 2 lety +2

    ஓம் நம சிவாய தென் நாடு உடைய சிவனே போற்றி போற்றி

  • @affataataa6aggatya133
    @affataataa6aggatya133 Před rokem +3

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🇱🇰

  • @vanithamps3139
    @vanithamps3139 Před rokem +3

    ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @budo007
    @budo007 Před rokem +4

    Amazing wisdom 🙏🙏🙏

  • @saravanansaravanan-ux2hw
    @saravanansaravanan-ux2hw Před 10 měsíci +2

    You are very much required thru especially BJP ruling India
    Kindly share his translation in Hindi and English speech around world
    On Namasivaya
    வாழ்க . சிவ சமயம்

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 Před 2 lety +2

    Om guruve saranam
    Om shivaya saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhramohan7044
    @santhramohan7044 Před rokem +3

    🕉🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.

  • @sivagangaiviswanathan195

    ஓம் நமச்சிவாய
    அய்யா தங்கள் உடல் நலத்தை கவனியுங்கள் நீங்கள் நீள ஆயுளுடன் வாழ சிவபெருமான் அருள் புரிய வேண்டும்

  • @selvamammavasai7835
    @selvamammavasai7835 Před 2 lety +3

    சிவாயநம

  • @logusivam
    @logusivam Před rokem

    திரு தாமோதர ஐயா அவர்களுக்கு அன்பான வேண்டுகோள் தயவு கூர்ந்து நீங்கள் உங்கள் உடம்பை கவனிக்க வேண்டும சி வ சிவ

  • @harikutti2634
    @harikutti2634 Před 2 lety +1

    குருவே சரணம்...... ஓம் நமசிவாய

  • @iyarkainoorsuthi409
    @iyarkainoorsuthi409 Před rokem +3

    ஐயா உங்களுடைய பேச்சு சிறப்பு. உங்கள் பேச்சு எல்லாருடையுமும் சென்று அடைய வேண்டும்.

  • @mrevathipriya920
    @mrevathipriya920 Před rokem +3

    ஓம் நமசிவாய நம🙏🌹🙏

  • @vaikundamoorthy4712
    @vaikundamoorthy4712 Před rokem +9

    அய்யா உண்டு
    அருமை
    மதம்....பிடித்தவன் மாண்டூபோவான்....
    மனித நேயத்தை பிடித்தவன்
    என்றும் வாழ்ந்து இரு பான்
    சதாசிவ மே......அய்யா வைகுண்டர்
    .

  • @edwinraj2677
    @edwinraj2677 Před 2 lety +12

    ஐயா இந்து சமயத்தின் ஒரு பிரிவு தான் ஐயா வைணவமும், சைவமும் / சிவன் என்பவர் மனதில் வாழ்பவர், அவரை தேடக்கூடிய இடம் மணம் மட்டுமே தென்னாடுடைய சிவனே போற்றி

  • @user-nm1xe6uz3e
    @user-nm1xe6uz3e Před rokem

    சிவாய நம குருவே சரணம் குருவே சரணம் என் குருவே துணை திருக்கழுக்குன்றம் குருவே துணை சிவ மீனாட்சி சுந்தரம் பாப்பாங்குளம்

  • @parvathirengaiyan3387
    @parvathirengaiyan3387 Před 2 lety

    திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 Před 2 lety +2

    ஓம் சிவ சிவ
    ஓம் நமசிவாய

  • @Trlrider9215
    @Trlrider9215 Před 2 lety +1

    ஓம் நமசிவாய அன்பு ஒன்றுதான் என் ஈசன்

  • @MELRajkumarR
    @MELRajkumarR Před rokem +5

    alla vum sivamea...yesu vum sivamea...budhar um shivamea...❤ anaithum sivamea

  • @sathishs5610
    @sathishs5610 Před 2 lety +8

    ஓம் நம சிவாய திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனேப் போற்றி என்னாட்டவர்க்கும் இறைவாப் போற்றி குருவே சரணம் ஐயா உடம்பை கவனித்துக்கொள்ளுங்கள் குருவே

  • @godalwaysgreatgodalwaysgre9169

    ஓம் சிவ சிவ ஓம் 🙏🏼🕉️🙏🏼

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Před rokem +6

    ஐயா அவர்கள் நலம் பெற சிவபெருமான் அருள் வேண்டும்.

  • @karikalankarikalan7628
    @karikalankarikalan7628 Před 2 lety +3

    அன்பே சிவம்

  • @SubramanianSivan
    @SubramanianSivan Před rokem +1

    அருமையான பேச்சு

  • @kalinjurmariyammanthunai7015

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும்இரைவாபோற்றிஓம்நமசிவாய

  • @porakigaming5887
    @porakigaming5887 Před 8 měsíci

    ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம்.ஐயா உடல் நலத்தை கவணிக்க வேண்டுகிறேன்...

  • @kaushikmuneeswaran3938

    என் ஈசனே ஒரு விண்ணப்பம் உங்கள் நாமத்தை உலகம் முழுவதும் பரப்புகின்றார் ஐயா.பரம்பொருளே உங்கள் பாடல்கள் பஜனைகள் உங்களின் புகழை உலகமெங்கும் வாழும் மக்கள் இடையே தெரிவிக்கின்றார் ஐயா அவர்கள் உடல் நலம் விரைவில் குணம் அடைந்து மீண்டும் உங்களின் புகழை பாட விரைவில் ஐயா அவர்கள் நலம் பெற வேண்டுகிறேன் நான் 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய

  • @sanmugamb4814
    @sanmugamb4814 Před 2 lety +1

    🙏 சிவாய நம 🙏

  • @karthikkarthikeyan1085
    @karthikkarthikeyan1085 Před rokem +1

    ஓம் சிவயநம, வாழ்க பல்லாண்டுகள்.

  • @veeramani4371
    @veeramani4371 Před rokem

    Super iya nalla sonirkal nalla vilakkam

  • @rameshbabu8423
    @rameshbabu8423 Před 4 měsíci

    சிவாய நமக

  • @nainarlakshmipriya1242
    @nainarlakshmipriya1242 Před 2 lety +1

    ஓம் நம சிவாய வாழ்க

  • @arumugamn689
    @arumugamn689 Před 2 lety

    குருவே சரணம்

  • @manikandanvvkalvarayan6553
    @manikandanvvkalvarayan6553 Před 8 měsíci

    நீங்க நல்லா இருக்கனும் ஐயா 🙏ஓம் நமசிவாய🙏

  • @mvignesh6046
    @mvignesh6046 Před 2 lety +4

    ஐயா தங்கள் உடல்நலம் கவனம் செலுத்தி நலமாக பலமாக இருந்தது மேலும் சிவ தொண்டு செய்ய வேண்டும்

  • @jeganraj4552
    @jeganraj4552 Před rokem

    Om namah shivaya potri.thank u so much iyya.

  • @muralik1348
    @muralik1348 Před 2 lety +2

    Om namasivaya. 🙏

  • @vthirupaal1561
    @vthirupaal1561 Před rokem +1

    அன்பே சிவம் ஓம் நமசிவாய