விவசாய பயன்பாட்டுக்கு அரை டன் Bike மற்றும் ‌XL Trolley |ட்ராலி

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2022
  • Dhanalashmi Lath Works
    Kodumudi, Sivagiri - 638109
    Erode Dt.
    Phone Number :9443563436;
    9443674428;
    04204240782.

Komentáře • 31

  • @rajaseharang939
    @rajaseharang939 Před 6 měsíci

    மிகவும் மதிப்புமிக்க டிராலி.❤

  • @shivamfa8414
    @shivamfa8414 Před 3 měsíci

    Wow awesome very useful for all farmers 💐👏👌👍

  • @Arun-pc3zd
    @Arun-pc3zd Před rokem +3

    20000 ரூபாய் ரெம்ப நல்லா இருக்கு. விவசாயத்திற்கு உகந்ததுதான். விலையும் உகந்ததுதான்.

  • @indianprivacy2133
    @indianprivacy2133 Před rokem

    Useful information

  • @grajan3844
    @grajan3844 Před rokem

    super 👌

  • @Yelaiijadhi
    @Yelaiijadhi Před rokem

    Very good

  • @padmavathisrinivasanvcon4922

    விவசாயத்திற்கு தேவையானது...

  • @MuthuMari-gw7rh
    @MuthuMari-gw7rh Před 2 měsíci

    Break system அவசியம்...

  • @mohamedipuhugbsulthan5803

    நண்பரே நல்ல பதிவு
    டயர் புதியதா அல்லது ரீபெல்ட் டயர்ரா மற்றும் சாக்ப்சர் புதியதா இல்லை பழையதா மற்றும் இரும்பு சைஸ் எதையும் கேட்கவில்லை

    • @BRILLIANTJOKERS
      @BRILLIANTJOKERS  Před rokem

      தெளிவான பதிலை விரைவில் பதிவு செய்கிறேன் ‌.நன்றி

  • @user-vm7xu1lj4d
    @user-vm7xu1lj4d Před 4 měsíci

    It's dangerous for other vehicles also slowly fish body start to roles on roads . This type of trolley will soon make traffic flow more uneasy and cause accidents

  • @loganathanloganathan6988
    @loganathanloganathan6988 Před 7 měsíci

    மன்ணு காட்டுக்குள்ள போகாது
    டயர்கள் பெரியது வேண்டும்

  • @BALAMurugan-st6rj
    @BALAMurugan-st6rj Před 6 měsíci

    பாரம்ஏற்றிவேகதடைபள்ளம்ஒட்டும்போதுஇதன்எடைஉங்கள்வண்டிய்அமுக்கிவிடு

  • @murugeshmaman5023
    @murugeshmaman5023 Před rokem

    அட.. மாப்ள ‌சேக் அப்சர்வு இருந்தால் பொருட்கள் போகும் போது குதிக்காது

  • @rpg6462
    @rpg6462 Před 9 měsíci

    15000rs worth

  • @alexander4249
    @alexander4249 Před rokem

    No discount

  • @Arun-pc3zd
    @Arun-pc3zd Před rokem

    Phone number இல்ல ஜீ. கொஞ்சம் சொல்லுங்க.

  • @magalchichannel4856
    @magalchichannel4856 Před rokem

    400kg பொருள்கள் எடுத்துக் கொண்டு செல்லும் போது Brek safety எப்படி இருக்கு நண்பா

  • @BALAMurugan-st6rj
    @BALAMurugan-st6rj Před 6 měsíci +1

    இதுஒருதவறானதியரி
    விபத்துக்கள்ஏற்ப்படும்

  • @bttechtamil8221
    @bttechtamil8221 Před 7 měsíci

    அண்ணா உங்க போன் நம்பர் பதிவு போடுங்க அண்ணா

  • @gopirajakongu8619
    @gopirajakongu8619 Před rokem

    Too costly Rs 15000 ok

  • @manikandan.p1964
    @manikandan.p1964 Před rokem

    Phonenumber

  • @friendpatriot1554
    @friendpatriot1554 Před 4 měsíci

    இது பைக்கை சீக்கிரம் கெடுத்துவிடும்.