லண்டன் கடற்கரையில் அலைமோதும் நம்ம ஊரு மக்கள் | Day trip from London | Tamil Vlog

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2023
  • லண்டன் கடற்கரையில் அலைமோதும் நம்ம ஊரு மக்கள் | Day trip from London | Tamil Vlog
    In this video we have shown couple of best beaches in UK. Hope you will enjoy this video.
    Our other useful videos to checkout:
    Cost of living in UK 2023 • Cost of living in UK 2...
    Grocery Shopping in our area - • லண்டனில் எங்க ஏரியா, வ...
    House Renting Process in UK - • லண்டன் தமிழர்கள் Area ...
    Home Tour & Rent in UK - • 🏡 Home Tour 🏡 Bungalow...
    Indian Grocery Prices in UK • இங்கிலாந்தில் உயரும் வ...
    London Tourist Attractions • லண்டனை சுற்றலாம் வாங்க...
    Biggest Wholesale Fish Market in UK • Biggest wholesale fish...
    Fishermen Village • இங்கிலாந்து கிராமம் | ...
    ► Help us get 300K Subscribers:
    / @londontamilbro
    ► For promotions and collaborations - londontamilbro@gmail.com
    ► Watch our other vlogs: / @londontamilbro
    I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
    Email Id: londontamilbro@gmail.com
    Instagram: / london_tamil_bro
    London Tamil Area, Where tamil people live in london, Tamil vlog, Tamil Vlogs, london tamil, UK tamil, Croydon Tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, East Ham Tamil Area, Wembley Tamil Area, Tamil people area in London, USA Tamil, foreign tamil, latest tamil vlogs, tamil youtuber, london tamil vlogger, little India of london Southall, little India of London
    I use Epidemic Sound, sign up for a 30-day free trial here. share.epidemicsound.com/72twqc

Komentáře • 220

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 Před 8 měsíci +3

    வணக்கம் அன்பு தம்பதிகள் நீங்கள், kutty Thambi உம் நீண்ட ஆயுளுடன் aarokkeyamaga வாழ் வாழ்த்துக்கள். ❤❤❤❤❤❤❤❤😊😊😊😊🎉🎉

  • @HarishkasinathanY
    @HarishkasinathanY Před 10 měsíci +4

    உங்க மதுரை வட்டாரப் பேச்சுதான் உங்க வீடியோவின் ஸ்பெசல்.தரமா இருக்குன்ற வார்த்தையை அதிகமா யூஸ் பண்ரவன் மதுரைக்காரன்தான். ❤மதுரை பேச்சு மறக்காத உங்கள் பண்பு சிறப்ப்

  • @albertalbert6558
    @albertalbert6558 Před 7 měsíci +2

    London beach
    not like merena beach
    our Madras beach is very beautiful in the world
    Thank you very much
    you called me to london
    i seen two beaches good
    through your vedio
    my greeting you brother

  • @paramraja9289
    @paramraja9289 Před 5 měsíci +1

    Hi London Tamil Bro your all videos are amazing watch your all videos keep continue more more videos good luck brother all the best 👍👍👍👍

  • @ensamayal6537
    @ensamayal6537 Před 10 měsíci +12

    Southend beach,camper sand beach நம்ம Gide..யோடு சேர்ந்து ரொம்ப என்ஜாய் பண்ணோம்...முதல்ல Gideon நடக்கிறத பார்த்து ஆர்ச்சர்யபட்டேன் பிறகு பார்த்தா வேகமா ஓடவே செய்றார்.இன்னும் இனிமே enjoyment நிறைய இருக்கு Gideonனோடது ..காத்துகிட்டு இருக்கோம்..

    • @premanathanv8568
      @premanathanv8568 Před 10 měsíci +1

      செந்தமிழ் லண்டன் என்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே.... மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு அருமை அருமை 🤝👏👏👌..❤❤ கோயமுத்தூர் பிரேமநாதன் ❤❤

    • @londontamilbro
      @londontamilbro  Před 10 měsíci +1

      மிக்க நன்றி அக்கா 🙏

    • @londontamilbro
      @londontamilbro  Před 10 měsíci +1

      மிக்க நன்றி சகோ 🙏❤️

    • @A.S.SaravananSaravanan
      @A.S.SaravananSaravanan Před 9 měsíci

      Brother,please comand business opportunity

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r Před měsícem +1

    சகோ. நம்ம பக்கத்து மாநில பெண் சகோதரியிடம் மலையாளத்தில் பேசி இருக்கலாம் கடல் கடந்து சென்று நமது அறிமுகம் கிடைப்பது அரிது

  • @malligakrishnamoorthy8320
    @malligakrishnamoorthy8320 Před 9 měsíci +4

    லண்டனை நேர்ல பார்த்த மாதிரி இருக்கு. நன்றி.

  • @viji-kz4qw
    @viji-kz4qw Před měsícem +1

    There aretwo times low tides and two times high tides.During low tide like your visit there is no water. After sometime gradually water level will increase upto high tide time.

  • @devakiruba.s2949
    @devakiruba.s2949 Před 7 měsíci +2

    Hello Bro, super. you are speaking excellent.

  • @travelwithtands
    @travelwithtands Před 7 měsíci +2

    Such a beautiful video of Southend-on-Sea.

  • @user-fn3bg4un5z
    @user-fn3bg4un5z Před 2 měsíci

    அனைத்து பதிவுகளும் அருமை லண்டனை நேரில் சென்று பார்த்தது போல் இருக்கிறது வாழ்க வளமுடன்

  • @ligniteraja6100
    @ligniteraja6100 Před 8 měsíci +1

    Lovely effort nd nice vlog

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 Před 19 dny

    Hi Sam bro, superb beach video, nice, enjoyed, thank you, Nanri Nanri Nanri, Vaalga Valamudan Vaalga Vyagam.

  • @zeenathnisha1
    @zeenathnisha1 Před 9 měsíci

    Thanks bro for sharing the placing it's so nice seeing places in London got such attraction surprising

  • @marimuthu_a
    @marimuthu_a Před 9 měsíci +2

    Beach sightseeing paarkka nalla irukku 🙂 28:00 la background ride modal nalla irukku sir 🤝😀

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Před 10 měsíci +1

    சின்னவர் நல்லா பதில் அளிக்க ஆரம்பித்து விட்டாரே.... வளர்ந்து விட்டார்🥰நம்ம ஊரில் எவ்வளவு பெரிய பீச் இருந்து என்ன பயன்..... கப்புகலீஜ் ஆக வைத்து உள்ளார்கள்

  • @dark_knight8465
    @dark_knight8465 Před 10 měsíci

    superb videos, carry on and thank you from swiss

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 9 měsíci

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @redrose4287
    @redrose4287 Před 10 měsíci +1

    Super Video.God bless You

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 Před 9 měsíci

    God bless your family brother வாழ்த்துக்கள் your family Enjoy ALL ❤மகிழ்ச்சி brother 💐🥰

  • @kirubasudha
    @kirubasudha Před 9 měsíci

    Super duper video nanba ❤️❤️❤️ Lots of love from India, Chennai ❤️❤️❤️

  • @raviam817
    @raviam817 Před 3 měsíci

    அருமை

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Před 10 měsíci

    கண்களுக்கும் மனதிற்கும் மிகவும் இதமான பதிவு. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் சந்தோஷம் கொடுக்கும் ஒரு அருமையான இடமாக உள்ளது. குழந்தை மிகவும் active ஆக இருக்கின்றான். திருஷ்டி சுற்றி போடவும். உங்களுடன் நாங்களும் பொருட்காட்சி போய் வந்த ஒரு திருப்தி. நன்றி சகோ❤❤❤❤

    • @londontamilbro
      @londontamilbro  Před 10 měsíci

      மிக்க நன்றி 🙏❤️🥰😊

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 Před 2 měsíci

    WOW SUPER, GREAT Tamizh Speech Bro, Kutty Very Cute..

  • @PriyaVas123
    @PriyaVas123 Před 10 měsíci +1

    Beautiful beaches bro. Giddy had a great time i guess.. its lovely to see him in ur videos.. ❤

  • @sankarraji3255
    @sankarraji3255 Před 10 měsíci +1

    வற்றேண்டா தம்பி சீக்கிரம், உன்னை பார்க்க லண்டனுக்கு..😅❤

  • @vijayalakshmis4495
    @vijayalakshmis4495 Před 10 měsíci

    Superb bro kutti fullenjoyment your video always very intormative .i likes very much . i felling iam the spot.

  • @tamilaruvimahendran7931
    @tamilaruvimahendran7931 Před 10 měsíci +2

    அழகிய இடம் சிறந்த பார்வை சூப்பர்

  • @Ramya1999-sm3er
    @Ramya1999-sm3er Před 9 měsíci

    Indha vedio sensual irundhuchchu anna reala nagalu romba enjoypanno thankyou 😊😊😊😊

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Před 10 měsíci

    Beach ⛱️☔ sand ⏳ arumai 👌❣️

  • @susanjacob6796
    @susanjacob6796 Před 10 měsíci

    Super explanation.

  • @user-lg8yv2fi3o
    @user-lg8yv2fi3o Před 10 měsíci

    . Super Anna I am happy thanks ❤

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Před 10 měsíci

    London Tamil Bro, Southend, Camber Sands beach எல்லாம் பார்த்தாலும், Gidi குட்டி பார்த்து சந்தோஷம், அடுத்து போகும்போது நானும் உங்களுடன் வந்து enjoy பண்ண ஆசையாக இருக்கின்றது நன்றி. 🙏👍👏👏👏Usha London

    • @londontamilbro
      @londontamilbro  Před 10 měsíci

      மிக்க நன்றி அக்கா 🙏❤️

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Před 10 měsíci

    Super pathivu pa mahane parkave nandraga erunthathu pa mahane Super 👌

  • @jayachandranmadurairajan6776
    @jayachandranmadurairajan6776 Před 10 měsíci +1

    Bro, super ❤❤❤❤why you have not suggested us to visit this place when we are London last month, convey our wishes to Sophie and Gideon 😊

  • @Marina_Kings
    @Marina_Kings Před 10 měsíci +1

    Myself Ramesh put first like ji.❤

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Před 10 měsíci

    Peran nandraga enjoy pannugiran super 👌

  • @vidhyaranjan09
    @vidhyaranjan09 Před 10 měsíci

    Awesome beach trip video 👌👌

  • @rajendranramaswamy5050
    @rajendranramaswamy5050 Před 10 měsíci

    அருமை ❤

  • @annatheresealfredelourdesr6529

    London bro family super enjoy💕👌🎉🎉🎉🎉

  • @sumathiramar2752
    @sumathiramar2752 Před 10 měsíci

    Bro super enjoyment.
    So cute baby.
    Enjoy bro.

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 Před 10 měsíci

    வணக்கம்ணே தேனிலோ இருந்து.அருமையான பதிவு தம்பி மகிழ்ச்சி அண்ணாச்சி 🎉

  • @user-mp1yu1uk7l
    @user-mp1yu1uk7l Před měsícem

    koushik darshan ... this video enjoyment

  • @cnanapoo
    @cnanapoo Před 8 měsíci

    Super

  • @Manisha-ch3yn
    @Manisha-ch3yn Před měsícem

    Superna❤️

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 Před 10 měsíci

    உங்கள் வீடியோக்களை நான் எப்போதும் ரசிக்கிறேன் சகோ❤

    • @londontamilbro
      @londontamilbro  Před 10 měsíci

      மிக்க நன்றி சகோ 🙏❤️🥰

  • @vanimahen-gh8ob
    @vanimahen-gh8ob Před 14 hodinami

    Very nice

  • @murugesanmurugesan-pj8if
    @murugesanmurugesan-pj8if Před 7 měsíci

    அருமை தம்பி நீங்களும், உங்கள் குடும்பமும் நீடுடி வாழ வாழ்த்துக்கள். அது சரி பீச் ல தரையை காண்பிச்ச, கடல கா ட் டலேயேப்பா, நீ நம்ம ஊருக்கு வந்தா இராமேஸ்வரம் வா தனுஸ்க் கோடி கூட்டி போய் ரெண்டு கடலையும் காட்டுறேன். 😃

    • @londontamilbro
      @londontamilbro  Před 7 měsíci

      கண்டிப்பா வருகிறேன் 😊. மிக்க நன்றி அண்ணா 🙏❤️🥰

  • @jayamj7085
    @jayamj7085 Před 9 měsíci

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Před 10 měsíci

    Super Valthukal
    Naa londonla erukan❤

  • @dance.451
    @dance.451 Před 9 měsíci

    சூப்பர். தம்பி..

  • @gganesan554
    @gganesan554 Před 9 měsíci

    Wonderful anna

  • @jjacquline9369
    @jjacquline9369 Před 10 měsíci +1

    Praise the Lord Brother and Sister, Gidion

  • @vijayalakshmijayachandran9232
    @vijayalakshmijayachandran9232 Před 10 měsíci

    Super Thambi.

  • @HarishkasinathanY
    @HarishkasinathanY Před 10 měsíci

    தம்பி உங்க வீடியோ எல்லாம் பார்க்கிறேன்.நிறைய வீடியோ போடுங்க.சென்னையில் வசிக்கும் மதுரைக்காரன்

  • @sathyavasudevan5619
    @sathyavasudevan5619 Před 9 měsíci

    Rompa sandhosham anna

  • @dineshkumarr5231
    @dineshkumarr5231 Před 10 měsíci +1

    Love from Salem india❤❤

  • @santhanamvasanth7339
    @santhanamvasanth7339 Před 9 měsíci

    Super 👌👌

  • @Marina_Kings
    @Marina_Kings Před 10 měsíci

    London Sivan temple,ther thiruvizaku varingla on 10th September.lewisham.

  • @sheelashangumathai3461
    @sheelashangumathai3461 Před 9 měsíci

    Super. Thampi

  • @தாளம்தமிழ்

    அருமை அருமை சகோதரா.❤
    சகோதரா நீங்களும் குட்டியும் சேர்ந்து மிஸ்டர்பீன் மாதிரி வீடியோ போடுங்க. 😌

  • @BalaBala-co8iz
    @BalaBala-co8iz Před 10 měsíci +1

    Super bro

  • @Deenm.-eh2tx
    @Deenm.-eh2tx Před 9 měsíci

    Fish and chips சாப்பிட. சுவையாக இருக்கும்.

  • @kavyakonar2404
    @kavyakonar2404 Před 10 měsíci

    London bro very nice super

  • @Mithrasveena
    @Mithrasveena Před 10 měsíci

    👌👌👌👍

  • @abdulwahab-nb4kn
    @abdulwahab-nb4kn Před 10 měsíci

    Well speach

  • @asunthaasuntha8318
    @asunthaasuntha8318 Před 9 měsíci

    Thanks for your veedio very beautyfull

  • @muthukaruppiah1510
    @muthukaruppiah1510 Před 9 měsíci

    சூப்பர் அண்ணா

  • @mortalgaming4775
    @mortalgaming4775 Před 9 měsíci

    Enjoy bro

  • @user-jg7rp4og5e
    @user-jg7rp4og5e Před 9 měsíci

    Super bro🎉🎉🎉

  • @Vinothkumar003
    @Vinothkumar003 Před 10 měsíci +1

    Waiting

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj Před 10 měsíci

    Very interesting video. Enjoyed very much. Very happy to see kutti Giddy enjoying his outing. Adorable ❤
    Keep rocking bro.
    God bless you all 🙏

  • @kmanickam1943
    @kmanickam1943 Před 10 měsíci

  • @pathmaranisivakumar1558
    @pathmaranisivakumar1558 Před 10 měsíci

    👌👌👌

  • @subrann3191
    @subrann3191 Před 10 měsíci

    Giry baby good luck boy wonderful greatest happy

  • @vazhga3valamudanzx
    @vazhga3valamudanzx Před 10 měsíci +1

    லண்டனே என்றாலும் அது நம்ம ஊரைப் போல வருமா? 😁 ( சத்தியமா வாராது. அதானே 😝😝😝)

  • @Sebiview
    @Sebiview Před 9 měsíci

    brother madurai la neenga enjoyed area ahg va mention pannunga

    • @londontamilbro
      @londontamilbro  Před 9 měsíci

      Bye-pass road. It was very quiet 20 years b4. But not now 🙏🙏

  • @shibushiva5755
    @shibushiva5755 Před 10 měsíci +1

    video is adventures

  • @bangtangaming9130
    @bangtangaming9130 Před 10 měsíci

    Hi bro, Iam suba beach vedio super. Cute boy gidi kku romba happy avan happya irukradha parthu enku romba happy, very very cute suthee podunga kanthrishti, nan live enjoypanen❤️🌹💜🌹💜

  • @mkr_vlog
    @mkr_vlog Před 10 měsíci

    சூப்பர்சார்

    • @londontamilbro
      @londontamilbro  Před 10 měsíci

      மிக்க நன்றி சகோ 🙏❤️

  • @tonybank36
    @tonybank36 Před 9 měsíci

    ❤❤❤❤❤❤❤❤
    Lovely kid ❤❤❤❤❤❤

  • @user-pf2wr4me9g
    @user-pf2wr4me9g Před 10 měsíci +1

    Bro neka entha eadam

  • @karthickjai73
    @karthickjai73 Před 7 měsíci

    Supar tamil bor❤

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 Před 3 měsíci

    👍👌🙏

  • @INDIAN-ql7jh
    @INDIAN-ql7jh Před 10 měsíci

    ❤❤❤❤❤❤

    • @londontamilbro
      @londontamilbro  Před 10 měsíci

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nagendrakumar926
    @nagendrakumar926 Před 10 měsíci

    ❤❤ so nice gidy........

  • @anandappu2449
    @anandappu2449 Před 10 měsíci +1

    Hi bro long time

  • @masterguide753
    @masterguide753 Před 10 měsíci

    anna enakku u.k vandhu job seiya intrestah irukku .. edhavadhu option irundha sollugale

  • @amirthalingamc6392
    @amirthalingamc6392 Před 9 měsíci

    Super 😅

  • @mercydevakirubai5095
    @mercydevakirubai5095 Před 3 měsíci

    😂fun talk 😉

  • @Bloc789
    @Bloc789 Před 10 měsíci

    London la family oota stay panna monthly aevvalo selavu aagum en hus London la thaan work panraru but family stay panna enna selavu aagumnu yarachum crct ah sollungale

    • @londontamilbro
      @londontamilbro  Před 10 měsíci

      I have already posted cost of living video 2 months ago. Please check my channel.

  • @ruthrama7848
    @ruthrama7848 Před 10 měsíci +1

    Thambi nalla irukkiyada?

  • @karthi9678
    @karthi9678 Před 9 měsíci

    Nxt video dress shops yevalo price eruku namaku affordable ah erukuma nu poduga bro

  • @thangarajponnusamy3100
    @thangarajponnusamy3100 Před 9 měsíci

    சூசூசூப்பர்

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 Před 10 měsíci +1

    👌🏼🙋‍♀️👍🙏🍁🍁pa

  • @manigaus1956
    @manigaus1956 Před 9 měsíci

    I love iniyan bro!! Thank you! What is his name? I don't understand your pronoun !

  • @user-ue1ml4mw8b
    @user-ue1ml4mw8b Před 3 měsíci +1

    SAUDI ARABIA P.CHINNA THAMBI ❤🎉🎉🎉💯👏

  • @Kkkumar54811
    @Kkkumar54811 Před 9 měsíci +1

    Nee thanya tamilnadu mr bean... .....

  • @MrMysterious31
    @MrMysterious31 Před 9 měsíci

    Hi bro, im 2021 passed out mca graduate.. Still now I couldn't get a job.. enaku anga job kedaikuma.. please guide me.. I'm ready to pay..

    • @londontamilbro
      @londontamilbro  Před 9 měsíci +1

      Vl chk and do a video.Panam ellam vendam bro.

    • @MrMysterious31
      @MrMysterious31 Před 9 měsíci

      @@londontamilbro Thanks bro, you're great🥺🙏

  • @babua8175
    @babua8175 Před 10 měsíci

    Ennadhu beach la thaniya kanoma?