சீதையை ராமர் சந்தேகப்பட்டது ஏன்? | துஷ்யந்த் ஶ்ரீதர் - பாண்டே சுவாரஸ்ய பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2021
  • சீதையை ராமர் சந்தேகப்பட்டது ஏன்? | துஷ்யந்த் ஶ்ரீதர் - பாண்டே சுவாரஸ்ய பேட்டி
    #Ramayana #Ramar #Pandeyinterview
    ...
    #gurulive #templelive #Guru
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on twitter : / guru_chanakyaa

Komentáře • 418

  • @mr.goldazgoldaz
    @mr.goldazgoldaz Před 3 lety +37

    மதிப்பிற்குரிய பாண்டே sir. உங்கள் குரு சேனல் மிக அருமை. நான் சமைக்கும் போது கேட்டு கொண்டே... சமைப்பேன். உங்களை செய்தியாளராகவே மிக பிடிக்கும். அதிலும் இந்த குரு சேனல் பார்த்த பின் என் மனம் திரு சோ அவர்களை திரும்ப இறைவன் நமக்கு தந்துவிட்டான் என அக மகிழ்கிறேன். நீங்கள் நலமும் வளமும் பெற்று நீடு வாழ வேண்டும்.

  • @karthikeyana815
    @karthikeyana815 Před 3 lety +14

    துஷ்யந்த் அவர்களே உங்களுடைய ஞாபக சக்தியையும் அறிவையும் கண்டு வியப்பாக இருக்கிறது.

  • @freshmaniac8450
    @freshmaniac8450 Před 3 lety +34

    I have never heard such a convincing explanation for this question. Thanks to Sri Dushyant Sridhar for the explanation with shlokas from Valmiki Ramayana.

  • @sakethasriv4841
    @sakethasriv4841 Před 3 lety +32

    அருமை. எளிமை. நல்ல கேள்விகள். அற்புதமான பதிலகள். மிக்க நன்றி🙏🙏

  • @mr.goldazgoldaz
    @mr.goldazgoldaz Před 3 lety +2

    முக்கியமான செய்தி என்னன்னா போது மக்கள் கேட்கும் கேள்விகள் உங்கள் மூலமாக எங்களுக்கு விளக்கம் கிட்டுகிறது. இந்த காலத்தில் மக்கள் எல்லாத்துக்கும் சயின்ஸ் ப்ரூப் வேண்டும் என கேக்கரங்க. நான் குழந்தைகளுக்கு ராமாயணம் , மஹா பாரதம் எல்லாம் சொல்லி தரேன். என் மாணவர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு திரு துஷ்யந்த் அவர்கள் மிக அழகாக பதில் சொல்லுகிறார்.

  • @28sreesun
    @28sreesun Před 3 lety +2

    திரு பாண்டி அவர்களே ஒரு சிறிய வேண்டுகோள் துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்கள் பேச்சினை விளக்கும் பொழுது உங்கள் விளக்கத்திலும் சிறிது நாகரீகத்துடன் கூடிய சொற்களை தயவு செய்து பயன்படுத்துங்கள் ஏனென்றால் இது பெட்டி கதை அல்ல நம் உள்ளத்தை மேம்படுத்த மகான்கள் சொல்லித் தந்து விட்டுச் சென்றுவிட்ட பாடம் உலகில் எங்கு சென்றாலும் இது போன்றவை கிடைக்காது மற்றொன்று விளக்கம் வந்து கொண்டிருக்கும் பொழுது முழுமையாக முடிக்க விடாமல் தயவுசெய்து இதை மறுக்காதீர்கள் அரசியலில் மிகவும் நல்லது அரசியலில் திசை திருப்புவது நோக்கமாக இருக்கும் ஆனால் இங்கு ஆதியோடு அந்தமாக சொன்னால்தான் முழு பொருள் விளங்கும் நன்றி

  • @theagarajand9322
    @theagarajand9322 Před 3 lety +8

    Total conversation extremely good expect word of "gujal'

  • @srithejagopalakrishnan259

    These are some really great initiatives taken by Dushyanth Sridhar Ji to impart knowledge about our scriptures to the people, especially the youngsters.

  • @revathyshankar3450
    @revathyshankar3450 Před 3 lety

    மிக அருமையாக இருந்தது 🙏👌😍💖மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன்🙏

  • @gutsyguyz1.057
    @gutsyguyz1.057 Před rokem +2

    U cleansed all the doubts I had for so many years

  • @satish8889
    @satish8889 Před 3 lety +16

    Sir I think i have already seen this episode please put videos in order ..mention..part 1 .. part 2 or date im confused i don't know which episode comes after which.. thank you

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank3130 Před 3 lety +8

    துஷ்யந்த்ஜீ தங்கள் விளக்கம் மிக அருமை. பாமர படிக்காதவருக்கும் புரியும் வண்ணம் உள்ளது.

  • @muppualchemy6683
    @muppualchemy6683 Před 3 lety

    அற்புதமான விளக்கங்கள்..அருமை.சிறப்பு.

  • @vishweswarana369
    @vishweswarana369 Před 3 lety +11

    எந்த சூழ்நிலையிலும் கடவுளுக்கு மரியாதை கொடுத்து தான் பேச வேண்டும்.

  • @Vidhya973
    @Vidhya973 Před 3 lety +2

    Nice questions from Pandey and appropriate answer from Dushyanth....very nice

  • @shrilakshmiassociates1638

    prompt reply good questions. congrats pandey ji and dhushyanth ji

  • @sabarygirisanpanjabegesan

    அற்புதம் ஐயா 👍.

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 Před 3 lety +7

    Pande is asking questions that will arise in the minds of many especially who do not beleive in God and Ramsyana. Hats off Pandeyji. Now extremely knowledgeable Dhudhyanth is very nicely convinced the doubts. Wonderful young chap . Hats off to u also Dhusysnth

  • @umamaheswari604
    @umamaheswari604 Před 3 lety +4

    அருமை அருமை sir. Wonderful explanation. Yepadi sir oru second current politics link panni think pannaama irukka mudiyum.

  • @venkatramanvellaichamy8757

    Nice spiritual series. Keep it up sir👍