இதயமே இதயமே | திருவிருந்து பாடல் |SPB- Idhayame Idhayame | SPB| Tamil Christian Song | Rufus Raagas

Sdílet
Vložit
  • čas přidán 1. 10. 2020
  • Idhayame Idhayame New Tamil Thiruvirunthu Paadal (Tamil Holy Communion Song) from Rufus Raagas Super Hit Tamil Christian Album “ Devane". Music by Fr. John Rufus, Sung by S.P. Balasubramanyam
    For further Details Contact : Rufus Raagas
    இதயமே இதயமே திருவிருந்து பாடல்
    Idhayame Idhayame Tiruvirunthu Paadal
    Album : Devane(தேவனே)
    Singer : S.P. Balasubramaniam | #SPB
    Music : Fr. John Rufus
    Lyrics : Fr. Sahahayadhas
    Music Direction : Killingston
  • Hudba

Komentáře • 49

  • @GOKULRAJ-jv3tq
    @GOKULRAJ-jv3tq Před rokem +14

    நான் ஒரு இந்து. ஏனோ இந்த பாடலை கேட்கும் போதுகண்ணின் ஓரம் ஓர் ஈரம்

  • @ashers-3boys962
    @ashers-3boys962 Před 2 měsíci +1

    SPB sir in குரலில் இந்த பாடல் வரிகளை கேட்கும் போது ஒரு மன அமைதி.

  • @jayasudha2876
    @jayasudha2876 Před 3 lety +10

    மனதை உருக்கும் பாடல் வரிகள் , ரசிக்க வைக்கும் குரல் அருமை்

  • @cathreeni0605
    @cathreeni0605 Před 10 měsíci +1

    இதயமே இதயமே இதயக் கோவிலில் வா
    இமையும் விழியும் போலவே இணைந்து வாழ்வோம் வா
    உந்தன் உறவு தருமே நிம்மதி
    இறை அமைதி தரும் உன் சந்நிதி உயிரே உறவே வா
    1. விழிகள் நீரில் நனையும் போது பாசக் குரலாய் வா
    வினைகள் என்னை சூழும் போது விடியல் பொழுதாய் வா
    சிறகை இழந்து தவிக்கும் நேரம் தாங்கும் கரமாய் வா
    சின்ன இதயம் நொறுங்கும் நேரம் தேற்றும் தாயாய் வா
    இறைவனே எந்தன் இதயமே இதயம் வாழும் ஜீவனே
    வாழ்வின் சுனையே தேனின் சுவையே வாழும் அன்பே வா
    உறவின் பாதையிலே நிழலாய் தொடர்ந்திட வா
    உயிரின் தேடலிலே உன்னைக் கண்டிட வா
    இறைவனே இறைவனே தெய்வமே
    2. துயரச் சுமைகள் துரத்தும் போது தாங்கும் விழுதாய் வா
    கவலைக் கடலில் கலங்கும் போது காக்கும் படகாய் வா
    வெறுமைத் தீயில் வேகும் நேரம் அருளின் மழையாய் வா
    இருளின் பிடியில் இறுகும் நேரம் உயிரின் ஒளியாய் வா
    கடவுளே உயர் கலைஞனே கருணைக் கடலே தெய்வமே
    சிறகின் நிழலில் சிலுவை ஒளியில் காக்கும் திருவே வா
    அன்பின் வடிவே வா அருளின் நிறைவே வா
    பண்பின் உருவே வா பாசக் கடலே வா
    இறைவனே தேவனே தெய்வமே

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Před 2 lety +7

    மிகவும் அருமையான பாடல் வரிகள் மிகவும் அருமை நன்றி இயேசுவே நன்றி ஆண்டவரே

  • @MC19764
    @MC19764 Před 7 měsíci +1

    Love this song with the magic voice of our dear SPB sir.. keep listening. Idhayame Idhayame Idhaya kovilil Vaa.. i praise my God...O Lord.. my Karunai Kadale En Dhevane... love you Jesus.

  • @rubymargose3192
    @rubymargose3192 Před 9 měsíci +1

    சின்ன இதயம் நொறுங்கும் நேரம் தேற்றும் தாயாய் வா.....Heart Touching Lines...Voice...Music .. Excellent 👌 Miss U SPB Sir..

  • @terrysexton1622
    @terrysexton1622 Před 3 lety +6

    Rest in Peace S. P. Balasubramanyam.

  • @eustaciamary8008
    @eustaciamary8008 Před 3 lety +3

    Brother SPB ! Now you are in God's Eternal Abode..

  • @vanitharethiroy9795
    @vanitharethiroy9795 Před 3 lety +2

    வலிகளை வரிகளாய் வடித்து வலிமையாக்கும் வரிகளில்.....
    குரலாய் உருகி உயிர் கொடுத்து....
    இசையாய் இதயம் நிறைக்கும் ......இனிமையானப் பாடல்......வாழ்த்துக்கள்.....

    • @venkatramandurairaj1288
      @venkatramandurairaj1288 Před 3 lety

      What a voice.. In legend.. S. P. B. Sir.. Great sir.. Neenga.. Enga vitu neenga pooga la sir.. Enga kooda thaan irukinga..

  • @georgereshma9551
    @georgereshma9551 Před 3 lety +8

    Heart touching ❤️

  • @joanjohn2367
    @joanjohn2367 Před 3 lety +3

    Thanks to Rev. Fr. John Rufus for your melodious music. Thanks to Rev. Fr. Sahayadhas for the meaningful lyrics. Thanks to SPB.for his sweet voice.

  • @pkumar3225
    @pkumar3225 Před 7 měsíci +1

    மிகவும் அருமையான பாடல் நன்றி இயேசு வே

  • @Nanthinypriv
    @Nanthinypriv Před 9 měsíci +1

    Thank you really very nice songs thank you so much my father Jesus amen 🙏

  • @davidp9720
    @davidp9720 Před 4 měsíci

    மிகவும் அருமையான பதிவு பாடல் ஆம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @Ashish-ec8pb
    @Ashish-ec8pb Před 11 měsíci +1

    😌😌

  • @jeni-uj7
    @jeni-uj7 Před 6 měsíci +1

    ❤💖

  • @a.p.a8466
    @a.p.a8466 Před 2 lety +1

    மிகவும் இனிமையான திருவிருந்து பாடல் SPB யின் இனிய குரலில் அற்புதமான பாடல் வரிகள் மிகவும் அருமை நன்றி

  • @sandhyadavidb7813
    @sandhyadavidb7813 Před 3 lety +5

    Super song .

  • @velaraj5726
    @velaraj5726 Před 3 lety +3

    மனதை நெருடிய பாடல்.....

  • @user-wm1vk1ym9g
    @user-wm1vk1ym9g Před 11 měsíci +1

    Super song very nice

  • @Fr.Justinomd
    @Fr.Justinomd Před rokem +1

    Nice song father

  • @UmashanmugamUma-ou1ej
    @UmashanmugamUma-ou1ej Před rokem +1

    My,,favorite,,singer,,sbp,,super,,song

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před 9 měsíci +1

    Arumai..

  • @mariamnisha2669
    @mariamnisha2669 Před 3 lety +2

    May his soul rest in peace..... beautiful song. very much touching.

  • @nijo_paul_
    @nijo_paul_ Před rokem +1

    மனம் கவரும் பாடல்

  • @fmaxpeter9795
    @fmaxpeter9795 Před rokem +1

    👌👍🙏

  • @vijayakumarv4584
    @vijayakumarv4584 Před rokem +1

    Super song

  • @jalajatchisuryaprakash6133
    @jalajatchisuryaprakash6133 Před 5 měsíci

    Lovely song. I love to hear this song every morning. Tears roll from my eyes.

  • @sandhyaswathi9250
    @sandhyaswathi9250 Před 5 měsíci +1

    Amen ❤

  • @robertrobert4838
    @robertrobert4838 Před 5 měsíci

    ❤❤❤

  • @fatimamarierocke7812
    @fatimamarierocke7812 Před 2 lety +3

    Nice Song ❤

  • @thomasthomas341
    @thomasthomas341 Před 3 měsíci

    Super song 🙏SPB sir voice semma super 🙏🙏🙏

  • @m.jeyarajnirmala1848
    @m.jeyarajnirmala1848 Před 2 lety +1

    Excellent 👌 song ❤️ fantastic 👍 Voice 🙏 Congratulations

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 Před 2 lety +1

    ஆமென்✝️ஜீசஸ்👏👏👏👏👏👏👏👏

  • @JohnKennedy-dx7fe
    @JohnKennedy-dx7fe Před 3 lety +1

    Heart touching song

  • @irudhayadhasonm5148
    @irudhayadhasonm5148 Před 3 lety +1

    இனிமையிலும் இனிமை Fr.

  • @harirayamohammedbinishana479

    Words paathu write...

  • @johnbennetraj1279
    @johnbennetraj1279 Před 2 lety +1

    Heart melting verses.. and rendition

  • @shajinisumil9291
    @shajinisumil9291 Před 2 lety +1

    Melting voice

  • @angelfishinkanyakumari3288

    💐💐💐

  • @velaraj5726
    @velaraj5726 Před 3 lety +1

    Good song ....

  • @dayanamabel8760
    @dayanamabel8760 Před 3 lety +3

    Super song.

  • @shanurithish9130
    @shanurithish9130 Před 2 lety +2

    Super song