இலங்கை நாடாளுமன்றம் காலை 10 மணிக்கு கூடுகிறது

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024

Komentáře • 28

  • @truthvshype1351
    @truthvshype1351 Před 2 lety +9

    குடும்ப ஆட்சி என்றாலே பிரச்சனை தான் ..அது இலங்கையா இருந்தாலும் இந்தியாவா இருந்தாலும் ஏன் நம்ம தமிழ்நாடா இருந்தாலும் ...
    ஜனநாயகம் வளர குடும்ப கட்சிகளை ஒதுக்க மக்கள் சிந்திக்க வேண்டும் ....

  • @rachelmass
    @rachelmass Před 2 lety +6

    முஸ்லிம் என்பது தமிழ் பேசும் மக்களே இலங்கையில் முஸ்லிம் என்ற ஒரு மொழி இலங்கையில் இல்லை ஆகவே முஸ்லிம் என்ற இனமும் தமிழ் மக்களே அதை நம் சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

    • @MRim23-l4e
      @MRim23-l4e Před 2 lety +1

      பொடா பேயா நாங்கள் இலங்கை சோனகர் இனம்

    • @user-gu3wm1jo2l
      @user-gu3wm1jo2l Před 2 lety

      @@MRim23-l4e நட்டுக்குள்ள மட்டும் தான் சாதி, மதம், குலம் எல்லாம். நாட்டை விட்டு வெளியே வந்தாள் நாம் அனைவரும் ஒன்று தான். வெளிநாட்டவன் நம்மை பார்க்கும் அனுகுமுறையே வேறு விதத்தில் இருக்கும் அந்த நேரத்தில்.

    • @saravananraman8678
      @saravananraman8678 Před 2 lety +1

      @முகமது ரிம்சாத் உங்கள் மொழி என்ன

  • @subramaniamsaravanamuttu2901

    Ali never accepts that he is a Tamil but says that he is.a Muslim

  • @gnanasekaranekambaram5243

    தன் வினை தன்னைச் சுடும்

  • @amarnitipatiperuvaluti9224

    இலங்கை இந்திய வுடன் இணைக்க வேண்டும்

  • @janoordeenaboobucker6041
    @janoordeenaboobucker6041 Před 2 lety +6

    Alisabri, tamilar illai, avar, singhal sonakar,

  • @MRim23-l4e
    @MRim23-l4e Před 2 lety +3

    இலங்கையில்
    தமிழர்கள் = 30 - 35 இலட்சம்
    முஸ்லிம்கள் = 20 - 25 இலட்சம்

  • @ashwinashwin2824
    @ashwinashwin2824 Před 2 lety +2

    Ali safri tamil illa muslim

  • @ar.zurfeenking3396
    @ar.zurfeenking3396 Před 2 lety +2

    ஒரு செய்தி சொல்கிற போது முழுமையை ஆராய்ந்து சொல்ல வேண்டும் இப்படி சொல்வதனால் தான் ஊடகம் மீது நம்பிக்கை இல்லாமல் மக்களிடத்தில் போகிறது

    • @rachelmass
      @rachelmass Před 2 lety

      முஸ்லிம் என்று சொல்வதும் தமிழர்களே முஸ்லிம் என்பது தமிழ் மொழி பேசும் மக்களே முஸ்லிம் என்று ஒரு மொழி இல்லை அதை நாம் சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

    • @MRim23-l4e
      @MRim23-l4e Před 2 lety +2

      @@rachelmassஇலங்கை முஸ்லிம்கள் நாங்கள் இலங்கை சோனகர் இனம்

    • @saravananraman8678
      @saravananraman8678 Před 2 lety

      @முகமது ரிம்சாத் சோங்கர் இனம், உங்களுக்கு என்ன மொழி

  • @vivekg8586
    @vivekg8586 Před 2 lety

    கூடி கும்மியடிக்க

  • @dhanushri3228
    @dhanushri3228 Před 2 lety

  • @isharalakmal6647
    @isharalakmal6647 Před 2 lety

    Methripala Seresena also secend thief man. He also Poor people is money Robbery. Ranil ok because he no family. From Bahrain jameela.

  • @thiyagarajanpachamuthu7069

    Iiii ii ii ஈ 8 ஈஉய் இதில் உள்ள III in ii ii இம் of i ஐக்கிநாடுகள் and we would have loved it would i in î it இல் k

  • @starlalithak9153
    @starlalithak9153 Před 2 lety

    Koodi mundhiri pakoda saapidunga

  • @RamanKumar-bl7lt
    @RamanKumar-bl7lt Před 2 lety