நேரம் பார்த்து கார்னர் செய்த ராகுல்..தர்ம சங்கடத்துக்கு ஆளான மோடி..கோபம் மறைத்து காட்டிய `முக பாவனை'

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2024
  • #rahulgandhi #modi #bjpvsindiaalliance
    நேரம் பார்த்து கார்னர் செய்த ராகுல்.. தர்ம சங்கடத்துக்கு ஆளான மோடி.. கோபம் மறைத்து காட்டிய `முக பாவனை' - வைரல் வீடியோ
    Uploaded On 25.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 151

  • @kmpskmps2435
    @kmpskmps2435 Před 5 dny +17

    ஆட்சி அமைக்க பெரும்பான்மை தேவை.. ஆட்சியை வழிநடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை இன்று மோடி சொல்கிறார் இந்த புத்தி இரண்டு முறை பிரதமராகும் பொழுது இல்லாமல் போனது ஏன்??

  • @apravi1764
    @apravi1764 Před 5 dny +21

    இஞ்சி தின்ன குரங்கு போல இருக்கு😂😂😂😂😂

  • @sureshsureshkumarsureshsur3115

    என்ன ஆட்டம் போட்டிங்கடா எங்க தலையில வரி சுமை

    • @mgjuyu5555
      @mgjuyu5555 Před 5 dny

      இராணுவ பீரங்கி 30.000கோடி
      இதுக்கு பணம் யாரு தருவ வரி பணம் தான் ஓசில கொரான ஊசி போட்ட
      அதுக்கு யாரு உங்க அப்பன பணம் தருவ மானிய வீடு விவசாயிகளுக்கு 6000பணம்.இதற்கு.வரி.பணம்.வேணும்
      மானிய ரேசன் அரிசி மானிய கேஸ் சிலிண்டர்..

    • @krishnanchandirasekaran9182
      @krishnanchandirasekaran9182 Před 5 dny

      ஆமா சுதந்திரம் வாங்கிய காலத்திலிருந்து 10 வருடத்துக்கு முன்பு வரை வரியே இல்லாமல் நாட்டுல மூலை முடுக்கெல்லாம் தேனாறும் பாலாறும் ஓடிக்கிட்டு இருந்துச்சு...
      இவுக வந்து ஜிஎஸ்டி வரிய போட்டு இப்ப எல்லாத்தையும் கெடுத்துபுட்டாங்க..

    • @mgjuyu5555
      @mgjuyu5555 Před 4 dny +1

      இப்ப என்ன ஆச்சு மோடி பிரதமர் ஆகமா
      விட்டுடற

  • @subramanismani3109
    @subramanismani3109 Před 5 dny +5

    Rsb media இன்னும் மோடி அரசு யென்று தெரிய வில்லை

    • @user-hy5dk2rc8v
      @user-hy5dk2rc8v Před 5 dny

      Hitler அழிந்த கதை தெரியுமா😂😂

  • @sridharanpth9507
    @sridharanpth9507 Před 5 dny +19

    தர்மத்தின் பக்கம் நின்று.....செயல் படுங்கள்...... வந்தேமாதரம்.....தேசப்பற்று டன் இருங்கள்

    • @karthism1320
      @karthism1320 Před 5 dny

      உண்மை தேச துரோகிகள் உள்ள அதிக ம் உள்ள நாடு இந்தியா

  • @jayabosev929
    @jayabosev929 Před 5 dny +23

    இனி மேல் இதுக்கு லாயக்கில்லை மோடி

  • @krishkumar5559
    @krishkumar5559 Před 5 dny +4

    நாடாளுமன்ற முதல் கூட்டமல்ல!! இனி தினமும் எதிர்கட்சி ராகுல் தலைமையில் அமளிதான் நடக்கும்!!

    • @krishnanchandirasekaran9182
      @krishnanchandirasekaran9182 Před 5 dny

      ஆமா... இனிமேல் மக்கள் செல்வ செழிப்போடு நிம்மதியா சுகமாக வாழ்வார்கள்.. காலம் முழுக்க ராகூல் எதிர்கட்சி பிரதமராகவே இருந்து மக்களை காக்கணும்

  • @krishrajj1987
    @krishrajj1987 Před 5 dny +8

    Thanthi news channel mental ayikanga paavam

  • @ellanraja77
    @ellanraja77 Před 5 dny +27

    மோடி வில்லன்

  • @user-yy7tk9fx3j
    @user-yy7tk9fx3j Před 5 dny +3

    Jai Congress jai Rahul ji 🙏🙏🙏🙏♥️

  • @karthikeyan.p2076
    @karthikeyan.p2076 Před 5 dny +7

    பப்பு சுடலையின் அறிவும் சிந்தனையும் செயலும் தானடா இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது.......😂😂😂😂😂😂

  • @selvanathans7547
    @selvanathans7547 Před 3 dny

    இளம்
    தலைவர்
    ராகுல்
    வாழ்க

  • @cjoshuathomas
    @cjoshuathomas Před 5 dny +3

    Modi's body language and face shows he is out. May have difficulty to sleep...

  • @kumaR.0306
    @kumaR.0306 Před 5 dny +5

    ஒரேயொரு வழி அது தான் பிரதமர் பதவி ராஜினாமா

  • @sundial_network
    @sundial_network Před 5 dny +9

    இந்த மாதிரி நிகழ்வுகள் இனிமேல் நிறைய பார்க்கலாம் மோடியின் சர்வாதிகாரத்தை விட்டு விட்டு ஜனநாயகம் வழியில் பிரதமர் நடந்தால் இந்த மாதிரி நிகழ்வுகள் தவிர்கபடலாம்.?

  • @user-vd6xq2wz4y
    @user-vd6xq2wz4y Před 2 dny

    இவ்வளவு நாள் எங்கே பேச விட்டீங்க. உதாரணம் பண மதிப்பு இழப்பு
    இந்தியா கடனில் இருக்கும் போது
    மக்கள் வரி பணத்தில்
    பாராளுமன்ற கட்டிடம் அவசியமா
    சர்தார் வல்லபாய் படேல் சிலை அவசியமா?

  • @karthism1320
    @karthism1320 Před 5 dny +15

    கை கூலி ஊடகம்கள் தந்தி tv உட்பட தமிழ் நாட்டு ஊடகம்கள் தேசத்தின் பாசம் ஊடக தர்மம் இல்லை உண்மை யான பார்வை இல்லை

  • @sunny7859
    @sunny7859 Před 5 dny

    Atleast now Indi block knows that there is something called Constitution. Good work Indi block. Proud of you.

  • @subramanianvaikuntam7232

    தத்தி தந்தி.

  • @singaraveluneelavathi5500

    மோடி சூழ்ச்சி அரசியல் அவமானம்

  • @user-kg6yy2gn9i
    @user-kg6yy2gn9i Před 5 dny

    ❤❤❤❤❤

  • @karupan3129
    @karupan3129 Před 5 dny +20

    போன தடவை 143 பேரு கதரனானுங்க, இந்த தடவை 234 பேர் கதற போறானுங்க, வேற என்ன புதுசா🤣🤣🤣

    • @riltonklazarus121
      @riltonklazarus121 Před 5 dny +3

      petrol price ungaluku mattum 50 rubaayaa ji🤦‍♂️

    • @cveerasekar8360
      @cveerasekar8360 Před 5 dny +3

      Oru kalathula 2 MP Vachu kadarandhu maranthu pocha?

    • @arulraj-yr7sz
      @arulraj-yr7sz Před 5 dny +1

      waste bjp nadu nasam milk can 12% gst sanki bjp

    • @mgjuyu5555
      @mgjuyu5555 Před 5 dny +1

      @@riltonklazarus121 ஆமாம் துபாய் லிருந்து நேரடிய பெட்ரோல் வருது

    • @karupan3129
      @karupan3129 Před dnem

      @@arulraj-yr7sz ஆமா பாலு குடிக்காம நீங்க அலைஞ்சிட்டு இருக்கிற போடா டேய் கதறு🤣🤣🤣

  • @jeyakumar1811
    @jeyakumar1811 Před 5 dny +1

    THIS TV JALLARA BUT DON'T SPREAD FALSE NEWS SPOIL CHANNEL NAME PLEASE. MODJI MASS IN INDIA OK.

  • @mgjuyu5555
    @mgjuyu5555 Před 5 dny +1

    60வருசமா
    காங்கிரஸ் கட்சி இந்தியாவை ஆண்டு உள்ளது....

    • @deepakabu
      @deepakabu Před 4 dny

      Not exactly But inclusively one family boasted

  • @pratapgniva
    @pratapgniva Před 5 dny

    Modi is boss
    Nobody will beat 💓 ❤❤

  • @sadhiqbasha993
    @sadhiqbasha993 Před 5 dny

    Super super super

  • @manoharand4119
    @manoharand4119 Před 5 dny

    pl stop tekecasting Lok sabha proceedings.the elected rowdy MPs have gone not to function as MP but to shout and mis behave and to block the House proceeding. we, the public get frustrated and we feel that we are not at all fit for democracy .we may protest againt democracy in our country

  • @WellnessCoachRichard
    @WellnessCoachRichard Před 5 dny +1

    🧡🤍💚✋💪🏼🔥

  • @MohanRaj-yr5gi
    @MohanRaj-yr5gi Před 2 dny

    இவங்க காந்தி செத்ததற்கும்
    மவுன அஞ்சலி செலுத்துவாங்க.அஞ்சலி
    செலுத்தியே காலத்தை
    ஓட்டிட்டு வாங்க.

  • @teammavis5258
    @teammavis5258 Před 5 dny +1

    Gopalapura kothadimai

  • @shansha8045
    @shansha8045 Před 5 dny

    Thanthi tv pera maathi Rahul Stalin nakki channel nu vainga

  • @RiyasRifan
    @RiyasRifan Před 5 dny +2

    Rahul sir ❤🎉mass

  • @i.v.rameshi.v.ramesh7397

    😮

  • @vengatesank7868
    @vengatesank7868 Před 5 dny +1

    Congress nil

  • @Kd19854
    @Kd19854 Před 5 dny

    Thanthi TV is DMK Tv

  • @udayasurianpanchavarnam1271

    I.N.D.I.A Alliance powerful in Parliament .... Wait and see 💪💪💪💪💪

  • @gnanasekarangsr1283
    @gnanasekarangsr1283 Před 5 dny

    தந்தி டி வி பேசாம ராகுலுக்கு கழுவி விட போகலாம்

  • @user-dq2yv5ip4u
    @user-dq2yv5ip4u Před 9 hodinami

    தந்தி சொல்வது பொய் உன்மை பேசடா

  • @rameshseetharaman675
    @rameshseetharaman675 Před 5 dny +4

    அரசியல் சாசனம் என்றால் என்ன என்றே தெரியாத ராகுல்...

  • @faasufeast9891
    @faasufeast9891 Před 5 dny +1

    e v m government

  • @princeaugustin1991
    @princeaugustin1991 Před 5 dny

    Hello u r not our master ok u do what the INDIA say ok go now

  • @deivaraj67
    @deivaraj67 Před 4 dny

    விவாதங்கள் நடத்த அனுமதிக்காத பிரதமர் விவாதம் தேவை என கூறுவது வேடிக்கை
    146 MP க்களைசஸ்பெண்ட் ஒரே நாளில் செய்த மோடி அரசு ஜனநாயகம் பற்றி பேசுவது பசுத் தோள் போர்த்திய புலி போல

  • @manimaha610
    @manimaha610 Před 5 dny

    இந்தியாவின் வளர்ச்சியை எதிர்க்கட்சியாக தடுக்க முடியாது

  • @vasanthakumarvennila9175

    No1 dubakur thanthi TV

  • @karupan3129
    @karupan3129 Před 5 dny +14

    டேய் சொன்னா கேளுங்கட
    நீங்க வாங்குனது 100-க்கு 99 இல்ல
    543 க்கு-99...🤣😂😆

    • @vinukumar4190
      @vinukumar4190 Před 5 dny +4

      Poi news paper padida sanki

    • @vinukumar4190
      @vinukumar4190 Před 5 dny +2

      543 ku 243 da sanki

    • @jaggroup692
      @jaggroup692 Před 5 dny

      திருட்டு தனமாக 243 வந்தது நினைவில் வைத்துக்கொள் நேர்மையான தேர்தல் நடந்தால் 0 தான்

    • @amaljames02
      @amaljames02 Před 5 dny +1

      2019 election Bjp 303 ,In 2024 Bjp only got 240+😂

    • @mohammedsalim6175
      @mohammedsalim6175 Před 5 dny +1

      Election commission, ED, CBI என எல்லா அமைப்புகளையும் கையில் வைத்து கொண்டு முழுவதுவும் religious hatred வைத்து அரசியல் செய்ததை விட நேர்மையாக 99 இடங்கள் வெற்றி பெற்றது மேலானது.

  • @RajuRaju-dc9up
    @RajuRaju-dc9up Před 5 dny

    Double.engine.poi.ippa.triple.engine.aa.kilinchathu.krishnagiri.

  • @drrsuthakaranraj1773
    @drrsuthakaranraj1773 Před 5 dny

    Rahoooooool...cooolllll....wait another 5 more years..will test ur luck....half boiled politician...pappu

  • @janarthanamnaidu6707
    @janarthanamnaidu6707 Před 5 dny +1

    GOD BLESS P M MODI TO LIVE LONG AND SERVE OUR NATION .

  • @shanmugasundarams5746

    Very powerful team India

  • @janarthanamnaidu6707
    @janarthanamnaidu6707 Před 5 dny +1

    Shameless opposition . They are out on bail

  • @TheNationalist-INDIAN
    @TheNationalist-INDIAN Před 5 dny +3

    Back bencher and failed rich kid mocking the poor and backward student who won first rank again by his hardwork and Thanthi is glorifying the rich kids arrogant behaviour! This can happen only in a fully democratic country!

  • @user-mi8ij2zm8z
    @user-mi8ij2zm8z Před 5 dny +6

    இன்னும் இருபது வருடத்திற்கு பிரதமர் மோடி தான் எதிர்க்கட்சியில் கதற வேண்டியதுதான் இறைவனின் தீர்ப்பு இது💪👌👌🙋🙋🙋🙋😆😆😆😆😆🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💞💞💞💞💞💞💞💞🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @cveerasekar8360
    @cveerasekar8360 Před 5 dny

    3 madanga, oru madankukr kovanam tha micham

  • @ManiMani-on8vl
    @ManiMani-on8vl Před 5 dny

    Thanthi tv nee oruthan pothum 😮nattai
    Nasam aakka

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 Před 5 dny

    ERKENAVE 10 VARUSHAM IVARU KAZHATNATHAIYE , SARI PANNA 5O VARUSHAM AAGUMEE .

  • @shanthadevi2687
    @shanthadevi2687 Před 5 dny

    Mminority bjp,ministers wtihout elected by people.

  • @Ashokstrong
    @Ashokstrong Před 5 dny

    EVM & election commission ku commision kududhu jeidha modi

  • @kumaresangurusamy3058

    200

  • @venkataramanis8268
    @venkataramanis8268 Před 5 dny +7

    மோடியிடம் ஓன்று நடக்காது ராகுல் செயல்

  • @sarathkumar8367
    @sarathkumar8367 Před 5 dny +1

    Jai modi🔥🔥🔥🔥

  • @nishokpv2162
    @nishokpv2162 Před 5 dny

    Varthru harivartha

  • @Kd19854
    @Kd19854 Před 5 dny

    Semaa comedy😂😂😂😂 congress

  • @lakshmivenkatesan9358

    Andha mundathukkeh constitution pathi theriyathu..idhuleh indha vadhanthi thanthi oru tharuthalai..

  • @ramesh0042
    @ramesh0042 Před 5 dny

    😅😅😅

  • @gentleman761
    @gentleman761 Před 5 dny

    இந்த மாதிரி ஊடகங்கள் தான் விஜயகாந்த் அவர்களின் அரசியல் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது.தொடரந்து அதே வேலையை தான் செய்து கொண்டு உள்ளது.😊

  • @sivaperumal2040
    @sivaperumal2040 Před 5 dny

    திரு ராகுல் காந்தி அவர்கள் 10 ஆண்டுல அதாவது 120 மாசத்துல 240 தடவை வெளிநாடு போயிருக்காரு என்று தமிழ்நாட்டில் உள்ள பத்திரிகையாளர் மணி அவர்கள் கேள்வி எழுப்பி இருக்காரு அதுக்கு அவர் விளக்கம் கொடுக்க முடியுமா ஏன் என்று

  • @sermakaniramakrishnan

    Rahul enna thakkali chitaru

  • @arulraj-yr7sz
    @arulraj-yr7sz Před 5 dny

    modi pul pul tara bird

  • @sermakaniramakrishnan

    DMK manithan porattam in waste

  • @HelloHello-rm8qd
    @HelloHello-rm8qd Před 5 dny

    Ghada ghat Ghada ghat is a playboy He doesn't understand how to behave in Parliament as he behaved earlier when he hugged Modiji and gave flying kisses to opposition lady members He is unfit to be even a M P

  • @RajuRaju-dc9up
    @RajuRaju-dc9up Před 5 dny

    Vun.moonji.yen.pieeee.adichcha.maari.irukku

  • @athisayarajappadurai6369

    மோடியின் வியூகம் என்னவாக இருக்கும்.... பிளைட் ல் வெளிநாடுகள் பறக்கும் 😅😅

  • @tjayakumar7589
    @tjayakumar7589 Před 5 dny

    பப்பு கும்பல் 5 வருடங்களும் கூச்சல் போட்டு வெளிநடப்பு செய்துக் கொண்டே இருக்கலாம்.

  • @shanmugam3862
    @shanmugam3862 Před 5 dny

    ராகுல் சகுனி என்றால் மோடி ஜி சாணக்கியன் பப்பு பாட்சா மோடியிடம் எடுபடாது😊

  • @rameshcounsellor6587
    @rameshcounsellor6587 Před 5 dny +1

    ஜெய் ஸ்ரீராம் ஜெய் மோடி ❤

  • @phsvision3792
    @phsvision3792 Před 5 dny

    பப்பு அவங்க பாட்டி இந்திரா காந்தியின் மிசா வை மக்கள் மத்தியில் எடுத்து உரைக்கிறார்.

  • @venkatmuruganagr7720
    @venkatmuruganagr7720 Před 5 dny

    தந்தி டிவி அளவோடு நக்கி பழகுவது நல்லது

  • @antonysamy1703
    @antonysamy1703 Před 5 dny

    U evm media evm modi media

  • @SangeethaVetha
    @SangeethaVetha Před 5 dny +12

    சப்பை கட்டு கட்டும் மீடியாக்கள் தமிழகத்தில் தற்போது விஷச் சாராய சாவு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே உள்ளது அதை பற்றி வாயைத் திறக்காமல் இருப்பது தினத்தந்திக்கு அழகா அல்லது தினத்தந்தி நிருபர்களுக்கு அழகாக உள்ளதா அல்லது ஒருவேளை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் மீடியா என்று ஒத்துக் கொள்கிறார்களா என்பது தெரியவில்லை😂😂😂😂 1:00

    • @SkA-mp2pg
      @SkA-mp2pg Před 5 dny

      Evm திருடன் ஏழை இந்து கிராமத்து விவசாயி கொலைகார மடக்கலவர பிஜேபி rss நரேந்திர மோசடி கும்பல்

    • @user-mi8ij2zm8z
      @user-mi8ij2zm8z Před 5 dny +3

      தந்தி டிவி கலைஞர் டிவி ஐக்கியம் ஆகிவிட்டது மாதங்கள் ஆனதுவிலை போய் விட்டார்கள்👌💪😂😂😂😂🙋🙋🙋🙋😆😆😆😆😆🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj Před 5 dny +1

      குடும்பத்தை கவனிக்காமல் போதையில் மூழ்கிய போதைக்காரருக்கு எங்கள் வரிப்பணம் வீணா ப் போகுது

    • @SkA-mp2pg
      @SkA-mp2pg Před 5 dny

      Evm திருடன் ஏழை இந்து கிராமத்து விவசாயி கொலைகார மடக்கலவர பிஜேபி rss நரேந்திர மோசடி கும்பல் கள்ளச்சாயம் கொலை செய்திருக்க அதிகம் வாய்ப்பு

    • @mohansackthi1169
      @mohansackthi1169 Před 5 dny

      யார் வாயை திறக்கவில்லை? எல்லோரும் தான் கேள்வி கேட்டார்கள் ஆனா உங்களை போல் சிலர் குஜராத்தில் 100- க்கு மேல் கள்ள சாராயம் குடித்து இறந்ததற்கு வாயையே திறக்கவில்லையே நேசணல் மீடியா என்று சொல்லும் மீடியாக்கள் உங்க கட்சிக்கு சொம்பு தூக்கினார்களே தவிர எங்கே கேள்வி கேட்டார்கள்?

  • @ManiMani-on8vl
    @ManiMani-on8vl Před 5 dny

    Thonthi tv nadar tv
    Naarathar tv😂😂😂

  • @user-vs1lb1vh1u
    @user-vs1lb1vh1u Před 5 dny +1

    மேய்..மேய் ...என்ன ஆடுமேய்க்கச் சொல்லுறியா....

  • @skmrbc
    @skmrbc Před 5 dny

    முதல்ல வாயில வடை சுடுறத விடு மோடி. நீ யாரு அப்படின்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். போதும் நாடகம்.