Can I become an astrologer? நான் ஜோதிடராக முடியுமா?

Sdílet
Vložit
  • čas přidán 1. 01. 2022
  • Explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 192

  • @divyakarthik5825
    @divyakarthik5825 Před 2 lety +5

    உங்கள் ஜாதகத்தை போடுங்கள் ஆர்வத்துடன் இருக்கிறோம்

  • @geethaiaram6389
    @geethaiaram6389 Před 2 lety +2

    நல்ல விளக்கம் குருவே. எனக்கு விடை கிடைத்தது. நானெல்லாம் ஆர்வலர்கள் தான். மிக்க நன்றி குருவே 👍🙏🙏🙏

  • @kalaivanim2229
    @kalaivanim2229 Před 9 měsíci +1

    அய்யா வணக்கம்
    நான் மீன இலக்னம் ரிஷபத்தில்
    புதன் + சுக்கிரன்
    எனக்கு வயது 43
    சிறு வயதிலிருந்தே ஆர்வம் உண்டு. எதேச்சையாய் அமைந்ததுதான் தங்களின் காணொளி. தொடர்ந்து பார்த்து வருகிறேன் அய்யா.
    தற்போது வாட்ஸ்அப் குழு வாயிலாக அடிப்படை பயிற்சி கற்றுக்கொண்டு வருகிறேன் அய்யா.
    இதற்கு தாங்களும்,தங்கள் காணோளி மட்டுமே. நன்றிகள் அய்யா.

  • @venkatkumar7513
    @venkatkumar7513 Před 2 lety +5

    நீங்கள் சொல்வது 100% சரிதான் நான் மகர லக்கினம் லக்கினத்தில் சனிஆட்சி 2 ஆம் அதிபதி சனி தான் , மேலும் புதனும் சுக்கிரனும் சேர்த்து 10ல் தருமகருமதிபதி யோகத்தில் உள்ளது 10 வருடமாக ஜோதிடம் படிக்கிறேன் பலன் பார்ப்பேன் தானே வந்த ஆர்வம் தான் .

  • @rajkumars143
    @rajkumars143 Před 2 lety +4

    நீங்கள் சொல்லும் தகுதி எனக்கு பொருந்தும் இரண்டில் சனி இரண்டாம் ஸ்தானதிபதி புதன் உச்சம் பெற்ற சூரியனுடன் இணைவு நன்றி ஐயா வாழ்க வளமுடன்,

    • @saranraj5883
      @saranraj5883 Před 2 lety

      Apa palan solluvingala nanba

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb Před 2 lety

      @@saranraj5883 அவர் சிம்ம வக்னம்னா சொல்லலாம். ரிஷபமென்றால் பெரிய அளவில் சொல்லலாம்.

  • @jsangeetha6673
    @jsangeetha6673 Před 2 lety +1

    அண்ணா வணக்கம். நான் ஜோதிடம் பார்க்கிறேன். இவ்வளவு அழகாக கிரஹ அமைவு பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள். 🙏🙏

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Před 2 lety +2

    மிக நல்லதொரு பதிவு 👍🏻👌🏻 Thank you sir 🙏🏻

  • @viswakarmajothidam6146
    @viswakarmajothidam6146 Před 2 lety +7

    சனி,புதன் குரு,கேது லக்னம், 10ஆம் இடம் தொடர்பு எந்த வகையிலாவது இருந்தால் ஜோதிடர் ஆவார்...

  • @vasanthabalasubramanian5030

    I am vasantha Balasubramanian from kerala.i am very much interested in tamil jyothida videos ,especially yours.The above explained things in this video is quite correct in my case.eagerly waiting for your new videos.

  • @nishokvarshaan7061
    @nishokvarshaan7061 Před 2 lety

    Dear Manaseeka Guru, You are right. My Vaakusthanaathin athippathi Sani He is sitting in Seventh place. Then retrograde budhan with sun is sitting in mesham (4th place). Now I am an Astrologer for the past one year.

  • @mevithabiku9203
    @mevithabiku9203 Před 2 lety +3

    Perfect combination of my horoscope.. All conditions applied.. Happy to hear.. 😄

  • @ramanathanrajanirajani3354

    அருமையான பதிவு sir
    மிக்க நன்றி பல வருங்களாக
    இந்த ஜோதிடத்தில் என்ன தான்
    இருக்கிறது என்று நானும்
    தேடுகின்றேன். ஆனாலும்
    இந்த ராகு திசையில் புதன்
    2024 வரை இது முடிவதற்குள்
    ஜோதிடத்தை கற்றுக்கொள்
    என்று என்னிடம் சொல்கிறார்.
    லக்கத்தில் செவ்வாய் சுக்கிரன்
    2 ம் இடத்தில் குரு புதன்
    3 ல் சூரியன்
    6 ல் ராகு இப்போது ராகு திசையில்
    புதன். பணம் சம்பாதிப்பதற்காகா
    அல்ல இந்த ஜோதிடத்தில் உள்ள
    ஆர்வத்தினால். சிம்ம ராசி
    மேஷ லக்கினம்.
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.

  • @poulinmithraa3377
    @poulinmithraa3377 Před 2 lety +1

    Exactly true sir... Even im christian I believe astrology I watch all ur videos. Viruchaga lagnam 2 house guru 12 house sani, guru aatchi and 6 house puthan sukiran serkai..

  • @sarojinidevithambapillai9146

    I didn’t know anything about astrology but I wanted to see twice I couldn’t understand. After watching your utube channel I started studying astrology.i was thinking about this one day ☀️ sun so far away from us without sun we cannot survive so must be something there. Now watching your channel I can understand easily .i also like u giving example horeshope that’s your unique no body does that. But all the astrologer ur # 1 in my book also that poem u sing no body comes close to u.after u Sri Ram ji .

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 Před 2 lety +1

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @chandrasekaran_arumugasamy

    Hi sir, I remember in one of our video, you said kethu and Guru also related to learning astrology. Pls confirm on this point as well.
    Thanks
    Chandrasekaran Arumugasamy

  • @yaskir2114
    @yaskir2114 Před 2 lety

    Sir in my chart Venus and mercury together in 9 th house in Meenam which gives Neesapanga Rajajokam. 2nd lord sun in Mesham Exalted. Jupiter in 2nd house. I have been studying since in my childhood with books in jaffna. Now studing in Toronto from all your videos and Guruji videos. It is very easy to learn from videos. Nowadays my friends also learning same way. Thank you

  • @user-pc4le6fu4t
    @user-pc4le6fu4t Před 2 lety +2

    ஐயா சொல்வது முற்றிலும் உண்மை எனக்கு 2ல் சனி பத்தில் சுக்கிரன் புதன் இணைவு நான் ஜோதிடம் கற்றுக் கொண்டிருக்கிறேன்

  • @cvijayindia
    @cvijayindia Před 2 lety

    Kanni raasi, chitrai natchiram 2 paadham, lagnathil kethu,
    Laginathipathi Chevvai 5th house vakkiram,
    6th house la Santhiran,
    7th house la Rahu,
    8th house guru sukran,
    10th house la Budhan + Suriyan

  • @r.rajkumarastrologer1937
    @r.rajkumarastrologer1937 Před 2 lety +1

    Super sir am an astrologer 2nd place, sani, 10th place puthan only 2house guru vucham in kadagam 100 true for your details

  • @karthikeyankrishnamurthy4764

    Correct sir.. for me from 8th house saturn aspects 10th,2nd & 5th House..thanks for the information.

  • @chidambaraganesan8718
    @chidambaraganesan8718 Před 2 lety +1

    ஒருவர் அவருடைய வாழ்க்கையில் எப்போது ஜோதிடர் ஆவார்?
    ஜோதிடர் ஆக முடியுமா என்பதற்கு உங்கள் விளக்கம் அருமை.
    எனக்கு இளமைப் பருவத்திலேயே ஜோதிட ஆர்வம் இருந்தது.
    ஆனால் நான் நாற்பத்து ஆறு வயசுக்கு மேல் சூரிய தசையில் தான், ஜோதிடம் பயின்று ஜோதிடர் ஆகி உள்ளேன்.
    ஆகவே தாங்கள் அடுத்த காணொலியில் எப்பொழுது என்று பொதுமக்களுக்கு கூற வேண்டுகிறேன்.

  • @gokilasrinivasan9889
    @gokilasrinivasan9889 Před 2 lety +1

    Good evening sir,
    In my horoscope, 17/11/1980 - 6.30pm, Chennai - rishabha lagnam - budhan in 6th house and sukran in 5th house. In 5th house I have sukran, guru, sani. After Parivarthanai only, budhan vl be in 5th house, so that 1. sani is in connection with 2 house lord (budhan) 2. Budhan in 5th house (Thirikonam) 3. Budhan in kanni ( Achi and Ucham)
    I started learning astrology for the past 3 yrs sir

  • @MrKumaryt
    @MrKumaryt Před 2 lety +1

    அருமையான விளக்கம்.

  • @navarajan501
    @navarajan501 Před rokem

    ஐயா வணக்கம்🙏என் ஜாதகம் மகரலக்னம், 2ல் சனி. 4ல் குரு புதன் செவ்வாய் 5 ல் சூரியன், 6ல் சுக்ரன் ராகு 8 ல் சந்திரன், 12 தனுசுல்கேது, பூரம் நட்சத்திரம். எங்கள் குலதெய்வம் ஸ்ரீ அங்காளம்மன் ஸ்ரீ பாவாடை ராயன் தலைமுறை தலைமுறையாக அருள்வாக்கு நடைபெறும் தந்தை அருள்வாக்கு சொன்னார். மறைவுக்கு பிறகு2002 ஆண்டு முதல் நான் அருள்வாக்கு சொல்கிறேன்.என் கூட பிறந்த 8 ஆண் 2 பெண் நான் 9 பிறப்பு 59 வயது. ஜோதிடம் ஆரம்பம் முதல் ஆர்வம் 10 ஆண்டுகாலமாக தொழிலாக செய்கிறேன். தோஷ பரிகார ஓமம் பூஜை அதிகமா செய்வேன். ராகு தசை சுயபுத்தியில் சாமி அருள் கிடைத்தது. என் ஜாதகபடி சரிதானா? விளக்கம் வேண்டும் ஐயா. உங்கள் பதிவை பார்த்து ரொம்ப தெளிவுற்றேன்.

  • @srithapas
    @srithapas Před 2 lety +4

    வக்ரம் பெற்ற புதன் மூலத்தில் இருந்து கேது கேட்டையில் இருந்து நட்சத்திர பரிவர்த்தனை பெற்றால் என்னவாகும் ? அவர்களுக்கும் ஜோதிடம் வருமா ?

  • @shiridharan
    @shiridharan Před 2 lety

    How to determine what type of musical instrument can a person play well based on jatakam. Musical instrument such as nadaswaram,mridangam, saxophone, violin, and etc.

  • @manimuthuk9202
    @manimuthuk9202 Před 2 lety

    ஜோதிடராக ஆவதற்கு விளக்கம் மிக மிக அருமை ஐயா

  • @Valarmathi770
    @Valarmathi770 Před 11 měsíci +1

    Nan Josiyar avaena ? Vasudev 19th August 1995 1:25 PM. ரிஷப ராசி ரோஹிணி நட்சத்திரம். விருச்சிக லக்கினம். லக்கினத்தில் குரு. லக்கினத்தில் குரு நின்ற நட்சத்திரம் அனுஷம். 4 இல் சனி . சனி நின்ற நட்சத்திரம் பூரட்டாதி. 6 இல் கேது . 7 இல் சந்திரன். லக்கினத்தில் நின்ற குரு 7 ஆம் வீட்டின் உச்சம் அடைந்த சந்திரனை பார்க்கிறது. 10 இல் சூரியன், புதன், சுக்கிரன். 11 இல் செவ்வாய். 12 இல் ராகு. தற்போது ராகு தசை. எனக்கு ஜோதிடத்தில் மிகவும் ஆர்வம் உள்ளது. நான் ஜோதிடர் ஆவேனா ? Please reply to my comment sir🙏🙏😢

  • @komalanav544
    @komalanav544 Před 2 lety

    சிறப்பான பதிவு சேர்,நன்றி.

  • @user-bh4qd4gr9z
    @user-bh4qd4gr9z Před měsícem

    ஜோதிடம் படிக்க ❤ சனி+2ம் அதிபதி
    ❤புதன் _ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம் ❤ புதன்+சுக்கிரன் இணைவு. ❤2ம் அதிபதி ஆட்சி உச்சம் கேந்திரம் திரிகோணம் 🎉

  • @keysofVIDHYA
    @keysofVIDHYA Před 2 lety +1

    CZcams channel il income or channel nala reach aga vendum enraal jathaga amaipu epdi irukanum sir?.
    Pls answer me..

  • @sureshs7781
    @sureshs7781 Před rokem

    100% உண்மை.. எனக்கு ரிஷபத்தில் புதன் சுக்கிரன் சேர்க்கை இருக்கு.. ஜோதிடம் படிக்கிறேன் 😍😍🙏🙏🙏

  • @madhunarasimhan8437
    @madhunarasimhan8437 Před 2 lety

    Sir, I am tula lagna Mercury in 1st house and venus in 12 with Mars and Sun. As per your rule Mercury and Venus can be considered together due to parivarthna, but not nd lord Mars is combust. I am definitely into astrology for many years now,but i gather i will not do this as my primary job due to Mars combustion. Is this correct?

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di Před 7 měsíci

    Good explanation sir.
    Thank you very much sir.
    God bless you.❤❤❤

  • @varadhorganicfarms1275

    Yet another nice presentation from you

  • @jothidarvenkateshmuthappa7722

    நன்றி ஐயா நீங்க சொன்ன விதிகளின்படி லக்னாதிபதியும் 2ஆம் அதிபதியும் சனி பகவான் பார்க்க புதன் லக்னத்தை பார்க்க சுக்கிரன் பத்தாம் வீட்டு அதிபதி சாரம் பெற்று 2-ஆம் வீட்டைப் பார்க்க ஜோதிடத்தை தொழிலாக கொண்டு பயன் பெற்றுக் கொண்டிருக்கிறேன் நன்றி வணக்கம்

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 Před 2 lety

    Good sir first time eduth katt ellame vidhi rules sonnath romba usefull

  • @aravindg3584
    @aravindg3584 Před 2 lety

    Vanakkam sir l have all the points you said need your blessings to practice thank you

  • @mounagurusamy7480
    @mounagurusamy7480 Před rokem

    வணக்கம் ஐயா🙏
    மிகத் தெளிவாக விளக்கம் ஐயா.

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před 2 lety

    Very good information sir thank you sir.

  • @kanantuti2628
    @kanantuti2628 Před 2 lety

    நல்ல விளக்கம் ஐயா மிக்க நன்றி

  • @dhanalakshmiswamy8010
    @dhanalakshmiswamy8010 Před 2 lety

    குருவே சரணம்🙏Super ஐயா

  • @dorcasluyeye2887
    @dorcasluyeye2887 Před 2 lety

    @astro chinnaraj ஐ ஃபீல் ஃபேன்டாஸ்டிக்❤

  • @sivaatsjc1
    @sivaatsjc1 Před rokem

    அருமையான விளக்கம்.😍

  • @durairajkalyanasundaram7642

    வணக்கம் ஐயா. தங்கள் கருத்துக்களை கேட்டேன். நீங்கள் சொல்வது உண்மை. ஒத்துக் கொள்கிறேன். எனினும் மறைபொருள் அறியும் திறனும் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன். பொருள் பெறாமலே ஒரு சிலர் ஜோதிடம் பார்க்கிறார்கள்
    இவர்கள் ஏன் அவ்வாறு செய்கிறார்கள். இதற்க்கு உள்ள கிரக அமைப்பு எவ்வாறு இருக்கும். தங்களிடம் வாதாடவில்லை. உண்மையை தெரிந்து கொள்ள ஆவல் உள்ளவராக இருக்கிறேன். நன்றி

    • @ramstech6167
      @ramstech6167 Před 2 lety

      Very nice presentation. I am Cancer lagna and Sun the 2nd lord in 4th in Tula with Exalted Saturn, own house Venus.
      Merqury Retro in 3rd with Yogakaraka Mars. Moon in Jyeshta, Rahu in Jyeshta in 5th house and Jupiter in 2nd house and Ketu in 11th. How is astrological profession.

  • @rajankarthikeyan9838
    @rajankarthikeyan9838 Před rokem

    அருமையாக கூறினீர்கள் ஐயா. ஒரு சிறிய சந்தேகம், விருச்சிக லக்கினம் + திரிகோணத்தில்(மீனம்) உச்ச சுக்கிரனோடு புதன் நீசபங்க ராஜயோகம் பெற்று + கன்னியில் வக்கிர சனி + வக்கிர குரு அமைந்திருந்தால் ஜோதிடம் வாக்கு பலிதம் இருக்குமா.

  • @kesavanri1891
    @kesavanri1891 Před 2 lety

    மிக்க நன்றி அய்யா

  • @sundaramsundaram7675
    @sundaramsundaram7675 Před 2 lety

    Sir vanakam ayya pathivugal mekavm aarumai super
    Enaku horcope medhuna lakanam
    2nd house chandaran 4th house
    (Star) hastham 12th house
    Venus ($tar merukashiram)
    Sani (star rohini)
    Enaku. Jothidam varuma
    Vakaku palikum Sir

  • @sureshbn5622
    @sureshbn5622 Před 2 lety

    Hi sir how are you.u mentioned some condition to become astrologer.the same is applicable for suriyan sukran budhan conjunction

  • @kannanm3936
    @kannanm3936 Před 2 lety

    நீங்கள் சொல்வது சரி தான் ஐயா வணக்கம்

  • @ravikrishnasuraparaju7891

    Sir, your cover photo looks good, liked it...

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe Před 2 lety

    Nice information ,,,Sir

  • @sadhanandhan5074
    @sadhanandhan5074 Před 2 lety

    குருவே....
    Photo vera level..... 👌👌👌

  • @A.B.C.58
    @A.B.C.58 Před 11 měsíci

    thank u sir. i am interested in astrology but maths is my bitterest enemy. i used to watch astro videos, read books. i am possessing amazing intuitional powers. most astonishing and thrilling events have taken place during the past 39 years. i dont know the reason. my lagna is rishabam, star p.ashada.2. foretelling/thinking has come true in seconds, minutes, days, weeks or within few months with 100% accuracy noted. mostly all are for betterment only. verified at least 5 deaths in advance through intutional powers. sir, is it because of suklapaksha moon in 8th house sir?🤲🤝🙏🏻

  • @jaivicky7637
    @jaivicky7637 Před 2 lety

    நன்றி...

  • @thalapathyastro102
    @thalapathyastro102 Před 2 lety

    Long time answer thank u

  • @JAYAKUMARKCLTGODE
    @JAYAKUMARKCLTGODE Před 2 lety +1

    மிக்க நன்றி சார். எனக்கு சுக்கிரன் புதன் சேர்ந்து 11ஆம் பாவகத்தில் இருப்பதால் ஜோதிடத்தின் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டதற்கான காரணத்தை இந்த காணொளியின் மூலம் அறிந்து கொண்டேன். வணக்கம்.

  • @aakashyuganeswaran9325

    சிம்ம லக்கினம், தனுசு ராசி,5ல் ராகு சந்திரன், 6ல்,சுக்கிரன் 7ம்மிடத்தில் சூரியன் புதன் குரு,9ம்மிடத்தில் செவ்வாய், 11ல்,கேது சனி, இப்போது விசயம் என்னவென்றால் சனியும் புதனும் பரிவர்தனையில் ஆட்சி, புதன் அஸ்தங்கம் என்ற நிலையில் அடுத்து வருவது ராகு திசை... நீங்கள் கூறிய விதிமுறைகளின் படி எனக்கு ஜோதிட ஆர்வம் வருகிறது ஆனால் பலிதம்கும் ஜோதிட கவிச் செம்மலே...இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்.....

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 Před 2 lety +1

    சார் வணக்கம் என்னை போல் ஆர்வக்கோளாறு நிறைய பேர் இருப்பாங்க போலா எனக்கு நீங்க சொன்னது ஒத்து போகுது நான் தெரிந்து கொள்ள தான் நினைக்கிறேன் அடுத்த வர்க்கு சொல்ல விருப்பம் இல்லை சார்

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 Před 5 měsíci

    Murali kanni rasi astham 4 patham laganam thulam or kanni guru vakram in mithunam and moon and Raghu in kanni budhan in viruchagam mars in kadagam sani in simma
    Jothidam varuma sir please

  • @rajalakshmi1068
    @rajalakshmi1068 Před 2 lety +1

    எனக்கு ஜோதிடம் படிக்க ஆரம்பித்ததில் இருந்து ஒரு வித பய உணர்வோடு இருக்கிறேன். ஏன் sir

  • @snsn7686
    @snsn7686 Před rokem

    நன்றி குருஜி

  • @megalaimani2170
    @megalaimani2170 Před 2 lety

    chanrakendram pudan, sukiran joint in 2nd veedu, jodhidam work a seiyalama.

  • @vijaykandasamy5688
    @vijaykandasamy5688 Před 2 lety

    2ம் அதிபதி சுக்கிரன் 9ல், 9ம் அதிபதி குரு 2ல், கேந்திரத்தில் புதன் வளர்பிறை சந்திரனுடன், சுக்கிரன் மற்றும் சூரியனுடன் சனி 9ல், சுக்கிரன் சனியின் சாரத்தில்..

  • @pavithranpilicode1189
    @pavithranpilicode1189 Před 2 lety +1

    2ம் இடம் சனி தொடர்பு ஜோதிட தொடர்பு வாய்ப்பிற்கான காரண விளக்கத்தினை எதிர்பார்க்கிறேன் ஐயா

  • @lathag1867
    @lathag1867 Před 2 lety

    Thank you sir...

  • @jayakumarm5961
    @jayakumarm5961 Před rokem

    நன்றி ஐயா. 🙏🙏♥️

  • @sthenmozhi5722
    @sthenmozhi5722 Před 2 lety

    மிகச் சரிங்க ஐயா எனக்கு ஜோதிடத்தில் தற்போது ஆர்வம் ஐயா சிம்ம லக்கனம் சு+பு+சூ ஆகியவவை மரகத்தில் (சனி ) வீட்டில் உள்ளது அய்யா. எனக்கு தானம் அன்னதானம் செய்வதில் அதிக ஆர்வம் ஐயா ,இயல்பாக வே ஒரு சில விசயங்களில் வாக்கு பலித்தம் மற்று மற்றும் நான் யூகிப்பது நடக்கும் மேலும் எனக்கு தற்போது புதன் தசை நடக்கிறது.

  • @parameshwaran597
    @parameshwaran597 Před 2 lety

    நன்றிஅய்யா

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 Před rokem

    அருமை.

  • @balamurugan-py5ev
    @balamurugan-py5ev Před 2 lety

    Guruji ayyavukku vanakkam. Ayya jathagatthil lagnam uir,2 m veedu danam,kudumbam,vakku sthangal endru kurukirom ayya ithai pondru 12 veedukallukkum kurikkindrom. Ethani Ethan karu porulaga kondu kurikka padukirathu ayya villakkam tharungal guruji ayya.

  • @kapeeshwar2014
    @kapeeshwar2014 Před 2 lety

    💯 correct sir.

  • @nithyalakshmielango6930

    Sir very true sir my 2 and 3rd Lord is sani dhanusu lagnam sani vakram in its own house kumbam and suriyan bhudhan conjunction in 9th house now I'm in bhudhan dasai 28yrs old eight now my CZcams history is astrology astrology astrology full time learning...also I have two daughters 5 and 3yrs old they both have bhudhan in kendram they too will learn astrology...so true sir pin me pls

  • @naveen8819
    @naveen8819 Před 2 lety

    Awesome sir

  • @aos3971
    @aos3971 Před 2 lety +1

    Audio is low comparing to other youtube videos

  • @-paramporulpakthan973
    @-paramporulpakthan973 Před 2 lety

    எனக்கு வாக்கு ஸ்தானாதிபதி செவ்வாய் ஆட்சி மேலும் குரு பார்வை உண்டு. நான் ஜோதிடம் பயின்று கொண்டுள்ளேன். நன்றி ஐயா. வணக்கம்.

  • @Prakash-sd4yx
    @Prakash-sd4yx Před 2 lety

    Nice speech sir

  • @sujathakrisnan3974
    @sujathakrisnan3974 Před 2 lety

    நான் கேக்கணும் நினைச்சா சார் ஜும் மீட்டிங்களா வீடியோவாவே வே நீங்க போட்டுடிங்கா சார் சூப்பர் சார்

  • @brownvisa9327
    @brownvisa9327 Před 2 lety

    My lagnam makaram 2 house with Venus+ mercury . 7 house kadagam Sani retrograde in poonposam star. I am into astrology for 15 years with self learning and 2 years of now joined astrology class and studying. I want to become a renowned astrologer to diagnose the correct cause for a problem .that's all. I learn lot in astrology but not successful reach what I expected. What could be reason everyone say u do good astrologer but not satisfied by theses word.what ever you say on your Chanel I meet it the recquirements but outcome is not as per your words .where is the mistake pls recquest your answer

  • @ksubamohan
    @ksubamohan Před rokem

    Correct. 🙏

  • @rameshsshanmugam4903
    @rameshsshanmugam4903 Před 2 lety

    Very Great bro

  • @sivagamasundari.k9995
    @sivagamasundari.k9995 Před 2 lety

    Thank you ji

  • @kiruthikad5081
    @kiruthikad5081 Před 2 lety

    Correct 💯 Sir 2nd place Sani aatchi, Dhanushu lagnam

    • @FreeFire-yi1kq
      @FreeFire-yi1kq Před 2 lety

      Pava gregangal aatchi petral antha thisaigalil palangal theevaramga irukum saniyin thozilgali varumanathi koduppar
      Athuvae guruvin paarvai kidaithal nala thozhilgalil varumanthai tharuvar ......👍 Vithiyum vithi vilakkiyum poruthi palan parungal

  • @vsgskandhaastrology2327

    Tiruttani gangadharan thank-you sir
    Neenga sonna anaithu graha nilaiyum ulladu .
    22:10:1977 edu ennudayadu sir thank you sir

  • @kalidoss9742
    @kalidoss9742 Před 2 lety +1

    3.7.1997 pagal12.10 thiruvarur kalidoss iyya enakku pathagathipathi thasa pathippu athigam kurayma...???

  • @prabhagoodganesh1350
    @prabhagoodganesh1350 Před 2 lety

    Right sir.

  • @arumugammurugan5055
    @arumugammurugan5055 Před rokem

    நன்றி

  • @jayanthimanivannan9936

    சார் ஜாதகத்தில் பத்தில் ஏதாவது ஒரு கிரகம் அல்லது பாம்பு கிரகம் இருந்தால் நல்லது என்று ஜோதிடம் கற்க பத்தாம் இடம் தொடர்புகள் வேண்டாமா ? சனி வக்ரம் பெற்று இருந்தால் எப்படி இருக்கும் சனி வீட்டில் புதன் சுக்கிரன் இணைவு 12 ல் மறைந்து விட்டது எப்படி அறிவது சார் மிக்க நன்றி சார்

  • @janakiraman2916.
    @janakiraman2916. Před rokem

    சிம்ம லக்னம் மறைவிடத்தில் இருந்து 8 புதன் நீசம்??? லக்கனத்தில் வக்ரம் பெற்ற குரு.. உள்ளது???? எனக்கு வயது இப்போது 18நடக்கிறது...?

  • @sumathisumathi782
    @sumathisumathi782 Před 2 lety

    அய்யா என் மகள் சாந்தினி 6-5-2016 5 - 15 PM சனி செவ்வாய் சேர்கை வக்ரம் பலன் கூறுங்கள் அய்யா நன்றி

  • @k.ayyavu4940
    @k.ayyavu4940 Před 2 lety

    Super sir 🙏🙏🙏

  • @muthusamy1711
    @muthusamy1711 Před 2 lety

    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் சனி இரண்டில் நீசமாகி இரண்டாம் அதிபதியை பார்த்து புதன் வக்ரம் பெற்று ராகுவோடு ஆறாம் இடத்தில் நின்று ராகு தசை நடந்தால் ராகு கேது சாரம் பெற்று சோதிடம் வருமா அண்ணா

  • @ksgashokkumar1329
    @ksgashokkumar1329 Před 2 lety

    Thansu - laknam.
    Meenam -guru.valar chandhiran.
    Mesam - kethu.
    Mithunam - sevvai
    Kadagam -sani.
    Kanni - sukkiran.
    Thulam -rahu,puthan,suriyan.
    Naan ippothu jothidam
    Padithu kondu irukkiren.
    Naan thozil murai jothidan again varuvena ayya.

  • @ggsachin6061
    @ggsachin6061 Před 2 lety

    Happy New year,🙏

  • @naganathan3090
    @naganathan3090 Před 2 lety

    இரண்டாமிடத்தில் சனி வக்கிரம் பெற்று இருக்கிறது.இரண்டாம் அதிபதி குரு 7ம் இடமான ரிஷபத்தில் பகையாகி நிற்கிறார்.பத்தாமிடமான சிம்மத்தில் புதனுடன் கேது சேர்ந்து இருக்கிறார்.நான் ஜோதிடர் ஆகலாமா ஜயா.

  • @veerakumar7486
    @veerakumar7486 Před 2 lety

    Thanks sir

  • @karthikkarthikgeetha7589

    உண்மை தான் ஐயா. My birth date. 02.07.1986 time' 11.45 PM now' working Oman electrical field

  • @gayugayu3479
    @gayugayu3479 Před 2 lety

    Sir something like a magnet...

  • @ananthkumar1203
    @ananthkumar1203 Před 2 lety +5

    Hello sir. One more point can also be added to become astrologer. My father knew astrology , I learned this from my father, right from age 10. It's now been 25 years. I have 2nd lord sun with mercury in 8th, both aspects 2nd. Point is, if mercury joins with 2nd lord/aspects 2nd house and also 8th house denotes occult sciences.. This is another combination for astrologer.. I don't do this as Proffesion, just doing research.