This is looking so tempting. so delicious, flavourful, and nicely explained.| The cooking and preparation method of the recipe is so nice. 💕Stay Blessed and stay connected 😍
வணக்கம் தங்கை. இந்த டோஃபுவில் பருப்பு வாசனை வருகிறது. ஒரிஜினல் பன்னீர் போல பருப்பு வாசனை வராமல் இருக்க என்ன செய்தீர்கள் ? அல்லது நீங்கள் செய்த இந்த பன்னீர் மசாலாவிலும் பருப்பு வாசனை வருகிறதா ? இதற்கு பதில் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் பருப்பு வாசனையை மக்கள் விரும்புவது இல்லை. ஆகையால் இந்த சோயா டோஃபு தயார் செய்து விற்பனை செய்ய முடியவில்லை.
@@TamilfunSamayal உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி தங்கை . இந்த சோயாவில் இருந்து வரும் பருப்பு வாசனையை போக்க ஏதேனும் வழி தெரிந்தால் கூறுங்கள். எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஏனெனில் நான் ஒரு கை & கால் விளங்காத மாற்றுத் திறனாளியாக உள்ளேன். எனக்கு இந்த சோயா டோஃபு மிகவும் நன்றாக செய்யத் தெரியும். இரண்டு ஆண்டுக்கு முன்பாகவே இதனை மார்கெட்டில் விற்பனை செய்த போது மக்கள் பருப்பு வாசனை வருகிறது . டோஃபுவை வேண்டாம் என்று கூறிவிட்டார்கள். இந்த பருப்பு வாசனையை போக்க வழி தெரிந்தால் எனது விற்பனைக்கு உதவியாக இருக்கும்.
@@TamilfunSamayal உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி தங்கை. ஆனால் இந்த டோஃபுவில் பருப்பு வாசனை வராமல் தயார் செய்கிறார்கள். அதற்கு என்ன பொருள் சேர்க்கிறார்கள் என்பது தான் எனக்கு தெரியவில்லை.
Super video 👌
Today I tried this recipe came out very well❤
Super aNni
This is looking so tempting. so delicious, flavourful, and nicely explained.| The cooking and preparation method of the recipe is so nice. 💕Stay Blessed and stay connected 😍
வணக்கம் தங்கை.
இந்த டோஃபுவில் பருப்பு வாசனை வருகிறது. ஒரிஜினல் பன்னீர் போல பருப்பு வாசனை வராமல் இருக்க என்ன செய்தீர்கள் ?
அல்லது
நீங்கள் செய்த இந்த பன்னீர் மசாலாவிலும் பருப்பு வாசனை வருகிறதா ?
இதற்கு பதில் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஏனெனில் பருப்பு வாசனையை மக்கள் விரும்புவது இல்லை. ஆகையால் இந்த சோயா டோஃபு தயார் செய்து விற்பனை செய்ய முடியவில்லை.
நன்றி சகோதரரே
அந்த பருப்பு வாடை சோயா பன்னீரில் இருந்து வரக்கூடியது
@@TamilfunSamayal
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி தங்கை . இந்த சோயாவில் இருந்து வரும் பருப்பு வாசனையை போக்க ஏதேனும் வழி தெரிந்தால் கூறுங்கள். எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
ஏனெனில் நான் ஒரு கை & கால் விளங்காத மாற்றுத் திறனாளியாக உள்ளேன்.
எனக்கு இந்த சோயா டோஃபு மிகவும் நன்றாக செய்யத் தெரியும். இரண்டு ஆண்டுக்கு முன்பாகவே இதனை மார்கெட்டில் விற்பனை செய்த போது மக்கள் பருப்பு வாசனை வருகிறது . டோஃபுவை வேண்டாம் என்று கூறிவிட்டார்கள். இந்த பருப்பு வாசனையை போக்க வழி தெரிந்தால் எனது விற்பனைக்கு உதவியாக இருக்கும்.
டோபுவின் வாசனையை நீக்க முடியாது ஆதலாலல் தாங்கள் பால் பன்னீரை பயன்படுத்துங்கள்
@@TamilfunSamayal
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி தங்கை.
ஆனால் இந்த டோஃபுவில் பருப்பு வாசனை வராமல் தயார் செய்கிறார்கள். அதற்கு என்ன பொருள் சேர்க்கிறார்கள் என்பது தான் எனக்கு தெரியவில்லை.