Tofu தயாரிக்கும் முறை/ Homemade Tofu/ Soya paneer/ Homemade Soya paneer/சோயா பனீர் தயாரிக்கும் முறை

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024

Komentáře • 499

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 Před 6 lety +164

    டோஃபூ பற்றி இன்றைய தேதிக்கு தமிழில் உள்ள ஒரே வீடியோ இதுதான். உலகிலேயே நீண்டகாலம் உயிர் வாழும் மனிதர்கள் அதிகமுள்ள ஜப்பானியர்களின் ஆயுள் மற்றும் ஆரோக்கிய ரகசியங்களுள் பெரும் பங்கு வகிக்கும் சோயா உணவுகளில் முக்கியமானது இந்த டோஃபு. சீனா மற்றும் கொரியாவிலும் இவ்வுணவு பிரசித்தம். நம் நாட்டிற்கு புதியது. இறைச்சியில் கிடைக்கும் புரதத்தோடு போனஸாகக் கிடைக்கும் தீய கொழுப்பு போலன்றி, நல்ல புரதம், கொழுப்பின்றி கிடைப்பது இதன் சிறப்பு. பகிர்ந்ததற்கு நன்றி. வாழ்க வளமுடன்.

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  Před 6 lety +7

      மிக்க மகிழ்ச்சி... மிக்க நன்றி.. தங்களின் கருத்து எனது மனதிற்க்கும்...என் உழைப்பிற்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது...வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்.🌹💝

    • @rengaraju2392
      @rengaraju2392 Před rokem

      இது தமிழா, த்ரோபன்னுங்க
      கொக்கு பன்னு ங்க
      பாதி கூட தமிழ் இல்லை

    • @punithaprakashpunithapraka5195
      @punithaprakashpunithapraka5195 Před rokem

      Super by uy 🎂🎂

    • @subikshar4483
      @subikshar4483 Před rokem

      Correctaa sonnigha

  • @paulcresent5723
    @paulcresent5723 Před 6 lety +82

    மிக்க நன்றி சகோதரி.... TOFU தமிழுக்கு புதுசு. ஆரோக்கியமான உணவு,. உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

  • @Viks_74
    @Viks_74 Před 5 lety +5

    வித்தியாசமான மற்றும் ஆரோக்கிய உணவு .மிக்க நன்றி

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 Před 4 lety +30

    Super ma'am. Foreign countries la tha idu famous. I jus searched. Tamil la ye ivla azhaga explain panninga.. Tofu romba nalla vandiruku. Somehow I don't like cows struggling for us ma'am.milk product a avoid pananum nu I'm thinking. I'm checking alternatives for panner, ghee and milk and all with natural food. Your video, I like it a lot ma'am. Keep up the good work. All the best

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  Před 4 lety +3

      Thanks a lot sweetheart....unga comments yenaku romba energy ya koduthuruku pa... பசுவை நாம் கஷ்டம் படுத்த கூடாது என்பது தங்களது இலகிய மனதையும் உயர்ந்த உள்ளத்தையும் காண்பிக்கிறது.... வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் என்றும் அன்புடன் உங்கள் பட்டுராணி சத்தியமூர்த்தி.

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  Před 4 lety +1

      I am very sorry for the late reply

  • @jeganature
    @jeganature Před 5 lety +5

    நிக்க நன்றி சகோதரி tofu செய்முறை காணொளிக்கு...

  • @bangtansonyeondannn9705
    @bangtansonyeondannn9705 Před 5 lety +10

    Hi sis...Soya bean milk so popular drinks in malaysia and ( tofu we call it "tauhu")we use soya bean tofu for cook curry / sambal / fry noodle/ sometime we just fry and eat with chilli sauce or Thai chili sauce...the taste so great...Mostly Chinese will use tofu for their dishes...Mostly in the night market (pasar malam)Chinese and Malays will sell this tofu dessert with brown sugar...sooo yummy...but we cannot take everyday, its not too good for health ecspecially who suffering from knee pain/uric acid/gout/gastric/ ulser...

  • @natarajvc7840
    @natarajvc7840 Před měsícem

    அருமையான பதிவு நன்றி..

  • @manikandankandan3133
    @manikandankandan3133 Před 5 lety +6

    Soya bean unga video la paluppu colour la erukku. Na shop la vanginathu White colour la eruku . Ok va sister . Unga pizza dough video pathu pizza seithen supper aa vanthathu. THANK u.

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  Před 5 lety

      Ok pa...soya bean la niraiya variety iruku pa... try and enjoy.

    • @veluannamalai8009
      @veluannamalai8009 Před 5 měsíci

      White bean varavemattenguthu, many times tried. Yellow soy bean Enga kedaikkum yaarachum sollunga.

  • @g20g.sumathy4
    @g20g.sumathy4 Před 5 lety +4

    Super mam unga vedio pathuthan milklla panner seithne semmaya eruthuchu entha tofu pannerrayum kantippa try pannuven thx mam

  • @ashmartin3647
    @ashmartin3647 Před 6 lety +2

    Wow arumai

  • @Durga1788
    @Durga1788 Před 4 lety +2

    Super akka. I will try tomorrow. I bought white soya for kuruma. But I will try this tomorrow
    ...sema

  • @revathykuna4197
    @revathykuna4197 Před 2 lety +1

    Super mam. Semaya sollikuduthinga..😚😚

  • @Udhayakumar-bn6re
    @Udhayakumar-bn6re Před 4 lety +1

    Super

  • @Vives-l8w
    @Vives-l8w Před měsícem

    🎉🎉

  • @mesiya777
    @mesiya777 Před 2 lety +1

    Very useful

  • @priyahydee
    @priyahydee Před 2 lety +4

    Thank you. at least found tofu in tamil.. Tofu originally called as 豆腐(tofu) Greetings from Japan ✨

  • @sainika6634
    @sainika6634 Před 6 lety +3

    Sis super ithu na super market la vangi irrukan but ippo veetlaiye seithuvan ungalakudhan ella credits tq so much 😍😘😘

  • @rajasekaran3575
    @rajasekaran3575 Před 5 lety +2

    அருமை யான பதிவு நன்றி

  • @alagirir4694
    @alagirir4694 Před 5 lety +7

    After seeing this I subscribed.worth watching.

    • @alagirir4694
      @alagirir4694 Před 5 lety

      Mam today I tried this recipe.thanks a lot for this.it came out well

  • @mohammedirfan4067
    @mohammedirfan4067 Před 4 lety +4

    Mam.... Unga explanation n preparation is very clear n useful.... Good post. Congrats....

  • @AbbasAbbas-yl2jt
    @AbbasAbbas-yl2jt Před 4 měsíci +5

    2024 la intha video paakuravanga oru like podunga❤

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  Před 4 měsíci +1

      Ha ha ha thanks sweetheart..... thanks for watching pa.......Naa ippo videos upload pannuradhu illa...... sometimes indha madhiri comments padikkum podhu manasukku happy and innum yennoda videos ah makkal parkkanga nu sandhosam also...good night..😊💐❤️.

    • @AbbasAbbas-yl2jt
      @AbbasAbbas-yl2jt Před 4 měsíci

      @@nammaveetukitchen5554 sis ungalota subscriber thanks for your reply

  • @inayatafsainayat3097
    @inayatafsainayat3097 Před 6 lety +4

    Tofu looking super

  • @rajenselvam5069
    @rajenselvam5069 Před 4 lety +4

    வணக்கம் தங்கை.
    நீண்ட கால முயற்சிக்கு பிறகு tofu தயார் செய்து விட்டேன். நீங்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் சோயா ஆகிய இரண்டிலும் tofu வரும் என்று கூறி உள்ளீர்கள். ஆனால் எனக்கு மஞ்சள் சோயா வில் மட்டும் தான் tofu வந்துள்ளது. வெள்ளை சோயா வில் கஞ்சி போல தான் வந்தது. Tofu வரவே இல்லை. உங்கள் உதவிக்கு மிக்க நன்றி.

    • @jene9064
      @jene9064 Před 9 měsíci

      Oh there are 2 types of Soya??

    • @rajenselvam5069
      @rajenselvam5069 Před 9 měsíci +1

      ​@@jene9064
      ஆம் தங்கை . இரண்டு வகையான சோயா உள்ளது. வெள்ளை சோயா மற்றும் நீங்கள் டோஃபு செய்த மஞ்சள் சோயா.

    • @jene9064
      @jene9064 Před 9 měsíci

      @@rajenselvam5069 thank you so much bro.

    • @rajenselvam5069
      @rajenselvam5069 Před 9 měsíci +1

      @@jene9064
      வணக்கம் தங்கை. இப்பொழுது மீண்டும் ஒரு சந்தேகம். அதாவது, நான் வெளியில் விற்பனைக்கு கொடுத்தேன். அப்பொழுது மக்கள் ஒரு சந்தேகம் கேட்டார்கள். அதாவது பன்னீர் ருசிக்கும் டோஃபு ருசிக்கும் வித்தியாசம் உள்ளது என்று கேட்டார்கள். அதாவது டோஃபுவில் பருப்பு வாசனை வருவதைத் தான் மக்கள் கேட்டார்கள். எனவே டோஃபுவில் பருப்பு வாசனை வராமல் இருக்க ஏதேனும் வழி உங்களுக்கு தெரிந்தால் அதை எனக்கும் சொல்லிக் கொடுக்கும் படி மிகவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
      நான் ஒரு கை மற்றும் கால் விளங்காத மாற்றுத் திறனாளியாக உள்ளேன். எனக்கு பருப்பு வாசனை வராமல் டோஃபு செய்தால், அதையே தயாரித்து விற்பனை செய்வேன். இது என் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும்.
      முடிந்தால் தெரிந்தால் எனக்கு உதவி செய்யுங்கள். நன்றி.
      தொந்தரவுக்கு மன்னிக்கவும்.

    • @jene9064
      @jene9064 Před 9 měsíci

      @@rajenselvam5069 நிச்சயமாக ஐயா. இந்த டோஃபுவை நானே முயற்சிக்கிறேன், உங்கள் சந்தேகத்திற்கு பதிலளிக்க நான் உங்களிடம் திரும்பி வருகிறேன். கடவுள் உங்களை மிகுதியாக ஆசீர்வதிப்பாராக

  • @padmavathipadmavathi4029
    @padmavathipadmavathi4029 Před 4 měsíci

    Thank you so much very useful drain pannina whey water use pannalama and eppadi use pannaradhu nnu sollunga

  • @nevseswari4763
    @nevseswari4763 Před rokem +1

    சோயா பீன்ஸை கிரைண்டரில் அரைக்கலாமா சகோதரி

  • @saravanankumar640
    @saravanankumar640 Před rokem

    Nice very Gud info thku mamsaab

  • @manisiva6025
    @manisiva6025 Před 2 lety +3

    I have purchased this tofu without knowing its usage. Your video helps me with the exact information which I want to know about it.

  • @VenuGopal-pt7km
    @VenuGopal-pt7km Před rokem +1

    வாழ்த்துகள் சகோதரிகளுக்கு

  • @vasanthasrinivasan2639

    ரொம்ப clear ஆக சொன்னீங்க.

  • @jothimani2418
    @jothimani2418 Před 4 lety

    எங்களுடைய குழந்தைக்கு பால் அலர்ச்சி வயது 7 ஆகிறது. Very very thanks for videos. Thank you very much mam

  • @prabhap8265
    @prabhap8265 Před 6 měsíci

    Very useful thanks

  • @prabamichael1335
    @prabamichael1335 Před 5 měsíci

    I like the way you explained it clearly,... Thank you

  • @aneessiddique378
    @aneessiddique378 Před 5 lety +1

    Awesome sister

  • @mamveryusefulcoursejano8002

    so superp mam

  • @rajiraji5474
    @rajiraji5474 Před 6 lety +2

    Super super Akka I love tofu

  • @tulips21
    @tulips21 Před 3 lety +1

    Sema explanation madam!!!!!

  • @parameswerysuppiah9287
    @parameswerysuppiah9287 Před 5 lety +5

    Actually must use coagulant or Epsom salt instead of lemon juice because tofu tastes salty not sour, anyway you hard work is appreciated. In my country tofu inexpensive & easily available.

  • @balubalu5881
    @balubalu5881 Před 5 lety +1

    Super 🤗

  • @mksjinjukutty7888
    @mksjinjukutty7888 Před 4 lety +6

    Sis nan try panen sis but varala... adhu kilarum podhu adi pidika start agiduchu and kanchi maathiri irundhuchu

  • @HYMACOOKING_1986
    @HYMACOOKING_1986 Před 6 lety +2

    Really semma sisy...ippidi different idea lam ungaluku yàaru kodukura...Really amazing...love it...

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  Před 6 lety +1

      Thanks a lot pa...naa yeppodhume niraiya different Recipes try pannuven pa....yellam ungalukaha dha...💝🌹

  • @BMSSDR
    @BMSSDR Před 5 lety +1

    Nalla thagaval. Aana soya been athigama sergakudathunu sollrangale, pregnant ah irukavanga sapidalama sollunga. Nenga atha antha water LA pottu save panna sollringa been but packing panni tharanum na yeppadi kudugarathu nu sollunga

  • @nandhinidhinakaran3447
    @nandhinidhinakaran3447 Před 5 lety +1

    Semma thanks mam

  • @manipandiyanmanipandiyan9394

    Ok akka thanks for ur reply

  • @naveenesh.s.s2741
    @naveenesh.s.s2741 Před 11 měsíci +1

    Mam I tried but that milk didn't separate like panner consistency. I tried using lemon juice

    • @jene9064
      @jene9064 Před 9 měsíci

      Even for me.. i tried twice ma..

  • @tasteofsaanvi
    @tasteofsaanvi Před rokem

    Very well explained tofu making video 👏👏nice sharing sister 👏👏🤝😍👌🎊

  • @tamilmulticook
    @tamilmulticook Před 6 lety +1

    Super sis

  • @uthraswaminathan237
    @uthraswaminathan237 Před rokem

    Superb mam... Explain in Tamil

  • @Tamilrajh
    @Tamilrajh Před 5 lety +6

    250g soya la yevlo gram tofu kedaikum??

  • @dassdass6741
    @dassdass6741 Před rokem

    We like I in Malaysia we make tauhu tokku)sambal ,curry,soya sauce fry and etc

  • @ungalthozhi9376
    @ungalthozhi9376 Před 6 lety +1

    Great Pattuma............

  • @sanmugavallivalli8142

    Rompa super explain sister

  • @nagularatna8366
    @nagularatna8366 Před 6 lety +1

    Useful & thanks

  • @Priyajagan593
    @Priyajagan593 Před 3 lety

    Super 👌

  • @hairvakratipskotugssri3977

    superna paneer mam

  • @GoodLuck-hi9uc
    @GoodLuck-hi9uc Před 5 lety

    நல்ல பதிவு நன்றி

  • @saiarjuniagreebro8159
    @saiarjuniagreebro8159 Před 5 lety +3

    wow excellent akka.i try soon.your rocking sister. keep it up. your voice is very good and bold.thank you akka.

  • @sharadhajayaraman7149
    @sharadhajayaraman7149 Před 5 lety +1

    Superpa thanku for this recipe

  • @mscecilia537
    @mscecilia537 Před 6 lety +1

    Akka athu waste ella...boil panna potato add panni vadai ku podum ela porulum pottu vadai senja arumai akka.... சிசிலியா.. Malaysia

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  Před 6 lety

      Oh appadiya pa..I am sorry dear one day naa try pannuren pa...Thankx a lot sweety 💝🌹

  • @kayalvizhimohan6222
    @kayalvizhimohan6222 Před 6 lety +1

    Super thanks

  • @KavithaKavitha-fo8vn
    @KavithaKavitha-fo8vn Před 5 lety

    அருமை

  • @Priyanka_vasu_26
    @Priyanka_vasu_26 Před 6 lety +1

    supbr

  • @ammuappu6855
    @ammuappu6855 Před 3 lety +1

    Akka instead of adding lemon juice ,can we add vinegar ?

  • @taj.kitchen
    @taj.kitchen Před 6 lety

    Nice

  • @shanthiganesan2202
    @shanthiganesan2202 Před 5 lety

    Super receipe mam.tq

  • @manivannansmg8580
    @manivannansmg8580 Před 4 lety

    Super mam...

  • @yazith7923
    @yazith7923 Před 6 lety +1

    Sema akka

  • @laddupendyala5834
    @laddupendyala5834 Před 6 lety +1

    Semma akka

  • @maadhesh8396
    @maadhesh8396 Před 4 lety +1

    i made this and taste was fantastic

  • @eswarieswari4036
    @eswarieswari4036 Před 6 lety +1

    Super Akka

  • @zerolife2.0
    @zerolife2.0 Před 3 lety

    Superb sis

  • @SanaSana-hy9qe
    @SanaSana-hy9qe Před 5 lety +1

    Wow.... super.....

  • @TAMILVEETTUSAMAYAL
    @TAMILVEETTUSAMAYAL Před 6 lety +4

    Super akka eppadi ippadiyellam supero super

  • @nandhininandhini-uu5me

    Wow yammy

  • @padmavijay6111
    @padmavijay6111 Před rokem

    Superb explanation in Tamil. God bless

  • @darkchocolate3672
    @darkchocolate3672 Před rokem +1

    Hlo mam.. Na entha product ah trY pannen
    But Ynaki crrt ah varala.. Actually na vaguna soya thappa irukumo nu doubt ah iruku.... Namma vi2la la idle ku use pandra soya beans ah.. Lla vera yethachum parupa.. Tamil la vera yethachum name iruka.. Awaiting for your replY

    • @jene9064
      @jene9064 Před 9 měsíci

      I guess there are 2 types.. yt Soya and yellow Soya.. I ended up same as u

  • @johnalexander9207
    @johnalexander9207 Před 5 lety +1

    Instant soy milk eppudi kudika vendum .

  • @fhana1201
    @fhana1201 Před 2 měsíci

    ennaku curdle agala..i added lemon vinegar

  • @worldview9575
    @worldview9575 Před 4 lety

    Super sister.. nice and useful.

  • @freedomfighters-hy8jx
    @freedomfighters-hy8jx Před 2 lety

    👏👏👏👏👏👏👏👏

  • @safeena-tyc2783
    @safeena-tyc2783 Před rokem

  • @mariyamsathik4320
    @mariyamsathik4320 Před 6 lety +2

    Super Mam,👌👌👌

  • @yassaararafath8337
    @yassaararafath8337 Před 6 lety +1

    👌b sis this is Malaysia special really super yummy

  • @madeenabegam5141
    @madeenabegam5141 Před 5 lety +1

    Tq akka 👍👍👍👍👍👍

  • @benazirparveen2319
    @benazirparveen2319 Před 6 lety +1

    nice

  • @dharshannakshatra664
    @dharshannakshatra664 Před 5 lety +2

    Thank you so much 🙏.

  • @nimsnms2994
    @nimsnms2994 Před 5 lety

    Super sister

  • @boomikaa.j-pk3up
    @boomikaa.j-pk3up Před 5 měsíci

    Marad white soya bean use panalama

  • @harshithachirra5354
    @harshithachirra5354 Před 5 lety

    Thanq mam after so many trails ur vedio helped me for successful tofu

  • @SUDHIR___S
    @SUDHIR___S Před 9 měsíci

    5:36 akka neenga sonningala antha milk ah namma consume pannalam nu...before consuming namma boil pannanum ah also evlo days store panni vekalam?

    • @nammaveetukitchen5554
      @nammaveetukitchen5554  Před 9 měsíci

      Boil panni aaravaithu ,fridge la 4 days vaithu use pannalam pa...thanks dear.

  • @rabiyathbassariyakader2772

    Semma....😍😍😍

  • @Jaimeraknowledge
    @Jaimeraknowledge Před 6 lety

    Nice recipe.

  • @sabanaparveen1215
    @sabanaparveen1215 Před 6 lety +1

    Super . Ithula nama cheese pannalama sollunga

  • @bunnycupcakes8397
    @bunnycupcakes8397 Před 4 lety

    Romba nandri

  • @naanthaan7045
    @naanthaan7045 Před 5 lety +1

    Enaku ithu maari milk varalai maam aduppula vachi kaachuna thick a pogudhu payasaam maari

  • @goodwinwillams8165
    @goodwinwillams8165 Před 3 lety

    Maarbagam perithaaga use pannala mam

  • @ajccader9556
    @ajccader9556 Před 5 lety +1

    Tofu means. Business panna idu sari varumaa mam

  • @ambikakarunaharan5726

    Nice akka... Ur way of speech is so good

  • @narasimhankathirvel9210
    @narasimhankathirvel9210 Před 5 lety +3

    Excellent info explained clearly
    Thank you Mam

  • @girija6695
    @girija6695 Před 3 lety

    Madam paal thiriyeve ila? Kanji mathiri agiduchu.. Enna pandrathu atha vechi tofu eduka mudiyuma?

  • @nagarajan9471
    @nagarajan9471 Před 5 lety

    Mikka nandri maleaishyala saapittathu ippathan inge senji saapidaporen