Lyrics :: Yarum illai Endru Naan alutha pothu | யாரும் இல்லை என்று | Jesus | Tamil - Video Song

Sdílet
Vložit
  • čas přidán 26. 01. 2020
  • Also Watch
    Lyrics : நான் அழுதபோது எல்லாம் | Jesus | Tamil - Video Song
    • Lyrics :: Nan Alutha P...
    Lyrics : நான் வாழுவேன் | Jesus | Tamil - Video Song
    • Lyrics :: Naan Vaazhuv...
    INSTAGRAM:
    Daily Bible Verses
    / bible_verse_learn_daily
    Editing : Mega JP
    Co-Editing : Simeon
    யாருமில்லை என்று நான் அழுத போது Lyrics :
    யாருமில்லை என்று
    நான் அழுத போது
    தாயை போல என்னை
    தேடி வந்த தெய்வம்
    இயேசுதான் என் இயேசுதான் - 2
    - யாருமில்லை என்று
    வியாதி படுக்கையிலே
    நான் விழுந்த வேளையிலே - 2
    காயங்களை ஏற்றவரே
    காயங்களை ஆற்றினிரே - 4
    - இயேசுதான் என்
    எதிர்காற்று வீசும் நேரம்
    என் படகு மூழ்கும் நேரம் - 2
    நங்கூரமாய் வந்தவரே
    நன்மைகளை தந்தவரே - 4
    இயேசுதான் என் இயேசுதான் - 2
    Holy Faith Assembly
    Kathirvedu, Chennai
    holyfaithassembly@gmail.com

Komentáře •