சாதனை பட்டியலில் இடம்பெறும் விருச்சிக ராசி!

Sdílet
Vložit
  • čas přidán 19. 02. 2024
  • சாதனை பட்டியலில் இடம்பெறும் விருச்சிக ராசி! #tamilastrology #rasipalan #viruchigam #viruchigarasi
    #விருச்சிகம் #விருச்சிகம்ராசி #விருச்சிகராசி #viruchigalagnam #viruchigam2024 #viruchigamrasipalangal #viruchigamrasipalan #nellaivasanthan #rasipalangal #rasipalangalintamil
    ✅𝓘𝓷𝓽𝓮𝓻𝓿𝓲𝓮𝔀 𝓑𝔂 :
    ‌𝐌𝐫. 𝐏. 𝐑𝐚𝐣𝐞𝐧𝐝𝐫𝐚𝐧
    𝐒𝐞𝐧𝐢𝐨𝐫 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 & 𝐀𝐬𝐭𝐫𝐨 𝐑𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡𝐞𝐫.
    📞 𝟕𝟑𝟗𝟕𝟑𝟖𝟐𝟒𝟗𝟑
    ‌✅🅲🆁🅴🅳🅸🆃🆂
    𝗔𝗻𝗰𝗵𝗼𝗿: 𝐄𝐬𝐰𝐚𝐫𝐢
    𝗖𝗶𝗻𝗲𝗺𝗮𝘁𝗼𝗴𝗿𝗮𝗽𝗵𝘆 & 𝗘𝗱𝗶𝘁𝗶𝗻𝗴 : 𝗣𝗮𝘀𝘂𝗻𝗴𝗼𝗱𝗶. 𝓓.𝓕.𝓣𝓮𝓬𝓱
    𝗦𝗠𝗠: 𝗦𝗮𝘀𝗶𝗸𝘂𝗺𝗮𝗿
    𝑬𝒏𝒋𝒐𝒚𝒆𝒅 𝒕𝒉𝒆 𝒄𝒐𝒏𝒕𝒆𝒏𝒕?
    Show some love with Super Thanks!
    Your support helps us create more awesome videos.
    Click the '𝐒𝐮𝐩𝐞𝐫 𝐓𝐡𝐚𝐧𝐤𝐬' button below video to contribute.
    Thanks a bunch!
    𝐅𝐨𝐫 𝐀𝐝𝐯𝐞𝐫𝐭𝐢𝐬𝐞𝐦𝐞𝐧𝐭𝐬 & 𝐂𝐨𝐥𝐥𝐚𝐛𝐨𝐫𝐚𝐭𝐢𝐨𝐧𝐬 :
    ☎️ 𝟕𝟑𝟗𝟕𝟑𝟖𝟐𝟒𝟗𝟑
    𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 :
    / @one2oneaanmigam
    𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 𝐮𝐬 :
    Facebook : / one2oneaanmigam
    Instagram : / one2oneaanmigam
    WhatsApp: whatsapp.com/channel/0029VaID...
    விருச்சிகம் ராசி வார ராசி பலன் , ராசி பலன் , ராசி பலன்கள் , விருச்சிகம் , விருச்சிகம் ராசி , viruchigam rasi , rasi palan for viruchigam today , Indraya rasi palan viruchigam rasi, Masi month rasipalan Tamil viruchigam 2024, Today rasi palan viruchigam tamil, Viruchigam 2024, Viruchigam masi matha rasipalan2024 tamil, Viruchigam masi month rasipalan 2024 tamil, Viruchigam tamil, Viruchigam today rasipalan Tamil, masi matha rasi palan 2024, masi matha rasi palan 2024 viruchigam, rasi palan today tamil, viruchigam 2024 rasi palan, viruchigam 2024 rasi palan in tamil, viruchigam rasi rasi viruchigam , today rasi palan for viruchigam ,
    viruchigam,viruchigam 2024 rasi palan, viruchigam 2024, viruchigam rasi palan 2024 in tamil, viruchigam rasi, new year rasi palan 2024 viruchigam, viruchigam 2024 rasi palan in tamil, viruchigam rasi palan 2024, new year rasi palan 2024 in tamil viruchigam, guru peyarchi 2024 viruchigam, viruchigam 2024 new year palan, viruchigam rasi palangal, viruchigam palan, February rasipalan 2024, viruchigam rasipalan
    viruchigam rasi palan in tamil, viruchigam rasi today rasipalan, viruchigam rasi rasi 2024, viruchigam rasi palan predictions,today rasipalan, viruchigam rasi feb month, today rasi palan in tamil, today rasi palan predictions, viruchigam rasipalan 2024 in tamil, viruchigam rasi monthly predictions, feb month rasipalan in tamil, feb month rasi palan, viruchigam rasi palan, viruchigam rasi feb month predictions.
  • Zábava

Komentáře • 124

  • @globalvn5954
    @globalvn5954 Před 5 měsíci +124

    விருச்சிகம் :
    சிறு வயதிலேயே குடும்ப பாரம் சுமக்கும்..
    அதிக அவமானங்களை சந்தித்து இருக்கும்..
    வயதுக்கு மீறிய பக்குவம் கொண்டது..
    இளகிய மனம் ..உடையது
    தனிமை விரும்பி..
    ஆழமான வலிகள் கொண்டது ..
    தன்மானதிற்காக எந்த எல்லைக்கும் செல்ல கூடியது..
    நியாயம் நேர்மை தர்மம் கொண்டது.

  • @meenakshisethu2285
    @meenakshisethu2285 Před 2 měsíci +9

    என் மகன் கேட்டை நட்சத்திரம்
    தான் கஷ்ட படுவதை ஒரு தாயிடம் கூட சொல்ல மாட்டான்.. விரைவில் நல்ல வேலை கிடைக்கணும்.. விசா கிடைக்கணும்... 🙏

  • @danasuma683
    @danasuma683 Před 4 měsíci +19

    நான் விருச்சிகம் இராசி மிகவும் சுத்தமாக இருப்பேன்

    • @BS-pl4fg
      @BS-pl4fg Před 2 měsíci

      சுத்தத்தை விட
      எதிலும் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பவர்கள் என்றால் சரியாக இருக்கும்

  • @iyarkaijothidam
    @iyarkaijothidam Před 4 měsíci +11

    மிகவும் நல்ல தெளிவான விளக்கம்
    என் மனதார
    இயற்கை ஜோதிடம் சார்பாக வாழ்த்துகிறேன்

  • @lilyvivian4552
    @lilyvivian4552 Před 4 měsíci +6

    Good. The interviewer is also good giving him time to explain.

  • @mukarthik
    @mukarthik Před 5 měsíci +8

    ராஜேந்திரன் sir explanation super

  • @Suryacssuryavadivel
    @Suryacssuryavadivel Před 5 měsíci +19

    அருமை சார்.., நல்ல பொறுமையான, தெளிவான குரல் வளத்துடன் விளக்கம்.... மீண்டும் கேட்க தூண்டும் நேர்த்தியான பதிவு. வாழ்த்துக்கள் சார்.

    • @santhanr9249
      @santhanr9249 Před 3 měsíci

      போயா ஜால்ரா..

  • @gurunataraj941
    @gurunataraj941 Před 5 měsíci +9

    சிறப்பு அய்யா❤❤❤❤

  • @parimanamr1348
    @parimanamr1348 Před 5 měsíci +4

    நன்றி நன்றி நல்வாழ்த்துக்கள்.

  • @perumalarumugam9539
    @perumalarumugam9539 Před 5 měsíci +4

    Super Exactly True Thankq sir

  • @azharsharif6663
    @azharsharif6663 Před 5 měsíci +10

    Sir I am neat and clean ..I don't like garbage

  • @user-kv7vl4kn1z
    @user-kv7vl4kn1z Před 3 měsíci +1

    அழகு என்பது உண்மை
    நல்லசொல்றீஙக
    நன்றி
    வீரமணி

  • @nsnbabu4243
    @nsnbabu4243 Před 5 měsíci +3

    Thank you Very much Guru ji for your Còments, Virchika Rasi ❤

  • @yogachandran1399
    @yogachandran1399 Před 4 měsíci +1

    அருமை சிறப்பான பதிவு 🎉

  • @sujeeraja7796
    @sujeeraja7796 Před 3 měsíci +2

    I don't cry and im neat and clean. I keep my surroundings clean and tidy 😊

  • @gokulkrishnan2373
    @gokulkrishnan2373 Před 5 měsíci +5

    சூப்பர் 👌

  • @baskaranbas9209
    @baskaranbas9209 Před 5 měsíci +4

    Good Advice Ayah 🙏🙏

  • @gskumar8556
    @gskumar8556 Před 2 měsíci +3

    நான் மீன லக்னம சுத்தத்தின் மறு உறுவம் நான். அனுஷம் விருச்சிக ராசி. மைக்ரோபயாலஜிஸ்ட்.

  • @nagasundaram8897
    @nagasundaram8897 Před 4 měsíci +3

    Valuable information

  • @Seithithuligal-fk1tu
    @Seithithuligal-fk1tu Před 3 měsíci +1

    Super explamnation sir nanum viruchigga rasi than sir

  • @MANIKANDAPRABHUSBO
    @MANIKANDAPRABHUSBO Před 5 měsíci +84

    சுத்தம் ஆடை அனைத்திலும் விருச்சிகம் தான்....சிறப்பாக இருக்க விரும்புவார்கள்...தவறாக சொல்ல வேண்டாம்...

    • @suepathare4069
      @suepathare4069 Před 5 měsíci +4

      Amam suttam endral adaiyil Matsumoto alla vedu,vasal,Manama udall ellam suttam virichigamtan sir

    • @suepathare4069
      @suepathare4069 Před 5 měsíci +1

      Nalla teluvana vilakam anal sila veteumaikarutu melum araiyanum. Nandry

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 Před 5 měsíci

      நீங்க,,,,, வந்து,,, வந்து,,, ஏன்ன சொல்ல வாரீங்க,, வந்து என்னதா சொல்ல

    • @user-sv6jv8ne5l
      @user-sv6jv8ne5l Před 4 měsíci

      ❤❤❤❤❤❤❤​@@suepathare4069

    • @robertsamuel4287
      @robertsamuel4287 Před 4 měsíci

      😊

  • @manimaniarumugam1192
    @manimaniarumugam1192 Před 5 měsíci +7

    Super sir

  • @supremeuniforms9838
    @supremeuniforms9838 Před 4 měsíci +1

    உண்மைகள்..❤

  • @AMUTHARAVI-AssTRY
    @AMUTHARAVI-AssTRY Před 3 měsíci +2

    You are correct

  • @hemalatha-pk4os
    @hemalatha-pk4os Před 4 měsíci +10

    Neat and good இருக்கிறவங்க first விருச்சிகம் ராசி தாங்க தாப்பா solathinga sir

  • @ArunU-if3sl
    @ArunU-if3sl Před měsícem +1

    வணக்கம் ‌ஐயா

  • @nandhakumar3752
    @nandhakumar3752 Před 5 měsíci +3

    Super 🤝👌

  • @souchan6974
    @souchan6974 Před 2 měsíci

    💯 /true aanal. Nangal.nalavarhal❤👌👍🙏

  • @premauthandarajan-hf8el
    @premauthandarajan-hf8el Před 4 měsíci +1

    Anna super

  • @divyashree6904
    @divyashree6904 Před měsícem

    Hi sir my daughter is viruchigam vrishchik Rashi Anuradha nakshatra anusham difference Anuradha same

  • @ushausha71
    @ushausha71 Před 5 měsíci +1

    Unmaithan sar manesekuleye vecikitehirepange sile tumbengele sonengele unmeithan kettai nechatiram🙏👌💯😊

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Před 4 měsíci

    ❤🎉❤🎉❤Mikka Nandri ❤🎉

  • @sakthivel-ps4pm
    @sakthivel-ps4pm Před 5 měsíci +4

    75% correct

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před 5 měsíci +6

    சிறப்பான பகிர்வு!

  • @m.rameshprakash354
    @m.rameshprakash354 Před 5 měsíci +5

    நல்ல கதை சொல்றீங்க பாஸ்

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 Před 5 měsíci +4

    👍👍👍👍

  • @venkatraaman2364
    @venkatraaman2364 Před 5 měsíci +6

    One week waiting for this video sir

  • @user-ls5pd6cr4z
    @user-ls5pd6cr4z Před 5 měsíci +4

    நன்றி நன்றி 👌

  • @prijukumar34
    @prijukumar34 Před 4 měsíci

    Sir Panimaram vatti sakkanam anizham lthirudan saniyan sakidan sir pirakil ninnu kuthum peadithuri thiruttu raskal pusam Anizham uthiruttathi lallan pusam karkkidaka rasi Anizham vrichikaam rasi uthiruttathi meenam thiruttu rasi sir

  • @chandnisrinivasan9324
    @chandnisrinivasan9324 Před 4 měsíci +1

    Very true sir...iam in Forensic field 🙏

    • @sacc37
      @sacc37 Před 2 měsíci

      Like potta virala kandu pidinga paapom.. Summa joke 😊

  • @inbaranik6206
    @inbaranik6206 Před 5 měsíci +2

    My son kettai star 💯 true

  • @thecookfromsouth
    @thecookfromsouth Před 5 měsíci +9

    ஒரு வார காத்திருப்பிற்க்கு பின்...😊

  • @gskumar8556
    @gskumar8556 Před 2 měsíci +2

    சார். எனக்கு எட்டில உச்ச சனிஸ்வர். அதனால் மார்மஸ்தானம் உடம்புக்கு சம்மந்தமே இல்லாமல் கருப்பா இருக்குமா

  • @muralidinesh7950
    @muralidinesh7950 Před 5 měsíci +4

    ❤❤❤❤❤

  • @sundarrajan2858
    @sundarrajan2858 Před 3 měsíci

    🎉🎉❤❤

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Před 3 měsíci +8

    ஐயா நமஸ்காரம்.அடியேன் கேட்டை நட்சத்திரத்தில் விருச்சிக ராசியில் பிறந்தவன். 74 வயது.மிகவும் கஷ்டப்பட்டு பணி ஓய்வு பெற்றேன்.எனக்கு மனைவி ஒற்றுமை இல்லை.அவர்கள் என் மகன் மகளை எனக்கு எதிராக ஏதேனும் பேச வைத்து சண்டை மூட்டி விடுகிறார். மகன் மகளுக்கு திருமணம் நடத்த முடியாமல் போய்விட்டது.வீடும் கட்டுமான வேலைகள் பாக்கி இருக்கிறது.பணவசதிகள் இல்லாமல் இருக்கிறேன்.ஐயா தாங்கள் முடிந்தவரை கொஞ்சம் முயற்சிகள் செய்து எனக்கு ஒரு நல்ல பரிகாரம் பூஜைகள் Reply message ல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

  • @ul9085
    @ul9085 Před 5 měsíci +10

    நான் இன்னும்கூட உடல்நல சரியில்லாத நிலையின் உள்ளேன் ஐயா என்க்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் தெரிய வில்லை

  • @thavaamir9526
    @thavaamir9526 Před 3 měsíci

    ரொம்ப நன்றிங்க 😂

  • @ThahirThahira
    @ThahirThahira Před 2 měsíci

    ❤❤❤❤❤❤

  • @saravanans9184
    @saravanans9184 Před 5 měsíci +2

    11.05.1990 evening 7pm

  • @suntharamnirmala3521
    @suntharamnirmala3521 Před 4 měsíci

    Na viruchigam anusam

  • @Moorthyusha-nr6mh
    @Moorthyusha-nr6mh Před 4 měsíci

    திருவாதிரை மிதுணம் எப்படி sir ellama உண்மை sir சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ 🎉

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 Před 4 měsíci

    Athepole trouser kilinjavarum vrishikam thaan

  • @sivan700
    @sivan700 Před 4 měsíci +1

    ஐயா என்னை காப்பாற்ற ஆளே இல்லை ஐயா என்ன பண்ணுவது ஐயா யாராவது என்னை காப்பாற்றுங்கள்

  • @shanmugasundaramk228
    @shanmugasundaramk228 Před 4 měsíci

    Iyaa naan kattai nachthiram iyaa

  • @Muthu_491
    @Muthu_491 Před 5 měsíci

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sivan700
    @sivan700 Před 4 měsíci +2

    ஐயா நீங்கள் அப்படி சொல்கிறீர்கள் விருச்சிகம் சாதனையாளர்கள் ஆனால் நான் இன்னும் எதுவும் சாதிக்கவே இல்லை போன்ற தோன்றுகிறது ஐயா நான் கண்டிப்பா ஏதாவது சாதித்தாலும் வேண்டும் சொல்லுங்கள் ஐயா

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Před 5 měsíci +3

    ஐயா வணக்கம்.எனக்கு 75 வயது ஆகிறது. ஏதோ ஒரு வகையில் வாழ்நாள் முழுவதும் மிகவும் கஷ்டப்படுகிறேன்.மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.அவர்களுக்கும் வயது 42 மற்றும் 40 ஆகிவிட்டது. ஏதோ செய்வினை ஏவல் என்றும் பித்ரு தோஷம் இருப்பதாக சொல்கிறார்கள்.தாங்கள் ஒரு நல்ல யோசனை தாருங்கள்.நன்றி.

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 Před 5 měsíci

      நடக்கபோறத சொல்லுறது விருச்சிகம் என்றால் நீங்க விருச்சிகம்

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 Před 5 měsíci +1

      நானும் விருச்சிகம் தான் நம்பிக்கையை தளரவிடாதீங்க நல்லதே நடக்கும் முயற்சி திருவினையாக்கும்

  • @manishdevi-kc3jz
    @manishdevi-kc3jz Před 3 měsíci

    Yellam irukku aana yethuvum illai=Virutchigam

  • @user-or2kv6xk3j
    @user-or2kv6xk3j Před 5 měsíci

    Sutham illai yenbadhu appattamaana poi.viruchiga raasi kaaranga yeppavum clean ah iruka dhaan nibaipaanga veetayum yeppavum suththamaa vachipaanga unmataana vishayangalai sollunga pesanum nu solli yedhedho solla vendaam

  • @rajanr9938
    @rajanr9938 Před 5 měsíci +1

    Naangal Suththam illaiya... Appadi illannaa Yendha Guru vum Velai Seyya Vendaam go go go

  • @arunvenkatraman88
    @arunvenkatraman88 Před měsícem

    Lagnam mesham rasi annusham viruchegam apparently errukkalama

  • @vijayaprabha2806
    @vijayaprabha2806 Před 3 měsíci

    👏👏✔️✔️🙏🙏✔️✔️👏👏

  • @madhukrishnan4201
    @madhukrishnan4201 Před 5 měsíci

    Sir I don't agree one thing with u coz I'm virchigam kettai I always love to keep my surroundings place very clean, I have ocd problem over cleaning problem whether it's in my home r office r wherever i go I love to keep my place clean and neat I don't agree with u, always I prepare for higenue I make others to keep clean the surroundings too..

  • @pravinconstructions6174
    @pravinconstructions6174 Před 5 měsíci +2

    Avanga special onnum thevaiila matteruku va

  • @kumar5351
    @kumar5351 Před 5 měsíci +1

    கரெக்டாக சொன்னீர்கள் எதுவும் குறை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை நன்றி வணக்கம்

  • @user-ub6mg9vx9e
    @user-ub6mg9vx9e Před 4 měsíci

    Ennoda visible Durga poi

  • @azharsharif6663
    @azharsharif6663 Před 5 měsíci +1

    X ray machine

  • @JayaveeranGovindaraj
    @JayaveeranGovindaraj Před 4 měsíci

    You,are,all,correct.but,not,yet,get,retd,benefits,last,11,years.if,i.t,more,benifitable?

  • @luxyselva784
    @luxyselva784 Před 5 měsíci

    இது விருச்சிக லக்னம் சிம்ம ராசிக்கு பொருந்துமா?

  • @sureshkumar.n8496
    @sureshkumar.n8496 Před 5 měsíci +1

    எனக்கு நீங்க சொல்வது சரியாக படவில்லை.
    வீட்டுல குறி சொல்ர மாதிரி எல்லாத்தையும் சொல்லி வைக்கிறார்க.

  • @sakthivelperiyamuthaiah6420
    @sakthivelperiyamuthaiah6420 Před 2 měsíci

    காஞ்சி மகா பெரியவர் விருச்சிகம் என்றல்
    எப்படி? 9 வது இடம் நீச்சம் இல்லையா?

  • @jeyamjeni6860
    @jeyamjeni6860 Před 5 měsíci

    நீங்க வந்து என்ன வந்து,,, சொல்ல வாரீங்க,, வந்து வாரீங்க சொல்ல எனந்த வாரீங்க நீங்க என்ன சொல்றேங்க என்று இந்த பதிவ நீங்க கேட்டுப் பாருங்க உங்களுக்கே விசர் புடிக்கும் நீங்க லூசா

  • @EswariEswar-uo1du
    @EswariEswar-uo1du Před 5 měsíci +3

    விருச்சிகராசியில்சந்திரன்நீசம்செவ்வாய்8 ல்குரு12 ல்சூரியன்10 ல்இவர்எவ்வாருமுன்னேரமடியும்

  • @user-jp8nv4ro4f
    @user-jp8nv4ro4f Před 4 měsíci

    😅😅😅😂😂😂😅😅😅

  • @geethak5443
    @geethak5443 Před 5 měsíci +2

    நீங்கள் சொல்வது 50 பர்ஸஎன்ட். சரி

  • @deepavathy4106
    @deepavathy4106 Před 4 měsíci +6

    விருச்சிகம் நிறைய வந்து அம்மா அப்பாவை பிரிஞ்சு இருக்கிறது நிறைய அவமானங்களை சந்திக்கிறது கல்யாணம் பண்ணி கொடுத்த இடத்துலயும் புருஷன் கிட்ட அவமானத்தை சந்திக்கிறது உன்னைய பத்தி தான் எல்லாரும் தப்பு தப்பா சொல்றாங்களே விருச்சிக ராசி பற்றி கிழி கிழின்னு கிழிக்கிறாங்களே கேட்ட நட்சத்திரம் இப்படித்தான் இருக்கும் எல்லாம் உன்னைய பத்தி எல்லாரும் தப்பு தப்பா பேசுறாங்க அப்படின்னு எவ்ளோ பேர் தான் தப்பு தப்பா தான் சொல்லிட்டு இருக்காங்க

    • @deepavathy4106
      @deepavathy4106 Před 4 měsíci

      கேட்டை நட்சத்திரத்த பத்தி உன் தப்பு தப்பா பேசுறது

    • @nisanthinisanthi1019
      @nisanthinisanthi1019 Před 4 měsíci

      உம்மை ஜயா

    • @user-qq4kp7pt3w
      @user-qq4kp7pt3w Před 4 měsíci

      M

  • @deepavathy4106
    @deepavathy4106 Před 4 měsíci

    சார் நீங்க எங்க விருச்சிகத்தை பத்தி நீங்க விளக்கமா சொல்றீங்க ஆனா மத்தவங்க என்ன தெரியுமா நினைச்சுக்கிறாங்க விருச்சிகம் சாக்கடை கழிவு நீர் அப்புறம் குப்பைமேடு இதெல்லாம் நீங்க வந்து உதாரணத்துக்கு சொல்றீங்க விருச்சிகம் இந்த மாதிரி தான் ஆனா அவங்க கிட்ட நம்ம எந்த பேச்சும் வச்சுக்க கூடாது விருச்சிகன்னாலே ஒரு இதுதான் அது மட்டும் அது மட்டும் இல்லாம கேட்டையில் அப்புறம் அந்த வீட்டில் நம்ம வச்சுக்க கூடாது அப்படின்ற மாதிரி தான் அவங்க பேசிட்டு இருக்காங்க நீங்க அதுக்கு உதாரணம் சொல்றீங்க ஆனா அவங்க அதை தப்பா எடுத்துக்கிறாங்க

  • @krishnamurthyiyerprokithar1145

    மிதுன லக்ன 6ல்சந்திரன்நீச்சம் எதிரிகளைவிரட்டவேண்டும் பதில்தாருங்கள் 70வயதுஅந்தணன்
    11-10-1953 பிறந்தநேரம் இரவு,10-20
    இடம்காரைக்குடி

  • @v.umaraniv3686
    @v.umaraniv3686 Před 23 dny

    Reppt message over pls new messages

  • @nithyac4848
    @nithyac4848 Před 3 měsíci

    பாதிக்கு மேலே பொய்.
    பொது குணங்கள் ன்னு காலம் காலமாக சொல்லிக்கிட்டே வர்றது தான்.

  • @thillainauaki8265
    @thillainauaki8265 Před 4 měsíci

    சொல்வதெல்லாம்பொய்

  • @santhanr9249
    @santhanr9249 Před 3 měsíci

    பலன்களை சட்டுன்னு சொல்லாம வள வள kola kola பதிவு. அறுவை

  • @itcommunications6594
    @itcommunications6594 Před 5 měsíci +5

    So , விருச்சிகம் ஒரு குப்பைமேடு ?

  • @user-ig3re5it7d
    @user-ig3re5it7d Před 4 měsíci

    வணக்கம் நீங்க விருச்சிக ராசிக்கு சொல்லிக்கிட்டு இருக்க வீடியோ பார்த்தேன் விருச்சிக ராசி தேர் ஒரு வடிவம் வந்து நட்சத்திர அப்படித்தான் இருக்கும் விருச்சிக ராசி காரர்கள் தேர் மாதிரி இருக்க மாட்டாங்க இந்து மதத்தை வந்து நம்புறவங்க தான் இந்து மதத்தை நம்பர் தான் ஜாதகம் பார்க்கணும் சாமி இருக்கா இல்லையா பேய் இருக்கா இல்லையா தெரியல நீங்க எதுக்கு அத பத்தி பேசுறீங்க உங்களுக்கு இந்த வீடியோ பார்த்து இருந்து நீங்க இந்து மதத்திற்கு உரிய ஒரு ஜாதகரே கிடையாது இனிமேல் இது மாதிரி வீடியோ போடாதீங்க இந்து மதத்தை மதிக்காத எந்த ஒரு மனிதரையும் ஒரு நாயை விட கேவலமான நினைப்போம் இனி இது மாதிரி வீடியோ போடாதீங்க

  • @muniyandik9470
    @muniyandik9470 Před 3 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Kanagasabai.s
    @Kanagasabai.s Před měsícem

    S.kanakasabai.🦂rasi.lefiee.answar.sms.