30 years warrenty | உங்க வீட்ல இந்த cooker இருந்தா ஆயில் தேவைப்படாது |Yummy vlogs

Sdílet
Vložit
  • čas přidán 8. 05. 2023
  • Gomathi puram
    6th main road
    694 Nehru veethi
    Madurai 20
    whatsapp group
    chat.whatsapp.com/LqlNUcxUtAb...
    if u want product details whatsapp
    api.whatsapp.com/send?phone=9...
    9047008687
    9363696289
    if u want this oilfree cookwear contact above numbers or whatsapp
    #oilfree
    #kitchen
    #kitchengadget
    #zkitchencooker
    #
    pls subscribe and support us our channel
    THANKS FOR WATCHING
    if any promotio. contact yummy vlogs 63696 49506
  • Zábava

Komentáře • 272

  • @mohanathamburaj4582
    @mohanathamburaj4582 Před 10 měsíci +33

    இந்த பாத்திரம் 20 வருடத்திற்கு முன்பே நான் பார்த்திருக்கிறேன் ஆனால் அப்போதே விலை ரொம்ப அதிகம் மிடில் கிளாஸ் மக்கள் பார்வைக்கு மட்டுமே

  • @devanvasantha4862
    @devanvasantha4862 Před rokem +47

    அந்தந்த நாட்டு தட்ப வெப்ப நிலைக்கேற்ப தான் சமையலும் இருக்க வேண்டும். அவ‌ர்களு‌க்கு அது ok. நமக்கு நம்ம ஊர் சமையலை சரியான அளவிலும், பக்குவமான முறையிலும் செய்தாலே ஆரோக்கியம். எந்த விஷயமாக இருந்தாலும் தெளிவாக ஆராய்ந்து பார்த்து ஏற்றுக் கொள்வது ந‌ல்லது.

    • @MuthuKumar-gx3dg
      @MuthuKumar-gx3dg Před 10 měsíci

      அந்தந்த நாட்டு தட்ப வெப்ப நிலைக்கேற்ப... அதுவும் நேரத்தை மாற்றி கொள்ளும். தண்ணியின் கொதிநிலை கடல் மட்டத்தில் 100 டிகிரி.. உலகம் முழுவதும். அது, மலை பிரதேசம் என்றால் தானாக குறைந்து விடும். அது ஊட்டியாக இருந்தாலும்.. சுவிஸ்ஸர்லாண்டாக இருந்தாலும் சரி. அதற்க்கு நாடு காடு என்றெல்லாம் தெரியாது.! ஊட்டி போய் .. "நம்ம ஊர் பால்.. நான் இவ்வளவு நேரம் தான் பாலை கொதிக்க வைப்பேன்" என்று மேதவிதனம் பேசினால்.. பால் பொங்கி.. அவ்வளவும் நாஸ்தி ஆகிவிடும்!
      சும்மா எதெற்கெடுத்தாலும் நொன்னை சொல்லும் பழக்கம் மாற வேண்டும்!

    • @beulahtensingh7316
      @beulahtensingh7316 Před 9 měsíci

      P

  • @gangameena8924
    @gangameena8924 Před rokem +4

    நன்றிங்கம்மா மிக உபயோகமான தகவலுக்கு நன்றி.

  • @mohamedabdulkhader4491
    @mohamedabdulkhader4491 Před rokem +53

    ரொம்ப உபயோகமான தகவல்கள் மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🎉🎉👌👌👋👋🎉🎉

    • @sunflower-10-12.
      @sunflower-10-12. Před 10 měsíci +2

      o oh.... ching channnn... athu eapdiga tapu nu therinjum.... support panarega

  • @al-haseenafashion6374
    @al-haseenafashion6374 Před rokem +6

    மிகவும் பயனுள்ளது ana சாதாரண மக்கள் panna mudiyathu.

  • @slnswapan5084
    @slnswapan5084 Před 9 měsíci +19

    First time I am seeing like this cookware! Unbelievable

  • @D_eat
    @D_eat Před rokem +19

    Healthy but konjam costly 😅konjam illa ரொம்பவே costly

  • @adkvelu
    @adkvelu Před rokem +30

    எங்கவூட்ல மண்பானைச் சமையல் தான்..நல்ல ஆரோக்யம்..

    • @shifahealthykitchen5939
      @shifahealthykitchen5939 Před rokem +2

      வாழ்த்துக்கள்

    • @vijayalakshmiutthira6164
      @vijayalakshmiutthira6164 Před rokem

      மண் பாத்திரத்திற்கு ஈடு எந்த உலோக பாத்திரமும் இல்லை.

  • @more7371
    @more7371 Před rokem +21

    2 layer க்கு நடுவுல hot ஆகுற oil add சேர்த்து இருக்கலாம். குக்கர்னாலே கெடுதிதான். மக்கள் ஏமாறவரைக்கும்......

  • @vijayavijaya237
    @vijayavijaya237 Před rokem +55

    அம்மா தாயே மண் பாத்திரத்துக்கு ஈடாக எதுவுமே இல்லை

    • @MuthuKumar-gx3dg
      @MuthuKumar-gx3dg Před 10 měsíci +2

      கம்பு.. கேள்வரகு, கஞ்சி போல எதுவும் இல்லை. அதை தவிர வேறெதுவும் சாப்பிடாதீர்கள்.

    • @reminroja5875
      @reminroja5875 Před 8 měsíci

      ​@@MuthuKumar-gx3dg😅😅 Dr ft

    • @dhanalakshmis124
      @dhanalakshmis124 Před 8 měsíci

      This is same technology as mud pot

    • @ndbinny70
      @ndbinny70 Před 7 měsíci +1

      @@dhanalakshmis124
      Stupidity to the core..!😎

    • @mmmtn3
      @mmmtn3 Před 7 měsíci +1

      Ok unga veetula use panreegaala

  • @sarojav7549
    @sarojav7549 Před rokem +13

    மன் சட்டி தான் ஆரோக்கிய

  • @kanagasabait1248
    @kanagasabait1248 Před rokem +24

    மண்பாத்திரம் தான் இயற்கையை கொடுக்கும்..மற்றவை யாவும் கெடுக்கும்.

  • @parimalaparimala2670
    @parimalaparimala2670 Před rokem +12

    நான் வாங்கி 15 வருடங்கள் ஆகின்றன. ஆனால் வேலைக்கு செல்லுபவர்களுக்கு சரிவராது. பொருமை வேண்டும். சுவையாகவும் இருக்கும்

  • @kan.1971.
    @kan.1971. Před rokem +37

    நான் பயன் படுத்தி பார்த்தேன், பெரியதாக பயன் இல்லை,என்னெய் இல்லாமல்,தன்னீர் இல்லாமல் வைத்தால் அடி பிடித்து விடுகிறது, இவ்வளவு விலைக்கு பயன் இல்லை.

    • @Ashwinthrock
      @Ashwinthrock Před 9 měsíci

      Thanks for sharing ur views

    • @ndbinny70
      @ndbinny70 Před 7 měsíci +1

      Which means u brought the fake products or Ur telling the hardcore lies..!! 😎

    • @kamalag6182
      @kamalag6182 Před 7 měsíci +1

      விளம்பரம் பார்த்து நாங்கள் வாங்கி பரணியில் போட்டு உள்ளோம் அப்போது ஒருசெட்30000ஆயிரம்ரூபாய் விலை

  • @kishorekumar.r8706
    @kishorekumar.r8706 Před rokem +14

    இந்த குக்வேர் நன்றாக நாங்கள் இதில் தான் சமையல் செய்கிறோம் தண்ணீர் இல்லாமல் என்றால் தீந் து விடுகிறது

  • @kavithasundhar-qh5fu
    @kavithasundhar-qh5fu Před 11 měsíci +84

    எவ்வளவுக்கு நவீனம் வந்ததோ அவ்ளோ நோய்யுடன் போராடுகின்றனர் மக்கள் 🎉மண் பாண்டம் எவ்வளவு நன்மை🎉

    • @user-fw3lt1sf1b
      @user-fw3lt1sf1b Před 9 měsíci +8

      அப்போ நீங்க ஆன்டிராய்டு போனை விட்டுட்டு புறா மூலமாக மெசேஜ் அனுப்புங்க.

    • @vijayalakshmirangaswamy3103
      @vijayalakshmirangaswamy3103 Před 9 měsíci

      ​@@user-fw3lt1sf1bhaaaaaahaaaaaaaaa genius reply

  • @HTGdevileditz
    @HTGdevileditz Před rokem +8

    எங்க வீட்டில் இருக்கிறது இது உண்மையில் சூப்பர் எங்கட்ட 4 வகை வைத்துள்ளோம் ஃ👌👌👌👌👌👌

    • @tdinesh2644
      @tdinesh2644 Před 8 měsíci

      Poithana 😂😂😂😂

    • @NRaviNRavi-gk1iy
      @NRaviNRavi-gk1iy Před 6 měsíci

      Rich family neenga thana

    • @user-wk7ni1gq3c
      @user-wk7ni1gq3c Před měsícem

      Really Marvellous Cooker. TELL ME IF IT IS AVALABLE IN SALEM TOWN -636302,If so let me have the dealers' address

  • @shanthi.kkrishna2119
    @shanthi.kkrishna2119 Před 10 měsíci +3

    I am using this product it's superb

  • @vijayabalan6910
    @vijayabalan6910 Před rokem +24

    எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனால் விலை அதிகம்

  • @Habi1980
    @Habi1980 Před rokem +5

    Intha amma romba neck ah pesuramga avanga ithu ku sofa dining table laam compare panuranga itha vangurathu ku ithu ku avanga avanga health pathukutalea healthu nalla thaan irukum 30k 1 cooker price 10 set try play set vangidalam

  • @hemasridhar9431
    @hemasridhar9431 Před 11 měsíci +27

    This AMC COOKWARE brought to India in 2000 ......I am using this since 2000 but no service centre in chennai. If the service is improved you can purchase otherwise pl get one costly cooker which can do the same thing

  • @lakshmit7903
    @lakshmit7903 Před rokem +4

    மிகவும் அருமை

  • @user-tg5oc9jj8h
    @user-tg5oc9jj8h Před 7 měsíci +1

    Anda cooker healthy irukaadu
    Fast food is un healthy
    Time edutu senjaalum healthy and traditional.

  • @moorthyk852
    @moorthyk852 Před 9 měsíci +5

    ஏ ன் இது வரையிலும்
    பாத்திரக்கடைகளில்
    பிரபலம் அடையவில்லை.
    எந்த விளம்பரமும் இதுவரை பார்த்ததில்லை.
    இதன் விலை என்ன?

  • @mmansar6579
    @mmansar6579 Před 9 měsíci +1

    Masha Allah 👍🏻👍🏻

  • @emillej306
    @emillej306 Před 11 měsíci +6

    தண்ணி ஊத்து நாங்களே நாங்க தான் பார்த்தோமே

  • @savithrikandasamy5448
    @savithrikandasamy5448 Před rokem +2

    It is like mlm business.. my friend doing ..

  • @maheswarivijayakumar932
    @maheswarivijayakumar932 Před 8 měsíci +3

    Amc vessel edu enga vetla iruku 13 years back vaninen cost athigam tha ( 23k agiduchi

  • @sarojat6539
    @sarojat6539 Před rokem +24

    இந்த பாத்திரத்தில் அமைத்தால் கேஸ். எண்ணெய். காரம் உப்பு இனிப்பு பல வகை பொருட்களை மிச்சப்படுத்தி விடுகிறது நன்றி வணக்கம் அம்மா

    • @adnanrajam6425
      @adnanrajam6425 Před rokem +4

      எண்ணெய் குறிப்பிட்ட அளவு நம் உடலில் இதை சேர்த்து கொள்ள வேண்டும் இல்லை மூட்டு வலி இடுப்பு வலி கை கால் குடைச்சல் வரும் என்று ஆர்த்தோ மருத்துவர்கள் கூறுகின்றனர் எண்ணெய் சத்து கொழுப்பு சத்து மிக மிக அவசியம் என்று. இல்லை என்றால் பாஸ்போர்ட் ரெடியாகி டிக்கெட் கன்பார்ம் ஆகிவிடும் எண்ணெய் சத்து கொழுப்பு சத்து இல்லாதவர்கள்

  • @maheswarivijayakumar932
    @maheswarivijayakumar932 Před 8 měsíci +1

    Biriyani seilam supera irukum all vegetables panlam nalla irukum pandra vidam iruku pakkuvama seinum

  • @junaidatajudeen2519
    @junaidatajudeen2519 Před rokem +5

    Very good 👍😋👍👍👍

  • @user-pg3ol7kj6g
    @user-pg3ol7kj6g Před 9 měsíci +4

    Thandam

  • @arulmozhi2493
    @arulmozhi2493 Před rokem +97

    மண் சட்டியில் சமைக்க சொல்லி குடும்மா...
    நிச்சயம் ஆரோக்கியமா இருக்கலாம்...
    மண் சட்டி ஐம்பது ரூபாயில் இருந்து கிடைக்கிறது...

    • @manivarmanmanivarman7405
      @manivarmanmanivarman7405 Před rokem +15

      மண்சட்டி 50 ரூபாய்தான் ஆனால் சிலிண்டருக்கு எங்கே போவது சொத்தை விற்று தான் சிலிண்டர் வாங்க வேண்டும்

    • @razzakabdulhasan737
      @razzakabdulhasan737 Před 9 měsíci +2

      Ean plant shirt podureenga kowanam kattalame

    • @ndbinny70
      @ndbinny70 Před 7 měsíci

      Unngal Pola , pazhmai vaathikalay , kadhavulay naynachalum thirutha mudiyathu , vaanga vazhi illana , vaydikai paathutu poonga pa..!😎

  • @thilagam3525
    @thilagam3525 Před rokem +12

    நிறைய பொய் சொல்றாங்க.இவங்க செய்யும் போது நல்லா வரும்.நாம செஞ்சா ருசியாக இருக்காது.

  • @sayaranawaz9129
    @sayaranawaz9129 Před 10 měsíci +4

    Use wood spoon or spatula

  • @rkjayakrishnan3997
    @rkjayakrishnan3997 Před 9 měsíci +4

    Thanni illana paravaala, oil illaama samachchi intake irundha bones joints gaali. Seekiram naasama poidalaam

  • @victorkumar333
    @victorkumar333 Před rokem +4

    Product is very good and we satisfied.

  • @fasullahkhanayesha8125
    @fasullahkhanayesha8125 Před rokem +1

    Super Anna thank you so much 🎉

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před rokem +2

    அருமை அருமை

  • @rukminiyadav2484
    @rukminiyadav2484 Před rokem +4

    From 13teen year's I'm using

  • @t.amudha3154
    @t.amudha3154 Před rokem +20

    AMC products,l was using this from 2002 ,it is very useful

  • @kayb4u1
    @kayb4u1 Před rokem +9

    Unique cooker thanks bro

  • @NiSR0011
    @NiSR0011 Před rokem +2

    Details on to purchase please..

  • @buruhani1
    @buruhani1 Před rokem +2

    அருமை

  • @vasumathychandrasekar9443

    எந்த சத்தும் குறையாது அப்படியேயிருக்கும். அதே போல, உரம் என்று போடும் யூரியா எனும் உப்பும் அப்படியே இருக்குமா?

  • @manoharsagunthalla9215
    @manoharsagunthalla9215 Před 9 měsíci +3

    The price you told is for set of items or each item? Please let me know

  • @meerameera3834
    @meerameera3834 Před 7 měsíci

    Before 20 yrs itself we bought this cookware an we using till now

  • @vinothkumarselvam1518
    @vinothkumarselvam1518 Před 8 měsíci +3

    Thanni ilanu sollitu 1 cup water add panitu water add panalinu solite irukigale....

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Před rokem +2

    Super sir

  • @businesstamila11
    @businesstamila11 Před rokem +1

    Super one!

  • @palanisamya3272
    @palanisamya3272 Před rokem +16

    பயனுள்ள நிகழ்ச்சியை போடவும் இந்த பதிவு தேவை அற்ற பதிவு

    • @subramaniyanunmaithanbrosu8139
      @subramaniyanunmaithanbrosu8139 Před rokem +1

      Yes pa, Sutha waste

    • @MuthuKumar-gx3dg
      @MuthuKumar-gx3dg Před 10 měsíci

      இது டிவி இல்லை. உங்கள் மேல் திணிப்பதற்க்கு.
      ஆயிரக்கணக்கான வீடியோவில் இருந்து உங்களுக்கு வேண்டியதை பார்த்து கொள்ளுங்கள்.

  • @thasneembegum3641
    @thasneembegum3641 Před rokem +9

    What is the cost. Super

  • @user-gy1lj4gn9p
    @user-gy1lj4gn9p Před 9 měsíci +2

    Do you have frypan in this

  • @suba555
    @suba555 Před rokem +29

    I bought this in 1998 and still using it for 25 years .bought in 1998 for 10000 that time .one kadai with timer and one dome like lid . U can cook fish. In one minute .waterless ,oil less cooking .you can boil milk after making sambar. Baking also i do in this for 25 years. Surgical steel.mire than a month salary of a govt Bank employee and equal to 3 sovereign gold in 1998. Bought from a relative who took AMC agency in Bangalore. .

    • @faheemabegum9495
      @faheemabegum9495 Před rokem +5

      Same my mom bought AMC 4 set cookware in 2008. Till now it is good. But for what purpose she initially bought was to cook healthy without using oil.. unfortunately this practice didn't last longer because of our negligence. She cooks using limited oil rather than correct amount of oil. But other

    • @user-cn5ct2tp1h
      @user-cn5ct2tp1h Před 11 měsíci +4

      Mam I bought this amc cookwere4set 8 years before but they didn't give me that thum lid and timer I had paid 35 thousands what can I do for getting the lid and timer?

    • @chakravarthykrishna8960
      @chakravarthykrishna8960 Před 9 měsíci

      ​@@user-cn5ct2tp1hMake a call which is in the display and ask her to guide you.I think she will help you👍🏻

  • @ars17
    @ars17 Před 7 měsíci

    Super Concept

  • @ValliAmudha-rh1rx
    @ValliAmudha-rh1rx Před 10 měsíci +2

    எல்லாம் சேர்ந்து 30ஆயிரம்மா ஒவ்வொன்றும் ஒருவிலையா இது பனக்காரங்கமட்டுதான் உபவைக்க முடியும் மா

  • @jayalakshmis5771
    @jayalakshmis5771 Před 5 měsíci

    Madam, dosa tawa idhula irukka?

  • @user-pk2gh9oe8h
    @user-pk2gh9oe8h Před rokem +4

    Oru cooker vilai evvalau

  • @sheerinfarhath6254
    @sheerinfarhath6254 Před rokem +11

    I am using this product since 2005. Very Good product. I am also sold more than twenty sets

  • @lalitharajan8454
    @lalitharajan8454 Před rokem +8

    Very costly item.Amc product.😊😊

  • @Fathimaskitchen313
    @Fathimaskitchen313 Před 7 měsíci +2

    ബിരിയാണി superrrrrrrrr

  • @shanmuganathanr5992
    @shanmuganathanr5992 Před rokem +21

    ஒரு குக்கரோட விலயா இல்லை ஒருசெட்டோட விலையா என்று தெரியவில்லை..(30000)😂😂😂

  • @geethasaravanan2905
    @geethasaravanan2905 Před 9 měsíci +3

    I too have this vessel set. We r using this from 2008

  • @r.vasanthierode5112
    @r.vasanthierode5112 Před rokem +14

    I like it. But cost is high.

  • @priyasuresh3977
    @priyasuresh3977 Před rokem +5

    Very Very thanks anna

  • @manimegalaikathiravan5687
    @manimegalaikathiravan5687 Před 7 měsíci

    ரொம்ப உபயோகமானதாக உள்ளது

  • @shifahealthykitchen5939
    @shifahealthykitchen5939 Před rokem +2

    Super ro super

  • @sherochan6882
    @sherochan6882 Před 9 měsíci +2

    Oilum venum,namma udambukku

  • @rkjayakrishnan3997
    @rkjayakrishnan3997 Před 9 měsíci +1

    Kind of dangerous vessel.
    Innovation side appreciated.

  • @narmasuresh9983
    @narmasuresh9983 Před 10 měsíci +2

    Please don't move the camera in this way...its hurting the eyes..

  • @shekarhemalathathandu2451

    Price please

  • @walk_withzowyo
    @walk_withzowyo Před 11 měsíci +4

    I thought to get but poi price eh partha tha theridhu yappadiiiyoooo..... 😭😭

  • @Lathamurugavel1116
    @Lathamurugavel1116 Před 9 měsíci +2

    இந்த பாத்திரம் பேர் AMC நான் 15 வருடம் முன்னர் டொமோ பன்னி இருக்கேன் யாரும் வாங்கலை அதிக விலைஅ ப்பவே start rate Rs16000 ஒரு சின்னபாத்திரம் அவ்வளவு தான்

  • @user-qr5bb7uh4t
    @user-qr5bb7uh4t Před rokem +3

    அருமை சூப்பர் மெத்தேடு இதன் விலை என்ன?

  • @mallaibabu8949
    @mallaibabu8949 Před rokem +15

    30 ஆயிரமா மெகாஊழள் ஓனர் யாருப்பா அம்பானியா அடுத்த னரடு உன்டு..

    • @yogah2305
      @yogah2305 Před rokem +1

      அம்மானியால் தான் நீங்க ஹலோ, ஹலோ , மொபைலில் 24 மணிநேரமும் மிஸ்டு கால் கொடுக்காமல் குறைவான ரேட்டில் பேசுகிறிங்க.

  • @mohanrajs4670
    @mohanrajs4670 Před 11 měsíci +7

    30000😲😲😲😲😲😲😲😲😲😲 my 2 month salary. not impossible my family..🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rohithm6428
      @rohithm6428 Před 19 dny

      Bro is it for single pics or set 30000

  • @apsarasaleem
    @apsarasaleem Před 9 měsíci +5

    இது வேலைக்கு ஆகாது. நமக்கு பிரியாணி நெய் இல்லாமலா

  • @SRISHOPPINGKART
    @SRISHOPPINGKART Před rokem +51

    ₹30000 ah cooker 😁😁😁😁😁😁🤔
    பழைய சோறு போதும்

  • @viswabharatih8858
    @viswabharatih8858 Před 6 měsíci

    Multilevel marketing business same as tupperware

  • @venetiasangeetha3359
    @venetiasangeetha3359 Před 7 měsíci +1

    I bought mine 25 years ago

  • @vethavalli6863
    @vethavalli6863 Před rokem +4

    Yengalai pondravargal vanga mudiyathu........

  • @pramiladevi8335
    @pramiladevi8335 Před 9 měsíci

    Nallaeruku Howmuch

  • @chitrabalu6213
    @chitrabalu6213 Před 7 měsíci +1

    கடவுள் நீ போகும்போது உனக்கு பிடிச்ச ஒரு பொருள் எடுத்துக்கொள் என்றால் நான் இந்த Amc யை எடுத்து செல்வேன்.iused 30years.

  • @kvc2008mag
    @kvc2008mag Před 8 měsíci +1

    இது AMC COOKWARE ITEM.மாதிரியே இருகெய் ...romba வருஷத்துக்கு.முன்னாடியே பார்த்த மாதிரி இருக்கே

  • @karunanithikarunanithi135
    @karunanithikarunanithi135 Před 8 měsíci

    Nice

  • @rajeswarin937
    @rajeswarin937 Před 10 měsíci +1

    Idha saptta viyathi thaan varum

  • @k.mohanaramanraman5169
    @k.mohanaramanraman5169 Před 8 měsíci

    Mafam

  • @rabiya5076
    @rabiya5076 Před rokem +2

    Rate yevlo

  • @aamiadam4672
    @aamiadam4672 Před rokem +5

    Ennaillama sappittitu ivanga ye gunda irukku😂😂😂

  • @maris9032
    @maris9032 Před rokem +7

    Might be they have been soaked the vegetables in salt water

    • @shifahealthykitchen5939
      @shifahealthykitchen5939 Před rokem

      உப்புத் தண்ணியிலும் போடுவதற்கு எல்லாம்

  • @minhajikani5968
    @minhajikani5968 Před rokem +4

    😮😮😮how much brother Cooking

  • @narayanansami2163
    @narayanansami2163 Před rokem

    NARAYANA NARAYANA NARAYANA shemaprapthirasthu 😇

  • @chethankumar9236
    @chethankumar9236 Před rokem +9

    2 maasa sambalam... Yaa samay...

    • @adnanrajam6425
      @adnanrajam6425 Před rokem +5

      எப்படி எல்லாம் கம்பி கட்றாங்க இந்த பாய் அம்மாவும் இந்த யூடியூபரும்

  • @elakkiya2270
    @elakkiya2270 Před rokem +4

    Super cooker

    • @adnanrajam6425
      @adnanrajam6425 Před rokem

      பத்து பைசா இக் லாயிக் இல்லாத ஒரு குக்கர் இது எண்ணெய் மற்றும் நெய் இவைகள் ஒரளவு நம் உடலில் சேர்த்து கொண்டால் நல்லது ஆகும்

  • @kumarhemachandran9751
    @kumarhemachandran9751 Před 8 měsíci

    Biriyani la patta krambu elaka podave illaye🤔🤔

  • @zarazara5227
    @zarazara5227 Před 9 měsíci +1

    Cokker price

  • @krishnankrishnan2621
    @krishnankrishnan2621 Před 8 měsíci

    Ennai sergkavillai entral muttuvali varum

  • @Madraswala
    @Madraswala Před rokem +38

    அந்த மாதிரி சமையலினால் ஒரு இலாபமும் இல்லை. நல்லெண்ணெய், நெய் முதலியவைகளை வெள்ளைக்காரன் விளம்பரங்களினால் குறைத்து விட்டோம்

    • @marystellag8409
      @marystellag8409 Před rokem

      We're

    • @yogah2305
      @yogah2305 Před rokem +8

      உண்மை தான். நமது உடலிற்கு நல்ல கொழுப்பு சத்தும் தேவை . குறிப்பிட்ட அளவு எண்ணெய் சத்து நமது ஆரோகியத்திற்கு தேவை. வெளிநாட்டு காரான் அவனுடைய வியாபாரத்திற்காக நமது பாராமரிய முறை தவறு என்று நமது டாக்டர்கள் மூலம் கூறி நம்மை ஆரோக்கியமற்றவர்களாக மாற்றி இருக்கிறார்கள்.

    • @homefoodarea
      @homefoodarea Před 9 měsíci

      ​@@yogah2305i

  • @SRISHOPPINGKART
    @SRISHOPPINGKART Před rokem +7

    Bro பிரியாணி கு water 1 cup oothuninga bro

    • @vijay-vlogging
      @vijay-vlogging Před rokem +2

      அவரு நல்ல முட்டு குடுக்குறாரு ப்ரோ , வாங்குன காசுக்கு மேலே கூவுறாரு 😂😂

    • @shifahealthykitchen5939
      @shifahealthykitchen5939 Před rokem

      அரிசி குழைய இடத்துக்கு இணி தேவை

  • @sharmilasharmi5496
    @sharmilasharmi5496 Před rokem

    Bro ava CZcams id yega bro