மாணிக்கவாசகர் ஏன் ஓம் என்று துவங்காமல் நமசிவாய வாழ்க என்று திருவாசகம் ஆரம்பிக்கிறார் 👉

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2024

Komentáře • 91

  • @VinothkumarVinothkumar-ju7nv

    ஓம் என்பது பிரணவம் அது உடைந்தால் பல் வடிவங்கள்.பிரணவத்தின் நிறம் மரகத பச்சை அதுவே கொடுக்கும் ஒலியை, ஒலியை கொடுக்கும் மரகதம் ஒலிக்கு உடையும்.நமக்கு பிறவியை கொடுப்பது நம் கண்கள் அதுவே மரகதம்.நம் மனம் எனும் உடுக்கை நாம் எந்த பிரணவ குணத்தோடு வாழ்கிறமோ அந்த பிரணவ ஒலியை கொண்டு நம் கண்கள் எனும் மரகதத்தை உடைக்கும் அதுவே பிறவி உடல்.பிறவி உடலை அறுக்கும் சிவனுக்கு நமசிவாய எனும் மந்திரமே உகந்த மந்திரம்.விறுப்பம் உள்ளவர்கள் ஓம் நமசிவாய என உச்சரிக்கலாம்.மனிதன் மோட்சமடைந்தால் அமிர்த ஆண்மா பூமியின் மைய அக்னி.கண்கள் சூரியனாக போகும் இதனால் தான் சூரியன் மரகத பச்சை நிறத்தில் இருக்கும் ஞானத்தால் பார்த்தால்

    • @ponnambalaswamigalillam
      @ponnambalaswamigalillam  Před 27 dny

      சிவ சிவ சிவ 🙏🙏🙏

    • @velarasang5407
      @velarasang5407 Před 19 dny

      நான் இன்னும் தெரிந்து கொண்டு தெளிவு பெற உதவிய உங்களுக்கு நன்றி .சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

    • @VinothkumarVinothkumar-ju7nv
      @VinothkumarVinothkumar-ju7nv Před 19 dny

      @@velarasang5407 உத்திரகோசமங்கையில் சூரியன்,செவ்வாய்,நிலவு என மூன்று கிரகத்தை மட்டுமே வைத்தனர்.இந்த செவ்வாய் மற்றும் நிலவு இந்த இரண்டின் நிழல் தான் ராகு,கேது நிழல் கிரகங்கள்.செவ்வாயின் நிழல் எப்படி பூமியில் படும் என்றால் கைலாய மலை செவ்வாய் கிரகத்தின் மண்ணால் உண்டான பிரமிடு அமைப்பை தற்போது இழந்து நிற்கும் மலை ஏன் பிரமிடு வடிவம் என்றால் படைத்தவன் கண்பார்வை பிரமிடு வடிவில் தான் செல்லும் அந்த பிரமிடு வடிவத்திற்கு உள்ளே தான் நாம் காணும் அண்டங்கள்.அண்டங்கள் அனைத்தும் மனிதன் எடுத்த பிறவி முகங்கள் முன்னோர் ஆசியுடன் இதை நான் தெரிந்து கொள்கிறேன்.

    • @VinothkumarVinothkumar-ju7nv
      @VinothkumarVinothkumar-ju7nv Před 19 dny

      @@velarasang5407 உத்திரகோசமங்கையில் சூரியன்,செவ்வாய்,நிலவு என மூன்று கிரகத்தை மட்டுமே வைத்தனர்.இந்த செவ்வாய் மற்றும் நிலவின் நிழல்களே ராகு,கேது நிழல் கிரகங்கள் செவ்வாயின் நிழல் பூமியில் எப்படி படும் என கேட்டால் கைலாய மலை செவ்வாயின் மண்ணால் உண்டான பிரமிடு அமைப்பை இழந்து நிற்கும் மலை .இம்மலையின் நிழலும்,நிலவின் நிழலுமே ராகு,கேது ஏன் பிரமிடு வடிவம் என்றால் பிரபஞ்சத்தின் அமைப்பு பிரமிடு வடிவம்.படைத்தவன் கண்பார்வை காட்டும் பிரமிடு வடிவத்தின் உள்ளே தான் நாம் காணும் அண்டங்கள் இயங்குகின்றன.அண்டங்கள் அனைத்தும் மனிதன் எடுத்த பிறவி முகங்கள்

    • @VinothkumarVinothkumar-ju7nv
      @VinothkumarVinothkumar-ju7nv Před 19 dny

      @velarasang5407 உத்திரகோசமங்கையில் சூரியன்,செவ்வாய்,நிலவு என மூன்றே கிரகத்தை வைத்தனர்.இந்த செவ்வாய் மற்றும் நிலவின் நிழலே நிழல் கிரகங்கள்.செவ்வாயின் நிழல் எப்படி பூமியில் படும் என கேட்டால் கைலாய மலை செவ்வாய் கிரகத்தின் மண்ணால் உண்டான பிரமிடு வடிவ அமைப்பை இழந்து நிற்கும் மலை இம்மலையின் நிழலும்,நிலவின் நிழலுமே ராகு,கேது நிழல் கிரகங்கள்.ஏன் பிரமிடு வடிவம் என்றால் பிரபஞ்சத்தின் அமைப்பு பிரமிடு வடிவம்.படைத்தவன் கண்பார்வை காட்டும் பிரமிடு வடிவ அமைப்பில் உள்ளே தான் நாம் காணும் அண்டங்கள் இயங்கும்.அண்டங்கள் அனைத்தும் மனிதன் எடுத்த பிறவி முகங்கள்.

  • @nehrukollangudi8021
    @nehrukollangudi8021 Před 3 dny +1

    ஓம் நமசிவாய சரணம்

  • @saikarthik6566
    @saikarthik6566 Před 23 dny +4

    நமசிவாய
    நமச்சிவாய
    ஐயா சரியான உச்சரிப்பு......
    நற்றுணையாவது நமசிவாயவே 🙏

  • @sudhakarc3272
    @sudhakarc3272 Před 8 dny +4

    அருட்பெருஞ்சோதி!
    அருட்பெருஞ்சோதி!
    தனிப்பெருங்கருணை!
    அருட்பெருஞ்சோதி!

  • @balasubramaniankrishnaswam1086

    ஓம் என்னும் எழுத்தோடு திருமுறைகள் துவங்கவில்லை. நமசிவாய உருவம். சிவன் அருவம்.

  • @dharanenthiradss1972
    @dharanenthiradss1972 Před 29 dny +5

    சிவாய நம அருமையான விளக்ககம் அய்யா நன்றி

  • @mganesan5652
    @mganesan5652 Před 12 dny +3

    Super

  • @wansubramaniam2765
    @wansubramaniam2765 Před měsícem +4

    ஊழி மலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி போற்றி ☘️👣☘️🪔🌎✨❤️🇲🇾

  • @sivarajendiran8316
    @sivarajendiran8316 Před 22 dny +2

    சிவாய நம..அருமை ஐயா 🎉🎉🎉🎉🎉

  • @jayantinavithar2941
    @jayantinavithar2941 Před 5 dny +1

    Thiruchitrambalam 🙏 🙏 🙏

  • @pmuthu5779
    @pmuthu5779 Před měsícem +1

    ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவசக்தி போற்றி ஓம் கருவூர் சித்தர் பாதம் போற்றி ஓம் குருவே சரணம்

  • @user-ck5qg1ug2s
    @user-ck5qg1ug2s Před 17 dny +1

    நமசிவாய வாழ்க

  • @nithannithan5577
    @nithannithan5577 Před měsícem +2

    சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏

  • @lalithambigaiambigai9898
    @lalithambigaiambigai9898 Před měsícem +1

    மிக்க நன்றி

  • @santhoshkumar1710
    @santhoshkumar1710 Před 29 dny +1

    நமச்சிவாய வாழ்க ❤

  • @rajerajeswari5116
    @rajerajeswari5116 Před 29 dny +1

    👌👌👌அருமை ஐயா.

  • @nishav321
    @nishav321 Před měsícem +1

    Shiva Shiva arumai Ayya 🙏🙏 Shiva

  • @gopinath5366
    @gopinath5366 Před měsícem +7

    மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
    உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
    மெய்யா விமலா

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Před měsícem +2

    மிக்க நன்றி ஐய்யா. பெரிய விஷயம் சொன்னிங்க

  • @babyfoodprincess6386
    @babyfoodprincess6386 Před měsícem +2

    Nice brother 👍👍👍

  • @Siv2211
    @Siv2211 Před měsícem +2

    நமசிவாயம் வாழ்க,நாதன் தாள் வாழ்க

  • @srinivas.sswamyss2776
    @srinivas.sswamyss2776 Před 27 dny +1

    Namha chivaya

  • @lakshmananjayaraman7319
    @lakshmananjayaraman7319 Před měsícem +3

    அடியார்க்கும் அடியேன்

  • @konganar9915
    @konganar9915 Před 26 dny +1

    ❤️❤️❤️❤️❤️❤️🙏🤝

  • @moganmurugeson7148
    @moganmurugeson7148 Před 29 dny +1

    திருச்சிற்றம்பலம் சிவாயநம

  • @rajeshdrummer3357
    @rajeshdrummer3357 Před 9 dny +2

    Aiyaa Ungal CZcams'la Edding Pugaipadam Paartthen Migavum Sirapaaga Iruntha Athu Nadandhu Yetthanai Aandugal Aagurathu? Endrum '&' Yetthanai Kaalam Munbu Nadanthadhu Endrum Konjam Sollungal Aiyaa Athaiyum? Naan World Resources Aiyaa Athaan Ketkindren🌍👁️🧘🏻‍♂️👁️🇮🇳

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 Před měsícem +1

    Kindly clarify whether everyone can chant day and night and anywhere the mantra Nama Sivaya or Sivaya namaha.

  • @user-kz2lf7dl6z
    @user-kz2lf7dl6z Před měsícem +1

    நமசிவாய வாழ்க=பஞ்ச பூதங்கள் வாழ்க.நாதன்தாள் வாழ்க=பஞ்சபூதங்களின் தலைவன் திருவடி வாழ்க.அல்லது பஞ்சபூதங்களை இயக்கும் இறைவன் திருவடி வாழ்க.

  • @manivel2397
    @manivel2397 Před 23 dny +1

    ❤😂🎉❤

  • @SaranSaranasith
    @SaranSaranasith Před měsícem +1

    நீங்கள் சொல்வது சும்மா இருந்து சுகம் பெறுவது எக்காலம் அர்த்ததோடு ஒத்து போகிறு

  • @babyfoodprincess6386
    @babyfoodprincess6386 Před měsícem +2

    Shivaya vasi meaning please

    • @ponnambalaswamigalillam
      @ponnambalaswamigalillam  Před měsícem

      வேறு ஒரு வீடியோவில் சொல்ல முயற்சி செய்கிறேன் ஐயா 🙏சிவ சிவ சிவ

  • @udhayakumar5658
    @udhayakumar5658 Před 12 dny +1

    ஐயா
    திருவண்ணாமலை கிரிவலம் போகும் போது நமசிவாய சொல்லனுமா இல்ல ஓம் நமசிவாய சொல்லனுமா ஐயா

    • @ponnambalaswamigalillam
      @ponnambalaswamigalillam  Před 11 dny

      தங்கள் குரு உபதேசம் கொடுத்த மந்திரம் சொல்லலாம் அதுவே சிறப்பு சிவ சிவ சிவ 🙏

    • @udhayakumar5658
      @udhayakumar5658 Před 11 dny

      @@ponnambalaswamigalillam எனக்கு குரு யாரும் இல்லை ஐயா...

  • @saravanansai8859
    @saravanansai8859 Před měsícem

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

  • @kirubakaran4722
    @kirubakaran4722 Před měsícem +1

    சரவணபவ என்பதற்கு ஓம் கூற வேண்டுமா அல்லது வேண்டாமா ஐயா.

    • @ponnambalaswamigalillam
      @ponnambalaswamigalillam  Před měsícem

      முருகனே பிரணவன் ஏன் என்றால் பஞ்சாட்சரதில் இருந்து தான் ஓம் தோன்றியது போல் சிவத்தில் இருந்து முருகன் தோன்றினர் எனவே முருகா என்றாலே ஓம் என்று பொருள்

    • @ravinathshankar4560
      @ravinathshankar4560 Před měsícem

      ஆனால் சடக்ஷரம் ஆகிய சரவணபவ. இதற்கு முன்னோ பின்னோ ஓம் என்று எழுதலாமா என்பதுதான் கேள்வியின் சாரம். விளக்குக. நன்றி.

    • @thamizharasumuthu9863
      @thamizharasumuthu9863 Před 18 dny

      ​@@ravinathshankar4560
      ஓம்... ஓங்காரத்துள் அடங்கியதே பிரபஞ்சம்.
      பிரபஞ்ச இயக்கமே....
      நமசிவய சரவணபவ என யாவும்.
      எனில் இரண்டையும் இணைத்து குழப்பம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

  • @varahiamma5129
    @varahiamma5129 Před 17 dny +1

    He exactly talks like me.He isba copy cat😊

  • @ManojKumar-kf5lr
    @ManojKumar-kf5lr Před měsícem +1

    Aiya thirutham Namachivaya illai
    Namasivaya

  • @YogaMahaLakshmiKanchiSilks

    நமசிவாயம் waste nu வள்ளலார் சொல்றார் nu கும்பல் கும்பலாக video போடுறாங்க

    • @ponnambalaswamigalillam
      @ponnambalaswamigalillam  Před 18 dny

      இவர்கள் இன்னும் வள்ளலார்ஐ புரிந்து கொள்ளவில்லை சிவ சிவ சிவ 🙏

    • @YogaMahaLakshmiKanchiSilks
      @YogaMahaLakshmiKanchiSilks Před 18 dny

      @@ponnambalaswamigalillam ஓம் நமசிவாய

  • @muniswaran.n3905
    @muniswaran.n3905 Před 18 dny +1

    நமசிவாய வாழ்க