Video není dostupné.
Omlouváme se.
💥உன் பிரார்த்தனை நிறைவேறியது🔥16-7-24 க்குள் நடந்துவிடும்💥Murugan Speech in Tamil🔥Om Saravana Bava💥
Vložit
- čas přidán 14. 07. 2024
- #murugan #muruga #murugandevotes #muruganspeech #muruganthunai #varahi #devotional #murugan #god #muruganmanthiram #tamil #god #motivational #varahivazhipadu #ஓம்சக்தி #வாராகி #varahidevi
நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி கடம்பபோற்றி கதிர் வேல் வெற்றி வேல் போற்றி
Om muruga, saravanabava❤
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
முருகப்பெருமானே என் வேண்டுதலையும் என் பிரார்த்தனையும் ஏத்துக்கங்கப்பா கடன் பிரச்சனைகள் எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது அதிலிருந்து என்னை மீட்டுக் கொண்டு வாங்க முருகப்பெருமானே முருகா துணை🙏🙏🙏
ஓம் முருகா வேல் முருகா போற்றி ஓம் முருகா போற்றி கடம்பபோற்றி கதிர் வேல் போற்றி கடம்பபோற்றி 🙏🏿🙏🏿🙏🏿
அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னிடம் ஒரே ஒரு வேண்டுதல் மட்டும் தான் வைத்தேன் அதைத்தான் நிறைவேற்றி தர சொல்லுற நீ நிறைவேற்ற பட்டதுனு சொல்லுற சும்மா இரு அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி கூடு திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா எனக்கு அப்பா, அம்மா எல்லாம் நீதான் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னிடம் நீண்ட நாள் போராடிய என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி கூடு திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா என் முனிபிரியாவை எப்படியாவது என்னுடன் சேர்த்து வை திருச்செந்தூர் முருகா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் முருகா நீதான் முருகா எங்கள் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் எங்கள் இருவரையும் சேர்த்து வை திருச்செந்தூர் முருகா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🔯🦚🙏🙏
Nantri ayya....❤❤❤❤❤
Appa muruga thunai appa vartham Nala poganum umayogesparan vijayadharshini 🙏🙏🙏😭😭😭
Nandri muruga
❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏
திருச்செந்தூர் முருகப்பா 😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
திருமணம் திருப்புகழ் விரல் மாறன் ஐந்து என்ற பாடலை 48 நாட்களுக்கு பாராயணம் செய்து வாருங்கள் நிச்சயமாக அந்த முருகப்பெருமான் உங்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு திருமணம் நடத்தி வைப்பார் இதனால் பல டைந்தவர் ஏராளம் நபர்கள் உண்டு
@@trendingcollections3158 நன்றி அண்ணன் 🙏🙏🙏
1:04
❤❤❤🙏🥹🙏❤️❤️❤️
😢😢😢
நானும் எனது மனைவியும் மாதம் ஒரு முறை திருச்செந்தூர் வந்து வழிபட்டு வந்தோம் ஆனால் தாங்க முடியாத கஷ்டத்தை அனுபவித்து வருகிறோம்