Humour Club International Triplicane Chapter l 36th Anniversary Celebrations l Prof.M.Ramachandran

Sdílet
Vložit
  • čas přidán 5. 08. 2019
  • Humour Club International Triplicane Chapter | 36th Anniversary Celebrations | Comedy Mahotsav l July 2019
    Connect with Kalakendra/SanskritiSeries Online:
    Visit Kalakendra for more products WEBSITE: bit.ly/Kalakendra
    Like Kalakendra on FACEBOOK: bit.ly/KalakendraFacebook
    For Carnatic Music & Bharatanatyam, Subscribe: bit.ly/SanskritiSeries
    For more devotional videos, Subscribe: bit.ly/SanskritiDevotional
    For more Humour in life, Subscribe: bit.ly/HumourClubTriplicanceCh...
    For Tamil Plays and Serial, Subscribe: bit.ly/KalaKendraChannel
    For Pregnancy Care and Child Care, Subscribe bit.ly/PregnancyChildCare
    For Crazy Mohan Plays, Subscribe: bit.ly/CrazyMohan
    About Kalakendra/SanskritiSeries:
    Kalakendra is presented by Swathi Soft Solutions, a Chennai based IT company that has distinguished itself for its slick interpretations of the Arts and Sciences of ancient India using innovative technologies.
    Kalakendra is a small but significant effort to expose the hitherto un-projected facets of India's vibrant tradition and enable the world to appreciate the civilizational greatness of the country. As a portal, it will showcase all that is India is synonymous with - Yoga, Vedas, Bharathanatyam and Other forms of Indian Dance, Carnatic Music or the South Indian Classical Music, Hindustani or the Musical Traditions of Northern India - or simply any Indian art.
  • Zábava

Komentáře • 183

  • @ramalingamnamasivayam7696
    @ramalingamnamasivayam7696 Před 4 lety +11

    திருமிகு பேராசிரியர்
    இராமச்சந்திரன் ஐயா அவர்களே,
    அண்ணாமலை பல்கலை ஓய்வுபெற்ற இயற்பியல்
    பேராசிரியர் நமசிவாயம் ,
    ஐயா, நான் 1959 முதல்
    1993 வரை 34 ஆண்டுகள்
    பணி புரிந்தேன். வயது 88 .
    தங்கள் பொருள் நிறைந்த
    நகைச் சுவை. பேச்சுகள்
    எனக்கு மன ஆறுதலையும்
    மகிழ்ச்சியை யும் அளிக்கிறது.
    தங்களின் அய்யா நாடார்
    ஐஆனகி அம்மாள். கல்லூரிக்கு
    M Sc PHYSICS PRACTICAL
    EXAM க்கு 1980 களில் வந்துள்ளேன .
    நன்றி. வணக்கம.! .

  • @hariharan-ew8yr
    @hariharan-ew8yr Před 5 lety +16

    தொலைகாட்சில் நாடகத்திற்கு பதிலாக இது போன்ற சிறந்த பேச்சுக்களை ஒலிபரப்ப வேண்டும்

  • @mohideenpitchai6717
    @mohideenpitchai6717 Před 4 lety +13

    ஒரு பல்கலைகழத்தில் பயின்றதுபோன்று இருந்தது தங்களின் பேச்சைகேட்டபோது! வாழ்க பல்லாண்டு!!

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 Před 4 lety +6

    திரு. பேராசிரியர் இராமசந்திரன் பேச்சு மிகவும் அருமை காதுகளில் தேன் ஊற்றுவது போல் இருந்தது நன்றி. வணக்கம். திருப்பூர் .சி.சித்திரைச்செல்வன்

  • @velchamy6212
    @velchamy6212 Před 4 lety +8

    எங்கள் ஐயா இராமச்சந்திரன் வாழ்க வளமுடன்.என்னே ஆளுமை! நகையே அழகு; ஆன்மா அழகு.

  • @deivanaiwings4481
    @deivanaiwings4481 Před 4 lety +4

    ஐயா மகிழ்ச்சியுடன் இருந்தது உங்கள் பட்டிமன்றம்.......வாழ்க வளமுடன்

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 Před 4 lety +3

    திருப்பூர் ராம்ராஜ்காட்டன் அதிபர் திருநாகராஜ் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு திருப்பூர் பெருமை சேர்க்கின்றது நன்றி திருப்பூர் சிசித்திரைச்செல்வன் பட்டிமன்றபேச்சாளர்

  • @murugandishanmugavel7761
    @murugandishanmugavel7761 Před 4 lety +19

    பேராசிரியரை விட நடிகரைத்தான் மதிப்பார்கள்,...அப்பிடியாப்பட்ட சமூகத்தில் வாழ்கிறோம். உண்மை உண்மை உண்மை.

  • @radhaianantharaman187
    @radhaianantharaman187 Před 4 lety +8

    மனம் திறந்து வெளிப்படையான சிந்திக்க வைக்கும் பேச்சு. மிக மிக சிறப்பு அய்யா...வணக்கம்.

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 Před 4 lety +5

    திரு ராமசந்திரன் அவர்கள் காக்கை யை பற்றி பேசியது அருமை

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 Před 4 lety +7

    ராமசந்திரன் அவர்கள் நடிகவேல் M .R.ராதாவைப் பற்றி பேசியது அருமை

  • @mariathomas9495
    @mariathomas9495 Před 4 lety +13

    வாழ்க அறிவுடன்

  • @ganapathyraman3242
    @ganapathyraman3242 Před 4 lety +2

    சீனாவின் சினம் ஏன் என்று பாண்டேவின் விளக்கத்திலிருந்து நன்றே புரிகிறது.
    I know the future of India and power of India!

  • @vijayanarayanan3425
    @vijayanarayanan3425 Před 5 lety +14

    Ramachandran sir is always the best

  • @selvakumarv4961
    @selvakumarv4961 Před 5 lety +8

    I am lucky to hear the speech of Mr professor Ramachandran sir. God should give good healthy life.

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 Před 4 lety +4

    திரு.ராமசந்திரன் பேச்சு அருமை நடிகர்கள் பற்றி பேசுவது அருமை

  • @ytadltspv
    @ytadltspv Před 5 lety +1

    unnik yosikkiraar - 'naan andha singamaaga irundirukkakkoodaadha'. romba porumai

  • @lnmani7111
    @lnmani7111 Před 4 lety +22

    பர்வின் அவர்களிடம் சொல்லுங்கள், எந்த நிகழ்ச்சிக்கும் குறிப்பிட்ட நேரத்தில் வருவதில்லை, வந்தவுடன் பேசிவிட்டு பாதியிலே செல்ல கூடியவர் இதை நிறைய முறை பார்த்துவிட்டேன் !

  • @raviaravisankar
    @raviaravisankar Před 4 lety +14

    Such a great person, Ramachandran sir never repeats jokes what he said earlier. Timing quick wit and uses the current atmosphere and situation..

  • @balanr1729
    @balanr1729 Před 5 lety +7

    Yes. He is absolutely right. The same kind of behaviour many shows even music concerts. When the percussionist start playing thani avardhanam, many people starts moving. Its not only disrespect to the artist but to the instrument as well to the entire program. Let us learn to respect others which we can if we put ourselves in their shoes.

  • @RaviChandran-du1qg
    @RaviChandran-du1qg Před 4 lety +1

    இரமச்சந்திரன் சார் நாசுக்காக ஊசி போடுவதில் கெட்டிக்காரார்.பல குட்டு இந்தாண்டும் வைத்துள்ளார்.விரிவாக பாரத்தா Clubக்கும்,அவருக்கும் சிக்கல்,விமர்சனம் வரும்.வாழ்த்துக்கள்.

  • @satishdhanaraj126
    @satishdhanaraj126 Před 5 lety +5

    Always happy to listen to your speech sir.....

  • @selvanprakash1854
    @selvanprakash1854 Před 4 lety +3

    Super speech ayya

  • @sriramvlogs7432
    @sriramvlogs7432 Před 5 lety +2

    I like ur speech very much sir

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz Před 4 lety +4

    உண்ணி கிருஷ்ணன்
    பக்கத்தில் அமர்ந்து பேசியது. காக்கை கதை
    முல்லைப்பெரியாறு தண்ணீரை தமிழகத்துடன்
    பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று.

  • @prabakarkabaleeswaran360
    @prabakarkabaleeswaran360 Před 4 lety +5

    vaazga valamudan

  • @kesavana1852
    @kesavana1852 Před 5 lety +11

    sir.. you are always ultimate.. i watch all your speeches..

  • @dineshkumardk2300
    @dineshkumardk2300 Před 4 lety +8

    I have never skipped the video. Talented Lecturer/Professor

  • @BTG7481
    @BTG7481 Před 4 lety +4

    Superb Professor 👍

  • @rajaramchisu
    @rajaramchisu Před 5 lety +3

    ராமச்சந்திரன் அய்யா அவர்களின் பேச்சு அருமை

  • @nathanpandian9748
    @nathanpandian9748 Před 4 lety +1

    Excellent and real speech by Prof.. M . Ramachandran. May God bless him.

  • @carumugam9955
    @carumugam9955 Před 4 lety +9

    I feel proud of my professors Ramachandran sir because I am one of the students of him

  • @shrishirdivedhasaitravels1577

    சாயிராம், உங்கள் பேச்சு மனதில் நிற்கின்றது ஐயா. மனம் மகிச்சியும் அடைகின்றது. மீண்டும் மீண்டும் பார்த்து கேட்டு ரசிக்கின்றேன். நன்றி. சாயிராம்.

  • @ramalingamnamasivayam7696

    TRIPLICANE ,36th ANNIVERSARY
    HUMOR CLUB, PROF.
    M. RAMACHANDRAN'S MARVELOUS TALK .
    அவர்களே ஆராதனா படத்தை
    7 தடவை பார்த்ததாக சொல்கிரார்.
    இப்போது ,அவருடைய இந்த SPEECH ஐ எத்தனை முறை கேட்டேன், தெரிய வில்லை.

  • @RaviRavi-bj6dn
    @RaviRavi-bj6dn Před 4 lety +7

    Powerful speech...

  • @pnatarajan9050
    @pnatarajan9050 Před 4 lety +3

    மகிழ்ந்தேன்

  • @sivarajan6753
    @sivarajan6753 Před 4 lety

    ராமச்சந்திரன் சார் அவர்களே நகைச்சுவை மன்றத்தின் நிரந்தரப

    • @sivarajan6753
      @sivarajan6753 Před 4 lety

      ராமச்சந்திரன் சார் அவர்களே நைஸாக லஷ்மி யை வாருகிறீர்கள் நீங்கள் யதார்த்தவாதி அநேகமாக சிவகாசி கல்லூரி தந்த கொடை

  • @Atharvafootball396
    @Atharvafootball396 Před 4 lety +3

    I say thanks to Prof.Ramachandran wise and homours address to all ages

  • @subramonysivasailam9866

    Dear Prof Ramachandran thank you for introducing me to Aruna Sairam. Very very good indeed. I have never heard of her till now

  • @princeprince1099
    @princeprince1099 Před 4 lety +3

    முதலியார் ஏன் பிராமனன் மாதிரி பேசுறேல் கேக்குறேல்னு போட்டு பேசுறீங்க ? உங்க திறமை தகுதிக்கு இது அழகல்ல சார்

  • @venkatesank1581
    @venkatesank1581 Před 4 lety +2

    Hari nama sangeetham

  • @lakshmananramraj4758
    @lakshmananramraj4758 Před 5 lety +1

    Super sir

  • @ramalingamnamasivayam7696

    Dr.NAMASIVAYAM, B Sc(HONS);;
    M Sc ;PH D , FORMER PROF. OF
    PHYSICS ,ANNAMALAI UNIVERSITY
    CHIDAMBARAM .,
    TREMENDOUS , HIGHLY
    THOUGHTFUL SPEECHES
    DELIVERED BY RESPECTFUL
    PROF., OF ANJAC, OF SIVAKASI.
    I LISTENED MORE THAN 10 TIMES
    , THE 36th, TRIPLICANE HUMOUR
    CLUB ; ANNIVERSARY.

  • @sankar12122
    @sankar12122 Před 4 lety +5

    Vanakam sir, very happy to see u, I am a zoology student of Anjac coolege, Sivakasi. He was a English professor in anjac

  • @baskarankumar380
    @baskarankumar380 Před 4 lety +1

    Very useful

  • @thomasdinesh2795
    @thomasdinesh2795 Před 4 lety +2

    Nice speech...

  • @pthangaraj511
    @pthangaraj511 Před 4 lety +3

    Meaning full and every one should follow the steps in his speech . Good
    I prey god to bless you for long living

  • @smartlyintelligent
    @smartlyintelligent Před 4 lety +3

    Very entertaining and informative

  • @ramalingamnamasivayam7696

    36 the TRIPLICANE humor CLUB
    ANNIVERSARY .
    PROF. RAMACHANDRAN'S
    SPEECH IS EVER MEMORABABLE
    WITH 100S OF INTERESTED
    INFORMATIONS .

  • @manokaranmanokaran7902
    @manokaranmanokaran7902 Před 4 lety +1

    Superprogramgoodmanarmanokaran.elangai

  • @user-ts8jd2bh3t
    @user-ts8jd2bh3t Před 4 lety +1

    தமிழராகிய தாங்கள் இடையிடையே எதற்காக ஆங்கிலத்தில் பேசுகின்றார்கள்.

  • @vigneshwara2098
    @vigneshwara2098 Před 4 lety +2

    Excellent speech,More informative

  • @muralidharankuppusamy322

    Usefultosr retiredpeople

  • @SureshSuresh-bs7cn
    @SureshSuresh-bs7cn Před 4 lety

    Super

  • @ravishankaranand2566
    @ravishankaranand2566 Před 4 lety +6

    How to become a member in the humor club

  • @9865705782
    @9865705782 Před 5 lety

    Nice

  • @jeyasee066
    @jeyasee066 Před 5 lety

    Super speech,full pappaansa!

  • @mohamedirshadabdullatheef9624

    really humour person.

  • @rameesr8875
    @rameesr8875 Před 4 lety +2

    Kadaiseela andha singham maadhiriye paakka vendiyadhayidichu

  • @sureshaynal8615
    @sureshaynal8615 Před 4 lety

    Sarikum sirippu mazha than,love from Suresh kochi

  • @mohan637
    @mohan637 Před 4 lety +1

    🤗🙏

  • @rajampr4158
    @rajampr4158 Před 4 lety +1

    காகம் தனக்கு உணவுகிடைத்த சந்தோஷத்தில்கத்தி விடும் மற்ற
    காகங்கள் வந்தபிறகு சண்டை
    போட்டுக்கொண்டுதான் இருக்கும்
    நன்றாக கவனித்து பாருங்கள்.

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 Před 4 lety +2

    ரிட்டர்யர்மென்ட் ஸ்டாப்புக்கு 👌👌👌

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 Před 4 lety +3

    * ராமச்சந்திரன் சார் பேச்ச கேட்டு கிட்டே இருக்கலாம்,, நேரம் போவதே தெரியல, சாப்பிட மறந்து போச்சு.**

  • @manomano403
    @manomano403 Před 4 lety +1

    Thadaikal thakarththun padaiyani niruththu.. kadaikal kaalam velluvathillai
    ..unduyir vaalvanave,
    ..
    parithaapankal ulakil kodi..pira palamum.. serththi..
    ..
    pukal palam
    athuvalla.. theka palamthaan muthalaam theiva palam..thesa palamthaan tharume sarva palam..
    ..
    nampidu maarkali siththirai kaanum muththirai mothiram nichchayamaakum..
    ..
    neeyoru kaalak kanitham..naan solven..poimikai illai varalaaru,
    ..
    May 04m puthu vara
    m..tharuvene..

  • @SM-pq6or
    @SM-pq6or Před 5 lety +2

    Waw.. Unnikrishnan ❤❤❤

  • @mysorethirumalachar5264
    @mysorethirumalachar5264 Před 4 lety +1

    SUNDER SWEET SPEECH

  • @rawthermohamed6165
    @rawthermohamed6165 Před 4 lety +4

    உன்னி கிருஷ்ணன்,
    பேராசிரியர் அருகில் இருந்து கொண்டு ........😥😥😥😥

  • @ganeshc2749
    @ganeshc2749 Před 4 lety +2

    Paavam Unni Krishnan

  • @venkatr2446
    @venkatr2446 Před 4 lety +2

    U have made humor session serious by referring to Surya matter.

  • @vijayp4841
    @vijayp4841 Před 5 lety

    Excellent speech

  • @learnersenglish9839
    @learnersenglish9839 Před 4 lety +1

    yen oru comment kuda illa nnu aachariyama irukku.. naanthaan first commentaa?

  • @ghhameed1591
    @ghhameed1591 Před 5 lety

    I like ur speach and humerus. .Thank you sir. .I am the first commented of this video

  • @nagamathi5297
    @nagamathi5297 Před 4 lety +1

    Varathe

  • @maheshkumarr1837
    @maheshkumarr1837 Před 4 lety +1

    How to get ticket

  • @srinivasanperumal2487
    @srinivasanperumal2487 Před 4 lety +3

    APPA❤️

  • @alwayshappysri
    @alwayshappysri Před 4 lety +1

    Unni sir paavam...🙈

  • @ramalingamnamasivayam7696

    I STUDIED INTER. IN GOVT. COLLEGE , KUMBAKONAM ( 1953-55) ,
    B Sc(HONS) , IN ANNAMALAI UNIVERSITY , M Sc ; PhD ,IN ANNAMALAI UNIVERSITY
    SERVED IN ANNAMALAI UNIVERSITY 1963--93).

  • @muralidharankuppusamy322
    @muralidharankuppusamy322 Před 4 lety +1

    Iispassingtimeingoodmanner Thanku

  • @sureshmani5660
    @sureshmani5660 Před 4 lety

    Unnikrishnan

  • @v.a.selvaraj7603
    @v.a.selvaraj7603 Před 4 lety +2

    wazhavalamutan

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz Před 4 lety

    கல்விக்கொள்கை.
    கேள்வி.
    மாம்பழ சுவை என்ன?
    பதில்.
    இனிப்பு, புளிப்பு, அல்லது இரண்டும் கலந்தது.

  • @arthivivek7655
    @arthivivek7655 Před 5 lety +1

    சென்செஷ் காமெடி

  • @vijayshahshah5472
    @vijayshahshah5472 Před 4 lety +3

    55;40 , Professor , how dare you , to say , ''serial killer'' . That too, in the presence of Madame Radhika .

  • @manomano403
    @manomano403 Před 4 lety

    Oru kallu oru sollu oru villu
    ..
    puthir vellu
    ..
    - 20 ; 20 - 2020 -

  • @SenthilKumar-lq2ge
    @SenthilKumar-lq2ge Před 5 lety

    Ayya, oru chinna vendukol. Innum konjam vegamaga pesinaal, ketka elithaga irukum

  • @gunasekaran9727
    @gunasekaran9727 Před 4 lety +1

    In on

  • @Good-po6pm
    @Good-po6pm Před 4 lety

    வார்த்தைக்கு வார்த்தை அருமை நகைச்சுவை - இன்றைய காலத்தில் இவரே மேடைப் பேச்சுக்கு முதல்வர் - மிகவும் இரசிக்கிறேன் .

  • @gvl46
    @gvl46 Před 4 lety +3

    We support H.Raja ji ! Sometimes I think the Police is too biased! Something concrete needs to be done to make the Police fair and fearless and perform their duty conscientiously!

  • @murajendran
    @murajendran Před 4 lety +3

    அய்யா பேராசிரியரே அரைச்ச மாவையே எத்தனை தடவை அரைப்பீர்கள்

  • @NANDHITHIRUVADI
    @NANDHITHIRUVADI Před 4 lety +2

    Humor eh illa

  • @nalinisrinivasan3847
    @nalinisrinivasan3847 Před 4 lety

    By

  • @vijayasekaranthirunavukkar6291

    Paavam Unni, unmayum solla mudiyala, jaaliyaavum irukkudhu

  • @sebastianfrancis7818
    @sebastianfrancis7818 Před 4 lety

    He can be little more fast in cracking the jokes.

  • @ganeshc2749
    @ganeshc2749 Před 4 lety +2

    Ayya konjam mokka pottutinga ,,,ithu therinjuthan laxmi madam kelambitanga pola ..

  • @shankar_cyberones7028
    @shankar_cyberones7028 Před 4 lety

    L

  • @varadarajans9582
    @varadarajans9582 Před 5 lety

    J

  • @swamimahalingam8674
    @swamimahalingam8674 Před 4 lety

    11u

  • @kavithaanjali1777
    @kavithaanjali1777 Před 4 lety

    Mk

  • @dinoselva9300
    @dinoselva9300 Před 4 lety +2

    21:29 அரசியல்வாதிகள்