Do youngsters have a bright future ? | Debate Show | Kalyanamalai | Sun TV | Prof Ramachandran

Sdílet
Vložit
  • čas přidán 23. 05. 2016
  • This is Tamil Debate Show, Known for the excellent and expertised participants. This is a part of Kalyanamalai ,a sun TV Program. The topic is about the youngster's future.
    Venue : Chennai 2012
    Topic : Inraiya Ilaignargalin edhirkalam Pragasamaga Irukiradha Illaiya ?
    இன்றைய இளைஞர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறதா? இல்லையா?
    Judge : Professor Ramachandran
    பேராசிரியர் ராமச்சந்திரன்
    Participants : Dr Parveen Sulthana, Mr Shiva Kumar, Actor Vishwa, Professor Sangeetha, Professor Guru Ganambigai, RJ Dheena,
    For more debate shows & much more subscribe to Kalyanamalai at bit.ly/SubscribeKalyanamalai
    Click here to watch:
    ▶ அந்தமானில் வழிந்த ரத்தம் தான் இந்திய வரைபடத்தை உருவாக்கியது - • அந்தமானில் வழிந்த ரத்த...
    ▶ பெரிதும் உதவுவது நட்பா ? உறவா ? | Full Video - • பெரிதும் உதவுவது நட்பா...
    ▶ சிறுவர்கள் பேசுவதற்கெல்லாம் கோனார் Notes போடுகிறார் பாரதி பாஸ்கர் - • சிறுவர்கள் பேசுவதற்கெல...
    ▶ Google சுந்தர் பிச்சை தரையில் படுத்து தூங்கிய காலம் உண்டு - • Google சுந்தர் பிச்சை ...
    ▶ பயம் இல்லாமல் போவதே பிரச்சனைகளுக்கு காரணம் - • பயம் இல்லாமல் போவதே பி...
    You Can Write us @ :
    KM Wedding Events Management(P)Ltd
    6/1, Ramasamy Street
    T.Nagar
    Chennai - 600017
    Web: www.kmmatrimony.com
    #kalyanamalail #kmmatrimony #kalyanamalaisuntv
    Like Us on: / nammatrend
    Follow Us on: / nammatrend
  • Zábava

Komentáře • 410

  • @ponnusamykulandaivel6959
    @ponnusamykulandaivel6959 Před 5 měsíci +6

    அவரவர் தாங்கள் ஏற்றுக்கொண்ட தலைப்பிற்கு ஏற்றார் போல பேசுகிறார்கள் சிறப்பாக . ஆனால் தீர்ப்பு எப்படி கருக்கிறது என்பதுதான் மிக முக்கியம் . அதுதான் நம்மை உண்மையை உணரவைக்க போகிறது . நல்ல தலைப்பு .

  • @balamuruganbalamurugan3196

    எதிர்கால ம் அறிவினால் தான் அமைகிறது என்கிறீர்கள்.பிறக்கும் போதே பாக்கியத்தை பெட்றுக்கொன்டு தான் பிறக்கிறார்கல் என்றும் சொல்கிறீர்கள்.எதை நம்புவது.எல்லாம் அவன் செயல்.

  • @gopalkrishnan1825
    @gopalkrishnan1825 Před rokem +2

    அருமையான இனிமையான பேச்சாளர்கள் நடுவர் சபாஷ் சபாஷ்

  • @tamilarasan2457
    @tamilarasan2457 Před 2 lety +5

    பேராசிரியர். இராமச்சந்திரன்.
    ஐயா பேச்சு நகைச்சுவையாக
    இருக்கும்.சாலமன்பாப்பையா
    ஐயா உடன் இணைந்து பேசிய பட்டிமன்றம் அனுப்பவும்.

  • @tamilarasan2457
    @tamilarasan2457 Před 2 lety +1

    சகோதரி குருஞானம்பிகை
    பேச்சு அருமை அருமை வாழ்த்துக்கள்.🙏

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 Před rokem +2

    இன்றும் இப்படி பொறுப்பில்லாத இளைஞர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்....

    • @chellamuthu6684
      @chellamuthu6684 Před rokem

      There is no further process only their aim is love

  • @balasubramaniansingaru50
    @balasubramaniansingaru50 Před 7 měsíci

    பட்டிமன்றம் என்றால் இதுதான் பட்டிமன்றம். சொற்சுவையோடு ஆசிரியர் ஆசிரியர் தான் என நிரூபித்து உண்மைகளை உரிமையோடு சுட்டிகாட்டி சமுதாயத்தை சிறப்பாக்க வழிகளை தந்து முடித்த ராமன் ராஜ்யத்திற்கு ஏற்ற நாயகன். மிக்க சிறப்பு.

  • @tamilarasan2457
    @tamilarasan2457 Před 2 lety +5

    மாணவன் வகுப்பறையில்
    மதுகுடிப்பதா இளைஞர் சமுதாயம் எங்கே போகிறது
    கவலை அளிக்கிறது.😔😔😔

  • @mrengaraj8889
    @mrengaraj8889 Před 6 lety +5

    NICE SUPER

  • @sragu5468
    @sragu5468 Před 4 lety +1

    அருமை

  • @tharz3394
    @tharz3394 Před 2 lety +1

    Thank you sir nnice

  • @srinivasankempennan5542
    @srinivasankempennan5542 Před rokem +1

    மிகவும் அருமையான செய்தி. 🎉

  • @huntergaming1966
    @huntergaming1966 Před 4 lety +3

    பாராட்டு கேட்பார்களுக்கு
    உண்மை தான்

  • @abdulhackeem214
    @abdulhackeem214 Před rokem +2

    மிகச் சிறப்பான பேச்சாளர்கள். திறமையான நடுவர். அருமையான தீர்ப்பு

  • @devadossrraju921
    @devadossrraju921 Před 3 lety +1

    Salute super

  • @dhanalakshmi9675
    @dhanalakshmi9675 Před rokem +17

    வழக்காடுபவர்களுக்கு அவர்கள் பேச்சுக்குப் பொருத்தமாய் சட்டென்று வெளிப்படும் நடுவரின் நகைச்சுவை முழுநிகழ்ச்சியையும் தொய்வின்றி நகர்த்துவதுதான் இதன் பலமே! பேச்சாளர்களும் சளைக்கவில்லை.அருமை,அருமை!!

  • @vimalamailuworld4789
    @vimalamailuworld4789 Před 3 lety +1

    Sooper speech

  • @ramaswamysitaram5664
    @ramaswamysitaram5664 Před 3 lety +2

    Ramachandran sir super pattimanrram. Sir I was your student in Bcom at ayyanadar janaki ammal college sivakasi.

  • @tamilarasan2457
    @tamilarasan2457 Před 2 lety +13

    பர்வின் சுல்தான அம்மா பேச்சு அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்.

  • @DevadossG-ut4er
    @DevadossG-ut4er Před rokem

    Usefualp😮😢rogramforchildrensverythanks

  • @vazeersulthan5014
    @vazeersulthan5014 Před 7 lety +3

    Good

  • @nagapparraveendranraveendr8676

    NICE

  • @biotime7278
    @biotime7278 Před rokem +3

    அருமையான பட்டிமன்றம்.அருமையான தீர்ப்பு. மிக்க நன்றி ஐயா.

  • @achuvsbablu
    @achuvsbablu Před rokem +1

    super speach

  • @pbeeshman1801
    @pbeeshman1801 Před 4 lety +2

    Super

  • @user-lj3bn8bk8l
    @user-lj3bn8bk8l Před 4 lety +15

    அருமை 👌. இன்றைய சூழ் நிலையை மிகச் சிறப்பாக நடுவர் கூறினார்... நன்றி ஐயா... பலருக்கும் சென்றடைய வேண்டும்..

    • @earnestsamuel3981
      @earnestsamuel3981 Před 4 lety +2

      சிறப்பு

    • @rachelnirmala3470
      @rachelnirmala3470 Před 3 lety

      Lllplllllllllll🤢🤢🤢🤢😈🤢😈🙌

    • @ratnamphilippe3490
      @ratnamphilippe3490 Před 2 lety

      சாலமோன் 12:1ஆலோசயும் (, பிரசங்கி)
      அழைப்பு கொடுத்துள்ளார்,

    • @ratnamphilippe3490
      @ratnamphilippe3490 Před 2 lety

      அதுக்தான் அரசாங்ம்.ராஸ்மாக்
      கடைகளை அதிகரிப்பதால்
      வாழ்கை வளம் பெறுமமா??

    • @periyasamyl7945
      @periyasamyl7945 Před 2 lety

      Ppppp
      P
      Ujqnqqmmqq1kkllllb.
      . Hmm j

  • @Senthilkumar01041972
    @Senthilkumar01041972 Před 4 lety +13

    மிக அருமையான பட்டிமன்றம்.
    அனைவரும் சிறப்பாக பேசினர்.
    மிக நுட்பமான விடயங்களை சிறப்பாக அணுகுவதில் நடுவருக்கு நிகர் அவரே.

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 Před 2 lety +1

    Congratulations Sir

  • @cnannathuraiannadurai8821

    மிகுந்த மகிழ்ச்சியான நிகழ்வு.
    அருமை ஐயா.

  • @kamalsuresh1257
    @kamalsuresh1257 Před 6 lety +4

    Super Judgement

  • @yuvaraj8444
    @yuvaraj8444 Před 5 lety +2

    to day my clg function chef gest super speech

  • @davidstephen8492
    @davidstephen8492 Před 3 lety +1

    Superb

  • @kaliyaperumala4729
    @kaliyaperumala4729 Před 3 lety

    Supper.sperch

  • @subramaniambalu4158
    @subramaniambalu4158 Před 2 lety

    Veryygood

  • @huntergaming1966
    @huntergaming1966 Před 4 lety +4

    Very good dear
    Ramachandran sir
    24th October 2019

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Před rokem +3

    மிகவும் சிறப்பான சிந்திக்கதக்க பட்டிமன்றம் பாராட்டுகள் நன்றிகள்

  • @arealens3950
    @arealens3950 Před 6 lety +3

    wonderful speech

  • @muthukumar-yu3ke
    @muthukumar-yu3ke Před 10 měsíci +2

    காம்பஸ் இன்டர்வியூ வந்தது தெரியாமல் இன்றும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்கின்றனர்

  • @padmanathanthiyagu2575
    @padmanathanthiyagu2575 Před 2 lety +1

    Nice aiyaaaa

  • @nithiyananthansinnathamby5742

    elericie

  • @albinwinceralbinwincer3830

    good

  • @jayasruthigopinathan8474
    @jayasruthigopinathan8474 Před 3 lety +2

    2022 world youth will ne more in India as per world economic forum

  • @youngindia8632
    @youngindia8632 Před 3 lety +2

    Rama chandran sir. Super. I didnt comeover this super pattimandram

  • @tamilselvanmurthy8001
    @tamilselvanmurthy8001 Před rokem +2

    wonderful, from the beginning it's on top notch. enjoyed very much.

  • @ksudhar
    @ksudhar Před 3 lety +4

    Superb speech👌👌

  • @ksudhar
    @ksudhar Před 3 lety +1

    Prof.excellent judgement

  • @babaiyermanispiritualandpo2062

    All are super cheerup orators of the world.

  • @jeevapalanisamy2051
    @jeevapalanisamy2051 Před 2 lety +2

    Excellent speech.

  • @drchandru4529
    @drchandru4529 Před rokem +14

    Professor Ramachandran' 's debate of end of judgement is excellent . Yes randomly illumination is not growth of country and not growing in youngsters of India.👌👍👏👏👏👏👏👏👍👌🥀

  • @monym3437
    @monym3437 Před 2 lety

    Arumaiyana Pattimandram chollin chelvar,nakeerar Sivakasi Ramachandran avarhakle izhajarhalin ethikalathai patti pesumpodu pirahasama illai enta mudivu arumaiyana theerpu kodutheerhal Pattimandrathil pesina aaruperum cholvendarhal enna arumaiyana pechu ,cholvalimai arumai naduvar Ramachandran avarhakle naduve neenka chirupu kattiyathu arumai......arumai unkalai irukaram koopi siramthazthi vanankum unkal adiyen mony nanti vanakkam ithai vzhankiya you tubirku nanti vazha vazhamudan

  • @subramaniansk452
    @subramaniansk452 Před 6 lety +2

    Naduvarin presance of mind very supar .nahgaichuvaium pramatham .pappaiyavu kkuppragu tamilnadu suppar hero proff.ramachandhran ayyadhan.

    • @georgesilvadumaidcruz3756
    • @nagarathinams6888
      @nagarathinams6888 Před 3 lety

      மிக மிக அருமையான பட்டிமன்றம். மீண்டும் மீண்டும் பலமுறை கேட்டேன். சலிப்பே இல்லை. மேலும் கேட்கத் தோன்றுகிறது. பாராட்டுக்கள் கல்யாண மாலை நிறுவனத்திற்கு. வாழ்த்துக்கள் நடுவருக்கும் பேச்சாளர் களுக்கும். அருமை அருமை.

    • @hariharaniyer8083
      @hariharaniyer8083 Před 3 lety

      @@nagarathinams6888 i too join you.. Excellend all over.. Excellent judgement..

  • @sundars7501
    @sundars7501 Před 2 lety

    Waw

  • @brindharaji3552
    @brindharaji3552 Před 2 lety +1

    அருமையான பதிவு.

  • @babaiyermanispiritualandpo2062

    Superb intelligent pattirimandram speaker's entertainment shows.

  • @senthilkumar-sr6ex
    @senthilkumar-sr6ex Před 6 lety +5

    very super and best funniest pattimandram

  • @hemavathyravindranath8866

    I AM GONNA

  • @rajendranba9212
    @rajendranba9212 Před 6 lety +8

    Very nice. கலயாணமாலை இலக்கிய சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்

    • @rajamanickam8298
      @rajamanickam8298 Před 5 lety

      Thank God

    • @knmuthukaruppi9681
      @knmuthukaruppi9681 Před 2 lety

      @@rajamanickam8298 ""*z🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🐨🐨🐵🐵🐵🐵🐵🐵🐵🙈🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🙈🙈😌😌😌😌😌😌😌😌media.tenor.com/images/42b741b1e1e93b56c00b0160cde22be2/tenor.gifmedia.tenor.com/images/42b741b1e1e93b56c00b0160cde22be2/tenor.gif

    • @mohankumararajan3591
      @mohankumararajan3591 Před 2 lety +1

      Veryhappu

    • @kanagrajana5934
      @kanagrajana5934 Před rokem

      À1è@@rajamanickam8298

    • @thambiraj2669
      @thambiraj2669 Před rokem

      @@rajamanickam8298 :jv pat and 7v

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 Před rokem +1

    .அருமையான பேச்சு மிகவும் அருமை திருபூர் சி.சித்திரைச்செல்வன்

  • @bhaarathramachandran8126

    அக்பர் வாழ்க வளமுடன்

  • @tamilselvanmurthy8001
    @tamilselvanmurthy8001 Před rokem +1

    Sir, Only non-profit business should be called as social service, I guess. If i am wrong pls clarify your statement sir..

  • @babaiyermanispiritualandpo2062

    Anybody and everybody listen daily morning afternoon or evening pattirimandram speaker's ki speeches SUNO AND happy raho and life ko badlo immediately and permanently.

  • @ramd9581
    @ramd9581 Před 3 lety +2

    great...parvin madam....great

  • @regunathapichai1354
    @regunathapichai1354 Před 7 lety +5

    Good show.

  • @sragu5468
    @sragu5468 Před 4 lety +9

    சீமான் சொல்லுகிற கல்வி அருமை

  • @steynsiva954
    @steynsiva954 Před 5 lety +2

    ரம்மியமானா, மனோ
    ரம்மியமானா,
    தானேபிர காசம்-வரும் என்றிடுவாளே

  • @murugesanmuthu9247
    @murugesanmuthu9247 Před 5 lety +3

    Fantastic patrimandam

  • @user-cq2lp5jd4c
    @user-cq2lp5jd4c Před 3 lety +2

    Super pattimanram

  • @logusaranesh7627
    @logusaranesh7627 Před 4 měsíci

    🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @pushpakanthips5802
    @pushpakanthips5802 Před 2 lety +1

    To some extent horoscope helps us this is true only.

  • @babaiyermanispiritualandpo2062

    All are super fantastic energetic stronger and more powerful orators of the world.

  • @tamilantamilan3303
    @tamilantamilan3303 Před 4 lety +3

    சவுதி அரேபியாவில் இருந்து நாகை தமிழன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்

  • @martinvkumar1
    @martinvkumar1 Před rokem +6

    A family, a society and a nation is responsible for its youth. If these do their duty responsibly, any youth in the world will shine.

  • @thirumagalbalasubramaniam1555

    Superb pattimandram. Congratulations to Ramachandran sir

  • @rosyjames8536
    @rosyjames8536 Před 7 lety +3

    superb message

  • @radhab7820
    @radhab7820 Před rokem +6

    மிக அருமையான பட்டிமன்றம்.கேட்க கேட்க சந்தோஷம். ஐயா ராமசந்திரன் வாழ்க பல்லாண்டு.

  • @nagarajttn9780
    @nagarajttn9780 Před 8 lety +1

    thes show good
    good

  • @lentab4682
    @lentab4682 Před 7 lety +7

    Other than fun it also have messages to life

  • @vijayp3914
    @vijayp3914 Před 7 lety +4

    parveen ma supper

  • @nagarathinams6888
    @nagarathinams6888 Před 3 lety +1

    அருமை அருமை. சிறந்த நகைச்சுவை பட்டிமன்றம். பலமுறை கேட்டேன். மீண்டும் கேட்க த் தூண்டுகிறது. கல்யாண மாலை நிறுவனத்திற்கு பாராட்டுக்கள். பேச்சாளர் அறுவருக்கும் வாழ்த்துக்கள். நடுவரின் நகைச்சுவை மற்றும் சிறந்த உரை சிறப்போ சிறப்பு. அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள்.

  • @kopurndevik6636
    @kopurndevik6636 Před 4 měsíci +1

    Vishva lasr speech supper

  • @chandrur7905
    @chandrur7905 Před 4 lety +9

    Future is bright and promising for humanity , be bold , confident and helpfull to mankind by thought words and actions , you are sure to win the Race .*
    Cheers. *

  • @duraisamymuthu624
    @duraisamymuthu624 Před 7 lety +6

    Very nice debate ...the funny moment i enjoyed is .change of husband in T V serials...& serious moment is Parvina" s speech..over all its GOOD hats off to Thiru Ramachandran avl. still i used to watch this often.....

  • @mariachristopher9038
    @mariachristopher9038 Před rokem +4

    Superb. Speech by Mr. Ramachandran fantastic

  • @janardhans620
    @janardhans620 Před 2 lety +2

    please appreciate the camera man for his expertise. kudos

  • @appiahmohan3210
    @appiahmohan3210 Před rokem

    What is the status of Young India today.

  • @rajeshj7154
    @rajeshj7154 Před 8 lety +2

    Super result

  • @huntergaming1966
    @huntergaming1966 Před 4 lety +9

    Yes bright future for youngsters!
    We will think positively! We will bless !

  • @mohamedthamby5938
    @mohamedthamby5938 Před rokem

    Sivakumar

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 Před 3 lety +4

    அருமையான நிகழ்வு

  • @dhakshayanidhaksha7283
    @dhakshayanidhaksha7283 Před 2 lety +1

    👌👌👌👌👌👌👌👌👌👍🤝🙏🌷

  • @thamilavela9676
    @thamilavela9676 Před 3 lety +4

    அருமையான பட்டிமன்றம்.

  • @mysorethirumalachar5264
    @mysorethirumalachar5264 Před 4 lety +5

    SUNDER SPEECH SWEET ONLY

  • @senthilkumarpgovindampalay595

    Vaalthukkal super

    • @07hvel
      @07hvel Před 3 lety

      அருமை

  • @kumarnathan6907
    @kumarnathan6907 Před 7 lety +7

    Nice to watch.....

  • @ANNA-lx1dg
    @ANNA-lx1dg Před 3 lety +1

    Fantastic patti mandrake....super Professor Ramachandran..

  • @MOONLIGHT-jn3ee
    @MOONLIGHT-jn3ee Před 5 lety +5

    அருமை 👌 அய்யா

  • @ibrahimadam844
    @ibrahimadam844 Před rokem

    Q5

  • @babaiyermanispiritualandpo2062

    Anytime and everytime is pattirimandram speaker's time in the world.

  • @nithiyananthansinnathamby5742

    nala padu

  • @babaiyermanispiritualandpo2062

    All are super fantastic energetic stronger and more powerful intelligent orators of the world.