2023ல் இப்படியும் ஒரு பாரம்பரிய அசைவ உணவகம் | Darbar | MSF

Sdílet
Vložit
  • čas přidán 8. 01. 2023
  • Darbar reataurant
    #149, Alsa Mall
    Montieth Road, Egmore,
    Chennai - 600 008
    contact: 044 - 4310 2010
    goo.gl/maps/Uyxyw9hzyPCDc6gf6
    ------------------------------------------------------------
    Support & Subscribe to our MSF Shorts channel: tinyurl.com/yd5r586c
    -----------------------------------
    To contact Madras Street food
    widescreencreations@gmail.com
    WhatsApp: 8838313031 (no calls only whats app)

Komentáře • 129

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před rokem +15

    Darbar reataurant
    #149, Alsa Mall
    Montieth Road, Egmore,
    Chennai - 600 008
    contact: 044 - 4310 2010
    goo.gl/maps/Uyxyw9hzyPCDc6gf6

  • @pari1998..
    @pari1998.. Před rokem +11

    டவுசர் ஐயா அருமையான மனிதர்

  • @nagarasan
    @nagarasan Před rokem +48

    உணவே மருந்து/ஆனால் இயற்க்கை உணவகங்கள் தன் உணவு விலையை இன்றைய மக்கள் ஆர்கானிக் உணவு குறித்த விழிப்புணர்வை பயன்படுத்தி வானளாவ உயர்த்தி லாபம் பார்க்கும் நிலை உள்ளதை இங்கு வருத்தமுடன் கூறித்தான் ஆக வேண்டும் ??

    • @RAJASINGH-oo3fy
      @RAJASINGH-oo3fy Před rokem +4

      👍 ஆமாம் பண்பாளரே ...

    • @selvarajs2754
      @selvarajs2754 Před rokem +1

      UNMAIYIL " ORGANIC UNAVU/ IYARKKAI UNAVU YENBADHELLAM " PERIYA CHEAT/420/DUBAKKUR"......IDHU YEDHUVUM ILLAADHA IDANGALLIL MANITHARGALL MIGA MIGA HEALTHY AGAVUM AZHAGAGAVUM IRUKKIRAALL.......INDHA SURANDAL/EXPLOITATION IL IRUNDHU VELLIYIL VAARUNGALL PLEASE..
      . INDHA SIVARAMAN ORU DUBAKKUR..... DOCTOR YENDRU SOLLI KONDU THIRIVAAN.... Avanidam DOCTOR REGISTRATION CERTIFICATE KAELLUNGALL....

    • @arunsethu7660
      @arunsethu7660 Před rokem +1

      இது ஓரு வகை மோசடி. உதாரணம் மண் பாண்டங்களின் விலை. இப்படி எக்கச்சக்கமான உதாரணம்.

    • @TheChennai001
      @TheChennai001 Před rokem +1

      Yes

  • @raja6006
    @raja6006 Před rokem +23

    குடிப்பதற்கு சுடுதண்ணீர் கொடுத்தால் சாப்பிட்ட உணவு செரிமான சக்தியை கூட்டும் பிரியாணி சாப்பிட்ட பின் சுடுதண்ணீர் குடிப்பது நல்லது

    • @kalaiisaiahkalaiisaiah
      @kalaiisaiahkalaiisaiah Před rokem +1

      இப்போது தெரிந்தவர்கள் தான் சுடு தண்ணீர் குடிப்பது மற்றவர்கள் 85 சதவீதம் குளிர் பானங்கள் குடித்து உடம்பையும் நாசப்படுத்திக்கொள்கின்றனர்

    • @MR-mw4cy
      @MR-mw4cy Před rokem

      Coke dhan kudikanum 😳

  • @dinoselva9300
    @dinoselva9300 Před rokem +4

    சிறப்பான பாரம்பரிய உணவகம்.
    அதேநேரம் தமிழர்களின் பண்பாட்டு மேளத்தை தவிர்த்து 11:21 சம்பந்தமில்லாத இந்த வாத்தியத்தை எதற்காக இந்த சமூகம் உட்புகுத்துகிறார்களோ தெரியவில்லை.

  • @Shanmugham2010
    @Shanmugham2010 Před rokem +3

    இன்னொரு உயிரை துடிக்கத்துடிக்கக் கொன்று அதன் உடம்பை, மரபு முறை என்று சொல்லி சமைத்து விற்று பணம் சம்பாதிக்க இவ்வளவு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தேவைப்படுவது வேதனை தான்..

  • @justrelax5764
    @justrelax5764 Před rokem +2

    எவ்வளவு உயர்ந்த சிந்தனையும்_ பண்பும் இருந்தால், இப்படிப்பட்ட ஒரு உணவகத்தை ஆரம்பித்திருப்பார்கள்? வாழ்க 🙏 வளர்க.

  • @n.i.l.a
    @n.i.l.a Před rokem +19

    Msf 😍😍சிவராமன் Sir 😍😍

  • @sarbudeen7699
    @sarbudeen7699 Před rokem +1

    Msf thambi super .super explendation.

  • @magendralingam7501
    @magendralingam7501 Před rokem +7

    Good way to bring traditional way of cooking procedures. Hope cleanliness is also maintained.

  • @pari1998..
    @pari1998.. Před rokem +27

    இந்த ஹோட்டல் வெற்றி பெற்றால் நம் ஆயுள் கூடும்

    • @shivan1829
      @shivan1829 Před rokem +1

      Unaku AMount varum nu sollu

    • @pari1998..
      @pari1998.. Před rokem +2

      @@shivan1829 எனக்கா எனக்கு ஏன்டா வரப்போது பணம் டே லூசு

    • @manidamu6109
      @manidamu6109 Před rokem

      Plastic water bottle thanii kudichu saganum😂

  • @bmurugan8325
    @bmurugan8325 Před rokem +2

    Sir. Thank you very much. Our Best Wishes For Your Success .

  • @sugusugu1138
    @sugusugu1138 Před rokem +3

    Tq MSF..for the review

  • @bennytc7190
    @bennytc7190 Před rokem +13

    Good vendure by the team. Special thanks to the artists. Again a different video from MSF. waiting for next positive video. 👍😀😀😀😀🙋‍♂️

  • @cbkarunanidhi1320
    @cbkarunanidhi1320 Před rokem +1

    Super. We wish them all success

  • @krishkrish9611
    @krishkrish9611 Před rokem

    Super aa irukku video

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Před rokem +6

    MSF fans like poduga

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 Před rokem +2

    Super sivaraman sir

  • @DASS1984
    @DASS1984 Před rokem

    வாழ்த்துக்கள் ....🌹💐💐💐

  • @baskarmeenakshisundaram298

    Hats of to u sir jii
    to find traditional restaurant or kitchen or hotel and I would like to convey my namaste to owner and staff of the kitchen for trying to providing a health food or the best

  • @venkyjaa7736
    @venkyjaa7736 Před rokem +1

    I will try 😋

  • @balakumarv404
    @balakumarv404 Před rokem +1

    Super consept, All the best and success.

  • @MR-mw4cy
    @MR-mw4cy Před rokem

    Soopera eruku 😮😍

  • @govindmaint555
    @govindmaint555 Před rokem +2

    Vera level msf

  • @adithyasuresh4589
    @adithyasuresh4589 Před rokem +3

    Gud work

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Před rokem +3

    எல்லாம் சரிதான் ஆனால் மண்டைல உள்ள கொண்டையை மறந்துட்டீங்களே அதுதாங்க அலுமினிய பாத்திரத்தில் சமைத்தால் விஷம்

  • @ashascott429
    @ashascott429 Před rokem

    Super . congratulations Girish mon...

  • @beinghuman2602
    @beinghuman2602 Před rokem

    Super move to save traditional food preparation for healthy lifestyle

  • @thayalanvimala7111
    @thayalanvimala7111 Před rokem

    Excellent fantastic

  • @balamuruganbalasubramanian3006

    Sirappu Nanba

  • @rkvsable
    @rkvsable Před rokem +1

    Super sir 👌👌

  • @bharathithasan8845
    @bharathithasan8845 Před rokem +1

    Super sir

  • @n.bakerathan2678
    @n.bakerathan2678 Před rokem

    Congratulations sir

  • @jejodanny8211
    @jejodanny8211 Před rokem +1

    Arumai nanbare

  • @bharkar
    @bharkar Před rokem +1

    Good found

  • @ajilahamed
    @ajilahamed Před rokem +4

    Really great initiative, good content bro.. thank you for sharing this information ❤️❤️

  • @thanigaivelan122
    @thanigaivelan122 Před rokem +1

    Nice, if they add a menu, it will help everyone's

  • @vimalwrestler364
    @vimalwrestler364 Před rokem +1

    ❤️❤️❤️

  • @arjunansundravardan
    @arjunansundravardan Před rokem

    Super 🙂🙌

  • @20006PechiTN
    @20006PechiTN Před rokem +7

    பழமையும், புதுமையும் உள்ள உணவகம்.

  • @bringalcarrot7739
    @bringalcarrot7739 Před rokem +2

    MSF❤

  • @ckmuruganantham3066
    @ckmuruganantham3066 Před rokem +3

    09:45 புரோட்டா ₹30 விலை குறைவு 😂
    எங்க ஊரில் ₹10 க்கு நல்ல புரோட்டா கிடைக்கிறது 👌

  • @factcheck2204
    @factcheck2204 Před rokem +2

    Trouserr Thatha Yeahhhhh He rocks

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty Před rokem

    GREAT ♥️♥️♥️♥️♥️💐💐💐💐💐👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Před rokem +1

    நன்றி சகோ. நன்றி டாக்டர் சார் 🙏👌👌👌👌😂🔥

  • @rajab8697
    @rajab8697 Před rokem

    Spr..

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Před rokem +1

    🙏🏽❤️❤️❤️❤️❤️❤️🙏🏽

  • @shanmugamkaruvalur5020
    @shanmugamkaruvalur5020 Před rokem +2

    Sivaraman iyya ninga solvathu OK ana how many hotel's present here's eppdi theduvadhu?

  • @gdbenji3278
    @gdbenji3278 Před rokem

    Great info, but the displayed phone is not working, FYI tried multiple times

  • @kesavpurushothpurushotham6481

    Namma Chennai il good hotel.

  • @orashionseis
    @orashionseis Před rokem

    Oh trouser tata restaurant still around? I'm from Singapore, could anyone tell me please I'm visiting India next month.

  • @tiruttanikiran1365
    @tiruttanikiran1365 Před rokem

    ❤️

  • @ismail2171989
    @ismail2171989 Před rokem

    Biryani mind relaxing food

  • @bharkar
    @bharkar Před rokem +3

    Kindly share menu sir

  • @subuhem3521
    @subuhem3521 Před rokem

    Menu rates 👌

  • @saranyan938
    @saranyan938 Před rokem

    Nalla business

  • @srao6387
    @srao6387 Před rokem +5

    I feel you make the best content as far as very authentic food available for all sectors of the Society in and around Chennai. I used to be a regular visitor to Chennai during my younger days and greatly enjoyed the food. now missing it since i am in Bangalore now. Greatly appreciate all your vlogs. Many Thanks. SR

  • @bharkar
    @bharkar Před rokem +2

    N number of likes

  • @Senthilkumar-qv5qs
    @Senthilkumar-qv5qs Před rokem +2

    இடையிடையே தண்ணீர் பாட்டில் தெரிகிறது.. இதை தவிர்த்தால் இன்னும் அருமை..

  • @sukumarragavan2257
    @sukumarragavan2257 Před rokem

    Good initiative one request pl avoid pet bottle water instead of that can give boiled Jeeraha water

  • @kavi1190
    @kavi1190 Před rokem +3

    நல்ல முயற்சி, மாசலாகளை பாரம்பரிய முறையில் சமைக்கும் இவர்கள் கோழி இறைச்சி கு பிராய்லர் கோழி பயன்படுத்தாமல் இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.

  • @ilasaiseenivasan2645
    @ilasaiseenivasan2645 Před rokem +2

    mynew subscriber

  • @maryvinoba7607
    @maryvinoba7607 Před rokem +2

    Super keep going 👍👌👌

  • @vigneshvicky007
    @vigneshvicky007 Před rokem +3

    கேரள ஜன்டமேளத்தை தவிர்த்து இருக்கலாம்..

  • @shanmughammohanraj5383

    Where they bought those machines

  • @nithishkumar6258
    @nithishkumar6258 Před rokem +9

    Tamilar parambaraiyonu sollitu Aprom yen kerala melan vachaanga? Ithula tamilar kalukunu thani culture illaya?
    Only food matum than tamilar sonna arama?
    Avunga nalla food kudukuranga. Good. Appreciated. But ithula tamil sentimenta business tacticsa use pannuranga.

    • @sugusugu1138
      @sugusugu1138 Před rokem +1

      Yes Brother what you are saying is true but now they using dravida model what to do..thalai yeluthu

    • @kavi1190
      @kavi1190 Před rokem +1

      தமிழ் பெயரை சொல்லி பல ஆயிரம் கோடிகள் சம்பாரிகிரர்கள் 7 தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைக்கிறார்கள், இவர்கள் ஒரு உணவகம் மட்டும் தான் திறந்து இருக்கிறார்கள் போகட்டும் விடுங்கள்.
      கேரள மேளம் வைத்தாலும் நம் பாரம்பரிய தெரு கூத்து, பொய்க்கால் குதிரை கலைஞர்களையும் அழைத்துள்ளர்கள் அது வரை மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @krishnakrishna3489
    @krishnakrishna3489 Před rokem

    யப்பா , வேற level

  • @kingram9368
    @kingram9368 Před rokem

    Food for rich ,to grow rich in the name of organic and traditional .......

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před rokem

    அருமை

  • @santhanamsanthanam8490
    @santhanamsanthanam8490 Před rokem +5

    இந்த மாதிரி திருச்சியில் ஒரு கடை உள்ளது

    • @kavi1190
      @kavi1190 Před rokem +1

      என்ன கடை, எந்த இடத்தில் உள்ளது

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Před rokem +2

      Sellammal Manpaanai unavagam

    • @kavi1190
      @kavi1190 Před rokem +2

      @@madrasstreetfood நன்றி, அவர்கள் சுத்த சைவம் அதோடு அங்கு சற்று விலை அதிகமாக இருக்கும் ஒரு முழு விருந்து ( 36 வகை ) ₹250 ரூபாய் ( இப்பொழுது என்ன விலை என தெரியவில்லை).

  • @chandarr7552
    @chandarr7552 Před rokem

    மிக முக்கியமான விலை பட்டியல் எங்கே..
    யு டியுப்பர்ஸ் விலை பட்டியலையும் சேர்த்து காண்பிக்க வேண்டும்..

  • @sabesanj1900
    @sabesanj1900 Před rokem +5

    Brother konjam menu and prices mention pannunga pls..

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Před rokem +1

      Once they shared their final menu , we will update in description bro

  • @rohinianushiya2632
    @rohinianushiya2632 Před rokem +1

    Starting conscious ah iruka mari epumae correct ah intha hotel nadantha ok than

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 Před rokem +2

    பழமை பழமை தான்
    இது பழமையும் புதுமையும் கலந்த கலவையாக எந்திரங்கள் செயல்படுகிறது

  • @ThameemulRahman88
    @ThameemulRahman88 Před rokem

    Basmati rice??

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg Před rokem +2

    ஸ்பெஷல் தால்சா sunday மட்டுமே

  • @rajkumarrathinam2245
    @rajkumarrathinam2245 Před rokem +3

    After all these said, the water is still served in plastic bottle??😮😮

  • @Linuspraiseandworship

    Ok ok too much Gyan,on food, anyways all the best let's taste to experience 😀❤️

  • @kharthikeyanjayakumar8229

    Basmati Arisi Briyani Tamilnadu Parambariyama????😂😂😂
    Yaruda neenga, Promotion kaga edhachum urutikitu 😂

  • @subashraja099
    @subashraja099 Před rokem +1

    ATHULAM IRUKATTUM ... FIRST MENU CARDA PODUNGAPPA

  • @prabakaran2854
    @prabakaran2854 Před rokem

    Price ?

  • @nandakumarn9632
    @nandakumarn9632 Před rokem +4

    Plastic Water Bottle 🙁

  • @autoboy9952
    @autoboy9952 Před rokem +2

    Briyani nam tamilnadu unavaaa

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg Před rokem +1

    தால்சா பார்சல் கிடைக்கும்

  • @arunsethu7660
    @arunsethu7660 Před rokem

    எல்லாம் செரி ஆரம்பத்தில் விலை குறைவாகத்தான் இருக்கும். ஓரளவுக்கு வளர்ந்த பின் விலை விண்னை முட்டும்.

  • @b.kabilesh2955
    @b.kabilesh2955 Před rokem +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😳👌👌👌👌👌🤤🤤🤤🤤🤤🤤🤤

  • @SanthoshKumar-ys1qt
    @SanthoshKumar-ys1qt Před rokem +1

    Yellam ok doctor pinnadi nikradhu mattum second key movie vara hero dhana

  • @ckmuruganantham3066
    @ckmuruganantham3066 Před rokem

    மட்டன் பிரியாணி எவ்வளவு ?

  • @gpremkumar2015
    @gpremkumar2015 Před rokem +1

    Tamilnattil why they used yaanai verattura Sandi melam ???

  • @Chennai2
    @Chennai2 Před rokem +2

    பழைய ஆச்சி ஹோட்டல்

  • @sridharjj
    @sridharjj Před rokem

    First impression is the best impression. But for us it was bad experience. We asked what's the unique dish in Darbar hotel but he didn't even know there unique dish and in poster in the hotel we saw towser kadai when we asked about it the service people was not aware about it. Food also not good. We ordered chicken lolipop and chicken biryani. Chicken lolipop was toooooo salty can even eat a single bite. Next chicken biryani it was afternoon prepared one they reheated and gave us. Totally waste

  • @senthilbalasundaram2894
    @senthilbalasundaram2894 Před rokem +2

    எல்லாம் சரி பிராய்லர் கோழி & முட்டை உபயோகப்படுத்துவது சரியா. நீங்கள் சரியான 100% வியாபாரி.

    • @selvarajrajendran6098
      @selvarajrajendran6098 Před rokem

      Veru entha kozhi use pannanumAthane kiikathu Neengal sollu gal Enge athu kidaikkum endru
      Anarkali vanguvargargal

  • @manidamu6109
    @manidamu6109 Před rokem +1

    Pot Tumbler kudulam Plastic water bottle bathila ,paarambariyam solringa😴

  • @subhanarmadha
    @subhanarmadha Před rokem

    Plastic water bottleல கோட்டை விட்டுட்டீங்களே!

  • @sdk5611
    @sdk5611 Před rokem

    Ellam Ok kada pearu ethuku Tharbar.
    Aahziga thamizla vetchii erukalam..

  • @jju6627
    @jju6627 Před rokem +4

    Pattai, lavangam ellam north india vaasa jaamangal....ellamae unga Tamil unnavu nu poi solladheenga...ellathlayum Tamil food best yellam ille

  • @parameswariravi9243
    @parameswariravi9243 Před rokem +2

    Ivar over vaie. all on all alagu raja

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy9954 Před rokem

    பாரம்பரிய உணவக திறப்புக்கு செண்டா மேளம் எதுக்கு. தவில் நாதஸ்வரம் ஏன் தவிர்க்கப்பட்டது

  • @livingunique2759
    @livingunique2759 Před rokem

    ellam seri but rate evlo 😂

  • @vantonyrobert1970
    @vantonyrobert1970 Před rokem

    Mineral water wast