தண்ணீருக்கு மேலே வீடுகட்டிய பொறியாளர் - காசுக்கு தண்ணீர் வாங்காமல் சாதனை | Engineer

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • #Engineer | #Water | #Perambalur
    தண்ணீருக்கு மேலே வீடுகட்டிய பொறியாளர் - காசுக்கு தண்ணீர் வாங்காமல் சாதனை | Engineer
    Uploaded on 29/06/2019 :
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

Komentáře • 538

  • @sithikndt
    @sithikndt Před 5 lety +506

    வீட்டின் மேல் விழும் ஒவ்வொரு மழைதுளியும் எனக்கோ அல்லது மற்ற ஜீவரசிக்கோ பயன்படவேண்டும்.
    மிக நல்ல நோக்கம்...........

    • @neelamegansoundararajan9649
      @neelamegansoundararajan9649 Před 5 lety +4

      எண்டா கீழ அடித்தளம் காந்கிரீத் போட்டுட்டா அப்பரம் உன்னை தவிர எந்த உயிருக்குடா மழை நீர் கிடைக்கும்.எல்லோறுக்கும் பொதுவான மாயநீரை தேக்கி வைக்கு உனக்கும கர்நாடகா காரனுக்கும் என்னடா வித்தியாசம் நில மட்ட்டத்த்ளிருந்து சில அடிகளுக்கு கீழ் கிடைக்கும் எந்த இயற்கை பொருளும் அரசுக்கே சொந்தம் மாய் நீரையும் அற்றவர்களுக்கு கிடைக்க விடாமல் லச்சக்கணக்கான லிட்டர்கள் தேக்கி வைத்து பயன் படுத்துவதும் குற்றமே

    • @sithikndt
      @sithikndt Před 5 lety +12

      @@neelamegansoundararajan9649 ஐன்ஸ்டின் அண்ணாத்த.......
      கான்க்ரீட்டா இருந்தாலும் நிலத்தடிநீர் மட்டம் உயரும்,அப்படி உயரும் போது மற்ற உயிர்களுக்கும் மறைமுகமாக அந்த நீர் பயன்படும்.

    • @jeyashreeshivanim928
      @jeyashreeshivanim928 Před 5 lety +4

      Avar sonna madhri sakkadaila poi kosu urpathi panradhukku, malai neer veenakkamal use panradhu nalladhu..

    • @ugans9746
      @ugans9746 Před 4 lety

      Sex

  • @subashmanoharan9814
    @subashmanoharan9814 Před 5 lety +370

    Actually my house also build by this engineer in 2015. Such a good character.

    • @RamaDevi-vk3hw
      @RamaDevi-vk3hw Před 5 lety +12

      Please forward his no. So that it can be useful to others

    • @java4262
      @java4262 Před 5 lety +7

      Yes

    • @gangakumar4135
      @gangakumar4135 Před 5 lety +8

      Share his number please

    • @ponsudhan1094
      @ponsudhan1094 Před 5 lety +9

      subash I'm studying 3rd civil engineering in Coimbatore , I want to learn morethings from him ., so I want to talk with that engineer sir ., please tell me his contact info

    • @Rajeshpencil
      @Rajeshpencil Před 5 lety +7

      need number

  • @Antagonistock
    @Antagonistock Před 5 lety +424

    அட சென்னையே தன்னிக்கு மேல தனயா கட்டி இருக்கோம்..

    • @srimuthuishan
      @srimuthuishan Před 5 lety

      😃

    • @lakeraj3370
      @lakeraj3370 Před 5 lety +4

      2020 alinchidum ellarum sontha uruku vantharalam

    • @balumobilesfastagagencies6294
      @balumobilesfastagagencies6294 Před 5 lety

      😁😁😁

    • @poobalank9606
      @poobalank9606 Před 5 lety +6

      அட சென்னையே தண்ணிக்கு மேல் தானே கட்டி இருக்கீங்க.
      அப்படி இருந்தும் ஏன்? தண்ணீர் இல்லை என்று புலம்புகின்றீர்கள்.

    • @ha_bi558
      @ha_bi558 Před 5 lety +2

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @vinothraj2866
    @vinothraj2866 Před 5 lety +1193

    இது என்ன பிரமாதம் அதே ஊர் MP SRM ஏரிகொள்ளயன் ஏரிமேல காலேஜ் கட்டிருக்கான்

  • @Blackking00086
    @Blackking00086 Před 5 lety +288

    எங்க வீட்டிலும் இந்த முறை உள்ளது.

  • @GmdwaseemakramindiaGmdwaseemak

    நம் தமிழ் நாட்டில் இவறை போல் இன்னும் பொறியாளர்கள் இருக்கின்றன தமிழ் நாடு அரசு இவர்களின் ஆலோசனைகளை கேட்டு செயல் பட்டால் மிகவும் நான்றாக இருக்கும்.....

  • @atozenquiry4587
    @atozenquiry4587 Před 4 lety +11

    தமிழ்நாட்டில் அனைவரும் இந்தக் கட்டுமானத்தை பின்பற்றினால் கர்நாடகாவிடம் தண்ணீருக்கு கையேந்த தேவையில்லை இது என்னுடைய கருத்து ஆர் பிரபு

  • @asmarfaiz7393
    @asmarfaiz7393 Před 5 lety +53

    எனக்கும் இந்த மாதிரி சொந்தமா வீடு கட்டணும் னு ஆசை தான்..
    ப்ப்ப்ச்ச்ச்.. என்ன பண்றது ? கைல காசு இல்லயே... 😥😥😥

    • @suganthinicesuganthi8356
      @suganthinicesuganthi8356 Před 4 lety +4

      கடவுள் மேல் நம்பிக்கைவைத்து நல்ல உழையுங்க சகோ உங்க ஆசை நிறைவேறும்

    • @v_008
      @v_008 Před 4 lety +5

      Don't worry bro... Allah koduppar 😊

    • @alexandrodicappuccino7020
      @alexandrodicappuccino7020 Před 4 lety +6

      @@v_008 avar muslim nu therinja apparam allah nu sonna pathiya ethan da tamil nadu entha kombanalaium asaikka mudiyathu

    • @vallavans63
      @vallavans63 Před 4 lety +1

      @@alexandrodicappuccino7020 ha ha haaaaa,,,😆😆😆😆

    • @ghgg922
      @ghgg922 Před 4 lety +1

      Pesama arasiyal vaathiyaa agidunga

  • @lakeraj3370
    @lakeraj3370 Před 5 lety +22

    Civil construction updating next level❤️❤️

  • @haridhanshi1878
    @haridhanshi1878 Před 5 lety +69

    அருமையான முயற்சி வாழ்த்துக்கள்...!

  • @atozenquiry4587
    @atozenquiry4587 Před 4 lety

    அருமையான பதிவு அருமையான வீடியோ இதை அனைவரும் பின்பற்றினால் அனைவரின் வாழ்க்கையும் நலமே

  • @JustIn-ek2yw
    @JustIn-ek2yw Před 5 lety +34

    உங்க ளு க் கு... 🙏 அனைத்து பி ரா ணி உயிர் கள் சா ர் பா க நன்றி...
    ஆனால் ஏரி மேல கல்லூரிகளும் உண்டு... 😯😕😡

  • @ganesh0473
    @ganesh0473 Před 5 lety +14

    I'm a 2nd year civil student
    I completely use this idea for my future construction

  • @sksadhu5237
    @sksadhu5237 Před 5 lety

    இதுதான் விஞ்ஞானம்
    இதுதான் டிஜிடல்
    வலர்ச்சி இதை பின்பற்றா
    விட்டால் நாடு சுடு காடுதான்
    முக்கியமா இது தமிழ் நாட்டுக்கு
    தேவை வாழ்த்துக்கள் அய்யா

  • @manivelramachandiran
    @manivelramachandiran Před 5 lety +18

    அருமை ஐயா🙏

  • @LS-JULIE
    @LS-JULIE Před 5 lety +34

    நீரின்றி அமையா உலகு என கூறிய வள்ளுவருக்கே நினைவிடம் நீர் நிலை மீது தான் அமைக்கப்பட்டுள்ளது.வள்ளுவர் கோட்டம் ஒரு நீர்நிலையை அழித்து கட்டியுள்ளனர்.

  • @vishwaraj7967
    @vishwaraj7967 Před 5 lety +10

    ஐயா உங்கள் சிந்தனை மிக சிறப்பு 🙏🙏🙏🙏

  • @manjunathmmp
    @manjunathmmp Před 5 lety +2

    This kind of storing water underground without tanks is dangerous, as this might weaken the pillars of that building. Instead, they can use plastic tanks or some other pool like structure to save this pillar from being submerged always

    • @rajeshlakshmipathi4786
      @rajeshlakshmipathi4786 Před 5 lety +1

      Exactly my thought

    • @manjunathmmp
      @manjunathmmp Před 5 lety +1

      @@rajeshlakshmipathi4786 Yeah, even I am planning to build my new house with underground storage. But definitely, I will not go with open water storage. I thought of having multiple tanks, as this can ease out the cleaning process

  • @sivakumarkumar5559
    @sivakumarkumar5559 Před 5 lety +12

    வாழ்த்துக்கள் பாக்கும்போதே குளிர்ச்சியா இருக்கு

  • @kannang8129
    @kannang8129 Před 5 lety +1

    Nice thinking

  • @stellarace172
    @stellarace172 Před 4 lety

    Super thlaiva. Unga vida kattanavaru than ENGINEERING padicha manithan. Salute.

  • @saravanangeetha5177
    @saravanangeetha5177 Před 5 lety +1

    அருமையான திட்டம்

  • @SilentKiller-wv9cj
    @SilentKiller-wv9cj Před 5 lety +3

    Kalai Engineer is Always new thinking and useful to our future....😍🏕❤👏👏👏

  • @rajrama6106
    @rajrama6106 Před 5 lety +1

    arumai arumai

  • @speedshivathe
    @speedshivathe Před 4 lety

    The real educated civil engineer 👍👍hats off

  • @yoganathanbalachandran9663

    I appreciate the benefit this method serves!! But, under ground water stagnation will rust the pillar/column in the long term. Water proofing the surface with tiles attached may help!!

  • @ggyogaaliyartravaller769

    Ayya vazhgavalamudan vazhgavalamudan vazhgavalamudan vazhgavalamudan vazhgavalamudan vazhgavalamudan vazhgavalamudan
    Very nice
    Congratulations

  • @venkateswaransu2181
    @venkateswaransu2181 Před 5 lety +1

    100 சதுர மீட்டர் திறந்த வெளி மேல்தளம் மழைநீர் சேகரிக்க மாற்றி அமைத்தது - 14.7.19 அன்று ,20 நிமிடம் மழை பெய்ததில் 700 litre தண்ணீர் கிடைத்தது - வருண பகவானுக்கு நன்றி

  • @gvidhya6411
    @gvidhya6411 Před 5 lety +1

    Tamilan tamiln taan daa........superb sir

  • @Mubarakgulam1039
    @Mubarakgulam1039 Před 5 lety

    இதுதான்டா வேர லெவல்.....செம்ம.

  • @j.marimuthu7242
    @j.marimuthu7242 Před 5 lety +1

    ஊக்குவிக்க வேண்டும் இதை அரசு கட்டாயமாக்க வேண்டும்

  • @TAMILPONNUINDELHI
    @TAMILPONNUINDELHI Před 5 lety +2

    Gud it should be encouraged and implement rite now
    Am proud to be an civil engineer 😇

  • @HappyHeart676
    @HappyHeart676 Před 5 lety +2

    Super sir varungala vaalvirku vali veduvom😊💪💪💪

  • @ezhumaliezhumali9826
    @ezhumaliezhumali9826 Před 4 lety

    இந்த திட்டம் சுப்பர் தமிழடா நீ தமிழடா

  • @ha_bi558
    @ha_bi558 Před 5 lety +2

    அருமையான முயற்சி 👏👏👏👏👏

  • @user-rp6zf1mq1q
    @user-rp6zf1mq1q Před 5 lety +2

    செம்ம சூப்பர் வாழ்த்துகள்

  • @mohansigundhey1257
    @mohansigundhey1257 Před 5 lety

    வாழ்த்துக்கள் நம் நாட்டில் அணைகள் கட்டுவது இல்லை இப்படியாவது ஒவ்வொரு வீட்டிலும் மழை நீர் சேமிக்கவும் இனி வரும் காலத்தில் மிகவும் கஷ்டம்.நன்றி

  • @ersthegreat
    @ersthegreat Před 4 lety +4

    Chances of water contamination as closed without sunlight...
    However motive is good

  • @kaderkader990
    @kaderkader990 Před 5 lety +5

    Save water
    Save 🌲 tree 🌲 tree🌲 tree🌲 tree🌲 tree

  • @sivanesh6285
    @sivanesh6285 Před 5 lety

    தந்தி தொலைக்காட்சி ஒலிபரப்பிய இந்த வீடியோ தொகுப்பு மிகவும் அருமையாக இருந்தது மிக்க மகிழ்ச்சி நன்றி நல்வாழ்த்துக்கள்

  • @manim4094
    @manim4094 Před 5 lety

    நல்ல மிகுந்த நன்மைக்காக அனமயிம்

  • @kaniyandeva7132
    @kaniyandeva7132 Před 4 lety

    Super semaaaaaaaaaaaa

  • @ashokkali7845
    @ashokkali7845 Před 4 lety

    Already enga veetla apidi than pannirukom...rain water than save panni vachirukom.. cooking and drinking water ah use panrom..!!3 or 4 nalla mazha penja ..1 year varum!..bore water um iruku atha thevaiku yerpa payan paduthurom!..evlo thaagam naalum Oru glass rain water kudicha sorgama irukumnga!

  • @santhoshr4457
    @santhoshr4457 Před 5 lety +5

    Thanks you so much sir.

  • @vaithi2
    @vaithi2 Před 4 lety

    அருமை தான்

  • @hareeshkumar6809
    @hareeshkumar6809 Před 5 lety +1

    Good

  • @kolam8349
    @kolam8349 Před 5 lety +1

    Very proud of the engr and owner

  • @joshuasambathanitha8123

    Salute sir

  • @jasoncena7442
    @jasoncena7442 Před 4 lety

    Awesome sir

  • @rajarammrs6664
    @rajarammrs6664 Před 3 měsíci

    Super please ellam ippdi panna nalairukum

  • @Azar_views
    @Azar_views Před 5 lety

    Ethuku dislike potavanka. Vera best way eruntha share pannuka.... This best one.

  • @user-ql1xt2ij2o
    @user-ql1xt2ij2o Před 4 lety +1

    உண்மையிலே பாராட்டப்பட வேண்டிய விஷயம்.அப்படியே சிறு குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

  • @kaderkader990
    @kaderkader990 Před 5 lety +2

    Super plan

  • @gowthamsri1101
    @gowthamsri1101 Před 5 lety +5

    எங்க ஸ்கூல் hm மாதிரி இருக்கார்😍 eriyur

  • @behappy3991
    @behappy3991 Před 4 lety

    Good idea . And 1 concern ,Sump ah veetu madila yae vacha leak aguma ? En apdi vacha edhum prob iruka? Bec pump ku current eh oru amount varum.Sump ah keela vachu atha marubadiyum pump vechu mela ethraku itha oru best option ah irukumla

  • @mogangovindaraj50
    @mogangovindaraj50 Před 5 lety +37

    Septic tank எப்படி வடிவமைத்துள்ளனர் தெரிவித்தால் நல்லது

    • @veeraveerasankar2458
      @veeraveerasankar2458 Před 5 lety +6

      Bathala drainage so no need septic tank

    • @venkateswaransu2181
      @venkateswaransu2181 Před 5 lety +5

      2 உறிஞ்சிகுழி 3 அடிக்கள் தோண்டி சிமென்டு உறை எறக்கி மண்ணுக்கு கீழ கொண்டு செல்லப்பட்டு உள்ளது முதல் 6 மாதத்தில் முதல் தொட்டி நிறைத்த உடன் மற்றொரு தொட்டியில் அனுப்ப வேண்டும் இரண்டது தொட்டி நிறையும் நேரத்தில் முதல் தொட்டில் உள்ள எச்சம் இயற்கை உரமாகும்

  • @vimalamala7658
    @vimalamala7658 Před 3 lety

    Super talented

  • @meena-ku9lx
    @meena-ku9lx Před 5 lety +1

    Suppar

  • @kishorekumars2678
    @kishorekumars2678 Před 5 lety +1

    Super sir

  • @Raja-ob6wd
    @Raja-ob6wd Před 5 lety

    Arumaiyana chinthanai

  • @saro4195
    @saro4195 Před 4 lety

    🌹 super super 👏👏

  • @krishnanraja2143
    @krishnanraja2143 Před 5 lety

    நல்லது

  • @SalMAN-up4fy
    @SalMAN-up4fy Před 4 lety

    Hats off sir

  • @mycutepets077
    @mycutepets077 Před 4 lety +1

    Well done sir

  • @ramaniradha9872
    @ramaniradha9872 Před 5 lety +22

    We don't know how to buy lands less salary cost of living is high 😔😔😔😔

  • @PremKumar-xl9wt
    @PremKumar-xl9wt Před 5 lety

    முன்மாதிரியான திட்டம், 👌

  • @imransheik3605
    @imransheik3605 Před 5 lety

    hatsoff sir

  • @Always369
    @Always369 Před 5 lety +1

    Wow... superb... congrats....ஐயா....

  • @user-eq6kc9sj2u
    @user-eq6kc9sj2u Před 5 lety

    அருமை அருமை வாழ்த்துக்கள் விஞ்ஞானி

  • @PremRaj-fy8vj
    @PremRaj-fy8vj Před 5 lety +1

    Arumai

  • @konjumkavidhaigal
    @konjumkavidhaigal Před 5 lety

    பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

  • @baragathnasreen6729
    @baragathnasreen6729 Před 5 lety +3

    Fantastic idea... Too good

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 Před 5 lety +1

    Excellent initiative...Hats off...

  • @bsezhiyan2895
    @bsezhiyan2895 Před 5 lety +1

    great sir🙏

  • @bhavaniiasacademycomputers4911

    நன்றி -

  • @fulufulu5502
    @fulufulu5502 Před 5 lety

    Congrats sir....Semma

  • @romanticvideos6383
    @romanticvideos6383 Před 5 lety +1

    Good idea

  • @youngsterrahman3090
    @youngsterrahman3090 Před 4 lety

    Super 👏👏👏 great work parattukkal

  • @vasanthkumar13935
    @vasanthkumar13935 Před 4 lety

    அருமை

  • @kaderkader990
    @kaderkader990 Před 5 lety +1

    Good thinking

  • @karthihemayu411
    @karthihemayu411 Před 4 lety

    Very excellent think.....

  • @chandramoulisrinivasan7764

    Fantastic sir...Adhisiyama Namba India la Nalla Creative Idea ulla oru Manushan...Well done sir...Hatsoff..

  • @rajvijay66
    @rajvijay66 Před 4 lety

    Wooow super

  • @k.sundar3877
    @k.sundar3877 Před 4 lety

    Super வீடு

  • @sleelakrishnan
    @sleelakrishnan Před 4 lety

    Great Master 👌

  • @vimalrajc9335
    @vimalrajc9335 Před 4 lety

    Rain water harvesting model..in my school project..

  • @VijayKumar-zq6ne
    @VijayKumar-zq6ne Před 5 lety +8

    veetuku 1ru kenar irutha pothum

  • @TamilanTvTiktokTalentsacting

    Super

  • @commentmyideas4523
    @commentmyideas4523 Před 4 lety +1

    Can project it to different constructions.

  • @villagegoldenage
    @villagegoldenage Před 5 lety +35

    தண்ணிரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்

  • @dinaa7984
    @dinaa7984 Před 5 lety

    Super sir all the best👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯👍💯

  • @vibinvikkuzzvibin2905
    @vibinvikkuzzvibin2905 Před 4 lety

    Super engineer ....

  • @srinivassvass6168
    @srinivassvass6168 Před 4 lety

    Super.........

  • @sabarinathan4801
    @sabarinathan4801 Před 5 lety

    செம

  • @deepanprashanth5550
    @deepanprashanth5550 Před 5 lety +1

    Sir ur great👍

  • @sahayamarymary2586
    @sahayamarymary2586 Před 5 lety

    Congrats every body can follow it

  • @arokyarajantony2108
    @arokyarajantony2108 Před 5 lety

    Enakum veedu kattanum nu asai. Apadi kattuna kandipa unga idea va fellow pannuvan sir. Salute

  • @Indig121
    @Indig121 Před 5 lety +2

    Super sir super idea

  • @voiceofah
    @voiceofah Před 5 lety +1

    Wow 💪

  • @poovarasansrinivasan3081

    Good engineer,.,.,Preplaned