கன்னி ராசிக்கு மூன்று ராசிகள் துரோகம் செய்வார்கள்

Sdílet
Vložit
  • čas přidán 6. 07. 2024

Komentáře • 97

  • @mychenal678
    @mychenal678 Před měsícem +24

    நாங்க உயிருக்கு உயிராக
    நேசித்து திருமணமாகி ஒரே வருடத்தில் எங்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் முகத்தில் விழிக்கக் கூடாது என்று
    முடிவெடுக்கும் நிலை
    13/4/2023
    இந்த நாளில் காதலித்தாலும் அனைவரின் சம்மதத்தோடு அரேஞ்ச் மேரேஜ் பஞ்சாங்கம் பார்த்து தான் திருமணம் செய்தோம்
    நீங்க சொல்வது கேட்டு
    இப்போதுதான் புரிகிறது
    காதலில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது
    திருமண நாட்கள் சரியாக இருக்க வேண்டும்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem +2

      இதற்கு கவலைப்பட தேவையில்லை மீண்டும் உங்கள் இருவர் ஜாதகத்தையும் பரிசோதித்து
      விதி பொருத்தம் மட்டும் இருந்தால் போதும்
      மீண்டும் ஒரு நல்ல நாட்கள் உங்களுக்கு திருமணம் செய்து நல்வாழ்வு வாழலாம்

  • @user-tc2co5jy6c
    @user-tc2co5jy6c Před 29 dny +15

    எனக்கு கன்னி ராசி சித்திரை நட்சத்திரம்.உடன் பிறந்தவனே துரோகம் செய்து விட்டான்.

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 29 dny +2

      நம் நிலைகள் சரியில்லை என்றால் தம்பி மட்டுமல்ல
      சான்ஸ் கிடைப்பவர்கள் எல்லாம் ஏமாற்றுவார்கள்
      கவலைப்படாதீர்கள் நன்மைகள் நடக்கட்டும் வாழ்த்துக்கள்

    • @rajasrinivasvg5724
      @rajasrinivasvg5724 Před 29 dny +2

      Thiruvannamalai girivalam ponga... Kulatheiva vazhipadu pannunga... Thiruchanur ponga.. Nanum chithiraithan

    • @user-hi2qk2bn8y
      @user-hi2qk2bn8y Před 28 dny

      😢

    • @sujathamuthu8385
      @sujathamuthu8385 Před 4 dny +1

      My husband also

  • @prabhuanish3300
    @prabhuanish3300 Před 21 dnem +3

    கும்பம் ராசியால் துரோகம் எனக்கு அனுபவம் இப்போவும் நடந்துகொண்டு இருக்கு

  • @mohanas8639
    @mohanas8639 Před 22 dny

    Puthumaiyana pathivu thank you ayya 🙏🙏

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 21 dnem

      உங்க நல்ல மனசுக்கு இறைவன் அருள் புரியட்டும்

  • @user-eq8wv5ds6w
    @user-eq8wv5ds6w Před 29 dny +1

    Thanks sir

  • @Mahendran-pn5mw
    @Mahendran-pn5mw Před měsícem +1

    💯🙏

  • @purushothamajd5093
    @purushothamajd5093 Před 29 dny

    அருமை அய்யா நீங்கள் சொன்னவை. தங்களூடோ தொடர்பு கொள்ள வேண்டும்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 29 dny

      6381826875
      கால் பண்ணுங்க

    • @PandiPandi-sc8wd
      @PandiPandi-sc8wd Před 28 dny

      மேஷராசி பரணி 3ம்பாதம் துலாம் லக்கணம் என் காதலனுக்கு தனுசு ராசி மூலம் 3ம்பாதம் தனுசு லக்கணம் காதல் திருமண ம் நடைபெறுமா?

  • @hanibabup
    @hanibabup Před měsícem +1

    ❤Sariyaha sonnirhal, sir❤

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem +1

      மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சிகள் மலரட்டும் வாழ்த்துக்கள்

  • @Saraswathi-pm8pn
    @Saraswathi-pm8pn Před 29 dny +7

    அய்யா எல்லாமே இழந்தபிறகுதான் இந்தபதிவை பார்க்கிறேன்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 29 dny

      வாழ்வில் எதை இழந்தாலும்
      உயிர் உள்ளவரை நம்பிக்கையை இழக்கக்கூடாது
      வாழ்வில் இதுவும் கடந்து போகும்
      இறையருள் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்

    • @sasikalac6711
      @sasikalac6711 Před 21 dnem

      Nalla jothidar

    • @natraj140
      @natraj140 Před 12 dny

      கவலைபடாதீர்கள்❤வாழ்க்கைவாழ்வதற்கேஃஹி

  • @VijayaKlm-sw5ip
    @VijayaKlm-sw5ip Před 2 dny

  • @Kanmani-j1j
    @Kanmani-j1j Před 29 dny

    Naanga kadhalil vetri Adainthom aanaal kalyanthirku piraku kathal maaymaaki vittathu
    Neenga solatha ketkumbothu kanneerai adakka mudiyal kadalikum pothu inda pathivu en kannil pattu irundaal ungal arivurai padi thirumanam seythirupen
    Idu anaivarun paarkkavendiya pathivu 🙏

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 29 dny

      காதலில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது திருமண வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றால் உங்கள் இருவர் திருமணமும்
      உங்கள் இருவருக்கும் தகுந்த நாட்களில் ஆக வேண்டும்
      நீங்கள் விரும்பினால் இருபது ஜாதகத்தையும் பார்த்துக் கொண்டு மீண்டும் ஒரு நல்ல நாட்களில் நீங்கள் இணையலாம்
      இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க

  • @PandiPandi-sc8wd
    @PandiPandi-sc8wd Před 28 dny +1

    Mesham rasi bharani star video poduga sir

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 27 dny +1

      ஏற்கனவே பரணி நட்சத்திரத்திற்கு பதிவு போட்டு இருக்கோம்
      இயற்கை ஜோதிடம் சர்ச் பண்ணி பாருங்க

  • @Manimegala-f1q
    @Manimegala-f1q Před 29 dny

    Super super super

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 29 dny

      Thankyou 👍🏻

    • @natraj140
      @natraj140 Před 12 dny

      என்னசொல்றீங்க❤நீங்கஃஎன்னராசிஃஹி

  • @Kuttymaan007
    @Kuttymaan007 Před 28 dny +3

    என் மனைவி கன்னி ராசி என் கண்முன்னே கல்லதொடர்ப்பு வைத்து கொண்டாள் 😭😭😭😭😭😭😭😭😭😭

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 28 dny +2

      திருமண நாட்கள் ஒருவருக்கு சரியாக அமைந்து ஒருவருக்கு சரியாக அமையவில்லை என்றால் ஒருவருக்கொருவர் துரோகம் நடக்கும்

    • @user-vt1jt2mn4k
      @user-vt1jt2mn4k Před 27 dny

      Elam therinchum theriyadha mari dhan irukom

    • @natraj140
      @natraj140 Před 12 dny

      ​@@user-vt1jt2mn4kஎன்னசொல்றீங்க❤மனம்விட்டுபேசுங்கள்ஃஹி

  • @chandramarimuthu8221
    @chandramarimuthu8221 Před 8 dny

    Unmai enn pakkatthil me sham dhanisu kumbam irukkindraar gal 3 perum throgigal ka navar Meagan marumagalgal thaan ivargal

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 7 dny

      இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்கள்
      உங்களுக்கு சரியான சொலுஷன் கிடைக்கும்

  • @parameswariravi4719
    @parameswariravi4719 Před 23 dny +1

    ஐய்யா வணக்கம் கன்னி ராசி உத்திரம் 3பாதம மிதன லக்னம் முடக்கு எந்த நட்சத்திரம் ராசி எது ஐய்யா உங்கள் பதிவு அனைத்தும் அருமை நன்றி ஐய்யா

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 23 dny

      நீங்கள் இன்னொரு முறை இந்த பதிவை சரியாக பார்க்க வேண்டும்
      முடக்கு நட்சத்திரமாக இருக்கட்டும் முடக்கு ராசியாக இருக்கட்டும்
      அல்லது முடக்கு தசா புத்தியாக கூட இருக்கட்டும்
      இயற்கை ஜோதிடம் கூறும் அறிவுரைப்படி
      அவரவர் வாழ்வில் இந்த மூன்று விஷயங்களை தெரிந்து கொண்டால்
      எந்த முடக்குவை பத்தியும் நாம் கவலைப்பட தேவையில்லை
      உங்கள் வாழ்வில் நல்லது நடக்கட்டும் வாழ்த்துக்கள்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 23 dny

      நீங்க ஒரு விஷயத்தை மட்டும் ஆழமா தெரிந்து கொள்ளுங்கள்
      உங்களுடைய கிரகநிலை படி உங்களுடைய பெயரும் உங்களுடைய கையெழுத்தும் உங்களுடைய திருமண நாட்களும் சரியாக இருந்துவிட்டால்
      உங்களுக்குரிய விஷயத்தை யாராலும் பறிக்க முடியாது உங்களை யாரும் மறக்க முடியாது யாரும் உங்களுக்கு துரோகம் செய்ய முடியாது
      இயற்கை ஜோதிடம் விதிவிலக்காக இந்த ஆராய்ச்சி செய்து மக்களுக்கு வருமுன் காப்போம் என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறது
      உங்களுக்கு விருப்பம் இருந்தால் பயன் பெற்றுக் கொள்ளுங்கள் இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்கள்

  • @hemalathap3615
    @hemalathap3615 Před 8 dny

    என் கணவர் தனுசு. உன்மை எனக்கு துரோகம். செஞ்சி இருக்கார்.

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 8 dny

      கவலைப்படாதீங்க திருந்திடுவார்
      அப்படி இல்லையென்றால் திருந்த வைப்போம்
      உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும்

  • @KarthikRajja
    @KarthikRajja Před měsícem

    Ennai sutri Sathi nadakkirathu thurokam
    Solvtu

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před měsícem +1

      சதி கண்டு கலங்க தேவையில்லை வருமுன் காப்போம் இயற்கை ஜோதிடம் திட்டம் அறிவித்திருக்கிறது அதில் கலந்து
      கொண்டு உங்கள் வாழ்க்கையை
      வெற்றி வாழ்க்கையாக மாற்றிக் கொள்ளலாம்

  • @JFE651
    @JFE651 Před 26 dny +2

    D 4:18 ohrkhjrdgjrje ell thermal da way all all add at work,,,,

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 26 dny

      இது என்னப்பா அர்த்தம்

  • @user-vt1jt2mn4k
    @user-vt1jt2mn4k Před 27 dny

    Thayavu senchu solran kanni rasi dhan thapu panraga dhanush ila en husband kanni rasi avaga sisoda thapu panraga itha na kettadhuku ena loosi nu solraga

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 27 dny

      தனுசு ராசிக்கு கன்னி ராசிக்காரர்களால் துரோகம் தான் நடக்கும்
      இதற்கு நல்ல சொலுஷன் வேண்டும் என்றால்
      இயற்கை ஜோதிடம்
      கால் பண்ணுங்க
      ஏன் இப்படி நடக்கிறது இதை எப்படி தடுப்பது என்று விரிவாக்கமாக தெரிந்து கொள்ளுங்கள்
      வருமுன் காப்போம் என்ற திட்டம் இருக்கிறது
      அதில் உங்களுக்கு நல்ல சொலுஷன் கிடைக்கும்

  • @user-me5gr8rb8r
    @user-me5gr8rb8r Před 22 dny

    Enaku mrg aghi 22 years aguthu Iyya en kanavar simmam rasi enna vittu poi 7years aguthu 2pasangala nantha valaguren 1 son b,com llb 2 son bca padikkiran entha rasi nu ipo yepdi solla mudiyathu

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 22 dny

      பெண்ணுக்கு எதிரான நாட்களில் திருமணம் நடந்தால் ஆண் தவிக்க விட்டு விடுவான் அதேபோல் ஆணுக்கு எதிரான நாட்கள் திருமணம் நடந்தால் பெண் அவனை விட்டு போய்விடுவாள்
      ஒன்று பிரிந்து செல்வார்கள் அல்லது ஒருவர் இறந்து விடுவார்கள்
      அதனாலதான் பஞ்சாங்கப்படி திருமணம் செய்ய வேண்டாம்
      இருவரின் கிரக நாளுக்கு ஏற்ப தான் திருமணம் செய்ய வேண்டும்
      உங்கள் இரண்டு பசங்க எதிரான ராசியாக இருந்தால் கூட நீங்க கவலைப்பட தேவையில்லை
      அதற்கு சரியான சொல்யூஷன் இருக்கு அது கமெண்ட்ல சொல்ல வேண்டாம்
      உங்களுக்கு இயற்கை ஜோதிடம் நம்பிக்கை இருந்தால் கால் பண்ணுங்க அந்த ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்

    • @natraj140
      @natraj140 Před 12 dny

      லதாமேடம்❤கவலைபடாதீர்கள்ஃவாழ்க்கைவாழ்வதற்கேஃஹி

  • @KemilaKemilagreenchillycomingh

    Iam kannai rasi bharani kannair Thun life 😢😢😢😢😢😢😢

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 27 dny

      எதுவாக இருந்தாலும் கவலைப்பட தேவையில்லை மாற்று சொல்யூஷன் இருக்கிறது

    • @natraj140
      @natraj140 Před 12 dny

      ஆமாம்❤வாழ்க்கைவாழ்வதற்கேஃஹி

  • @sekarbala7675
    @sekarbala7675 Před 24 dny

    Hii Anna enaku kanni raasi astham natchathiram ennoda husband ku kanni raasi uthiram natchathiram.... pona varusam march la mrg anathu april month consive anen july la abortion aettu .....😢😢😢😢😢😢 en husband foreign poitu april month vantganga epa engaluku baby nalla padiya pirakkuma .... sollunga plssssss sir.... rompa kastama eruku ....😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 24 dny

      அனைவரும் பொதுவாக ஒரு விஷயம் தெரிந்து கொள்ளுங்கள்
      திருமணத்துக்குப் பிறகு அபேசன் ஆகிறதும்
      ஊனமுள்ள குழந்தை பிறப்பதும்
      உங்களுக்கு திருமண நாட்கள் சரி இல்லாமல் இருந்தால் இப்படித்தான் நடக்கும்
      நீங்கள் விரும்பினால் இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க இதனுடைய விரிவாக்கமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்
      உங்களுக்கு ஒரு நல்ல சொலுஷன் கிடைக்கும் அருமையான அதிர்ஷ்டமான குழந்தை பிறக்க இயற்கை ஜோதிடம் உங்களுக்கு சரியாக சொல்யூஷன் கொடுக்கும்

    • @sekarbala7675
      @sekarbala7675 Před 24 dny

      @@iyarkaijothidam Unga num kudunga sir ....

  • @vimalav5105
    @vimalav5105 Před 28 dny

    Sir son 24.11.1997monday 9.18am in erode eppa therumanam nadakum

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 27 dny

      எப்ப திருமணம் நடக்கும் என்றால் அவருடைய ஜாதகத்தை ஆய்வு செய்து தான் சொல்ல வேண்டும்
      இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க

    • @r15guna
      @r15guna Před 25 dny

      Enanga athukula avasaro porumaiyaa irunga naa 26:11:97 Naney innu think Panala freeya vidunga

  • @JFE651
    @JFE651 Před 26 dny +1

    ஃபேஷன் இளவரசி லூசி போன்றவை குடியரசு இன் கொடி ஐக்கிய அமெரிக்கா ஒரு கட்சி ஃபேஷன இருந்து அண்ணா திராவிட😂😂😂😂🎉🎉🎉😢😢😮😮😅😅😊😊❤❤

  • @dhanalakshminagappan8793

    ஓரு குடும்பத்தில் அனைத்து ராசியும் இருந்தால்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 20 dny

      நல்ல அறிவான கேள்வி
      அனைத்து ராசியும் இருந்தாலும் தவறில்லை
      ஆனால் அவரவரின் கிரகப் பிறப்பு தகுந்த மாதிரி
      அவரவர் பெயர்கள் சரியாக அமைந்திருந்தால்
      ஒருவர் ஒருவர் விட்டுக் கொடுத்து நல்லபடியாக வாழ்வார்கள்
      இல்லையென்றால் அது நான் ஏன் சொல்ல வேண்டும் நீங்களே புரிந்து கொள்ளுங்கள்
      இப்படி ஒரு கேள்வி கேட்ட உங்கள் அறிவுக்கு
      என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @rameswar9307
    @rameswar9307 Před 19 dny

    Ayya mesha rasi overlap akuthu...for neutral and bad, meena rasi missing.pls clarify...

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 19 dny

      உங்கள் கேள்வி இன்னொரு முறை சரியாக கேளுங்கள்

  • @saraswathis5096
    @saraswathis5096 Před 20 dny

    Naanga kanni rasi hastam star en parents and en brothers ennai kodumudi paduthe dhorogam emmatri irrukkirargal. Ellam oru stage il theriya vandhadhu. Naan odhungi vitten. Pesuvadhu illai.

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 19 dny

      கலந்ததை பற்றி கவலைப்பட வேண்டாம்
      கடவுள்
      அருள் கிடைக்கும்

    • @natraj140
      @natraj140 Před 12 dny

      இப்பஃஎப்படிஇருக்கிறீர்கள்❤வாழ்க்கைவாழ்வதற்கேஃஹி

  • @athibalu887
    @athibalu887 Před 18 dny

    என் மகள் மேஷம் அவளாலால் நிறையகஷ்டப்பட்டுட்டேன். அண்ணன் சிம்மம் எப்பக் கெடுப்பான் என்றுத் தெரியாது.

  • @remamoniraman
    @remamoniraman Před 13 dny

    Meena rasi missing

  • @user-gr5pf3uw2l
    @user-gr5pf3uw2l Před 29 dny

    Sir nan kanni rasi chithira ennoda wife meenam puradathi enga marriage life yeppadi irukkum

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 29 dny +1

      உங்க லைப் எப்படி இருக்கும் என்றால் உங்களுடைய திருமண நாட்கள் உங்கள் ரெண்டு பேருக்கும் எந்த கிரக அலைவரிசையில் நடந்திருக்கிறதோ அதன் பிரகாரம் தான் உங்கள் லைஃப் செல்லும்
      உங்க ரெண்டு பேருக்கும் 10 பொருத்தம் இருந்தாலும் கூட
      நீங்கள் ஒருவரை ஒருவரை காதலித்து இருந்தாலும் கூட
      உங்களுடைய திருமண நாட்கள் உங்களுக்கு இருவருக்கும் பாசிட்டிவாக அமைந்திருந்தால் உங்கள் லைஃப் பாசிட்டிவ் ஆகவே இருக்கும்
      இதற்கு சரியான விளக்கம் உங்களுக்கு புரிய வேண்டும் என்றால் நம்ம பதிவை தொடர்ந்து பாருங்கள் நிச்சயம் உங்களுக்கு புரியும்

    • @user-gr5pf3uw2l
      @user-gr5pf3uw2l Před 29 dny

      June 12 marriage nadathu sir

    • @user-gr5pf3uw2l
      @user-gr5pf3uw2l Před 29 dny

      12.06.2024

  • @ck4706
    @ck4706 Před 25 dny

    கன்னி ராசி, ஹஸ்த நட்சத்திரம் என் தம்பியும் தங்கையும் ஏமாத்தி விட்டார்கள்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 25 dny

      அதற்காக மனம் சோர்வடைய கூடாது
      இறைவன் ஒரு கதவை அடைத்தால்
      மறுக்கதவு திறந்து வைப்பான்
      கூட பிறந்தவர்கள் துரோகம் செய்தாலும்
      யாரு மூலமாவது நன்மை செய்வார்
      உங்க நல்ல மனசுக்கு நல்லது நடக்கும் வாழ்த்துக்கள்

  • @sethuannamalaithondaiman226

    தனுசு ராசிகார பெண்ணை திருமணம் செய்து அவள் துரோகம் செய்து விட்டாள்...

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  Před 29 dny +1

      துரோகத்தில் இருவகை உள்ளது
      ஒன்று தனக்குத்தானே தான் என்ன செய்வோம் என்று அறியாமல் தன் தலையிலே மண்ணள்ளி போட்டுக் கொள்வது
      இன்னொன்று நாம் என்ன செய்தோம் தெரிஞ்சே மற்றவர்களுக்கு துரோகம் செய்வது
      அது எப்படி கண்டு கொள்வது என்றால்
      இருவரி ஜாதகத்தை பார்த்து எந்த நாட்களில் திருமணம் செய்தீர்களோ அதை வைத்து கண்டுபிடித்து விடலாம்

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 Před 29 dny

    சொல்வது உண்மை பகைவர் மேஷம் தனுசு கும்பம் நல்ல வாழவிடமாட்டார்கள்