கடன் இல்லாத வாழ்க்கை வேண்டுமா ?

Sdílet
Vložit
  • čas přidán 3. 11. 2019
  • Click "CC" for English Subtitles.
    கடன் இல்லாத வாழ்க்கை வேண்டுமா ? #Mohanclazarus #விடுதலையின்செய்தி
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-22 00 00
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth !
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- JesusRedeemsMinistries
    ►CZcams -- bit.ly/2oDt7zk
    ►►►Bro.Mohan C.Lazarus
    ►FACEBOOK -- Bro.Mohan.C.Lazarus
    ►CZcams -- bit.ly/2prKenU
    ►TWITTER -- mohanclazarus
    ►INSTAGRAM -- mohanclazarus
    #Mohanclazarus #விடுதலையின்செய்தி
    Visit us @ www.jesusredeems.com
  • Hudba

Komentáře • 864

  • @rajanrajan404
    @rajanrajan404 Před 3 lety +9

    விசுவாசிக்குறேன் என் தேவன் எங்கள் கடன் அடைக்க கிருபை செய்வார் கண்டிப்பா thank ஜீசஸ் dad realy very thanks

  • @beulahsamuel5919
    @beulahsamuel5919 Před 3 lety +14

    என் வாழ்க்கையில் கடன் இல்லாமல் வாழ வைப்பார் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ksaranya4911
    @ksaranya4911 Před 3 lety +31

    என்னையும் என்னுடைய குடும்பத்தையும், என் தாய், தகப்பனின் குடும்பத்தையும் கடன் பிரச்சனையிலிருந்து காப்பாற்றும் அப்பா 😭😭😭😭😭

  • @umavathy9422
    @umavathy9422 Před 3 lety +15

    நானோ கடன் கொடுப்பேன் கடன் வாங்காதிருப்பேன்Yes lord

  • @princejoshua4895
    @princejoshua4895 Před 3 lety +32

    என் கடன் பிரசனையை கர்த்தர் தீர்த்து விட்டார், மீண்டும் நான் கடன் பிரச்சனைல் வீழ்ந்து விட சாத்தான் என்னை தூண்டிவிடாமல் கர்த்தர் காப்பார், ஆமென் அல்லேலூயா, எலிசபெத்...

  • @albumsongsvib518
    @albumsongsvib518 Před 3 lety +3

    ஐயா நான் பாடுகிற கஷ்டங்கள் கவலைகள் கடன் தொல்லைகள் இவைகளுக்காக நீங்கள் தேவனிடம் ஜெபிக்கும் படி நான் உங்களிடம் மன்றாடி வேண்டிக்கொள்கிறேன் ஆமீன்

  • @tamilselvan328
    @tamilselvan328 Před 3 lety +10

    என் கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை தாங்கள் இயேசாப்பா

  • @thangammohan2836
    @thangammohan2836 Před 3 lety +10

    கடன் இல்லாத வாழ்க்கை தாரும் கர்த்தாவே ஆமென்

  • @jaganraj3586
    @jaganraj3586 Před 4 lety +1

    ஆண்டவரே நீர் என்னை காப்பாற்ற வேண்டும் கடன் பிரச்சனை தொடர்பாக என் நிம்மதி இல்லை..தூக்கம் இல்லை ..சந்தோஷம் இல்லை..இன்று முதல் அனைத்து பிரச்சினைகளுக்கும் விடுதலை கொடுங்கள்..இயேசப்பா

  • @shyamshalina157
    @shyamshalina157 Před 3 lety +7

    என் இந்திய தேசத்தில் எல்லாரும் கடன் இல்லாமல் வாழவேண்டும் அப்பா நாங்கள் சுயநலமாய் வாழகூடாதூப்பா அநேக ஜாதிகளுக்கு கூடுக்கிரவர்களாயிருக்கவேண்டுமா🙏

  • @muruganjmuruga2
    @muruganjmuruga2 Před 3 lety +5

    இயேசு கிருஸ்து கடன் பிரட்சனையில் இருந்து விடுதலையாக்குவார் ஆமேன்🙏

  • @georgewilson2652
    @georgewilson2652 Před 3 lety +8

    ஒப்புக்கொடுத்து வாழ உதவி செய்ங்க இயேசப்பா

  • @thereseauxilia8994
    @thereseauxilia8994 Před 3 lety +1

    அப்பா பொருளாதார ஆசிர்வாதம் தாங்க ப்பா இயேசுவே

  • @kirubakarank1018
    @kirubakarank1018 Před 10 měsíci +1

    கடன் பிரச்சினையிலிருந்து எங்களுக்கு விடுதலை கொடுங்க இயேசப்பா 🙇🙇

  • @surya.d9013
    @surya.d9013 Před 3 lety +11

    கடன் இல்லதா வாழ்க்கை தாங்க இயேசப்பா please appa 😥🙏🙏🙏🙏🙏

  • @chithradurairaj415
    @chithradurairaj415 Před 3 lety +51

    நாங்களும் கடன் இல்லாத வாழ்க்கை வாழ உதவி செய்க இயேசப்பா ஆமேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @thusithusi5799
      @thusithusi5799 Před 3 lety

      Ennudaya kudumpatthilum vala mudiyatha alavittu kadan enakkandi jepam pannunga sri Lanka

    • @chelladuariduari4344
      @chelladuariduari4344 Před 3 lety

      @@thusithusi5799 $ß&

    • @muthurajmuthuraj3991
      @muthurajmuthuraj3991 Před 3 lety

      Kathairudaya parisuthama namathirruku soisthiram my father ku heart and kanayam puthithaga koduthaga sugar and bp normal irruku name of Jesus Christ miracle God Jesus amen 🙏

    • @francisfrancis5954
      @francisfrancis5954 Před 3 lety

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எங்களுக்கு கடன் பிரச்சினைகள் முற்றிலும் மாற ஜெபித்து கொள்ளுங்கள்

    • @annapoorni11
      @annapoorni11 Před 2 lety

      இயேசப்பா எங்களுக்கு கடன் இல்லாத வாழ்க்கை வாழ உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஆன்டவா என் கஷ்டங்கள் தீருமா நான் விசுவாசிக்கிறேன் என்னை ஆசீர்வதியும்🙏🙏🙏🙏

  • @santhamaravind1999
    @santhamaravind1999 Před 3 lety +9

    20 வருஷமாக எனக்கு இருக்கும் சாபமான ஆஸ்துமாவில் இருந்து விடுதலை தாங்க இயேசப்பா ஆமென் அல்லேலூயா🙏🙏🙏

  • @kavitttt
    @kavitttt Před 3 lety +9

    எங்கள் கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாங்க இயேசு கிறிஸ்து அப்பா.. 🙏🙏🙏😭😭😭

  • @arulrajan180
    @arulrajan180 Před 3 lety +23

    இன்று என் கடனை அடைக்க இயேசு கிறிஸ்து உதவி செய்வதற்கு நன்றி ஸ்தோத்திரம்

  • @anbu.ashwath6616
    @anbu.ashwath6616 Před 3 lety +1

    ௧ர்த்த௫க்கு ஸோத்திரம் அண்ணா.என் கடன் பிரச்சனைக்காய் ஜெபித்துக்கொள்ளுங்கள் அண்ணா.plse 10 Years சா இந்த கடன் பிரச்சனை தாங்க முடியள .plse prayer பண்ணிக்கிங்க brother .

  • @gangapaswan4036
    @gangapaswan4036 Před 3 lety +10

    கடன் எனக்கு நேறய்யா இருக்கு சீக்கிரம் விடுதலை வேண்டும் இயேசுவே

  • @belarminrobert6480
    @belarminrobert6480 Před 4 lety +8

    ஆண்டவரே உம் பாதையில் நடப்பவர்காளை ஆசீர்வதிங்கப்பா எனக்காக ஜெபித்தவர்காளை ஆசீர்வதிங்கப்பா ஆண்டவரே ஆமேன்

    • @annapoorni11
      @annapoorni11 Před 2 lety +1

      எனக்காக ஜெபித்தவர்காளை ஆசீர்வாதிங்கப்பா ஆமேன்

    • @annapoorni11
      @annapoorni11 Před 2 lety

      ஆண்டவரே எனக்கு சொந்த வீடு கிடைக்க ஆசீர்வாதம் செய்ய வேண்டும் கார்த்தவே ஆமேன்🙏🙏

  • @davidnathan1316
    @davidnathan1316 Před 3 lety +19

    பயமும் திகிலும் ஒவ்வொரு நொடியும் எனை வாட்டிக் கொல்கிறது... தாவீதின் குமாரனை நம்பித்தான் காலத்தைக் கடத்துகிறேன்...

  • @suganthid2812
    @suganthid2812 Před 3 lety +10

    தேவனே என் அண்ணனுடைய திருமணம் எந்த ஒரு கடனும் இல்லாமல் நல்லபடியா நடக்க கிருபை செய்ங்க. திருமணத்திற்கு தேவையான பணத்தேவையையும் பொருள்தேவையையையும் சந்தியும் 🙏✝️🙇‍♀️

    • @aajaselva9632
      @aajaselva9632 Před rokem

      Yesapa en kadan pirachanai therra udhavi seiyum thagapane ungala thana nambierukiren en kanavar kudikaga yesapa avanga kudikamal nenga than aasiruvathikanum yesapa amen

  • @sutharshansergio196
    @sutharshansergio196 Před 3 lety +2

    கடன் இல்லாத வாழ்க்கை ய தாங்க இயேசப்பா

  • @tamilselvan328
    @tamilselvan328 Před 3 lety +9

    என் நோய்யில் இருந்து விடுதலை தாங்கள் இயேசுப்பா

  • @malarvizhi4228
    @malarvizhi4228 Před 4 lety +7

    எங்களுக்கு கடன் இல்லாத வாழ்க்கையை தாரும் ஆண்டவரே, Amen

  • @girijagirija5315
    @girijagirija5315 Před 3 lety +2

    ஐயா எனக்கு போன் பண்ணுங்க கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை தாங்க ஏசப்பா😭🤲

  • @sutharshansergio196
    @sutharshansergio196 Před 3 lety +27

    இருக்கிற கடனை அடைக்க ஒரு வழியை திறந்து தாங்க இயேசப்பா

  • @yesudassons6250
    @yesudassons6250 Před 3 lety +1

    கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் இயேசுவே

  • @ganeshbabu5392
    @ganeshbabu5392 Před 4 lety +2

    நல்லவர் இயேசுவே நல்லவர் நன்றி ராஜா ராஜா நன்றி ராஜா நன்றி ராஜா கடன் பிரச்சினையில் இருந்து எனக்கு விடுதலை கொடுங்க இயேசப்பா புகைப்பழக்கத்திலிருந்து விடுங்கப்பா

  • @SS-gy9tl
    @SS-gy9tl Před 3 lety +2

    Kadan problem illatha selva sezhippana vazhkaiyai thaanga yesappa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @peterpaul4894
    @peterpaul4894 Před 3 lety +8

    கடன் இருந்தாலும் எங்கள் தேவைககளுக்கு உதவி செய்வதற்கு நன்றி இயேசப்பா, எங்கள் தாழ்மை நிலையை கண்ணோக்கும், எங்கள் அவமானங்களை கண்ணோக்கும், அய்யா

    • @revathyp3308
      @revathyp3308 Před rokem

      Yesuve kadanillamal engalai vazhavainga yesappaa amen🙏✝️

  • @prasannaphrm
    @prasannaphrm Před 3 lety +22

    கடன் இல்லாமல் வாழ ஆசிர்வாதம் செய்ய வேண்டி பிரார்த்தனை பண்ணுகிறோம் ஆண்டவரே

  • @antonyrammal843
    @antonyrammal843 Před 2 lety

    கடண்பிரச்சணையிலயிருந்து ஆண்டவர் எணக்குவிடுதலை செய்வார் எண்பிள்ளைக்கு பிசாசுபிடியிலயிருந்து விடுதலை வேணும் ஆண்டவரே எணக்கு உதவிசெய்ங்கப்பா

  • @josephstalin4704
    @josephstalin4704 Před rokem

    கடன் கடன் கடன் தாங்க முடியாமல் அழுது கொண்டு இருக்கிறோம் காப்பாத்துங்க ஏசு ஆண்டவரே 😭😭😭😭🤲🤲🤲🤲

  • @reganreganregan7242
    @reganreganregan7242 Před 3 lety +7

    கடனிலிருந்து விடுதலை தாங்க ராஜா

  • @rekhas-me1lg
    @rekhas-me1lg Před rokem

    ஆமென் ஆமென் இயேசப்பா உம்முடைய கிருபை சித்தம் ஆமென் அல்லேலூயா 😭😭😭😭

  • @drtheodorerajkumar7430
    @drtheodorerajkumar7430 Před 4 lety +1

    கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை தாரும் இயேசப்பா

  • @matheshmathesh2529
    @matheshmathesh2529 Před 3 lety +2

    என் கடண் தீர ஜெபம் பன்னுங்கள் ஆமென்

  • @selvamanisaru1077
    @selvamanisaru1077 Před 3 lety +1

    கடன் பிரச்சனையில் இருந்து விடுவிங்க ஆண்டவரே

  • @rekhas-me1lg
    @rekhas-me1lg Před rokem

    கடன் பிரச்சையிலிருந்து விடுதலையாக்கும் இயேசப்பா ஆமென் ஆமென் இயேசப்பா அல்லேலூயா 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @KalaiSelvi-dh2kn
    @KalaiSelvi-dh2kn Před 3 lety +1

    இயேசுவே என் கடன் பிரச்சனை தீர வேண்டும் மன நிம்மதி இல்லை கர்ததாவே ஆசீர் வீடு கட்டி பாதி

  • @kasmirgodwin9167
    @kasmirgodwin9167 Před 3 lety +4

    இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம் எங்கள் கடன் மாறி போகணும் இயேசு அப்பா ஆமென் ஆமென் ஆமென்

  • @leemarose215
    @leemarose215 Před 3 lety +9

    எனக்கு கடனில் இருந்து விடுதலை தாங்க இயேசப்பா

  • @rekhas-me1lg
    @rekhas-me1lg Před rokem

    கடன் இல்லாத வாழ்க்கை தாரும் இயேசப்பா உம்முடைய சித்தம் ஆமென் ஆமென் அல்லேலூயா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @hemimalsadhas4307
    @hemimalsadhas4307 Před 4 lety +65

    கடன் இல்ல வாழக்கை வாழனும் ஆமென் இயேசு

    • @salmansubbiah5714
      @salmansubbiah5714 Před 3 lety

      I recd.the blessing from this prayer.Br.preaching reg.the loan touched my heart.i feel it inmy spirit JESUS heard my prayeralong with br.lazarus.i m blessed by this prayer.HALLELUIAH---------Salman

    • @muthurajmuthuraj3991
      @muthurajmuthuraj3991 Před 3 lety

      Kathairudaya parisuthama namathirruku soisthiram my father ku heart and kanayam puthithaga koduthaga sugar and bp normal irruku name of Jesus Christ miracle God Jesus amen

  • @gopiragul3387
    @gopiragul3387 Před 4 lety +33

    அய்யா நான்மிகஊம் கடன்பிரச்சினனஉள்லேன் விடுதலை வேன்டும் ஆசீர்வதிக்கவும் அய்யா ஆமேன் ஆமே

  • @ssusheela7472
    @ssusheela7472 Před 4 lety +83

    என் கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை தாங்க இயேசப்பா

    • @vanitha3537
      @vanitha3537 Před 4 lety +11

      தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு முழங்கால்படியிட்டு கண்ணீரோடு ஜெபம் செய்தால் கர்த்தர் இரட்டத்தனணயாண நன்மையை தருவார் ... என்னுடைய வாழ்க்கையில் கடன் தொல்லையில் நா, சாக கூடபொய்டன் அப்பத ஒரு சகோதரி வந்து நீங்க அதிகாலை ஜெபம் பண்ணசோண்ணாங்கனு நானூம் ஜெபிச்ச இப்ப என்னோட வாழ்க்கையே மாரிடுசி ...

    • @m.sujathamuguntharaj4386
      @m.sujathamuguntharaj4386 Před 4 lety +2

      Amen

    • @granatnebs5984
      @granatnebs5984 Před 3 lety +1

      @@m.sujathamuguntharaj4386 ,7x CT

    • @anushajeyakumar5288
      @anushajeyakumar5288 Před 3 lety +1

      @@vanitha3537 thanks akka

    • @muthurajmuthuraj3991
      @muthurajmuthuraj3991 Před 3 lety

      Kathairudaya parisuthama namathirruku soisthiram my father ku heart and kanayam puthithaga koduthaga sugar and bp normal irruku name of Jesus Christ miracle God Jesus amen 🙏

  • @sunflower583
    @sunflower583 Před 3 lety +20

    எங்களுக்கு கடன் இல்லாத வாழ்வு கொடுங்கள் யேசப்பா...

    • @jayakumarjayakumar9248
      @jayakumarjayakumar9248 Před 3 lety +1

      எங்களுக்கு கடன் இல்லாத வாழ்வு ‌
      கொடுங்கள் யேசப்பா ...

  • @kavithabarani5313
    @kavithabarani5313 Před 3 lety

    கடன் இல்லாத வாழ்க்கை வேண்டும் இயேசப்பா எத்தனை நெருக்கடி அவமானம் தாங்க முடியாத வேதனை என்னை பேரல் கடன் பிரச்சினை யில் இருக்கும் அனைவருக்கும் விடுதலை கெரடுங்க இயேசப்பா

  • @ksamisaamy3676
    @ksamisaamy3676 Před 3 lety +2

    எனக்கும் கடன் பிரச்சனை இருக்கு இயேசப்பா இதில் இருந்து எனக்கு விடுதலை தாரும் ஆமென் ஏசப்பா ✝️🛐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @xgeetharaj5685
    @xgeetharaj5685 Před 3 lety +3

    கடன் இல்லாத வாழ்கை தரும் இயேசு அப்பா.

  • @karmegamdushyanthan5070
    @karmegamdushyanthan5070 Před 4 lety +1

    அன்பு சகோதரர் மோகன் சி லாஸரலஸ் அவர்களுடைய அற்புதமான தெய்வீக பிராத்தனைகளுக்கு என் உளமார்ந்த நன்றி கடவுளே. ஏசு கிறிஸ்துவின் சிந்தையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். ஏசு கிறிஸ்து அவர்களுக்கு தோத்திரம். ஏசு கிறிஸ்துவின் நாமத்தில் சகல வசதிகளும் நலங்களும் உண்டாவதாக என்று பிரார்த்திக்கிறேன். ஏசு கிறிஸ்து அவர்களுக்கு தோத்திரம். ஆமென் 🙏 அல்லேலூயா 🙏

  • @jasufdo1751
    @jasufdo1751 Před 2 lety

    இயேசப்பா நான் நன்மையை செய்தபடியால் கடனாளியாக இருக்கப்பா எனக்கு அற்புதம் செய்ங்கப்பா காரியத்தை கை கூடி வரப்பன்னுங்கப்பா நீங்க என் தடையை மாற்றுங்கப்பா சரியான வருமானங்கள் இல்லை🙏🙏

  • @ganeshkya2631
    @ganeshkya2631 Před 3 lety +1

    எங்களுக்கும் கடன் இல்லாத வாழ்க்கை தாருங்கள் ஐயா. அமென்

  • @aravinthr4536
    @aravinthr4536 Před 4 lety +48

    எங்களுக்கு கடன் இல்லாத வாழ்க்கை தாரும் கர்த்தாவே 🙏🙏

    • @stephenraj4990
      @stephenraj4990 Před 3 lety +1

      எங்களுக்கு கடன் இல்லாத வாழ்க்கை தாரும் கர்த்தாவே

  • @jc9101
    @jc9101 Před 4 lety +22

    I've had 6.8 lacs of credit card bill and every month I used to pay 28K as interest and 70K as minimum due. Jesus helped me to get rid of my debts. Thank you Jesus. I know how hard to live a life when collection agencies are after you - believe in Jesus and he will do miracles. Just like he did in my life. Believe with all your heart.

    • @susilamuthu517
      @susilamuthu517 Před 3 lety

      Same my situation now 😭😭😭😭😭😭 thirteen lakes

    • @jc9101
      @jc9101 Před 3 lety

      @@susilamuthu517 Jesus will do miracles in your life. All you need to do is just believe. Believe that Jesus will help you come out of your debts. Believe that your life will never be same again. Believe that Jesus will restore peace and happiness in your life. Just believe. Believe him with all your heart. Jesus will do miracles in your life.

    • @Roshni-it7rr
      @Roshni-it7rr Před 3 lety

      Same situation more than 20laks...
      .monthly interest goes 50k to 80k...too much pressure!!😭😭😭😭😭

    • @wilsonnadar6321
      @wilsonnadar6321 Před 2 lety

      @@Roshni-it7rr surrender yourself to father Jesus Christ .He can do Anything for us.

  • @brittokanickai4448
    @brittokanickai4448 Před rokem

    இயேசு கிறிஸ்துவே எங்கள் வீட்டில் இருக்க கடன் பிரச்சினையை தீர்த்து வைப்பார் என்று விசுவாசிக்கிறேன்

  • @sasikumari5783
    @sasikumari5783 Před 3 lety +2

    கடன் இல்லாத வாழ்க்கை தாங்க அப்பா🙏🙏🙏😭

  • @georgewilson2652
    @georgewilson2652 Před 3 lety +9

    எங்களுக்கும் கடன் இல்லாத வாழ்க்கையை தாங்க இயேசப்பா please appa

  • @loganathanlogu7475
    @loganathanlogu7475 Před 3 lety +2

    எனக்கு கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை ஆனால் என் சரீரத்தில் ஏதோ பலவீனமா இருக்குது என்னவெனில் பிரயேர் பண்ண முடியல எனக்கு ஒண்ணுமே பண்ண முடியல நீங்க எனக்கு உன்னை பிரயேர் பண்ணுங்க சரீரத்தில் இருக்குற பொல்லாத பிசாசானவன் எடுத்து போட உதவி செய்வேன் எடுக்க முடியலை ஜெபம் பண்ண முடியல ஆண்டவருடைய ஞானஸ்தான எடுத்து மூணு வருஷமா போற மாதிரி இருக்குது

  • @chanderasekarchanderasekar8137

    இயேப்பா எனது கடன் சுமை அடைய வேண்டும் ஆண்டவரே இயேசுவின் நாமத்தினால் எனது கடன் அடைய வேண்டும் ஆண்டவர் ஆமென்

  • @abifdo900
    @abifdo900 Před 3 lety +10

    கடன் தொல்லையால் நாங்கள் ரொம்ப கஷ்டப்படுகிறான் எனக்கு ஜெபியுங்கள் சகோதர சகோதரிகளே ...

  • @surya.d9013
    @surya.d9013 Před 3 lety +1

    கடன் இல்லாத வாழ்க்கை தாங்க yesappa please appa

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 Před 3 lety +1

    Amen 🙏🙏🙏 kadan illatha valkaiyai tharum yesappa 💕💞💞

  • @analinjoye2820
    @analinjoye2820 Před 4 lety +31

    எங்கள் பொருளாதாரத் தேவைகளை சந்தியும் இறைவா🙏🙏🙏😭😭😭

    • @muthurajmuthuraj3991
      @muthurajmuthuraj3991 Před 3 lety +1

      Kathairudaya parisuthama namathirruku soisthiram my father ku heart and kanayam puthithaga koduthaga sugar and bp normal irruku name of Jesus Christ miracle God Jesus amen 🙏

  • @SathishJeyapaul
    @SathishJeyapaul Před rokem

    இயேசப்பா என் கடன் பிரச்சனை யில் இருந்து விடுதலை தாங்க அப்பா

  • @muthua6796
    @muthua6796 Před 3 lety

    நன்றி இயேசு அப்பா ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்

  • @srisaritha816
    @srisaritha816 Před 3 lety +3

    கடன்இல்லாத வாழ்க்கையைத் தாங்க இயேசப்பா...........😭😭😭😭

  • @selvamanisaru1077
    @selvamanisaru1077 Před 3 lety

    என்னை கடன் தொல்லையில் இருந்து என்னை விடுதலை கொடுங்கள் ஏசப்பா
    என்னை ஒப்புகுடுக்குறேன் ஏசப்பா

  • @ayyanarr9585
    @ayyanarr9585 Před 4 lety +21

    ஆமென்

    • @abikrithik4606
      @abikrithik4606 Před 3 lety +2

      என் தேவனே உமக்கு நன்றி என் வாழ்வில் எல்லா நாளும் நான் என் தேவனிடம் கேட்பது எல்லா நன்மைகளையும் பெற்று மன நிறைவு பெற்று வாழ உதவும் தேவனே உமக்கு நன்றி நன்றி

  • @aravinthr4536
    @aravinthr4536 Před 4 lety +20

    ஆமென் praise the Lord

  • @richardjockson2873
    @richardjockson2873 Před 3 lety

    ஆமென் கடன் இல்லாத வாழ்க்கை தாங்க இயேசப்பா

  • @ganeshkya2631
    @ganeshkya2631 Před 3 lety +1

    அண்டவேரே உம்மக்கு நன்றி

  • @jayasheelyr838
    @jayasheelyr838 Před 4 lety +6

    En kadan pirachanai neekki podunga yesappa amen amen

    • @PandiPandi-om5pw
      @PandiPandi-om5pw Před 3 lety

      Ennga katan pirachanai neeki vetukka Jesus plz ,valkkaiye mutithu vitum Pol irukku,nenga enakkum,en sakotharikkavum jebikkavum borther

  • @deepar7210
    @deepar7210 Před 3 lety +2

    Yengaloda kadanai adaikka uthavi seinga yesappa amen

  • @antonybabithaantonybabitha5851

    அப்பா... என்னுடையக் குடும்பத்தை கண் திறந்து பாருங்கப்பா...... எங்களுக்கு 10 லட்சம் கடன்... அப்பா....😭😭😭 இந்த தொல்லையிலிருந்து எங்களை விடுவித்து எங்கள் குடும்பத்தை ஆசீர்வதியுங்கப்பா.... ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @kannansmartkannan9869
    @kannansmartkannan9869 Před 3 lety +8

    நீங்கள் அவரை தேட தேட உங்களுடைய கடன் காணாமல் போகும்..👍👍👍

  • @selvajohnclinton4201
    @selvajohnclinton4201 Před 2 lety

    என் கடன் பாரத்திலிருந்து இன்றே விடுதலை பெற இயேசுவை பிராத்திக்கிறேன்..

  • @thambudubeast
    @thambudubeast Před 4 lety +2

    en kadan konjam konjama enna vittu poidanum jesus ennaku eppavumey edhavadhu senjikalanu thona kudadhu ennaku kadan thandhavanga ennaku konjam time tharanumnu pray pannunga.na hindu ennaku eppadi pray pannanumnu theyriyala na alukura pulambura.

    • @xena3513
      @xena3513 Před 3 lety

      Jesus unga kadan ah kandippa adaika vappar..nambikayoda pray pannunga..pray pantu brave ah irunga.. sandhega padathinga Jesus pannuvara mataranu..ore nambikaya irunga.. adhisayam papinga.

  • @davidjanaki00
    @davidjanaki00 Před 3 lety +1

    கடன் பிரச்சனைல இருந்து விடுதலை தாங்கபா, மரண பயத்துல இருந்து விடுதலை தாங்கபா 🙏🙏🙏😭😭😭😭

  • @christaljaya6739
    @christaljaya6739 Před 4 lety +6

    இயேசப்பா என் கணவரின் மதுபான பழக்கம் இன்னும் காமவிகாரங்கள் புகையிலை பழக்கம் அனைத்தும் மாற வும் அவர் இரட்சிக்கபடவும் பிள்ளைகள் இரட்சிக்கபடவும் குடும்பமாக ஊழியம் செய்ய வும் ஜெபிக்கிறேன் இன்னும் விற்காமல் இருக்கும் நிலம் விர்க்கவும் கடன் தீரவும் வீடு வைக்க வும் ஜெபிக்கிறேன் இன்னும் பிள்ளைகள் ஆலயத்தில் வரவும் இரட்சிக்கபடவும் ஜெபிக்கிறேன் இன்னும் ஊழியத்திற்கு உதவவும் ஆலய கட்டுமான பணி க்கு கொடுக்க வும் ஏழை மக்களுக்கு உதவ வும் நிலம் விர்க்க ஜெபிக்கிறேன்

  • @Raja-xx4gd
    @Raja-xx4gd Před 3 lety

    Appa thagappane. Enoda husband athigam kadan vachurukaru. Enoda kadan prachanaiya theerka uthavi seiyyungappa. Ovvoru naal um thookam ilama thavikiren aandavare. En vazhvil oru arputham vendum aandavare. Ummaiye nambi irukiren Appa. Amen amen

  • @abhijessi7332
    @abhijessi7332 Před rokem

    Praise the Lord என்அம்மாவுக்காக ஜெபம் கடன் பிரச்னையால் மனமுடைந்த நிலையில் இருகிறார்கள்

  • @sharonjoanna4675
    @sharonjoanna4675 Před rokem

    Dear lord Jesus lift my family from heavy amount of debt and give us a peaceful life only you can help us dear lord l believe this in the name of Jesus.Amen

  • @VigneshVignesh-qp2qc
    @VigneshVignesh-qp2qc Před 4 lety +1

    கடன் இல்லாத வாழ்க்கை வேண்டும் ஐயா

  • @nmilngamgng695
    @nmilngamgng695 Před 3 lety +17

    கடன் இல்லாத வாழ்க்கை தாங்க இயேசுப்பா

  • @selvamanisaru1077
    @selvamanisaru1077 Před 2 lety

    ஏசப்பா கடன் பிரச்சனையில் இருந்து விடுவிச்சுருங்க சாமி

  • @selvamanisaru1077
    @selvamanisaru1077 Před 2 lety

    ஏசப்பாக்கு ஸதோத்திரம்
    ஏசப்பாக்கு ஸ்தோத்திரம்
    ஏசப்பாக்கு ஸ்தோத்திரம்
    ஏசப்பாக்கு ஸ்தோத்திரம்
    ஏசப்பாக்கு ஸ்தோத்திரம்

  • @selvamanisaru1077
    @selvamanisaru1077 Před 2 lety

    ஆண்டவரே இன்று என்னையும் என் கும்பத்தையும் உங்கள் கரத்தில் ஒப்படைக்கிறேன்

  • @selvamanisaru1077
    @selvamanisaru1077 Před 2 lety

    ஏசப்பா கடன் பிரச்சனை விடுதலை கிடைக்கச் செய்த்துக்கு நன்றி ஏசப்பா

  • @rajjames8963
    @rajjames8963 Před 2 lety

    என் கடன் 200000 லஞ்சம் கடனை பற்றி தாரபொகும் என் இயேசுவின் குடியரசு நன்றி ஆமென் இயேசையா

  • @benjaminraj5010
    @benjaminraj5010 Před 4 lety

    இயேசுவே கடன் பிரச்சனையிலிருந்து எனக்கு விடுதலை தாரும்

  • @sugunasuguna497
    @sugunasuguna497 Před 2 lety

    Amen Amen Amen Amen Amen Hallelujah

  • @priyaak4757
    @priyaak4757 Před 2 lety

    Enagalukku kadan illatha vazhakai thaarum aandavarae yaesuappa engalidam koodavae erunga opoukodthu jebikkiroam allaelooya arputham seiveer mattram tharuveer devanae aamin aamin ⛪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @glowyourself4854
    @glowyourself4854 Před 3 lety

    Kadan ilatha vaazhkei vaazha enaku uthavunga yesappa

  • @selvikanthi5072
    @selvikanthi5072 Před 4 lety +2

    Nantri Jesus Amen

  • @KalaiSelvi-dh2kn
    @KalaiSelvi-dh2kn Před 3 lety +4

    இயேசுவே என் குடும்பத்தில் உள்ள பிரச்சனை மாற வேண்டும் சந்தோக்ஷ்ம் நிம்மதி வேண்டும் ஆசீர்

  • @lillyanthony3604
    @lillyanthony3604 Před 4 lety +10

    Anpu thakapane kadan patta ellarukum widuthalai tharum amen alleloya!