கேது திசை முன் எச்சரிக்கை | Precaution in Ketu Dasa | Astro Mani

Sdílet
Vložit
  • čas přidán 5. 03. 2019
  • கேது பகவான் ஞானகாரகன். கேது ஆன்மீக புத்தியை புகட்டுபவர். கேதுவைப் போல கொடுப்பார் இல்லை என்பார்கள். கேது நிறைய ஞானத்தையும் ஆன்மீக புத்தியையும் புகட்டுபவர். முக்தி வழியை காட்டுபவர். நவகிரகங்களில் கேது கடைசியாக சொல்லப்பட்டாலும். அசுவினி, மகம், மூலம் எனப்படும் முக்கிய நட்சத்திரங்களின் அதிபதியாக திகழ்பவர். இவரது தசாபுத்தி காலம் ஏழு ஆண்டுகள். இந்த ஏழு ஆண்டுகளில் என்னென்ன பலன்களை தருவார் படிப்பினைகளை தருவார் என்று பார்க்கலாம்.
    In all the Antardashas during Ketu Mahadasha, the most challenging period is when Rahu stays for a year. It pulls us in two different directions and put us through the most crucial phase of our lives.. It tries to shatter us by letting us choose between pleasure/sacrifices, fun/control, truth/dreams, reality/illusion.
    கேது திசை முன் எச்சரிக்கை | Precaution in Ketu Dasa | Astro Mani
    www.myastromani.com/
    www.myastromani.com/newvideos...
  • Zábava

Komentáře • 265

  • @n.v.ramanan.v.ramana1831
    @n.v.ramanan.v.ramana1831 Před 3 lety +3

    Sir your explanations about Ketu dasa is very clear and super

  • @sibihussain3113
    @sibihussain3113 Před 5 lety +2

    Thanks for the video information. it's useful for me 👍

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety +1

      வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

  • @premkumarprem2002
    @premkumarprem2002 Před 5 lety +1

    அருமையான பதிவு.

  • @nivedajackson
    @nivedajackson Před 5 lety +2

    Thank u na atleast u said positive

  • @ramanathanrajanirajani3354

    அருமையான விளக்கம்
    நன்றி sir

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      வணக்கம் ஜாதகம் திருமணத்திற்கு முன்பு மற்றும் பின்பு czcams.com/video/hyi_j-fQvxg/video.html

  • @samundeeswarielango3416

    அற்புத தகவல்

  • @sathyavathy9885
    @sathyavathy9885 Před 5 lety

    Suoerb. Kethu thasai nadandukondurukkirathu. Sukra puthi nadakkirathu 11th place kethu ullathu. Kadan thontharavu ullathu. Enna parikaram seiyalam. Thank u.

  • @komalanav544
    @komalanav544 Před 5 lety

    நன்றி சேர் .

  • @nithyadevi8444
    @nithyadevi8444 Před 3 lety

    Correct , nandri ayya

  • @pandidurai6727
    @pandidurai6727 Před 5 lety

    Arumai Mani bro

  • @ashankar2694
    @ashankar2694 Před 3 lety

    Kethu chandran pudhan combination eppadi irukkum sir please reply pannunga sir.

  • @malathivikramacholan662

    Moon and Mars conjunct with ketu in 12 th house.viruchigam, does it cause problem ketu in kettai

  • @ilaiyabharathi2503
    @ilaiyabharathi2503 Před 4 lety

    Madam nan viruchiga raasi kettai natchathiram kanni lagnam kedhu dhisai pogudhu adhu mudiya 6 maasam iruku mudiyumbodhu edhavadhu kettadhu seiyuma

  • @tamilbv7883
    @tamilbv7883 Před 5 lety +1

    Sir...thula laknam..kedhu 8il thaniya iruku...kedhu dasala prblm varuma sir

  • @NirmalKumar-yn8lz
    @NirmalKumar-yn8lz Před rokem

    Excellent 👌 complete kedhu desai gaali

  • @aryashan8875
    @aryashan8875 Před 5 lety

    Well Said, fantastic useful information thank you ✌🙋‍♂️✌👌👍💜💜💜💜💙

  • @fitasthetic4198
    @fitasthetic4198 Před 3 lety

    Sir, kaethu sukran in punarpoosam nakshatra, guru is in kadagam. next kaethu dasa....how it will be sir

  • @vellapandi4057
    @vellapandi4057 Před 4 lety

    Thank you sir

  • @abderam9525
    @abderam9525 Před 5 lety

    Now keathu disha...kadaga raci thanusu lakkanam......what it will happen

  • @sureshmadurai8894
    @sureshmadurai8894 Před 5 lety

    அருமையான பதிவு எனக்கு கேது திசை என்று நடக்கிறது ஆனால் என்ன புத்தி என்பது கேது எந்த இடத்தில் உள்ளார் என்பதை தெரியவில்லை எப்படி தெரிந்து கொள்வது

  • @nandhudhanasekaran6194
    @nandhudhanasekaran6194 Před 7 měsíci

    Sir, nammaku enna natchathirathula irrudhu dhasa nadathuraganu epdi kandu pudika??? Please Answer me

  • @sasikalasaran7648
    @sasikalasaran7648 Před 4 lety

    Sir lagnathil ragu and kethu 7 irunthau kethu thisai natakuthu sir Ena palan sir pls dhulam lagnam

  • @kmcram6970
    @kmcram6970 Před rokem

    நன்றி🎉🎉🎉

  • @kanimozhi3128
    @kanimozhi3128 Před 5 lety

    Ayya super athae pola 100% crt ah sonneenga ellathaiyum anupavichiten plz enaku oru help pannunga aduthuvara sukra dhasaya pathi soneenga na naa careful ah irupen plz sukra dhasaya pathi ipdi viriva video podunga 100times request ah ninachikanga plz

  • @jegadeesanrr1308
    @jegadeesanrr1308 Před 5 lety

    My son R.R.Jegadeesan d.of.b.06.09.2003 time.05.09.pm.Trichy. In his 8th place guru,budhan,sukran,sun.how his future.place.explain.

  • @astroswtykalpana7666
    @astroswtykalpana7666 Před 5 lety +1

    Super anna

  • @meenakasi1557
    @meenakasi1557 Před 2 lety +1

    Arumai 👌 👌

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! குரு பார்வை கிடைத்தாலே திருமண யோகம் கைகூடி வரும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனுடன் சம்பள உயர்வு கிடைக்கும். வேலை இழந்து தவிப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். குரு பெயர்ச்சி பலன்கள் 2022 to 2023 - -czcams.com/video/9oNN8C-Z9eU/video.html

  • @vaishuvaishu1355
    @vaishuvaishu1355 Před 4 lety +4

    Sir Na kadagam rasi punarpusam natchathiram

  • @aaniserli5893
    @aaniserli5893 Před 5 lety +1

    Enthuna varusam valuranu therila athula ivolo kodumaiya

  • @silambarasan6237
    @silambarasan6237 Před 5 lety +4

    Ketu in lagnam and in sun nachathiram for makara lagnam sun in methunam and Sani in rishabam
    Ketu thisai la job kedaika chance iruka sir please reply me sir

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் . உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441
      எங்கள் வலை தளம் முகவரி
      www.myastromani.com/newvideos.html

  • @dhanushkannan2966
    @dhanushkannan2966 Před 5 lety

    Laknathil kethu ,pudhan irukku, kethu thisai nadskkudhu eppadi irukkum

  • @raghavs9842
    @raghavs9842 Před 5 lety +2

    Great sir.., you are true....😉

  • @karuneshkumarkumar
    @karuneshkumarkumar Před 5 lety

    ஐயா எனது ராசி மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் லக்னம் விருச்சிக லக்னம் 3ஆம் பாதம் தோல்வி மேல் தோல்வி ஏதாவது நல்ல பலன் உள்ளதா எங்கு சென்றால் நல்ல முறை நடக்கும் என்பதை விளக்கமாக சொல்லுங்கள்

  • @akveriyanrk1670
    @akveriyanrk1670 Před 4 lety +1

    அருமையான பதிவு நன்றி அண்ணா

  • @youngfarmer3063
    @youngfarmer3063 Před 3 lety

    Enaku laknam kethu 7m pavathil 5 gregam sergai, unga kita ennoda jathagam pathi consult pananum

  • @kodurimurali5539
    @kodurimurali5539 Před 4 lety

    What are the remidies for me

  • @dragouchiha3563
    @dragouchiha3563 Před 5 lety

    சார் மேஷ லக்னம் 3ல் ராகு குரு சாரம் 9ல் சூரியன் கேது உத்திராடம் சாரம் ராகுதசையில் ஞானம் கிடைக்குமா

  • @prabun7162
    @prabun7162 Před 5 lety +2

    Dear sir , guru Adisara peyarchi predictions podunga nu request pandrom ? Pls upload sir. I'm Ur subscriber sir . . . Pls .

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் உங்கள் கேள்விக்கான காணொளிப்பதிவு ஏற்ற முயற்சி மேற்கொள்கிறார் நன்றி

  • @saraswathisubburam9764

    Meenam rasikku ippo kedhu thisai kudumbam pirindhu vittadhu 2 varusam case nadakkudhu meendum ondru seruma

  • @sethumathavan3435
    @sethumathavan3435 Před 4 lety

    Laknathala iruthu rishbha lakkanam palan sir

  • @pandidurai6727
    @pandidurai6727 Před 5 lety +1

    Bro,
    Moondram pirai tharisanam yaar vendumanalum seiyalama?
    Suya jathagathil chanthiran asuba athipathiyam petravargalum parkalama?
    Thanusu lagnam

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். ஜாதகம் பார்த்துத்தான் சரியாக கூற முடியும். உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441
      எங்கள் வலை தளம் தளம் முகவரி
      www.myastromani.com/newvideos.html

    • @pandidurai6727
      @pandidurai6727 Před 5 lety

      @@AstroAnswers thanks bro,
      Entha time ungalai thodarpu kolla vendum,
      Eppozhuthu freeyaga irupeergal bro.

  • @KRISHNA-tv8py
    @KRISHNA-tv8py Před 5 lety

    In my horoscope , in SECOND HOUSE , KETHU +GURU+ MANGAL, 3 gruhas there, so what will be the result

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் கேது குரு சேர்க்கை நல்ல சேர்க்கை கேதுவும் செவ்வாயும் நல்ல சேர்க்கை குரு செவ்வாயும் நல்ல சேர்க்கை குரு மற்றும் கேதுவின் சேர்க்கை உங்களுக்கு யோகினி யோகத்தை தரும் கேதுவும் செவ்வாயும் அரசு வேலை மூலம் வருமானம் இருக்க வாய்ப்பு உண்டு அரசு வேலையை மேற்கொள்ளவும் czcams.com/video/Jc-U0HZeDu8/video.html இந்த காணொளியை பார்க்கவும் உங்களுக்கு இந்த யோகத்தைப் பற்றி தெரியும் வாழ்த்துக்கள் நன்றி

  • @kasturymahadevan2845
    @kasturymahadevan2845 Před 5 lety +1

    😵😵😵😵💁... All dhasa is good ...

  • @ganeshpandi5060
    @ganeshpandi5060 Před 3 lety

    Super sir

  • @tnhahunteryt7518
    @tnhahunteryt7518 Před 5 lety +1

    Sir vanakkam I am gurusamy in pollachi. Now kethu desa sani puththi. Risabam lakanam. Kethu danush house.

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் . உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441
      எங்கள் வலை தளம் முகவரி
      www.myastromani.com/newvideos.html

  • @sudhasankar5638
    @sudhasankar5638 Před 5 lety

    Super fantastic speech good video

  • @shobas6053
    @shobas6053 Před 5 lety

    Kethu thisai kulanthaikaluku epdi irukkum sir?? My kid is 3 years yet she is not talking yet and not interested in many things... pls clarify

    • @duraisamykayalvizhi7316
      @duraisamykayalvizhi7316 Před 3 lety

      விநாயகர் வழிபாடு தினமும் விளக்கு போடவும்

  • @dhineshkumar7958
    @dhineshkumar7958 Před 5 lety +4

    ஒருவருக்கு லக்கினாதிபதி தசை எந்த அளவு நன்மை செய்யும் ஐயா மற்றும் ஒருவருக்கு யோகமான தசை எது என்று எப்படி கண்டுபிடிக்குறது ஐயா

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety

      வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் மிகவும் அற்புதமாக பலன் தரும் எண்ணம் நிறைவேறும் வாழ்த்துக்கள் நன்றி

    • @sanjeevan1818
      @sanjeevan1818 Před 5 lety +3

      @Astro Answers :என்னோட லக்கினாதிபதி சனி( கும்பம்)... ஆனா அந்த திசையில் நான் பட்ட அவமானங்களுக்கு அளவே இல்லை, இன்று வரை சனிதசையின் தாக்கம் உண்டு... அதைவிட மேலாக என் தந்தையையும் இழந்ததும் அந்த சனி தசையில் தான்...எந்த யோகமும் செய்யல, எந்த நன்மையும் செய்யல...

    • @RajKumar-pf7ex
      @RajKumar-pf7ex Před 5 lety

      @@sanjeevan1818 லக்கினாதிபதி சனி எங்கு உள்ளார்

  • @skvmusiclover
    @skvmusiclover Před 4 lety

    Aiya jothidam katru tharuvingala

  • @user-rs9cb3ij3n
    @user-rs9cb3ij3n Před 4 lety

    எனக்கு பத்தில் கேது கன்னியில்...எனக்கு கேது திசை முடிந்து விட்டது...சுக்கிரன் பதி.நொன்றில் உள்ளது..இந்த திசை எப்படி இருக்கும்...?

  • @lishak2329
    @lishak2329 Před 5 lety +1

    கடைசி பிறவி என்பதை எப்படி அறிவது?? கிரக நிலைகள் எப்படி இருக்க வேண்டும் ? ஒரு வீடியோ போடுங்க

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety +3

      வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் உங்கள் கேள்விக்கான பதிலை காணொளி மூலம் பதவியேற்ற முயற்சி மேற்கொள்கிறார் வருகை மற்றும் கேள்விக்கு நன்றி

    • @lishak2329
      @lishak2329 Před 5 lety

      @@AstroAnswers
      காத்துகொண்டு இருக்கிறேன் உங்கள் காணொளிகாக ....நன்றி

  • @gowthamisathya6599
    @gowthamisathya6599 Před 3 lety

    Enaku kethu thisai guru bhukthi nadakuthu sir epo marriage agum 07/05/95 4.40 am

  • @nithyalakshmielango6930

    Sir kethu vargothamam in rishabam dhanusu lagnam viruchigarasi kethu dasai going to start kethu in 6th house sir Chandran 7 aam paarvai ah parkirar Chandran raghu udan inaindhu kethu Vai parkirathu... Guru 9aam paarvai ah parkirar kethu dasai epdi irukim pls reply me sir 24.8.93 time 3.35pm arcot

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - czcams.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @kodurimurali5539
    @kodurimurali5539 Před 4 lety

    Ketu in 1st house and nowi have Ketu mahadasa and guru antardasa

  • @rthilaga8472
    @rthilaga8472 Před 5 lety

    I have kethu in kumba lagna... having guru paarvai...I am in kethu dasa...wat u said is correct...

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் குரு பார்வை கேது இருந்தால் நல்ல யோகம் யோக யோகத்தின் ஒரு பலனை அவர் அனுபவிப்பார் வாழ்த்துக்கள் நன்றி

    • @sreekanth213
      @sreekanth213 Před 5 lety

      Ingayuma??

  • @chithrasrikant
    @chithrasrikant Před 5 lety +3

    Thank you.

    • @chithrasrikant
      @chithrasrikant Před 5 lety

      Can you please upload a video on Sukra Dasa and it's bhukthi period. Thanks in advance 🙏🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety +1

      வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் உங்கள் கேள்விக்கான காணொளி இதோ czcams.com/video/j-S_BfHus3U/video.html நன்றி

    • @chithrasrikant
      @chithrasrikant Před 5 lety

      @@AstroAnswers Thank you

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety

      Welcome

  • @dharneswaran
    @dharneswaran Před 5 lety

    Then ,. Bro. How to find this is the our last birth ? Please explain. I am waiting for your valuable response .

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் உங்கள் கேள்விக்கான பதிலை காணொளி மூலம் பதிவேற்றம் முற்படுகிறேன் நன்றி

    • @dharneswaran
      @dharneswaran Před 5 lety

      @@AstroAnswers thanks for your kind reply and i am waiting for this video sir

  • @DucatiNaveen
    @DucatiNaveen Před 5 lety

    ஐயா விருட்சிகம் லக்னம் கேது ஆறில் உள்ளது என்ன பலன்?

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety

      வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் கேது 6ல் இருப்பது நன்மையே நல்ல சிறப்பான பலனைத் தரும் எதிரிகள் தொல்லை இருக்கும் அவர்களை வீழ்த்தும் ஆற்றல் உங்களுக்கு உண்டு வாழ்த்துக்கள் நன்றி

  • @velmurugan-fh8bz
    @velmurugan-fh8bz Před 5 lety +1

    அருமை அண்ணா 👌👌👌👌

  • @sakthikpssakthikps9144

    லக்கினத்தில் சுக்கிரன் கேது இருந்தால் என்ன பலன்

  • @lathikashehani9448
    @lathikashehani9448 Před 5 lety

    Is Kethu dhisa effect continue after 7 years??i mean next 2 years..

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety

      No. Once dash complete. It will not working. Thank you

  • @AASIL117
    @AASIL117 Před 5 měsíci +1

    மொத்தத்தில் எந்த காலத்திலும் ஆசைபடக்கூடாதுனு சொல்லி விட்டு போங்க சார்.....

  • @srini4987
    @srini4987 Před 5 lety

    Simma lagnam ku 10 il kethu sukran 3il aatchi palam job epadi irukum kethu thasaila

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். ஜாதகம் பார்த்துத்தான் சரியாக கூற முடியும். உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441
      எங்கள் வலை தளம் தளம் முகவரி
      www.myastromani.com/newvideos.html

  • @umakamatchi9462
    @umakamatchi9462 Před 5 lety

    En makalukku 18 vayathu poonam nats atharam kethu thisai ippothu aarambithu ullathu entha puthi nadakkum pothu avalukku marriage pannalam?
    Kethu thisai mudinthu endral avalukku 25 age ikku mela aakividumay
    Ungal bathil vendum

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் . உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441
      எங்கள் வலை தளம் முகவரி
      www.myastromani.com/newvideos.html

  • @kalaiayothiapattinam8302

    மோட்சம் அடையக்கூடிய ஜாதகம் எப்படி இருக்கும்

  • @baskarand7601
    @baskarand7601 Před 5 lety +5

    12மிடத்தில் கேதுஇருந்தால் வாழ்க்கை முழுவதும் விரக்தியுடன் பற்றற்றுவாழ்வார்களா. தசையில் மட்டுமே இந்த பலன் நடக்குமா?

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety +1

      தசா புத்தியில் அதிகமாக நடைபெறும் மற்ற நேரங்களில் சுமாராக இருக்கும் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் நன்றி

    • @baskarand7601
      @baskarand7601 Před 5 lety

      Astro Answers மிகவும் நன்றி.

    • @kasthurilakshmikandhan6736
      @kasthurilakshmikandhan6736 Před 4 lety

      Thanks

  • @praveenboss59
    @praveenboss59 Před 5 lety +1

    அண்ணா புஷ்கர நவாம்சத்தில் ஒரு கிரகம் இருந்தால் என்ன பலனை கொடுக்கும்?

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் நவாம்சம் என்பது பலன் கூறுவதற்கு அல்ல பலத்தை அறிவதற்கு ஆகையால் பலன் சொல்லுவது கடினம் அதே சமயம் திருமணத்திற்கும் மற்றும் திருமணத்திற்கு பின்பு வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அறியவும் நவாம்சம் பயன்படும் நன்றி

  • @venkatramanan5995
    @venkatramanan5995 Před 5 lety +1

    Super sir. இப்போ கேது திசை சந்திர புக்தி நடகுது. கடந்த 4 மாதமாக வேலை இழந்து , முயற்சி செய்தாலும் புதிய வேலை கிடைக்காமல் அவதி படுகிறேன். என் குடும்பம் நிலை?

    • @shiva1580
      @shiva1580 Před 4 lety

      Go Chitraguptar temple kancheepuram

    • @duraisamykayalvizhi7316
      @duraisamykayalvizhi7316 Před 3 lety

      தினமும் விநாயகரை வழிபட்டு வருவது நல்லது விளக்கு போடவும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு.முன்னேற்றம் கிடைக்கும்

  • @elakiyat8980
    @elakiyat8980 Před 5 lety

    Meena laknam,meenathil sukran,budhan,sooriyan. Sukran meena laknathirku palan Thara maatara?

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety

      வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் எல்லா கோள்களும் ஏதேனும் ஒரு பலனை தந்தே தீரும் கன்னத்தில் அலுவலகத்தில் சுக்கிரன் உச்சம் உங்களுக்கு நற்பலன் உண்டு நல்ல கல்வியறிவு இருக்கும் கல்வி சார்ந்த துறையில் பணிபுரிய வாய்ப்பு அதிகம் உண்டு வாழ்த்துக்கள் நன்றி

  • @stgopi8517
    @stgopi8517 Před 5 lety

    நன்றி, மிக்க மகிழ்ச்சி அண்ணா

  • @manimaran126
    @manimaran126 Před 3 lety

    👌👌🙏

  • @sivakumar-xi6yu
    @sivakumar-xi6yu Před 5 lety

    Enaku viruchigarasi anusham 2 il kethu enaku next year kethu thisai varuthu .enaku eppadi irukum.31.10.1989,10.30 pm birth time

  • @RajKumar-pf7ex
    @RajKumar-pf7ex Před 5 lety

    ஐயா வணக்கம் கன்னி லக்கினம் 1இல் ராகு, 9இல் சுக்கிரன் ,செவ்வாய் , புதன் ஆகிய இந்த நான்கு கிரகங்களும் சந்திரன் நட்சத்திர சாரம் வாங்கியுள்ளனர் . சந்திரன் குரு நட்சத்திர சாரம் வாங்கியுள்ளார். சுக்கிரன்,செவ்வாய்,புதன் ,ராகு ஆகிய கிரகங்களின் பலம் எப்படி உள்ளது ஐயா

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். ஜாதகம் பார்த்துத்தான் சரியாக கூற முடியும். உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441
      எங்கள் வலை தளம் தளம் முகவரி
      www.myastromani.com/newvideos.html

    • @RajKumar-pf7ex
      @RajKumar-pf7ex Před 5 lety

      @@AstroAnswers ஐயா மன்னிக்கவும் நான் பல முறை அனுப்பியுள்ளளேன் பதில் வந்து சேர வில்லை

  • @bhuvaneswariramesh9039

    Na dhanush raasi ,ennoda husband mithun raasi sir,avaruku ragu ,enaku kethu,sani thisa nadakuthu sir
    2 perum pirinju irukom sir
    Serurathuku parigaaram ethavathu sollunga sir

    • @manoharinagu7646
      @manoharinagu7646 Před 3 lety

      konjum wait panuna next sukra dhasha la neenga rendu perum seruvinga

  • @gvigneshG-cn6cb
    @gvigneshG-cn6cb Před 5 lety

    அண்ணா..கேதுவுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் உச்சம் ஆக உள்ளது (மீனம் )... கேது உள்ள நட்த்திரம் பூராடம்..பூராடம் நட்ஷத்திரம் அதிபதி குரு - நீச்சம் ஆக உள்ளது (மகரம்)..எப்படி வேலை செய்யும்...

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் . உங்கள் ஜாதக தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441
      எங்கள் வலை தளம் முகவரி
      www.myastromani.com/newvideos.html

  • @suprajaamurugan8787
    @suprajaamurugan8787 Před rokem

    Erkanave ellam reality um paathu pattu purunjukutom na indha desa enaa sir panum?

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!!
      உங்களுக்கு யோக தசையா ?
      czcams.com/video/WqenmDYxklk/video.html

  • @rajeshkannan4380
    @rajeshkannan4380 Před 5 lety

    ஐயா கன்னி லக்கினம் 10இல் சூரியன் சந்திரன் 10ஆம், 12ஆம் இடத்தை வக்கிர குரு பார்வை செய்கிறார் . சூரியன் செவ்வாய் நட்சத்திர சாரம் வாங்கி உள்ளார். அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்குதா ?

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். ஜாதகம் பார்த்துத்தான் சரியாக கூற முடியும். உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441
      எங்கள் வலை தளம் தளம் முகவரி
      www.myastromani.com/newvideos.html

  • @veeralekshmanan634
    @veeralekshmanan634 Před 5 lety

    Sir ...meethuna lagnathku paathaga athipathi guru 3il poram 3kal natchathirathil thanithu eruthal...poogam ...?..baby...?...ethula yethathu paathikum...sir...!

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் . உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441
      எங்கள் வலை தளம் முகவரி
      www.myastromani.com/newvideos.html

  • @sona3742
    @sona3742 Před 5 lety

    12 house la sevvai kedhu eruku.... next year kedhu dasa nadakum..
    Badhipu erukuma

  • @nandus6236
    @nandus6236 Před 2 lety

    Kethu thisaiyil, kethu and sani in 12 th place, palan sollunga

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - czcams.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @keerthana.k5546
    @keerthana.k5546 Před 3 lety

    Now only cross kedhu dhasa. Podhumda samy yedru aahiduchu.... next sukran yepdi irukumo. Naan kadaga rasi kadaga Lagnam....

  • @GaneshKumar-sz1bp
    @GaneshKumar-sz1bp Před 3 lety

    கேது லக்னத்தில் நின்றாள்?

  • @navaneethkrishnan9744
    @navaneethkrishnan9744 Před 5 lety

    ஐயா ஒருவர் ஜாதகத்தில் 2,4,7,9 ஆம் அதிபதிகள் வக்கிரம் பெற்றால் அவர் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கா ஐயா .

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் அதாவது வக்ரம் பெற்றால் கோசாரத்தில் வக்கிரம் பெறும் காலத்தில் அதாவது அந்த கோள்கள் வக்கிரம் பெறும் காலத்தில் நற்பலன்கள் உண்டு இந்த மாதிரி சில சமயங்களில் நற்பலன்கள் வக்ரம் பெற்ற கோழிகளுக்கு அமையும் ஆகையால் 2 4 7 9 ஆகிய அதிபதிகள் வக்ரம் பெற்றால் இந்த காலகட்டங்களில் நற்பலன்களை வழங்கும் வாழ்த்துக்கள் நன்றி

  • @gomathirnicesong2381
    @gomathirnicesong2381 Před 4 lety

    Iyya kanni lakkanam 6il ketu

  • @sureshbalabala9137
    @sureshbalabala9137 Před 5 lety +1

    Viruchiga lagnam ,2 la kedhu ,8 rahu, pudhan , suriyan yeppadi sir irukum , ithulam rasi , visagam nachathiram

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். ஜாதகம் பார்த்துத்தான் சரியாக கூற முடியும். உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441
      எங்கள் வலை தளம் தளம் முகவரி
      www.myastromani.com/newvideos.html

  • @prathapsingh2768
    @prathapsingh2768 Před 5 lety

    ஐயா வணக்கம், தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் கடக லக்னம், 11ஆம் வீட்டில் கேது தனிச்சு இருகரு, அவருக்கு நேர் எதிர்ப்புறமஆக 4ஆம் வீட்டில் குரு தனிச்சு பார்க்கிறார், என்ன பலன் ஐய்யா.

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். ஜாதகம் பார்த்துத்தான் சரியாக கூற முடியும். உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441
      எங்கள் வலை தளம் தளம் முகவரி
      www.myastromani.com/newvideos.html

  • @stgopi8517
    @stgopi8517 Před 5 lety +1

    கன்னி லக்னம் 10ல் தேய்பிறை சந்திரன், கேது உள்ளது. அண்ணா

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் தேய்பிறை சந்திரன் கேது இருப்பது போலவும் நற்பலனைத் தரும் சந்திரனை வழிபடும் சந்திரனுக்குரிய மந்திரத்தை கூறி வரவும் நன்றி

  • @todaylovestatus9099
    @todaylovestatus9099 Před 4 lety

    Kedhu 5 la iruku.. kethu thasa nadakudhu. But ellame problem.

  • @lishak2329
    @lishak2329 Před 5 lety

    அருமையான பதிவு

  • @ln1050
    @ln1050 Před 5 lety

    Ketu 12st place. If not last born, then what ?

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் கேது 12ல் இருந்தால் மோட்சம் உண்டு என்பது ஜோதிட விதி ஆகையால் அதன்படிதான் நடக்கும் நன்றி

  • @Success11676
    @Success11676 Před 5 lety

    Kethu thisaila budhan puthi irundha education effect aguma Mani sir

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety

      வணக்கம் மார்பு பலம் பெற வாழ்த்துக்கள் பாதிப்பு இருக்காது எப்படியாவது படிப்பு வந்துவிடும் என்று

  • @trinity5442
    @trinity5442 Před rokem

    Enakku from lagnam 3 rd place now kethu desai going on 4 yrs finished. Not good at all…

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem +1

      🙏 வணக்கம் ஜாதகத்தை பார்த்துதான் சரியாக கூறமுடியும் wh எண் - 99624 10058

  • @jaisairam4885
    @jaisairam4885 Před 4 lety +2

    Ketu vachu seyyudhu😰😢😥😭😓😪

  • @jack-Thegermanshepherd

    Kanni laknam 7 th kethu needs sevai bukthi eppadi irrukuma sir

    • @jack-Thegermanshepherd
      @jack-Thegermanshepherd Před 5 lety

      Neesa sevai

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் இந்த பதிவை பார்க்கவும் czcams.com/video/lbbxaIdIcsU/video.html

  • @ganapathiradha3486
    @ganapathiradha3486 Před 4 lety +7

    கேது திசையில் ஏழரை சனி தாக்கம் எப்டி இருக்கு

  • @babythiya
    @babythiya Před 5 lety

    .ஐயா எனக்கு கேது தசை நடக்குது கடக. ராசி கடக லக்ணம்11ம் இடத்தில் கேது ஆனா நீங்க சொல்றீங்க ஒன்னும் பன்னாது. ஆனா எனக்கு ஒரு விதமான மன பயத்தில் இருக்கிறேன்.மரணம் பற்றிய பயமும்.இருக்கிறது.வாழ்க்கையே வெறுத்து போச்சு.என்ன பன்னுறதுனு புரியல.ஐயா

  • @HUNTER-cq1pd
    @HUNTER-cq1pd Před 5 lety +2

    Is it OK to get married in kethu thisai?

    • @raghavs9842
      @raghavs9842 Před 5 lety +2

      Kandipa pannalaam..

    • @GopiNath-ce2gr
      @GopiNath-ce2gr Před 5 lety +1

      Ok

    • @krissking7603
      @krissking7603 Před 5 lety

      no

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety +1

      நன்றி உங்கள் வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety +2

      வணக்கம் திரு டி கே கேது தசையில் திருமணம் செய்யலாம் நடக்கவும் வாய்ப்பு உண்டு முக்கியமல்ல புத்தி தான் முக்கியம் திருமணத்தைப் பொறுத்த மட்டும் சுக்கிர புத்தி சனி புத்தி குரு புத்தி மற்றும் உங்கள் ராசி லக்னத்திற்கு ஏற்ற ஏழாமிடத்தில் சந்திரன் இருக்கும் இடம் இவற்றையெல்லாம் வைத்து திருமணம் நடைபெறும் ஆகையால் எந்த திசையிலும் திருமணம் நடைபெற வாய்ப்பு உண்டு ஆனால் நான் கூறிய இந்த புத்தியில் தான் நடக்கும் அதேசமயம் உங்களுக்கு ஏழாவது வீடு ஏழாவது வீட்டில் உள்ள கோள்கள் இவற்றின் தசா புத்திகளும் சில நேரங்களில் நடக்க வாய்ப்பு உண்டு மொத்தத்தில் எல்லா வகையிலும் எல்லா புத்தியிலும் நடக்க வாய்ப்பு ஒரு சில பேருக்கு உண்டு 100% அமைவது கிடையாது ஆனால் நான் கூறிய சுக்கிரன் சனி குரு ஏழாம் வீட்டு புத்தி இது அனைவருக்கும் அமையும் உங்கள் சந்தேகங்களுக்கான பதில் கிடைத்தது என்று நான் கருதுகிறேன் உங்கள் வருகை மற்றும் கேள்விக்கு நன்றி

  • @korakorakken5774
    @korakorakken5774 Před 5 lety +3

    கன்னி லக்னத்க்கு 12ல் கேது இருந்தால் என்ன ஐயா

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 lety +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் எந்த லக்னத்திற்கு பன்னிரண்டில் இருந்தாலும் நல்ல இடமே 12ல் கேது இருந்தால் மோட்சம் கிட்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வாழ்த்துக்கள் நன்றி

    • @anithankani6936
      @anithankani6936 Před 3 lety

      Me also 12th kethu

  • @bvsatyanarayanamurthy800
    @bvsatyanarayanamurthy800 Před 5 lety +1

    Thank you.very informative.
    Kethu dasa starts for me from 11.6.19

    • @selvaraniselvarani7468
      @selvaraniselvarani7468 Před 5 lety

      Careful aah irungaa

    • @raghavendransrihari5673
      @raghavendransrihari5673 Před 4 lety

      கேது எந்த வீட்டில் இருக்கிறாரோ அதைப்பொறுத்து தான் தசை நடத்தப்படும்.

  • @rajeswariraaji5202
    @rajeswariraaji5202 Před 5 lety

    sir enakku next year guru thisai ketu bhukthi.mesha lagna .guru in 12th house in revati nakshatra.mercury in 11th house with venus.ketu in 6th house sun nakshatra.sun in 10th house thiruvonam nakshatra.moon in 2nd house rohini nakshatra ucham.so epdi irukkum sir?

    • @alliswellsaisai1422
      @alliswellsaisai1422 Před 3 lety

      Check your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple everything will be fine problems due to negative placement of planets will solve wishes will come true god bless you and