அரசு பேருந்து ஓட்டுனர்கள்,நடுரோட்டில் பேருந்தை நிறுத்தி Doctor -ரை தாக்கி அட்டூழியம்.!| Polimer News

Sdílet
Vložit
  • čas přidán 13. 04. 2023
  • அரசு பேருந்து ஓட்டுனர்கள் நடுரோட்டில் பேருந்தை நிறுத்தி மருத்துவரை தாக்கி அட்டூழியம்..! வாகனத்தை உரசி விட்டு அடாவடி..!
    #PolimerNews #Polimer #TamilNews #Chennai #Kodambakkam #GovtBus #BusDriver #Doctor #Attack
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 519

  • @ilayaperumal2726
    @ilayaperumal2726 Před rokem +171

    முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் அருமை இப்போதுதான் தெரிகிறது.

    • @rajeshthakur320
      @rajeshthakur320 Před rokem +7

      avanga irundha po aatchiyum katchiyum military mari oru discipline maintain pana vachanga, avanga pona apram dan indha politicians oda unmayana suyaroobamey theriyudhu

    • @danielpraveen9636
      @danielpraveen9636 Před rokem

      ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழ்நாட்டு சட்ட ஒழுங்கு அரசியல் எல்லாம் சீர் கெட்டு சிரிப்பாய் சிரிக்குது இப்போது விடியல் ஆட்சி என்ற விடியா மூஞ்சி ஆட்சியில்

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 Před rokem +1

      @@rajeshthakur320 கடைசி யில் சொதப்பிட்டாங்க.

    • @RAJAS-mn8lk
      @RAJAS-mn8lk Před rokem +5

      ஆமாம் நண்பா.... அப்போ லாம் இப்படி இல்லை..... பெண்களை பாத்து பயம் இருக்கும்..... இப்போ அப்டி இல்லை... காரணம் உங்களுக்கே தெரியும்..... பொக்கிஷத்தை இழந்து விட்டோம்..... 😔

    • @sivaneshanzx1185
      @sivaneshanzx1185 Před rokem +1

      Tei. Jeyalalithaa. Ammava. Arumai. Eppati. Pattathu. Enkalukku. Theriyum. 🙏🙏👍👍😊😊😊😊nee. Ammavota. Arumai. Paththi. Comment. Pota. Ventam. 😠😠😠😠😡😡😡😡😠😠😠😠😡😡😡😡

  • @Saiznm
    @Saiznm Před rokem +209

    தட்டி கேட்ட பெண்மணிக்கு நன்றி 🙏🏻

    • @yogah2305
      @yogah2305 Před rokem +1

      இந்த மாதிரி பெண்ணிறக்கு மட்டும்தான் அந்த "சிங்கப் பெண்ணே" என்ற அந்த பாடல் பொருத்தமாக இருக்கும்.

  • @mmaruthu9227
    @mmaruthu9227 Před rokem +125

    இந்த மாதிரி ரவுடிகள் எல்லாம் பேருந்தை இயக்கினால் அப்புறம் எப்படி விபத்து நடக்காமல் இருக்கும் இவனுங்களை எல்லாம் வாகனம் ஓட்டுனர் உரிமம் மற்றும் நடத்துநர் உரிமம் ரத்து செய்ய வேண்டும்

  • @justiceinfo6193
    @justiceinfo6193 Před rokem +230

    இது போன்ற பொறுக்கி ஓட்டுனர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
    யூனியன் இருக்கும் தைரியத்தில் சில கேடுகெட்ட பொறுக்கி ஓட்டுநர்கள் சிக்னலை கூட மதிப்பதில்லை

    • @boybad9657
      @boybad9657 Před rokem +4

      Then we have to dismiss everyone

    • @saravananramu2622
      @saravananramu2622 Před rokem +4

      Poruppu illatha naigale pathale tension aguthu bro.....
      Uniform ku oru mariyathai erukku...... Rowdy pole nadanthukuranuga......

    • @gk7985
      @gk7985 Před rokem +1

      எந்த கச்சி யுனியன்னு கண்டிப்பா எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.

    • @nmkkannan1256
      @nmkkannan1256 Před rokem

      They should be jailed for public nuisance and beating innocent

  • @dubaithamilan4450
    @dubaithamilan4450 Před rokem +180

    இந்த நடத்துனர் & ஓட்டுநர் உரிமம் ரத்து ⛔🚫செய்ய வேண்டும் 😊நாகரீகமற்ற செயல் 😢

    • @thirupathinamakkal.2839
      @thirupathinamakkal.2839 Před rokem +5

      ஆமாம் புரோ பஸ் டிரைவர் தான் நானும் ஆனால் இவர்கள் செய்தது தவறுதான் புரோ தப்பே இல்லை இவரோட லைசென்சை பிடுங்கி வைத்து விட வேண்டும்

    • @boopathirajag5343
      @boopathirajag5343 Před rokem +2

      இல்லை பணி ஓய்வு கொடுப்பாங்க

    • @user-mt5hh5lk1h
      @user-mt5hh5lk1h Před 2 měsíci

      Poda otta naya

  • @mayeei
    @mayeei Před rokem +107

    நிறைய டிரைவர் வேலை இல்லாம இருக்கும் எங்களுக்கு அந்த வேலையை குடுங்க

    • @arunprasath5167
      @arunprasath5167 Před rokem +7

      ஐந்து லட்சம் கொடுத்து வேலையை வாங்கிங்கோங்க

    • @Lifeeasycool
      @Lifeeasycool Před rokem +3

      ​@@arunprasath5167 5 lakhs uh 😮

    • @thiyagarajan2548
      @thiyagarajan2548 Před rokem +3

      ​@@arunprasath5167எனக்கு பேருந்து ஓட்ட தெரியாது நான் 5 லட்சம் கொடுத்தான் வேலை கிடைக்குமா? ஒருவேளை நீங்க சொன்ன மாதிரி 5 லட்சம் கொடுத்து தான் வேலை வாங்கி ஓட்ட தெரியாம ஓட்டு விபத்து ஆக்குறாங்களா?

  • @rajarun9128
    @rajarun9128 Před rokem +63

    This lady deserves big salute..proud of u mam

  • @ramalingamselvaraj6943
    @ramalingamselvaraj6943 Před rokem +153

    ஓட்டுனர் பணியை சரிவர செய்யாமல் பொதுமக்கள் க்கு இடையூறு செய்து தகராறுசெய்தனர்அப்படி ஏன்வழக்கு போடக்கூடாது.

    • @karthikprabhu7710
      @karthikprabhu7710 Před rokem +5

      Government employees onnum panna mudiyathu nadu apudi

    • @danielpraveen9636
      @danielpraveen9636 Před rokem +2

      போக்குவரத்து தொழிற்சங்கத்தின் பின்னணி பலம் இவன்களிடம் உள்ளதால் காவல் துறை வழக்கு போடாது

  • @gigglessamy1734
    @gigglessamy1734 Před rokem +56

    இதகோர்ட்டு தானா வந்து ஒன்னும் செய்யாது இல்ல, பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத அரசு ஊழியர்கள் பணி நிரந்தர நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யவும், சாரி சார் இது ஒரு கணவு...

  • @rebeccarebecca-nd2ob
    @rebeccarebecca-nd2ob Před rokem +98

    அரசு ஊழியர்களுக்கு ஒரு நியாயம்,சாதாரண மனிதருக்கு ஒரு நியாயம்.

  • @mathialaganB
    @mathialaganB Před rokem +108

    விடியல் ஆட்சி மிகப் பிரமாதம்.

    • @Life_is_short_Enjoy
      @Life_is_short_Enjoy Před rokem

      Thuu naaye

    • @ManiKandan-dv8uo
      @ManiKandan-dv8uo Před rokem

      ​@@Life_is_short_Enjoythevudiya Paya nee yaara thupuradhuku

    • @yogah2305
      @yogah2305 Před rokem

      அவனுங்க கட்சி யூனியன் ஆளாகத்தான் இருப்பான் அந்த ரவுடி டிரைவர். போலீஸ் மிரட்டல் வேறு. ஒரு டாக்டருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு போலீசில் என்ன பாதுகாப்பு கிடைக்கும்.

  • @ramanathanrakul3803
    @ramanathanrakul3803 Před rokem +36

    அடுத்த முறை செய்தி கேட்கும் போது இவர்கள் பணியிடை நீக்கம் செய்த செய்தியாக இருக்கவேண்டும்

    • @sharjahsathriyan658
      @sharjahsathriyan658 Před rokem +2

      Not possible dmk support person

    • @simpleynaren2833
      @simpleynaren2833 Před rokem

      @@sharjahsathriyan658 கைது செய்து 15 நாள் லாக்குப்குல இருக்கணும்

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 Před rokem +63

    போலீஸ் மாமா வேலை பார்ப்பதில் எப்போதும் நம்பர் ஒன்.

    • @boopathirajag5343
      @boopathirajag5343 Před rokem +9

      கூட்டிக் கொடுப்பதில் நெம்பர் டு

    • @sakthithavasi4725
      @sakthithavasi4725 Před rokem

      Worst government worst police 😬😬😬😬😬

  • @Mrsaravanaindian
    @Mrsaravanaindian Před rokem +36

    கேவலமான காவல் துறை .

  • @schoolboy7384
    @schoolboy7384 Před rokem +42

    குற்றம் புரிந்தவனும் நியாயம் கேட்கிறான்!
    குற்றத்திற்கு ஆட்பட்டவனும் நியாயம் கேட்கிறான்!!
    யாருக்கு அதை வழங்குவது என்பதை பணம் தான் முடிவு செய்கிறது.
    கவியரசர் கண்ணதாசன்.

    • @sankarmuthu
      @sankarmuthu Před rokem +1

      Absolutely correct ..

    • @boopathirajag5343
      @boopathirajag5343 Před rokem +1

      உண்மை

    • @schoolboy7384
      @schoolboy7384 Před rokem +1

      @Winter land அப்படி ஒரு வாய்ப்பு இல்லை. இந்த சம்பவம் பொறுத்தவரை, அடித்தது தவறு. ஒரு வேளை டாக்டர் ஆக இல்லாமல், அரசியல் வாதிகள் ஆக இருந்திருந்தால், டைவர் டவுசர் கழண்டு இருக்கும்.

  • @shanmugamful
    @shanmugamful Před rokem +72

    At least 75 percentage of buses to be privatised for better service

  • @yosuva1994
    @yosuva1994 Před rokem +23

    அரசு ஊழியர் என்றால் என்ன வேண்டுமானாலும் ...செய்யலாம் .
    என்பதுதான் எழுதாத பேனாவின் சட்டமோ?

    • @boopathirajag5343
      @boopathirajag5343 Před rokem +2

      அரசியல்வியாதிகள் என்ன வேணாலும் செய்யலாம் என்ற போது

  • @DB-df7dm
    @DB-df7dm Před rokem +23

    சீக்கிரம் தனியார் வசம் ஆகிவிடும். மாநகர பேருந்து ஓட்டுநர் அராஜகம் இன்னும் குறைய வில்லை. நான் இதை 2010 ஆண்டு அனுபவித்து இருக்கிறேன். அதிலும் வயது குறைவானவர்கள் ( அப்போது எனக்கு 24 வயது தான்) கார் இயக்கினால் அவர்களுக்கு பொறாமையால் பொறுக்காது

  • @venkatsa3807
    @venkatsa3807 Před rokem +68

    அரசு நாய்கள் அப்படிதான் இருக்கும்

    • @boopathirajag5343
      @boopathirajag5343 Před rokem +1

      நீங்கள் தனியார் பேருந்தில் போறீங்களா சார் ?

  • @buvaneshwaran30
    @buvaneshwaran30 Před rokem +17

    பொதுமக்கள் அனைவரும் இந்த மாதிரி தைரியத்துடன் இருக்க வேண்டும் அரசு ஊழியர்கள் பொதுமக்களுக்கான நியமிக்கப்பட்ட நபர்கள்...........

  • @barnabas8408
    @barnabas8408 Před rokem +28

    மாமா வேலை என்பது இதுதானோ?
    நீதிமன்றம் செல்லுங்கள் நியாயம் கிடைக்க வழி உண்டு

  • @kathirvelkathirvel2378
    @kathirvelkathirvel2378 Před rokem +14

    கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @Sivakumar-nt1fx
    @Sivakumar-nt1fx Před rokem +30

    டாக்டருக்கு உதவுவோம் நேரடியாக கோர்ட்டில் வழக்கு தொடுக்கலாம் என்னிடம் பணம் இல்லை என் இரத்தம் தருகிறேன்

    • @balaji2724
      @balaji2724 Před rokem +6

      Kidney kudu...

    • @Lifeeasycool
      @Lifeeasycool Před rokem +1

      ​@@balaji2724 doctor joke

    • @muralikumar9504
      @muralikumar9504 Před rokem

      Unga blood ellam venam. Voice irundha podum. Yarum kelvi keka matanga nu thimiru. Ivanunga public servant ah illa namma avanungaluku servant ah nu theriyala.

  • @erramesh95dcsebe81
    @erramesh95dcsebe81 Před rokem +46

    போக்குவரத்து துறையை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்

    • @RanjithKumar-vn9uz
      @RanjithKumar-vn9uz Před rokem +2

      Ne ena PM ela CM aa da

    • @manikandanr7345
      @manikandanr7345 Před rokem +8

      ​@@RanjithKumar-vn9uz இதை சொல்ல PM, CM தான் வரனுமாடா வெண்ண. பாதிக்கப்பட்டவன் யார் வேணா சொல்லலாம்.

    • @RanjithKumar-vn9uz
      @RanjithKumar-vn9uz Před rokem

      @@manikandanr7345 ena da Sunni gotha vandhen senjuruven

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 Před rokem +2

      ​@@RanjithKumar-vn9uz ☹🙁😟😮😯😲😳🥺😦😧

    • @sajithfdo2515
      @sajithfdo2515 Před rokem

      அரசு பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்களுக்கு கடைசி வரைக்கும் BF, பென்ஷன் கிடைக்கவே கிடைக்காது போய் தூக்கு மாட்டிட்டு சாகுங்கடா

  • @venkateshe-pn8ql
    @venkateshe-pn8ql Před rokem +26

    இதை போல் நிறைய ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பயணிகளை அவமரியாதையாக பேசியும் மற்றும் தாக்கியும் உள்ளனர், தட்டி கேட்டால் நான் அரசாங்க அதிகாரி உன்னால் என்னை ஒன்னும் செய்ய முடியாது என்று ஏலனம் செய்கிறார்கள் 😥😥😥😥

  • @anbuk977
    @anbuk977 Před rokem +5

    அரசு பேருந்து ஓட்டுனர் மீது அதிக பட்ச தண்டனையை உறுதி செய்து, நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்.

  • @jmblgm5788
    @jmblgm5788 Před rokem +8

    அரசுப்பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை அவசியமாக எடுக்க வேண்டும்

  • @jaiganesh9071
    @jaiganesh9071 Před rokem +33

    இது தான்......... ஆட்சி

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl Před rokem +22

    Government bus ஓட்டுன நீ என்ன பெரிய புடுங்கி யா 😡

  • @senthilkumarn3335
    @senthilkumarn3335 Před rokem +12

    இவர் திராவிட மாடல் ஒட்டுநர் ஆக தான் இருப்பார்.

  • @kathirvel334
    @kathirvel334 Před rokem +8

    கணவன் மனைவியை பேசினால் தவறு. அரசு ஊழியர்கள் பேசினால் தவறு இல்லை. இதுதான் அரசு

  • @geekay3411
    @geekay3411 Před rokem +35

    இந்த driver conductor dogsசை வேலையை விட்டு அனுப்பினா சோத்துக்கு வழியில்லாமல் இருந்தா தெரியும்

  • @arthini4150
    @arthini4150 Před rokem +5

    இவர்களை வேலை விட்டு நீக்க வேண்டும்.

  • @muthukumaran7509
    @muthukumaran7509 Před rokem +33

    வாழ்க காவல் துறை.... விடியட்டும். மக்கள் செத்து மடியட்டும்...

  • @yasodhams4858
    @yasodhams4858 Před rokem +12

    இப்படி நிறைய பேர் ஓட்டுனர் நடத்துநர் செய்கிறார்

  • @dheivanimuthuswamy5424
    @dheivanimuthuswamy5424 Před rokem +11

    அரசு ஊளியர் என்றாள் கடவுளா?

  • @kurusamy662
    @kurusamy662 Před rokem +6

    ஓய்வு பெற்று வீடு போகும் போது பிச்சை காரனாபோறாய்ங்க தமிர்மட்டும்குறயல

  • @Anbarasank-pw3ce
    @Anbarasank-pw3ce Před rokem +6

    காவல் துறை மிகவும் அருவருப்பான துறையாக மாறி விட்டது அரசு அரசு வேலை செய்தால் பெரிய புடுங்கி

  • @premanitha7021
    @premanitha7021 Před rokem +4

    அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் அராஜகத்திற்கு ஆதிக ஆதரவு நல்லா இருக்கு உங்க நியாயம்

  • @jothivela9128
    @jothivela9128 Před rokem +8

    Dismiss both of them immediately

  • @rebeccarebecca-nd2ob
    @rebeccarebecca-nd2ob Před rokem +7

    வீடியோ ஆதாரத்தை வைத்து அந்த நல்ல மனிதர் கோர்ட்டுக்கு போகலாம்.அங்கேயாவது நல்ல மனிதர்கள் இருக்கிறார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

  • @balasubramani6
    @balasubramani6 Před rokem +1

    தட்டி கேட்ட பெண்மணிக்கு மிக்க நன்றி. அந்த ஓட்டுனர் நடத்துனர் மீதும் நடவடிக்கை எடுக்குமா வீடியோவை அடிப்படையாக கொண்டு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

  • @thalapathyraina9577
    @thalapathyraina9577 Před rokem +8

    Worst govt worst police in tamilnadu

  • @RAJAS-mn8lk
    @RAJAS-mn8lk Před rokem +2

    உண்மையை தெளிவாக சொன்ன polimer செய்திக்கு மனமார்ந்த நன்றி... 🙏...... டிரைவர் குடும்ப பெண்ணை நாம் திட்டினால்..... என்ன தவறு?

  • @shanmugamful
    @shanmugamful Před rokem +7

    Privatisation of buses is only the answer for these things

  • @Food-Travel50
    @Food-Travel50 Před rokem +6

    Plz suspend the driver

  • @sathishmanayilvasu2119
    @sathishmanayilvasu2119 Před rokem +3

    தமிழ் நாடு முழுவதும் மருத்துவர் வேலைநிறுத்தம் செய்ய வேண்டும்

  • @rmurugan7346
    @rmurugan7346 Před rokem +6

    போக்குவரத்து துறை அமைச்சர் 🌺🌻🌹🌷ல ஆட்டிட்டுருக்கிறாரா...?

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 Před rokem

      👌👌👌👌👌

    • @venugopalr8930
      @venugopalr8930 Před rokem

      அதை விட முக்கியமான வேலையில் இருக்கிறார். யாருக்கோ கழுவி விடுனுமாம்.

  • @qkxjszssx3081
    @qkxjszssx3081 Před rokem +8

    What's going on in Tamil Nadu chi

  • @Varmakalai_fighting-fitness369

    Now police and government staff are become worst in Tamilnadu

  • @satishashok7781
    @satishashok7781 Před rokem +3

    Pls take legal action on the police department and gvt bus driver,don't leave like this people

  • @joneyyonline1316
    @joneyyonline1316 Před rokem +4

    விடியல் அரசு.... இப்படித்தான் நடக்கும்.... ஓட்டு போட்டவங்க இன்னும் நெறைய பார்ப்பாங்க.....

  • @isaacas1218
    @isaacas1218 Před rokem +5

    எப்படி இவ்வாறு கீழ்த்தரமான செயல்களை அரசு ஊழியர்கள் நடத்துகின்றனர்.பன்றிகளா இல்லை மனிதர்களா.

  • @jaganjagan7382
    @jaganjagan7382 Před rokem +3

    மக்களே புரிந்துகொள்ளுங்கள்

  • @sreeram4656
    @sreeram4656 Před rokem +3

    டிஜிபி சார் கண்டிப்பாக நீங்க இத சும்மா விட மாட்டீங்கன்னு குமரி மாவட்டக்காரனாக நம்புகிறேன்👍

  • @NonameM1980
    @NonameM1980 Před rokem +3

    I feel very bad for the doc. Sorry sir .

  • @soloking_46
    @soloking_46 Před rokem +5

    Police pichakara paasga 😮

  • @Sivakumar-nt1fx
    @Sivakumar-nt1fx Před rokem +4

    ஏண்டா வெங்காய நீதிகள் பேசறீங்க இதனால தான் சில்லறைக ஆடறானுக

  • @prajaram1918
    @prajaram1918 Před rokem +12

    திமுக ஆட்சியில் இதல்லாம் சகஜம் பா... அமைதியா போங்க...

  • @UserName-bw1iz
    @UserName-bw1iz Před rokem +2

    போலீஸ் கரங்கள விட இவனுங்க தான் இப்போல்லாம் ஓவரா பன்றானுங்க

  • @kamalakamala6511
    @kamalakamala6511 Před rokem +5

    In DMK party time it's normal there belong to DMK party only so there behave like this only you must suffer for three years like this only no way

    • @Lifeeasycool
      @Lifeeasycool Před rokem

      Not three years. Innum 50 years ku DMK dhan

  • @jessierani4082
    @jessierani4082 Před rokem +1

    ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்

  • @subramanianr3996
    @subramanianr3996 Před rokem +2

    யார் மீதோ உள்ள கோபம் இங்கு அப்பாவி மீது திரும்பி இருக்கலாம்

  • @sharjahsathriyan658
    @sharjahsathriyan658 Před rokem +4

    This driver is DMk party maybe , Showing their power to public

  • @justiceinfo6193
    @justiceinfo6193 Před rokem +5

    கையாலாகாத சைக்கிள் சைலண்ட் பாபு ராஜினாமா செய்வதே சிறந்தது.

  • @hawksaran5994
    @hawksaran5994 Před rokem +4

    Step1:Bus kannadi Adichu odaikanum..
    Step2: bus driver,conducter Mandaiya odachirukanum..
    Step3:police station poirukanum...
    ✌✌✌✌✌

  • @ifallpossible1178
    @ifallpossible1178 Před rokem +34

    பேருந்து பயணத்தின் போது ஓட்டுனரே கடவுள்....
    பேருந்து விபத்தில் மருத்துவரே கடவுள்....
    அனைவரும் மனிதர்கள் என்ற பெயரில் உள்ள விலங்கு

    • @nmkkannan1256
      @nmkkannan1256 Před rokem

      Nee ipdiye pesitu irundha unnaiyun oru naal adipanunga

    • @ifallpossible1178
      @ifallpossible1178 Před rokem

      @@nmkkannan1256 ne moodu

    • @nmkkannan1256
      @nmkkannan1256 Před rokem

      ​@@ifallpossible1178 adhula nalla driver ku indha maari fraud driver ku illa

  • @nattusarakku1704
    @nattusarakku1704 Před rokem +2

    Entha mathiri drivers alam vetchu seiya vendum porumaiya irunthu thatti thukungal doctor vazhthukal

  • @pandiyanpandiyantv4995
    @pandiyanpandiyantv4995 Před rokem +1

    ஒரு அரசு அதிகாரி இப்படி பண்ணலாமா... நீதி கிடைக்காது போய் வேலைய பாருக்குங்க.... நாம்தான் ஒதுங்கி போகணும் 😞

  • @periyasamiswaminathan7638

    படிச்சவங்க பயப்பட்டா இப்படி தான் நடக்கும் காவல் துறை காசுக்கு தான் வேலை செய்யும் என்று மீண்டும் நிரூபணம்

  • @ramrajp3527
    @ramrajp3527 Před rokem +2

    Conductor and driver must be suspended

  • @pillaishome9437
    @pillaishome9437 Před rokem +2

    ஒரு பக்கம் மட்டுமே விசாரித்து இந்த செய்தியை போட்டு இருக்கிறார்கள் அந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களையும் விசாரித்து அவர்கள் சொல்வதையும் கேட்டு செய்தியை போட்டிருந்தால் யார் பக்கம் தவறு என்பது புரிந்து இருக்கும்

  • @shensita7127
    @shensita7127 Před rokem +2

    அதனால தான் ஓய்ஊதிய பலன் கூட கிடைக்காம இருக்கு

  • @jothivela9128
    @jothivela9128 Před rokem +1

    Nice tamilnadu police

  • @harimanikandan8718
    @harimanikandan8718 Před rokem +5

    கோடம்பாக்கம் காவல் நிலையம் great work...😂.

  • @DB-tl3uk
    @DB-tl3uk Před rokem +7

    DGP SIR PLEASE TAKE NECESSARY ACTION ON YOUR POLICE OFFICIALS. WHRE IS LAW AND ORDER. IF ONE POLICE STATUON SI DOES THIS EVEYONE WILL START DOING THIS.

    • @jadeeraser4893
      @jadeeraser4893 Před rokem +2

      He will be busy in shooting 🎥📹

    • @sarasperikavin5555
      @sarasperikavin5555 Před rokem +1

      It's Commissioner's control not DGP.

    • @DB-tl3uk
      @DB-tl3uk Před rokem

      @@sarasperikavin5555 yes the higher official whoever is that thy shud take necessary action.

    • @rajeshthakur320
      @rajeshthakur320 Před rokem

      dgp ye oru rowdy dan ipo dan nallavan mari act kuduthutu irukaan

    • @krishnakumarr4782
      @krishnakumarr4782 Před rokem

      Selfish & Selfie DGP

  • @saravanans6947
    @saravanans6947 Před rokem +4

    Corporation bus drivers conductors kevalama pesarnunge adipanunge avanagale straik Pannuvanunge athunal thaan students kite serupadi vangurange

  • @rameshkarupan7785
    @rameshkarupan7785 Před rokem +2

    விடியல் வந்துருச்சு

  • @maruthu9501
    @maruthu9501 Před rokem +1

    அரசு ஊழியர் மேல நடவடிக்கை எடுக்க முடியலனா தனியார்ட்ட ஒப்படைங்கடா...

  • @balaji2724
    @balaji2724 Před rokem +2

    Polimer news , neengale nyayam ketka vendiyadu thaane....

  • @RamaKrishnan-fe5cq
    @RamaKrishnan-fe5cq Před rokem +2

    இதே மாதிரி எங்க நெல்லை பக்கம் வந்த பேருந்து டிரைவர் பண்ணியிருந்தார் என்றால் தலையை துண்ட எடுத்து இருப்பான்

    • @user-vg6kh8hs3c
      @user-vg6kh8hs3c Před rokem +1

      நெல்லை மாவட்டத்தில் மட்டும் இல்லை நண்பா நம் தென் மாவட்டங்களில் இந்த ஆட்டம் செல்லாது பயம் தென் மாவட்டம் என்றாலே தனி சிறப்பு தானே

  • @gvbalajee
    @gvbalajee Před rokem +1

    OMG

  • @gandhinathanv821
    @gandhinathanv821 Před rokem +1

    PLEASE. GO COURT

  • @elancheziyank2409
    @elancheziyank2409 Před rokem

    Super

  • @ramrajp3527
    @ramrajp3527 Před rokem +1

    Detailed investigation is required. No katta pachyathu.

  • @premanitha7021
    @premanitha7021 Před rokem

    அரசு வேலை என்ற திமிர் இவர்களுக்கு

  • @dineshsubramanian3340
    @dineshsubramanian3340 Před rokem +1

    Idhilirunthu yenna theriyudhu, government bus , conductor kku paavam paarkka koodaathu

  • @pazhanikumar8584
    @pazhanikumar8584 Před rokem

    nalla nadu, nalla makkal

  • @gowrigowri3234
    @gowrigowri3234 Před rokem

    வாழ்த்துக்கள் மருத்துவர்

  • @Kiddos-i3b
    @Kiddos-i3b Před rokem +3

    Government driver na thimura ivanungaluku neraya per ipdi than panranunga government drivers traffic rules follow pana venam enna accident panunalum thappu illa enna rules pa tamilnadu government follow panranga antha driver conductor a dismiss panni case file pananum kandipa

  • @manisharun1861
    @manisharun1861 Před rokem

    மருத்துவரை தாக்கியதற்கு ஆபாசமாக பேசிய இதற்கு அவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்ய வேண்டும்

  • @balajin1308
    @balajin1308 Před rokem +1

    CCTV videos are there surrounded public are there ..just remove them from their job with no retirement payment...this must be a lesson to every good and bad and worst employee...in PTC...ty madam for your sound and daring voice... With the driver....

  • @SowtharASowtharAyyan
    @SowtharASowtharAyyan Před rokem

    குரல் எழுப்பிய அக்கா சூப்பர்

  • @thenpalama
    @thenpalama Před rokem

    அரசு பேருந்து விரைவில் தனியார்மயமாகட்டும்

  • @vsrn3434
    @vsrn3434 Před rokem +1

    நிச்சயமாக நடத்துனர் ஓட்டுனர்...கதை யை திசை திரும்புவார்கள்..ஓட்டுனர் நடத்துனர்...கைது அவசியம் காவல் த்துறை SI மீதும் கடும் நடவடிக்கை அவசியம்

  • @RamaKrishnan-fe5cq
    @RamaKrishnan-fe5cq Před rokem +1

    இந்த மாதிரி நெல்லை பக்கம் வந்த டிரைவர் பண்ணி இருந்தா தலை துண்டாகி இருக்கும்

  • @jayakumar4744
    @jayakumar4744 Před rokem +1

    இப்பொழுது தமிழ் நாட்டில் அமைச்சர்களின் சொத்து மதிப்பு பட்டியலை மக்கள் அதிகமாக பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்,,,, இந்த மாதிரி ஏதாவது செய்தால்தான் மக்களை திசை திருப்ப முடியும் 😂😂😂

  • @baskarrajan4619
    @baskarrajan4619 Před rokem +1

    இவர்கள் அரசு ஊழியர்களே கிடயாது government undertaking staffs

  • @rajau7470
    @rajau7470 Před rokem

    நான் தமிழக அரசு பேருந்தில் போய் பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆயிற்று, இன்னுமா இந்த ஜென்மங்கள் திருந்தவில்லை. பொறுக்கித்தனம் பண்ணுவதில் அவர்களை மிஞ்ச முடியாது...

  • @jstamilraagam3775
    @jstamilraagam3775 Před rokem

    இது போன்று எத்தனை நடக்கிறது. இதை தட்டிக் கேட்க போவது யார்?