03-03-2024-அணைத்து தோஷங்களை விலக்கும் அமிர்த கலச வேள்வி தவறவிடாதீர்கள்

Sdílet
Vložit
  • čas přidán 17. 02. 2024
  • Join your hands with guruji press the link below:
    / @sanjevirajaswamigal
    I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com
    For appointments
    +91-822000 5050,+91-8220 114466

Komentáře • 63

  • @ponsivakumar6120
    @ponsivakumar6120 Před 2 měsíci

    ஸ்ரீகார்கினிதேவி சக்தியே போற்றி.ஞானகுருவின் சிந்தையில் மலர்ந்த அருமை நிகழ்வு . நன்றிகள் அப்பா.

  • @akilaakila7971
    @akilaakila7971 Před 4 měsíci

    இனிய காலை வணக்கம் சுவாமி ஜீ

  • @user-hd3fr4lr4w
    @user-hd3fr4lr4w Před 4 měsíci +2

    சுவாமிகள் திருவடிகள் சரணம் அப்பா . குருவே சரணம். மாறாத பற்றும் திடமான நம்பிக்கையும் விலகாத பக்தியும் கொண்டு இன்றுவரை குருவின் பாதங்களைப்பற்றி நிற்கின்றேன் சுவாமிஜீ. என்று நேர்தரிசனம் கிடைக்கும் என்று ஏங்குவோர் வரிசையில் எந்த இடத்தில் இருக்கிறேன் என்பது எனக்குத்தெரியாது. நேற்றிரவு கனவில் சுவாமிகளை கண்டு மனம் மகிழ்ந்து கதைத்தேன். நான் சில மாதங்களாக கருத்துகள் பகிரவில்லை. அதனையும் கனவில் சொன்னேன். சிரித்தீர்கள் அப்பா. இன்று இந்த நிகழ்ச்சியில் ' ' 'ஸ்ரீகாகினிதேவி சீரசாகர அமிர்தகலச மந்திராக்கினிவேள்வி' சிவபெருமான் , ஸ்ரீரங்கநாதப்பெருமான் ,நாகதேவதை அம்பாள் அருள் பெற்ற அன்னை நிகழ்வு பற்றி அருமையான விளக்கம் தந்தீர்கள் சுவாமி .அன்றையநாள் விரதமிருந்து என் குருவை முன்வைத்து அமிர்தகலசம் அருந்துகிறேன் அப்பா. நன்றிகள் . பாவசாபதோஷநிவர்த்தி வேண்டி பிரார்த்திக்கின்றேன். ஓம் சிங் சிங் சங் சங் சாம்பவி புத்திராய நம வா வா ஸ்வாஹா .ஓம் தென்நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி !

  • @dhanaaganesan4353
    @dhanaaganesan4353 Před 4 měsíci +5

    குருவே சரணம் குரு திருவடி சரணம் சுவாமி ஜி.சுவாமிஜி அரசு தேர்வுக்கு செல்லும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு சிறப்பு பூஜை செய்து ஆசிர்வாதம் செய்யுங்கள் சுவாமி ஜி.மிக்க நன்றி சுவாமி ஜி

  • @dhanapaldhanapal6194
    @dhanapaldhanapal6194 Před 4 měsíci +1

    குருவே சரணம். அய்யா என் குடும்பம் நன்றாக இருக்க ஆசிர்வாதம் செய்ய வேண்டுகிறேன்

  • @gsrinivasan8621
    @gsrinivasan8621 Před 4 měsíci

    அப்பா எங்கள் கலியுகத்தை தெய்வமே அப்பா உங்கள் பாதம் சரணம்

  • @selvamg1273
    @selvamg1273 Před 4 měsíci +1

    இனிய காலை வணக்கம் சுவாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-rp1sx8br6h
    @user-rp1sx8br6h Před 4 měsíci

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் தவத்திரு சஞ்சீவி ராஜா சாமி குருவி சத்தம் தவத்திற்கு தவத்திரு சஞ்சீவி ராஜா சாமி குருவே ஈஸ்வரர் தவத்திற்கு தவத்தில் தவத்திரு சஞ்சீவி ராஜா சாமி குருவே சரணம் தவத்திரு சஞ்சீவி ராஜா சாமி குருவே சரணம் தவத்தில் ராஜா சாமி குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் பம்பன் குமரகுரு ஏ போற்றி அருணகிரிநாதர் குமரகுரு போட்டு போகர் பெற்ற குமரகுரு போட்டேன் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி

  • @annamalaik880
    @annamalaik880 Před 4 měsíci

    என் குருவாய் அமர்ந்து அருள்பாலிக்கும் என் தந்தையான குருதேவா தங்களின் பொற்பாதகள் சரணாகதி 🙏🙏🙏🙏🙏🙏

  • @elumalaikalayarasi8907
    @elumalaikalayarasi8907 Před 4 měsíci +2

    பிறவிப் பெருங்கடலில் இருக்கும் எங்களை கரை சேர்க்க வந்த அவதாரம் எங்கள் அப்பா . தங்களை மனமகிழ்வோடு வணங்குகிறோம்..மிக மிக நன்றி அப்பா.

  • @user-rp1sx8br6h
    @user-rp1sx8br6h Před 4 měsíci

    குருவே சரணம் குருவே சரணம் புளிப்பான சித்தர் பழனி மலையில் தான் இருக்காங்க நாங்களும் பழகும் சாமி குருவே சரணம் ஒருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் நீங்கள் எனக்கு நல்ல வழி காட்டுங்க கூடவே குருவே சரணம் குருவே சரணம் எனக்கு நல்ல வழியை காட்டுங்க குருவே குருவே குருவே குருவே குருவே குருவே குருவே

  • @gunavathim8675
    @gunavathim8675 Před 4 měsíci

    சரணம் அப்பா 🙏 மிகவும் நன்றி அப்பா

  • @arunmozhiaruchamy1957
    @arunmozhiaruchamy1957 Před 4 měsíci +2

    3.3.2024 valviyel kalarhukolla mudiyatheveekalukku manthiram mattuam kidikka vali vagi seiungal ayya

  • @KalyaniKalyani-sc4tr
    @KalyaniKalyani-sc4tr Před 4 měsíci

    குரு வே சரணம் அப்பாவணக்கம் எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறது என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கள் அப்பா

  • @a.senthilkumar6439
    @a.senthilkumar6439 Před 4 měsíci

    🙏🙏🙇🙇 ஓம் குருவே சரணம் 🙏🙏🙇🙇 ஓம் குருவே சரணம்,🙏🙏🙇🙇

  • @rajrajvel9155
    @rajrajvel9155 Před 4 měsíci

    குருவே சரணம் 🙏🙏🙏
    குருவே போற்றி 🙏🙏🙏

  • @sasikala6407
    @sasikala6407 Před 4 měsíci

    அப்பா வணக்கம் நன்றி அப்பா குருவே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🦚🦚🦚🦚

  • @vijayalakshmisuresh9265
    @vijayalakshmisuresh9265 Před 4 měsíci

    குருவே சரணம்🙏🙏🙏 திருவடிசரணம்

  • @user-hd1dp9in5d
    @user-hd1dp9in5d Před 4 měsíci

    குருவே சரணம். குருவே போற்றி

  • @saransk7122
    @saransk7122 Před 4 měsíci

    குருவே திருவடி சரணம்

  • @santhasiva4318
    @santhasiva4318 Před 4 měsíci

    Vanakkam samiji guruve saranam aasseervadam pannungal samiji

  • @r.k.mokith5341
    @r.k.mokith5341 Před 4 měsíci

    குருவே சரணம் சரணம் சரணம் அப்பா

  • @sahadevanm7264
    @sahadevanm7264 Před 4 měsíci

    குருவே சரணம்

  • @sasikumardavamani9720
    @sasikumardavamani9720 Před 4 měsíci

    Guruvey ஸரணம்

  • @indirakannan1260
    @indirakannan1260 Před 4 měsíci

    வணக்கம்சாமிஜீ
    குருவோசரணம் சரணம்
    போற்றி போற்றி ஓம் ஓம் ஓம்

  • @veeraxxx2643
    @veeraxxx2643 Před 4 měsíci

    குருவே சரணம் குருவே துணை🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhari7745
    @bhari7745 Před 4 měsíci

    குருவே துணை குருவே சரணம் 🙏 🙏🙏

  • @gokilavani1559
    @gokilavani1559 Před 4 měsíci

    ஓம் குருவே சரணம் சரணம் திருவடி சரணம் அப்பா பாதம் பணிந்தோம்

  • @perarasan3927
    @perarasan3927 Před 4 měsíci

    ஓம் குருவே சரணம் 🙏🙏🙏

  • @sankarlatha5923
    @sankarlatha5923 Před 4 měsíci

    வணக்கம்அப்பகரூா்

  • @spandipandi7606
    @spandipandi7606 Před 4 měsíci

    குருவே சரணம் சரணம் சரணம்🙏🙏🙏

  • @Ramu-ef4ek
    @Ramu-ef4ek Před 4 měsíci

    நன்றி அப்பா

  • @Vanithakumar...5359
    @Vanithakumar...5359 Před 4 měsíci

    குருவே சரணம் 🙏

  • @vijayalakshmiravichandranv6770

    வணக்கம் அப்பா குருவே சரணம் 🌹🌹🌹

  • @rajeswarikarunaagaran9822
    @rajeswarikarunaagaran9822 Před 4 měsíci

    குருவே சரணம் திருவடி சரணம்

  • @BEST-PERFECT
    @BEST-PERFECT Před 4 měsíci

    ஓம் மானசீக குருவே நமோ நமக

  • @skavitha7150
    @skavitha7150 Před 4 měsíci

    Appa vanakkam guruve saranam 🙏

  • @susibalan6508
    @susibalan6508 Před 4 měsíci

    🙏🙏🌹🌹 Guruve saranam 🌹🌹

  • @vasanthavasantha9944
    @vasanthavasantha9944 Před 4 měsíci

    Vanakkamswameji

  • @revathyb9549
    @revathyb9549 Před 4 měsíci

    Guruve saranam

  • @user-rp1sx8br6h
    @user-rp1sx8br6h Před 4 měsíci

    சபீனா மூணாவது பாடல் வைத்ததற்கு குருவே எங்களுக்கு எல்லாம் நல்லது நல்ல வழி காட்டுங்க குருவே குருவே சரணம் குருவே சரணம் எங்களுக்கு நல்ல வழி காட்டுங்க குருவி பம்பன் குமரகுரு போற்றி அருகில் நாதா குமார் குருவே பட்டு போகப்பட்ட குமரி வேறுபட்ட அண்டமாய் அவரை தொண்டர்கள் குருவும் இன்னிசை போற்றுகின்ற இன்னல் ஈசன் திருடுதல் சரவணத் தினமும் என் சிரசைக் காக்க அது எந்திரிச்ச உடனே என் கையையும் மூஞ்சி ஊருக்குள்ள

  • @revathivalluvan9965
    @revathivalluvan9965 Před 4 měsíci

    Vanakkam appa 🙏🙏🙏🙏🙏

  • @rajamanickamrajamanickam1290

    Vanakkam Guruve

  • @sharathya4812
    @sharathya4812 Před 4 měsíci

    Guruve ஷரணம்

  • @muralimkmuralimk6917
    @muralimkmuralimk6917 Před 4 měsíci

    குருவே சரணம் குருவே துணை ... நன்றி ஐயா...

  • @venkateshm7326
    @venkateshm7326 Před 4 měsíci

    Vanakam swamiji

  • @santhasree82
    @santhasree82 Před 4 měsíci

    Thanku appa

  • @amsavallimanikandan2231
    @amsavallimanikandan2231 Před 4 měsíci

    வணக்கம் அப்பா

  • @sivasudhan3134
    @sivasudhan3134 Před 4 měsíci

    அப்பா சிவராத்திரி வழிபாடு தாருங்கள்

  • @selvi9879
    @selvi9879 Před 4 měsíci

    வணக்கம் ஐயா! திருச்சியில் இருந்து எப்படி இந்த ஊர்க்கு வரது . செய்வினை ஏவல் இருப்பவர்கள் எந்த நாள் வந்து வாராகி அம்மன் பார்க்க வேண்டும்.

  • @oliyvalavanp.b7552
    @oliyvalavanp.b7552 Před 4 měsíci

    🙏🏻🙏🙏

  • @AASUSID
    @AASUSID Před 4 měsíci

    🤗👏

  • @Karthick007uchiha
    @Karthick007uchiha Před 4 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Kirtyhsa_JereJ2
    @Kirtyhsa_JereJ2 Před 4 měsíci

    Sree kargini devi potri ²

  • @santhasree82
    @santhasree82 Před 4 měsíci

    🧡🧡🧡👏👏👏🙏🙏🙏

  • @KalyaniKalyani-sc4tr
    @KalyaniKalyani-sc4tr Před 4 měsíci +2

    ஶ்ரீ கார்கினி தேவி போற்றி 🙏🙏

  • @nagavallis2882
    @nagavallis2882 Před 4 měsíci +1

    வணக்கம் சாமி ஜி அருமையான பதிவு மகா மேரு பற்றி சொல்லுங்கள் சாமி வீட்டில் வழிபடலாமா நீங்கள் பூஜை செய்து கொடுங்கள் சாமி ஜி ❤

  • @ArunsriAk
    @ArunsriAk Před 4 měsíci

    குருவே சரணம் 🙏 எனது பெயர் வனிதா மலர் அப்பா திருப்பதி மலையில் இருந்து வரும் போது வழி தெரியாமல் போய் இன்றோடு 227நாட்கள் ஆகிறது முடிந்தவரை தேடி தேடி கால்கள் வழு இழந்துவிட்டது ஆனால் மனசு வழிகிறது இன்னும் அவர் கிடைக்க வில்லை அவருக்கு வயது 77 ராசி துலாம் விசாகம் 1 பாகம் லக்னம் கும்பம் பிறந்த தேதி 16/01/1947.அவர் நலமுடன் கிடைக்க தாங்கள் அருள்கூர்ந்து பரிகாரம் இருக்கும் தயவு செய்து பதில் கூறவும் குருவே சரணம் 🙏 ஓம் நமசிவாய ஃ🙏🙏🙏🙏🙏

  • @rajamanickamrajamanickam1290

    Vanakkam ayya sing sing dollar thali kodiyil aniyalama

  • @jayachitrasjayachitra8598
    @jayachitrasjayachitra8598 Před 4 měsíci

    ஐயா வணக்கம் என் பையன் பத்தாம் வகுப்பு படிக்கிறான் தமிழ் மட்டும் குறைவான மதிப்பு எடுக்கிறான் உங்கள் ஆசிர்வாதம் வேனும்

  • @user-hd3fr4lr4w
    @user-hd3fr4lr4w Před 4 měsíci +1

    ஸ்ரீகார்கினிதேவி சக்தியே போற்றி.ஞானகுருவின் சிந்தையில் மலர்ந்த அருமை நிகழ்வு . நன்றிகள் அப்பா.

  • @dosssubbaih8890
    @dosssubbaih8890 Před 4 měsíci

    குருவே சரணம்