முதல்வரின் கவனம் ஈர்த்த மாணவி சிந்து +2 தேர்வில் சாதனை - தந்தை இருக்க சாதிக்க தடையேது..!

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2022
  • "Padmashri Dr.Sivanthi Aditanar College of Nursing.
    Admission Open APPLY Now: erp.aei.edu.in/signup/
    Website www.drsacon.com/
    For Admission Enquiry CALL: 04639-220608, 220607 / 9994909422"
    முதல்வரின் கவனம் ஈர்த்த மாணவி சிந்து +2 தேர்வில் சாதனை - தந்தை இருக்க சாதிக்க தடையேது..!
    #CMStalin #12thresult2022 #HSC #examresults #StudentSindhu
    Uploaded On 20/06/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV CZcams PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 673

  • @thangampalavesam4103
    @thangampalavesam4103 Před 2 lety +285

    வாழ்த்துக்கள் சிந்து. இன்னும் படிப்பில் பல வெற்றிகளைப் பெற ஆண்டவனின் ஆசீர்வாதமும் முதலமைச்சர் போன்ற நல் உள்ளம் படைத்தவர்களின் ஆதரவும்கிடைக்கும் வரை உனக்கு வெற்றி மட்டும் நிரந்தர ம்.

  • @shankarkc269
    @shankarkc269 Před 2 lety +83

    கண்கள் குளமாகின்றன. இறைவா! சிந்துவை விரைவில் குணப்படுத்துவாயாக.

  • @chitrakala1660
    @chitrakala1660 Před 2 lety +137

    வாழ்த்துக்கள். உனக்கும் உன் தந்தைக்கும். உங்கள் வாழ்க்கை வளமாக அமையட்டும். உன் லட்சியம் நிறைவேறட்டும்.

  • @yogalakshmi7916
    @yogalakshmi7916 Před 2 lety +9

    மருத்துவமனை வளாகத்தில் Tea shop போட அனுமதி அளித்த முதல்வருக்கு நன்றிகள்...
    வளர்க உங்களது சேவைகள்...

  • @Srinivasan-fw7gp
    @Srinivasan-fw7gp Před 2 lety +89

    விரைவில் குணமாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ஓம் நமச்சிவாய

  • @sandhiyajeeva5334
    @sandhiyajeeva5334 Před 2 lety +35

    பெண் பிள்ளைகளுக்கு அப்பா ஆதரவு மட்டும் போதும் இந்த உலகில் 💐💐😍

    • @user-hx9lw4nc3w
      @user-hx9lw4nc3w Před 2 lety

      உண்மை அவர் இல்லையென்றால்😢😢 இங்கு ஒரு நாயும் மதிக்காது..

  • @muthuprakash8299
    @muthuprakash8299 Před 2 lety +382

    கடுமையான உழைப்பு என்றைக்குமே வீண்போகாது!! வாழ்த்துக்கள் சகோதரி!!

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Před 2 lety +4

      சரியாக சொன்னீங்க

    • @sankarganeshsankarganesh9820
      @sankarganeshsankarganesh9820 Před 2 lety

      மனநலம் பாதிக்கப்பட்டு அலையும் நம் சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்வோம்

  • @marystella1809
    @marystella1809 Před 2 lety +17

    நல்ல வசதிகள் வாய்ப்புகள் இருந்தும் படிக்காமல் படிக்க பிடிக்காமல் வீணே காலத்தை கழிக்கும் பிள்ளைகள் மத்தியில் நீ நம்பிக்கை யோடு கடினமாக படித்து இவ்வளவு மதிப்பெண்கள் பெற்று பெற்றோருக்கு மகிழ்வையும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பாராட்டுகள்

  • @trendingmass99
    @trendingmass99 Před 2 lety +98

    வாழ்த்துகள் .யா அல்லாஹ் இந்த சிறுமியை குணமாக்கி. இவரின் தந்தையாருக்கு இந்த குழந்தையை காக்க மனவலிமையும் பொருளாதாரமும் தந்தருள்வாயாக

  • @raam3654
    @raam3654 Před 2 lety +91

    உன்னுடைய ‌உனழப்பும் ‌தன்னம்பிக்னகயும் தான் உண்‌வெற்றிக்கு காரனம். நீ‌‌ நினனத்தனத‌‌ ‌‌சாதிக்க ‌‌வேண்டும் உன்னை பெற்றவர்கனள‌ எப்போதும்‌‌ ‌‌மறக்க கூடாது. வெற்றி நிச்சயம் 👍💐💐💐💐🌹

  • @kjannaifarms5007
    @kjannaifarms5007 Před 2 lety +96

    வாழ்த்துக்கள் உங்கள் தந்தைக்கும் உங்களுக்கும் ...👏👏👍👍

  • @kesavant9883
    @kesavant9883 Před 2 lety +34

    வாழ்த்துக்கள்.மகளே.உண்யுடை.அப்பா.தெய்வம்தந்த.
    வரபிரசாதம்.இறைவனுக்கு
    நன்றி.சொல்

  • @cmdcreations0044
    @cmdcreations0044 Před 2 lety +61

    Congrats sister ... மென்மேலும் வளர எங்களது வாழ்த்துக்கள்

  • @gopalakrishnangopalakrishn5735

    சூப்பர் ரா செல்லம் இன்னும் பல
    சாதனை சாதிப்பாய்

  • @selvarathnam8300
    @selvarathnam8300 Před 2 lety +29

    என் கண்கள் கலங்கின வாழ்த்துக்கள் 🤝🤝💐💐💐💐🤝🤝வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kuttythala1399
    @kuttythala1399 Před 2 lety +52

    பெண் பிள்ளைகள் எவ்வளவு வளந்தாலும் அப்பாகளுக்கு குழந்தை தான்

  • @msridevidevi4535
    @msridevidevi4535 Před 2 lety +44

    No words to say only tears on my eyes a great applause to her father to give a confident to her daughter and a big applause to sindhu strong and confident girl

    • @nirmalas4904
      @nirmalas4904 Před 2 lety +1

      ஆம். இந்த செய்தியை கேட்டு கொண்டு இருந்த போது கண்கள் குளமாகி விட்டது. கடவுள் கண்டிப்பாக நல்லது செய்வார் மகளே நம்பிக்கையை ரோடு இரு.

  • @srinivasank1408
    @srinivasank1408 Před 2 lety +2

    நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது. இயேசு கிறிஸ்து உன்னுடைய வாழ்க்கையில் அதிசயங்களை நிச்சயமாக காணச் செய்வார். 💐💐💐

  • @manalanrajoo9156
    @manalanrajoo9156 Před 2 lety +17

    வாழ்த்துகள் மா......"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும்"

  • @samathuvan7530
    @samathuvan7530 Před 2 lety +7

    தன்னம்பிக்கையின் உச்சம் கொண்ட தமிழ் மகளுக்கு என் வாழ்த்துக்கள் 🔥👍🙏

  • @ishwaryasri_1310
    @ishwaryasri_1310 Před 2 lety +27

    வாழ்த்துக்கள் தங்கையே...❤️💙💕💐

  • @Ekalai
    @Ekalai Před 2 lety +23

    மகிழ்ச்சி, பெருமகிழ்ச்சி!!!... 👍👍😊😊🙏🙏

  • @SureshKumar-by2um
    @SureshKumar-by2um Před rokem

    முயற்சிகள் என்றுமே தோற்று போகாது, வாழ்த்துக்கள் மகளே, மகளின் தந்தைக்கும், அவரின் குடும்பத்தாருக்கும், அதே போல் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு, மா, சுப்பிரமணியம், மற்றும் மக்களை பாதுகாப்பாய் பார்த்துக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் ,அந்த மாணவியை சந்தித்து ஊக்கம் படுத்தி, ஆருதல் அளித்த முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு என் கோடான கோடி வாழ்த்துக்கள், பாராட்டுகள், நன்றிகள்.

  • @kayalvizhikayal2570
    @kayalvizhikayal2570 Před 2 lety +2

    இத்தனை இழந்தும் தன்னபிக்கையை இழந்து விடாத சிந்துவையும், அவரது தந்தை காட்டும் பாசத்தையும் பார்க்கும் போது கண்களில் கண்ணீர். முதல்வரை பார்க்கும் போது மக்களோடு மக்களாக, என்ன ஆச்சரியம்👌. சிந்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐

  • @georgegkpm207
    @georgegkpm207 Před 2 lety +2

    அருமை சகோதரி சிந்து உங்களுக்கு என் வாழ்த்துக்கள் விடாமுயற்சியால் +2 பொது தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்கிறாய் உங்களைப் போல் கடினமாக மனதைரியத்தோடு இருந்தால் உலகையே வென்றிடலா ம் கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார் விரைவில் நீங்கள் பரிபூரண குணமடைய நான் வேண்டிக்கொள்கிறேன்

  • @basheerahamed9315
    @basheerahamed9315 Před 2 lety

    என் கண்கள் கலங்கி விட்டது. அகிலங்களின் அதிபதியே பரிபூர்ண குணமடைய செய்வாய். இந்த சிறுமியின் வாழ்க்கையை மேலும் சிறப்பு பெற்றதாக ஆக்குவாயாக

  • @mahadevan7741
    @mahadevan7741 Před 2 lety +7

    உன் கடின உழைப்பு உனக்கும் உன் தந்தையாருக்கும் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்கள் கண்டிப்பாக இருக்கும்

  • @arokiaselviselvi3547
    @arokiaselviselvi3547 Před 2 lety

    நல்ல அப்பா இருந்தால் எதவேனாலும் சாதிக்கலாம் அந்த நல்ல அப்பாவுக்கு என்அன்பான வாழ்த்துகள்

  • @botpupgplayer
    @botpupgplayer Před 2 lety +20

    அப்பாவை விட இந்த உலகத்தில் எந்த சக்தியும் கிடையாது

  • @user-xx8tu3gb7c
    @user-xx8tu3gb7c Před 2 lety

    வாழ்த்துகள் அம்மா 👃👃👃👃👃👃🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯💪💪💪💪💪💪🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬✊✊✊✊✊✊✊✊ ஒருவருக்கு மட்டுமல்ல ஒவ்வொரு ஏழைக்கும் அனைத்து கல்விகளும் மருத்துவ சேவைகளும் இலவசமாக தரும் ஒரே தலைவர் அண்ணன் 🐯சீமான்💪வாழ்க👃

  • @bagyasriraman1550
    @bagyasriraman1550 Před 2 lety +4

    Super super super super my girl... Just now I saw a girl who died because of low mark fear in exam result... You are a great motivation...

  • @nammachannel3365
    @nammachannel3365 Před 2 lety +5

    😢 💐💐Feeling positive...Past one month in bed due to ankle surgery..it may take 3 months to walk..as mom of two kids ...my old parents take care of me in between their health problems....l feel so depression , tension,sad....😢😢 but after seeing this girl..I feel my pain is small and recover soon.,,👍💐💐

  • @sbalauthayakumar8222
    @sbalauthayakumar8222 Před 2 lety +4

    வாழ்த்துக்கள் சிந்து Sister & Family Members

  • @durgapurusothaman1372
    @durgapurusothaman1372 Před 2 lety +14

    Ivlo kastathulaum Ivlo marks... 👌 👍 😍

  • @vanathilathame3169
    @vanathilathame3169 Před 2 lety +3

    Congratulations sindu dear'wish and bless you many more elevations in your life God bless your family. Thanks for setting a good example to the society

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 Před 2 lety +1

    இன்றைய இந்தியாவிற்கு தேவை அறிவாளிகள் அல்ல மனித நேயமிக்க மக்களை நேசிக்கும் தலைவர்கள் அவர் நமது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நன்றி சார்

  • @futuresolution7988
    @futuresolution7988 Před 2 lety +4

    Super da papa ithu thaan unmaiyana vetri...un vetriku un parensts seitha thiyagamum last timela Stalin sir yoda meeting ithelaam unna menmelum uyarthum....👌👌👌👌👌👌

  • @sivagnanam4055
    @sivagnanam4055 Před 2 lety +6

    Daughter get well soon. Lord heal her completely. Thanks Stalin sir. I request Stalin sir continue his helping for her future.

  • @macdalinjacksonofficial5865

    I have prayed for this girl. This mge gives me lot of happiness. Sure very soon she will recover.

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Před 2 lety +1

    இவளது முகம் மற்றும் உடல் நிலை முன்பு போல ஆரோக்யமாக மாறியது, volley ball player ராக திகழ்ந்தார். நன்றி

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 Před 2 lety +6

    congratulations...Sindhu ..god bless you...may God give you good health and wealth. tk.c

  • @SakthiSakthi-fm7fc
    @SakthiSakthi-fm7fc Před 2 lety +2

    வாழ்த்துக்கள் சகோதரி...எனக்கு ரொம்ப சந்தோஷம்மா இருக்கு....கடவுள்கு கோடி நன்றி

  • @daisyjayapaldaisy6493
    @daisyjayapaldaisy6493 Před 2 lety

    அப்பான்னா அப்பா தான். தளராத தந்தை. தன்னம்பிக்கை மிக்க சிந்து. இன்றைய மாணவர்களுக்கு சிந்து தான் தன்னம்பிக்கை சிகரம். வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 Před 2 lety

    நீதான் செல்லம் உண்மையான சிங்கப்பெண் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @savundappanprabu4683
    @savundappanprabu4683 Před 2 lety

    அருமை சகோதரி தங்களின் தாய் தந்தையரின் ஆசி மற்றும் கடவுளின் ஆசியும் எப்பொழுதும் உனக்கு உண்டு மா. நீ மேலும் பல துறைகளில் சாதிக்க என் கண்களில் இருந்து வந்த கண்ணீரின் சாட்சியாக நீ மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி. உன் புன்னகை தவழும் இந்த முகத்தில் எப்போதும் ஆண்டவன் புன்னகை பூ பூக்க செய்ய வேண்டி கொள்கிறேன். இப்படிக்கு உன்னுடைய அண்ணன் 🥰

  • @kfphotography4830
    @kfphotography4830 Před 2 lety

    ஸ்டாலின் ஐயாவுக்கு நன்றி இது போல் உள்ள குழந்தைகளுக்கு உதவவும். குழந்தை எவ்வளவு தன்னபிக்கையாக பேசுகிறாள் வாழ்க வளமுடன் இவள் சாதிப்பாள். வாழ்த்துக்கள் செல்லம் 💐

  • @jeyanthfedalcastro958
    @jeyanthfedalcastro958 Před 2 lety +8

    If perseverance and courage has a human form then it is Sindhu. Hats off 🔥

  • @vimalak5008
    @vimalak5008 Před 2 lety +5

    Congratulations. You are really a God's child Sindhu.. Hats off to CM sir as well.

  • @vimaladevisvimaladevis189

    சிந்து இனிவரும் மாணவ தலைமுறைக்கு உன் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் ஒரு எடுத்துக்காட்டு மா நீங்கள் நலமுடன் வாழ எனது வாழ்த்துக்கள்🙏

  • @rajendranvasudevan7045
    @rajendranvasudevan7045 Před 2 lety +3

    உன் குரலுக்கு முதல்வர் செவிசாய்தார்.
    உன் உயரங்களை காண இனி பல புருவங்கள் உயரும்.
    வாழ்த்துக்கள் !

  • @ajai.m5047
    @ajai.m5047 Před 2 lety +8

    Hatssoff sister...👏👏👏👏👏👏👏👏
    Big inspiration

  • @man9707
    @man9707 Před 2 lety

    Super ma, unnoda self confidence ellorukum oru paadamaaga amaiyum. Vazhthukal. Great Amma, Appa. 💐💐💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👏👏👏👏👏👏👏

  • @immanuel8697
    @immanuel8697 Před 2 lety +7

    கண்கள் கலங்குகிறது.....😭😭😭

  • @kavithakavith6822
    @kavithakavith6822 Před 2 lety

    சூப்பர்டா செல்லம்.உன்னோடா விடாமுயற்சி யில் வியந்து போனேன். வாழ்க்கையில் மேலும் பல வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @s4kudumbamincanada928
    @s4kudumbamincanada928 Před 2 lety +2

    Hats off 🎩, you are true proud child and an inspiration in midst so many youngsters 👍

  • @dhineshkumarganesan4623
    @dhineshkumarganesan4623 Před 2 lety +4

    Great Kid. You Did it . Keep Rocking. GOD Bless You.

  • @lkasturi07
    @lkasturi07 Před 2 lety +1

    Way to go girl, you are stronger than most of us.....Best wishes and my prayers for a big brighter future 🙏

  • @thillaivaithikakannan1956

    சாமி முதல்வர் அவர்களே நீங்க உண்மையிலேயே சாமி தான் என் கண்கள் கலங்குகிறது நீங்க இன்னும் பல ஆண்டு காலம் வாழ நான் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் சாமி

  • @experimentchannel6093
    @experimentchannel6093 Před 2 lety +2

    அருமை அருமை வாழ்த்துகள்

  • @anushasundar7720
    @anushasundar7720 Před 2 lety

    No words dear. Great job, Enna sollrathu Vera level. Very happy for you. People like you only giving hope and strength. You will make wonders. Love you dear

  • @gowthamsai4298
    @gowthamsai4298 Před 2 lety

    வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இந்த கால மாணவர்களுக்கு 🙏🙏🙏 விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

  • @khadertvr1554
    @khadertvr1554 Před 2 lety

    எல்லா புகழும் இறைவனுக்கு அல்லாஹ் இன்னும் பல உதவிகளை உனக்கு செய்வானாகவும் ஆமீன்

  • @soundarajangowtham3230

    பாப்பா நீங்க நல்லா வரணும். இறைவன் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு இருக்கும். வாழ்த்துக்கள்.

  • @rojam5659
    @rojam5659 Před 2 lety

    விரைவில் குணமாகும் கவலை வேண்டாம் சகோதரி..... congratulations Papa ..

  • @ssathya6101
    @ssathya6101 Před 2 lety +1

    Very good. You are the modal for others.. give motivation to your youngsters

  • @shaiksardar2820
    @shaiksardar2820 Před 2 lety

    Fabulous wat an self confident.... it has been lovely to watch....great father love u pa ...

  • @nativeoftamilnadu6948
    @nativeoftamilnadu6948 Před 2 lety +3

    Congratulations Sindhu. ❤️❤️🔥🔥🔥🔥Super mark

  • @vasanthadr9907
    @vasanthadr9907 Před 2 lety

    முதல்வருக்கு நன்றிகள் பல..

  • @nazaran1787
    @nazaran1787 Před 2 lety +1

    Congrats my dear sister. May God almighty bless you in all your endeavours. May he heal you completely. In Jesus name, I pray to the father almighty. Amen.
    I appreciate your confident and boldness.

  • @manjuvenkat7379
    @manjuvenkat7379 Před 2 lety +1

    Hats off to you sis👏👏have a great future ahead😎I pray for you to recover in few days🙏all the best sindu👍

  • @sopisopi6241
    @sopisopi6241 Před 2 lety +15

    Please Jesus help her, please forgive her,, Jesus please give good health for her, also our MK Stalin CM sir

  • @Vikhasini
    @Vikhasini Před 2 lety

    வாழ்த்துக்கள் வாழ்த்துகள் வாழ்த்துகள் ஆயுளஆரோக்யத்துடன் 100 ஆண்டு வாழ வாழ்த்துகள்

  • @hannahranjani3245
    @hannahranjani3245 Před 2 lety

    Wow... What a bubbly girl.. keep rocking dear. God bless... 🌟🎉💐

  • @kokila9692
    @kokila9692 Před 2 lety

    Good ma ninga sekirama nalamaga god kita prayer panikiren....keep going ma ungaloda IAS kanavu niravaga valthukal 🙏❤️...

  • @premavasu7630
    @premavasu7630 Před 2 lety

    ennum neenga niraya sathikka kadavul thunai eruppar viraivil gunamadaya vazhthukkal god bless you my child

  • @jansirani4601
    @jansirani4601 Před 2 lety

    தங்கக்குட்டி.சிங்கக்குட்டி.வாழ்த்துக்கள் செல்லம்.நீ சாதிக்கப் பிறந்தவர்.சரித்திரம் படைப்பாய். இன்றைய மாணவ_மாணவியர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரம்

  • @smathiyalaganmathi414
    @smathiyalaganmathi414 Před 2 lety

    தன்னம்பிக்கை மிகுந்து வாழ்க்கை மிளிரட்டும் மகளே ... வாழ்த்துக்கள்....

  • @manikandanp8451
    @manikandanp8451 Před 2 lety +1

    Bravo! Salute to her parents! Happy to see such positive news about our govt.

  • @hemalathasivakumar2416
    @hemalathasivakumar2416 Před 2 lety +9

    I thank God for such a wonderful parents and the care from our government 👌

  • @andavars.andavar964
    @andavars.andavar964 Před 2 lety +1

    Best wishes dear sindhu, God bless you and your family.

  • @karthickkaramchandar9711

    She got the best and encouraging father. These confidence came from his father ! Hats off !

  • @sathyaraja701
    @sathyaraja701 Před 2 lety

    அனைத்து மாணவமாணவியருக்கு நீ ஒரு எடுத்துக்காட்டு 😍😍

  • @gomathys2411
    @gomathys2411 Před 2 lety +1

    God bless you Sindhu dr, all the best for your bright future, get well soon

  • @bhanu8739
    @bhanu8739 Před 2 lety +1

    Congrats sindhu..💐ur a very strong and confident👍 keep rocking...💥

  • @subaudhaya
    @subaudhaya Před 2 lety +1

    U will get all the goodness in your life.. god bless u my dear girl..🥰

  • @amalap2075
    @amalap2075 Před 2 lety

    Congratulations dear god bless you with good health and happiness always 💐💐💐

  • @ayyanraja6062
    @ayyanraja6062 Před 2 lety +2

    உங்கள் தன்னம்பிக்கை இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்🎉🎊👍

  • @Subashsharmila
    @Subashsharmila Před 2 lety +2

    Wow!!!!!!!!! True Achivement

  • @m...n5449
    @m...n5449 Před 2 lety +4

    Mashallah super 👏👏👏

  • @usmanalih5880
    @usmanalih5880 Před 2 lety

    தளராதே கலங்காதே எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பான்

  • @yuvarajshanmugam2517
    @yuvarajshanmugam2517 Před 2 lety

    Awesome effort sister. Wish you good luck in your life..

  • @anbarasanilamurugu796
    @anbarasanilamurugu796 Před 2 lety

    Super salute to this brave girl and God bless this child 👍🏾👍🏾

  • @mangalamarunachalam3667

    Congratulations, God bless you, wish you success in all your endeavors

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 Před 2 lety

    Wow superb fantastic very good congratulations stay always forever

  • @drsjothibasu8336
    @drsjothibasu8336 Před 2 lety

    செல்ல மகளே தீ குணமாகி நலம் முடன் வாழ்வாய்

  • @lovelyjesus6440
    @lovelyjesus6440 Před 2 lety

    கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏வாழ்த்துக்கள் மா God bless you

  • @rockmanitcr2007
    @rockmanitcr2007 Před 2 lety +7

    2:34 உன் புன்னகை முன் மலர்கள் எல்லாம் தோற்று போய் விட்டது சகோதரி நீ என்ன ஆக வேண்டும் என்று ஆசை படுகிறாயோ அவ்வாறே நடக்க இறைவனை வேண்டி கொள்கிறேன், உனக்கு உதவிய அனைவரையும் பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @saithaara
    @saithaara Před 2 lety

    All the best for your bright future Already you are blessed with good parents my best wishes to them.God bless you with all good health wealth and happiness.

  • @srividhya2953
    @srividhya2953 Před 2 lety +1

    Great father. God bless her.

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy9954 Před 2 lety

    அன்பு மகளே, உன் அத்துணை முற்சிகளுக்கும் ஆண்டவன் மற்றும் தலைவர் ஸ்டாலின் உறுதுணையாக இருப்பார். நம்பிக்கை உடன் இருங்கள். God bless you.