லட்சுமி கடாச்சத்தை பெருக்கும் மருதாணி . குருஜி கூறும் தெய்வ ரகசியம் ! 9600001732 / kamakhya

Sdílet
Vložit
  • čas přidán 11. 03. 2021
  • #agnirudhranguruji #rudhranji #பரிகாரம் #அக்னிருத்ரன்குருஜி #காமாக்யாருத்ரபீடம் #kamakhyarudhrapeedam #aanmeegathagavalgal #kamakhyatemple #guruji #kamakhyaaalayam #yonipeedam #vazhganalam #gugaitemple #குகைகோவில்
    KAMAKHYA RUDHRA PEEDAM காமாக்யா ருத்ர பீடம்: அக்னி ருத்ரன் குருஜி காமாக்யா தேவி உபாசகர் (37 ஆண்டுகள் வேத புராண தாந்திரீக அருள்வாக்கு மஹாயாக பரிகார வித்தகர்).
    CALL: 9841271085 / 9600001732
    ************************************
    காமாக்யா ருத்ர பீடம்
    ஸ்ரீ காமாக்யா தேவி ஆலயம்
    அம்மன் நகர், காயார் மெயின் ரோடு,
    பனங்காட்டுப்பாக்கம், சென்னை - 600 127
    [சென்னை வண்டலூர் கேளம்பாக்கம் மெயின்ரோடு மாம்பாக்கம் அருகில்]
    CALL: 9841271085 / 9600001732
    DAILY OPENING HOURS:
    7.30 AM to 12.00 PM
    4.30 PM to 7.00 PM
    [விசேஷ நாட்கள் இல்லாத திங்கட்கிழமைகளில் காமாக்யா ஆலயம் விடுமுறை]
    **********************************************************************
    அருள்வாக்கு
    உங்கள் வாழ்வில் வளம் பெற
    காமாக்யா தேவி அருள்வாக்கு
    உங்கள் மனக்கவலைகளிலிருந்து விடுபடவும், எவ்விதமான தீராத பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவும், வாழ்வில் பேரானந்தம் பெருகவும், குடும்பத்தில் எப்போதும் மனமகிழ்ச்சி மற்றும் மங்கல காரியங்கள் நிகழவும், உங்கள் ஆசைகள் நிறைவேறவும், வியாபாரம், தொழில், வேலை வளர்ச்சி அடையவும், கணவன் மனைவி குடும்ப ஒற்றுமை திகழவும், கல்வி பெருகவும், நோய் மற்றும் கடன் இல்லா வாழ்வு வாழவும், பணம், பொருள், செல்வம், செல்வாக்கு ஐஸ்வர்யம் சேரவும்,
    காமாக்யா தேவி உபாசகர் 37 ஆண்டுகள் (வேத புராண தாந்திரீக அருள்வாக்கு மஹாயாக பரிகார வித்தகர்) நமது,
    ஸ்ரீ சிவஞான குரு அக்னி ருத்ரன் குருஜியிடம் அருள்வாக்கு கேட்க ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முன்பதிவு பெற்று வரவும்.
    நேரடியாக வரமுடியாதவர்கள் போன் மூலமாகவும் அருள்வாக்கு கேட்கலாம் (குருதட்சணையுடன்).
    [ONLINE ARULVAKKU AVAILABLE WITH GURUTHATCHANAI (CHARGES APPLICABLE]
    குருஜியிடம் அருள்வாக்கு கேட்டு அதன்படி நடந்து வாழ்வில் வளம் பெற்று நலம் பெறவும்.
    ஜெய் காமாக்யா!
    ஜெய் ஜெய் காமாக்யா!!
    CALL: 9600001732 / 9841271085
    வாழ்க நலம்!
    *********************************************************************
    நலம் தரும் அபூர்வ ஆன்மீக ( பூஜிக்கப்பட்ட ) பூஜை பொருட்கள் விற்பனை ஆலயம்.
    நமது அக்னி ருத்ரன் குருஜி அவர்கள் பல ஆண்டுகால தபோ ஆராய்ச்சியின் பயனாக வேத புராண சாஸ்திர சம்பிரதாயத்தின் அடிப்படையில் முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் மற்றும் ஆன்மீக மகான்களால் அனுபவ செவி வழி முறையில் ரகசியங்களாக சொல்லப்பட்ட சக்தி வாய்ந்த ஆன்மீக பூஜை பொருட்களை தாமே சொந்தமாக செய்து மந்திர உருவேற்றி மகா யாகங்கள் மற்றும் பூஜைகள் பல செய்து உங்களின் நன்மைக்காக உருவாக்கியுள்ளார்.
    காமாக்யா ருத்ர பீடத்தில் நமது அக்னி ருத்ரன் குருஜி அவர்களின் இந்த அற்புத சக்திவாய்ந்த நலம் தரும் அபூர்வ ஆன்மீக ( பூஜிக்கப்பட்ட ) பூஜை பொருட்கள் கிடைக்கிறது. தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும். நேரில் வர முடியாதவர்கள் கொரியர் மூலமாகவும் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். கொரியர் சார்ஜ் இலவசம்!
    CALL: 9841271085 / 9600001732
    வந்து பாருங்கள்! வாழ்வில் நலம் பெறுங்கள்!!
    பல அபூர்வ ஆன்மீக பூஜை பொருட்கள் பற்றிய விவரங்களுக்கு, VAZHGA NALAM ( / @vazhganalam8884 ) யுடியூப் சேனலை பார்த்து பயன்பெறுங்கள்.
    *********************************************************************
    உங்கள் வாழ்வில் வெற்றி, யோகம், அதிர்ஷ்டம், பணம், பொருள், செல்வம் மற்றும் செல்வாக்கு பெற மந்திர அட்சய குரு தீட்சை அளிக்கப்படும்.
    ***விரதம், புலால் உண்ணுதல், தீட்டு ஆகியவை தடையில்லை.
    ஆண், பெண் மற்றும் பெரியவர்கள் என அனைவருக்கும் மந்திர அட்சய குரு தீட்சை அளிக்கப்படும்.
    *********************************************************************
    அருள்வாக்கு, குறிமேடை மற்றும் மந்திர தந்திர தாந்திரீக வித்தைகள் கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
    பயிற்சி அளிப்பவர்: அக்னி ருத்ரன் குருஜி காமாக்யா தேவி உபாசகர் (37 ஆண்டுகள் வேத புராண தாந்திரீக அருள்வாக்கு மஹாயாக பரிகார வித்தகர்).
    CALL: 9841271085 / 9600001732
    WHATSAPP NUMBER : 9600001732 (CONTACT THROUGH WHATSAPP MESSAGE / VOICE NOTE ONLY IN TAMIL. NO DIRECT PHONE CALL.)
    ********************************************************************************************
    ஜோதிடர்கள், சாமியார்கள், குருமார்கள், குறிமேடை உள்ளவர்கள் மற்றும் ஹீலிங் மாஸ்டர்களுக்கு தேவையான அனைத்து (விசேஷ தாயத்துகள்,
    எந்திரங்கள், அபூர்வ மாந்திரீக பொருட்கள், அதிசய தாந்திரீக பொருட்கள், வசிய பஸ்பங்கள், தொழில் விருத்தி மற்றும் பண வரவுக்கான அற்புத ஆன்மீக பொருட்கள் மற்றும் இதர அனைத்து ஆன்மீக பொருட்கள் ஓல்சேல் முறையில் குறைந்த விலையில் சப்ளை செய்யப்படும்.
    *********************************************************************
    மேலும் பல அதிசய வீடியோக்களுக்கு, உங்கள் வாழ்வை வளமாக்கிடும் பல அபூர்வ பரிகார தகவல்களுக்கும், உங்கள் யுடியூப்பில்
    KAMAKHYA RUDHRA PEEDAM சேனலை சப்ஸ்கரைப் செய்யவும்.
    வாழ்க நலம் !
    *****************

Komentáře • 93

  • @DhanaLakshmi-gy9wi
    @DhanaLakshmi-gy9wi Před 3 lety +1

    மருதாணி பற்றிய இவ்வளவு விபரங்கள் சொன்னது க்கு மிகவும் நன்றி அய்யா, தொடர்ந்து இது போன்ற தகவல்கள் தெரியப்படுத்துங்கள் அய்யா

  • @Lakshmi_sj
    @Lakshmi_sj Před 3 lety +20

    மருதானி பற்றி தெரியாத,
    பயனுள்ள பலத்தகவல் சொன்னதற்கு
    மிக்க நன்றி,அய்யா 🌿🌿🌿🌿🌿

    • @kalarani4249
      @kalarani4249 Před 2 lety +1

      Ayya vazhkaikku ubayogamana niraya anmeega thagavalgalukku nandriya.

  • @anbupriya1292
    @anbupriya1292 Před 3 lety +1

    Swami g neenga maruthani patri sonna annaithu thagavalgalum payanullathagavum sirappagavum irunthathu. Ithu pol maruthaniyin sirappai yarum engalukku kooriyathu illai. Mikka nandri iyya. Ithu pondra thagavalgal enakku therinthu kolla arvamaga irukirom iyya🙏🙏🙏 nandri iyya vanakkam

  • @prasannajeya4917
    @prasannajeya4917 Před 3 lety +3

    Very nice information iyya
    Thank you.🙏

  • @venkatesans1512
    @venkatesans1512 Před 3 lety

    உங்கள் சேவை. தொடராட்டும்

  • @yogasri.b1373
    @yogasri.b1373 Před 3 lety

    மிகவும் நன்றி அய்யா. மிகவும் பயனுள்ள பதிவு

  • @lakshmitraders597
    @lakshmitraders597 Před 3 lety +1

    Marudani patri niraya vishayam the rindhu kondom romba thanks

  • @chenthilnishchenthilnisha106

    Unga video 1st time paguran super

  • @baluthalavaybalubalu4816
    @baluthalavaybalubalu4816 Před 3 lety +1

    Miga nalla thagaval ayya manamarntha nandri

  • @vidhyaselvaraj7868
    @vidhyaselvaraj7868 Před 3 lety +1

    En Veetil thotiyil valarthu Vanda Marudani chedi veetu Owner eduka solivitadal pakathu compound kararidam koduthuviten adanala manasuku kastamaga uladu idanal Veetil prachanai undaguma sollunga ayya

  • @vishnupriya5046
    @vishnupriya5046 Před rokem

    மாணவர்கள் படிப்பில் வெற்றி பெற சில பரிகாரங்களைச் சொல்லுங்கள் சுவாமி.

  • @kaleeswaridevi9314
    @kaleeswaridevi9314 Před 3 lety

    Thank you for your useful video

  • @lathamahesh241
    @lathamahesh241 Před 3 lety +1

    நன்றிகள்

  • @jaivands
    @jaivands Před 3 lety

    Great info ayya..from Malaysia

  • @kaviyaadevi2168
    @kaviyaadevi2168 Před 3 lety

    Thank you for your information about maruthani sir

  • @lakshmitraders597
    @lakshmitraders597 Před 3 lety +1

    Super very useful for me

  • @vimaljohn1050
    @vimaljohn1050 Před 3 lety +2

    Nandri iyya.

  • @thenmozhimozhi8521
    @thenmozhimozhi8521 Před 3 lety

    Super ayya . thanks

  • @kishore1394
    @kishore1394 Před 3 lety +1

    ஐயா மிக்க நன்றி

  • @stardelta4332
    @stardelta4332 Před 3 lety

    ஐயா சிறு திருத்தம் 🙏
    பெளர்ணமிக்கு பிறகு தேய் பிறை
    அமாவாசைக்கு பிறகு வளர் பிறை
    இரண்டு பிறையிலும் வைத்து கொள்ளலாம் என்பதால் பிரச்சினை இல்லை.
    உங்கள் தகவல் சிறந்தது 👍

  • @samkumar1306
    @samkumar1306 Před 3 lety +2

    Nanriaiya.enkudumpam otrumiya Erika bless panuinka iya.kudumpamea printhu 4perum thiku theriyamal kaneruyadan thivikeran.nan veduvellaiku iru vedudairukan it's. Rathnaa.ketai1padam. kadakalaknam.nanriaiya.

  • @wintraders-ot2zp
    @wintraders-ot2zp Před 3 lety +1

    நன்றி

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 Před 3 lety +1

    மருதானி பற்றிய தகவல்கள் அருமை அய்யா. பயனுள்ள விஷயம். 2வகை உள்ளதே அய்யா.

  • @teacheramutha8340
    @teacheramutha8340 Před 2 lety

    Nandri aiya

  • @shalinim5231
    @shalinim5231 Před 3 lety +1

    ஒரு அருமையான தகவல் அப்பா நன்றிகள் கோடி நற்பவி நற்பவி நற்பவி ஓம்

  • @RameshRK-iy1dr
    @RameshRK-iy1dr Před 3 lety +1

    Nandri ayya

  • @pkmekalapkmekala9273
    @pkmekalapkmekala9273 Před 3 lety +1

    sir maruthe vacha sanda varadhu sir. yeanna pandradhu.. pl sollunga

  • @dharshinisaikrishna3982
    @dharshinisaikrishna3982 Před 3 lety +2

    Arumai iyya

  • @lakshmidoss1307
    @lakshmidoss1307 Před 3 lety

    நன்றி ஐயா

  • @t.chandrasekarant.chandras2857

    Thanks sir

  • @jeyanthia1185
    @jeyanthia1185 Před 3 lety

    Thanks ayya

  • @malathi3900
    @malathi3900 Před 3 lety

    Ji I like marudani very much but if I put marudani I am getting problems and worries in my life so please tell me the solution for this to keep marudani with out problems please please please help me ji

  • @harshithlatha2844
    @harshithlatha2844 Před 3 lety

    Nallathai sollum nengal valga

  • @alagusanjay4279
    @alagusanjay4279 Před 3 lety

    Which day i will putting sir.

  • @nvramalingamnvr3697
    @nvramalingamnvr3697 Před 3 lety +2

    ஓம் நமசிவாய, ஐயா வணக்கம், நல்ல செய்தி, நன்றி.

  • @vijayakumarivigneswaran5829

    Thanks swami ji

  • @saisaranya6195
    @saisaranya6195 Před 3 lety

    kula deiva kovil mannai veettill vaithu poojai seiyalama

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 3 lety +2

    Arumaiayya

  • @abiramim4758
    @abiramim4758 Před 3 lety

    Nandri iyya

  • @sulochanaa8261
    @sulochanaa8261 Před 3 lety

    Super ayya

  • @MOHANRAJ-rb2zo
    @MOHANRAJ-rb2zo Před 3 lety +1

    Ayya Arasu velai kedaika parigaram poojai murai koorungal ayya

  • @harshithlatha2844
    @harshithlatha2844 Před 3 lety

    🙏🙏🙏Nandri iya

  • @indhusai6001
    @indhusai6001 Před 3 lety

    Yenku romba pidichathu maruthaaani

  • @chitrabalamuruganb8776
    @chitrabalamuruganb8776 Před 3 lety +4

    நன்றி ஐயா மிகவும் பயனுள்ள தகவல் 👌👌👌🙏🙏🙏

  • @chandrac1944
    @chandrac1944 Před 3 lety

    Thanks

  • @relaxplease9906
    @relaxplease9906 Před 3 lety

    Arumai iyya...

  • @Kowsalya-lo7tb
    @Kowsalya-lo7tb Před 2 lety

    Nanri ayya🙏🙏🙏

  • @shyamalashyamala335
    @shyamalashyamala335 Před 3 lety +1

    Maruthani plant veetil vaikkalama

  • @linkbrotamilarsi7040
    @linkbrotamilarsi7040 Před 3 lety

    Super sir

  • @arumugachamym2819
    @arumugachamym2819 Před 3 lety +1

    Pavakka eppo varum mudinthavudan sundakkayapathi po dunk a appuram kathirikkai podunka

  • @mydaughters5985
    @mydaughters5985 Před 3 lety

    Nice

  • @madn333
    @madn333 Před 3 lety +2

    Nandri ayya.. 🙏💐

  • @anbarasimani9338
    @anbarasimani9338 Před 3 lety

    Nice sir🤝🤝🤝🤝👍👍👍🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏

  • @umashanker392
    @umashanker392 Před rokem

    Top

  • @geethasp8569
    @geethasp8569 Před 3 lety

    Super

  • @shanmugathangeswari2214
    @shanmugathangeswari2214 Před 3 lety +3

    Kulanthai bhagiyam ku pariharam sollungal ayya 9yrs ya kedekala sir pls reply any solution sir

  • @priyanangai1084
    @priyanangai1084 Před 3 lety +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @ssathyas.s6140
    @ssathyas.s6140 Před 3 lety

    Nais

  • @r.m.i.chanalr.m.i.6059

    𝑀𝑎𝑟𝑢𝑡𝒉𝑎𝑛𝑖 𝑠𝑒𝑎𝑑𝑖𝑘𝑘𝑢 𝑝𝑜𝑜𝑗𝑎𝑖 𝑝𝑎𝑛𝑛𝑎𝑙𝑎𝑚𝑎 𝑎𝑝𝑝𝑎 ...𝑠𝑜𝑙𝑙𝑢𝑔𝑔𝑎

  • @VijiViji-rb5ik
    @VijiViji-rb5ik Před 3 lety +1

    🙏🙏🙏

  • @pkmekalapkmekala9273
    @pkmekalapkmekala9273 Před 3 lety

    Sir waiting for your reply

  • @trendybeatsofficial6053

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏👏👏👏👏👏👏👏🙏🏻🙏🏻 super samiji

  • @stefiiefrancis83
    @stefiiefrancis83 Před 3 lety +2

    Thank you ஐயா. எப்போது உங்களை சந்திக்கலாம். குருஜி.

  • @krishnavenib2944
    @krishnavenib2944 Před 3 lety +3

    Marudhani namma veetla irukiradha yellarukkum kodukkalama iyya

  • @SunilSunil-cj8dz
    @SunilSunil-cj8dz Před 3 lety +9

    மருதனி விதை பற்றி கூறுங்க ஐயா

  • @bharathibalaraman3331
    @bharathibalaraman3331 Před 3 lety +3

    Arumai sir

  • @chenthilnishchenthilnisha106

    🙏🙏🙏🙏

  • @umasuresh3437
    @umasuresh3437 Před 3 lety +1

    மிக்க நன்றி ஐயா

  • @mangailakshmi2461
    @mangailakshmi2461 Před 3 lety +4

    மருதாணி லட்சுமி கடகாஷாம் தான் அய்யா எனக்கு ரொம்பவே பிடிக்கும் ஆனால் அது கையில் வைத்தால் எனக்கு பிரச்சனை சண்டை கண்ணீர் அது கையில் இருந்து போகும் வரை இருக்கு அய்யா. பல முறை பார்த்து விட்டேன். இது நான் மட்டும் சொல்ல வில்லை எனக்கு தெரிந்த சில பெண்களும் சொல்லி இருக்காங்க. நாங்களும் மருதாணி வைக்க வழி சொல்லுங்க அய்யா. மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் அய்யா. 🙏🙏🙏

  • @radhikaradi5847
    @radhikaradi5847 Před 3 lety +2

    இது உண்மையா

  • @mallikavengaiyan6785
    @mallikavengaiyan6785 Před 3 lety

    Hamer vathi thatunma

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Před 3 lety +1

    👏👏👏👌👌👌👌

  • @natarajanramahiya1783
    @natarajanramahiya1783 Před 3 lety

    Eanathumaganaikandupetikkamutiyumasamy

  • @saraswathikothandam3274

    Migvumnanreaya

  • @jayapalanchandra3862
    @jayapalanchandra3862 Před 3 lety +1

    L

  • @kannamani362
    @kannamani362 Před 3 lety

    Atmadepam

  • @subbarajsubbaraj9594
    @subbarajsubbaraj9594 Před 3 lety +2

    Neengal solvathu 100./.unmai

  • @jayapalanchandra3862
    @jayapalanchandra3862 Před 3 lety

    Ll

  • @kokila1434
    @kokila1434 Před 3 lety

    மருதாணியை பிடி பிள்ளையார் போல் செய்து வேலை பார்க்கும் இடத்தி வைத்து கொள்ளலாமா ???? வேலைக்கு உகந்ததா ?

  • @hari-of7is
    @hari-of7is Před 3 lety +1

    👎

  • @mlkar
    @mlkar Před 3 lety

    Dai thevidya paya

  • @mithunamalika9001
    @mithunamalika9001 Před 2 lety

    Thank you sir

  • @shivayanamaom728
    @shivayanamaom728 Před 3 lety +6

    Nandri iyya

  • @indhiradevisuntv4613
    @indhiradevisuntv4613 Před 3 lety

    Nice

  • @jayapalanchandra3862
    @jayapalanchandra3862 Před 3 lety

    L