அல்லாஹ் எங்கே இருக்கிறான் அல்லாஹ்வை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் இப்படி புரிந்துகொள்வது கூடாது

Sdílet
Vložit
  • čas přidán 11. 03. 2021
  • #QuranSunnahWorld #KowaiAyyoob #கோவை_அய்யூப்
    ‪@QuranSunnahWorld‬
    #SUBSCRIBE_US / quransunnahworld
    _________________________________________________________________
    Don't forget to subscribe CZcams Channel : czcams.com/users/QuranSunnah...
    *********************************************************************
    If you like our content and would like to stay updated please subscribe and press the bell (next to the subscribe button) to receive updates and notifications!
    Like our Facebook Page: / tmclivetelecast
    Website: www.tmclivetelecast.com
    TMC OfficialChannel: / quransunnahworld
    TMC Official FB: . / tmclivetelecast
    TMC Twitter: / tmclivetelecast
    Email: quransunnahworld@gmail.com
    Official Channel Telegram: telegram.me/tmclivetelecastnet
    Mobil: +94756061226
    Don't forget to SHARE - LIKE and SUBSCRIBE - CLICK HERE / c
    Abdul Hameed sharaee- Abdul Basith Bukhari - Arham Ihsani- ansar Thableeki - Mujahid Ibnu Razeen - Murshid Abbasy- Niyas Siraj- Rasmi shahid Ameeni- Mubarak Madani- Azhar Seelani- Abbas Aly-
    #Google
    #QuranSunnahWorld
    tamil Bayan Media

Komentáře • 88

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq Před 3 měsíci

    சுபஹன அல்லா ஹ அல்லாஸுஅக்பர்அல்லாஹுஅக்பர்🤲🤲🤲🤲جمزهىظككودلطكتحببغمةروز🤲🤲

  • @kaderamirali1357
    @kaderamirali1357 Před 3 lety +1

    No time and space conquer Allah. Nothing is comparable to Allah.

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq Před 5 měsíci

    அல்ஹமதுலில்லாஹு🤲🤲🤲

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq Před 5 měsíci

    اللهاكبراللهاكبر.

  • @user-ow6be4vj5b
    @user-ow6be4vj5b Před rokem

    Masha Allah

  • @royalgold1031
    @royalgold1031 Před 3 lety +3

    Mashallah shukriya moulavi rombo nala bayan shukriya moulavi

  • @PLANETBOOK115
    @PLANETBOOK115 Před 5 měsíci

    Subhanallah

  • @syedkareem3201
    @syedkareem3201 Před 3 lety +2

    அல்லாஹு

  • @AslamKhan-yi1bp
    @AslamKhan-yi1bp Před rokem

    அஸ்ஸலா முஅலைக்கும்வரஹ்மத்துல்கீவபரகாதுதகு

  • @gkmwinJalaluddinjalal
    @gkmwinJalaluddinjalal Před rokem +1

    அல்லாஹு அக்பர் 🎉

  • @sulthanibrahimnoormohamed4190

    முஸ்லிம் சமூகம் சீர்திருந்த சிறப்பான உரை

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 Před 3 lety +6

    அல்லாஹ் அக்பர் ,💗

  • @mayachaya7431
    @mayachaya7431 Před 3 lety +4

    Subahanallah,

  • @Rilwanlafir21993
    @Rilwanlafir21993 Před 2 lety +2

    mashallah

  • @mmansar6579
    @mmansar6579 Před rokem

    Allahuakbar Allahuakbar Ameen Ameen Alhamdulillah

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq Před 5 měsíci

    آمين يارب نصاللهنصصبحتاللهاللهاكبراللهاكبراللهاكبر🤲🤲🤲

  • @anwerdool3507
    @anwerdool3507 Před 2 lety

    ماشاء الله. الحمدلله. الله اكبر

  • @nishaesa7805
    @nishaesa7805 Před 3 lety +2

    Allahu Akbar ♥️

  • @a.w.shabbeerahmed8844
    @a.w.shabbeerahmed8844 Před 3 lety +1

    Allah patri nalla wilakkam.

  • @harunalrazeeth2792
    @harunalrazeeth2792 Před rokem

    அல்லாஹ் வானத்தலும் الہ வாய் பூமியிலும் الہ வாய் இருக்கிறான்...

  • @jahirhussian9683
    @jahirhussian9683 Před 3 lety +1

    alhamdulliah

  • @IbrahimIbrahim-sl8my
    @IbrahimIbrahim-sl8my Před 3 lety +6

    அல்லாஹ் ஷிர்க்கிலிருந்து நம் அனைவரையும் அல்லாஹ் காப்பாற்றுவானாக! குர்ஆனைப் படித்து சிந்தித்து நேர்வழியில் நடக்க அல்லாஹ் அருள் புரிவானாக! வீரை முஹம்மது இப்ராஹிம் பெருகமணி திருச்சி.

    • @nasmiyanafeer5413
      @nasmiyanafeer5413 Před rokem

      Qg

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před rokem

      *அல்லாஹ் எங்கு இருக்கிறான் ?*
      குர்ஆன் ஹதீதுகளில் ஒரு இடத்தில் கூட அல்லாஹ் வானத்தில் தான் இருக்கிறான் என்று சொல்லப்படவில்லை. அல்லாஹ் உள்ரங்கமாக வெளிரங்கமாக எல்லாமுமாக சர்வமாக இருக்கிறான் என்று தான் குர்ஆன் கூறுகிறது.
      இறைவனது ஆட்சி (அர்ஷ் எனும் சிம்மாசனம்) பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளது.
      வானத்தை நோக்கி அல்லாஹ் ஒருவன் என சாட்சி சொல்வது உயர்வுக்காக தான் சொல்லப்படுகிறது. ஆனால் ஏனோ இதை புரியாமல் வழிக்கெட்ட வஹ்ஹாபிகள் அல்லாஹ் வானத்தில் தான் உள்ளான் என தவறான கருத்தை பரப்பி வருகின்றனர்.
      அல்லாஹ் வானத்தில் உள்ளானா ?
      முதலில் இந்த பூமியே வானத்தில் தானே உள்ளது. எல்லையற்ற மகா பிரபஞ்சத்தில் சுழலும் ஒரு சிறு புள்ளியே பூமி ஆகும்.
      இறைவனுக்கு ஏது இடம், காலம் ? அவன் அல்லாஹ் (மகா சக்தி) உருவமற்றவன்.
      வருணிப்பவர்களின் ஒப்பு உவமை உதாரணங்களுக்கு அப்பாற்பட்ட சர்வ வல்லமை கொண்ட அல்லாஹ் எனும் பிரபஞ்ச சக்திக்கு ஒரு குறிப்பிட்ட இடம் தருவது இறைவனுக்கு இணை வைக்கும் சிலை வணக்கத்தை போலாகும்.
      இயற்கைக்கு ஒரு குறிப்பிட்ட உருவமில்லை. இயற்கையை 'அவள்' என்று பெண்பாலில் சொல்கிறோம். அதுபோலவே எல்லாம் வல்ல இறைவனை 'அவன்' என்று ஆண்பாலில் கூறுகிறோம்.
      இறைவன் மட்டுமே யதார்த்தத்தில் உள்ளான். லாயிலாஹ இல்லல்லாஹ்.
      அல்லாஹ்வை தவிர வேறில்லை.
      "நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் (உள்ளமை - வுஜுது) இருக்கிறது. "
      (குர்ஆன் 2:115)
      ~ "அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவன் முகம் (உள்ளமை - வுஜுது) தவிர அனைத்துப் பொருட்களும் அழிந்து விடுபவையே ஆகும்."
      (குர்ஆன் 28:88)"
      "பூமியிலுள்ள அனைத்தும் அழிந்தே போகும். மிக கண்ணியமும் பெருமையும் தங்கிய உங்களது இறைவனின் திருமுகம் (வுஜுது - உள்ளமை) மட்டும் அழியாது நிலைத்திருக்கும். "
      (குர்ஆன் 55:26-27)
      " (ஆரம்பமே இல்லாத) ஆரம்பமும் அவனே; இறுதியும் அவனே; (பகிரங்கமாக) வெளியானவனும் அவனே; (மறைவாய்) உள்ளானவனும் அவனே; அவனே ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன்"
      (குர்ஆன் 57:3)

  • @aysathsabika7959
    @aysathsabika7959 Před 3 lety +1

    Allah ahbar

  • @nusmus2922
    @nusmus2922 Před 3 lety +4

    Alhamdulillah.. Masha allah

  • @tamilmovies8156
    @tamilmovies8156 Před 3 lety +1

    Samma bayan

  • @abooknz4300
    @abooknz4300 Před 3 lety +1

    MashaAllah great job brother

  • @mijesima1019
    @mijesima1019 Před 3 lety

    الحمدلله. بارک الله فی علمک

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq Před 5 měsíci

    اللهاكبرمشاللهسبحالله🤲🤲

  • @sirassiras5426
    @sirassiras5426 Před rokem

    Allah nam anaivaraum kappatthuvanah
    Aamin

  • @syedsulthan138
    @syedsulthan138 Před 3 lety

    அற்புதம்

  • @mohamedghazali5519
    @mohamedghazali5519 Před 3 lety

    Allah akbar

  • @mahaboobbee2630
    @mahaboobbee2630 Před 2 lety

    1 year ago today also use full

  • @mohammadakram-jd8lo
    @mohammadakram-jd8lo Před 3 lety

    Allahu Akbar...

  • @mohamedikram3330
    @mohamedikram3330 Před 2 lety +1

    அல்ஹம்துலில்லாஹ். இந்த உபதேசம் மூலமாவது தெளிவான ஓர் இறை கொள்கையின் தெளிவும், அறிவும், கிடைக்கப் பெறா விட்டால் அதனை விட பெரிய நஷ்டம், கை சேதம் வேறு எதுவுமே இருக்க முடியாது.

    • @basheersah1898
      @basheersah1898 Před rokem

      இந்த இந்த உபதேசத்தில் குர்ஆனை பல இடங்களில் மறுத்துள்ளார் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கும். இன் நிலைக்கு என்ன வென்று சொல்வது நீங்கள் கோவை உபதேசம் பன்னி இருக்கிறார் என்பதை மட்டும் பார்ப்பது தவறு என்னவெல்லாம் பேசி இருக்கிறார் இது குர்ஆனை ஓத்துள்ளத என்பதை கவனிக்க வேண்டும். கவனிக்க வேண்டும் என்பதற்காக ஒரு ஆதாரம் மாடு மேய்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் தொடர்ந்து புற்களை தின்று கொண்டிருக்கிறது பின்பு அந்த மாடு ஓர் இடத்தில் அமர்ந்து தான் மேய்ந்த புற்களை வெளியே எடுத்து அசை போட்டு அதில் உள்ள கழிவுகளை வெளியே துப்பிய பின்னர் அதை விழுங்கி விடும் இதை போல் எவர் உபதேசம் பன்னினாலும் நாமும் அசை போட்டு பார்க்க வேண்டும்.

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před rokem

      *அல்லாஹ் எங்கு இருக்கிறான் ?*
      குர்ஆன் ஹதீதுகளில் ஒரு இடத்தில் கூட அல்லாஹ் வானத்தில் தான் இருக்கிறான் என்று சொல்லப்படவில்லை. அல்லாஹ் உள்ரங்கமாக வெளிரங்கமாக எல்லாமுமாக சர்வமாக இருக்கிறான் என்று தான் குர்ஆன் கூறுகிறது.
      இறைவனது ஆட்சி (அர்ஷ் எனும் சிம்மாசனம்) பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளது.
      வானத்தை நோக்கி அல்லாஹ் ஒருவன் என சாட்சி சொல்வது உயர்வுக்காக தான் சொல்லப்படுகிறது. ஆனால் ஏனோ இதை புரியாமல் வழிக்கெட்ட வஹ்ஹாபிகள் அல்லாஹ் வானத்தில் தான் உள்ளான் என தவறான கருத்தை பரப்பி வருகின்றனர்.
      அல்லாஹ் வானத்தில் உள்ளானா ?
      முதலில் இந்த பூமியே வானத்தில் தானே உள்ளது. எல்லையற்ற மகா பிரபஞ்சத்தில் சுழலும் ஒரு சிறு புள்ளியே பூமி ஆகும்.
      இறைவனுக்கு ஏது இடம், காலம் ? அவன் அல்லாஹ் (மகா சக்தி) உருவமற்றவன்.
      வருணிப்பவர்களின் ஒப்பு உவமை உதாரணங்களுக்கு அப்பாற்பட்ட சர்வ வல்லமை கொண்ட அல்லாஹ் எனும் பிரபஞ்ச சக்திக்கு ஒரு குறிப்பிட்ட இடம் தருவது இறைவனுக்கு இணை வைக்கும் சிலை வணக்கத்தை போலாகும்.
      இயற்கைக்கு ஒரு குறிப்பிட்ட உருவமில்லை. இயற்கையை 'அவள்' என்று பெண்பாலில் சொல்கிறோம். அதுபோலவே எல்லாம் வல்ல இறைவனை 'அவன்' என்று ஆண்பாலில் கூறுகிறோம்.
      இறைவன் மட்டுமே யதார்த்தத்தில் உள்ளான். லாயிலாஹ இல்லல்லாஹ்.
      அல்லாஹ்வை தவிர வேறில்லை.
      "நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் (உள்ளமை - வுஜுது) இருக்கிறது. "
      (குர்ஆன் 2:115)
      ~ "அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவன் முகம் (உள்ளமை - வுஜுது) தவிர அனைத்துப் பொருட்களும் அழிந்து விடுபவையே ஆகும்."
      (குர்ஆன் 28:88)"
      "பூமியிலுள்ள அனைத்தும் அழிந்தே போகும். மிக கண்ணியமும் பெருமையும் தங்கிய உங்களது இறைவனின் திருமுகம் (வுஜுது - உள்ளமை) மட்டும் அழியாது நிலைத்திருக்கும். "
      (குர்ஆன் 55:26-27)
      " (ஆரம்பமே இல்லாத) ஆரம்பமும் அவனே; இறுதியும் அவனே; (பகிரங்கமாக) வெளியானவனும் அவனே; (மறைவாய்) உள்ளானவனும் அவனே; அவனே ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன்"
      (குர்ஆன் 57:3)

  • @syedkareem3201
    @syedkareem3201 Před 3 lety +1

    அல்லாஹ்வே எங்களின் மன்னித்துவிடு

  • @mohammedezzaddin2453
    @mohammedezzaddin2453 Před 3 lety +3

    Assalamu alaikom wa rahmatullahi wa barakatuhu Masha Allah tabarakallah really excellent speech and not only a speech he is trying to help all mankind to save from the hellfire jazakalla khair ya shaiek Allah will protect you from this world and hereafter I hope people will understand his speech if you have any doubts doubts refer the quran and hadith and he his speaking the truth Allah will guide me and all mankind to the righteous path insha Allah

    • @mahaboobbee2630
      @mahaboobbee2630 Před 2 lety

      Tharkha one of the business individual life lead some people arrangement yes or not Wat is real Islamic arrange Muslims peoples 2day how to use full Islamic symbols Muslimspeoples Wat kind of arrangement or world Muslims all are one but symbol Islamic or worldwide

    • @mahaboobbee2630
      @mahaboobbee2630 Před 2 lety

      Thanks Islamic leaders safe secure the place not pray 2day how to use the people's mostly usefulness to save Muslims +all people no problem created decisions making good thoughts

    • @mahaboobbee2630
      @mahaboobbee2630 Před 2 lety

      Time gold must very important talk

    • @ajifami721
      @ajifami721 Před rokem

      @@mahaboobbee2630 A

    • @ajifami721
      @ajifami721 Před rokem

      Z

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq Před 5 měsíci

    இதலம்செய்ய்திங்கள்பாவத்தைசுமப்போம்

  • @sirassiras5426
    @sirassiras5426 Před rokem

    🤲🤲🤲aamin

  • @basheersah1898
    @basheersah1898 Před rokem +1

    கடவுள் தூணுலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பதல்ல உண்மை இந்த தூனும் துரும்பும் கடவளில்தான் உண்டு. அவருடைய சக்தி மட்டும் தான் உள்ளது.அத்வைத கொள்கை பிழை என்று தீர்ப்பும் செய்து விட்டார் அத்வைத என்றால் என்ன வென்று தெரியுமா இவருக்கு அத்வைதம் என்றால் இரண்டு அல்ல ஒன்று என்று சொல்லும் சொல் துவிதம் என்றால் இரண்டு என்பது அர்தம் அதனால்தான் துவிச்சக்கர வன்டி என்பது இவருடைய பேச்சின் அர்த்தம் இரண்டு இறைவனை வணங்கும் படி சொல்லுகிறார் போல் இருக்கிறது.

  • @basheersah1898
    @basheersah1898 Před rokem

    இஸ்லாம் ஓர் இறை கொள்கையில்லை என்றும் பல அல்லஹ்வை நம்பிக்கை கொள்ளச் சொல்கிறார் போல் இருக்கிறது

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před rokem

      *அல்லாஹ் எங்கு இருக்கிறான் ?*
      குர்ஆன் ஹதீதுகளில் ஒரு இடத்தில் கூட அல்லாஹ் வானத்தில் தான் இருக்கிறான் என்று சொல்லப்படவில்லை. அல்லாஹ் உள்ரங்கமாக வெளிரங்கமாக எல்லாமுமாக சர்வமாக இருக்கிறான் என்று தான் குர்ஆன் கூறுகிறது.
      இறைவனது ஆட்சி (அர்ஷ் எனும் சிம்மாசனம்) பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளது.
      வானத்தை நோக்கி அல்லாஹ் ஒருவன் என சாட்சி சொல்வது உயர்வுக்காக தான் சொல்லப்படுகிறது. ஆனால் ஏனோ இதை புரியாமல் வழிக்கெட்ட வஹ்ஹாபிகள் அல்லாஹ் வானத்தில் தான் உள்ளான் என தவறான கருத்தை பரப்பி வருகின்றனர்.
      அல்லாஹ் வானத்தில் உள்ளானா ?
      முதலில் இந்த பூமியே வானத்தில் தானே உள்ளது. எல்லையற்ற மகா பிரபஞ்சத்தில் சுழலும் ஒரு சிறு புள்ளியே பூமி ஆகும்.
      இறைவனுக்கு ஏது இடம், காலம் ? அவன் அல்லாஹ் (மகா சக்தி) உருவமற்றவன்.
      வருணிப்பவர்களின் ஒப்பு உவமை உதாரணங்களுக்கு அப்பாற்பட்ட சர்வ வல்லமை கொண்ட அல்லாஹ் எனும் பிரபஞ்ச சக்திக்கு ஒரு குறிப்பிட்ட இடம் தருவது இறைவனுக்கு இணை வைக்கும் சிலை வணக்கத்தை போலாகும்.
      இயற்கைக்கு ஒரு குறிப்பிட்ட உருவமில்லை. இயற்கையை 'அவள்' என்று பெண்பாலில் சொல்கிறோம். அதுபோலவே எல்லாம் வல்ல இறைவனை 'அவன்' என்று ஆண்பாலில் கூறுகிறோம்.
      இறைவன் மட்டுமே யதார்த்தத்தில் உள்ளான். லாயிலாஹ இல்லல்லாஹ்.
      அல்லாஹ்வை தவிர வேறில்லை.
      "நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் (உள்ளமை - வுஜுது) இருக்கிறது. "
      (குர்ஆன் 2:115)
      ~ "அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவன் முகம் (உள்ளமை - வுஜுது) தவிர அனைத்துப் பொருட்களும் அழிந்து விடுபவையே ஆகும்."
      (குர்ஆன் 28:88)"
      "பூமியிலுள்ள அனைத்தும் அழிந்தே போகும். மிக கண்ணியமும் பெருமையும் தங்கிய உங்களது இறைவனின் திருமுகம் (வுஜுது - உள்ளமை) மட்டும் அழியாது நிலைத்திருக்கும். "
      (குர்ஆன் 55:26-27)
      " (ஆரம்பமே இல்லாத) ஆரம்பமும் அவனே; இறுதியும் அவனே; (பகிரங்கமாக) வெளியானவனும் அவனே; (மறைவாய்) உள்ளானவனும் அவனே; அவனே ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன்"
      (குர்ஆன் 57:3)

    • @splendid012
      @splendid012 Před rokem

      மாற்று மதத்தில் உள்ள ஓரிறைக் கொள்கைக்கும் எமது ஓரிறைக் கொள்கைக்கும் வித்தியாசம் உண்டு என்றுதான்‌ கூறுகிறார்

    • @splendid012
      @splendid012 Před rokem

      அவர்கள் சிலைகளுக்கு வழிபாடுகளை நடத்தி ஓரிறைக் கொள்கையைப் பின்பற்றுகிறோம் என்று சொல்கிறார்கள்.தர்ஹா வாதிகளும் அவுலியாக்களிடம் துஆ செய்து கொண்டு இறைவன் அல்லாஹ் என்று சொல்கிறார்கள்.நமது கொள்கை அந்த துஆவையும் இறைவனிடம் மட்டுமே கேட்பது தான் தூய ஓரிறைக் கொள்கை.

  • @basheersah1898
    @basheersah1898 Před rokem

    எப்படி அத்வைதத்தை பிழையாக விளங்கிக்கொன்டார்களோ அதேபோல் தான் வானம் என்ற சொல்லையும் விளங்கிக்கொண்டார்

  • @TheSaintOfMaruthur
    @TheSaintOfMaruthur Před rokem

    அல்லாஹ் வானத்தில் இருக்கிறான் என்றால் பூமியிலும் இருக்கிறான் என்றே பொருள். புவியியல் அறிவு உள்ளவர்களுக்கு இது நன்றாக புரியும். புவியைச் சுற்றி வானம் தான் உள்ளது. இந்த இந்த மௌலவி நிற்கும் இடத்திற்கு கீழே தோண்டிக்கொண்டு சென்றால் புவியோடுகள் அனைத்தையும் பிழந்து புவியின் மறுபக்க மேற்பரப்பின் ஊடாக வந்து பார்த்தாலும் அங்கே வானம் தான் உள்ளது. புவி கோள வடிவானது என்பது பாமரனுக்கும் தெரிந்ததே. இந்தப் புவியானது பால்வெளியில் வானத்தில் ஆகாயத்தில் அந்தரத்தில் தான் இருக்கின்றது என்பது தெரியாதா. وهو الله في السماوات وفي الأرض வானத்திலும் பூமியிலும் அவனே அல்லாஹ் இருக்கிறான் என்பது குர்ஆன் வசனம். அத்துவைதம் என்றால் என்னவென்றே தெரியாத ஐயா உளருகிறார். தூணிலும் துரும்பிலும் இருக்கிறான் என்பது அத்துவைதம் அல்ல. அது விசிஷ்டாத்வைதம். இந்தத் தலைப்பில் பேசுவதற்கு அருகதை அற்றவர்

  • @basheersah1898
    @basheersah1898 Před rokem +2

    இவர் குர்ஆன் ஆயத்தை மறுத்து பிரசங்கம் செய்கிறார் எங்கு திரும்பினாலும் என் வஜிகு இருக்கும் என்று சொல்லும் குர்ஆன் ஆயத்தை என்ன சொல்ல போகிறார்

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před rokem

      *அல்லாஹ் எங்கு இருக்கிறான் ?*
      குர்ஆன் ஹதீதுகளில் ஒரு இடத்தில் கூட அல்லாஹ் வானத்தில் தான் இருக்கிறான் என்று சொல்லப்படவில்லை. அல்லாஹ் உள்ரங்கமாக வெளிரங்கமாக எல்லாமுமாக சர்வமாக இருக்கிறான் என்று தான் குர்ஆன் கூறுகிறது.
      இறைவனது ஆட்சி (அர்ஷ் எனும் சிம்மாசனம்) பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளது.
      வானத்தை நோக்கி அல்லாஹ் ஒருவன் என சாட்சி சொல்வது உயர்வுக்காக தான் சொல்லப்படுகிறது. ஆனால் ஏனோ இதை புரியாமல் வழிக்கெட்ட வஹ்ஹாபிகள் அல்லாஹ் வானத்தில் தான் உள்ளான் என தவறான கருத்தை பரப்பி வருகின்றனர்.
      அல்லாஹ் வானத்தில் உள்ளானா ?
      முதலில் இந்த பூமியே வானத்தில் தானே உள்ளது. எல்லையற்ற மகா பிரபஞ்சத்தில் சுழலும் ஒரு சிறு புள்ளியே பூமி ஆகும்.
      இறைவனுக்கு ஏது இடம், காலம் ? அவன் அல்லாஹ் (மகா சக்தி) உருவமற்றவன்.
      வருணிப்பவர்களின் ஒப்பு உவமை உதாரணங்களுக்கு அப்பாற்பட்ட சர்வ வல்லமை கொண்ட அல்லாஹ் எனும் பிரபஞ்ச சக்திக்கு ஒரு குறிப்பிட்ட இடம் தருவது இறைவனுக்கு இணை வைக்கும் சிலை வணக்கத்தை போலாகும்.
      இயற்கைக்கு ஒரு குறிப்பிட்ட உருவமில்லை. இயற்கையை 'அவள்' என்று பெண்பாலில் சொல்கிறோம். அதுபோலவே எல்லாம் வல்ல இறைவனை 'அவன்' என்று ஆண்பாலில் கூறுகிறோம்.
      இறைவன் மட்டுமே யதார்த்தத்தில் உள்ளான். லாயிலாஹ இல்லல்லாஹ்.
      அல்லாஹ்வை தவிர வேறில்லை.
      "நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் (உள்ளமை - வுஜுது) இருக்கிறது. "
      (குர்ஆன் 2:115)
      ~ "அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவன் முகம் (உள்ளமை - வுஜுது) தவிர அனைத்துப் பொருட்களும் அழிந்து விடுபவையே ஆகும்."
      (குர்ஆன் 28:88)"
      "பூமியிலுள்ள அனைத்தும் அழிந்தே போகும். மிக கண்ணியமும் பெருமையும் தங்கிய உங்களது இறைவனின் திருமுகம் (வுஜுது - உள்ளமை) மட்டும் அழியாது நிலைத்திருக்கும். "
      (குர்ஆன் 55:26-27)
      " (ஆரம்பமே இல்லாத) ஆரம்பமும் அவனே; இறுதியும் அவனே; (பகிரங்கமாக) வெளியானவனும் அவனே; (மறைவாய்) உள்ளானவனும் அவனே; அவனே ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன்"
      (குர்ஆன் 57:3)

  • @nainamohamedmohamednazeer8684

    அந்நூலில் பார்க்கலாம் அவன் கிழக்கைசார்ந்தவனும் அல்ல மேட்கைசார்தவனுமல்ல அவனின் அரசு தான் வாரத்திற்கு உயர்த்தப்பட்டது என்றல்லவா கூருகிரான்

  • @basheersah1898
    @basheersah1898 Před rokem

    இவர் அல்லஹ்வை ஒரு குறிப்பிட்ட இடத்தில் கட்டுப்படுத்திய குற்றத்தை செய்கிறார் அப்படி என்றால் அல்லஹ்வை தாங்குவதற்கு அவனை மிஞ்சிய
    இன்னும் ஒரு சக்தி உண்டு என்ற இனைவைத்தல் எனும் பெரும் பாவத்தை அவரும் அறியாமல் நம்மையும் நம்பிக்கை கொள்ளச் செய்கிறார்.

    • @GajaGaja-hw8mq
      @GajaGaja-hw8mq Před 3 měsíci

      சுபஹன அல்லா ஹ இதுநேன்றுஇன்றுவந்ததுகெடையாதுஅவர்யாரைம்வாங்கள்என்றுகூப்பிடவில்மீன்ஆமீன்🤲🤲லைர இதுதான்உன்மை

  • @jahabarali1411
    @jahabarali1411 Před 3 lety

    This guy believe on eye.....mis lended

  • @basheersah1898
    @basheersah1898 Před rokem +2

    எதிலும் கட்டுப்படுத்த முடியாதா அல்லஹ்வை இவர் வானத்தில் கட்டுப்படுத்தி பேசுவது சரியா? இடம் தலங்களை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்

    • @muhammadmuhammad-du3nk
      @muhammadmuhammad-du3nk Před rokem +1

      அல்லாஹ் இடம் திசை இன்றி உள்ளான்.

    • @s.mohameds.mohamed4813
      @s.mohameds.mohamed4813 Před 2 měsíci

      முஆவியா பின் ஹகம் (ரழி) அறிவிக்கின்றார்கள்: என்னிடத்தில் ஆடு மேய்க்கக்கூடிய அடிமைப் பெண்ணொருத்தி இருந்தாள், ஒரு தினம் அப்பெண்ணை நான் கடுமையாக அடித்துவிட்டேன். அது எனக்கு வேதனையாக இருந்தது, ஆகவே அல்லாஹ்வின் தூதரே! அவளை நான் விடுதலை செய்யட்டுமா? என வினவ, அப்பெண்ணை தன்னிடம் வரவழைத்து அல்லாஹ் எங்கே இருக்கிறான்? என வினவினார்கள், அதற்கவள் வானத்தின் மேலே இருக்கிறான் எனக் கூறினாள், பின்னர் நான் யார்? என வினவ அதற்கு நீங்கள் அல்லாஹ்வின் தூதுவர் என அவள் பதிலளித்தாள், உடனே இப்பெண் முஃமினானவள் எனக்கூறி அவளை விடுதலை செய்யுமாறு பணித்தார்கள் (ஆதாரம்- முஸ்லிம் 537).
      இந்த ஹதீஸை என்ன‌ செய்யபோகிறீர்கள்

    • @s.mohameds.mohamed4813
      @s.mohameds.mohamed4813 Před 2 měsíci

      இமாம்களின் கூற்றிலிருந்து:
      அல்லாஹ் அர்ஷ் மீது உள்ளான் என்றும், ஹதீஸில் வந்திருக்கக்கூடிய அல்லாஹ்வின் பண்புகளையும் நாம் நம்பிக்கை கொள்ளுவோம் என்றும் தாபியீன்கள் நிறைவாக இருந்த காலத்தில் நாம் கூறிக் கொண்டிருந்தோம் என இமாம் அவ்ஸாயீ (ரஹ். இறப்பு ஹி:157) அவர்கள் கூறினார்கள் (நூல்: அல் அஸ்மா வஸ்ஸிஃபாத் பக்கம் 408).
      ஜஹ்மிய்யாக்கள் கூறுவது போல் (அல்லாஹ்) இங்கே பூமியிலே உள்ளான் என்று நாம் கூறமாட்டோம், அவன் அர்ஷ் மீது உள்ளதாகத்தான் கூறுவோம் என இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ். இறப்பு ஹி:181) அவர்கள் கூறினார்கள் (ஆதாரம்: கல்கு அஃப்ஆலில் இபாத் பக்கம் 10).
      அல்லாஹ் அர்ஷின் மீது உள்ளான் என நம்புவது அஹ்லுஸ்ஸுன்னாக்களின் நம்பிக்கையாகும் என்று இமாம் அபுல்ஹஸன் அல்அஷ்அரீ (ரஹ். இறப்பு ஹி:324) அவர்கள் கூறியுள்ளார்கள் (ஆதாரம் மகாலாதுல் இஸ்லாமியியீன் பக்கம் 1-345).
      அல்லாஹ் மேலே உள்ளான் அவன் எல்லா இடத்திலும் இருக்கிறான் என்று கூற முடியாது, மாறாக அல்குர்ஆனில் அவன் கூறி இருக்கின்றவாறு வானத்திற்கு மேலே அர்ஷ் மீது உள்ளான் என்றே கூறப்படவேண்டும் என இமாம் அப்துல் காதிர் அல்ஜீலானி (ரஹ். இறப்பு ஹி:561) கூறினார்கள் (ஆதாரம் அல்குன்யா1-54-56).
      உங்கள் கருத்துப்படி இந்த இமாம்கள் அனைவரும் வழிகேடர்களா ?

    • @s.mohameds.mohamed4813
      @s.mohameds.mohamed4813 Před 2 měsíci

      قال الشّافعي رحمه الله :
      "القول في السّنة التي أنا عليها ، ورأيت أصحابنا عليها أهل الحديث الذين رأيتهم وأخذت عنهم مثل ؛ سفيان ومالك وغيرهما : الإقرار بشهادة أن لا إله إلا الله ، وأنّ محمدا رسول الله ، وأنّ الله تعالى على عرشه في سمائه يقرب من خلقه كيف شاء ، وأن الله تعالى ينزل إلى سماء الدنيا كيف شاء ".
      رواه ابن قدامة في اثبات صفة العلو ١٨٠والذهبي في العلو ١٢٠ وغيرهم. (منقول من صفحة)
      நான் இருக்கும் வழி என்பதும், ஹதீஸ் வழி நடப்போரான சுஃப்யான், மாலிக் போன்றோர் நடக்க நான் பார்த்த வழியுமாவது வணங்கிவழிபடத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்றும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்றும் மனதாற ஏற்றுக் கொள்வதும், நிச்சயமாக அல்லாஹ் தனது அர்ஷின் மீது, தான் நாடியபடி இருக்கின்றான். அவன் தான் நாடியபிரகாரம் தனது படைப்புகளை அண்மிக்கின்றான்.அவன் தான் நாடியபடி அடிவானத்திற்கும் இறங்குகின்றான் என்பதாகும்.
      (பார்க்க: இப்னு குதாமா, அல்உலு)

  • @basheersah1898
    @basheersah1898 Před rokem

    எந்த ஆதாரத்தை வைத்து சொல்லுகிறார் ஏழு வானத்தை கடந்து சென்றார் என்று இன்று விஞ்ஞானம் ஏழு வானம் இல்லை என்று சொல்கிறார்கள் அப்படி என்றால் குர்ஆன? பொய் சொல்கிறதா இல்லை குர்ஆன் உண்மையையே சொல்லிக்கொண்டு இருக்கு இவர்கள் எப்படி அத்வைதம்

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před rokem

      *அல்லாஹ் எங்கு இருக்கிறான் ?*
      குர்ஆன் ஹதீதுகளில் ஒரு இடத்தில் கூட அல்லாஹ் வானத்தில் தான் இருக்கிறான் என்று சொல்லப்படவில்லை. அல்லாஹ் உள்ரங்கமாக வெளிரங்கமாக எல்லாமுமாக சர்வமாக இருக்கிறான் என்று தான் குர்ஆன் கூறுகிறது.
      இறைவனது ஆட்சி (அர்ஷ் எனும் சிம்மாசனம்) பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளது.
      வானத்தை நோக்கி அல்லாஹ் ஒருவன் என சாட்சி சொல்வது உயர்வுக்காக தான் சொல்லப்படுகிறது. ஆனால் ஏனோ இதை புரியாமல் வழிக்கெட்ட வஹ்ஹாபிகள் அல்லாஹ் வானத்தில் தான் உள்ளான் என தவறான கருத்தை பரப்பி வருகின்றனர்.
      அல்லாஹ் வானத்தில் உள்ளானா ?
      முதலில் இந்த பூமியே வானத்தில் தானே உள்ளது. எல்லையற்ற மகா பிரபஞ்சத்தில் சுழலும் ஒரு சிறு புள்ளியே பூமி ஆகும்.
      இறைவனுக்கு ஏது இடம், காலம் ? அவன் அல்லாஹ் (மகா சக்தி) உருவமற்றவன்.
      வருணிப்பவர்களின் ஒப்பு உவமை உதாரணங்களுக்கு அப்பாற்பட்ட சர்வ வல்லமை கொண்ட அல்லாஹ் எனும் பிரபஞ்ச சக்திக்கு ஒரு குறிப்பிட்ட இடம் தருவது இறைவனுக்கு இணை வைக்கும் சிலை வணக்கத்தை போலாகும்.
      இயற்கைக்கு ஒரு குறிப்பிட்ட உருவமில்லை. இயற்கையை 'அவள்' என்று பெண்பாலில் சொல்கிறோம். அதுபோலவே எல்லாம் வல்ல இறைவனை 'அவன்' என்று ஆண்பாலில் கூறுகிறோம்.
      இறைவன் மட்டுமே யதார்த்தத்தில் உள்ளான். லாயிலாஹ இல்லல்லாஹ்.
      அல்லாஹ்வை தவிர வேறில்லை.
      "நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் (உள்ளமை - வுஜுது) இருக்கிறது. "
      (குர்ஆன் 2:115)
      ~ "அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவன் முகம் (உள்ளமை - வுஜுது) தவிர அனைத்துப் பொருட்களும் அழிந்து விடுபவையே ஆகும்."
      (குர்ஆன் 28:88)"
      "பூமியிலுள்ள அனைத்தும் அழிந்தே போகும். மிக கண்ணியமும் பெருமையும் தங்கிய உங்களது இறைவனின் திருமுகம் (வுஜுது - உள்ளமை) மட்டும் அழியாது நிலைத்திருக்கும். "
      (குர்ஆன் 55:26-27)
      " (ஆரம்பமே இல்லாத) ஆரம்பமும் அவனே; இறுதியும் அவனே; (பகிரங்கமாக) வெளியானவனும் அவனே; (மறைவாய்) உள்ளானவனும் அவனே; அவனே ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன்"
      (குர்ஆன் 57:3)

  • @mohamedzarook3965
    @mohamedzarook3965 Před 3 lety

    Not talk to the point

    • @n.manickam455
      @n.manickam455 Před 3 lety

      Your wrong why believe makka and madeena

    • @n.manickam455
      @n.manickam455 Před 3 lety

      You born in tamil nadu you go search indian calture why waste at your time in kuran

    • @n.manickam455
      @n.manickam455 Před 3 lety

      Send me your number

    • @abdoulmasaallahmuthaib439
      @abdoulmasaallahmuthaib439 Před 3 lety

      மாஷாஅல்லாஹ்அர்ரஹ்மான்அருள்புரிவானாக !

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před rokem

      *அல்லாஹ் எங்கு இருக்கிறான் ?*
      குர்ஆன் ஹதீதுகளில் ஒரு இடத்தில் கூட அல்லாஹ் வானத்தில் தான் இருக்கிறான் என்று சொல்லப்படவில்லை. அல்லாஹ் உள்ரங்கமாக வெளிரங்கமாக எல்லாமுமாக சர்வமாக இருக்கிறான் என்று தான் குர்ஆன் கூறுகிறது.
      இறைவனது ஆட்சி (அர்ஷ் எனும் சிம்மாசனம்) பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளது.
      வானத்தை நோக்கி அல்லாஹ் ஒருவன் என சாட்சி சொல்வது உயர்வுக்காக தான் சொல்லப்படுகிறது. ஆனால் ஏனோ இதை புரியாமல் வழிக்கெட்ட வஹ்ஹாபிகள் அல்லாஹ் வானத்தில் தான் உள்ளான் என தவறான கருத்தை பரப்பி வருகின்றனர்.
      அல்லாஹ் வானத்தில் உள்ளானா ?
      முதலில் இந்த பூமியே வானத்தில் தானே உள்ளது. எல்லையற்ற மகா பிரபஞ்சத்தில் சுழலும் ஒரு சிறு புள்ளியே பூமி ஆகும்.
      இறைவனுக்கு ஏது இடம், காலம் ? அவன் அல்லாஹ் (மகா சக்தி) உருவமற்றவன்.
      வருணிப்பவர்களின் ஒப்பு உவமை உதாரணங்களுக்கு அப்பாற்பட்ட சர்வ வல்லமை கொண்ட அல்லாஹ் எனும் பிரபஞ்ச சக்திக்கு ஒரு குறிப்பிட்ட இடம் தருவது இறைவனுக்கு இணை வைக்கும் சிலை வணக்கத்தை போலாகும்.
      இயற்கைக்கு ஒரு குறிப்பிட்ட உருவமில்லை. இயற்கையை 'அவள்' என்று பெண்பாலில் சொல்கிறோம். அதுபோலவே எல்லாம் வல்ல இறைவனை 'அவன்' என்று ஆண்பாலில் கூறுகிறோம்.
      இறைவன் மட்டுமே யதார்த்தத்தில் உள்ளான். லாயிலாஹ இல்லல்லாஹ்.
      அல்லாஹ்வை தவிர வேறில்லை.
      "நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் (உள்ளமை - வுஜுது) இருக்கிறது. "
      (குர்ஆன் 2:115)
      ~ "அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவன் முகம் (உள்ளமை - வுஜுது) தவிர அனைத்துப் பொருட்களும் அழிந்து விடுபவையே ஆகும்."
      (குர்ஆன் 28:88)"
      "பூமியிலுள்ள அனைத்தும் அழிந்தே போகும். மிக கண்ணியமும் பெருமையும் தங்கிய உங்களது இறைவனின் திருமுகம் (வுஜுது - உள்ளமை) மட்டும் அழியாது நிலைத்திருக்கும். "
      (குர்ஆன் 55:26-27)
      " (ஆரம்பமே இல்லாத) ஆரம்பமும் அவனே; இறுதியும் அவனே; (பகிரங்கமாக) வெளியானவனும் அவனே; (மறைவாய்) உள்ளானவனும் அவனே; அவனே ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன்"
      (குர்ஆன் 57:3)

  • @anwarali1826
    @anwarali1826 Před 3 lety +1

    Masha Allah

  • @anishfathimak8072
    @anishfathimak8072 Před rokem

    Subhanallah

  • @kaderamirali1357
    @kaderamirali1357 Před 3 lety