சுபகாரியத்திற்க்கு நாள் குறிக்கும் முன் கவனிக்கவும் |Before seeing auspicious day listen this

Sdílet
Vložit
  • čas přidán 14. 03. 2019
  • #goodday #auspiciusday #nallaneram
    I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com
    For appointments
    +91-822000 5050,+91-8220 114466

Komentáře • 71

  • @rajanm4377
    @rajanm4377 Před 4 lety +2

    நமஸ்காரம் சுவாமி🙏🙏
    நன்றி நன்றி நன்றி சுவாமி.அன்புடன்

  • @subbuayyappansubbiah5756
    @subbuayyappansubbiah5756 Před 5 lety +2

    எங்கள் அன்பான அப்பாவிற்கு மிக்க நன்றி
    எங்களை ஆசிர்வாதம் பன்னுங்கள் அப்பா
    உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசைபடுகிறேன் ..

  • @vidhyachidambaram6541
    @vidhyachidambaram6541 Před 5 lety +4

    குருவே சரணம்.🙏🙏🙏

  • @thirumalkthirumal1143
    @thirumalkthirumal1143 Před 2 lety

    நன்றி. சுவாமி ஜீ

  • @jayasuryaofficiall
    @jayasuryaofficiall Před 5 lety

    Great swamiji very nice voice alukai varukerathu nowords thank you ji

  • @vasanthinykulanthavel6508

    அற்புதம் சுவாமிகள். நல்ல விடயங்கள் குருவழி பெற அடியோம் பாக்கியம்பெற்றவர்கள்தான். நன்றிகள் அப்பா.

  • @sabarisakthi4823
    @sabarisakthi4823 Před 5 lety +2

    அப்பா வீடுபால் காய்ச்சும் போது நீங்கள் கூறிய யாகம் செய்ய கூறிய போது அவற்றை எல்லாம் நாங்கள் சேர்த்துதான் செய்வோம் என கூறி மறுத்துவிட்டர்கள். அப்பா உங்களை போல் ஏழைகளுக்கு நம்மை செய்ய வேண்டும். என்றஎண்ணம் அனைவருக்கும் வருவது இல்லை.நீங்கள் ஏழைமக்களுக்கும் அனைத்தும் தெரியவேண்டும் என்று பாடுபாடுகிறோர்கள். ஆனால் இடையில் இருப்பவன் அதை பரித்து மிண்டும் எங்களை வறுமைபாதைக்கு அனுப்பிவிடுகிறான்.அதற்கும் பரிகாரம் கூறி அதை செய்ய கோவில் சென்றால். அங்கு பூசாரி அதை செய்ய அனுமதிகிடையாது எனகூறி வெளியில் தள்ளுகிறான். நாங்கள் இந்த உலகில் எப்படி வாழ்வது என்று நினைத்தல் மரணமே மேல் என தோன்றுகிறது .எங்களுக்கு என்று உள்ள ஒரு சந்தோஷம் நீங்கள் போடும் பதிவில் உங்களை கண்டுமகிழ்வது.உங்கள் பாதங்களுக்கு சரணம் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanika5951
    @kanika5951 Před 5 lety

    வணக்கம் ஐயா!
    மானுட மகிழ்ச்சிக்கு .....!
    மகத்தான பதிவு இது!
    ஒரு பணிவான வேண்டுகோள்!
    இதன் பொருளினை தமிழில் தந்தால் என் உள்ளம் மகிழ்வதை போல கோடானு கோடி தமிழ் உள்ளங்களும் மகிழ்ச்சியை பெறும் என நினைக்கின்றேன்!
    படிப்பதற்கே எளிமையாகவும், அழகாகவும் உள்ள இந்த மந்திரத்தை எல்லோரும் மிக விரைவில் மனனம் செய்து நல்ல பலனையும் அனுபவித்து அதை தங்களுடன் பகிர்ந்து கொள்வர் என்பதும் திண்ணம்!
    வளர்க .....! தங்களின் ...!
    * ஆன்மீகப் பணி!
    * சமூகப்பணி!
    வாழ்க .....! நீவீர் .....!
    * பல்லாண்டு!
    * பல்லாயிரத்தாண்டு!
    * நிறைவான இறை ஆசியுடன்!

  • @jaihind8301
    @jaihind8301 Před 5 lety +1

    நன்றி சுவாமிஜி....

  • @blessingrajkumar5743
    @blessingrajkumar5743 Před 5 lety

    மிக்க நன்றி குருவே!

  • @sarveshwarayoutubechannel4928

    மிக்க நன்றி ஐயா. என் வீட்டில் வாஸ்து குறை உள்ளது. வடக்கில் பாத்ரூம் உள்ளது. மேலும் வடக்கிழக்கில் வாசல் சிறிது உள்வாங்கி உள்ளது. இதனால் வருமானம் வேலை இல்லாமல் மிகுந்த வறுமையில் உள்ளேன். எனக்கு தீர்வு கிடைக்குமா ஐயா.

  • @ABIABI-bb6pr
    @ABIABI-bb6pr Před 4 lety +1

    நன்றி சுவாமிஜி🙏🙏🙏

  • @rajeswarimurugesan539
    @rajeswarimurugesan539 Před 5 lety

    ji vanakam. intha pathivu yennakaka potathu pole ullathu ji. thank u ji.

  • @gsrinivasan8621
    @gsrinivasan8621 Před 5 lety

    மிக மிக நன்றி குருவே உங்கள் பதம் துணை

  • @RameshRamesh-pb4hw
    @RameshRamesh-pb4hw Před 5 lety +2

    Thanks swamiji

  • @vijayalakshmig9614
    @vijayalakshmig9614 Před 5 lety

    அருமையான தகவல் அப்பா

  • @sashikalaramesh7690
    @sashikalaramesh7690 Před 5 lety +1

    Vanakkam Guruve saranam
    Iyya thank you so much for knowledgeing us in various titles.
    Thank Hank you so much iyya

  • @muniyasamysamy34
    @muniyasamysamy34 Před 5 lety +1

    Thanks Appa

  • @varshamithra9373
    @varshamithra9373 Před 5 lety

    குருவே சரணம் அப்பா. மிகவும் நன்றிகள் ஐயா .

  • @kaviarasan5273
    @kaviarasan5273 Před 5 lety

    மிக்க நன்றி சுவாமி ஜீ

  • @rprabha3588
    @rprabha3588 Před 2 lety

    Appa ungalal valardhaval naan...

  • @andalsamayal5147
    @andalsamayal5147 Před 5 lety +1

    பல முயற்சிகளில் இதுவும் ஒரு வழியில் முயற்சி செய்து பயனடைகிறேன்

  • @sankarshanmugam5300
    @sankarshanmugam5300 Před 5 lety

    குருவிற்க்கு நன்றிகள் ஓம் நமசிவாய

  • @ramun76
    @ramun76 Před 5 lety

    மிக மிக நன்றி அப்பா

  • @sasiponraj5344
    @sasiponraj5344 Před 5 lety +1

    nandri swamiji

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 Před 5 lety +2

    Sanjevi Raja Swamigal like you super

  • @susibalan555
    @susibalan555 Před 5 lety

    Thank you 🙏 swamiji

  • @AniDK55
    @AniDK55 Před 5 lety

    Thank you guruji.

  • @lingtowpvl456
    @lingtowpvl456 Před 5 lety +2

    thankyou samy

  • @pandiyanpandiyan8380
    @pandiyanpandiyan8380 Před 5 lety +1

    Tq appa

  • @vasanthavasantha9944
    @vasanthavasantha9944 Před 5 lety +1

    Vanakkamswamejinandri

  • @murugesanhanusri5024
    @murugesanhanusri5024 Před 5 lety +1

    Nantri ayya

  • @anithapraveenkumar4419

    நன்றி அப்பா 🙏🙏🙏

  • @boopathiraja9149
    @boopathiraja9149 Před 5 lety

    Mika Nandri swami

  • @susibalan6508
    @susibalan6508 Před 2 lety

    🙏🙏குருவே சரணம் 🙏🙏
    7:40 மிக்க நன்றி 👌👌🙏🙏

  • @lathauday5076
    @lathauday5076 Před 5 lety +1

    Guruvey saranam

  • @GopalGopal-he6ey
    @GopalGopal-he6ey Před 5 lety

    Very nice appa

  • @mokshithamokshi609
    @mokshithamokshi609 Před 5 lety

    Super appa

  • @saravananm2452
    @saravananm2452 Před 5 lety +3

    நன்றி சுவாமிஜி !!!!!!🙏🙏🙏🙏🙏🙏

  • @anithapraveenkumar4419

    நன்றி அப்பா🙏🙏

  • @lakshmisankaranarayanan3217

    super appa

  • @kishanjenavasijan4959
    @kishanjenavasijan4959 Před 5 lety

    Thx appa

  • @maheshwarichandrasekar8446

    thankyou ayya

  • @nivedhithaaanandhavasan8236

    Appa metti matri pottukolla nala nalai eppadi therndhedupadhu endru sollungal

  • @subapava9208
    @subapava9208 Před 5 lety

    Guruve saranam

  • @NandaKumar-iw2wl
    @NandaKumar-iw2wl Před 5 lety

    Guruvea saranam

  • @abiramiram6284
    @abiramiram6284 Před 3 lety

    வணக்கம், அப்பா நான் பரிகாரம் கண்டிப்பாக செய்வேன், அப்பா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @muthukumarls1436
    @muthukumarls1436 Před 5 lety

    Swamy ji 100% correct theaipirai leading very very painful

  • @abcabc-bg4os
    @abcabc-bg4os Před 5 lety

    Ayya vanakam panguni uthiram valipadu patri sollungal ayya

  • @a.senthilkumar6439
    @a.senthilkumar6439 Před 3 lety

    Guruve Saranam 🙏🙏 guruve Saranam 🙏🙏🕉️🕉️🔯🔯🌹🌹

  • @priyaveni9599
    @priyaveni9599 Před 5 lety

    Iyya enakum marriage mudhal inru varai problem ullathu nivarthy seyya valimuraigal sollunga .

  • @vijayalakshmiravichandranv6770

    வணக்கம் அப்பா 🌹🌹🌹🙏

  • @birundamswamy3203
    @birundamswamy3203 Před 5 lety

    Ayya Vanakam 🙏 Motti adika en maganuku next month auspecious day solunga

  • @jeetheshdinesh6708
    @jeetheshdinesh6708 Před 5 lety

    Appa ennaku oru santhegam appa marana yogam evvalo neram varai irukkum
    Orai nallil 2 nachathirathil santhirashmam vanthal evvolo neranu eppati kannu pitipathu
    Sollunga appa pls

  • @gayathirigayathiri8912

    ஓம்👏👏👏👏👏 ஓம்

  • @veluamsa1586
    @veluamsa1586 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @priyadharshinielangovan7914

    🙏🙏🙏

  • @nivedhithaaanandhavasan8236

    First view

  • @user-tp5go1qu5p
    @user-tp5go1qu5p Před 4 lety

    🦚வணக்கம் அப்பா பின்பற்றி வருகிறேன் அப்பா நன்றி ‌🦚

  • @shastiragang9460
    @shastiragang9460 Před 5 lety

    நல்ல தகவல் ஐயா மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @bala9489
    @bala9489 Před 5 lety

    Epadi soniyam vaikarudhu solluga

  • @amirthavalligopinath825

    சுவாமிஜி சரணம். தாங்கள் தந்த அந்த மந்திரத்தை காலையிலும் மாலையிலும் எத்தனை முறை சொல்ல வேண்டும் சுவாமிஜி? தயை கூர்ந்து சொல்லுங்கள் சுவாமிஜி.

  • @vasanthakumari247
    @vasanthakumari247 Před 5 lety

    ஐயா வணக்கம்
    நாங்கள் இப்போது ஒரு வாடகை வீட்டில் இருக்கிறோம்.வரும் சனிக்கிழமைக்குள் (23-3-2019)
    வேறு விட்டிற்க்கு குடிபோக கட்டாயத்தில் இருக்கிறோம்
    தெரிந்த ஒருவர் பங்குனி மாதத்தில் வீடு குடிபோககூடாது
    என்றார். எனக்கு ஏதாவது வழியோ பரிகாரம் கூறுங்கள் ஐயா

  • @Kavikavyakk
    @Kavikavyakk Před 5 lety

    Appa vanakam yen pasangaluku kathani vaikanum may masam nalla nal sollunga appa ...

  • @kesavankesavarajan.o582

    நீங்கள் சொல்வது போல் திதி மற்றும் நட்சத்திரம் நன்றாக உள்ளது ,ரிஷபம் ராசி ரோகிணி நட்த்திரம் தனுசு லக்கனம், மற்றும் மகர ராசி அவிட்டம் நட்த்திரம் மிதுனம் லக்கனம், இரண்டு பேருக்கும் நன்றாக உள்ளது, நவம்பர் 22:11:2019 வெள்ளிகிழமை கார்த்திகை மாதம், தேய்பிறை முகூர்த்தநாள் வீடு கிரகப்பிரேவேசம் செய்யலாமா அய்யா.
    நீங்கள் லைக் கொடுத்தால் நல்லது.

  • @CrazyGirlTrends
    @CrazyGirlTrends Před 5 lety

    Swamiji vaira nagai yarellam aniyalam !!! Hosham endru solvathu unmaiya

  • @Dhivya-z8p
    @Dhivya-z8p Před 5 lety

    Yenai mel murugar Enna murugar appa athu...

  • @berthaaoun3302
    @berthaaoun3302 Před 5 lety

    👃👃👃💕💕

  • @niroshaarun1774
    @niroshaarun1774 Před 5 lety

    Back round music vanda, sory

  • @vineshvicky9326
    @vineshvicky9326 Před 5 lety +1

    appa nanga love marriage pa

  • @V.GOPINATH666
    @V.GOPINATH666 Před 5 lety

    Guruve saranam