உடல் மனம் உயிர் | வள்ளலார் சன்மார்க்க ஆன்மீக ஞானசத்சங்கம் | Vallalar Sanmarga Spiritual satsang

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • அருட்பெருஞ்ஜோதி வந்தனம், வடலூர் வள்ளலார் அவர்களின் சன்மார்க்க ஞானசத்சங்கம், உடல் மனம் உயிர் என்ற பொருளில் உரையாற்றுபவா் சாது ஜானகிராமன், வள்ளலார் சன்மார்க்க சங்கம், வாயுலிங்கம் எதிரில், கிரிவலப்பாதையில், திருவண்ணாமலை
    Arutperunjothi vanakam, vallalar sanmarga spiritual satsang by sadhu Janagiraman from vallalarmission,Tiruvannamalai
    vallalarmission.org
    vallalarmission
    What's app +919942776351
    #vadalore, #vallalar, #Thaipoosam, #அருட்பெருஞ்ஜோதி, #வடலூர், #வள்ளலார், #தைப்பூசம்,
    #sidhar, #vallalar, #Arutperunjothi, #vadalore, #Meditation, #yoga, #Spiritual, #Thiruarutpa, #சித்தர்கள், #வள்ளலார், #அருட்பெருஞ்ஜோதி, #வடலூர், #திருஅருட்பா, #ஆன்மீகம், #தியானம், #யோகா, #தருமம், #Thaipoosam, #தைப்பூசம், #சாதுஜானகிராமன், #sadhujanagiraman, #உடல்மனம்உயிா், #bodymindsoul

Komentáře • 35

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 Před rokem +1

    குருவேசரணம்🙏🙏🙏

  • @sivasakthi440
    @sivasakthi440 Před 3 lety +1

    நன்றி ஐயா

  • @arasuranmotivation7096
    @arasuranmotivation7096 Před 2 lety +1

    ரொம்ப அருமையாக இருந்தது நன்றி 🙏🏾🙏🏾🙏🏾

  • @YOGAMVIJAY
    @YOGAMVIJAY Před 3 lety +1

    அருமையான விளக்கம் ஐயா 👌🙏🌹

  • @kannammalpalanisamy4093
    @kannammalpalanisamy4093 Před 3 lety +1

    நீண்ட நாளாக இருந்து வந்த சந்தேகத்திற்கு விளக்கம் கிடைத்தது. வள்ளல் பெருமானின் வழி முறைகளை பின்பற்றாதவரை வாழ்வில் எந்த மாற்றமும் நிகழாது என்பதை மனப்பூா்வமாக உணா்கிறேன். அடியாா்களின் தொடா்பு இருந்தால் அன்றி இவையனைத்தும் சாத்தியம் இல்லை. அற்புதமான விளக்கவுரை. அய்யாவின் திருபாதங்களுக்கு கோடி வந்தனம்.

  • @shijuthiruvananthapuramvlo1081

    Great message 🙏 love is life ❤️

  • @ugprashanth
    @ugprashanth Před 4 lety +2

    அய்யா...இன்று தான் இந்த மார்கம் புரிந்தது. மிகவும் நன்றி அய்யா

    • @devarajdeva6921
      @devarajdeva6921 Před 4 lety

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @jayaveni3588
    @jayaveni3588 Před 4 lety

    நன்றி குருவே🙏🙏🙏🙏

  • @rajanrajan7779
    @rajanrajan7779 Před 4 lety +2

    Super pangaali 🥰 🥰

  • @devarajdeva6921
    @devarajdeva6921 Před 4 lety +2

    தெளிவான விளக்கம் ஐயா என் பான்ற அஞ்ஞானிகளுக்கு இருள்நீக்கி தெளிவு கொடுக்கின்றது

  • @dhanamm5336
    @dhanamm5336 Před 4 lety +1

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @rajjen3854
    @rajjen3854 Před 4 lety +1

    SUPER EXCELLENT NICE GOD BLESS VALLALAR VALGHA

  • @harishganesh690
    @harishganesh690 Před 4 lety

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏

  • @arulprakashe4242
    @arulprakashe4242 Před 4 lety +1

    super Sir

  • @magemagendiran8233
    @magemagendiran8233 Před 4 lety +1

    அருமை ஐயா

  • @hareekrish411
    @hareekrish411 Před 4 lety

    அருமையான விளக்கம் ஐயா.. மிக்க நன்றி

  • @varunaadithya1561
    @varunaadithya1561 Před 4 lety +2

    நமசிவாய த்தை நான் மறவேன் னே

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs Před 3 lety +1

    ஐயா, ஒரு பெரு வேண்டுகோள் தமிழுக்கு சிகரமான "ழ" வை சரியாக உச்சரித்து பேசுங்களேன், நன்றி.

  • @cuteravikumar760
    @cuteravikumar760 Před 4 lety +1

    👍👍👍

  • @jayaveni3588
    @jayaveni3588 Před 4 lety

    அருமை குருவே
    எனக்கு சன்மார்க்கம் நெறி பற்றி
    முதலில் தெளிவு கொடுத்து நீங்களே
    நன்றி குருவே🙏🙏🙏🙏🙏🙏

  • @ravikumar...commonmanfashionde

    Arutperum Jothi arutperum Jothi Thani perum Karunai arutperum Jothi

  • @sairampattukkottai4946
    @sairampattukkottai4946 Před 3 lety +1

    வணக்கம் ஐயா தங்கள் தொலைபேசி எண்

  • @pasuvathim1964
    @pasuvathim1964 Před 4 lety +1

    முக்தி வேண்டுதல் ஒன்றே =முக்தி அடைதலின் முடிதல்.

  • @subbiahsambantham9168
    @subbiahsambantham9168 Před 4 lety

    மஹாமந்திரம்
    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி
    கடவுளால் கட்சிதமாக கணக்கு போடப்பட்டு நம் வாழ்க்கை வழிநடத்தபடுகிறது.

  • @balathilaga1
    @balathilaga1 Před 4 lety +4

    அய்யா🙏அருமையான பதிவு முற்றிலும் உண்மை இன்று 17வது நாள் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளால்19ஆம் முதல் 🙏🔥 திருஅருட்பிரகாச வள்ளலார் பெருமனாரின் ஞான மூலிகை கரிசாலை, தூதுவனை, முசுமுசுக்கை, சீரகம் மட்டுமே அருந்தி மற்றும் ஜோதி சாதனா பயிற்சியும் இரு நேரமும் தினமும் செய்து வருகிறேன். உடல், மனம் ஆரோக்கியமாக இருக்கிறேன்.8ஆம் தேதி 21வது நாள் தைபூசம் அன்று வடலூரில் வள்ளலார் பெருமனாரின் ஆசியுடன் நிறைவு செய்யலாம் என இருக்கின்றேன். தங்கனை வழிநடத்துவறாக ஏற்று உள்ளேன்.எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.🙏நன்றி🙏

  • @babuhariniharikrish4801
    @babuhariniharikrish4801 Před 4 lety +5

    ஐயா சன்மார்க்க நெறியை பின் பற்ற தொடங்கி உள்ளேன் புலால் உண்பதை நிறுத்தி 2 வருடமாகிறது...
    வள்ளலாரின் நெறியை எளிமையாக புரிந்து கொள்ள எந்த புத்தகம் படிக்கலாம்.. எனக்கு வாசிப்பு பழக்கம் பிடிக்கும்...🙏

    • @balathilaga1
      @balathilaga1 Před 4 lety +4

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை திருஅருட்பிரகாச வள்ளலார் அருளிய திருஅருட்பா உரைநடைப்பகுதி வாங்கி படியுங்கள் ஐயனே

    • @babuhariniharikrish4801
      @babuhariniharikrish4801 Před 4 lety

      @@balathilaga1
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா🙏

    • @devarajdeva6921
      @devarajdeva6921 Před 4 lety +1

      பெருமானின் கருணை இதுவே

  • @ranjanr1721
    @ranjanr1721 Před 4 lety

    Pls explain death Symptoms of sanmarki? vindhu veliyeruma ? Illai veliyagadha ?