இறைச்சி உணவு நல்லதா? Dr. Sivaraman speech about Non-vegetarian food | Non Veg | Tamil speech box

Sdílet
Vložit
  • čas přidán 27. 10. 2022
  • இறைச்சி உணவு நல்லதா? Dr. Sivaraman speech about Non-vegetarian food | Non Veg | Tamil speech box
    #drsivaraman #tamilspeech #nonveg #sivaramanspeech #sivaramansiddha #healthyfood #nonvegetarian #nonvegetarianfood #tamil #health #tamilspeechbox

Komentáře • 82

  • @jenefa8617
    @jenefa8617 Před rokem +137

    அப்பாடி! எங்க சாப்பிடாதீங்க னு சொல்லிடுவாருனு நினைச்சேன்

  • @aishuwarya6830
    @aishuwarya6830 Před 29 dny +1

    அனைத்து உயிர்களையும் தன்னுயிர் போல் காத்து அவர்களுடன் அன்பை பகிர்வது அழகானது உயிர்களை கொன்று சாப்பிடுவது கர்ம வினைகளை உண்டாக்குகிறது விலங்குகளும் ஏனோ ஒரு காரணத்திற்காகவே படைக்கப்பட்டிருக்கிறது.... அதன் வழி உணர்வுகளை மதித்து நடப்பவனே மனிதனுக்கு அழகு........ தாவர உணவு மட்டுமே இந்த உடலுக்கானது......

  • @jona208
    @jona208 Před 4 měsíci +4

    இறைச்சி சாப்பிடுவதால் இதயத்தை சுற்றியுள்ள மெல்லிய நரம்பு நாளங்கள் விரியும் தன்மையை இழந்து தடிமனாகி சுருங்குகிறது இதனால் இதயத்திற்கு போகும் இரத்தக்குழாய் விரியும் தன்மையை இழப்பதால் இரத்த குழாயில் கொழுப்பு அடைத்து மாரடைப்பு ஏற்படலாம் இது விஞ்ஞானிகளின் கூற்று. இதயபிரட்சனை இருப்பவர்கள் உடலில் நோய் வரகூடாது என்று நினைப்பவர்கள் அசைவத்தை விடுவது நல்லது. உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் அசைவம் சாப்பிடலாம் மருத்துவரீதியாக இதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

  • @villageviyapari5741
    @villageviyapari5741 Před rokem +59

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி மனிதன் வேட்டையாடி சாப்பிட்டது தானே வரலாறு உழைப்புக்கு ஏற்ற மாமிசம் அவசியம் 👍👍

    • @universallibrary8032
      @universallibrary8032 Před rokem +4

      உன்னுடைய சதை கிலோ என்ன விலை?

    • @villageviyapari5741
      @villageviyapari5741 Před rokem +3

      @@universallibrary8032 இன்னொரு உயிரை அழிப்பது மிகவும் தீங்கானது ஆனால் மனிதன் கடின உழைப்பின் போது சிலருக்கு தாவர உணவு பலன் கொடுப்பதில்லை உங்கள் கருத்துக்கு நன்றி

    • @muruganpassion9943
      @muruganpassion9943 Před rokem +1

      நீங்கள் பார்த்தீர்களா? வேட்டையாடி saapittadhai

    • @villageviyapari5741
      @villageviyapari5741 Před rokem +1

      @@muruganpassion9943 இல்லை நண்பா வரலாறு தான் சொல்கிறது

    • @muruganpassion9943
      @muruganpassion9943 Před rokem +1

      @@villageviyapari5741 எப்பொழுதுமே வரலாறு திரித்து எழுதப்படும்... English Medicine வந்ததால் மக்களின் ஆயுள் காலம் அதிகரித்து விட்டது என்று இப்போது வரலாறு திரித்து சொல்லப்படுகிறது.. நமக்கு தெரியும் நம் அப்பா, தாத்தா தொண்ணூறு வயது வரை வாழ்ந்தார்கள் என்று. அதற்கு நாம்தான் சாட்சி. இப்போது சர சரியாக 70 வயது வரை வாழ்வதே பெரிது... இன்னும் சில தலைமுறைகளின் இந்த உண்மை அழிந்து விடும்... பிறகு அதுவே வரலாறு ஆகிவிடும்.🙏

  • @ganesanrajendran1839
    @ganesanrajendran1839 Před rokem +11

    🙏🙏🙏👏👏👏ரொம்ப நன்றி தெய்வமே🙏😇😇😇

  • @senthilkavi6618
    @senthilkavi6618 Před rokem +10

    அறிவியல்பூர்வமான சரியான பதில்.

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 Před rokem +7

    அருமையான விளக்கம் நன்றி

  • @savithrykumar3837
    @savithrykumar3837 Před rokem +3

    Arumaiyana viedeo padhivu Nantri Sir🙏

  • @baskarelumalaibaskar7600

    சிறப்பான பதிவு நன்றி

  • @yazhiniarul5752
    @yazhiniarul5752 Před rokem +12

    நன்றி அண்ணா 👍

  • @VijayVijay-lp7sh
    @VijayVijay-lp7sh Před 3 měsíci

    Thank you sir சந்தேகத்த தீந்துவிட்டது❤❤❤❤❤

  • @veluibrahim1233
    @veluibrahim1233 Před rokem +9

    ரொம்ப நன்றி ஐயா

  • @sridharsridharan4565
    @sridharsridharan4565 Před rokem +10

    Information very useful tq sir👏👏

  • @maneeshmag2292
    @maneeshmag2292 Před 26 dny

    உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து புரதங்களும் கிடைப்பது அசைவ உணவில் மட்டுமே

  • @jesudossc5372
    @jesudossc5372 Před rokem +7

    Weldone Speech.
    Thanks lot sir.

  • @muniandi7222
    @muniandi7222 Před rokem +10

    நன்றி சார்..

  • @gopinaths3441
    @gopinaths3441 Před rokem +6

    Super guide note

  • @goodkrishnamoorthy3029
    @goodkrishnamoorthy3029 Před rokem +6

    Super sir

  • @kelappanmanamohan383
    @kelappanmanamohan383 Před rokem +7

    சைவ உணவு, சைவ உணவு:
    யார் யாருக்கு எந்த உணவு பிடிக்கின்றதோ அவர்கள் அந்த உணவு சாப்பிடலாம்.
    இந்த உணவு தான் சாப்பிட வேண்டும் என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது.
    சைவ உணவு தான் சாப்பிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் அவர் தான் சாப்பிடும் உணவை மற்றவர்க்கு அளிக்கக் கூடிய தகுதி கொண்டவராக இருக்க வேண்டும்.
    யாரும் யாரையும் புண்படுத்தி ஏளனம் செய்யக் கூடாது.

  • @gan6412
    @gan6412 Před rokem +2

    Imformationusefulthankyousir

  • @Loosu1
    @Loosu1 Před rokem +5

    பதில் சொல்ல ஆரம்பிச்ச உடனேயே பாஸ் பண்ணி பாஸ் பண்ணி பாத்தேன்.... அவ்ளோ டென்சன். வீட்ல உள்ளவங்க வெளிய ஒடிட்டாங்க.. யாரும் பாக்க கேக்க விரும்பல... 🤩🤩

  • @PVnaturals
    @PVnaturals Před rokem +6

    😊👍👌

  • @ManiKandan-ig1vc
    @ManiKandan-ig1vc Před rokem +8

    That clap moment

  • @megalabaskar1234
    @megalabaskar1234 Před rokem +7

    👌👌👌

  • @kumaresankumar6082
    @kumaresankumar6082 Před rokem +2

    Nalla marutthuvar

  • @balasundaram6800
    @balasundaram6800 Před 5 měsíci +1

    Well sir

  • @karthikselvaraj4796
    @karthikselvaraj4796 Před rokem +4

    🙏🙏

  • @msbabumsbabu6672
    @msbabumsbabu6672 Před rokem +3

    Suppar

  • @sakeeralrsakeer6572
    @sakeeralrsakeer6572 Před rokem +8

    Good msg sir

  • @vigneshtube1936
    @vigneshtube1936 Před měsícem +4

    அசைவம் சாபிட வேண்டாம் அன்பர்களே அவைகளும் நம்மை போன்ற ஒரு உயிரினம் தான் அருட்பெரும் ஜோதி தனிப்பெருங்கருனை

    • @aishuwarya6830
      @aishuwarya6830 Před 29 dny +2

      Its true anna💯 இந்த கலியுகத்தில் யாரும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் சுவை என்னும்மாயையில் இருக்கிறார்கள் 💯💯

  • @wellnesszone-vf8ty
    @wellnesszone-vf8ty Před 9 měsíci +1

    How come eating dead thing be good to health?

  • @rkarthik4580
    @rkarthik4580 Před rokem +3

    Okkk

  • @johnm3938
    @johnm3938 Před rokem +11

    Beef is always best

  • @dhivyamadhankumar3050

    Don't insist beef..

  • @dhanabalambika5562
    @dhanabalambika5562 Před 3 měsíci +1

    😂

  • @wellnesszone-vf8ty
    @wellnesszone-vf8ty Před 9 měsíci +1

    False info

  • @jesudossc5372
    @jesudossc5372 Před rokem +3

    Weldone Speech.
    Thanks lot sir.