ரூ.4 கோடி வசூலான புதுக்கோட்டை மொய் விருந்து | Moi Feast | Pudukkottai

Sdílet
Vložit
  • čas přidán 26. 07. 2019
  • ரூ.4 கோடி வசூலான புதுக்கோட்டை மொய் விருந்து | Moi Feast | Pudukkottai
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Komentáře • 510

  • @apcreators9762
    @apcreators9762 Před 2 lety +3

    இதில் எவ்வளவு கஷ்டம் உள்ளது என விருந்து வைபவருக்கு மட்டும் தான் தெரியும்...வாழ்க வளமுடன்

  • @harshiyumkoushiyum4891
    @harshiyumkoushiyum4891 Před 2 lety +33

    Chinna goundar padam than niyabagam varuthu ❤️

  • @prasanthjl8012
    @prasanthjl8012 Před 2 lety +68

    நான் சென்ற ஆண்டு ரெண்டரை கோடி வாங்கினேன்.. இந்த ஆண்டு அதிகம் எதிர் பார்க்கிறேன்..mass.🤣🤣

    • @sathiamoorthyrajagopalan8227
      @sathiamoorthyrajagopalan8227 Před 2 lety +2

      ஏம்ப்பா இத ஒரு பிசினெஸாவே நடத்த ஆரம்பிச்சுட்டீங்களா

    • @murthymur7327
      @murthymur7327 Před 11 měsíci

      மொய் பணம் தடுப்பு சட்டம் அமல்படுத்துங்க,,,
      இன்னைக்கு நூறு ரூபாய் பணம் என்றால் பின்வரும் நாளில் ஐந்நூறு ரூபாயாக தலைல வந்து நிக்கும்,,
      மொய் திருப்பி செலுத்தமுடியாமல் நிறைய ஏழை மக்கள் அவதிபடுறாங்க,,
      மொய் பணமே வேணாம்னு சட்டம் அமல்படுத்துங்க,,,
      முடிஞ்சா மக்களுக்கு இலவச அன்னதான சோறு போடுங்க போதும்,,,
      யோசிங்க மக்களே,,,

  • @santhosssh1654
    @santhosssh1654 Před 4 lety +595

    ஒரே நாளில் கோடிஸ்வரேன் ஆவது எப்படி - part 2 போல.. 🙄🙄🤣

    • @babydog3073
      @babydog3073 Před 4 lety +15

      நீயும் ஆயிரம் கிலோ மீன் குழம்பு சாதம் போடு அவ்வளவுதான்

    • @sat7680
      @sat7680 Před 4 lety +1

      @@babydog3073 🤣

    • @babydog3073
      @babydog3073 Před 4 lety +2

      @@sat7680 என்ன azha.. கான சிரிப்பு

    • @vickyrocky172
      @vickyrocky172 Před 3 lety +6

      Avanga pala visesathuku moi senji irupaaru

    • @nandhinis7871
      @nandhinis7871 Před 3 lety +3

      Varavan la oc la saptu pona....
      Pana karan ah kupudanum

  • @ganeshs5426
    @ganeshs5426 Před 2 lety +32

    உதவிகொள்ளும் உள்ளங்கள் வளர்க இவர்கள் சமுதாய அக்கறை

  • @RAMESHRAMESH-mg3zf
    @RAMESHRAMESH-mg3zf Před 3 lety +633

    எங்கள் ஊரில் எல்லாம் மொய் விருந்து வச்சா நட்டம் தான் வரும் 100 ரூபாய் கூட கிடைக்காது நல்லா சாப்பிட்டு வீட்டு க்கு அள்ளி செல்வார்கள் 4 கோடிக்கான கடன் ஆகும் இது எப்படி சார்

  • @vrofficialcreationstamil5716

    இவன் என்னடா award வாங்குன மாதிரி பேசுறான்😂😂😂

  • @chentamizhconstructions2918
    @chentamizhconstructions2918 Před 3 lety +152

    50,000 பத்திரிக்கை சரி 5000 பேர் தான் வந்தாங்களா என்னடா கணக்கு இது

  • @arivazhaganarunachalam2423
    @arivazhaganarunachalam2423 Před 3 lety +74

    நம் தினமும் சாலையில் பயணிக்கும் பொழுது ஒரு வேளை உணவுகூட கிடைக்காமல் பசி பட்டினியால் வாடும் ஏதோ ஒரு மனிதருக்கு வயிறு நிறைய உணவளித்தால் அது மிகவும் புண்ணியம் அந்த மனிதர் மனம் குளிர்ந்து நம்மை வாழ்த்தும் பொழுது நம் வம்சத்தையே அது பாது காக்கும் அதை விடுத்து சோறு போட்டு பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருக்கும் இந்த மனிதர்களை என்னவென்று சொல்வது இவர்களின் நிலைப்பாடு தான் என்ன?

    • @saravananelumalai8532
      @saravananelumalai8532 Před 3 lety +3

      Appadi vantha kasilavavthu avanga soru pottu tharmam seyrangalanu parpom

    • @karatemasterr.ramesh456
      @karatemasterr.ramesh456 Před 2 lety

      இந்த மொய் விருந்து செய்ய வேண்டும் என்ற என்ப செய்வது யாரை தொடர்பு கொள்ள வேண்டும்

  • @darshantubes3103
    @darshantubes3103 Před 3 lety +109

    ஊருக்கு வந்து...
    முதல்ல மொய் விருந்து
    வச்சிர வேண்டியதுதான்...

    • @kaveenprakash6462
      @kaveenprakash6462 Před 3 lety

      🤣🤣🤣🤣

    • @sivaranjani4978
      @sivaranjani4978 Před 2 lety +1

      Moi viirunthu vainka unkaluku rendukodi venunna neenka oru Kodi moi potrukkanu athu illavasama Vara kasu illa pathiluku pathil than intha moi

    • @darshantubes3103
      @darshantubes3103 Před 2 lety

      @@sivaranjani4978 correct thaan but.. Nan sonnathu oorukku vandthu First First naan start panna porennu sonnen

  • @murthymur7327
    @murthymur7327 Před 3 lety +14

    அடேய் அந்த பணத்தை திரும்ப கொடுக்கனும்டா

  • @mssaminathan4411
    @mssaminathan4411 Před 2 lety +17

    மொய் விருந்து ஏழைகளுக்கு உதவும் வகையில் நடத்தப்பட்டது பின்னர் அதுவே வருமானம் ஈட்டும் தொழிலாக மாறிவிட்டது

  • @vzwarun2584
    @vzwarun2584 Před 2 lety +7

    ஒரே நாளில் கோடிஸ்வரன் ஆவது எப்படி .

  • @user-gx1uc8xc2z
    @user-gx1uc8xc2z Před 3 lety +170

    1:50
    😂😂😂😂😂😂😂
    Vadivelu 23am pulikesi comedy😂😂😂😂😂

  • @sarankutty1411
    @sarankutty1411 Před 3 lety +26

    Pudukkottai naale keththu than pudukkottai😉 vera level naanum pudukkottai nu solla rompa perumaiya erukku😊

  • @NCHRE
    @NCHRE Před 3 lety +13

    Maximum this event is going on Mukkulathor (Agamudaiar) samuthaya makkal.
    Helping to each other

  • @gkcreative3701
    @gkcreative3701 Před 3 lety +121

    Ithalam thirupi seiyanum mavaney 🤣🤣🤣🤣🤣

    • @Riyan-Sudhakar
      @Riyan-Sudhakar Před 2 lety +4

      Athukula avan selavu senji sethuduvan 🤗🤗🤗

  • @pavi_thara
    @pavi_thara Před 3 lety +156

    Newsreader can approach for a villian role.! 😂his face gets a villian look.

    • @harrisartworks799
      @harrisartworks799 Před 3 lety +8

      Yeah, I too noticed his eye expression 😅

    • @talesfromthetriptamil
      @talesfromthetriptamil Před 3 lety +2

      LK

    • @dharshinimagesh9591
      @dharshinimagesh9591 Před 3 lety +4

      ama romba morappa than pakuraru 🤣🤣

    • @fardhulfarjana1103
      @fardhulfarjana1103 Před 3 lety +3

      Avaru epavume eyebrow ah thuki thuki tha pesvaru nanum neraiya tme idha note panirukn 😁😁😁

    • @rajendranvenkataraman2853
      @rajendranvenkataraman2853 Před 3 lety +2

      @@harrisartworks799 nvhfhfhngts😎❤️🔥🎉🎉🙏😎😀😭🔥 to 😭😭🙏❤️❤️🙏👍👍❤️❤️❤️🔥😀😭❤️😀😭🔥🎉😀

  • @user-it7wj8id8t
    @user-it7wj8id8t Před 3 lety +143

    புதுக்கோட்டை தான் கெத்து.....🔥🔥🔥🔥🔥🔥

  • @ramadosspandiselvam881
    @ramadosspandiselvam881 Před 2 lety +2

    எதிர்பார்ப்பு இல்லாத நண்பர்கள்
    உறவினர்கள் வைத்து
    இருப்பவன் நிம்மதியான மனிதன் .
    நான் செய்முறை கொடுப்பதும்
    இல்லை வாங்குவதும் இல்லை .
    மகிழ்ச்சியாக வாழ்கிறேன் .
    .

  • @grandpamy1450
    @grandpamy1450 Před 3 lety +4

    இது இனத்தின் பெருந்தன்மையை ஒற்றுமையை காட்டுது
    நன்றாக வாழட்டும் ,,,வாழ்த்துக்கள்,,,

    • @KNPatti
      @KNPatti Před 3 lety

      Entha inam adhu?

    • @36-pirakadheswaran.j7
      @36-pirakadheswaran.j7 Před měsícem

      ​@@KNPatti தேவர் ( கள்ளர் & அகமுடையார்)

  • @vadivelk8892
    @vadivelk8892 Před 3 lety +3

    Thank you very much sir for this video published

  • @rightthinker6810
    @rightthinker6810 Před 4 lety +222

    ஏழு கோடி ன்னு சொல்லி இப்ப நாலு கோடினு சொல்லி மூன்று கோடி யார் ஆட்டைய போட்டது....

    • @tesecret1398
      @tesecret1398 Před 4 lety +1

      ஆமா தலைவரே

    • @emmanuelnavis6993
      @emmanuelnavis6993 Před 4 lety

      GST thalaivareyy

    • @babydog3073
      @babydog3073 Před 4 lety +3

      எல்லாம் நம்ம தலைவர் போட்ட ஆட்ட தான்

    • @dhanakodi7843
      @dhanakodi7843 Před 3 lety

      Ama efpadi 🤔

    • @PeraiMani
      @PeraiMani Před 2 lety +3

      அவர் 7 கோடி எதிர்பார்த்தார் ஆனால் வந்நது 4 கோடி தான்

  • @kumaresan_______4332
    @kumaresan_______4332 Před 4 lety +106

    ஆட்டு கறி விருந்தை காட்டி காட்டி நாக்கில எச்சில் ஊற வைக்கிறங்க புதிய தலைமுறை...ஹாஹா...

  • @krishna-xi2pf
    @krishna-xi2pf Před 4 lety +196

    ஏன் டா கொடம் கூட பிளாஸ்டிக் தாண்டா 😅

    • @meenukuttyandbuttu4507
      @meenukuttyandbuttu4507 Před 3 lety

      Tamlarum plasticthaan

    • @ganeshs5426
      @ganeshs5426 Před 2 lety +9

      சுன்னி மகனுங்களா அதை யாரும் கண்ட இடத்தில் வீச மாட்டாங்கடா ரொம்ப அறிவாளி மாதிரி பேசுரே நாயே வைத்தரிச்சல் தானே

  • @MilkyWay-lq3iq
    @MilkyWay-lq3iq Před rokem

    திருப்பி நம்மாலும் அதே மாதிரி மற்றவர்களுக்கும் மொய் வைகணும்
    இல்லைனா....

  • @j.k.jegathishjegathish5982
    @j.k.jegathishjegathish5982 Před 3 lety +16

    Enga Oru.....😂🤟🤟

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 Před 4 lety +1

    நல்ல தொழில இருக்கு

  • @mamalrajbabu5720
    @mamalrajbabu5720 Před 3 lety +1

    நல்ல விஷயம்...

  • @mgkanilovestatus4196
    @mgkanilovestatus4196 Před 3 lety +5

    I'm putukkottai TN:55😍

  • @sundarip9434
    @sundarip9434 Před 3 lety +1

    Pudhukkottai makkalin nanayam perumai parapariyam mikka moai virunthu oru manithan valkaiyil oru kalakattathi kasdappattal nangal Kai thukkivida erukkirom ena solli adaravu karam neettum uravugal mattrum nadbu vattarangal......edhuthan mammin magimaj...😀😀😀👌👌👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @drsportsworld
    @drsportsworld Před rokem

    மொழி விருந்து அன்றைக்கே விஜயகாந்த் படத்தில் சின்ன கவுண்டரில் இருக்கிறது

  • @ZioMsSfc
    @ZioMsSfc Před 2 lety

    Vallthukal

  • @vigneshm1193
    @vigneshm1193 Před 4 lety +16

    Vip's yellam senthu moi virundhu vachuruvoma😂😂

  • @AnandKumar-ur2mv
    @AnandKumar-ur2mv Před 4 lety +3

    இப்படி யெல்லாம் 4கோடி 8கோடி வந்துச்சு விளம்பரங்கள் போடுங்கள் அப்புறம் வருமானவரி துறை எங்களுடைய அனைத்தனை பணத்தையும் கொண்டு சென்று விட்டார்கள் என்று அப்புறம் இதுபோல் செய்திகளும் வரும் ..காசு வந்தால் பேசாமல் பணத்தை வைத்து முன்னேற்றம் வழி தேடவும்

  • @n4reviews484
    @n4reviews484 Před 3 lety +1

    Great

  • @micsetdharma3114
    @micsetdharma3114 Před 4 lety +6

    வடகாடு என் ஊர் தான்.இப்போது சென்னையில் வேலை செய்கிறேன்

    • @babydog3073
      @babydog3073 Před 4 lety +1

      என்ன மொய் எழுதி சொத்து காலியாகி போச்சா சென்னை வந்து விட்டாய்

  • @jarananavee6697
    @jarananavee6697 Před 2 lety

    அருமை

  • @saranya9106
    @saranya9106 Před 4 lety

    Super idea 💡

  • @praveenpa7412
    @praveenpa7412 Před 3 lety +6

    🔥 TN 55 🔥

  • @abdullatheefilikeshinchan1391

    nanum moi virunthu poduren unga channela eruthu vanthurunga summar oru 1000 ram kodi venum

  • @velans9905
    @velans9905 Před 2 lety +1

    யாராவது 2021 ல வந்திங்களா

  • @prakashraj9320
    @prakashraj9320 Před 2 lety +2

    நாலு கோடியப்பு.... 😎 நாலு கோடி நீ பாத்த.... 🙈🔥

  • @shanthir5070
    @shanthir5070 Před 3 lety +9

    நானும் விருந்து வைத்தேன்.... எனக்கு கிடைத்தது வெறும் 18,550 மட்டும்... நான் செலவு செய்தது 1,85,000...கிடைக்ரவனுக்கு தான் கிடைக்கும் கெடா ஆட்டு புடுக்கு 🙊🙊🙊🙊🙊

    • @puvaneshpandi6440
      @puvaneshpandi6440 Před 2 lety

      ரொம்ப சத்தமா சிரிச்சுட்டேன் ப்ரோ

    • @saranm9473
      @saranm9473 Před 2 lety

      😂😂🤣🤣

    • @saranm9473
      @saranm9473 Před 2 lety

      @@puvaneshpandi6440 😁😁

  • @r.ganeshkumarkumar5031

    The World Super In India And Super People In TamilNadu...Traditional sistem .

  • @arunjai8929
    @arunjai8929 Před 2 lety

    Super 🙏🙏🙏

  • @mvphotostudio2461
    @mvphotostudio2461 Před 4 lety +1

    Super

  • @Vi_kum6
    @Vi_kum6 Před 4 lety +23

    1:03 sec..... 500 kodi rubayaaaaa🤔

  • @vishnuvinu271
    @vishnuvinu271 Před 4 lety

    Veara lavel

  • @sonimusic4677
    @sonimusic4677 Před 2 lety

    😱😲😨😯 அடேங்கப்பா

  • @sathishr6409
    @sathishr6409 Před 3 lety +1

    Pudukkottai 🔥

  • @MyTinyFoods
    @MyTinyFoods Před 2 lety +1

    எங்க ஊரில் எதாவது function வச்ச வந்து சாப்பிடுவாங்க மொய் வராது

  • @priyar9177
    @priyar9177 Před 2 lety

    Superb

  • @pugalenthim3711
    @pugalenthim3711 Před 2 lety +1

    ithutha enga ooru parampariyam

  • @saddiestheart2360
    @saddiestheart2360 Před 3 lety +1

    Super business

  • @santhoshkm9375
    @santhoshkm9375 Před 3 lety +5

    Black money ah white ah mathita.. 🔥👍 Nice...

  • @deathracer8430
    @deathracer8430 Před 3 lety +6

    Mooi virunthai oruvakiyathu peeravorani agamudayar gal (pathinoru naatar)

  • @gnanapraksh9584
    @gnanapraksh9584 Před 3 lety +7

    கடந்தாண்டு 500 கோடி வசூல்

  • @timepassplace2410
    @timepassplace2410 Před 3 lety

    Semma

  • @aabavananp1715
    @aabavananp1715 Před 4 lety +28

    Madam 500 கோடியா இல்ல 5 கோடியா..சாியாக சொல்லுங்க....

    • @babydog3073
      @babydog3073 Před 4 lety +2

      காத சுத்தமா வச்சிருங்க

  • @xanderbly8011
    @xanderbly8011 Před 3 lety

    Anyone remember Chinna Gounder movie...... Vijayakanth Suganya Manorama Goundamani ......

  • @s.thirumenikarthikpettai8184

    Arumai 🕉️👍

  • @jollyfriends6157
    @jollyfriends6157 Před 3 lety

    அடங்கப்பா

  • @prabhavathis8525
    @prabhavathis8525 Před 11 měsíci

    அரசியல்வாதிகள் சம்பாத்தியத்தில் இதுவே குறைவு

  • @rmani7611
    @rmani7611 Před 2 lety

    1 ரூபாயோ 10 ரூபாயோ உழைத்து சாப்பிட்டீங்க சார், இதுயெல்லாம் ஒரு பொழப்பா

  • @threeroseslsg5066
    @threeroseslsg5066 Před 4 lety

    Moi virundhu appadinna eanna . Please answer me. Chinna kowndar padaththil suganya ,kudumba kashttaththukkaga vaippanga. Evanga??¿?????

  • @JasMine-fm9mx
    @JasMine-fm9mx Před 2 lety

    Athigam irunthaal ealaigalukku uthavungal,🙏

  • @sebastinstin1142
    @sebastinstin1142 Před 3 lety +8

    Part -2 please 😁

    • @subramanians9388
      @subramanians9388 Před 2 lety

      AaAHAxxzHGHJJHSSAAS2223345CCDFF@####₹❤️♥️😨😠😠😠😠😠😠😡😡:(z,,,zzzzzzzzzzzzzzzzz💥😡😡😡💥💥😡💥. V. Vvvvvvvvvvvvvvvvvvvbbbbhhhhhhygghggggggggvvvvvvcccxxxxxddffc. Bbbb. Hhhhhhhhhhhhhhhhhhhhhhhhgbhhbbhbbbbbb

  • @rocks-yd9nz
    @rocks-yd9nz Před 3 lety

    Nermaya sambarchi gayama return moi Saira culture ellam super than but, news pottu ivelo amount transaction aannu ithukkum oru tax podama iruntha nalathu VAZHTHUKKAL 🙏

  • @aruneshprasannasekar9038

    2:03 .kodi kanakkula epdi earn panringa sir?epdi moi thirupi katneenga?

  • @puvimkp6529
    @puvimkp6529 Před 2 lety

    My village 😀😀

  • @srikirubharajathangappan6717

    Is this legal? How about IT? Just curious..

  • @Mselvan_thoothukudi
    @Mselvan_thoothukudi Před 3 lety +11

    வருசத்துக்கு ஒரு பொய் விருந்து வச்சா போதும் போல வேலைக்கு போகாம உக்காந்து சாப்பிடலாம்😳😳

  • @rajalakshmi643
    @rajalakshmi643 Před 2 lety

    My town is pudukkottai

  • @saravanakumar7620
    @saravanakumar7620 Před 2 lety +17

    Are they paying income tax for this amount?

  • @sharonsharon6269
    @sharonsharon6269 Před 2 lety

    I couldn't understand this concept ..... Actually what function is this ?

  • @dhayalanvenkatesan2511

    சென்னையில் மொய் விருந்து வைங்ப்பா.

  • @girigiri7715
    @girigiri7715 Před 3 lety +1

    மெய் மறந்து போனேன்

  • @user-hu8rc5tr3u
    @user-hu8rc5tr3u Před rokem

    Illupur side irunthingana enaku sms pannunga prothers pls

  • @saddiestheart2360
    @saddiestheart2360 Před 3 lety +3

    எத்தனை கடா முதலீடு

  • @SK-wc4en
    @SK-wc4en Před 2 lety

    Super government . Income tax officers saw

  • @ABDULRAHMAN-rh4uk
    @ABDULRAHMAN-rh4uk Před 4 lety +2

    Super business trik

  • @startamilecr6157
    @startamilecr6157 Před 2 lety

    ஹலோ பிரண்ட்ஸ் நான் வைக்கலாமா வருவீங்களா

  • @sathishava7026
    @sathishava7026 Před 4 lety +13

    இதெல்லாம் ஒரு பொழப்பு😭😭😭😢😢😢😢😢😢 கொடுமடா

  • @flutejana9896
    @flutejana9896 Před 2 lety

    Ingala மொய் விருந்து vacha namakku moi vachutu poiduvanga😅😅😅

  • @pitquote
    @pitquote Před 3 lety +9

    WHAT IS GIVEN IS COMING BACK- HE MUST BE GREAT HELPER TO OTHERS. JUST LIKE THAT-THINGS WILL NOT COME. I APPRECIATE HIS HONESTY

  • @sathyasubasri4467
    @sathyasubasri4467 Před 3 lety

    Thanjavour,Thiruvarur,pudukottai,pattukottai nd least madurai trichy entha district la Mattum Function nd Money nd jewellery ethu ellamae huge ah tha pandranga.....( mavane ne mattum return entha mura mei ellam seiyala Mike pottu asinga padanum 😂)district erode no money, for feastku 100 rupees or 500 rupees ae athikam tha enga middle class.....ku

  • @harrisartworks799
    @harrisartworks799 Před 3 lety

    Indha concept patthj sollunga

  • @nithishkannav5936
    @nithishkannav5936 Před 2 lety

    Moi eluthunavan pavam da... Yebahhh

  • @ms7edits573
    @ms7edits573 Před 3 lety

    Nan peravurani

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq Před 3 lety

    இங்கெல்லாம் அந்த வரூமான வரி ஆதிகாரிங்க போக மாட்டாய்ங்களா இல்ல அரசியல் தலையீடா புரியல????????????

  • @cinemacinima9903
    @cinemacinima9903 Před 2 lety

  • @LVELS-pe7mq
    @LVELS-pe7mq Před 2 lety

    புதுக் கோட்டை ..... மக்கள்

  • @kavipriya7799
    @kavipriya7799 Před 2 lety

    Epa ulla newsa eppa potringa

  • @aan9480
    @aan9480 Před 2 lety

    Taxable or non taxable income ??

  • @srikanthramachandran9
    @srikanthramachandran9 Před 4 lety

    Poverty olika sirantha vazhi 😂

  • @mohamedthahir4888
    @mohamedthahir4888 Před 3 lety

    என்னடா இது....எனக்கு தெரிந்த மொய் விருந்து.....சின்ன கவுண்டர் படத்துல வர மொய் விருந்து தான்....இது புது டைப் விருந்து......

  • @santhoshthangavel4027
    @santhoshthangavel4027 Před 4 lety +90

    4 கொடி அப்பு ........ நீ பாத்த

  • @ManiMani-lz3zr
    @ManiMani-lz3zr Před 3 lety +1

    Duper

  • @haridhanshi1878
    @haridhanshi1878 Před 4 lety +46

    ஏன் இந்த செய்தியவே போடுறீங்க புதிய தலைமுறை..உங்களுக்கு வேற Breaking news & trp news கிடைக்கவில்லையா??..

    • @haridhanshi1878
      @haridhanshi1878 Před 4 lety

      @Mr Roy இங்க சோறு சாப்பிட போகனும் னா..குறைந்தது 1லட்சம் ரூபாய் மொய் பணம் கொண்டு போகனும்..😀சரியா சகோ..??😂

    • @haridhanshi1878
      @haridhanshi1878 Před 4 lety

      @jones Msd சகோ உண்மை தான்..ஆனால் இந்த செய்தி அதிகம் வருகிறது..!

    • @haridhanshi1878
      @haridhanshi1878 Před 4 lety

      @Mr Roy இந்த பயம் இருக்கட்டும் சகோ..! 😂இனி மொய் விருந்தில் சாப்பிட நினைப்பே..😂🤣

    • @haridhanshi1878
      @haridhanshi1878 Před 4 lety

      @Mr Roy 😂🤣

    • @babydog3073
      @babydog3073 Před 4 lety

      வ்ஹெய்ட் பண்ணுங்க அடுத்தாலே எங்க சாப்பாடு போடுவாங்கன்னு சொல்லுவாங்க