குணா குரலில் செந்தூரப் போட்டடுத்த ஐயப்பா சாமி ஐயப்பா பாடல் வரிகள்

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • ‪@sksaanmeegathedalgal‬
    குணா குரலில் செந்தூரப் போட்டடுத்த ஐயப்பா சாமி ஐயப்பா பாடல் வரிகள் | ஐயப்பன் பஜனை 2022 | ஐயப்பன் பஜனை பாடல் 2022 | sks ஆன்மிக தேடல்கள்
    செந்தூரப் போட்டடுத்த ஐயப்பா பாடல் வரிகள்-Lyrics:Link-sksaanmeegathe...
    உங்கள் ஊரில் நடைபெறும் நிகழ்ச்சிகளை CZcams மற்றும் Facebook-இல் நேரடி ஒளிபரப்பு செய்ய எங்களை தொடர்பு கொள்ளுங்கள்...
    திருமணம் விழா, காதணி விழா போன்ற இல்ல நிகழ்விற்க்கு புகைப்படம்(Photo) மற்றும் வீடியோ (Video) எடுத்து தரப்படும்...
    தொடர்புக்கு- 8940480694..6381726238..7639460481..

Komentáře • 68

  • @sksaanmeegathedalgal
    @sksaanmeegathedalgal  Před 9 měsíci +11

    செந்தூரப் போட்டடுத்த ஐயப்பா பாடல் வரிகள்-Lyrics:Link-sksaanmeegathedalgal.blogspot.com/2023/11/blog-post.html?m=1

  • @rajinikalaiiloveindia7968
    @rajinikalaiiloveindia7968 Před 9 měsíci +11

    சிறப்பான துதி கற்று கொள்ள ரொம்ப சிரம பட்டேன் இப்போது கற்று விட்டேன். 🙏சாமி சரணம்...

  • @moneyyoutubechannel316
    @moneyyoutubechannel316 Před 9 měsíci +5

    காடு எல்லாம் கரடி புலி வீடு எல்லாம் நாத ஒலி❤

  • @m.packiya9010
    @m.packiya9010 Před 8 měsíci +1

    Lyrics semma ❤ மெய் சிலர்க்கிறது 🥰🥰🙏🏻🙏🏻🙏🏻🖤

  • @user-dy9xy7fy4i
    @user-dy9xy7fy4i Před rokem +34

    கதிர்வேலன் தம்பியே காந்தமலை ஜோதியே வா வா உள்ளம் சிலிர்த்த வரிகள்

    • @manojkumar.a617
      @manojkumar.a617 Před 9 měsíci

      Aama Sami

    • @kolanjimani8867
      @kolanjimani8867 Před 9 měsíci

      மஞ்சம்மா நான் எங்கள் மஞ்சம்மா அந்த மாளிகை பொறந்தவளே மஞ்சமாதா

  • @tamilarasan01276
    @tamilarasan01276 Před rokem +7

    அருமை அருமை குரல் இனிமை

  • @PalaMurugan-y6x
    @PalaMurugan-y6x Před 9 měsíci +2

    Super Ayyappa saranam saaame saranam

  • @rajvalavan8666
    @rajvalavan8666 Před 9 měsíci +2

    Semma lyrics 🙏swamiya sarnam ayyappa

  • @Cre8ukirukals
    @Cre8ukirukals Před 9 měsíci +8

    அந்த வானமும் வணங்குமே சுவாமி!
    இந்த பூமியும் வணங்குமே சுவாமி!
    இச்சை தீர்க்கும் ஆண்டவனே ஐயப்பா
    சுவாமி ஐயப்பா (ஹொய்)
    நீ ஈர்க்கும் காந்த மலையானால் ஐயப்பா
    சுவாமி ஐயப்பா (ஹொய்)
    அந்த வானமும் வணங்குமே சுவாமி!
    இந்த பூமியும் வணங்குமே சுவாமி!
    (கோரஸ்)
    செந்தூரப் பொட்டு வச்ச ஐயப்பா
    சுவாமி ஐயப்பா (ஹொய்)
    நீ சிங்கார நடை நடந்தால் ஐயப்பா
    சுவாமி ஐயப்பா (ஹொய்)
    (கோரஸ்)
    அந்த வானமும் வணங்குமே சுவாமி!
    இந்த பூமியும் வணங்குமே சுவாமி!
    அந்த ஏழு கடல் தாண்டி வருவார் ஐயப்பா
    சுவாமி ஐயப்பா (ஹொய்)
    நீ ஏகாந்த மூர்த்தியான ஐயப்பா
    சுவாமி ஐயப்பா (ஹொய்)
    அந்த வானமும் வணங்குமே சுவாமி!
    இந்த பூமியும் வணங்குமே சுவாமி!
    (கோரஸ்)
    அந்த வானமும் வணங்குமே சுவாமி!
    இந்த பூமியும் வணங்குமே சுவாமி!
    ஓங்கார பரம்பொருளே ஐயப்பா சாமி ஐயப்பா
    நீ ஓதும் காந்த மலையாளனே ஐயப்பா
    சாமி ஐயப்பா
    அந்த வானமும் வணங்குமே சுவாமி!
    இந்த பூமியும் வணங்குமே சுவாமி!
    (கோரஸ்)
    செந்தூரப் பொட்டு வச்ச ஐயப்பா
    சுவாமி ஐயப்பா (ஹொய்)
    நீ சிங்கார நடை நடந்தால் ஐயப்பா
    சுவாமி ஐயப்பா (ஹொய்)
    (கோரஸ்)
    அந்த வானமும் வணங்குமே சுவாமி!
    இந்த பூமியும் வணங்குமே சுவாமி!
    ஓங்கார பரம்பொருளே ஐயப்பா சாமி ஐயப்பா
    நீ ஓதும் காந்த மலையாளனே ஐயப்பா
    சாமி ஐயப்பா
    அந்த வானமும் வணங்குமே சுவாமி!
    இந்த பூமியும் வணங்குமே சுவாமி!
    (கோரஸ்)
    செந்தூரப் பொட்டு வச்ச ஐயப்பா
    சுவாமி ஐயப்பா (ஹொய்)
    நீ சிங்கார நடை நடந்தால் ஐயப்பா
    சுவாமி ஐயப்பா (ஹொய்)
    (கோரஸ்)
    அந்த வானமும் வணங்குமே சுவாமி!
    இந்த பூமியும் வணங்குமே சுவாமி!
    செந்தூரப் பொட்டு வச்ச ஐயப்பா
    சுவாமி ஐயப்பா (ஹொய்)
    நீ சிங்கார நடை நடந்தால் ஐயப்பா
    சுவாமி ஐயப்பா (ஹொய்)
    அந்த வானமும் வணங்குமே சுவாமி!
    இந்த பூமியும் வணங்குமே சுவாமி....

  • @nagenthirannagu288
    @nagenthirannagu288 Před rokem +5

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏✨

  • @tamilarasan01276
    @tamilarasan01276 Před rokem +7

    Song super சாமியே சரணம் ஜயப்பா 🙏 🙏🙏🙏🙏

  • @gurubalan8880
    @gurubalan8880 Před rokem +2

    மெய் சிலிர்க்க வைக்கிறது...சுவாமி சரணம்

  • @uthayapandi3226
    @uthayapandi3226 Před rokem +2

    அருமையான.பாடல்

  • @sivakumart3868
    @sivakumart3868 Před 9 měsíci +2

    Unga voice romba romba alaga irukku iyaaa

  • @user-jl2ls8vf6e
    @user-jl2ls8vf6e Před 10 měsíci +2

    Super song anna

  • @Singer-lakshmi
    @Singer-lakshmi Před rokem +1

    Superb ya guna

  • @Rajkumar-vt2vv
    @Rajkumar-vt2vv Před rokem +3

    பாடல் வரிகள் வேண்டும்

  • @banupriya8867
    @banupriya8867 Před rokem +1

    Super kuna anna voice super

  • @michaelrajradhakrishnan2178

    SWAMIYE SARANAM AYYAPPA 🤲🙏

  • @venkatroja9151
    @venkatroja9151 Před 9 měsíci +1

    🎉❤super

    • @balabala7930
      @balabala7930 Před 8 měsíci

      பாடல் வரி வேண்டும் சாமி

  • @sathiyamoorthys7667
    @sathiyamoorthys7667 Před 9 měsíci +1

    Super Anna ❤❤❤❤

  • @muruganp2198
    @muruganp2198 Před rokem

    சூப்பர்

  • @muthukeethu
    @muthukeethu Před rokem

    செம

  • @kingmaker271
    @kingmaker271 Před rokem

    Machan....suppar da

  • @satheeshsundar6811
    @satheeshsundar6811 Před rokem +1

    Swamiye Sharanam Ayyappa 🙏

  • @gpgpgm269
    @gpgpgm269 Před rokem

    Suppar sami

  • @haifriends5061
    @haifriends5061 Před rokem +1

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @balamuruganchinnaiyan7881

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilselvi9319
    @tamilselvi9319 Před 9 měsíci +1

    Bless all devotees

  • @devaraj5805
    @devaraj5805 Před 6 měsíci +2

    உங்க பாட்டு சூப்பர்❤❤❤

  • @VenkateshVenkatesh-us1mt

    🤗🤗🤗💙🙏🙏🙏

  • @seenuseenu9524
    @seenuseenu9524 Před 8 měsíci

    So cute bro voice i love my bro

  • @maniammu6206
    @maniammu6206 Před rokem

    🙏🙏🙏🤲🏻🤲🏻🤲🏻🙏 🙏🙏

  • @sivaperumalsiva6819
    @sivaperumalsiva6819 Před rokem +1

    I miss you da nanba 🥰🥰🥰love you so much da😭😭

  • @sentamilselvan2224
    @sentamilselvan2224 Před rokem

    Ayyapan yeppo pa senthora pottu vacharu nalla kampi kattunga

  • @sivakumart3868
    @sivakumart3868 Před 9 měsíci

    Intha paadal varigal lyrics venum swamy plz send me sir

  • @vijaythakshan7297
    @vijaythakshan7297 Před rokem +4

    Lyrics pls

  • @mohansundaram9200
    @mohansundaram9200 Před rokem

    Patal varigal pls

  • @musicmakerg.k3915
    @musicmakerg.k3915 Před rokem +1

    Hi bro

  • @user-bs8eh4vz4p
    @user-bs8eh4vz4p Před 9 měsíci

    Lyrics kedaikkuma bro ❤

  • @Guru-sk1qx
    @Guru-sk1qx Před 11 měsíci

    Song lyrics send panu bro

  • @SaranRaj-pz1cy
    @SaranRaj-pz1cy Před 9 měsíci

    Bro காடெல்லாம் கரடி புலி என்று வரும் bro

  • @abinashabinash4168
    @abinashabinash4168 Před 9 měsíci +1

    Lyrics venum bro please 🙏

  • @ssbussiness-yn7ci
    @ssbussiness-yn7ci Před 9 měsíci

    Lyrics send pannuga

  • @Guru-sk1qx
    @Guru-sk1qx Před 11 měsíci

    Lyrics send

  • @SarathKumar-xm9hk
    @SarathKumar-xm9hk Před 9 měsíci

    Please send the lyrics samy

  • @balamuruganchinnaiyan7881

    super

  • @subashkumar5014
    @subashkumar5014 Před rokem

    Song super samy

  • @gpgpgm269
    @gpgpgm269 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anjalianjali6508
    @anjalianjali6508 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏

  • @MuthuKumar-jq4hg
    @MuthuKumar-jq4hg Před rokem +1

    பாடல் வரிகள் வேண்டும்