எங்கள் குல தெய்வ வழிபாடு மற்றும் தடபுடலான விருந்து🐓🍗
Vložit
- čas přidán 16. 06. 2022
- Triveda link :
Amazon: www.amazon.in/Triveda-Kumkuma...
Instagram link: tvCeEImq0p...
varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
invitescon...
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...
உறவுகளை ஒன்ற சேர்ப்பதில்சுமதி அம்மாவிற்குஇணை சுமதி அம்மாவேவீடியோ மிக அருமையாக இருந்தது
இது மாதிரி திருவிழா பார்த்தது கிடையாது நாங்கள் அனைவரும் திருவிழாவுக்கு வந்து கலந்து கொண்டு விருந்து சாப்பிட்டது போல் உள்ளது நன்றி சகோதரி நிறைவாக உள்ளது நன்றி🙏💕
சொந்தங்களுடன் இப்படி இருப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கும் சிஸ்டர் அருமையான விருந்து வர்ஷா வினிசா டிரெஸ் சூப்பர் ❤
Supper supper akka நம்ம தறியில் நெய்த சேலை தான் அழகு வர்ஷா வினிஷா இரண்டுபேர் உடையும் அழகா இருக்கு குடும்பவிழா மிகவும அருமை பார்த்து ரசித்தேன் இந்த இன்று போல் என்றும் இருக்க வாழ்த்துகள் அக்கா அண்ணா 😍🥰🤩
aasai aasaiyay irukkirathey ithupol vazhnthidavey
உங்கள் தறியால் வந்து இந்த சாறி வாங்கலாமா?
எப்படி வருவது?
உங்கள் குடும்பம் அழகாக உள்ளது.எனக்கு மிகவும் பிடித்துள்ளது அம்மா.
சுமதி உங்கள் வீட்டு குலதெய்வம் வழிபாடு வெகு சிறப்பு. உங்கள் குடும்பத்தை பார்க்கும் போதே ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது சுமதி. உன்சேலையும் அழகாக இருந்தது. வர்ஷா வினிஷா இருவரது உடையும் அழகாக இருந்தது .உன் விலாகுவை அடிக்கடி எதிர்பார்க்கிறேன். நன்றி சுமதி. மதுரையிலிருந்து மல்லிகாம்மா.
Super sumathi,all the best, God bless you and your family members dear
I am so happy to see u r realitives n friends for this get to gether. Koodi vazhnthal koudi namai. God bless u n r family.
Super Sister,Very happily watched this Video,Sure next year we will come to your house for this kuladeiva poojai....
Semma sissey....azhagana arumai Yana vazhkai...thirusti suthi potturunga sisterey....yeppavum vunga family nalla erukka vendikuren...
Beautiful vlog mam 🎊✨ sooper 👍
Nice celebration ..cleaning, preparation etc...rituals & relatives all included...Money power & Man power greatly evident 👍👍in buying and in executing plan...been seeing other videos too on Kuladeiva puja in different blogs.. yes, buying of clothes is always there but more focus on rituals than fanfare and celebration... We too have rituals at our kuladeiva temple...all the family and extended family go ...but it is a very solemn and soulful time...focus on lot of rituals ..Dhanam of all kinds( to the needy, priests, ladies, elders, children...), festive food with at least two sweet varieties and vegetarian food...
Nice to see the Vlog...almost like a social event a celebration with lot of pomp & show! A nice change...
TV la time spent panradha Vida unga kaakkaikoottam paarkiradhu enakku romba pidikkum
Arumaiyana vazhkai ma..Romba arputham..
Nice vlog,nice arrangement and gud dressing, really i'm very enjoying, tnq
வர்ஷா வினிஷா இரண்டுபேருமே அழகு😍💓
Both daughter's are cute PRINCESS. You did so well.
👌👍 super festival lunch also nerla partha madri irundhadhu samye partho varsha dress super
Super valga valamudan
Nijamaaley jolly daan, unga family relations romba lucky !!!!!
.arumai sis.adutha devathuku nangalum varugirom
Unga video pathavadhu naalu peru joint family ,caring, sharing kathupanga.you are a good homemaker,sister
Very happy. Godblessyourfamily
Please tell us who your tailor is
Where do you stick your blouses
Superb
Keep rocking
Nice video.. Master name nd place sollunga mam..
சூப்பர் சுமதி. பார்க்கவே அழகா இருக்கு. 👌👌👌👌
Super sister and your video's are super . I like your speech
👌👌santhosama irukku
தறி சேலை மிகவும் அழகு...வர்ஷா மற்றும் வினிஷா உடைகளும் மிக அழகாக இருக்கிறது...
Super vlog ❤️❤️❤️.. varsha dress 👗 awesome ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Sumathi mam,are you having own weaving loom
எல்லா நேரமும் இவ்வளவு செலவு செய்கிறீர்கள்...ஆச்சரியமாக உள்ளது சகோதரி
Super vlog sis nenga mattum illa unga family members ellorume romba sweet person sis happy to see ur family God bless you sis
அருமையான பதிவு சகோதரி
Super sumathi amma &super family 👌👌👌👌👌👌☺☺☺
Suda suda Anathanam bro did fantastic, your saree is nice, your always perfect and helpful to other people, thumbs up do your hard work
Nice Sumathi proud of you enjoy long live
அனைத்துமே சூப்பர்
super sister pesurathe supera eruku unga language nala traditional eruku vedio super akka👍👍👍👍👍❤
ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்ததுபா இரண்டு பேர் டிரஸ் நல்லா இருக்கு என்ன சாரி கடை வச்சிருக்கீங்க
Hi sumathi ma unga saree ellame super, varsha,vinusha both dresses super, festival grand celebration,ellarum onna koodi romba nallarunthathu , dishes ellam mouthwatering , unga family ku suthi podunga
You daughters are excellent super sumathi akka virundhu அருமை
Super mavil kolam potalama Amma ponu dress super வாழ்க வளமுடன்,நலமுடன்
Very good video
You are very generous
Sister unga dresses enga purchase pannuvinga
Aasaya irukku ethu pola kumbala kovilukku poga saame kumbittu saappida
Wow semmaya iruku
எவ்வளவு அழகாய் நடத்தி இருக்கிறீர்கள்..வாழ்த்துக்கள்.
Super...super....super...
Sema super recipes
Arumai Amma .. epadi yelloraiyum kupitu sirapa virundhu kudutha sumathi Amma n Anna pal aandu vazhga ... Video pakavey romba azagha eruku..Varsha ,vinusha renduperudaiya dress um superoo super..
Supper enjoy
Ethu mathiri nanga pathathu illa amma super nalla enjoy panni patha
where you take the red saree ?
சூப்பர் அக்கா👌👌👌
Excellent 👌👌
Super sumathi
என் அக்காவோடு பேசுவது போன்ற திருப்தி உங்கள் வீடியோவை பார்க்கும் போது. BTW எனக்கு அக்கா இல்லை.
உறவுகளுக்கு மதிப்பு கொடுத்து அரவணைத்து நடந்துக்கறீங்க.
அலுவலக வேலை முடிந்ததும் மாலை தினம் ஒரு வீடியோ என பார்ப்பேன். சில நாள் பார்த்ததையே பார்ப்பேன். இன்று நிச்சயம் comment எழுதனும்னு எழுதுகிறேன்
கனடாவிலிருந்து ஜெயந்தி.
you are from which place
Rendu peroda dressum super ma
Hai superb 👌 😍
Super sumathi, red colour sorry super
please upload your shop sarees sale through online. we will purchase.
Nenga katura sary yallam super
Both Varsha and Venusha are very cute & pretty
Gives good feel
Super👌👌
Mam விருந்து அருமை சாரி ரொம்ப சூப்பர் உங்கள் தறி புடவை ரேட், அட்ரஸ் சொல்லுங்க
Saree um super athoda blouse atha vida super ma. R u selling sarees?
Varsha dress super
Akka enkku ungal vetil biriyani ellam vendam migavum pokishamana kelvarsku Kali kampu soru kerai kadaisal kedakkuma akka please
Amma antha patharuthu name oruli
அக்கா நம்ம கோயில் வீடியோ எதிர் பார்த்தேன் வந்துருச்சு
Vilakku madam price sollunga
Super super 💐🙏🏻🙏🏻
Nice sister 👌🏼
honestly i don't know the difference between Varsha & Venisha, both look same to me & both looks gorgeous in their new clothes.
Super amma
Varusha s dress very nice...
Super Akka......
Super Sumathi ma.
உங்களுடைய குல தெய்வ வழிபாடு,உறவுகளுக்கான செய்முறை அருமை மா
Vlog super, can u plz send ur shop details. Saree super. Plz
Very very nice 👍
Yentha ooru neenga?? I'm ur new subscriber.
Super 👌
Unga thariyil neitha sarees virpanaiku tharuvengala
biriyani Samayal karanga address kudunga ma
Super sister
Neega entha oru
Both daughters are beautiful
Both of them dress super. Thambi , Mama super relationship. Not vasthu vessel. That is Vasthu uruli.
Wow very nice . My children also watch . I wish I want to join with u all next function .. Singapore don't have such a facility all that .. u all blessed get to gathering with your relatives.
Three sareesyume super blouse designs romba super
Nenga en perima character la irukenga avangalum epavum epdi dha Ella uravukalaum serthu vali nadathuvanga ❤️
Happieeee 🙂🙂🙂🙂
கோயில் எந்த ஊர் அக்கா எங்கள் ஊர் பஞ்சுகாளிப்பட்டி
Super