Mother's day gift!!& பாவக்காய் ஃப்ரை!!& பேச்சுலர்ஸ் முட்டை தொக்கு!!

Sdílet
Vložit
  • čas přidán 23. 05. 2024
  • Use this coupon code for 10% discount,
    YTVARSHA10
    CZcams link-
    / @zoukonline
    Website link-
    zouk.co.in/
    varsha vlog's
    / @varsha_r2000
    #trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
    instagram
    invitescon...
    kitchen tour
    • வாங்க பார்க்கலாம் என் ...
    எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
    • எங்கள் வீட்டின் குட்டி...
    ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
    • ஆடி கொண்டாட்டம் || தேங...
    Sunday special vlog
    • sunday special vlog fr...
    my embroidery blouse work
    • my embroidery blouse c...
    சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
    • சோழர் படையில் இருந்த ந...
    Pooja room tour
    • என் பூஜை அறையை பார்க்க...
    youtube youtuber #instagram #music #love #spotify #tiktok #follow #like #explorepage #youtubers #youtubechannel #gaming #twitch #video #instagood #hiphop #memes #viral #subscribe #gamer #rap #facebook #explore #ps #art #soundcloud #k artist trending

Komentáře • 86

  • @anandarathi1411
    @anandarathi1411 Před měsícem +15

    டிசைன் போடுவது மட்டும் தனி வீடியோவாக போடலாமே❤❤❤❤

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před měsícem

      முன்பு போல் அடிக்கடி தைப்பது கிடையாது என்றாவது ஒரு நாள் தான் தேய்க்கிறேன் அதனால் தான் வீடியோ போட முடிவதில்லை

  • @revathybabu178
    @revathybabu178 Před měsícem +4

    Mother and Son conversation is superb. ❤love to watch their comedy 😃

  • @rajalakshmirajalakhmi1376
    @rajalakshmirajalakhmi1376 Před měsícem +5

    உங்கவீடியோ பாக்கும்போதுமனசுக்குஅவ்வளவுமகிழ்ச்சி.ரசிக்கறமாதிரிசூப்பர்

  • @prabhabalaji8896
    @prabhabalaji8896 Před měsícem

    Beautiful embroidery ..... amazing Sumathi

  • @janemariadoss3027
    @janemariadoss3027 Před měsícem +4

    Sumathi Sister, u r multi talented, ma.Super 🎉🎉🎉

  • @RLEKSHMI-xc2jv
    @RLEKSHMI-xc2jv Před měsícem

    Super 👌

  • @devikumarvel6106
    @devikumarvel6106 Před měsícem +1

    Blouse design super

  • @jakgosh7663
    @jakgosh7663 Před měsícem

    Hello sister , cut the bitterguard add little salt , after sometime squueze out the juice then add masala and fry .it wont be bitter.

  • @LeenaMargrate-ij2gu
    @LeenaMargrate-ij2gu Před měsícem

    Super video akka❤

  • @omsairamwin8427
    @omsairamwin8427 Před měsícem

    Super sister

  • @thangavelrithanya4514
    @thangavelrithanya4514 Před měsícem +1

    Super akka❤

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Před měsícem

    Super Sumathi👌

  • @anandarathi1411
    @anandarathi1411 Před měsícem

    அண்ணா சூப்பர்

  • @ponmozhip4899
    @ponmozhip4899 Před měsícem +1

    Yr embroidery is simple and super. I appreciate you sister

  • @niranjanadeviniranjanadevi2395

    Akka, yours is a lovely family. My prayers for your family's long l and Happy and healthy life .I love watching your videos , I am also interested in cooking and gardening like you. I need then varieties of seeds that you have .How can I get it akka....

  • @sukanyaanand6762
    @sukanyaanand6762 Před měsícem

    Nice

  • @lokesvari4431
    @lokesvari4431 Před měsícem

    Super egg columbu,nice ma, happy to see you all.

  • @sidharthasidhu5929
    @sidharthasidhu5929 Před měsícem

    Sumathy, u r really an innocent mother, kudumba thalaivi, love u all dears. Palakkad sammanthikku thengai theeyile suttu, varamilakayum suttu, garlic rendu alli, puli vechu araippom. Vengayam south kerala style. Itheyum panni parumma, nalla irukkum, thanni thodama araikkanum. Ok, by sidhus mother kala.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před měsícem

      கட்டாயம் செய்து பார்க்கிறேன்Thankyou

  • @angelinerosemary1886
    @angelinerosemary1886 Před měsícem

    Blessed mummy nd blessed children❤❤❤ vikas kutty's 🤣எலி joke semma 😂😂😂😂

  • @lakshmiparameswaran
    @lakshmiparameswaran Před měsícem

    "Mr.Eli accept pannidichu." Comedy by vikas is too good.

  • @nithyak4636
    @nithyak4636 Před měsícem

    Super akka

  • @pradeepkrishnan8240
    @pradeepkrishnan8240 Před měsícem

    Idha maari embroidery videos podunga ma rom ba usefula irukum

  • @anandarathi1411
    @anandarathi1411 Před měsícem +2

    நல்ல வேலை சிஸ்டர் உங்க வீட்டையாவது புதுசா ஏதாவது செய்தா சாப்பிட்டு ஆவது பாக்குறாங்க எங்க வீட்ல தொடவே மாட்டாங்க😢😢

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před měsícem

      ஆமாங்க சரியாதான் சொன்னீங்க எங்க வீட்டுக்காரர் இருக்கவும் சாப்பிட்டு விடுகிறார் மற்றவர்கள் யாரும் சாப்பிட மாட்டார்கள் அவர் நல்லா இருக்குன்னு சொன்னாதான் சாப்பிடுவாங்க என் பையன் சொன்ன மாதிரி எங்க வீட்டுக்கு டெஸ்டிங் எலியே அவர்தான்

  • @anandarathi1411
    @anandarathi1411 Před měsícem

    பிளவுஸ் டிசைன் சூப்பர் சிஸ்டர்

  • @DharaniDhanabalan
    @DharaniDhanabalan Před měsícem

    Bag super ka. Ella Pillaingalum fry Pannurathen Virupuranga. Blouse design Super ka. All recipe Super ka.
    Annan Solukira dialogue than very highlate ka. Super ka.

  • @usharamanathan5526
    @usharamanathan5526 Před měsícem

    Always yr family super

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 Před měsícem

    ஜாலியாக பேசுவது அருமை அருமை அருமை 👌👌👌

  • @kalai5048
    @kalai5048 Před měsícem

    aka super

  • @darshinchetty5461
    @darshinchetty5461 Před měsícem

    Hi Vikash just came from TV Station I am so tired talk later God Bless 🙏🙏🙏

  • @NirmalaDevi-vj6nc
    @NirmalaDevi-vj6nc Před měsícem

    Hai sumathi akka

  • @gnanagowryshanthan1918
    @gnanagowryshanthan1918 Před měsícem

    Use airfry instead of oil

  • @usharamanathan5526
    @usharamanathan5526 Před měsícem

    Saree and blouse super

  • @nithyak4636
    @nithyak4636 Před měsícem

    Non- veg sapudunga,odambu ku B-complex romba avasiyam.

  • @darshinchetty5461
    @darshinchetty5461 Před měsícem

    Hello mummy we say Bitter God I can't eat it very bitter but mom eats it because of Sugar diabetic mom enjoyed the video 🎉🎉🎉

  • @user-gf2cr3mp6q
    @user-gf2cr3mp6q Před měsícem

    Lemon podathinga puli podunga pavaikai kasakadhu sister 👍

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před měsícem

      கட்டாயம் அடுத்த முறை அப்படியே செய்து பார்க்கிற

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Před měsícem

    ஈசி முட்டை கிரேவி சூப்பர் தோழி, பாவற்காய் கசப்பாக இருந்தால் தான் உடம்புக்கு நல்லது தோழி

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před měsícem

      ஆமாங்க நீங்க சொல்றது சரிதான்

  • @nirmalaponselvi993
    @nirmalaponselvi993 Před měsícem

    Put some embroidery videos for u are putting simple designs easy to understand mirror stitching videos

  • @Shots20110
    @Shots20110 Před měsícem

    Hai akka,u r very super women I like u ❤❤❤ very much,so long time ur brother family is not in videos akka? So many dishes u r making and eating without ur bro,Nirmala sis,Sarvesh,Shana? Have a good day 😊.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před měsícem

      பள்ளிக்கூடம் திறந்த பிறகுதான் அவர்கள் வீட்டிலேயே அதிகமாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 Před měsícem

    Blouse 👚 design vedio plz upload separately it will be very useful sumathi sister always great 🎉🎉🎉🎉🎉

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před měsícem +1

      கட்டாயம் ஏதாவது ஜாக்கெட்டுக்கு டிசைன் போடும் போது கட்டாயமாக செய்து காட்டுகிறேன்

  • @jayanthikm9891
    @jayanthikm9891 Před měsícem

    Nenka saroyan kalu mam today video sema entertainment airuchu enaku vairuvali mam

  • @niranjanadeviniranjanadevi2395

    ஓடி அடி விளையாடற குழந்தைகளுக்கு எண்ணெய் பதார்த்தங்கள் அளவோடு சாப்பிடுவது உடலுக்கு நல்லதே‌

  • @deepanchakravarthy3776
    @deepanchakravarthy3776 Před měsícem

    Vikash ❤

  • @roshneeseethapathy2274
    @roshneeseethapathy2274 Před měsícem

    Raja sekar sir pesinaa siripputhaan happy happy sir

  • @vijayalakshmit5246
    @vijayalakshmit5246 Před měsícem

    Vikas comedy super

  • @revathybabu178
    @revathybabu178 Před měsícem

    Sumathi..try to eat non veg and stay healthy. . Don't sacrifice for others. As such you are doing so much for the family. 😊

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před měsícem

      நான் அசைவத்தை விட்டது என்னுடைய குடும்பத்திற்காக தான் ஒரு சில வேலைகள் முடிந்தவுடன் கட்டாயம் சாப்பிடுவேன் என்னுடைய உடல் நிலைக்காக நீங்க வருத்தப்பட்டு சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்க

  • @indraniayyavoo3969
    @indraniayyavoo3969 Před měsícem +1

    Sammanthi illai sumathi sister ithuku peyar sambal srilangan special

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před měsícem

      நாம இதையெல்லாம் செய்து சாப்பிட்டு இருந்தால்தானே இதன் பெயர் ஒழுங்காக சொல்லத் தெரியும் ஏதோ வாய்க்கு வந்ததை சொல்லி விடுகிறேன்

  • @user-ld9gf2xw6p
    @user-ld9gf2xw6p Před měsícem

    நைட்டி சூப்பர் எங்க எடுத்தீங்க

  • @AA-by4pu
    @AA-by4pu Před měsícem

    Akka neenga en non veg sapiturathuilla

  • @parvathis4211
    @parvathis4211 Před měsícem

    உங்க.அம்மா அப்பா பத்தி சொல்லுங்க

  • @sivanathan6380
    @sivanathan6380 Před měsícem

    Sumathi really I appreciate you, Nan velai mudichi sapta piragu konja neram Nalla toonkiduven. Appa than evening active irrupen Neenga antha neraththai kuda ippadi creative seirathu nallathu. - suganthi

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před měsícem

      இரவு நேரத்தில் தூக்கம் வராது என்பதால் மதிய வேளையில் தூங்குவது கிடையாது அதனால் அப்போது ஏதாவது எனக்கு பிடித்த வேலைகளை தைப்பது போன்ற வேலைகளை செய்வேன்

  • @vasanthakumari743
    @vasanthakumari743 Před měsícem

    Sambandi ille chamandi

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před měsícem

      அடுத்த முறை கரெக்டாக சொல்லி விடுகிறேன் சம்மந்தி என்று

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 Před měsícem +1

    Podi sammanthi🎉

  • @jayanthikm9891
    @jayanthikm9891 Před měsícem

    Milakai podi box close pannirunka apparam kattam irukathu

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před měsícem

      சமைக்கும் போது மட்டும் தான் திறந்து இருக்கும் மற்ற நேரங்களில் மூடி வைத்து விடுவேன் ஏதாவது அவசரத்தில் தான் திறந்து வைத்திருப்பேன்

  • @vgtamilarasiprasath3299
    @vgtamilarasiprasath3299 Před měsícem

    Hi akka first view and comment ❤❤