"போலீஸ் சொல்லி தான் போனான்"அதிரடியாக நடந்த என்கவுண்டர் துரைசாமியின் அக்கா சொன்ன திடுக்கிடும் தகவல்

Sdílet
Vložit
  • čas přidán 10. 07. 2024
  • "போலீஸ் வர சொல்லி தான் தம்பி போனான்"
    அதிரடியாக நடந்த என்கவுண்டர்
    துரைசாமியின் அக்கா சொன்ன திடுக்கிடும் தகவல்
    #thanthitv #police #tamilnadunews #rowdy
    Uploaded On 11.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 343

  • @krishnankarthikeyan2938
    @krishnankarthikeyan2938 Před 23 dny +164

    தம்பி 70 குடும்பத்தை அழவைத்தானே அப்பா நல்லாயிருந்ச்சா

  • @RaviRavi-xi6yi
    @RaviRavi-xi6yi Před 23 dny +108

    உன்னுடைய தம்பி இதற்கு முன் எத்தனை பேர கொண்ணுருப்பான் நீங்கள் அனைவரும் சாவுங்க

  • @user-gd8kj7pn1b
    @user-gd8kj7pn1b Před 23 dny +75

    உங்க தம்பி கொன்னவனுக்கும் அக்கா தங்கச்சி அம்மா இருக்காங்க அவர்களுக்கும் இப்படித்தான் வலிச்சிருக்கும்

  • @user-uk3sv4zr4i
    @user-uk3sv4zr4i Před 23 dny +16

    தமிழ்நாடு காவல்துறைக்கு பாராட்டுகள் தொடரட்டும் இது போன்ற சம்பவங்கள்

  • @armakerela9598
    @armakerela9598 Před 23 dny +108

    கூலிபடைகளை.எல்லத்தையும்.சுடுங்க.சார்.

  • @AnuNaveen-dy8oq
    @AnuNaveen-dy8oq Před 23 dny +95

    கத்தி எடுத்தால் கத்தியால் தன் சவு அதேபோல் ரவுடி தானம் பண்ண இப்படி தான் சவு

  • @kiy3165
    @kiy3165 Před 23 dny +108

    ஒரு மாசமா ஒரு தப்பும் பண்ணல ஒரு மாசத்துக்கு முன்னாடி

    • @venkatesh7716
      @venkatesh7716 Před 23 dny +3

      ​@Kurangu-o2p உனக்கு முதல்ல தமிழே தெரியாது 😅

    • @P.nagarajan-pk4fu
      @P.nagarajan-pk4fu Před 14 dny

      ​@@venkatesh7716
      முதலில் நீ தமிழ் ஒழுங்கா எழுது

    • @venkatesh7716
      @venkatesh7716 Před 14 dny

      @@P.nagarajan-pk4fu ppppa semmmmma kalai😆🤣

  • @Ainthukaram-ri2dm
    @Ainthukaram-ri2dm Před 23 dny +42

    இவள் அவன் பெயரை சொல்லி பல பேரை மிரட்டி காசு பார்த்தால் இனி இவளை வெளியே விட கூடாது😢

  • @sekardaniel8082
    @sekardaniel8082 Před 23 dny +33

    தமிழக காவல்துறைக்கு எனது பணிவான வணக்கங்கள் தொடரட்டும் உங்கள் வேட்டை ரவுடிகள் என்னும் குப்பையை கூட்டி தள்ளுங்கள் நாடு நலம் பெறட்டும் மக்கள் சமாதானம் அடையட்டும் பயம் நீங்கட்டும்

  • @NeelakandanNeelakandan-yl2il

    அடங்கொய்யால உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா கார சட்னியா😂😂😂

  • @user-ug9jk2nb5p
    @user-ug9jk2nb5p Před 23 dny +39

    இந்த பத்திரிகை நிருபர்கள் இதை பெருச ஆக்காம விட மாட்டார்கள் இது அரசின் கடமை என்று உணர்வுபூர்வமாக புரிந்து கொள்ள வேண்டும் 🎉பத்திரிக்கை நிருபர்

  • @sarkumar1753
    @sarkumar1753 Před 23 dny +35

    அடேங்கப்பா! அக்காவுக்கே இவ்வளவு நகையா? வக்கீல்கள் கூட இப்படி எல்லாம் குறுக்கு கேள்வி கேட்டு பதில் சொல்ல முடியாது.ஏம்மா உன் தம்பி அவ்வளவு உத்தமனாக? முதலில் இவளை பிடித்து உள்ளே தள்ளுங்கள்!

  • @wellmaker150
    @wellmaker150 Před 23 dny +22

    பத்து பேரும் சாகப் போறம் :
    ஆகா எப்படிப் பட்ட வரிகள் 😄 சாகுங்க, உன் தம்பியை முதல் தவறிலே கண்டித்து மீண்டும் தவறு செய்யாமல் இருக்க செய்து இருக்க வேண்டும். இப்போ அழுது என்ன செய்ய? உன் தம்பியால் கொலை செய்யப்பட்ட குடும்பத்தினர் உன்னை போல் அன்று வேதனை அடைந்து இருப்பார்கள். அடுத்த நபர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி, உனக்கு வந்தால் ரத்தம், இது என்ன நியாயம்? காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி 🙏

  • @sekarb5434
    @sekarb5434 Před 23 dny +19

    அடுத்த விக்கெட் இவள் தான்... போட்டு தள்ளுங்க ‌.10 பேரும் சாவுங்க.. புதுக்கோட்டை மாவட்டமே நல்லா ஆயிடும்...நீதி..உன்..தி

  • @makeshconcordia8134
    @makeshconcordia8134 Před 23 dny +36

    10இலட்சம் கிடைக்கும் என அக்கா அழுகை

  • @sankarans9158
    @sankarans9158 Před 23 dny +41

    போலீஸ்க்கும் உங்க தம்பிக்கும் என்ன வரப்பு,வாய்க்கால்,தகராறு ஏதாவது இருந்துச்சா????

    • @onlymusic-23
      @onlymusic-23 Před 23 dny +1

      😂

    • @user-hi1cj6qo3u
      @user-hi1cj6qo3u Před 23 dny

      எதாவது புதிய சட்டம் வந்து இருகிறதா வரம்பு வாக்கால் பிரச்சினை என்றால் சட்டப்படி தண்டனை இல்லை சுட்டு கொலை செய்ய வேண்டும் என்று😂😂😂😂😂😂

  • @user-gd8kj7pn1b
    @user-gd8kj7pn1b Před 23 dny +15

    இன்னும் இருக்கும் ரவுடிகளை சுடுங்க சார்

  • @selvaraja6592
    @selvaraja6592 Před 23 dny +17

    ரவுடிதானே. இப்படி தான் நடக்கும்.

  • @user-od9uo7hd8y
    @user-od9uo7hd8y Před 23 dny +12

    தவறு செய்பவர்களுக்கு மரண தண்டனைதான்சரி

  • @Shanmugarajiv
    @Shanmugarajiv Před 23 dny +7

    இப்படி ஒரு திருட்டுத் தம்பிக் கூட பொறந்ததுக்கு நீங்க எப்பவோ சீமை எண்ணெயை ஊத்திட்டு கொளுத்திருக்கனும் சிஸ்டர். 😂

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 Před 23 dny +3

    நல்ல குடும்பம் நல்ல வளர்ப்பு 👌👏👏👏போலீஸ்க்கு வாழ்த்து சொல்லாம வாய்க்குவந்ததை பேசாதம்மா 👍

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km Před 23 dny +11

    பத்து பேரும் கொளுத்திக்கு வாழலாம் கொளுத்திக்குங்க யாரு வேணாம்னா

  • @TamilNaduPeople
    @TamilNaduPeople Před 23 dny +2

    ஆக 10 லட்சம் தர வேண்டும் அதானே😂😂😂😂😂

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 Před 23 dny +19

    யோவ்தந்தி நாடார் இவன் என்ன உலகதியாகியா? இதை ஏன் ஒரு நியுஸ் மாதிரி போடுற

  • @KathirvelD-tk5im
    @KathirvelD-tk5im Před 23 dny +11

    இந்த நாராக்கூதி மவல போடுங்கள்

  • @FunnyCalicoCat-iz8cz
    @FunnyCalicoCat-iz8cz Před 23 dny +12

    என் தம்பி வேனும்... சினிமா வசனம் போல் அமைந்துள்ளது. இருபக்கமும் எல்லாமும் ஒரே கூத்தாக இருக்கு.

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 Před 23 dny +10

    ரவுடிகளை அவர்களது மொழியில் சொல்லி புரிய வைப்போமுனு புதிய கமிசனர் சொன்னாரே..? இந்த மொழிதானா..?
    நல்லா இருக்கு சார்.. தொடர்ந்து இதே மொழியில் பேசுங்க மக்களின் ஆதரவு உங்களுக்கே..!!

  • @user-yi8cv8lr5r
    @user-yi8cv8lr5r Před 23 dny +10

    சட்டம் தன் கடமையை செய்கிறது

  • @thangapandithangapandi-jl6jn

    Thanthi tv அறிவு இல்லையா. சோறுதான திங்கிற பேட்டி எதுக்கு?

    • @RajKumar-fz6ey
      @RajKumar-fz6ey Před 23 dny

      அவங்களுக்கு தேவை பரபரப்பான செய்தி.. அவ்ளோ தான் சகோ... இந்த மாதிரி ரவுடி கும்பல்களுக்கு யாரு support pandraangalo Avanga veetla ரவுடி கும்பல் ஏதாச்சும் சம்பவம் நிகழ்த்த வேண்டும்... அப்போ நம்ம கூட சேந்து இவங்களும் சொல்லுவாங்க... போட்டு தள்ளுங்க nu

  • @ramadossmuthulingam3945
    @ramadossmuthulingam3945 Před 23 dny +2

    தமிழக அரசுக்கு நன்றி தளபதிக்கு நன்றி நன்றி

  • @user-ol2ye8cw8f
    @user-ol2ye8cw8f Před 23 dny +7

    போடி நீதி கூ???னு சத்தம் போட்டு கிட்டு இருக்கை😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @arunfresh7564
    @arunfresh7564 Před 23 dny +32

    உன் தம்பியால் எத்தனை பேர் அழுது இருப்பாங்க இன்னைக்கு நீ அழு...

  • @user-bp1em3jl9i
    @user-bp1em3jl9i Před 23 dny +1

    ரவுடிகளின் அராஜகங்கள் ஒழியவேண்டும் என்றால் இது போன்ற என் கவுண்டர்கள் நடக்க வேண்டும் அப்பொழுதுதான் தமிழ்நாட்டு மக்கள் பயம் இல்லாமல் வாழ முடியும் பலபெயருடைய வாழ்க்கை நல்லா இருக்க வேண்டும் என்றால் ஒருவர் போனாலும் பராவா இல்லை

  • @karthikp2859
    @karthikp2859 Před 23 dny +1

    விடுமா உன் தம்பியால எத்தனை குடும்பம் அழிஞ்சி இருக்கும். இப்போ மட்டும் நீ கதறிங்க.

  • @nagasentertainment1326
    @nagasentertainment1326 Před 23 dny +3

    எல்லாம் அரசியல் விளையாட்டு யாரும் ஒன்னும் பன்ன முடியாது .......

  • @BhavaniBhavaniPugal01
    @BhavaniBhavaniPugal01 Před 23 dny

    சட்டம் தன் கடமையை செய்யும்.... உன் தம்பியா எத்தனை குடும்பம் கண் கலங்கி இருக்கும்..... வாழ்க காவல்துறை..

  • @feelthirsty5111
    @feelthirsty5111 Před 23 dny +1

    தந்தி எதுக்கு இந்த மாதிரி ஆட்களை பேட்டி எடுக்குது...ஒவ்வொரு குற்றவாளி பின்னாடியும் இப்படிதான் அவனை சார்ந்தவர்கள் ஞாயப்படுத்துவார்கள்....

  • @rajanramalingam1420
    @rajanramalingam1420 Před 23 dny

    மனித உரிமைகளை மீறும் தமிழக காவல் துறைக்கு என்னுடைய வன்மையான கண்டனம் & கண்கள் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல் உள்ளது உங்களின் இந்த பணி ....

  • @tnpsc-contents
    @tnpsc-contents Před 23 dny +3

    ஓவரா கதராதிங்கடா 🤣🤣🤣🤣

  • @Sekar77662
    @Sekar77662 Před 23 dny +2

    அரபு நாடுகளின் தண்டனை கிடைக்கவேண்டும்....நியாயமான நடவடிக்கை.

  • @user-yi1uw9rt7g
    @user-yi1uw9rt7g Před 23 dny

    👌👌👌👌supar sir

  • @gobikrishnnviswanathan737

    Thanthi news intha newslam poduringale vekkame illa😂

  • @BijuBiju-s9k
    @BijuBiju-s9k Před 23 dny +1

    Where is justice....?.. where is court....?.. what government...?...?...?

  • @neengalumseiyalam
    @neengalumseiyalam Před 23 dny

    That amma: nanga 10 peru koluthittu saavom
    tn people: first atha seinga 😂😂

  • @SELVAKUMAR-tt7bz
    @SELVAKUMAR-tt7bz Před 23 dny +1

    அம்மா ! உங்க தம்பி அடாவடி பண்ணும் பொது உங்களுக்கு நல்லா இருந்தது. இப்போது தான் வலிக்குதா. உங்களுக்கு வந்தா இரத்தம். மாற்றவங்களுக்கு வந்ததா தக்காளி சட்டினி.

  • @parthiban51643
    @parthiban51643 Před 23 dny +12

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திசை திறப்ப இப்படி என்கவுண்டர்

  • @gunam7055
    @gunam7055 Před 23 dny +1

    பத்திரிகைகள் கொலை கொள்ளை இவற்றை ஒளிபரப்பு செய்வதை கட்டுபடுத்த நடவடிக்கை தேவை!!!
    இவர்கள் ஒளிபரப்புவதை பார்த்து அதே குற்றத்தை செய்பவர்களே அதிகம்!!!!

  • @dhandayuthapanis8998
    @dhandayuthapanis8998 Před 19 dny

    Arun IPS You are great
    I Love you sir❤

  • @Raj-st9fy
    @Raj-st9fy Před 23 dny

    பாவம் அப்பாவி.

  • @VinoVegadhardhu-gt3qo
    @VinoVegadhardhu-gt3qo Před 23 dny

    I am waiting

  • @samsongladys9377
    @samsongladys9377 Před 23 dny +4

    நல்ல தம்பி

  • @mgssiva3840
    @mgssiva3840 Před 23 dny

    Super

  • @rameshbabuelectricals7400

    இவளுக்கு அரசு நிதி பல கோடி கொடுங்க பாஸ் ஆக்சன் சூப்பர்

  • @ilangkumarkumar377
    @ilangkumarkumar377 Před 23 dny +1

    He is rowdy!!!

  • @user-cz4lg9vq6z
    @user-cz4lg9vq6z Před 23 dny

    Good

  • @sudarsonappasamy1080
    @sudarsonappasamy1080 Před 23 dny +3

    Stop such a type news what is the necessary

  • @user-qk5lk5dl9n
    @user-qk5lk5dl9n Před 23 dny

    Super 😂

  • @Phoenix24990
    @Phoenix24990 Před 23 dny

    Its true

  • @vennilaboomi6279
    @vennilaboomi6279 Před 23 dny

    இவனால் எத்தனை குடும்பம் அனாதையாக தவித்து இருக்கும்

  • @Rambo-xq6vv
    @Rambo-xq6vv Před 23 dny +6

    போய் அந்த னாயை அடக்கம் செய் வெட்டி யா கத ராத

  • @lawrenceiruthayaraj597

    Good Action

  • @hemanathan9787
    @hemanathan9787 Před 23 dny

    Super police

  • @alfredsampson1259
    @alfredsampson1259 Před 23 dny

    ROYAL SALUTE TO TN POLICE TEAM 🎉🎉🎉🎉🎉

  • @kumaraguru.skumaraguru.s8130

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @thangarajsubramanian59
    @thangarajsubramanian59 Před 23 dny +2

    She is crying for 10 lakhs from Tamil Nadu government.

  • @anburaj4011
    @anburaj4011 Před 23 dny

    Sir romba Nala pula tha😮

  • @krishnan585
    @krishnan585 Před 23 dny +1

    உன்னையும் சேர்த்து போட்டு இருக்கனும்😂😂😂

  • @sivakumarcbim4406
    @sivakumarcbim4406 Před 17 dny

    உன் தம்பியால எத்தனையோ உயிர் போய் இருக்கு,
    நீ போய் நியாயம் கேட்கலாமா முதலில் உன்னை என்கவுண்டர் போடணும்

  • @ibrahims1950
    @ibrahims1950 Před 23 dny

    Thambi poitan ninga ponga police 👮‍♀️ na payam irukattum🔥🤝

  • @aanmeegam-tamilnadu
    @aanmeegam-tamilnadu Před 23 dny +2

    கூலிப்படை ஆட்களை எவனையும் விட கூடாது.

  • @gurumoorthis3854
    @gurumoorthis3854 Před 23 dny

    Ok take it easy

  • @mariajesus0111
    @mariajesus0111 Před 23 dny

    😂😂உன் தம்பி போய்ட்டான் டா போய்டா 😂😂😂உன்னை மாதிரி எத்தனை குடும்பம் அழுது இருக்கும்

  • @michealiyadurai9079
    @michealiyadurai9079 Před 23 dny

    Encountered Starting 1..................

  • @Rambo-xq6vv
    @Rambo-xq6vv Před 23 dny +16

    உருப்படா தந்தி இவலை எல்லாம் ஏன்டா பேட்டி எடுக்க ர

  • @gokulgnanavel7299
    @gokulgnanavel7299 Před 23 dny

    தம்பி தப்பு செய்ய சொன்னது யார்? தம்பியை கண்டிக்க துப்பு இல்ல உங்களுக்கு அடுத்தவர் குடும்பமூம் இப்படிதான் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் ரவுடி உருவாக குடும்பத்தில் உள்ளவர்களின் கண்டிப்பு இல்லாத பழக்கமும் மறைப்பதும் ஒன்று

  • @meenatchisundaram8314
    @meenatchisundaram8314 Před 23 dny

    குற்றவாளிகள் உருவாக்க பட முடியுமா ? அரசியல் பின் ஒளிந்து இருக்கும் rowdy அனைவரையும் யார் செய்வர்?

  • @thirumanoj1728
    @thirumanoj1728 Před 23 dny +2

    இறந்தவர் எப்படி வருவார்

    • @sekarb5434
      @sekarb5434 Před 23 dny +3

      இவள அவன் கூட அனுப்புங்க..அங்க போய் பாத்துக்குவா..

  • @jayakumarjayakumar2682

    காவல்துறை தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள சுட்டுள்ளார்கள். உங்கள் தம்பி எந்த தப்பும் செய்யாமலா காட்டிற்குள் பதுங்கி இருப்பார்.நம் பிள்ளைகளை நல்ல விதமாக வளர்ப்பதில் இருந்து தவறி விடுவதனால் ஏற்பட்ட விளைவு தான் இது

  • @rajaselvan9239
    @rajaselvan9239 Před 23 dny +1

    இது ஒரு பேட்டினு போடுற

  • @thangarajsubramanian59
    @thangarajsubramanian59 Před 23 dny +2

    Last one month nothing did but before one month three murders.He killed three person . Their families are now roaming for one time food.

  • @pspp592
    @pspp592 Před 23 dny +1

    Aracilvadhigalukku rowdygalukku vilakku pidikkum manangangtta yachagala kavalargal cinthikkavum 😅😮😢

  • @MuthuKumar-sp7nb
    @MuthuKumar-sp7nb Před 23 dny +1

    சார் அவங்கதான் தப்பி வேனுங்குராங்கல தப்பியோட அனுப்பி வையுங்க சார்

  • @user-fy3vx4xh6j
    @user-fy3vx4xh6j Před 22 dny

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்💯💯🎉

  • @user-ns5yg7ij9i
    @user-ns5yg7ij9i Před 23 dny

    Police pls Don encourage rowdy and criminal

  • @balamanian1392
    @balamanian1392 Před 23 dny

    police power super

  • @sudharsona2481
    @sudharsona2481 Před 23 dny

    🎉🎉🎉🎉🎉

  • @natarajanannadurai3645

    Police Super action

  • @SatheeshE-rj3nh
    @SatheeshE-rj3nh Před 23 dny

    சாவுங்க டி ஊர் தாளி அவருக்கும் போது நல்லா இருந்ததா காவல் துறை சும்மா இருக்காது வாழ்க பாரதம் ❤

  • @nperumalmsc6739
    @nperumalmsc6739 Před 23 dny

    சூப்பர் அக்கா நல்லா அழு உங்க தம்பி வச்சு என்ன பண்ற சூப்பர் ரா சுட்டாங்க உங்க தம்பி எத்த ன கூடம்பா த அலீசி இருப்பா

  • @abdulhameed-wq3wx
    @abdulhameed-wq3wx Před 23 dny

    Police i will support & salute

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 Před 23 dny +1

    தம்பி தற்தலையாக இருந்தப்ப தம்பியை திருத்த துப்பு இல்லை

  • @mukilarasanmkv1925
    @mukilarasanmkv1925 Před 23 dny

    நல்லபடியா சாகு யாருக்கு நஷ்டம் 😂😂😂

  • @marimuthum7936
    @marimuthum7936 Před 23 dny

    First all media should stop interview with all rowdies family

  • @vdavidlin
    @vdavidlin Před 23 dny

    I salute to police department

  • @robertnesamony9335
    @robertnesamony9335 Před 23 dny

    Well done by TN police 🎉

  • @user-li3ns7jk7g
    @user-li3ns7jk7g Před 23 dny +1

    இவள
    முதல்ல
    போடுங்க

  • @shanmugavelmuthusamy9084

    Super acting ❤

  • @puppy2707
    @puppy2707 Před 23 dny

    ஏன்டி , உன் தம்பியால் பாதிக்கப்பட்ட 70 குடும்பங்களுக்கு இப்போதுதான் நீதி கிடைச்சிருக்கு......!சந்தோசப்படுவியா....😅

  • @velp5168
    @velp5168 Před 23 dny +1

    ஆமாங்க அவன் என்ன செஞ்சான் போலீஸ் பொய் சொல்லாதாங்க

  • @SS-no7bk
    @SS-no7bk Před 23 dny

    ஏம்மா இது உனக்கே நியாயமா இந்த கதற கதறியே அவனால பாதிக்கப்பட்ட எப்படி கதறி இருப்பாங்க