5 நிமிடத்தில் செய்ய கூடிய மாங்காய் தொக்கு/ Mango pickle/Mangai Thokku by Revathy Shanmugam
Vložit
- čas přidán 8. 09. 2024
- Ingredients:
Mango- 1 or 2
Mustard-11/2 tbsp
Red chilli powder- 1/2 cup
Sesame Oil- 1/2 cup
Salt - 11/2 tbsp
Asafoetida & Fenugreek -1 tsp
Turmeric powder -1/2 tsp
வணக்கம் அம்மா பார்க்கவே நாவில் சுவை ஊட்டுகிறது பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அம்மா
ரொம்பவும் நன்றி திருமதி.ரேவதி!
சுலபமான மாங்காய் தொக்கு அருமை.
Super Manga oorugai . I think kadugu can reduce. Nice recipe. Tks for sharing.
Thanks ma. Yes it was a little more
Super thokku amma
Arumai. Super .nice preparation.thanks for sharing.
எளிதான செய்முறை. நன்றி மேடம்.
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் மேடம்
Tasty recipe 😋👍😋
காலையிலேயே நாவுரும்😝 அளவுக்கு மாங்காய் தொக்கு அருமை அருமை அம்மா 👏 👏 👏 ஆனால் கடுகு கொஞ்சம் அதிகம் என தோன்றுகிறது
நன்றி மா.ஆமாமா சற்று அதிகமாகி விட்டது.
@@revathyshanmugamumkavingar2024 உங்களுக்கே கடுகு அதிகமாகிவிட்டதே😵அம்மா
வணக்கம் அம்மா 🙏. அருமை மாங்காய் தொக்கு 👌.இதை தவறாமல் செய்கிறேன்.நன்றி👋🌹
மிக்க நன்றி மா
Good morning Amma. Super mango tokku. Mouth watering. Thank you.
Most welcome ma
Aunbana kaalai vanakkam aam amma alldishesku aurpputhamaana side dish ammaavin kai vannatthil paarambariyam theriherathu nandrima
இனிய வணக்கம் அம்மா மிகவும் மிகவும் அருமை அம்மா சூப்பர் ஊறுகாய் சூப்பர்
Thank you Sudha
Good morning ❤️ nice n easy to make.thanks for sharing.
Welcome ma
வணக்கம் மேடம் 🙏. அருமையான மாங்காய் தொக்கு. நன்றி 🙏🏽
மகிழ்ச்சி மா
வணக்கம் அம்மா எல்லா ருக் கும் பிடித்த 😋👌recipe 🙏Nantriga அம்மா
மகிழ்ச்சி மா
Mouth watering 😋😋😋
Thanks ma
Pakkave super airuku Amma you so much thank you
Most welcome ma
இது தான் மிகவும் சரியான முறையில் சொல் லப்பட்டுள்ளது
Yes mam simple and easy super mam thank you so much 😊🙂
Most welcome ma
மேடம் சூப்பர் நானும் இப்படிதான் செய்வேன் சிறிது வெல்லம் சேர்ப்பேன் நன்றாக இருக்கும்
செய்து பார்க்கிறேன் நன்றி மா
@@revathyshanmugamumkavingar2024 Again thanks for quick response
Super simplela eruiku I will try mam
Do try ma tasty
வணக்கம் அம்மா இந்த நாள் இனிமையாக இருக்கட்டும்
நா ஊறும் பதிவு 🙏💐
மனமார்ந்த நன்றி மா
🎉 Superma
அருமை அருமை 👍
Nandri m
Thank you Amma for sharing this classic mango thokku recipe 🙏🏽 you make everything so simple and easy!! Love watching you cook 💕
Thanks ma
Very interesting. I have two small mangpes in fridge. I will try this version. Thanks
Most welcome ma
Superb pickle! ♥️ ♥️
very Nice Sharing Amma👌👌👌👌👌
Thanks ma
Good morning mam. Mango thokku superb. The same way my mother also did. We follow the same method. As you said it would be very tasty mainly with curd rice. Thanks for this recipe mam.🙏💐
Most welcome ma. Yes this olden days receipe which is still being done
Simple and excellent Aunty
Thanks ma
wow wow
அருமை அம்மா 👌👌🙏
Superb manga thokku.
😊🙏
அருமை அம்மா
Hi Aunty .feel like eating..super
Thanks ma
Nandraga irunthathu. Veyyilukkup podakkoodiya veru porumaya varaikkum seythu kaattungal.
Yes ma
Nice receipe at the right time. Thanks ma.
Most welcome ma
Super amma
Ur recipes are awesome
Amma will surely try the recipe... I have already prepared your lime pickle which has come out really well, 🙏
Thanks ma
Thank you Aunty. I was really wondering what to do with raw mango. As you taught me the best mango thokku. I am really happy finished doing it today. Thank you so much 💞🥰
Most welcome ma
@@revathyshanmugamumkavingar2024 thank you for your answer. I am blessed ☺️
Awesome recipe ma....Dr.Indira
Thank you so much Dr.
Super aachithank s👌👌👌🌹🌹💕
Most welcome ma
அம்மா ஃப்ரிட்ஜ் இல்லாமல் வீட்டிலேயே வைத்திருந்தோம் என்றால் எத்தனை நாள் வைத்துக் கொள்ளலாம் இரண்டு மூன்று நாட்கள் கழித்து கெட்டுப் போய்விடுகிறது இதற்கு என்ன செய்வது
2 days maximum...
Venumnah can add vinegar... but adhukuda 'll b good only for 3-4 days...
Fresh ah appo appo panni sapidalam, 2 days travel ku eduthukalam... fridge la vatcha kuda not more than 5 to 7 days...
Thank u aunty
All time favourite ❤
😊🙏
👌😋
😊
Arumai amma
Nandri ma
Hai revathy mam nanum entha methodla thaan mango thokku pannuven 👌
Happy to know ma
Super amma😍😍
Nandri ma
Thank you very much ma.
🙏🏻
SIMPLE EASY METHOD RESIPE
Thanks ma
Good morning ma, yummy
Good day ma thank you
Happy morning ma💐
Superb recipe😍
Thanks ma.
Amazing and tempting thokku
Please post lemon pickle with green chilly and ginger madam
Thanks ma. Sure
Ur recepies are good,If you are free Please ask Mr Murthy to do some more recepies
Sure ma
Will try aunty
Thanks ma
Thanks mamee i am ur new subscriber.
Welcome ma.Thank you
Akka vannakam superiam santhi from madurai naliniraju friend
Nandri Shanthi.magìzhchi ma .
@@revathyshanmugamumkavingar2024 akka thanks. For yourgolden message. Iam very happy akka. Five years before imet. You at nalini house. At that time. You appreciate my vallaipoo vadaham. Thanks akka
We also follow the same method Madam.☺️
😊🙏
Small vendukol 5 nimidam sollathirkal easy mangai thokku seiyalamunu sollungal
Yes ma sure
what to do if the mango is a little sweet> can we add tamarind?
🙏
Mangai Kara pachadi chettinadu style chenchu katunga amma
Yes ma
Good morning Amma 💐
Good day ma
இனிய காலை வணக்கம் 👍👌🌸❤🙏🌹🌺💕💐🥰அ௫மையாக❤ இ௫க்கு மாங்காய் தொக்கு 5நிமிடத்தில் பாா்க்க வே அசையை தூண்டும் வகையில் நன்றி🙏💕 அம்மா🙏
மனமார்ந்த நன்றி மா
Tasty mangai oorukai, love from Finland, Brintha
Thank you so much Brintha
👌🙏🙏
😊🙏
❤
😊🙏
Enga mamiyar ithey mathri than seivangama.neenga sonna mathri apt for dosa also.
Appdiyaa?ithu paarambariya dish thaan ma.naan pudhusa pannalai 😊🙏
🤤🤤🤤🤤🤤
😊🙏
மாங்காய் தோல் இருக்கலாமா இல்ல எடுத்துரலாமா அம்மா?
supera erukuma mango thokku
Nandri ma
எங்க அம்மா எனக்காக இதில் வெல்லம் போட்டு தருவாங்க இப்ப நானே பண்ணிக்கிறேன் நன்றி அம்மா
நானும் செய்து பார்க்கிறேன்.நன்றி மா
அப்படியே கொஞ்சம் சாப்பிட கொடுங்க அம்மா.
வெட்டு மாங்காயில் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும் என்பது எனது கருத்து.